Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தாமரை கோபுரத்தை... அடுத்த மாதம், 15 ஆம் திகதி முதல்... திறந்து வைக்க தீர்மானம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தாமரை கோபுரத்தை அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் திறந்து வைக்க தீர்மானம்!

தாமரை கோபுரத்தை... அடுத்த மாதம், 15 ஆம் திகதி முதல்... திறந்து வைக்க தீர்மானம்!

கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தாமரை கோபுரத்தை அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் திறந்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வர்த்தக நன்மைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் முதலீட்டு வாய்ப்புகளுக்காக இந்த 300 மீற்றர் உயர கோபுரத்தை திறக்க கொழும்பு தாமரை கோபுர முகாமைத்துவ தனியார் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

தாமரை கோபுரத்தில் அலுவலக வசதிகள், காட்சியறைகள், மாநாட்டு அரங்குகள் மற்றும் பிரத்தியேகமான வர்த்தக நிலையங்களை பெற முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அவ்வாறே அதில், சர்வதேச அளவிலான நிகழ்வுகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிகளை ஏற்பாடு செய்வதற்கான வாய்ப்பும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2022/1294892

  • கருத்துக்கள உறவுகள்

இது எத்தனையாவது தரம் திறக்கினம்.

முதலில.. மைத்திரியும் ரணிலும் சேர்ந்து திறந்திச்சினம்.

அப்புறம் மகிந்தரும்.. கோத்தாவும்.

இப்ப ரணிலும்....??!

  • கருத்துக்கள உறவுகள்

இவை போன்றவைகள் ஓர் குறியீட்டு செய்தியை சொல்கின்றன.

சீன கப்பல், தாமரை கபுரம் திறப்பு .....

சீனா, பழம் இருக்க சுளையை அனுபவிக்கிறது.

இது தான், முன்பு ரணில் வந்த போதும் நடந்தது.


ரணில் வந்தவுடன், மேற்கு, us நினைத்தது IMF ஐ இலகுவாக உள்ளெ விடுவார் என்பது, நடப்பது, வெளியில் தெரிவது சீனா (இலங்கைத் தீவில்) அதன் தேவைகளை இலகுவாகவும், துரிதமாகவும் அடைகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

https://www.aljazeera.com/news/2022/8/16/chinese-survey-ship-docks-in-sri-lanka-after-diplomatic-standoff

"Citing a Sri Lankan government official, the Post said a Chinese navy ship arriving at Hambantota was not strategically significant, but that Indian and US officials had argued that it would be “viewed as Sri Lanka giving special treatment to China, a major creditor,” at a time when the country is grappling with its worst-ever economic crisis and trying to renegotiate its international debt."

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, nedukkalapoovan said:

இது எத்தனையாவது தரம் திறக்கினம்.

முதலில.. மைத்திரியும் ரணிலும் சேர்ந்து திறந்திச்சினம்.

அப்புறம் மகிந்தரும்.. கோத்தாவும்.

இப்ப ரணிலும்....??!

தாமரை மொட்டு விரியும் வரைக்கும் திறந்து கொண்டே இருப்பினம் போல....  :406:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

தாமரை மொட்டு விரியும் வரைக்கும் திறந்து கொண்டே இருப்பினம் போல....  :406:

சாமியர் கவனம் 2 புள்ளி போய்விடும்...அதுவும்  வாழ்நாள்  பூரா ( யாழ் களத்தில் இருக்குமட்டும்)😂

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனுக்கு பாணும், பருப்பும், கருவாடும், ச்சாயாவும் கித்துள் கருப்பட்டியும் கிடைத்தால் போதும் என மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. 

🤣

6 hours ago, Kadancha said:

இவை போன்றவைகள் ஓர் குறியீட்டு செய்தியை சொல்கின்றன.

சீன கப்பல், தாமரை கபுரம் திறப்பு .....

சீனா, பழம் இருக்க சுளையை அனுபவிக்கிறது.

இது தான், முன்பு ரணில் வந்த போதும் நடந்தது.


ரணில் வந்தவுடன், மேற்கு, us நினைத்தது IMF ஐ இலகுவாக உள்ளெ விடுவார் என்பது, நடப்பது, வெளியில் தெரிவது சீனா (இலங்கைத் தீவில்) அதன் தேவைகளை இலகுவாகவும், துரிதமாகவும் அடைகிறது. 

பழம் அல்ல, தோல். 

😉

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, nedukkalapoovan said:

இது எத்தனையாவது தரம் திறக்கினம்.

யார் யாரிடம் காசு வேண்ட திட்டம் வகுக்கினமோ, அப்போவெல்லாம் இதை திறந்து காட்டுவினம். வாருங்கோ, உள்ளே வந்து பாருங்கோ, பருகி களியுங்கோ!

20 hours ago, தமிழ் சிறி said:

வர்த்தக நன்மைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் முதலீட்டு வாய்ப்புகளுக்காக இந்த 300 மீற்றர் உயர கோபுரத்தை திறக்க கொழும்பு தாமரை கோபுர முகாமைத்துவ தனியார் நிறுவனம் தீர்மானித்துள்ளது

 

20 hours ago, தமிழ் சிறி said:

தாமரை கோபுரத்தில் அலுவலக வசதிகள், காட்சியறைகள், மாநாட்டு அரங்குகள் மற்றும் பிரத்தியேகமான வர்த்தக நிலையங்களை பெற முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.