Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்றைய இரு போட்டிகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலை:20.10.2022 ஐரோப்பிய நேரம் 16.20

↓↓↓↓↓↓↓↓↓↓↓↓

16 ஈழப்பிரியன் 8

 

 

😂😂😂😂😂😂

  • Like 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

1 ஏராளன் 14

முதல்வர் ஏராளனுக்கு வாழ்த்துக்கள்.

 

1 hour ago, குமாரசாமி said:

இன்றைய இரு போட்டிகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலை:20.10.2022 ஐரோப்பிய நேரம் 16.20

↓↓↓↓↓↓↓↓↓↓↓↓

16 ஈழப்பிரியன் 8

 

 

😂😂😂😂😂😂

இந்தாள் ஒரு இங்கிதம் தெரியாத மனிசனாக இருக்கிறாரே.

மற்றவனுக்கும் விட்டுக் கொடுக்கோணும் பெரிசு.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, கிருபன் said:

இன்றைய இரு போட்டிகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலை:

 

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 ஏராளன் 14
2 கறுப்பி 14
3 பையன்26 12
4 சுவி 12
5 அகஸ்தியன் 12
6 சுவைப்பிரியன் 12
7 புலவர் 12
8 எப்போதும் தமிழன் 12
9 நீர்வேலியான் 12
10 முதல்வன் 10
11 தமிழ் சிறி 10
12 குமாரசாமி 10
13 வாதவூரான் 10
14 வாத்தியார் 10
15 கிருபன் 10
16 ஈழப்பிரியன் 8
17 பிரபா 8
18 நுணாவிலான் 8
19 கல்யாணி 8

 

@கறுப்பி பாய்ந்த தூரம் பிரமிப்பாக இருக்கு!

spacer.png

ஒரு நாள் முதல்வர் கனவு நிறைவேறிவிட்டது.
 

Unbelievable GIFs | Tenor

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, ஏராளன் said:

ஒரு நாள் முதல்வர் கனவு நிறைவேறிவிட்டது.
 

Unbelievable GIFs | Tenor

ஒட்டிக் கொண்டிருக்காமல் விட்டுக் கொடுக்க வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, ஈழப்பிரியன் said:

ஒட்டிக் கொண்டிருக்காமல் விட்டுக் கொடுக்க வேணும்.

அது தான் அண்ணை சொல்லீற்றனே ஒரு நாள் முதல்வர் என்று.😀

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 hours ago, கிருபன் said:

இன்றைய இரு போட்டிகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலை:

 

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 ஏராளன் 14
2 கறுப்பி 14
3 பையன்26 12
4 சுவி 12
5 அகஸ்தியன் 12
6 சுவைப்பிரியன் 12
7 புலவர் 12
8 எப்போதும் தமிழன் 12
9 நீர்வேலியான் 12
10 முதல்வன் 10
11 தமிழ் சிறி 10
12 குமாரசாமி 10
13 வாதவூரான் 10
14 வாத்தியார் 10
15 கிருபன் 10
16 ஈழப்பிரியன் 8
17 பிரபா 8
18 நுணாவிலான் 8
19 கல்யாணி 8

 

@கறுப்பி 

 

 

என‌க்கு இதில‌ ஒரு இன்ப‌ம் என்ன‌ என்றால் குசா தாத்தாக்கு கீழ‌ அமெரிக்க‌ன் க‌ட்ட‌துரை நிப்ப‌து 

அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை என‌க்கு மேல‌ நின்று இருக்க‌னும் என்னை தூக்கி போட்டு மிதிச்சிருப்பார்   லொல் 🤣😁😂

 

 

Edited by பையன்26
  • கருத்துக்கள உறவுகள்
Posted

22ம் திக‌தியில் இருந்து தான் விறுவிறுப்பான‌ போட்டி

ந‌ட‌ந்து முடிந்த‌ போட்டிக‌ள் சின்ன‌ அணிக‌ள் விளையாடின‌ போட்டிக‌ள் , இனி பெரிய‌ அணிக‌ளுட‌ன்

 

காலையில் சீக்கிர‌மே விளையாட்டு தொட‌ங்கிடும் முழுதா விளையாட்டை பார்க்க‌ ஏலாது அலுப்பு அதிக‌ம் காலையில்   😏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, பையன்26 said:

 

என‌க்கு இதில‌ ஒரு இன்ப‌ம் என்ன‌ என்றால் குசா தாத்தாக்கு கீழ‌ அமெரிக்க‌ன் க‌ட்ட‌துரை நிப்ப‌து 

அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை என‌க்கு மேல‌ நின்று இருக்க‌னும் என்னை தூக்கி போட்டு மிதிச்சிருப்பார்   லொல் 🤣😁😂

 

 

அட பையா அந்தாள் மூச்சுவிட ஏலாமல் கீழ கிடந்து முணுமுணுத்து கொண்டிருந்ததை மறக்கலாமா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாளைய  வெள்ளி (21 ஒக்டோபர்) இரண்டு போட்டிகளுக்கான யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

 

👇

11)    முதல் சுற்று பிரிவு B: வெள்ளி 21 ஒக்-22 5:00 AM ஹொபாட், அயர்லாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள்    

IRL எதிர்    WI

 

02 பேர் அயர்லாந்து  வெல்வதாகவும்   17 பேர் மேற்கிந்தியத் தீவுகள்  வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

அயர்லாந்து

சுவி
நுணாவிலான்

 

மேற்கிந்தியத் தீவுகள்

ஈழப்பிரியன்
பையன்26
முதல்வன்
அகஸ்தியன்
தமிழ் சிறி
பிரபா
குமாரசாமி
வாதவூரான்
வாத்தியார்
கிருபன்
சுவைப்பிரியன்
ஏராளன்
புலவர்
எப்போதும் தமிழன்
கறுப்பி
கல்யாணி
நீர்வேலியான்

நாளைய முதலாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?👫

 

 

👇

12)    முதல் சுற்று பிரிவு B: வெள்ளி 21 ஒக்-22 9:00 AM ஹொபாட், ஸ்கொட்லாந்து எதிர் ஸிம்பாப்வே  

 SCO   எதிர்  ZIM

 

03 பேர் ஸ்கொட்லாந்து  வெல்வதாகவும்   16 பேர் ஸிம்பாப்வே  வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

ஸ்கொட்லாந்து

சுவி
தமிழ் சிறி
சுவைப்பிரியன்

 

ஸிம்பாப்வே

ஈழப்பிரியன்
பையன்26
முதல்வன்
அகஸ்தியன்
பிரபா
குமாரசாமி
நுணாவிலான்
வாதவூரான்
வாத்தியார்
கிருபன்
ஏராளன்
புலவர்
எப்போதும் தமிழன்
கறுப்பி
கல்யாணி
நீர்வேலியான்

நாளைய இரண்டாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?🤼‍♂️

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அயர்லாந்து

 

சுவி

நுணாவிலான்

 

முன் கூட்டியே முட்டை கோப்பி குடிக்க‌ வாழ்த்துக்க‌ள் 😂😁🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, பையன்26 said:

அயர்லாந்து

 

சுவி

நுணாவிலான்

 

முன் கூட்டியே முட்டை கோப்பி குடிக்க‌ வாழ்த்துக்க‌ள் 😂😁🤣

பையா எதுவும் நடக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, ஈழப்பிரியன் said:

பையா எதுவும் நடக்கலாம்.

இல்லை க‌ட்ட‌த்துரை காலையில் எழுந்து பாருங்கோ விளையாட்டு முடிவு எப்ப‌டி என்று 😂😁🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, பையன்26 said:

அயர்லாந்து

 

சுவி

நுணாவிலான்

 

முன் கூட்டியே முட்டை கோப்பி குடிக்க‌ வாழ்த்துக்க‌ள் 😂😁🤣

Eggs GIFs | Tenor

தம்பி நுணா இதில் இருந்து சரியாக 17 முட்டைகள் எடுத்து ஆளுக்கு ஒன்றாக கொடுக்கவும், அவர்களே ஆம்லட் போட்டு சாப்பிடட்டும்.........!  😂

  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
56 minutes ago, suvy said:

Eggs GIFs | Tenor

தம்பி நுணா இதில் இருந்து சரியாக 17 முட்டைகள் எடுத்து ஆளுக்கு ஒன்றாக கொடுக்கவும், அவர்களே ஆம்லட் போட்டு சாப்பிடட்டும்.........!  😂

என்ன சுவி

எட்டி பார்க்கிறவரை பார்த்தா என்னை மாதிரியே இருக்கே.

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
27 minutes ago, ஈழப்பிரியன் said:

என்ன சுவி

எட்டி பார்க்கிறவரை பார்த்தா என்னை மாதிரியே இருக்கே.

அது நீங்கள் தான்...வநது அந்த 17 முடடைகளையும்.  ஒரேநேரத்தில் கைப்பற்ற பாரககிறீர்கள....🤣😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
46 minutes ago, Kandiah57 said:

அது நீங்கள் தான்...வநது அந்த 17 முடடைகளையும்.  ஒரேநேரத்தில் கைப்பற்ற பாரககிறீர்கள....🤣😂

என்ன கந்தையர்

கதையை பார்த்தா இனி வாற முட்டை எல்லாம் எனக்கு தான் போல இருக்கு.

குமாரசாமி என்றெரு ஆசாமி உங்க நாட்டல இருக்கிறார்.ரொம்பவும் சந்தோசப்படுவார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மேற்கிந்தியத் தீவுகள் அணி வீட்டுக்குப் போகும் போலிருக்கே!

20 ஓவர்களில் 146 ஓட்டங்களை மாத்திரம் எடுத்துள்ளது. அயர்லாந்து இந்த குறைவான இலக்கை அடித்தாலும் அடிக்கும்!!🙂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, கிருபன் said:

மேற்கிந்தியத் தீவுகள் அணி வீட்டுக்குப் போகும் போலிருக்கே!

20 ஓவர்களில் 146 ஓட்டங்களை மாத்திரம் எடுத்துள்ளது. அயர்லாந்து இந்த குறைவான இலக்கை அடித்தாலும் அடிக்கும்!!🙂

மின்ன‌ல் வேக‌த்தில் பாருங்கோ ப‌ந்தை போட்டு அய‌ர்லாந்தை வீட்டுக்கு அனுப்புவாங்க‌ள் வெஸ்சின்டீஸ் வீர‌ர்க‌ள் 😂😁🤣
 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மேற்கிந்தியத் தீவுகள் அணி கட்டாயம் வெளியில் செல்ல வேண்டும். கோச், கேப்டன், selection committee எல்லோரையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். பரதேசிக்கூட்டம்.😡

  • Thanks 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
12 minutes ago, Eppothum Thamizhan said:

மேற்கிந்தியத் தீவுகள் அணி கட்டாயம் வெளியில் செல்ல வேண்டும். கோச், கேப்டன், selection committee எல்லோரையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். பரதேசிக்கூட்டம்.😡

Evin Lewis இவ‌ன் ச‌ரியா அவ‌னின் திற‌மைய‌ இந்த‌ உல‌க‌ கோப்பையில் வெளிக்காட்ட‌ வில்லை நண்பா , நிக்ல‌ஸ் போர்ரான்  க‌ப்ட‌னுக்கு ச‌ரி ப‌ட்டு வ‌ர‌ மாட்டான்  அதோடா இந்த‌ தொட‌ரில் ர‌ன்ஸ்சும் அடிக்க‌ வில்லை 😏

Edited by பையன்26
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மேற்கிந்தியத் தீவு அணி எப்ப‌டி இருந்த‌ அணி ந‌ல்ல‌ வீர‌ர்க‌ள் இருந்தும் அவ‌ர்க‌ளை தெரிவு செய்யாம‌ விட்ட‌து தேர்வுக்குழு செய்த‌ மிக‌ப் பெரிய‌ பிழை 

இனி புல‌ம்பி என்ன‌  வெற்றி அய‌ர்லாந்தின் கைக்கு ப‌வ‌ர்பிலே ஓவ‌ருக்கே போயிட்டு 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
WI FlagWI
146/5
IRE FlagIRE
(11/20 ov, T:147) 101/1

Ireland need 46 runs in 54 balls.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எவ‌ன்டா மார்கேட்டில‌ கீரை விக்கிற‌ ப‌ண்ணி குட்டிய‌லுக்கு ப‌ண் சூட் போட்டு மைதான‌த்தில் கிரிக்கெட் விளையாட‌ விட்ட‌து 🤣😁😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுனில் ந‌ர‌னின் சாவ‌ம் தான் மேற்கிந்தியத் தீவு அணிய‌ இந்த‌ நிலைக்கு கொண்டு வ‌ந்து விட்டு இருக்கு 😏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
WI FlagWI
146/5
IRE FlagIRE
(17.3/20 ov, T:147) 152/1

Ireland won by 9 wickets (with 15 balls remaining)




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சபாநயகரின் கல்வி தகமை குறித்த குற்றசாட்டை அடுத்து அவர் பதவி விலகியுள்ளார். இது ஒரு நல்ல மாற்றம். பாராட்டப்பட வேண்டியது. ஏனெனில் கடந்த காலத்தில் நாமல் ராஜபக்சாவின் கல்வி தகமை குறித்து  எழுந்த குற்றச்சாட்டிற்கு அவர் இதுவரை பதில் அளிக்கவும் இல்லை.  பதவி விலகவும் இல்லை. அந்த வகையில் தமது கட்சிக்காரராக இருந்தாலும் தவறு செய்திருந்தால்  நடவடிக்கை எடுப்போம் என ஜனாதிபதி அனுரா தெரிவித்திருப்பது நம்பிக்கை அளிக்கிறது. தோழர் பாலன்
    • யாழ். ஒருங்கிணைப்பு கூட்டத்தில்... பெண் அரசு அதிகாரியை பார்த்து,  "அன்ரி... ஏன் வேர்க்குது என கேட்ட, அர்ச்சுனா" 😂
    • சபாநாயகர் திரு அசோகா சபுமல் ரன்வாலாயின் கல்வி தகைமைகள் சர்ச்சையாகிய நிலையில்  அவர் பதவி விலகியுள்ளார்.  அதே போன்று மேலும் பல  சிரேஷ்ட ஜேவிபி    உறுப்பினர்களின் கல்வி தகைமைகள் தவறானதாக  இருக்கின்றது.  அமைச்சர் திரு பிமல் ரத்நாயக்க அவர்களின் கல்வி தகைமையாக BSc. Engineering Undergraduate என பாராளமன்றத்தில்  பதிவு செய்யப்பட்டுள்ளது.   51 வயதான திரு பிமல் ரத்நாயக்க பல்கலை கழக கல்வியிலிருந்து சித்தி பெறாமல் இடை விலகிய நிலையில் (Dropout) தற்போதும் Undergraduate என மிக மிக தவறாக அடையாளம் செய்து இருக்கின்றார்கள்.  BSc. Engineering Undergraduate என்பது ஒரு கல்வி தகைமையாக இருக்க முடியாது.  அமைச்சர் திரு அனுர கருணாதிலக அவர்களை பல்வேறு ஜேவிபியின் தளங்களில் கலாநிதி அனுர கருணாதிலக என்றும் பேராசிரியர் (Professor) என்றும் வெவ்வேறாக பதிவு செய்து இருக்கின்றார்கள்.   ஆனால் திரு அனுர கருணாதிலக கலாநிதி (PhD) பட்டப்படிப்பை பூர்த்தி செய்யாத மிக சாதாரண விரிவுரையாளர் என அடையாளம் காணப்பட்டு இருக்கின்றார்.  அமைச்சர் திரு ஸ்ரீ குமார ஜெயக்கொடி அவர்களை ஒரு பொறியிலாளர் என ஜேவிபி அறிமுகப்படுத்துகின்ற போதும் அவர் பொறியியல் கற்கை நெறியை கூட இதுவரை பூர்த்தி செய்யவில்லை என சொல்லப்படுகின்றது.  அதே போல திரு ஸ்ரீ குமார ஜெயக்கொடி  அவர்கள் Institution of Engineers, Sri Lanka நிறுவனத்தில் உறுப்பினராக  இல்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  According to the Engineering Council Act, anyone working as an engineering professional in Sri Lanka, from technicians to chartered engineers, must be registered with the Engineering Council. அமைச்சர் திரு ஹர்ஷண நாணயக்கார அவர்களை  கலாநிதி என சில இடங்களில் அடையாளப் படுத்தியிருந்த நிலையில் அதுவும் தவறான தகவல் என தெரியவந்து இருக்கின்றது.      பிரதி சபாநாயகர் வைத்தியர் திரு ரிஸ்வி சாலிஹ் அவர்களை ஜேவிபி விசேட வைத்திய நிபுணர் (Specialist Doctor)என குறிப்பிடுகின்ற போதும் அவர் மிக சாதாரண வைத்தியர் என அம்பலமாகி இருக்கின்றது.  Rizvie Salih is neither a consultant nor a specialist practitioner officially recognized by the Sri Lanka Medical Council (SLMC). கடந்த காலங்களில் பல்வேறு தரப்புகளின் கல்வி தகைமைகள் குறித்து மிக விரிவாக பேசிய ஜேவிபி தன் உறுப்பினர்களின் மோசடிகளை மிக அமைதியாக கடந்து போக முடியாது. யாழ்ப்பாணம்.com
    • "சிறீலங்கன் ஆமி நல்லம்" என்று சிங்களவர்கள் சொல்வதுபோல இருக்கிறது  மேற்படி கூற்று,.🤣 ஜிஹாதிக்கள் நல்லவர்கள் என்று சிரிய குர்திஸ் இன மக்களும் சிறுபான்மை மதங்களைச் சேர்ந்தவர்களும் குறிப்பாகப் பெண்களும் சொல்ல வேண்டும். குறிப்பு:  ஒவ்வொருவருடைய உண்மையான நிறங்கள் வெளிச்சத்திற்கு வருவது நன்மையானதே. 😁
    • நடிகர் அல்லு அர்ஜுன் கைது! புஷ்பா 2: தி ரூல் திரைப்பட நடிகர் அல்லு அர்ஜுனை ஹைதராபாத் பொலிஸார் கைது செய்தனர். ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா 2 திரையிடலின் போது நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த வழக்கிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அல்லு அர்ஜுன் தற்சமயம், சிக்கடப்பள்ளி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் 5 அன்று புஷ்பா 2 திரையிடலுக்கு அல்லு அர்ஜுன் வரவிருந்தது குறித்து தெலுங்கானா காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அல்லு அர்ஜுன் திரையரங்கிற்கு வருவது முன்னதாகவே தெரிந்திருந்தால் மேலதிக பாதுகாப்பு வழங்கப்பட்டு ஏற்பட்ட உயிரிழப்பினை தவிர்த்திருக்க முடியும் என்றும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளார். டிசம்பர் 4 அன்று சந்தியா திரையரங்கில் நடிகரைப் பார்க்க பெரும் கூட்டம் கூடியபோது இந்தச் சம்பவம் நடந்தது. நெரிசலில் சிக்கய 39 வயதான ரேவதி என்ற பெண் மூச்சுத்திணறல் காரணமாக பரிதாபமாக உயிரிழந்தார், அதே நேரத்தில் அவரது எட்டு வயது மகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பெண்ணின் குடும்பத்தினர் அளித்த முறைப்பாட்டுக்கு அமைவாக அல்லு அர்ஜுன், அவரது பாதுகாப்புக் குழுவினர் மற்றும் திரையரங்க நிர்வாகம் மீது பொலிஸார் டிசம்பர் 5 ஆம் திகதி வழக்குப் பதிவு செய்தனர். இதேவ‍ேளை, தனது புஷ்பா 2: தி ரூல் இன் ஹைதராபாத் திரையரங்களின் முதல் காட்சியின் போது ஒரு பெண் இறந்தது தொடர்பாக தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை இரத்து செய்யக் கோரி, டிசம்பர் 12 அன்று அல்லு அர்ஜுன் தெலுங்கானா மேல் நீதிமன்றத்தை அணுகியமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1412153
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.