Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2022

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என‌க்கு த‌ல‌ சுத்துது 😢

எப்ப‌டி வெல்ல‌ வேண்டிய‌ ம‌ச்

  • Replies 1.3k
  • Views 69.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, ஏராளன் said:
PAK FlagPAK
159/8
(19.5/20 ov, T:160) 158/6

India need 2 runs in 1 ball.

என்னடா இது!

இந்தியா வெற்றி, எங்களில் பலருக்கு முட்டை.😂

PAK FlagPAK
159/8
(20 ov, T:160) 160/6

India won by 4 wickets

37 minutes ago, பையன்26 said:

ஒம் அண்ணா

க‌ட‌சியா 3 வ‌ந்துக்கு 13 ர‌ன்ஸ் ப‌டி இருந்த‌து என்ன‌த்துக்கு ப‌ந்தை உய‌ர‌மாய் போட்டான் தெரிய‌ல‌ 

உவ‌னால‌ தான் ம‌ச் தோல்வி...........😡

37 minutes ago, suvy said:

பல திருப்பங்களுடன் கடைசி ஓவர் ....ஓவர்......இந்தியா வெற்றி ....4 விக்கட்களால்........!  😁

27 minutes ago, கிருபன் said:

இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களை எடுத்தது.

பதிலுக்கு துடுப்பாடிய இந்திய அணி ஆரம்பத்தில் பல விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்புக்குச் சென்றாலும், விராட் கோலியினதும், ஹார்டிக் பாண்டியாவினதும் நிதானமான ஆட்டங்களாலும் பல்வேறு திருப்பங்களாலும் இறுதிப் பந்தில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ஓட்டங்களை எடுத்தது.

முடிவு: இந்திய அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி
 
 பாரத்  மாதா... கீ, ஜெய். 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பையன்26 said:

என‌க்கு த‌ல‌ சுத்துது 😢

எப்ப‌டி வெல்ல‌ வேண்டிய‌ ம‌ச்

Doliprane GIF - Doliprane - Discover & Share GIFs

பையா ஒரு டொல்பிரின் (doliprane) போட்டுட்டு கொஞ்சநேரம் உறங்கவும் ....அடுத்த மாட்ச்சில் பார்க்கலாம்.....!   😁

  • கருத்துக்கள உறவுகள்

May be a meme of 7 people and text that says 'SL Fans Pak Fans 3oveக்கு 48Runs யை Defend பண்ண தெரியல MEME MEME SIYA World best Fast Bowling ன்னு கதை மயிரு'

May be a meme of 2 people and text that says 'Memer Ki Duniya No Ball'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இரண்டு போட்டிகளின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 கறுப்பி 32
2 ஏராளன் 30
3 அகஸ்தியன் 27
4 நீர்வேலியான் 27
5 முதல்வன் 26
6 கிருபன் 26
7 ஈழப்பிரியன் 25
8 பையன்26 25
9 சுவி 25
10 வாதவூரான் 25
11 சுவைப்பிரியன் 25
12 புலவர் 25
13 எப்போதும் தமிழன் 25
14 தமிழ் சிறி 24
15 வாத்தியார் 23
16 பிரபா 22
17 குமாரசாமி 22
18 நுணாவிலான் 22
19 கல்யாணி 22

இன்றைய முதல்வராக @கறுப்பி பொறுப்பேற்றுள்ளார்!

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, suvy said:

Doliprane GIF - Doliprane - Discover & Share GIFs

பையா ஒரு டொல்பிரின் (doliprane) போட்டுட்டு கொஞ்சநேரம் உறங்கவும் ....அடுத்த மாட்ச்சில் பார்க்கலாம்.....!   😁

மிக்க‌ ந‌ன்றி த‌லைவ‌ரே...........
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை  திங்கள் (24 ஒக்டோபர்) நடைபெறவுள்ள போட்டிகளுக்கான யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

👇

23)    சுப்பர் 12 பிரிவு 2:  திங்கள் 24 ஒக்-22 5:00 AM ஹொபாட், பங்களாதேஷ் எதிர் நெதர்லாந்து (A2)    

BAN  vs   NED

18 பேர் பங்களாதேஷ்  வெல்வதாகவும், ஒரே ஒருவர் நெதர்லாந்து வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

நெதர்லாந்து

சுவி

நாளைய முதலாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?👺

24 )    சுப்பர் 12 பிரிவு 2: திங்கள் 24 ஒக்-22 9:00 AM ஹொபாட், தென்னாபிரிக்கா எதிர் ஸிம்பாப்வே (B1)    

RSA  vs   ZIM

17 பேர் தென்னாபிரிக்கா  வெல்வதாகவும்,  ஒருவர் மேற்கிந்தியத் தீவுகள் வெல்வதாகவும், இன்னொருவர் அயர்லாந்து வெல்வதாகவும் கணித்துள்ளனர். ஒருவரும் ஸிம்பாப்வே வெல்வதாகக் கணிக்கவில்லை.

மேற்கிந்தியத் தீவுகள்

பிரபா

அயர்லாந்து

சுவி

குறிப்பு: மேற்கிந்தியத் தீவுகள், அயர்லாந்து அணிகளைத் தெரிவு செய்தவர்களுக்கு ஒரு புள்ளியும் வழங்கப்படமாட்டாது!

🍳

நாளைய இரண்டாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?👾

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

என‌க்கு த‌ல‌ சுத்துது 😢

எப்ப‌டி வெல்ல‌ வேண்டிய‌ ம‌ச்

எனக்கு தலையிடிக்குது.

45 minutes ago, கிருபன் said:

இன்றைய இரண்டு போட்டிகளின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 கறுப்பி 32
2 ஏராளன் 30
3 அகஸ்தியன் 27
4 நீர்வேலியான் 27
5 முதல்வன் 26
6 கிருபன் 26
7 ஈழப்பிரியன் 25
8 பையன்26 25
9 சுவி 25
10 வாதவூரான் 25
11 சுவைப்பிரியன் 25
12 புலவர் 25
13 எப்போதும் தமிழன் 25
14 தமிழ் சிறி 24
15 வாத்தியார் 23
16 பிரபா 22
17 குமாரசாமி 22
18 நுணாவிலான் 22
19 கல்யாணி 22

இன்றைய முதல்வராக @கறுப்பி பொறுப்பேற்றுள்ளார்!

 @ஈழப்பிரியன் அண்ணை சொன்ன பேச்சு மாறவில்லை.😀

  • கருத்துக்கள உறவுகள்

@ஈழப்பிரியன்@சுவி அண்ணைமார் இருவரையும் திரிக்க காணவில்லை.

5ஆவதாக நிற்பவரில் ஒரு கண் வைச்சிருங்க, கடைசில கப் எடுத்துக் கொண்டு போயிடுவார்!👀

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, பையன்26 said:

என‌க்கு த‌ல‌ சுத்துது 😢

எப்ப‌டி வெல்ல‌ வேண்டிய‌ ம‌ச்

அப்பன் உங்களுக்கே தலை சுத்துது எண்டால் எனக்கு எப்பிடிச் சுத்தும்? 😁

When your physics teacher starts talking. | In this moment, Physics  teacher, Life

  • கருத்துக்கள உறவுகள்

1 கறுப்பி 32
2 ஏராளன் 30

முதல்வர் கறுப்பிக்கும்

துணை முதல்வர் ஏராளனுக்கும் வாழ்த்துக்கள்.

9 minutes ago, ஏராளன் said:

@ஈழப்பிரியன்@சுவி அண்ணைமார் இருவரையும் திரிக்க காணவில்லை.

5ஆவதாக நிற்பவரில் ஒரு கண் வைச்சிருங்க, கடைசில கப் எடுத்துக் கொண்டு போயிடுவார்!👀

இப்ப தான் எழும்பி பார்க்கிறேன்.

ம் மேலோட்டமாக பார்க்க பாக்கிஸ்தான் வெல்ல வேண்டியது.

கடைசி ஓவர் சொதப்பி இருக்கிறார்.

4 minutes ago, குமாரசாமி said:
1 hour ago, பையன்26 said:

என‌க்கு த‌ல‌ சுத்துது 😢

எப்ப‌டி வெல்ல‌ வேண்டிய‌ ம‌ச்

அப்பன் உங்களுக்கே தலை சுத்துது எண்டால் எனக்கு எப்பிடிச் சுத்தும்? 

இருவருக்கும் போட்டி முடியுமட்டும் இப்படியே தான் சுத்தப் போகுது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆரவாரமாய் வெல்ல வேண்டிய மட்ளை அநியாயமாய் தோத்திட்டங்கள். மடச் பிக்சிங் போல இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, புலவர் said:

ஆரவாரமாய் வெல்ல வேண்டிய மட்ளை அநியாயமாய் தோத்திட்டங்கள். மடச் பிக்சிங் போல இருக்கு.

என‌க்கு க‌ட‌சி ஓவ‌ர் போட்ட‌வ‌ன் மேல் ப‌ல‌ ச‌ந்தேக‌ம் அண்ணா
3 ப‌ந்துக்கு 13 ஓட்ட‌ம் எடுக்க‌ இருந்த‌து , என்ன‌த்துக்கு ப‌ந்தை உய‌ர‌ போட்டு அது சிக்ஸ்சுக்கு போய் அதோடு அந்த‌ வோல் நோ வோல் பிற‌க்கு வையிட் போல் 

இண்டையான் தோல்விக்கு க‌ட‌சி ஓவ‌ர் போட்ட‌ர் தான் கார‌ண‌ம் , 

இவ‌ரின் 3வ‌து ஓவ‌ருக்கு 20ர‌ன்ஸ் கொடுத்த‌வ‌ர் , 

பாக்கிஸ்தான் அணியில் இன்னொரு வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர் இருந்த‌வ‌ர் அருக்கு ப‌ந்து போட‌ விட‌ வில்லை , அவ‌ர் 51 ஓட்ட‌ம் எடுத்து ஆட்ட‌ம் இழ‌ந்த‌வ‌ர் Iftikhar Ahmed இவ‌னிட‌ம் இர‌ண்டு ஓவ‌ர் போட‌ குடுத்து இருந்தா விளையாட்டை சேஞ் ப‌ண்ணி இருப்பான் , இவ‌ரின் ப‌ந்துக்கு அடிப்ப‌து க‌ஸ்ர‌ம் அண்ணா 😄

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா

முதல்வன்
சுவி
அகஸ்தியன்
தமிழ் சிறி
பிரபா
வாதவூரான்
கிருபன்
சுவைப்பிரியன்
கறுப்பி
நீர்வேலியான்

மட்ச் பிக்சிங் செய்த ஆட்கள் இவையள்தான். அந்த கடைசி ஓவர் போட்டவனுக்கு காசை அள்ளி எறிஞ்சிருக்கினம். இவையள் மேல சந்தேகம் இருக்கு கிருபனிட்ட  பகிரங்கமாக முறைப்பாடு வைக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, புலவர் said:

இந்தியா

முதல்வன்
சுவி
அகஸ்தியன்
தமிழ் சிறி
பிரபா
வாதவூரான்
கிருபன்
சுவைப்பிரியன்
கறுப்பி
நீர்வேலியான்

மட்ச் பிக்சிங் செய்த ஆட்கள் இவையள்தான். அந்த கடைசி ஓவர் போட்டவனுக்கு காசை அள்ளி எறிஞ்சிருக்கினம். இவையள் மேல சந்தேகம் இருக்கு கிருபனிட்ட  பகிரங்கமாக முறைப்பாடு வைக்கிறன்.

தமிழ் சிறி அண்ணா ஆன்டி இந்திய‌ன் , எப்ப‌டி இந்தியாவை தெரிவு செய்தார் லொல் 😂😁🤣

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, புலவர் said:

இந்தியா

முதல்வன்
சுவி
அகஸ்தியன்
தமிழ் சிறி
பிரபா
வாதவூரான்
கிருபன்
சுவைப்பிரியன்
கறுப்பி
நீர்வேலியான்

மட்ச் பிக்சிங் செய்த ஆட்கள் இவையள்தான். அந்த கடைசி ஓவர் போட்டவனுக்கு காசை அள்ளி எறிஞ்சிருக்கினம். இவையள் மேல சந்தேகம் இருக்கு கிருபனிட்ட  பகிரங்கமாக முறைப்பாடு வைக்கிறன்.

புலவரே பணம் கொடுத்தவர்கள் பட்டியலில் கீரபனும் உள்ளாரே?

வேலியே பயிரை மேயுதா?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

தமிழ் சிறி அண்ணா ஆன்டி இந்திய‌ன் , எப்ப‌டி இந்தியாவை தெரிவு செய்தார் லொல் 😂😁🤣

அவருக்கு  யாராவது ஆன்ரியைக் காட்டி மடக்கி இருப்பாங்கள்.

1 hour ago, ஈழப்பிரியன் said:

புலவரே பணம் கொடுத்தவர்கள் பட்டியலில் கீரபனும் உள்ளாரே?

வேலியே பயிரை மேயுதா?

அதுதானே!!! செல்லாது! செல்லாது!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:
3 hours ago, பையன்26 said:

தமிழ் சிறி அண்ணா ஆன்டி இந்திய‌ன் , எப்ப‌டி இந்தியாவை தெரிவு செய்தார் லொல் 😂😁🤣

அவருக்கு  யாராவது ஆன்ரியைக் காட்டி மடக்கி இருப்பாங்கள்.

ஆண்களின் பலவீனம் தெரிந்து தானே 2ம் உலக போரிலேயே அழகிகளை களம் இறக்கிவிட தொடங்கிவிட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
கேப்டன்- அவனுங்களை அடிக்க விடாம பந்து போடு.
தட் ஸ்பின்னர்- ஒரு நோ பால் , ரெண்டு wide போட்டாச்..
May be an image of 2 people, people standing and text that says 'That spinner Pak caption'
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:
கேப்டன்- அவனுங்களை அடிக்க விடாம பந்து போடு.
தட் ஸ்பின்னர்- ஒரு நோ பால் , ரெண்டு wide போட்டாச்..
May be an image of 2 people, people standing and text that says 'That spinner Pak caption'

புலவர் சும்மா கலக்குறீங்கள் ......கீப் இட் அப் ......!   👏

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, suvy said:

புலவர் சும்மா கலக்குறீங்கள் ......கீப் இட் அப் ......!   👏

அடேங்க‌ப்பா
நம்ம‌ த‌லைவ‌ர் ஆங்கில‌த்தில் பிச்சு மேயுறார் லொல் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

புலவரே பணம் கொடுத்தவர்கள் பட்டியலில் கீரபனும் உள்ளாரே?

வேலியே பயிரை மேயுதா?

கையில காசு வாயில தோசை! 

இரண்டு புள்ளி கிடைக்கவில்லை என்றவுடன் என்ன பேச்செல்லாம் பேசறாங்கள்😂

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பையன்26 said:

தமிழ் சிறி அண்ணா ஆன்டி இந்திய‌ன் , எப்ப‌டி இந்தியாவை தெரிவு செய்தார் லொல் 😂😁🤣

11 hours ago, புலவர் said:

அவருக்கு  யாராவது ஆன்ரியைக் காட்டி மடக்கி இருப்பாங்கள்.

9 hours ago, ஈழப்பிரியன் said:

ஆண்களின் பலவீனம் தெரிந்து தானே 2ம் உலக போரிலேயே அழகிகளை களம் இறக்கிவிட தொடங்கிவிட்டார்கள்.

May be an image of 2 people and text that says 'எனது அன்பான ஆருயிர் ஆண்ட்டி நீ இல்லாமல் ஆயிட்டேன் போண்டி நான் வாழ்வதே உனக்காக தாண்டி நீ வருவாயா உன் புருஷனை தாண்டி'

animiertes-lachen-bild-0171.gif    animiertes-lachen-bild-0171.gifanimiertes-lachen-bild-0171.gifanimiertes-lachen-bild-0171.gifanimiertes-lachen-bild-0171.gifanimiertes-lachen-bild-0171.gif

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

கையில காசு வாயில தோசை! 

இரண்டு புள்ளி கிடைக்கவில்லை என்றவுடன் என்ன பேச்செல்லாம் பேசறாங்கள்😂

பெரிய‌ப்பா இங்கை பாருங்கோ நான் உங்க‌ளின் பெய‌ரை சொல்லி ஒன்னும் எழுத‌ வில்லை
புல‌வ‌ர் அண்ணா கூட‌ சேர்ந்து பாக்கி வீர‌ர் சூதாட்ட‌த்தில் ஈடு ப‌ட்டு இருக்க‌லாம் என்று தான் விவாதிச்சோம் லொல் 😂😁🤣

  • கருத்துக்கள உறவுகள்

இன்று ந‌ட‌க்கும் விளையாட்டில் விறுவிறுப்பு இல்லை

விளையாட்டை மேல் ஓட்ட‌மாய் பார்க்க‌ வேண்டிய‌து தான் 😂😁🤣 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.