Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2022

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

இதை நீங்கள் பார்க்கவில்லையா. ?. 

Drawlloween Day 2: Devil(Gif) by Snowfeather217 on DeviantArt

நான் பார்த்தேன் ஆனால் உங்களுக்குத்தான் புரியவில்லை கந்தையா .......கறுப்பி ஒரு மாயை ......அவர் மாயையில் சிக்குண்டு போனார்......!   😂

  • Replies 1.3k
  • Views 69.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, suvy said:

Drawlloween Day 2: Devil(Gif) by Snowfeather217 on DeviantArt

நான் பார்த்தேன் ஆனால் உங்களுக்குத்தான் புரியவில்லை கந்தையா .......கறுப்பி ஒரு மாயை ......அவர் மாயையில் சிக்குண்டு போனார்......!   😂

த‌லைவ‌ரே நீங்க‌ள் முட்டையில் இருந்து த‌ப்பிச்சிட்டீங்க‌ள் லொல் 

இன்று ஒருத‌ருக்கும் புள்ளி இல்லை எல்லாம் ம‌ழை செய்த‌ வேலை ஹா ஹா 😂🤣😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை  வியாழன் (27 ஒக்டோபர்) மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

👇

28)    சுப்பர் 12 பிரிவு 2:  வியாழன் 27 ஒக்-22 4:00 AM சிட்னி, பங்களாதேஷ் எதிர் தென்னாபிரிக்கா  

 BAN  எதிர்   RSA

04 பேர் பங்களாதேஷ் வெல்வதாகவும் 15 பேர் தென்னாபிரிக்கா வெல்லும் என்று கணித்துள்ளார். 

பங்களாதேஷ்

சுவி
தமிழ் சிறி
வாத்தியார்
கறுப்பி

தென்னாபிரிக்கா

ஈழப்பிரியன்
பையன்26
முதல்வன்
அகஸ்தியன்
பிரபா
குமாரசாமி
நுணாவிலான்
வாதவூரான்
கிருபன்
சுவைப்பிரியன்
ஏராளன்
புலவர்
எப்போதும் தமிழன்
கல்யாணி
நீர்வேலியான்

நாளைய முதலாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்? 🙇‍♂️

👇

29)    சுப்பர் 12 பிரிவு 2: வியாழன் 27 ஒக்-22 8:00 AM சிட்னி, இந்தியா எதிர் நெதர்லாந்து (A2)    

IND  எதிர்  NED

18 பேர் இந்தியா வெல்வதாகவும் ஒரே ஒருவர் நெதர்லாந்து வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

நெதர்லாந்து

சுவி

நாளைய இரண்டாவது போட்டியில் யார் புள்ளிகள் எடுப்பார்கள்? 🤩

30)    சுப்பர் 12 பிரிவு 2: வியாழன் 27 ஒக்-22 12:00 PM பேர்த், பாகிஸ்தான் எதிர் ஸிம்பாப்வே (B1)    

PAK   எதிர் ZIM

18 பேர் பாகிஸ்தான் வெல்வதாகவும் ஒரே ஒருவர் ஸ்கொட்லாந்து வெல்லும் எனவும் கணித்துள்ளனர். ஒருவரும் போட்டியில் விளையாடும் ஸிம்பாப்வே வெல்லும் எனக் கணிக்கவில்லை.

ஸ்கொட்லாந்து

சுவி

நாளைய மூன்றாவது போட்டியில் யார் புள்ளிகள் எடுப்பார்கள்? 🦸‍♂️

போட்டிக்கு தெரிவாகாத ஸ்கொட்லாந்து வெல்லும் எனக் கணித்துள்ளமையால் சுவி ஐயாவுக்கு புள்ளிகள் எதுவும் வழங்கப்படமாட்டாது! 🥚

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

யாழ்களப் போட்டியாளர்கள் ஒருவருக்கும் புள்ளிகள் இல்லை!

பறவாயில்லையே.

1 hour ago, கிருபன் said:

கருப்புக்கும் கறுப்பிக்கும் ரொம்ப வித்தியாசம்... கருப்பா இருந்தாலும் எல்லாரும் கறுப்பி மாதிரி குயிலாக மாற முடியாது!

3 hours ago, Kandiah57 said:

கருப்பிக்கு  கூடாவா. ?.......

பெண் என்றால் பேயும் இரங்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, கிருபன் said:

18 பேர் இந்தியா வெல்வதாகவும் ஒரே ஒருவர் நெதர்லாந்து வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

நெதர்லாந்து

நான் இந்தியா வெல்லும் என்று போட்டிருந்தாலும் நெதர்லாந்து வென்றால் சந்தோசமே.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ஈழப்பிரியன் said:

நான் இந்தியா வெல்லும் என்று போட்டிருந்தாலும் நெதர்லாந்து வென்றால் சந்தோசமே.

Michael Madana Kamarajan Kamal Haasan GIF - Michael Madana Kamarajan Kamal  Haasan Fail - Discover & Share GIFs

அந்த மனசு இருக்கே அதுதான் சார் கடவுள்.........!   🌹

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பையன்26 said:

த‌லைவ‌ரே நீங்க‌ள் முட்டையில் இருந்து த‌ப்பிச்சிட்டீங்க‌ள் லொல் 

இன்று ஒருத‌ருக்கும் புள்ளி இல்லை எல்லாம் ம‌ழை செய்த‌ வேலை ஹா ஹா 😂🤣😁

சுவியர் மட்டுமல்ல  @சுவைப்பிரியன் தப்பிவிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

தென் ஆபிரிக்கா நாளைக்கு வ‌ங்கிளாதேஸ்ச‌ வேட்டை ஆட‌ போகுது..............

சுவி அண்ணா புள்ளி ப‌ட்டிய‌லில் மேல‌ வ‌ர‌ வாய்ப்பே இல்லை இதே புள்ளியோட‌ தொட‌ர்ந்து நிக்க‌னும் போல‌ தான் தெரியுது ,

ம‌ழையால் ப‌ல‌ருக்கு கிடைக்க‌ வேண்டிய‌ புள்ளி கிடைக்காம‌ போச்சு 😏

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பையன்26 said:

தென் ஆபிரிக்கா நாளைக்கு வ‌ங்கிளாதேஸ்ச‌ வேட்டை ஆட‌ போகுது..............

பையா வாய சும்மா வைத்துக் கொண்டிருக்கேலாமல் இருக்கோ?

சொல்லுறதுக்கு மாறாகவே நடக்குது.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

பையா வாய சும்மா வைத்துக் கொண்டிருக்கேலாமல் இருக்கோ?

சொல்லுறதுக்கு மாறாகவே நடக்குது.

நாளைக்கு தென் ஆபிரிக்கா வேண்டால் கிருப‌ன் பெரிய‌ப்பா அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைக்கு புள்ளி போடாதைங்கோ லொல் 🤣😁😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பையன்26 said:

நாளைக்கு தென் ஆபிரிக்கா வேண்டால் கிருப‌ன் பெரிய‌ப்பா அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைக்கு புள்ளி போடாதைங்கோ லொல் 🤣😁😂

நான் போட விரும்பாவிட்டாலும் கூகிள் ஷீற் தானாகக் கொடுத்துவிடும்😆

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, கிருபன் said:

நான் போட விரும்பாவிட்டாலும் கூகிள் ஷீற் தானாகக் கொடுத்துவிடும்😆

இவருடைய கூகுள் சீட் மட்டும் மனிசி ரேஞ்சுக்கு இருக்கு......சொல்வழி கேட்காமல்......!  😁

Angry Woman GIFs - Get the best GIF on GIPHY

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 இந்த திரியில் பையன் -  கட்டதுரை உரையாடலின் உரையாடலின் சாரம்சம்....😂 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

நாளைக்கு தென் ஆபிரிக்கா வேண்டால் கிருப‌ன் பெரிய‌ப்பா அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைக்கு புள்ளி போடாதைங்கோ லொல் 🤣😁😂

இது தான் 

சாமி விடை கொடுத்தாலும்

பூசாரி விடை கொடுக்க மாட்டான் என்கிறது.

2 hours ago, கிருபன் said:

நான் போட விரும்பாவிட்டாலும் கூகிள் ஷீற் தானாகக் கொடுத்துவிடும்😆

கூகிள் ஆண்டவர் இல்லை என்றால் நம்மபாடு தொப்பி தான்.

1 hour ago, suvy said:

இவருடைய கூகுள் சீட் மட்டும் மனிசி ரேஞ்சுக்கு இருக்கு......சொல்வழி கேட்காமல்......!  😁

Angry Woman GIFs - Get the best GIF on GIPHY

அதைக் கூட புடவை நகை என்று வாங்கி கொடுத்து ஏதாவது சரிக்கட்டலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, குமாரசாமி said:

 இந்த திரியில் பையன் -  கட்டதுரை உரையாடலின் உரையாடலின் சாரம்சம்....😂 

யூடுப் தலைப்பே பையனும் க‌ட்ட‌த்துரையும்

பெய‌ர் ந‌ல்லா இருக்கு 🤣😁😂 

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, குமாரசாமி said:

 இந்த திரியில் பையன் -  கட்டதுரை உரையாடலின் உரையாடலின் சாரம்சம்....😂 

2 minutes ago, பையன்26 said:

யூடுப் தலைப்பே பையனும் க‌ட்ட‌த்துரையும்

பெய‌ர் ந‌ல்லா இருக்கு 🤣😁😂 

என்ன பையா 

ஆசாமியின் யாழ் கடவுசொல் எல்லாம் வாங்கி விளையாட்டு நடக்குதோ?

ஏலுமொண்டா வங்கி கணக்கையும் வாங்கினால் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

என்ன பையா 

ஆசாமியின் யாழ் கடவுசொல் எல்லாம் வாங்கி விளையாட்டு நடக்குதோ?

ஏலுமொண்டா வங்கி கணக்கையும் வாங்கினால் நல்லது.

இங்கை பாருங்கோ பொறாமையில் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரையின் புல‌ம்ப‌ல‌

குசா தாத்தா புள்ளி ப‌ட்டிய‌லில் முன்னுக்கு வ‌ர‌ போவ‌தை நினைத்து க‌ட்ட‌த்துரைக்கு இப்ப‌வே வ‌யித்தை க‌ல‌க்குது லொல் 🤣😁😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

இங்கை பாருங்கோ பொறாமையில் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரையின் புல‌ம்ப‌ல‌

தம்பீ பையா

எப்ப விடைத்தாளை திரும்பவும் திருத்தினீர்களோ 

அப்பவே தோத்து போயிட்டீங்க.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மடச் மழையால தடைப் பட்டாலும் இநத பெரிசுகளின் அலப்பறைகள் தாங்க முடியலப்பா.😄

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

தம்பீ பையா

எப்ப விடைத்தாளை திரும்பவும் திருத்தினீர்களோ 

அப்பவே தோத்து போயிட்டீங்க.

ஹா ஹா 
கேள்விக்கா ப‌திலில் ப‌ல‌ர் பிழை விட்டு மீண்டும் திருத்தின‌வை க‌ட்ட‌த்துரை அதுக்காக‌ அவ‌ர்க‌ள் எல்லாம் அப்ப‌ தோத்து வொட்டார்க‌ளா லொல்

அது ச‌ரி க‌ட்ட‌த்துரை இப்ப‌ தென் ஆபிரிக்கா ப‌ங்காளாதேஸ்சுக்கு அடிச்ச‌ அடிய‌ பார்த்திங்க‌ளா
நான் நேற்று சொல்ல‌ ந‌க்கல் நையாண்டி ஹா ஹா 🤣😁😂

  • கருத்துக்கள உறவுகள்

பங்களாதேஷ்

சுவி
தமிழ் சிறி
வாத்தியார்
கறுப்பி

என்ன‌து நீங்க‌ள் 4பேரும் ஒன்னா முட்டை பாட்டி வைக்கிறீங்க‌ளா ச‌ரி ச‌ரி ச‌ந்தோஷ‌மாய் முட்டை பாட்டிய‌ கொண்டாடுங்கோ 🤣😁😂

  • கருத்துக்கள உறவுகள்

திரும்ப வரப்போறேன்✌️

  • கருத்துக்கள உறவுகள்
RESULT
22nd Match, Group 2 (D/N), Sydney, October 27, 2022, ICC Men's T20 World Cup
 
205/5
(16.3/20 ov, T:206) 101

South Africa won by 104 runs

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Eppothum Thamizhan said:
RESULT
22nd Match, Group 2 (D/N), Sydney, October 27, 2022, ICC Men's T20 World Cup
 
205/5
(16.3/20 ov, T:206) 101

South Africa won by 104 runs

இன்றும் தென் ஆபிரிக்கா க‌ப்ட‌ன் சீக்கிர‌ம்மே அவுட் ஆகி வெளிய‌ போய் விட்டார் ந‌ண்பா

இவ‌னை அணியில் இருந்து நீக்க‌னும்

ப‌ல‌ விளையாட்டில் குறைந்த‌ ஓட்ட‌ம் எடுத்து ஆட்ட‌ம் இழ‌க்கிறார்

இவ‌ருக்கு ப‌தில் க‌ப்ட‌ன் ப‌த‌வியை மில்ல‌ரிட்டை கொடுத்து இன்னொரு பிலேய‌ர‌ விளையாட‌ விடலாம் 🤣😁😂

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-20221027-091616-Collage-Maker 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.