Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி - 2022

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Eppothum Thamizhan said:

பலத்த ஆராச்சிகளின் பின் களத்தில் குதித்திருக்கிறீர்கள்.

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • Replies 718
  • Views 49.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் Messi ஐயும் De Bruyne ஐயும் நம்பித்தான் கணித்தது! யார் காலை வாருறாங்களோ தெரியாது!!😜

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ஈழப்பிரியன் said:

எங்க தம்பி தாத்தாவைக் காணேல.

இல்ல எப்பவும் கூடவே வருவாரே

காணல அதால கேட்டன்.

மனிசன் பொல்லைகில்லை பிடித்து ஆறுதலா வரட்டும்.

தாத்தா வ‌ர‌ வேண்டிய‌ நேர‌த்தில் ச‌ரியா வ‌ந்து போட்டியில் க‌ல‌ந்து கொள்ளுவார் லொல்

ப‌ரிம‌ள‌த்தையும் இடைசுக‌ம் க‌வ‌ணிக்க‌னும் எல்லோ அத‌னால் தாத்தாவை தொல்லை ப‌ண்ண‌க் கூடாது 😂😁🤣

11 minutes ago, Eppothum Thamizhan said:

எல்லாம் Messi ஐயும் De Bruyne ஐயும் நம்பித்தான் கணித்தது! யார் காலை வாருறாங்களோ தெரியாது!!😜

மெஸ்சிக்கு வ‌யதாகி விட்ட‌து ந‌ண்பா

அதே போல் ரொனால்டோவும்

இவ‌ர்க‌ளை ந‌ம்ப‌ ஏலாது

மெஸ்சி தாய் நாட்டுக்கு பெருமை சேர்த்த‌தை விட‌ வாசிலோனாவுக்கு பெருமை சேர்த்த‌து தான் அதிகம் ❤🙏

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பையன்26 said:

தாத்தா வ‌ர‌ வேண்டிய‌ நேர‌த்தில் ச‌ரியா வ‌ந்து போட்டியில் க‌ல‌ந்து கொள்ளுவார் லொல்

ப‌ரிம‌ள‌த்தையும் இடைசுக‌ம் க‌வ‌ணிக்க‌னும் எல்லோ அத‌னால் தாத்தாவை தொல்லை ப‌ண்ண‌க் கூடாது 😂

அதுசரி பரிமளம் ஆச்சி உங்களுக்கெப்ப தங்கச்சி ஆனா.

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, ஈழப்பிரியன் said:

அதுசரி பரிமளம் ஆச்சி உங்களுக்கெப்ப தங்கச்சி ஆனா.

த‌ஸ் யுவ‌ர் ஆன‌ர்
நான் எங்கை த‌ங்கைச்சி என்று எழுதினேன்

ப‌ரிம‌ள‌ம் என‌க்கு பாட்டி முறை லொல்

தாத்தா ப‌ரிம‌ள‌ம் பாட்டி என் மேல் காட்டுர‌ அன்பு இருக்கே வார்த்தையால் சொல்ல‌ முடியாது

இத‌ பார்த்து என் மேல் பொறாமை ப‌ட‌க் கூடாது அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை லொல் 🤣😁😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பையன்26 said:

65)    போட்டி 49:    சனி டிச 3 3pm: குழு A முதலாம் இடம் எதிர் குழு B இரண்டாம் இடம் (Khalifa International Stadium, Al Rayyan)

NED VS IRN

@பையன்26, இரண்டும் தடித்த எழுத்தில் தந்துள்ளீர்கள்.

கால் இறுதியில் NED விளையாடும் எனக் கணித்துள்ளமையால் NED ஐ பதிலாக எடுக்கின்றேன். சரியா?

9 hours ago, பையன்26 said:

79)    போட்டி 63:    சனி டிச 17 3pm: மூன்றாமிடப் போட்டியில் வெல்லும் நாடு எது?  போட்டி 61 இல் தோற்கும் நாடு எதிர் போட்டி 62 இல் தோற்கும் நாடு (Khalifa International Stadium, Al Rayyan)

BRA VS POR 

மூன்றாம் இடத்திற்கும் முதல் இடத்திற்கும் பிரேஸில் என்று தந்துள்ளீர்கள்.

உங்கள் கணிப்பின்படி மூன்றாம் இடத்திற்கு வரும் நாடு ENG அல்லது NED. ஒன்றைச் தெரிவு செய்து தரலாம்.. அல்லது அப்படியே விட்டுவிடுகின்றேன்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Eppothum Thamizhan said:

குழு நிலைப் போட்டி கேள்விகள் 1) முதல் 48) வரை.

எப்போதும் தமிழனின் பதில்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

இதுவரை யாழ்களப் போட்டியில் கலந்துகொண்டவர்கள்.

நிலை போட்டியாளர்
1 ஈழப்பிரியன்
2 சுவி
3 வாத்தியார்
4 பிரபா
5 முதல்வன்
6 கந்தையா
7 ஏராளன்
8 சுவைப்பிரியன்
9 நுணாவிலான்
10 கல்யாணி
11 கிருபன்
12 தமிழ் சிறி
13 புலவர்
14 அகஸ்தியன்
15 வாதவூரான்
16 நிலாமதி
17 பையன்26
18 எப்போதும் தமிழன்

இன்னும் இரண்டு இடங்களுக்கு இரண்டு நாட்கள் உள்ளன. கலந்துகொள்ள விரும்புவர்கள் உங்கள் ஆசனத்திற்கு முந்துங்கள்!

spacer.png

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

@பையன்26, இரண்டும் தடித்த எழுத்தில் தந்துள்ளீர்கள்.

கால் இறுதியில் NED விளையாடும் எனக் கணித்துள்ளமையால் NED ஐ பதிலாக எடுக்கின்றேன். சரியா?

மூன்றாம் இடத்திற்கும் முதல் இடத்திற்கும் பிரேஸில் என்று தந்துள்ளீர்கள்.

உங்கள் கணிப்பின்படி மூன்றாம் இடத்திற்கு வரும் நாடு ENG அல்லது NED. ஒன்றைச் தெரிவு செய்து தரலாம்.. அல்லது அப்படியே விட்டுவிடுகின்றேன்!

முத‌லாவ‌துக்கு NED 

உங்கள் கணிப்பின்படி மூன்றாம் இடத்திற்கு வரும் நாடு ENG 

இப்ப‌டி மாற்றி விடுங்கோ
ந‌ன்றி

நான் க‌ல‌ந்து கொள்ளும் கால்ப‌ந்து உல‌க‌ கோப்பை இது தான் முத‌ல் முறை

போனில் இருந்து போட்டி ப‌திவு ப‌திவிடுவ‌து கொஞ்ச‌ம் சிர‌ம‌ம் 

கேட்ட‌மைக்கு ந‌ன்றி ❤️🙏

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, கிருபன் said:

எப்போதும் தமிழனின் பதில்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

இதுவரை யாழ்களப் போட்டியில் கலந்துகொண்டவர்கள்.

நிலை போட்டியாளர்
1 ஈழப்பிரியன்
2 சுவி
3 வாத்தியார்
4 பிரபா
5 முதல்வன்
6 கந்தையா
7 ஏராளன்
8 சுவைப்பிரியன்
9 நுணாவிலான்
10 கல்யாணி
11 கிருபன்
12 தமிழ் சிறி
13 புலவர்
14 அகஸ்தியன்
15 வாதவூரான்
16 நிலாமதி
17 பையன்26
18 எப்போதும் தமிழன்

இன்னும் இரண்டு இடங்களுக்கு இரண்டு நாட்கள் உள்ளன. கலந்துகொள்ள விரும்புவர்கள் உங்கள் ஆசனத்திற்கு முந்துங்கள்!

spacer.png

எல்லாரும் என்னை போட்டு மிதிக்க‌ போகின‌ம் என்று என் உள் ம‌ன‌ம் சொல்லுது

மிதிக்கும் போது மெதுவாய் மிதியுங்கோ லொல் 🤣😁😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, பையன்26 said:

முத‌லாவ‌துக்கு NED 

உங்கள் கணிப்பின்படி மூன்றாம் இடத்திற்கு வரும் நாடு ENG 

இப்ப‌டி மாற்றி விடுங்கோ
ந‌ன்றி

நான் க‌ல‌ந்து கொள்ளும் கால்ப‌ந்து உல‌க‌ கோப்பை இது தான் முத‌ல் முறை

போனில் இருந்து போட்டி ப‌திவு ப‌திவிடுவ‌து கொஞ்ச‌ம் சிர‌ம‌ம் 

கேட்ட‌மைக்கு ந‌ன்றி ❤️🙏

பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

@பையன்26 வெற்றிபெற வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, பையன்26 said:

நான் க‌ல‌ந்து கொள்ளும் கால்ப‌ந்து உல‌க‌ கோப்பை இது தான் முத‌ல் முறை

47 minutes ago, பையன்26 said:

எல்லாரும் என்னை போட்டு மிதிக்க‌ போகின‌ம் என்று என் உள் ம‌ன‌ம் சொல்லுது

மிதிக்கும் போது மெதுவாய் மிதியுங்கோ லொல் 🤣😁😂

மிதிக்கிறதுக்கு பார்த்துக் கொண்டிருக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஈழப்பிரியன் said:

மிதிக்கிறதுக்கு பார்த்துக் கொண்டிருக்கிறன்.

என‌க்கு தெரியும்
அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை ஓடி வ‌ந்து என‌க்கு க‌ல் எறிவார் என்று

நீங்க‌ள் தான்யா என்ர‌ முத‌ல் எதிரி லொல் 🤣😁😂

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, பையன்26 said:

என‌க்கு தெரியும்
அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை ஓடி வ‌ந்து என‌க்கு க‌ல் எறிவார் என்று

நீங்க‌ள் தான்யா என்ர‌ முத‌ல் எதிரி லொல் 🤣😁😂

முதல்ல   @கிருபன் கடையை பூட்ட போறார்.ஓடி போய் தாத்தாவை கூட்டி வாங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

முதல்ல   @கிருபன் கடையை பூட்ட போறார்.ஓடி போய் தாத்தாவை கூட்டி வாங்கோ.

நேற்று அடிச்ச‌ க‌ள்ளு இன்னும் இற‌ங்க‌ளையாம் நாளைக்குள் க‌ல‌ந்து கொள்ளுறேன் என்று சொல்லி விட‌ சொன்னார்

அதுவும் ல‌ஸ்பீக்க‌ர் வைச்சு உங்க‌ட‌ காதுக்கு கேட்க்கும் ப‌டி சொல்ல‌ சொன்னார் லொல் 🤣😁😂

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, பையன்26 said:

நேற்று அடிச்ச‌ க‌ள்ளு இன்னும் இற‌ங்க‌ளையாம் நாளைக்குள் க‌ல‌ந்து கொள்ளுறேன் என்று சொல்லி விட‌ சொன்னார்

அதுவும் ல‌ஸ்பீக்க‌ர் வைச்சு உங்க‌ட‌ காதுக்கு கேட்க்கும் ப‌டி சொல்ல‌ சொன்னார் லொல் 🤣😁😂

அவரையாவது பிழைவிடாம பதிய சொல்லுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பையன்26 said:

கேள்விக்கொத்து

குழு நிலைப் போட்டி கேள்விகள் 1) முதல் 48) வரை.                
1)    போட்டி 1:    ஞாயிறு நவ 20 7pm: குழு A: கட்டார் எதிர் எக்குவடோர் (Al Bayt Stadium, Al Khor)    

QAT எதிர்   ECU

2)    போட்டி 2:    திங்கள் நவ 21 1pm: குழு B: இங்கிலாந்து எதிர் ஈரான் (Khalifa International Stadium, Al Rayyan)    

ENG  எதிர்  IRN

3)    போட்டி 3:    திங்கள் நவ 21 4pm: குழு A: செனிகல் எதிர் நெதர்லாந்து (Al Thumama Stadium, Al Khor)    

SEN  எதிர்   NED

4)    போட்டி 4:    திங்கள் நவ 21 7pm: குழு B: ஐக்கிய அமெரிக்கா எதிர் வேல்ஸ் (Ahmed bin Ali Stadium, Al Rayyan)    

USA  எதிர்   WAL

5)    போட்டி 5:    செவ்வாய் நவ 22 10am: குழு D : ஆர்ஜென்டினா எதிர் சவுதி அரேபியா (Lusail Iconic Stadium, Lusail)    

ARG  எதிர்   KSA

6)    போட்டி 6:    செவ்வாய் நவ 22 1pm: குழு D -  டென்மார்க் எதிர் துனிசியா (Education City Stadium, Al Rayyan)    

DEN  எதிர்   TUN 

7)    போட்டி 7:    செவ்வாய் நவ 22 4pm: குழு C -  மெக்ஸிக்கோ எதிர் போலந்து (Stadium 974, Doha)    

MEX  எதிர்    POL

8 )  போட்டி 8:    செவ்வாய் நவ 22 7pm: குழு D ; பிரான்ஸ் எதிர் அவுஸ்திரேலியா (Al Janoub Stadium, Al Wakrah)    

FRA  எதிர்   AUS

9)    போட்டி 9:    புதன் நவ 23 10am: குழு F: மொரோக்கோ எதிர் குரோசியா (Al Bayt Stadium, Al Khor)    

MAR   எதிர்   CRO

10)    போட்டி 10:    புதன் நவ 23 1pm: குழு E: ஜேர்மனி எதிர் ஜப்பான் (Khalifa International Stadium, Al Rayyan)  

 GER  எதிர்    JPN

11)    போட்டி 11:    புதன் நவ 23 4pm: குழு E: ஸ்பெயின் எதிர் கோஸ்ட்டா ரிக்கா (Al Thumama Stadium, Al Khor)    

ESP  எதிர்   CRC

12)    போட்டி 12:    புதன் நவ 23 7pm: குழு F: பெல்ஜியம் எதிர் கனடா (Ahmed bin Ali Stadium, Al Rayyan)    

BEL   எதிர்   CAN

13)    போட்டி 13:    வியாழன் நவ 24 10am: குழு G: சுவிட்சர்லாந்து எதிர் கமரூன் (Al Janoub Stadium, Al Wakrah)    

SUI  எதிர்   CMR

14)    போட்டி 14:    வியாழன் நவ 24 1pm: குழு H: உருகுவே எதிர் தென்கொரியா (Education City Stadium, Al Rayyan)  

 URU  எதிர்   KOR

15)    போட்டி 15:    வியாழன் நவ 24 4pm: குழு H: போர்த்துகல் எதிர் கானா (Stadium 974, Doha)  

 POR  எதிர்   GHA

16)    போட்டி 16:    வியாழன் நவ 24 7pm: குழு G: பிரேசில் எதிர் சேர்பியா (Lusail Iconic Stadium, Lusail)  

 BRA  எதிர்    SRB

17)    போட்டி 17:    வெள்ளி நவ 25 10am: குழு B: வேல்ஸ் எதிர் ஈரான் (Ahmed bin Ali Stadium, Al Rayyan)    

WAL   எதிர்  IRN

18)    போட்டி 18:    வெள்ளி நவ 25 1pm: குழு A: கட்டார் எதிர் செனிகல் (Al Thumama Stadium, Al Khor)    

QAT  எதிர்   SEN

19)    போட்டி 19:    வெள்ளி நவ 25 4pm: குழு A: நெதர்லாந்து எதிர் எக்குவடோர் (Khalifa International Stadium, Al Rayyan)  

 NED   எதிர்  ECU

20)    போட்டி 20:    வெள்ளி நவ 25 7pm: குழு B: இங்கிலாந்து எதிர் ஐக்கிய அமெரிக்கா (Al Bayt Stadium, Al Khor)  

 ENG எதிர்    USA

21)    போட்டி 21:    சனி நவ 26 10am: குழு C - துனிசியா எதிர் அவுஸ்திரேலியா (Al Janoub Stadium, Al Wakrah)    

TUN எதிர்    AUS

22)    போட்டி 22:    சனி நவ 26 1pm: குழு C  போலந்து எதிர் சவுதி அரேபியா (Education City Stadium, Al Rayyan)  

 POL  எதிர்   KSA

23)    போட்டி 23:    சனி நவ 26 4pm: குழு D பிரான்ஸ் எதிர் டென்மார்க் (Stadium 974, Doha)    

FRA எதிர்    DEN

24)    போட்டி 24:    சனி நவ 26 7pm: குழு C ஆர்ஜென்டினா எதிர் மெக்ஸிக்கோ (Lusail Iconic Stadium, Lusail)  

ARG  எதிர்    MEX

25)    போட்டி 25:    ஞாயிறு நவ 27 10am: குழு E: ஜப்பான் எதிர் கோஸ்ட்டா ரிக்கா (Ahmed bin Ali Stadium, Al Rayyan)    

JPN எதிர்    CRC

CRC

26)    போட்டி 26:    ஞாயிறு நவ 27 1pm: குழு F: பெல்ஜியம் எதிர் மொரோக்கோ (Al Thumama Stadium, Al Khor)    

BEL எதிர்    MAR

27)    போட்டி 27:    ஞாயிறு நவ 27 4pm: குழு F: குரோசியா எதிர் கனடா (Khalifa International Stadium, Al Rayyan)    

CRO எதிர்    CAN

28)    போட்டி 28:    ஞாயிறு நவ 27 7pm: குழு E: ஸ்பெயின் எதிர் ஜேர்மனி (Al Bayt Stadium, Al Khor)    

ESP  எதிர்   GER

29)    போட்டி 29:    திங்கள் நவ 28 10am: குழு G: கமரூன் எதிர் சேர்பியா (Al Janoub Stadium, Al Wakrah)    

CMR எதிர்     SRB

30)    போட்டி 30:    திங்கள் நவ 28 1pm: குழு G: தென்கொரியா எதிர் கானா (Education City Stadium, Al Rayyan)  

 KOR   எதிர்  GHA

31)    போட்டி 31:    திங்கள் நவ 28 4pm: குழு H: பிரேசில் எதிர் சுவிட்சர்லாந்து (Stadium 974, Doha)    

BRA  எதிர்   SUI

32)    போட்டி 32:    திங்கள் நவ 28 7pm: குழு H: போர்த்துகல் எதிர் உருகுவே (Lusail Iconic Stadium, Lusail)    

POR  எதிர்   URU

33)    போட்டி 33:    செவ்வாய் நவ 29 3pm: குழு A: நெதர்லாந்து எதிர் கட்டார் (Al Bayt Stadium, Al Khor)    

NED எதிர்    QAT

34)    போட்டி 34:    செவ்வாய் நவ 29 3pm: குழு A: எக்குவடோர் எதிர் செனிகல் (Khalifa International Stadium, Al Rayyan)    

ECU  எதிர்   SEN

35)    போட்டி 35:    செவ்வாய் நவ 29 7pm: குழு B: வேல்ஸ் எதிர் இங்கிலாந்து (Ahmed bin Ali Stadium, Al Rayyan)    

WAL எதிர்    ENG

36)    போட்டி 36:    செவ்வாய் நவ 29 7pm: குழு B: ஈரான் எதிர் ஐக்கிய அமெரிக்கா (Al Thumama Stadium, Al Khor)  

IRN எதிர்    USA

37)    போட்டி 37:    புதன் நவ 30 3pm: குழு D அவுஸ்திரேலியா எதிர் டென்மார்க் (Al Janoub Stadium, Al Wakrah)    

AUS  எதிர்   DEN

38)    போட்டி 38:    புதன் நவ 30: 3pm குழு D துனிசியா எதிர் பிரான்ஸ் (Education City Stadium, Al Rayyan)  

 TUN   எதிர்  FRA

39)    போட்டி 39:    புதன் நவ 30 7pm: குழு C போலந்து எதிர் ஆர்ஜென்டினா (Stadium 974, Doha)    

POL   எதிர்  ARG

40)    போட்டி 40:    புதன் நவ 30 7pm: குழு C சவுதி அரேபியா எதிர் மெக்ஸிக்கோ (Lusail Iconic Stadium, Lusail)    

KSA  எதிர்   MEX

41)    போட்டி 41:    வியாழன் டிச 1 3pm: குழு F: குரோசியா எதிர் பெல்ஜியம் (Ahmed bin Ali Stadium, Al Rayyan)    

CRO  எதிர்   BEL

42)    போட்டி 42:    வியாழன் டிச 1 3pm: குழு F: கனடா எதிர் மொரோக்கோ (Al Thumama Stadium, Al Khor)    

CAN எதிர்     MAR

43)    போட்டி 43:    வியாழன் டிச 1 7pm: குழு E: கோஸ்ட்டா ரிக்கா எதிர் ஜேர்மனி (Al Bayt Stadium, Al Khor)    CRC எதிர்     GER

44)    போட்டி 44:    வியாழன் டிச 1 7pm: குழு E: ஜப்பான் எதிர் ஸ்பெயின் (Khalifa International Stadium, Al Rayyan)    

JPN  எதிர்   ESP

45)    போட்டி 45:    வெள்ளி, டிச 2 3pm: குழு G: தென்கொரியா எதிர் போர்த்துகல் (Education City Stadium, Al Rayyan)  

 KOR  எதிர்   POR

46)    போட்டி 46:    வெள்ளி, டிச 2 3pm: குழு G: கானா எதிர் உருகுவே (Al Janoub Stadium, Al Wakrah)    

GHA   எதிர்  URU

47)    போட்டி 47:    வெள்ளி, டிச 2 7pm: குழு H: சேர்பியா எதிர் சுவிட்சர்லாந்து (Stadium 974, Doha)    

SRB  எதிர்    SUI

48)    போட்டி 48:    வெள்ளி, டிச 2 7pm: குழு H: கமரூன் எதிர் பிரேசில் (Lusail Iconic Stadium, Lusail)    

CMR  எதிர்   BRA

49)        குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் 
             ECU                 NED

50)        குழு A போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 49) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.  
        #A1 - ? (2 புள்ளிகள்) NED
        #A2 - ? (1 புள்ளிகள்) ECU
     
51)        குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் 
        ENG,         IRN,         

52)        குழு B போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 51) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.  
        #B1 - ? (2 புள்ளிகள்) ENG
        #B2 - ? (1 புள்ளிகள்) IRN 

53)        குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் 
        ARG,                MEX,         

54)        குழு C போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 53) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். 
        #C1 - ? (2 புள்ளிகள்) ARG
        #C2 - ? (1 புள்ளிகள்) MEX

55)        குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் 
        FRA,                  DEN,         

56)        குழு D போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 55) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.  
        #D1 - ? (2 புள்ளிகள்) DEN
        #D2 - ? (1 புள்ளிகள்) FRA
   
57)        குழு E போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் 
        ESP,         CRC,         

58)        குழு E போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 57) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.  
        #E1 - ? (2 புள்ளிகள்) ESP
        #E2 - ? (1 புள்ளிகள்) CRC
     
59)        குழு F போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் 
        BEL,                  CRO

60)        குழு F போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 59) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். 
        #F1 - ? (2 புள்ளிகள்) BEL
        #F2 - ? (1 புள்ளிகள்) CRO
     
61)        குழு G போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் 
        BRA,         SUI

62)        குழு G போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 61) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். 
        #G1 - ? (2 புள்ளிகள்) BRA
        #G2 - ? (1 புள்ளிகள்) SUI
    
63)        குழு H போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு நாடுகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 1 புள்ளி வீதம் வழங்கப்படும் 
        POR,                 KOR

64)        குழு H போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு நாடுகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 63) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட நாடுகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். 
        #H1 - ? (2 புள்ளிகள்) POR
        #H2 - ? (1 புள்ளிகள்) KOR

சுற்று 16 போட்டிகள்:        சுற்று 16  போட்டிகளில் வெல்லும் நாட்டின் பெயரைக் குறிப்பிடவேண்டும்.  சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளி வீதம் வழங்கப்படும் 

ECU           NED  ENG,        IRN,         ARG,                MEX,         FRA,                  DEN,         ESP,        CRC,         BRA,         SUI  POR,                 KOR , BEL,                  CRO

65)    போட்டி 49:    சனி டிச 3 3pm: குழு A முதலாம் இடம் எதிர் குழு B இரண்டாம் இடம் (Khalifa International Stadium, Al Rayyan)

NED VS IRN

66)    போட்டி 50:    சனி டிச 3 7pm: குழு C முதலாம் இடம் எதிர் குழு D இரண்டாம் இடம் (Ahmed bin Ali Stadium, Al Rayyan)

ARG VS DEN

67)    போட்டி 52:     ஞாயிறு டிச 4 3pm: குழு D முதலாம் இடம் எதிர் குழு C இரண்டாம் இடம் (Al Thumama Stadium, Doha)

FRA VS MEX

68)    போட்டி 51:     ஞாயிறு டிச 4 7pm: குழு B முதலாம் இடம் எதிர் குழு A இரண்டாம் இடம் (Al Bayt Stadium, Al Khor)

ENG  VS ECU 

69)    போட்டி 53:     திங்கள் டிச 5 3pm: குழு E முதலாம் இடம் எதிர் குழு F இரண்டாம் இடம் (Al Janoub Stadium, Al Wakrah)

ESP VS CRO 

70)    போட்டி 54:     திங்கள் டிச 5 7pm: குழு G முதலாம் இடம் எதிர் குழு H இரண்டாம் இடம் (Stadium 974, Doha)

BRA VS  KOR

71)    போட்டி 55:     செவ்வாய் டிச 6 3pm: குழு F முதலாம் இடம் எதிர் குழு E இரண்டாம் இடம் (Education City Stadium, Al Rayyan)

BEL VS CRC

72)    போட்டி 56:     செவ்வாய் டிச 6 7pm: குழு H முதலாம் இடம் எதிர் குழு G இரண்டாம் இடம் (Lusail Iconic Stadium, Lusail)

POR VS SUI

கால் இறுதிப் போட்டிகள்:         கால் இறுதிப்  போட்டிகளில் வெல்லும் நாட்டின் பெயரைக் குறிப்பிடவேண்டும்.  சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 3 புள்ளி வீதம் வழங்கப்படும் 

POR BEL BRA ESP ENG MEX ARG NED 

73)    போட்டி 58:     வெள்ளி டிச 9 3pm: போட்டி 53 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 54 இல் வெல்லும் நாடு (Education City Stadium, Al Rayyan)

ESP VS BRA 
74)    போட்டி 57:     வெள்ளி டிச 9 7pm: போட்டி 49 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 50 இல் வெல்லும் நாடு (Lusail Iconic Stadium, Lusail)

NED VS ARG 

75)    போட்டி 60:     சனி டிச 10 3pm: போட்டி 55 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 56 இல் வெல்லும் நாடு (Al Thumama Stadium, Doha)

BEL VS POR

76)    போட்டி 59:     சனி டிச 10 7pm: போட்டி 51 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 52 இல் வெல்லும் நாடு (Al Bayt Stadium, Al Khor)

FRA VS ENG 

அரை இறுதிப் போட்டிகள்:        அரை இறுதிப்  போட்டிகளில் வெல்லும் நாட்டின் பெயரைக் குறிப்பிடவேண்டும்.  சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 4 புள்ளி வீதம் வழங்கப்படும்

BRA NED POR ENG 

77)     போட்டி 61:     செவ்வாய் டிச 13 7pm: போட்டி 57 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 58 இல் வெல்லும் நாடு (Lusail Iconic Stadium, Lusail)

BRA VS NED 

78)     போட்டி 62:     செவ்வாய் டிச 14 7pm: போட்டி 59 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 60 இல் வெல்லும் நாடு(Al Bayt Stadium, Al Khor)

POR VS ENG 

மூன்றாமிடப் போட்டி:        மூன்றாமிடப் போட்டியில் வெல்லும் நாட்டைக் குறிப்பிட வேண்டும்.  சரியான பதிலுக்கு 5 புள்ளிகள் வழங்கப்படும்

79)    போட்டி 63:    சனி டிச 17 3pm: மூன்றாமிடப் போட்டியில் வெல்லும் நாடு எது?  போட்டி 61 இல் தோற்கும் நாடு எதிர் போட்டி 62 இல் தோற்கும் நாடு (Khalifa International Stadium, Al Rayyan)

BRA VS POR 

இறுதிப் போட்டி:        உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி 2022 இறுதிப் போட்டியில் வெல்லும் நாட்டைக் குறிப்பிட வேண்டும். சரியான பதிலுக்கு 6 புள்ளிகள் வழங்கப்படும்

BRA 

80)    போட்டி 64:    ஞாயிறு டிச 18 3pm: உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி 2022 இறுதிப் போட்டியில் வெல்லும் நாடு எது? போட்டி 61 இல் வெல்லும் நாடு எதிர் போட்டி 62 இல் வெல்லும் நாடு(Lusail Iconic Stadium, Lusail)

BRA VS POR 

உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டியில் சாதனை படைக்கும் நாடுகள்/வீரர்கள்:        
81)        அனைத்துப் போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

neymar

82)        அனைத்துப் போட்டிகளிலும் அதிகமான கோல்களை அடிக்கும் வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள்)

BRA 

83)        போட்டிகளின் இறுதியில் தங்கப் பந்து (Golden Ball) விருது பெறும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

neymar 

84)        போட்டிகளின் இறுதியில் தங்கப் பந்து (Golden Ball) விருது பெறும்  வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள்)

BRA

85)        போட்டிகளின் இறுதியில் தங்கக் காலணி (Golden Boot) விருது பெறும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

neymar

86)        போட்டிகளின் இறுதியில் தங்கக் காலணி (Golden Boot) விருது பெறும்  வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள்)

BRA

87)        போட்டிகளின் இறுதியில் தங்கக் கையுறை (Golden Glove) விருது பெறும் வீரர் யார்? ( சரியான வீரரின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்)

Alisson Becker

88)        போட்டிகளின் இறுதியில் தங்கக் கையுறை (Golden Glove) விருது பெறும்  வீரர் எந்த நாட்டவர் ? ( சரியான நாட்டின் பெயரைக் குறிப்பிடுபவருக்கு 3 புள்ளிகள்)

BRA 

யாழ் களப் போட்டியில் பங்குபற்றி வெற்றிகனியைப் பறிக்க வாழ்த்துக்கள்!

போட்டில‌ க‌ல‌ந்து கொண்டாச்சு

 எல்லாம் ஜ‌க்க‌ம்மா கையில் 🤣😁😂

பையா இது கிரிக்கட் ஆபாட்டி இல்லை. உதைபந்தாட்டம். கால் இறுதிக்குப் பிறகு சரியாக இருக்கலாம். ஆனால் குழு நிலைப் போட்டிகளில் சில நேரங்களில் ஆட்டம் சமநிலையிலும் முடியும். ஆனால் எல்லா மசட்சிலும் ஏதாவது ஒரு அணி வெல்லும் என்று கணித்திருக்கிறீர்கள். தியரிப்படி சரியாக இருந்தாலும் பிரக்ட்டிகலா அப்படி நடக்கச் சாத்தியம் இல்லை.  ஜெர்மனியைக் குறைவாக மதிப்பிட்டு விட்டடீர்க். உலகக்கிண்ணப் போட்டிகளில் அதிக தடவை இறுதி அட்டம் ஆடிய நாடு. 4 தரம் சாம்பியன். இப்ப கொஞ்சம் வீக்காத் தெரிஞ்சாலும் சிநேக பூர்வ ஆட்டங்களில் ஆட்டம் சோபை இழந்தாலும். உலகக்கிண்ணம் என்று வந்து விட்டால் சிலிர்த்துக்கொண்டு விளையாடுவார்கள்.ஐ சப்போர்ட் ஜேர்மனி. அது சரி எல்லாக் குழுநிலை ஆட்டங்களிலும் இங்கிலாந்துக்கு வீக்கான  ரீம் வந்து அமையுற ரகசியம் என்ன? ஜேர்மனியின் குழுவில் மிகக் கடுமையான போட்டிகள் இருக்கும்.

  • Group A: Qatar, Ecuador, Senegal, Netherlands
  • Group B: England, Iran, USA, Wales
  • Group 😄 Argentina, Saudi Arabia, Mexico, Poland
  • Group 😧 France, Australia, Denmark, Tunisia
  • Group E: Spain, Costa Rica, Germany, Japan
  • Group F: Belgium, Canada, Morocco, Croatia
  • Group G: Brazil, Serbia, Switzerland, Cameroon
  • Group H: Portugal, Ghana, Uruguay, South Korea
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, புலவர் said:

விடுங்க புலவர் இந்த முறை புள்ளிகள் அள்ளுறம்.

@பையன்26    னையும்   @குமாரசாமி   யையும் போட்டு மிதிக்கிறம்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, புலவர் said:

பையா இது கிரிக்கட் ஆபாட்டி இல்லை. உதைபந்தாட்டம். கால் இறுதிக்குப் பிறகு சரியாக இருக்கலாம். ஆனால் குழு நிலைப் போட்டிகளில் சில நேரங்களில் ஆட்டம் சமநிலையிலும் முடியும். ஆனால் எல்லா மசட்சிலும் ஏதாவது ஒரு அணி வெல்லும் என்று கணித்திருக்கிறீர்கள். தியரிப்படி சரியாக இருந்தாலும் பிரக்ட்டிகலா அப்படி நடக்கச் சாத்தியம் இல்லை.  ஜெர்மனியைக் குறைவாக மதிப்பிட்டு விட்டடீர்க். உலகக்கிண்ணப் போட்டிகளில் அதிக தடவை இறுதி அட்டம் ஆடிய நாடு. 4 தரம் சாம்பியன். இப்ப கொஞ்சம் வீக்காத் தெரிஞ்சாலும் சிநேக பூர்வ ஆட்டங்களில் ஆட்டம் சோபை இழந்தாலும். உலகக்கிண்ணம் என்று வந்து விட்டால் சிலிர்த்துக்கொண்டு விளையாடுவார்கள்.ஐ சப்போர்ட் ஜேர்மனி. அது சரி எல்லாக் குழுநிலை ஆட்டங்களிலும் இங்கிலாந்துக்கு வீக்கான  ரீம் வந்து அமையுற ரகசியம் என்ன? ஜேர்மனியின் குழுவில் மிகக் கடுமையான போட்டிகள் இருக்கும்.

  • Group A: Qatar, Ecuador, Senegal, Netherlands
  • Group B: England, Iran, USA, Wales
  • Group 😄 Argentina, Saudi Arabia, Mexico, Poland
  • Group 😧 France, Australia, Denmark, Tunisia
  • Group E: Spain, Costa Rica, Germany, Japan
  • Group F: Belgium, Canada, Morocco, Croatia
  • Group G: Brazil, Serbia, Switzerland, Cameroon
  • Group H: Portugal, Ghana, Uruguay, South Korea

2014க்கு பிற‌க்கு ஜேர்ம‌ன் அணியின் விளையாட்டு சொல்லிக் கொள்ளும் ப‌டியா இல்லை அண்ணா , 2018உல‌க‌ கோப்பையில் கொரேயா நாட்டுட‌ன் 2க்கு பூச்சிய‌ம் 2018 உல‌க‌ கோப்பையில் சீக்கிர‌மே வெளிய‌ போட்டின‌ம் , அன்மைக் கால‌மாய் ஜேர்ம‌ன் அணியின் விளையாட்டில் ந‌ம்பிக்கை இல்லை , 

ப‌ந்து அங்கும் இங்குமாய் சுத்தும் தானே நீங்க‌ள் சொல்லுவ‌து போல்  ஜேர்ம‌ன் அணி இந்த‌ உல‌க‌ கோப்பையில் விஸ்ப‌ ரூப‌ம் எடுத்தாலும் எடுக்க‌ கூடும் 👍👍

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

 @குமாரசாமி @ஈழப்பிரியன்

இன்னும் சிறிது நேர‌த்தில் குசா தாத்தா போட்டியில் க‌ல‌ந்து கொள்ள‌ போகிறார்..............தாத்தா மூளைய‌ க‌ச‌க்கி போட்டி ப‌திவு செய்யிறேன் த‌ன்னை டிஸ்ரொப் ப‌ண்ண‌ வேண்டாம் என்று சொன்னார்

தாத்தாவின் ப‌திவை பார்த்தா அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைக்கு வ‌யித்தை க‌ல‌க்குதோ தெரியாது லொல்  🤣😁😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
58 minutes ago, பையன்26 said:

 @குமாரசாமி @ஈழப்பிரியன்

இன்னும் சிறிது நேர‌த்தில் குசா தாத்தா போட்டியில் க‌ல‌ந்து கொள்ள‌ போகிறார்..............தாத்தா மூளைய‌ க‌ச‌க்கி போட்டி ப‌திவு செய்யிறேன் த‌ன்னை டிஸ்ரொப் ப‌ண்ண‌ வேண்டாம் என்று சொன்னார்

தாத்தாவின் ப‌திவை பார்த்தா அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைக்கு வ‌யித்தை க‌ல‌க்குதோ தெரியாது லொல்  🤣😁😂

fadsf.jpg

ஆ....பொட்டி வந்தாச்சு....பொட்டி வந்தாச்சு....பொட்டி வந்தாச்சு...😂

Vadivelu Pichumani GIF - Vadivelu Pichumani Arasu - Discover & Share GIFs

என்ரை அப்பனே எனக்கொரு இடம் புடிச்சு வையடா ராசா....🤣

Best Arasu GIFs | Gfycat

பின்னேரம் வந்து நான் ஆரெண்டு காட்டுறன்...😎

Top 30 Arasu Full Movie GIFs | Find the best GIF on Gfycat

ஹல்லோ கட்டதுரை ஒடம்பு சௌக்கியம் தானே..💪 😁

Vadivelu Comedy scene colection 1 | "Winner" |Tamil Film on Make a GIF

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

தாத்தாவின் ப‌திவை பார்த்தா அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைக்கு வ‌யித்தை க‌ல‌க்குதோ தெரியாது லொல்  🤣

இருவரும் முதல்ல பிழை விடாம எழுதுங்க.

இருவருக்கும் வாத்தியார் @கிருபன்     தடியெடுத்து அடித்து பிழை திருத்தம் செய்யணுமாக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பையன்26 said:

2014க்கு பிற‌க்கு ஜேர்ம‌ன் அணியின் விளையாட்டு சொல்லிக் கொள்ளும் ப‌டியா இல்லை அண்ணா , 2018உல‌க‌ கோப்பையில் கொரேயா நாட்டுட‌ன் 2க்கு பூச்சிய‌ம் 2018 உல‌க‌ கோப்பையில் சீக்கிர‌மே வெளிய‌ போட்டின‌ம் , அன்மைக் கால‌மாய் ஜேர்ம‌ன் அணியின் விளையாட்டில் ந‌ம்பிக்கை இல்லை ,

சில அணிகள் இப்படியான சுற்றுப் போட்டிகள்
வரும் போது கொஞ்சம் அடக்கித்தான் விளையாடுவார்கள்
 ஜெர்மன் அணி இப்போது நன்றாக எந்த விளையாட்டையும் விளையாடவில்லை👍

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஈழப்பிரியன் said:

இருவரும் முதல்ல பிழை விடாம எழுதுங்க.

இருவருக்கும் வாத்தியார் @கிருபன்     தடியெடுத்து அடித்து பிழை திருத்தம் செய்யணுமாக்கும்.

உல‌க‌ கிண்ண‌ கிரிக்கேட் போட்டியின் போது தாத்தா ஒரு பிழையும் விட‌ வில்லை

நான் க‌ல‌ந்து கொள்ளும் முத‌லாவ‌து கால்ப‌ந்து உல‌க‌ கிண்ண‌ போட்டி , சில‌ கேள்விக‌ளை ச‌ரியா வாசிக்காட்டி பிழை வ‌ர‌ தானே செய்யும் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை 🤣😁😂 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, புலவர் said:

ஜெர்மனியைக் குறைவாக மதிப்பிட்டு விட்டடீர்க். உலகக்கிண்ணப் போட்டிகளில் அதிக தடவை இறுதி அட்டம் ஆடிய நாடு. 4 தரம் சாம்பியன். இப்ப கொஞ்சம் வீக்காத் தெரிஞ்சாலும் சிநேக பூர்வ ஆட்டங்களில் ஆட்டம் சோபை இழந்தாலும். உலகக்கிண்ணம் என்று வந்து விட்டால் சிலிர்த்துக்கொண்டு விளையாடுவார்கள்.ஐ சப்போர்ட் ஜேர்மனி.

ஐரோப்பாவில் பெல்ஜியம் மற்றும் இத்தாலி மற்றும் போர்த்துக்கல் அணிகளை எப்போதும்  சரியாகக் கணிக்க முடியாது
ஜேர்மன் அணி தடக்கித் தடக்கி கொஞ்சம் முன்னுக்கு வ முயற்சி செய்வார்கள்.    நோக்   அவுட் விளையாட்டுக்களில் இங்கிலாந்து மற்றும் பிரேசில் ஜெர்மனிக்கு  எதிராக விளையாட வந்தால்    கட்டாயம் ஜெர்மனி வெளியேறுவது உறுதி . 😁

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

fadsf.jpg

ஆ....பொட்டி வந்தாச்சு....பொட்டி வந்தாச்சு....பொட்டி வந்தாச்சு...😂

Vadivelu Pichumani GIF - Vadivelu Pichumani Arasu - Discover & Share GIFs

என்ரை அப்பனே எனக்கொரு இடம் புடிச்சு வையடா ராசா....🤣

Best Arasu GIFs | Gfycat

பின்னேரம் வந்து நான் ஆரெண்டு காட்டுறன்...😎

Top 30 Arasu Full Movie GIFs | Find the best GIF on Gfycat

ஹல்லோ கட்டதுரை ஒடம்பு சௌக்கியம் தானே..💪 😁

Vadivelu Comedy scene colection 1 | "Winner" |Tamil Film on Make a GIF

Astrologer in Prashant VIhar | ********15 | astrologer in rohini,Astrologer  in Prashant VIhar,Astrologer in Pitampura,Astrologer in North  Delhi,Astrologer in Azadpur,Astrologer in Adarsh Nagar,Astrologer in  Jahangirpuri,Astrologer in Shalimar Bagh ...

பின்னேரம் எட்டு மணிக்கு, ராகுகாலம் ஆரம்பிக்குது. 😁
அதுக்கு முதல் போட்டியில் கலந்து கொள்ளுங்கள். 😂
பிந்தினால்... வரலாறு காணாத தோல்வி ஏற்படும். 🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.