Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் காலக்கண்ணாடி - கருத்துக்கள்

Featured Replies

இந்தவாரக் காலக்கண்ணாடி ஏனைய காலக்கண்ணாடிகள்போல் வீடியோவில் வந்திருந்தாலும் சொல்லப்படுகின்ற விடயத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தெளிவாகவும் நேர்த்தியாகவும் இருந்தது. வெண்ணிலாவின் குரல் அதற்கு மேலும் மெருகூட்டுகிறது.
நன்றிகள் இணையவன் :P
வெண்ணிலா உங்க காலக்கண்ணாடி அழகு. அத்தோடு குரலும் அழகு. கண்களும் அழகு. கூடிய கெதியில் திரும்ப ஒருமுறை வெண்ணிலாவுக்கு காலக்கண்ணாடி செய்ய சந்தர்ப்பம் வரணும் எண்டு வேண்டியபடியே.......................................
நன்றிகள் நண்பியே. என்னது இன்னொரு சந்தர்ப்பமா? எவ்வளவோ உறவுகள் காத்திருக்கும் வேளையில் மீண்டும் வாய்ப்பா? வேணாம் தாயே..................... :P
  • Replies 912
  • Views 67.5k
  • Created
  • Last Reply

நிலா அருமையா இருக்கு காலக்கண்ணாடி... :)

இனிமேலும் யாருக்காவது வாய்ப்பைக் கொடுக்கும் போது அவர்களின் அனுமதியோடு முதல்வாய்ப்பை செய்யக் கொடுப்பின் அது அவர்கள் மனதை சந்தோசப்படுத்தும் என நினைக்கின்றேன். நன்றி வணக்கம்

நிலா சகியும் தூயவன் அண்ணாட்ட கேட்டுத்தான் அவரின் பெயரைப் போட்டவா...... தூயவன் அண்ணாவும் வித்தியாசமா செய்யிற ஐடியாவில் இருந்தவர்.... சகி யாழில் போட்ட பிறகு தான் தூயவன் அண்ணா சொன்னவர் தன்னால் இந்த முறை செய்ய்யேலுமோ தெரியா எண்டு...... அவரின் சூழ் நிலை அப்படி.... இல்லாட்டி அவர் கட்டாயம் இந்த முறை சிறப்பா செய்திருப்பார். :huh:

என்னது உங்கள் அப்பா, அம்மாவும் காலக்கண்ணாடியை நீங்கள் வாசிக்க கேட்பார்களா? :huh:

கடந்த வார காலக்கண்னாடிகளை நான் வாசித்தப்போ அப்பா அம்மாவும் அருகில் இருந்தார்கள். அவர்களும் செவெமெடுத்தார்கள் என சொன்னேன் . :)

கடந்த வார காலக்கண்னாடிகளை நான் வாசித்தப்போ அப்பா அம்மாவும் அருகில் இருந்தார்கள். அவர்களும் செவெமெடுத்தார்கள் என சொன்னேன் . :)

கடந்த வாரக் காலக்கண்ணாடியை வாசித்தீங்களோ ?` :huh:

காலக் கண்ணாடி பார்த்தேன் வாவ். அருமை இப்படித் திiமையுள்ள படத்தொகுப்பாளராக இருக்கின்றீர்கள் வெண்ணிலா. யாழ்கள காலக்கண்ணாடி இருந்தாலும் மிகவும் ஒரு குறும்படச் செய்தி சொல்லும் வல்லமை உங்களிடம் இருக்கின்றது. வாழ்த்துக்கள். அட இப்பத்தானே விளங்குது ஏன் என்னுடைய பாடலைக் கேட்டீர்கள் என்று. இப்படியே விளையாட்டாய் தொருங்கள் ஓர் சிறந்த குறும்படத்தைத் தயாரித்து விருது பெறும் நாள் மிக விரைவில் வரும்

என்னையும் இணைத்தமைக்காக அன்பு கலந்த நன்றிகள். வாழ்த்துக்கள்.

அன்புடன்

வசீகரன்

கடந்த வாரக் காலக்கண்ணாடியை வாசித்தீங்களோ ?` :)

அதாவது கடந்து போன வாரங்களில் வாசிக்க கூடியதாக இருந்த காலக்கண்னாடிகளை வாசித்துக் காட்டியும் பொம்மை சொன்னதையும் கேட்டார்கள். போதுமா? :huh:

  • தொடங்கியவர்

என்னை யாருமே தூண்டவில்லை அண்ணா. மாறாக நான் இப்படி செய்யும் எண்னத்தில் இருக்கவே இல்லை. காரணம் நான் ஒவ்வொரு காலக்கண்னாடியும் அம்மா அப்பாக்கு வாசித்து காட்டுவேன். இறுதியில் சகி செய்த பொம்மை கதைப்பதையும் காட்டிவிட்டு நான் அடுத்த முறை செய்யணும் என சொன்ன போது முதல் வந்த கேள்வி உனக்கு பெயர் தூயவனா என்பதுதான். :angry:

நான் உங்களை ஏதும் குறைவாக சொல்லீட்டனா...?? :):huh::lol:

எல்லாரும் நண்றாக செய்து இருந்தார்கள்... வெண்ணிலாவும் செய்வா எனும் நம்பிக்கை இருந்தது அதை போய்யாக்காமல் சிறப்பாக செய்து இருந்தீர்கள் எனும் அர்த்தத்தில் தான் நான் அப்பிடி எழுதி இருந்தேன்..

உங்களை மனம் நோகடிக்க வேணும் எனும் எண்ணம் எனக்கு இருக்கவே இல்லை... நம்புங்க தங்காய்....

காலக்கண்ணாடி பார்த்தபோது வெண்ணிலா முகம் பிரகாசமா இருந்துது..

என் காலக்கண்ணாடி எப்படின்னுதான்; தெரியலை..

காலக் கண்ணாடி பார்த்தேன் வாவ். அருமை இப்படித் திiமையுள்ள படத்தொகுப்பாளராக இருக்கின்றீர்கள் வெண்ணிலா. யாழ்கள காலக்கண்ணாடி இருந்தாலும் மிகவும் ஒரு குறும்படச் செய்தி சொல்லும் வல்லமை உங்களிடம் இருக்கின்றது. வாழ்த்துக்கள். அட இப்பத்தானே விளங்குது ஏன் என்னுடைய பாடலைக் கேட்டீர்கள் என்று. இப்படியே விளையாட்டாய் தொருங்கள் ஓர் சிறந்த குறும்படத்தைத் தயாரித்து விருது பெறும் நாள் மிக விரைவில் வரும்

என்னையும் இணைத்தமைக்காக அன்பு கலந்த நன்றிகள். வாழ்த்துக்கள்.

அன்புடன்

வசீகரன்

வாழ்த்துக்கள்

:huh::lol::lol::( பாடலை யாழ்காலக்கண்னாடியில் போட அனுமதித்தமைக்கு உங்களுக்கு நன்றிகள்.

அப்பாடலை போட அனுமதிக்காமல் இருந்திருப்பின் இவ்வாரம் என்னால் தொகுக்கப்பட்ட யாழ்காலக்கண்ணாடி வீடியோ வடிவில் வந்திருக்காது. :) எனவே தந்துதவிய உங்களுக்கு நன்றிகள்.

காலக்கண்ணாடி பார்த்தபோது வெண்ணிலா முகம் பிரகாசமா இருந்துது..

என் காலக்கண்ணாடி எப்படின்னுதான்; தெரியலை..

உங்கள் காலக்கண்ணாடி வித்தியாசமாக எல்லோர் மனதையும் கொள்ளை கொள்ளும் என நம்புகின்றேன். வாழ்த்துக்கள் கவி :P

கெஞ்சும் விழி கொஞ்சும் மொழியால்

தந்து சொன்ற காலகண்ணாடி அருமை

ஒலித்தது குரலா இல்லை

புல்லாங்குழலா ? ? ?

அருமை வெண்ணிலா

பகலெல்லாம் வெளிச்சம் சூரியனை விட

இரவெல்லாம் வெளிச்சமாக்கும் வெண்ணிலாவிற்குத்தான் என்றும் மதிப்பு. அதற்கேற்றாப்போல் மிகமிக அருமையாக செய்தி|ருந்தீர்கள். இனி வரும் காலங்கள். . . .

விகடகவி கவி வடிவில் வழங்குவார் என நினைக்கின்றேன். பார்ப்போம் பொறுத்திருந்து

நான் மிகவும் கஸ்டப்பட்டு ஒக்ஸ்போர்ட் ஆங்கில டிக்சனரியை மடியில் வைத்துக்கொண்டு எழுதிய ஏரோபிளட் காலக்கண்ணாடியை வெண்ணிலாவின் காலக் கண்ணாடியுடன் ஒப்பிட்டு டன் விமர்சனம் செய்யவில்லை என்பதை நினைக்க எனக்கு மனதுக்கு மிகவும் துக்கமாக இருக்கிறது. :angry: இதனால் இன்று மத்தியானம் நான் வீட்டில் சாப்பிடப்போவதில்லை என்பதை அனைவருக்கும் இத்தால் அறியத்தருகின்றேன் (ஆனால் கடையில் போய் சாப்பிடுவேன்). :huh: அதைவிட இன்னும் நான்கு மணித்தியாலங்கள் நான் யாழில் கருத்து எதுவும் எழுதாது புறக்கணிப்பும் செய்யப்போகின்றேன் (ஆனால் வாசிப்பேன்). ;)

எனது காலக் கண்ணாடியையும் ஒப்பிட்டு டன் கடைசி இப்படியாவது எழுதி இருக்கலாம்..

வெறுமனையே பாடலைப்போட்டு விளையாட்டுக்காட்டாமல், கழுதை மாதிரித்தாமல், அதைவிட சாப்பாட்டோடு மட்டும் நில்லாமல், குறளிவித்தை காட்டாமல், குழந்தைப் பிள்ளைகளை ஏமாற்றுவது போல் சும்மா பிளேனில் உலகத்தை சுத்திக்காட்டுகின்றேன் என்று சொல்லி புரியாத பாசையில் அலட்டிக்கொண்டு இருக்காமல்... :)

  • கருத்துக்கள உறவுகள்

வெண்ணிலாவின் காலக்கண்ணாடிக்கு வரும் விமர்சனத்தை பார்க்கும் பொழுது அவர் கஸ்ரப்பட்டது வீண் போகவில்லை போல தெரிகிறதே??

பல டெக்னிக்கை கையாண்டு இருந்தமையால்த்தான் இவ்வாறு பலரது பாராட்டை பெற்றிருக்கின்றது என்பது எனது கணிப்பு.

ஜம்முவின் படைப்புக்களை அழகாக காண்பித்து..

வானவில்லின் படைப்புக்கு உற்சாகம் கொடுத்து..

சாத்திரியின் ஐரோப்பிய அவலத்துக்கு ஓசி விளம்பரம் போட்டு..

வசிகரனின் படைப்புக்கு ஒரு ஜே போட்டு..

என்று பல வகை உத்திகளை புகுத்தி, பலரது வாழ்த்தை பெற்றிருக்கின்றீகள் நிலா. (அட நெசம்ம்மா, வாற விமர்சங்களை பார்த்தாலே தெரியல்ல??) :)

என்ன ஒரு சின்னகவலை சாத்திரியின் அவலத்துக்கு ஓசி விளம்பரம் குடுத்துட்டியளே அதை நினைச்சால்த்தான்....:huh:

புலனாய் பஞ்ச்: யாரு முதல்ல வாறம் எண்டது முக்கியமல்ல, கள உறவுகள் மனதில் எப்படி நிக்கிறம் எண்டது தான் முக்கியம்.

Edited by Danklas

யாரு முதல்ல வாறம் எண்டது முக்கியமல்ல, கள உறவுகள் மனதில் எப்படி நிக்கிறம் எண்டது தான் முக்கியம். சோ யூ கிறேட் நிலா.

டங்கு அண்ணா டங்கு அண்ணா நீங்க எழுதின டயலக்கில எனக்கு பிடித்ததே இது தான் பாருங்கோ......... :P .

ஆமாம் யார் முதலில வாறது என்று முக்கியமில்லை கடைசிவரை ஓட வேண்டும் அது தான் முக்கியம்.......... :)

:angry: இதனால் இன்று மத்தியானம் நான் வீட்டில் சாப்பிடப்போவதில்லை என்பதை அனைவருக்கும் இத்தால் அறியத்தருகின்றேன் (ஆனால் கடையில் போய் சாப்பிடுவேன்). :o அதைவிட இன்னும் நான்கு மணித்தியாலங்கள் நான் யாழில் கருத்து எதுவும் எழுதாது புறக்கணிப்பும் செய்யப்போகின்றேன் (ஆனால் வாசிப்பேன்). ;)

:):huh::lol::lol::(

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் நிலா!

நல்லா முயற்சி பண்ணியிருக்கின்றீர்கள், பிந்திய வாழ்த்துக்கு மன்னிக்கவும்...

எல்லோரும் தொழில்நுட்பத்தில் அதிக கவனம் செலுத்துவதாக தெரிகிறது...

யாழின் கடந்தவார நிகழ்வுகளில் அதாவது பதியப்பட்ட ஆக்கங்களில் இன்னும்

அதிகமாக கவனம் செலுத்தியிருந்தால் ..இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் ,

வாழ்த்துக்கள், தொடருங்கள்...

வெண்ணிலா,

பாராட்டுக்கள். அருமையாக கடந்தவாரக் காலக் கண்ணாடியைத் தொகுத்துள்ளீர்கள். உங்களுக்கு முன்னர் காலக்கண்ணாடியைத் தொகுத்தவர்கள் போல், நீங்களும் தனித்துவமான உங்கள் பாணியில் செய்திருக்கிறீர்கள். ஒவ்வொரு விடயங்களுக்கும் ஏற்ப காட்சிகளையும் இணைத்து செய்தமை நன்று. வீடியோ தொகுப்பை youtube இல் இணைப்பதால் அதன் ஒளிக்காட்சியின் "தரம்" குறைக்கப்படும் - அதனால், நீங்கள் எழுத்தில் காட்டும் சில விடயங்கள் சிறிதாக இருப்பின் வாசிக்க முடியாது போகும். அப்படியானவற்றை பெரிதாகக் காண்பித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். இனிவருபவர்களும் இதனைக் கவனத்தில்கொள்ளுங்கள்.

வெண்ணிலாவின் கால கண்ணாடி அருமை!

உங்க குரல் சூப்பர் வெண்ணிலா...எப்போதும் போல இனிமையா இருக்கு.

............

இருக்கு.நான் கேட்டேன் தானே உங்களுக்கு தனிமடலில் தூயவனால் செய்ய முடியாது டைம் இல்லை உங்களால் முடியுமா என்று. இது இரண்டாம் முறையாக கேட்டு விட்டேன் என்று இப்படி சொல்கிறீர்கள். அனி மேலே சொல்லி இருந்தா உண்மையான காரணம். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அங்கேயே சொல்லி இருக்கலாம் நிலா!!!! இப்போ இங்கே வந்து சொல்கிறீர்களே. உங்களுக்கு பிடிக்கவில்லை எனில் நான் வேற யாரையும் கேட்டிருப்பேன்!!

Edited by பிரியசகி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாஆஆஆஆவ் வெண்ணிலாக்கா..பின்னிட்டீங்கோ!..நல்லா இருக்கு பாருங்கோ...குரல் எல்லாம் நல்ல தெளிவு..இனிமையும்...இளமையும் கூட... ;) அதுவும் படங்கள்....செலெக்ட் பண்ணியது நல்லா இருக்குங்கோ...

கலைஞன் அண்ணா நீங்கள் நினைப்பது போல நீண்ட நேரம் எல்லாம் செலவிடவில்லை. வெள்ளிமாலைப்பேட்டியில் தமிழ்வானம் அளித்த பதில்கள் ஓரிரண்டைப் பார்த்த பின்னர் தானே செய்ய தொடங்கினேன். பெரிய பிரச்சினையாக மைக் பிரச்சினை. ஹீஹீ எனக்கு கிரிக்கெட் இல் எல்லாம் இரசனை இல்லை. பார்க்கும் உங்களுக்காகவே காலக்கண்னாடியில் கிரிக்கெட்டில் அக்கறை செலுத்தினேன். உங்கள் வாழ்த்துக்கும் ஆசீர்வாதங்களுக்கும் நன்றிகள் குருவேஹீஹீ :P :P :P :Pஅட உங்க கிட்ட இருந்தே வாழ்த்துக்களா? நிஜமா நிஜமா இது என்ன நிஜமா.......................நன்றிகள் டக் அண்ணா. ஆனால் நீங்கள் சொன்னது ஒண்ணும் நக்கல் இல்லைதானே. ;)
சீ..டக் அண்ணாக்கு என்ன நக்கல் சொல்லுங்கோ..இது எல்லாம் பெரிய பிரச்சனையோ சொல்லுங்கோ..யாரையும் பாராட்டும் சாட்டில் வேறாரையும் சாடுவது தானே நான் யாழில் வாசித்து கண்டு பிடித்தது. அதுதான் நான் அளவாக..என் மனதிற்கு பிடித்தால் மட்டுமே எழுதுவது.சோ, வெண்ணிலாக்காவை அவவோட கால கண்ணாடியை எனக்கு பிடிச்சிருக்கு :lol:
வெண்ணிலாவின் கால கண்ணாடி அருமை!உங்க குரல் சூப்பர் வெண்ணிலா...எப்போதும் போல இனிமையா இருக்கு.நான் கேட்டேன் தானே உங்களுக்கு தனிமடலில் தூயவனால் செய்ய முடியாது டைம் இல்லை உங்களால் முடியுமா என்று. இது இரண்டாம் முறையாக கேட்டு விட்டேன் என்று இப்படி சொல்கிறீர்கள். அனி மேலே சொல்லி இருந்தா உண்மையான காரணம். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அங்கேயே சொல்லி இருக்கலாம் நிலா!!!! இப்போ இங்கே வந்து சொல்கிறீர்களே. உங்களுக்கு பிடிக்கவில்லை எனில் நான் வேற யாரையும் கேட்டிருப்பேன்!!
நம்மை எல்லாம் விட்டுட்டு அவங்களை கேட்டீங்கோ தானே..அதுதான் உங்களுக்கு இப்படி சொல்லுறாங்க :( :angry:

பாராட்டுக்கள் நிலா!நல்லா முயற்சி பண்ணியிருக்கின்றீர்கள், பிந்திய வாழ்த்துக்கு மன்னிக்கவும்...எல்லோரும் தொழில்நுட்பத்தில் அதிக கவனம் செலுத்துவதாக தெரிகிறது...யாழின் கடந்தவார நிகழ்வுகளில் அதாவது பதியப்பட்ட ஆக்கங்களில் இன்னும் அதிகமாக கவனம் செலுத்தியிருந்தால் ..இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் ,வாழ்த்துக்கள், தொடருங்கள்...

பாராட்டுக்கு நன்றிகள் வல்வை அண்ணா.ஆமாம் யாழின் கடந்தவார நிகழ்வுகள் அனைத்திலும் கவனம் செலுத்தித்தான் முதலில் செய்தேன். ஆனால் அவை அளவு கூடியதால் கணணியில் ஏற்ற முடியவில்லை. இறுதிநேரத்தில் அவற்றின் தரத்தை குறைத்து குறுகிய நேரத்தினுள் செய்தேன்.

வெண்ணிலா,பாராட்டுக்கள். அருமையாக கடந்தவாரக் காலக் கண்ணாடியைத் தொகுத்துள்ளீர்கள். உங்களுக்கு முன்னர் காலக்கண்ணாடியைத் தொகுத்தவர்கள் போல், நீங்களும் தனித்துவமான உங்கள் பாணியில் செய்திருக்கிறீர்கள். ஒவ்வொரு விடயங்களுக்கும் ஏற்ப காட்சிகளையும் இணைத்து செய்தமை நன்று. வீடியோ தொகுப்பை youtube இல் இணைப்பதால் அதன் ஒளிக்காட்சியின் "தரம்" குறைக்கப்படும் - அதனால், நீங்கள் எழுத்தில் காட்டும் சில விடயங்கள் சிறிதாக இருப்பின் வாசிக்க முடியாது போகும். அப்படியானவற்றை பெரிதாகக் காண்பித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். இனிவருபவர்களும் இதனைக் கவனத்தில்கொள்ளுங்கள்.

ம்ம் நீங்கள் சொல்வதும் சரிதான். ஆனால் நான் விண்டோஸ் மீடியா ப்ளேயர் ல பார்த்தப்போ பெரிதாக இருந்தமையால் அவை சரியென நினைத்துவிட்டேன். தற்போதுதான் அதைக் கவனத்தில் எடுத்தேன்.ம்ம் பாராட்டுக்கு நன்றிகள் அண்ணா.இனிவருபவர்கள் இன்னும் சிறப்பாக செய்வார்கள் என்பதில் ஐயமே இல்லை. :P

Edited by வெண்ணிலா

வெண்ணிலாவின் கால கண்ணாடி அருமை!

உங்க குரல் சூப்பர் வெண்ணிலா...எப்போதும் போல இனிமையா இருக்கு.

நான் கேட்டேன் தானே உங்களுக்கு தனிமடலில் தூயவனால் செய்ய முடியாது டைம் இல்லை உங்களால் முடியுமா என்று. இது இரண்டாம் முறையாக கேட்டு விட்டேன் என்று இப்படி சொல்கிறீர்கள். அனி மேலே சொல்லி இருந்தா உண்மையான காரணம். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அங்கேயே சொல்லி இருக்கலாம் நிலா!!!! இப்போ இங்கே வந்து சொல்கிறீர்களே. :lol::(:(:( உங்களுக்கு பிடிக்கவில்லை எனில் நான் வேற யாரையும் கேட்டிருப்பேன்!!

நன்றிகள் சகி. குரல் என்றும் போல இனிமையாக இருக்கவில்லை என்று எனக்கு தெரியும். காரணம் செய்து முடித்த போது சில பிரச்சினைகளை எதிர்கொண்டேன். மெமறி பிரச்சினை. மைக் பிரச்சினை. நெட் கனக்சன் பிரச்சினை. அதனால் மீண்டும் திருப்பி செய்த போது ஒரு ரென்சன் அதனால் சில இடங்களில் குரல்களில் பதட்டம் காணப்பட்டன. எனக்கே அது தெரிந்த போதிலும் எல்லோரும் என்னைப் பாராட்டியமைக்கு நன்றிகள்.

நீங்கள் தனிமடலில் கேட்டீர்கள் நான் இல்லையென சொல்லவில்லையே. அதை ஏற்றேன் காரணம் யாழ் நிர்வாகத்தால் தொடங்கப்பட்ட ஓர் தலைப்பு நீங்கள் தெரிவு செய்த உறவினால் நேரப்பற்றாக்குறையால் தொகுக்க முடியாமையினால் நான் தொகுத்தேன். ஆனால் இனிவருவோர் ஒருவரை தெரிவு செய்யும்போது கவனத்தில் எடுத்து தெரிவுசெய்யும்படி சொன்னேனே தவிர உங்க மீதோ இல்லை யார் மீதும் எனக்கு கோவம் இல்லை. நான் ஏதும் தப்பாக சொல்லி இருப்பின் மன்னிக்கவும்.

:(

சகி தூயவனை தெரிவு செய்து அவரின் நேரமின்மையை என்னிடம் கேட்ட போது இரண்டாவது வாய்ப்பு என அறிந்தும் ஏற்றுக்கொண்டமைக்கு காரணம் நான் யாழ் மீது வைத்துள்ள பற்றுதலினாலும் என்னை இபப்டி எல்லாம் எழுத வைத்த யாழுக்கு நன்றி செலுத்து முகமாகவும் கள உறவுகளும் என் ஆக்கத்தில் கவனம் செலுத்தி கருத்துக்களை முன்வைப்பதாலும் காலக்கண்ணாடி வெண்ணிலா தான் செய்ய போகின்றாள் என்பதை அறிந்து நீங்களனைவரும் கொண்ட எதிர்பார்ப்புக்களாலுமே செய்ய தொடங்கினேன்

வாஆஆஆஆவ் வெண்ணிலாக்கா..பின்னிட்டீங்கோ!..நல்லா இருக்கு பாருங்கோ...குரல் எல்லாம் நல்ல தெளிவு..இனிமையும்...இளமையும் கூட... ;) அதுவும் படங்கள்....செலெக்ட் பண்ணியது நல்லா இருக்குங்கோ... அதுதான் நான் அளவாக..என் மனதிற்கு பிடித்தால் மட்டுமே எழுதுவது.சோ, வெண்ணிலாக்காவை அவவோட கால கண்ணாடியை எனக்கு பிடிச்சிருக்கு :lol:

ஓ இவளுக்கு இப்ப நம்மளையும் பிடிச்சிருக்கோ. நன்றிகள் இவள் :P :P

கெஞ்சும் விழி கொஞ்சும் மொழியால்தந்து சொன்ற காலகண்ணாடி அருமை
நன்றி கஜந்தி. :P
ஒலித்தது குரலா இல்லைபுல்லாங்குழலா ? ? ? அருமை வெண்ணிலாபகலெல்லாம் வெளிச்சம் சூரியனை விடஇரவெல்லாம் வெளிச்சமாக்கும் வெண்ணிலாவிற்குத்தான் என்றும் மதிப்பு. அதற்கேற்றாப்போல் மிகமிக அருமையாக செய்தி|ருந்தீர்கள். இனி வரும் காலங்கள். . . . விகடகவி கவி வடிவில் வழங்குவார் என நினைக்கின்றேன். பார்ப்போம் பொறுத்திருந்து
:P :P :P :P
  • கருத்துக்கள உறவுகள்

விகடகவி உங்களிடமிருந்து கவிதைரீதியாக தொகுப்பை எதிர்பார்க்கின்றோம்..அதற்காக புதுமையை வேண்டாம் என்று சொல்ல வில்லை...முன்கூட்டிய வாழ்த்துக்கள்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.