Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீங்கள் இறந்தபின் உங்கள் உடலை எரிப்பதையா அல்லது புதைப்பதையா நீங்கள் விரும்புகின்றீர்கள்?

இறந்தபின் எமது உடலை என்ன செய்யலாம்.. ?? 34 members have voted

  1. 1. நீங்கள் இறந்ததும் உங்கள் உடலை மற்றவர்கள் என்ன செய்யவேண்டும் என விரும்புகின்றீர்கள்?

    • எரித்தல்!!
      10
    • புதைத்தல்!!
      2
    • தானம் செய்தல்!!
      5
    • என்னாவது செய்யட்டும்!!
      4
    • நான் சாக மாட்டேன்.. !!
      6
    • இனித்தான் இதைப்பற்றி யோசிக்க வேண்டும்!!
      7

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாப்பு கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் புத்தகங்கள் வாசித்தீர்களோ?

  • Replies 84
  • Views 9.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

இல்லை. அர்த்தமுள்ள இந்து மதம் சில பாகங்கள் மாத்திரமே சிறுவயதில் வாசிக்க சந்தர்ப்பம் கிடைத்தது. முழுவதையும் வாசிக்கவில்லை. ஏன் அதில் சிறப்பாக ஏதாவது இருக்கிதா? விரைவில் அதை ஒரு முறை வாசித்துத்தான் பார்க்கவேண்டும்.

அட ஆறுமுகநாவலர் தமிழ்தங்கையின் பூட்டனாரா? அப்ப யாழில இனி சைவசமயத்தை தழைத்தோங்கச் செய்ய நீங்கள் சேவை ஆற்றப் போகின்றீர்களோ?

ஆறுமுகநாவலர் சிறந்த ஒரு பண்டிதர். ஆனால், அவரது தத்துவங்கள், கொள்கைகள், பேச்சுக்கள் எனக்கு பிடிப்பதில்லை.

போற உயிருக்கு வயசு இல்லையா? இதுவும் ஒரு நல்ல பொன்மொழியா இருக்கிதே! :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

<<<

இல்லைக் கலைஞா, இங்கு ஆறுமுகநாவலர் என்ற பெயரில் ஒருவர் கருத்துக்கள் எழுதி வருகின்றாரே 'மெய்யெனப்படுவது" என்ற பிரிவில். எனக்கும் 'அவர் சொந்தம் என்று பெருமைக்காகச் சொல்லவில்லை நாங்கள் அசைவம் சாப்பிடுவதால் விலக்கி வைத்ததாக அம்மா சொல்லுவார்.

கண்ணதாசனின் 'அர்த்தமுள்ள இந்துமதம்' கட்டாயம் வாசிச்சுப் பாருங்கோ!.சின்ன வயசிலேயே இப்படியான புத்தகங்கள் வாசித்தால் எந்த நிலையிலும் தடம் மாறவோ தடுமாறவோ மனசு வராது!. உங்களை விட நான் சின்னப்பிள்ளைதான்!. :D

Edited by Thamilthangai

குருவே இறந்தா ஏன் எல்லாரும் அழுகீனம் அவருக்கு கேட்குமா அழுறது எல்லாம்......... :D :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் யாழ் களத்திற்கு வருவது ஏதாவது தெரியாததை தெரிந்து கொள்ளத்தான். கடந்த ஆறு ஏழு வருடங்களாக பார்த்து வருகின்றேன். தினமும் பார்க்கும் தளம் என்றே சொல்லலாம். ஆனால் கலைஞன் போன்ற சைக்கோ க்களின் எழுத்துகளை வாசித்து எனது மன நிலையை குழப்ப விரும்பாததால், இன்றிலிருந்து யாழ் களத்தை நான் எனது வீட்டில் பில்ட்டரில் போட்டு விடப்போகின்றேன். யாழ் கழத்தில் பலர் நிறைய கற்றுக்கொண்டு வருகின்றார்கள். கலைஞனின் ஆக்கங்களை மட்டுறுத்துனர்கள் மீளாய்வு செய்வது நல்லது என்று நினைக்கின்றேன். நான் பல சிறு பிள்ளைகளுக்கு 8- 15 வயது உள்ள குழந்தைகளுக்கு இந்த தளத்தை அறிமுகப்படுத்து வைத்திருக்கின்றேன்... அவர்கள் பெற்றோர் பார்த்தால் என்னை அடிக்க வரப்போகின்றார்கள். நான் யாழ் களத்திற்கு வர மாட்டேன், ஆகவே எனக்கு பதில் போட்டு உங்கள் வெட்டியான நேரத்தை வீணடிக்க வேண்டாம் கலைஞன். நன்றி

சும்மா...சும்மா சொல்லுறார்

நான் யாழ் களத்திற்கு வர மாட்டேன்,

ஏன் இப்படி ஒரு முடிவு சும்மா அண்ணா.................. :rolleyes:

  • 3 years later...
  • தொடங்கியவர்

சுமார் மூன்று வருடங்களின் முன் கலந்துரையாடப்பட்ட குறிப்பிட்ட இந்த கருத்தாடலை வேறோர் விடயம் சம்பந்தமாக கூகிழில் தேடல் செய்தபோது தற்போது கண்டேன். முன்பு எழுதிய கருத்துக்களை பார்க்கும்போது சுவாரசியம் என்று மட்டும் இல்லாது... மருந்து தடவுவதுபோல் சுகமாகவும் உள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் யாழ் களத்திற்கு வருவது ஏதாவது தெரியாததை தெரிந்து கொள்ளத்தான். கடந்த ஆறு ஏழு வருடங்களாக பார்த்து வருகின்றேன். தினமும் பார்க்கும் தளம் என்றே சொல்லலாம். ஆனால் கலைஞன் போன்ற சைக்கோ க்களின் எழுத்துகளை வாசித்து எனது மன நிலையை குழப்ப விரும்பாததால், இன்றிலிருந்து யாழ் களத்தை நான் எனது வீட்டில் பில்ட்டரில் போட்டு விடப்போகின்றேன். யாழ் கழத்தில் பலர் நிறைய கற்றுக்கொண்டு வருகின்றார்கள். கலைஞனின் ஆக்கங்களை மட்டுறுத்துனர்கள் மீளாய்வு செய்வது நல்லது என்று நினைக்கின்றேன். நான் பல சிறு பிள்ளைகளுக்கு 8- 15 வயது உள்ள குழந்தைகளுக்கு இந்த தளத்தை அறிமுகப்படுத்து வைத்திருக்கின்றேன்... அவர்கள் பெற்றோர் பார்த்தால் என்னை அடிக்க வரப்போகின்றார்கள். நான் யாழ் களத்திற்கு வர மாட்டேன், ஆகவே எனக்கு பதில் போட்டு உங்கள் வெட்டியான நேரத்தை வீணடிக்க வேண்டாம் கலைஞன். நன்றி

சிந்திக்க தூண்டும் கருத்துக்கள். ஏன் யாழ்களம் யோசிக்க கூடாது. :D:lol: :lol:

சித்தன், உங்களுக்கு நான் எங்கு கருத்து வைக்கும்போது எங்கு வலிக்கின்றது என்று எனக்கு நன்றாகத் தெரிகின்றது. :lol: என்றாலும்.. இதுபற்றிய ஓர் சுவாரசியமான தகவல் ( உங்களுக்காக அல்ல.. மற்றவர்களுக்காக :lol: )

சும்மா:

சும்மாவுடன் பல கருத்துக்களை யாழில பரிமாறி இருக்கிறன். எனக்கு மிகவும் ஆரம்பமாய் நினைவில இருக்கிறது சிவாஜி பட புறக்கணிப்பு சம்மந்தமாய் நான் ஆரம்பிச்ச கருத்தாடலில் “மிஸ்டர். கலைஞன்..” எண்டு துவங்கி... எனது ஆற்றல்களை இப்படியான தேவையற்ற விடயங்களில செலவளிக்க வேண்டாம் எண்டு கூறும் சும்மாவின் கருத்து.

நான் சிறிதுகாலம் முதல் கொஞ்சம் புதுமையான விசயங்களை – ஆண்கள் எதிர்காலத்தில குழந்தை பெறல், சாவு இவை சம்மந்தமாக சில கருத்தாடல்களை ஆரம்பிக்க சும்மாவுக்கு கோவம் வந்துவிட்டிது. என்னை யாழில சைக்கோ எண்டு அழைச்ச முதலாவது பெருமகன் சும்மா.

நான் ஆரம்ப காலங்களில கருத்தாடல் செய்யும்போது யாராவது என்னை திட்டினால் கண்டுகொள்வது இல்ல. அல்லது பெரிதாக எடுப்பது இல்ல. ஆனால்... பின்பு எனது கருத்தாடல் போக்கை மாற்றிகொண்டன். அதாவது எனக்கு தரப்படும் மரியாதையின் அடிப்படையில மற்றவருக்கும் மரியாதை செய்து கருத்தாடல் செய்கின்ற பாங்கு.

சும்மாவிண்ட முறைப்பாடு என்ன எண்டால் தான் யாழ் இணையத்துக்கு தமிழ் கற்கிறதுக்கு சிறுவர்களை அழைத்து வந்ததாகவும், எனது கருத்துக்களை வாசிக்கும் சிறுவர்கள் பழுதாகப்போய் விடுவீனமாம் எண்டும் கருத்து சொல்லி இருந்தார்.

நான் எனது அபிப்பிராயமாக முன்பு கூறியது, இப்போதும் கூட கூறுவது என்ன எண்டால் இந்த யாழ் கருத்தாடல் தளம் சிறுவர்களுக்கு உகந்த ஒண்டு அல்ல. ஊர்பாசையில சொல்லிறதாய் இருந்தால் ஆகக்குறைஞ்சது 16 (Preferably 18) வயசுக்கு கீழ்ப்பட்டவர்கள் பிரதான கருத்தாடல் தளத்தில பங்குகொள்வது தவிரக்கப்படவேண்டும். வெளிநாடு எண்டால் பிள்ளைகள் எல்லாம் பிஞ்சிலை முத்தீட்டுதுகள். நான் பதினெட்டு வயசில அறிஞ்ச விசயங்களை இப்ப பால்குடிகள் அஞ்சு, ஆறு வயசில அறிஞ்சுவச்சு இருக்கிதுகள்.

நீங்கள் யாராவது அண்மையில கேள்விப்பட்டு இருப்பீங்களோ தெரியாது அமெரிக்காவில இருக்கிற ஒரு ஒன்பது வயசு சின்னப்பெடிப்பிள்ளை ஒருவர் பெண்களை எப்படி கையாள்வது, பெண்களுடனான உறவுகளை வளர்ப்பது சம்மந்தமாக (Dating) ஒரு புத்தகம் எழுதி அமெரிக்கா எங்கும் அறியப்பட்ட முக்கியஸ்தர் ஆகிவிட்டார். கலிகாலத்தில நிலமை இப்பிடி இருக்கிது. ஏன் எங்கட நாயன்மார்கள் அந்தக்காலத்தில ஒன்பது வயசில கலியாணமே செய்து இருக்கிறீனமே எண்டு நீங்கள் சொன்னால் ஒண்டும் செய்யஏலாது.

மற்றது இன்னொரு விசயம், யாழில பெரும்பாலும் ஒருவரும் பொருத்தமான தமிழில, எழுத்து, இலக்கணப்பிழைகள் இல்லாமல், மேலும் நல்ல நாகரீகமான வார்த்தைகளை பாவிச்சு கருத்து எழுதுவது இல்லை. என்னைப்பொறுத்தவரை தமிழ்கற்ற விரும்பும் குழந்தைகளிற்கு யாழ் இணையம் ஆகாது – கண்ணில காட்டக்கூடாது எண்டு அவர்கள் பெற்றோருக்கு பரிந்துரை செய்வன். யாழ் களத்தில குழந்தைகளுக்கு எண்டு ஒரு தனியான சிறுவர் பகுதி இருக்கிது. வேண்டுமானால் அவர்கள் – குழந்தைகள் அங்குபோய் ஏதாவது பயன் பெறலாம்.

இந்தநேரத்தில இன்னொரு முக்கியமான் விசயத்தை சொல்லவேணும் என்ன எண்டால் அண்மையில நோர்வேயில இருக்கிற எங்கட ஜெயபாலன் அண்ணாவிண்ட துணைவி வாசுகி அக்காவை அஜீவன் அண்ணா பேட்டி கண்டு தனது வானொலியில ஒலிபரப்பி இருந்தார். அதில கதைக்கப்பட்ட ஒரு முக்கிய விசயம் என்ன எண்டால் இந்தகாலத்தில சிறுவர்களுக்கான படைப்புக்களில எங்கட கலைஞர்கள் கவனம் செலுத்துறது மிகவும் குறைஞ்சு போச்சிது எண்டு. சிறுவர்களுக்கான படைப்பிலக்கியங்கள் உருவாக்கப்படுவது இப்ப நல்லாய் குறைஞ்சிட்டிது.

வலைத்தளத்திலையும் இதே நிலமைதான். தமிழ் சிறுவர்களுக்கு மட்டுமான வலைத்தளம், கருத்தாடல் தளம் எண்டு ஏதாவது இருக்கிறதாய் எனக்கு தெரிய இல்ல. யாராவது அக்கறை உள்ள ஆக்கள் முக்கியமாக மோகன், இளைஞன், சோழியன் மாமா, நெடுக்காலபோவான் (குருவிகள்?) எல்லாரும் சேர்ந்து இந்தக்குறையை போக்கலாம் எண்டு நினைக்கிறன். சிறுவர்களுக்கு ஏற்றவகையில குழந்தைகளுக்கு மட்டுமான ஒரு கருத்தாடல்தளம் இருந்தால் உண்மையில சூப்பராய் இருக்கும். கூகிழில அல்லது தமிழ்நாட்டு தளங்கள் ஏதும் சிறுவர்களுக்காக தனிப்பட இருக்கிதோ தெரியாது. நான் தனிப்பட இதுபற்றி ஆராய்ச்சி செய்ய இல்லை. அப்படி ஏதாவது இருந்தால் - யாழ் முகப்பில அதை போட்டுவிட்டால் தேவையில்லாத பல பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

சும்மாவை பற்றி சொல்லிறதாய் இருந்தால் நன்கு கல்வி கற்றவர். தொழில் தகமை உடையவர். மடியுக்க நிறையக்காசு வச்சு இருப்பவர் எண்டு சொல்லலாம். தான் Business Templates ஐ உருவாக்கின்ற உலகப்பிரசித்திபெற்ற ஒரு நிறுவனத்தில வேலை செய்யுறதாக சொல்லி இருந்தார். சும்மாவை கையுக்கபோட்டு வச்சால் நீங்கள் அவர்மூலம் பல அனுகூலங்களை பெற்றுக்கொள்ளலாம். எண்டபடியால அவருடன் சினேகபூர்வமாக உரையாடி நல்லுறவை வளர்த்துக்கொள்ளுங்கோ.

சும்மா முன்பு யாழ் சமூகச்சாளரத்தில எழுதிய கருத்துக்களை நான்வாசிச்சு அறிஞ்சது என்ன எண்டால் சும்மா அவர்களது வாழ்விலும் யாரோ பெண்கள் புகுந்துவிளையாடி வேதனையை ஏற்படுத்தி இருந்தார்கள். அத்தோட அதனாலதான் என்னமோ அவர் தமிழ் பெண்களை வெறுத்து வேற்றின பெண் ஒருவரை திருமணம் செய்யப்போவதாக சொல்லி இருந்தார் எண்டு நினைக்கிறன்.

சும்மாவுடன் எனக்கு தனிப்பட தொடர்புகள் கிடையாது. எங்கிருந்தாலும் எவரை திருமணம் செய்தாலும் சும்மா அவர்கள் வளமுடன், மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகள்!

Edited by கரும்பு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சித்தன், உங்களுக்கு நான் எங்கு கருத்து வைக்கும்போது எங்கு வலிக்கின்றது என்று எனக்கு நன்றாகத் தெரிகின்றது. :lol: என்றாலும்.. இதுபற்றிய ஓர் சுவாரசியமான தகவல் ( உங்களுக்காக அல்ல.. மற்றவர்களுக்காக :lol: )

உங்கள் மீது எனக்கு என்ன கோவம், காணிசண்டையா, வேலிசண்டையா? அல்லது உங்களுடன் என்றாவது நான் சண்டை போட்டு இருக்கிறேனா? அல்லது ஏதாவது பிரச்சினை இருக்குதா? ஒரு விடயத்தை பற்றி ஒரு தலைப்பு திறந்து அது போய் கொண்டு இருக்க நீங்கள் மீண்டும், மீண்டு அதை பற்றியே ஏன் புதிது புதிதாய் திறக்கிறீர்கள், அத்தோடு உந்த பழைய திரிகளை இப்போது புதிப்பித்தன் காரணம் என்ன? என்னவென்றாலும் நீங்கள் செய்து கொள்ளுங்கள், ஆனால் ஒன்று மட்டும் நான் சொல்லிகொள்கிறேன், யாழ்களம் ஒன்றும், டன்ரீவியோ, அல்லது ரி.ஆர்.ரி வானொலியோ இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள் அதன் பின் உங்கள் விருப்பம். :)

உங்கள் கேள்விக்கு நேரிடையாகவே வருகின்றேன். அமரர் வசம்பு சம்பந்தமாக இரண்டு திரிகள் ஆரம்பித்தேன். முதலாவது நிச்சயம் நினைவுக்கட்டுரை அவசியம் என்பதால். இரண்டாவது கவிதை... வசம்பு அவர்களின் இறுதிக்கிரியைகள் இன்று என்பதனாலும் படைத்தேன்.

சும்மா என்னைப்பற்றி கூறிய கருத்தை மீண்டும் இன்று பார்த்தேன். இதைக்கண்டு நான் அஞ்சுபவனாக அல்லது அழுபவனாக இருந்தால் குறிப்பிட்ட திரியை நான் தூசுதட்டி மீள்பார்வைக்கு விடவேண்டிய அவசியம் இல்லை. அண்மையில் ஓர் நண்பர் புற்றுநோய் மூலம் இறந்தார். அப்போது வாழ்வியல் சம்பந்தமாக சில விடயங்கள் பற்றி எழுதநினைத்தேன். ஆனால் சமயம் வாய்க்கவில்லை. வசம்பு அவர்களின் மரணத்தின் பின் மீண்டும் குறிப்பிட்ட விடயம் சம்பந்தமாக நேற்று ஓர் கட்டுரை எழுதலாமோ என்று பார்த்தேன். ஆனால்... பின்புதான் கூகிழில் தேடல் செய்தபோது குறிப்பிட்ட திரிகளை கண்டேன். நான் எனது பதிவில் ஏற்கனவே இவ்வாறு கூறியுள்ளேன்.

சுமார் மூன்று வருடங்களின் முன் கலந்துரையாடப்பட்ட குறிப்பிட்ட இந்த கருத்தாடலை வேறோர் விடயம் சம்பந்தமாக கூகிழில் தேடல் செய்தபோது தற்போது கண்டேன். முன்பு எழுதிய கருத்துக்களை பார்க்கும்போது சுவாரசியம் என்று மட்டும் இல்லாது... மருந்து தடவுவதுபோல் சுகமாகவும் உள்ளது.

ஆயினும், நீங்கள் என்னை அவமதிக்கலாம் எனும் நோக்குடன்.. வேறு வழியின்றி மேற்கண்டவாறு கருத்தை வைத்தீர்கள். இப்படித்தான் அண்மையில் ஒருவர் ஊர்ப்புதினத்தில் ஓர் கருத்தாடலில் தனது வாதத்தை வைக்கமுடியாதபோது.. எனது கருத்துக்களை எதிர்கொள்ளமுடியாதபோது நான் வாழ்க்கையில் தோல்வி அடைந்தவன் இதனாலேயே ஊர்ப்புதினத்தில் அவருக்கு விரும்பாதவகையில் கருத்து வைக்கின்றேன் என்று நக்கலாக் கூறிவிட்டு சென்றார்.

ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளுங்கள்... நான் கடந்து வந்த பாதையில் நீங்கள் பலர் வாழ்க்கையில் சந்தித்திருக்க முடியாத உளவியல் சவால்களை எதிர்கொண்டு முன்னேறி இருக்கின்றேன். கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாத நிலையில்... என்னை சைக்கோ என்றோ அல்லது சொத்தி என்றோ நீங்கள் வசைபாடுவது மூலம் எனது உளபலத்தை நீங்கள் வெற்றிகொள்ள முடியாது.

யாழ் களம் எப்படி இருக்கவேண்டும் என்று நீங்கள் விரும்புகின்றீர்களோ உங்களுக்கு என்ன சுதந்திரம் உள்ளதோ.. அவ்வாறே எனக்கும் உள்ளது. தவிர ஏதாவது முறைப்பாடு என்றால் அவை பற்றி தெரிவிப்பதற்கு நிருவாகிகள் இருக்கின்றார்கள். உங்களுக்கு விருப்பமான வகையில் இங்கு நான் கருத்தாடல் செய்யவேண்டும் என்கின்ற அவசியம் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் கேள்விக்கு நேரிடையாகவே வருகின்றேன். அமரர் வசம்பு சம்பந்தமாக இரண்டு திரிகள் ஆரம்பித்தேன். முதலாவது நிச்சயம் நினைவுக்கட்டுரை அவசியம் என்பதால். இரண்டாவது கவிதை... வசம்பு அவர்களின் இறுதிக்கிரியைகள் இன்று என்பதனாலும் படைத்தேன்.

சும்மா என்னைப்பற்றி கூறிய கருத்தை மீண்டும் இன்று பார்த்தேன். இதைக்கண்டு நான் அஞ்சுபவனாக அல்லது அழுபவனாக இருந்தால் குறிப்பிட்ட திரியை நான் தூசுதட்டி மீள்பார்வைக்கு விடவேண்டிய அவசியம் இல்லை. அண்மையில் ஓர் நண்பர் புற்றுநோய் மூலம் இறந்தார். அப்போது வாழ்வியல் சம்பந்தமாக சில விடயங்கள் பற்றி எழுதநினைத்தேன். ஆனால் சமயம் வாய்க்கவில்லை. வசம்பு அவர்களின் மரணத்தின் பின் மீண்டும் குறிப்பிட்ட விடயம் சம்பந்தமாக நேற்று ஓர் கட்டுரை எழுதலாமோ என்று பார்த்தேன். ஆனால்... பின்புதான் கூகிழில் தேடல் செய்தபோது குறிப்பிட்ட திரிகளை கண்டேன். நான் எனது பதிவில் ஏற்கனவே இவ்வாறு கூறியுள்ளேன்.

ஆயினும், நீங்கள் என்னை அவமதிக்கலாம் எனும் நோக்குடன்.. வேறு வழியின்றி மேற்கண்டவாறு கருத்தை வைத்தீர்கள். இப்படித்தான் அண்மையில் ஒருவர் ஊர்ப்புதினத்தில் ஓர் கருத்தாடலில் தனது வாதத்தை வைக்கமுடியாதபோது.. எனது கருத்துக்களை எதிர்கொள்ளமுடியாதபோது நான் வாழ்க்கையில் தோல்வி அடைந்தவன் இதனாலேயே ஊர்ப்புதினத்தில் அவருக்கு விரும்பாதவகையில் கருத்து வைக்கின்றேன் என்று நக்கலாக் கூறிவிட்டு சென்றார்.

ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளுங்கள்... நான் கடந்து வந்த பாதையில் நீங்கள் பலர் வாழ்க்கையில் சந்தித்திருக்க முடியாத உளவியல் சவால்களை எதிர்கொண்டு முன்னேறி இருக்கின்றேன். கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாத நிலையில்... என்னை சைக்கோ என்றோ அல்லது சொத்தி என்றோ நீங்கள் வசைபாடுவது மூலம் எனது உளபலத்தை நீங்கள் வெற்றிகொள்ள முடியாது.

யாழ் களம் எப்படி இருக்கவேண்டும் என்று நீங்கள் விரும்புகின்றீர்களோ உங்களுக்கு என்ன சுதந்திரம் உள்ளதோ.. அவ்வாறே எனக்கும் உள்ளது. தவிர ஏதாவது முறைப்பாடு என்றால் அவை பற்றி தெரிவிப்பதற்கு நிருவாகிகள் இருக்கின்றார்கள். உங்களுக்கு விருப்பமான வகையில் இங்கு நான் கருத்தாடல் செய்யவேண்டும் என்கின்ற அவசியம் இல்லை.

நீங்கள் எனக்கு விரும்பிய படி கருத்து எழுத வேண்டும் என நான் எப்போதும் சொல்ல வில்லை, எனக்கு அது தேள்வையும் இல்லை, உங்களோடு நான் என்றும் முரன் பட்டதும் இல்லை, ஆனல் நீங்கள் உண்மையை எழுத வேண்டும் என விரும்புகிறேன், பொய் எழுதுபவர்கள் மீது எனக்கு கோவம் வருகிறது, அதன் தரம் நான் இருக்கும் மனநிலையை பொறுத்தது, சிலவேளை கொஞ்சமாக வருகிறது, சிலவேளை அதிகமாக வருகிறது, எமது மக்களையும் போராட்டத்தையும் மதிக்காதவர்களை நான் விட்டு விடுவேன், ஆனால் கொச்சை படுத்துபவர்களை என்றும் மன்னிக்கவும் மாட்டேன், விட்டு விடவும் மாட்டேன். மே18 இல் இருந்து இரண்டு நாட்கள் நான் கோமாவில் இருந்தேன், அந்த விபத்தில் எனது ஒரு நரம்பு ஒன்று அறுந்து விட்டது, அதன் பிறகு மனிதாபிமானம் என்பது என்னில் செத்து விட்டது, அதை சோதித்து பார்க்க நீங்கள் என்னிடம் ஒரு பிறந்த அல்லது ஒரு மாத சிங்கள குழந்தை ஒன்றை தந்து பாருங்கள், எதுவித தயக்கமும் இல்லாது அதன் இரு கால்களையும் பிடித்து அதன் தலையை சிவரில் ஓங்கி அடித்து சிதறவைப்பேன், தலையை மட்டும் தூணில் பட அடிப்பேன் ஏன் என்றால் உடம்பு தூணில் பட்டு விட்டால் தலை சரியாக சிதறாது, எந்த வித தயக்கமும் இல்லாது இதை செய்வேன். எனக்கு எந்த வித பாதிப்பும் வராத சமயத்தில், நான் நீண்ட காலம் உயிருடன் இருக்க ஆசை படுகிறேன் ஏன் என்றால் சிங்களவனுக்கும், இந்தியனுக்கும் நாம் செய்ய வேண்டியது நிறயவே இருக்கிறது, அந்த மனநிலையில் இருக்கும் எனக்கு, பொய்கள் பிடிப்பதில்லை, நித்தம் எம்மக்களையும், போரட்டத்தையும் நிந்தித்த ஒருவர், மரணம் அடைந்தார், அவருக்கு அஞ்சலி முடிந்து விட்டது, அத்தோடு முடிந்து விட்டது, உண்மைகளை மட்டும் எழுதுங்கள் அதுவே போதுமானது புனைவுகள் வேண்டாம்.

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறவுகள்

மே18 இல் இருந்து இரண்டு நாட்கள் நான் கோமாவில் இருந்தேன், அந்த விபத்தில் எனது ஒரு நரம்பு ஒன்று அறுந்து விட்டது, அதன் பிறகு மனிதாபிமானம் என்பது என்னில் செத்து விட்டது, அதை சோதித்து பார்க்க நீங்கள் என்னிடம் ஒரு பிறந்த அல்லது ஒரு மாத சிங்கள குழந்தை ஒன்றை தந்து பாருங்கள், எதுவித தயக்கமும் இல்லாது அதன் இரு கால்களையும் பிடித்து அதன் தலையை சிவரில் ஓங்கி அடித்து சிதறவைப்பேன், தலையை மட்டும் தூணில் பட அடிப்பேன் ஏன் என்றால் உடம்பு தூணில் பட்டு விட்டால் தலை சரியாக சிதறாது, எந்த வித தயக்கமும் இல்லாது இதை செய்வேன்.

நீங்கள் உள்ள இடத்தில் உள்ள சிங்களக் குடும்பங்களை நினைத்தால் உதறல் எடுக்கின்றது. நரம்பு அறுந்தால் சரியான வைத்தியம் பார்க்கவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் உள்ள இடத்தில் உள்ள சிங்களக் குடும்பங்களை நினைத்தால் உதறல் எடுக்கின்றது. நரம்பு அறுந்தால் சரியான வைத்தியம் பார்க்கவேண்டும்.

என்னை டெஸ்ட் பண்ணி பாக்க சொன்னதுக்கே இப்படி சொன்னால் எப்படி, எனக்கு எதுவித பாதிப்பும் வராத போதுதான் இதை நான் செய்வேன், ஏன் எனில் இருக்கிற நாட்டின் சட்ட திட்டங்களுக்கு, நாம் கட்டுப்பட்டு ஆக வேணும், இல்லாவிடில் உள்ள இருக்க வேண்டி வரலாம், எனக்கு உள்ள இருக்கிறதில் இஸ்டம் இல்லை,:) சொல்லுறவன் செய்ய மாட்டான், செய்யிறவன் சொல்ல மாட்டான், இங்கே சொல்லாத பல பல இலைஞர்கள் தருனம பார்த்து காத்து இருக்கிறார்கள். சிங்களத்தையும் இந்தியனையும் கருவறுப்பதுவே தமிழனின் குறிக்கோளாக இருக்கும், ஏலவே பலர் வேலை தளங்களில் தொடங்கி விட்டார்கள். :)

யாழ்களத்தின் அரசியல் நிலைப்பாடு எதுவென தெரிந்து கொண்டுதான் நான் எழுதத்தொடங்கினேன்.சிறு வயது பிள்ளைகளுக்கு உதைபந்தாட்டம் பழக்கும் போது கோல் கீப்பரை விட மற்ற 20 பேரும் கும்பலாக பந்தை துரத்திக்கொண்டே இருப்பார்கள்.அவர்களை கோவித்து எந்தவித பயனுமில்ல வயதும் அனுபவமும் பயிற்சியும் அவர்களை உதைபந்தாட்டம் என்னவென புரியவைக்கும்.

சீ.பீ.சீ யில் லசந்தாவின் .கொலைக்கு பின்னரான இலங்கைபத்திரிகை சுதந்திரம் பற்றிய ஒரு ஆய்வு கேட்டேன்.,தெற்காசிய பிராந்திய ஆய்வாளர் தனது கருத்துக்களை கூறிக்கொண்டிருந்தார்.ராஜபக்சாவை வாங்கு வாங்கென வாங்கிக் கொண்டிருந்தார்.நானும் மிக சந்தோசமாக கேட்டுக்கொண்டிருந்தேன்.முடிக்கும் போது அவர் சொன்னார் புலிகள் தமிழர்களுக்கு எதை செய்ததோ அதைத்தான் . ராஜபக்சா சிங்களவர்களிடம் இருந்து எதிர்பார்கின்றார் என்று.தாங்கள் ஒரு இக்கட்டான நிலையில் இருந்து போரை நடாத்தும் போது விமர்சனம் என்று இருக்கக் கூடாது என எதிர்பார்கின்றார் என்று.

அதையே இங்கும் பலர் எதிர்பார்கின்றார்கள்..தாங்கள் நம்புவதையே மற்றவர்களும் நம்பவேண்டும் தாங்கள் எதிர்பார்பதையே மற்றவர்களும் எழுதவேண்டும் என்று.சிலர் ஒரு படி மேலே போய் புலிகள் விமர்சனத்திற்கப்பாற்பட்டவர்களென்று வேறு எழுதுகின்றார்கள்.

உண்மைகளை ஏற்க அவர்கள் மனங்கள் தயாரில்லை.நேற்றுக் கூட நான் கிரிக்கெட்டை பற்றிவைத்த ஒரு விமர்சனத்திற்கு உடனே சிங்கள அரசிடம் காசுவாங்குவது பற்றி எழுதுகின்றார்கள் .தங்களுடன் இல்லை எனில் அரசின் கைக் கூலி.அரசிடம் காசுவாங்கினால் ஏனப்பா உங்களுடன் இங்கு நின்று மல்லுக்கட்டிக் கொண்டுஇருக்கின்றோம்..5 ஸ்டார் கொட்டலில் இருந்து தண்ணி அடிக்க மாட்டோம்.

முள்ளிவாய்காலில் இறந்தவர்கள் பற்றி ஒரு வரி அனுதாபம் தெரிவிக்க இல்லையாம்.முள்ளிவாய்காலுக்கு கூட்டிக் கொண்டுபோனவர்களை விட்டு அனுதாபம் தெரிவிக்காதவ்ர்களுடன் கோபப் படுகின்றார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

என்னை எரிக்க விருப்பம் அதுவும் ஊரில் கொண்டு போய் எரித்தால் நிம்மதியாய் ஆத்ம சாந்தி அடைவேன் :):):D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன யாழ்களத்திலை ஒரே சாவுபற்றிய பேச்சா இருக்கு?

இதை தான் சொல்றதோ சாவை வச்சு அரசியல் பண்றதுனு? :)

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எனக்கு விரும்பிய படி கருத்து எழுத வேண்டும் என நான் எப்போதும் சொல்ல வில்லை, எனக்கு அது தேள்வையும் இல்லை, உங்களோடு நான் என்றும் முரன் பட்டதும் இல்லை , ஆனல் நீங்கள் உண்மையை எழுத வேண்டும் என விரும்புகிறேன், பொய் எழுதுபவர்கள் மீது எனக்கு கோவம் வருகிறது, அதன் தரம் நான் இருக்கும் மனநிலையை பொறுத்தது, சிலவேளை கொஞ்சமாக வருகிறது, சிலவேளை அதிகமாக வருகிறது, எமது மக்களையும் போராட்டத்தையும் மதிக்காதவர்களை நான் விட்டு விடுவேன், ஆனால் கொச்சை படுத்துபவர்களை என்றும் மன்னிக்கவும் மாட்டேன், விட்டு விடவும் மாட்டேன்

மே18 இல் இருந்து இரண்டு நாட்கள் நான் கோமாவில் இருந்தேன், அந்த விபத்தில் எனது ஒரு நரம்பு ஒன்று அறுந்து விட்டது, அதன் பிறகு மனிதாபிமானம் என்பது என்னில் செத்து விட்டது,

நான் நீண்ட காலம் உயிருடன் இருக்க ஆசை படுகிறேன் ஏன் என்றால் சிங்களவனுக்கும், இந்தியனுக்கும் நாம் செய்ய வேண்டியது நிறயவே இருக்கிறது, அந்த மனநிலையில் இருக்கும் எனக்கு, பொய்கள் பிடிப்பதில்லை , நித்தம் எம்மக்களையும், போரட்டத்தையும் நிந்தித்த ஒருவர், மரணம் அடைந்தார், அவருக்கு அஞ்சலி முடிந்து விட்டது, அத்தோடு முடிந்து விட்டது, உண்மைகளை மட்டும் எழுதுங்கள் அதுவே போதுமானது புனைவுகள் வேண்டாம்.

ஆமென்

இதே வருத்தம் எனக்கும் இருக்கிறது

எனது நண்பர்கள்; பலருக்கும் உள்ளது

நான் கண்ட சந்தித்த பேசிய ஆயிரமாயிரம் பேருக்காவது இருக்கிறது

அதை நான் வரவேற்கின்றேன்

இந்த நோய் என்னிடம் இருக்கணும் என்று நான் மனதார விரும்புகின்றேன்

அதை மேலும் மேலும் வளர்ப்பேன்

பலருக்கும் ஊட்டுவேன்

ஒரு நாள் கதை முடிப்பேன்

அதுவரை...............

நீங்கள் உள்ள இடத்தில் உள்ள சிங்களக் குடும்பங்களை நினைத்தால் உதறல் எடுக்கின்றது. நரம்பு அறுந்தால் சரியான வைத்தியம் பார்க்கவேண்டும்.

உணர்ச்சிவசப்பட்டு பேசுகின்றார். உங்களுக்கு கிண்டாக உள்ளதோ? :D

என்னை எரிக்க விருப்பம் அதுவும் ஊரில் கொண்டு போய் எரித்தால் நிம்மதியாய் ஆத்ம சாந்தி அடைவேன் :D:lol::D

உயிருடன் வேண்டாம்.. வயது போய் முடியாத காலத்தில ஒரு 100 வயதில் இயற்கை எய்தியபின் இப்படி செய்யவேண்டும் என்று கூறுங்கள்.

யாழ்களத்தின் அரசியல் நிலைப்பாடு எதுவென தெரிந்து கொண்டுதான் நான் எழுதத்தொடங்கினேன்.சிறு வயது பிள்ளைகளுக்கு உதைபந்தாட்டம் பழக்கும் போது கோல் கீப்பரை விட மற்ற 20 பேரும் கும்பலாக பந்தை துரத்திக்கொண்டே இருப்பார்கள்.அவர்களை கோவித்து எந்தவித பயனுமில்ல வயதும் அனுபவமும் பயிற்சியும் அவர்களை உதைபந்தாட்டம் என்னவென புரியவைக்கும்.

சீ.பீ.சீ யில் லசந்தாவின் .கொலைக்கு பின்னரான இலங்கைபத்திரிகை சுதந்திரம் பற்றிய ஒரு ஆய்வு கேட்டேன்.,தெற்காசிய பிராந்திய ஆய்வாளர் தனது கருத்துக்களை கூறிக்கொண்டிருந்தார்.ராஜபக்சாவை வாங்கு வாங்கென வாங்கிக் கொண்டிருந்தார்.நானும் மிக சந்தோசமாக கேட்டுக்கொண்டிருந்தேன்.முடிக்கும் போது அவர் சொன்னார் புலிகள் தமிழர்களுக்கு எதை செய்ததோ அதைத்தான் . ராஜபக்சா சிங்களவர்களிடம் இருந்து எதிர்பார்கின்றார் என்று.தாங்கள் ஒரு இக்கட்டான நிலையில் இருந்து போரை நடாத்தும் போது விமர்சனம் என்று இருக்கக் கூடாது என எதிர்பார்கின்றார் என்று.

அதையே இங்கும் பலர் எதிர்பார்கின்றார்கள்..தாங்கள் நம்புவதையே மற்றவர்களும் நம்பவேண்டும் தாங்கள் எதிர்பார்பதையே மற்றவர்களும் எழுதவேண்டும் என்று.சிலர் ஒரு படி மேலே போய் புலிகள் விமர்சனத்திற்கப்பாற்பட்டவர்களென்று வேறு எழுதுகின்றார்கள்.

உண்மைகளை ஏற்க அவர்கள் மனங்கள் தயாரில்லை.நேற்றுக் கூட நான் கிரிக்கெட்டை பற்றிவைத்த ஒரு விமர்சனத்திற்கு உடனே சிங்கள அரசிடம் காசுவாங்குவது பற்றி எழுதுகின்றார்கள் .தங்களுடன் இல்லை எனில் அரசின் கைக் கூலி.அரசிடம் காசுவாங்கினால் ஏனப்பா உங்களுடன் இங்கு நின்று மல்லுக்கட்டிக் கொண்டுஇருக்கின்றோம்..5 ஸ்டார் கொட்டலில் இருந்து தண்ணி அடிக்க மாட்டோம்.

முள்ளிவாய்காலில் இறந்தவர்கள் பற்றி ஒரு வரி அனுதாபம் தெரிவிக்க இல்லையாம்.முள்ளிவாய்காலுக்கு கூட்டிக் கொண்டுபோனவர்களை விட்டு அனுதாபம் தெரிவிக்காதர்களுடன் கோபப் படுகின்றார்கள்.

நான் இதுபற்றி சில நாட்களாக சிந்தித்து பார்த்தேன். அடிப்படையில் பார்த்தால்.. த.வி.பு அல்லது அதன் ஆதரவாளர்கள் என்று இல்லை... இதர இயக்கங்கள்.. அதன் ஆதரவாளர்கள்.. அவற்றின் ஊடகங்கள்.. சிறீ லங்கா அரசு இந்திய அரசு.. இப்படி ஒப்பீட்டளவில் மேற்கத்தைய நாடுகளுடன் ஒப்பிடும்போது மூன்றாம் உலக நாடுகளில் இவ்வாறான நிலமையே அதிகளவில் காணப்படுகின்றது. பின்னூட்டல் என்றாலே அதை ஓர் அணுகுண்டாக நோக்கும் மனப்பான்மை இங்கு காணப்படுகின்றது. ஓர் வியாபார நிறுவனமாக இருக்கட்டும்... வியாபாரக் கல்வியாக இருக்கட்டும்.. முதல் முக்கிய விடயங்களில் பின்னூட்டல் பற்றி அதிக கவனம் செலுத்துகின்றார்கள். ஓர் சிறிய வலைத்தளமாக காணப்படினும் அங்கு பின்னூட்டலிற்கு என ஓர் பிரத்தியேக பக்கம் காணப்படுகின்றது.

இங்கு பிரச்சனை என்ன என்றால்.. அடிப்படையில்.. இவர்களிற்கு உணர்வு உள்ளதே தவிர உணர்வு காணப்படும் அளவிற்கு அறிவு வளரவில்லை. இதனாலேயே தாயகம், போராட்டம் சம்பந்தமாக பின்னூட்டல் கொடுப்பவர்களைக்கூட போட்டு தாக்குகின்றார்கள். தாம் விரும்பும் வகையிலேயே பின்னூட்டல்கள் வரவேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள். சுருங்கக்கூறின்.. சுயமாக சிந்திக்காத ஓர் அடிமைபோல் வேலை செய்யக்கூடியவர்களே இவ்வாறான நிலமையில் விரும்பப்படுகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னை டெஸ்ட் பண்ணி பாக்க சொன்னதுக்கே இப்படி சொன்னால் எப்படி, எனக்கு எதுவித பாதிப்பும் வராத போதுதான் இதை நான் செய்வேன், ஏன் எனில் இருக்கிற நாட்டின் சட்ட திட்டங்களுக்கு, நாம் கட்டுப்பட்டு ஆக வேணும், இல்லாவிடில் உள்ள இருக்க வேண்டி வரலாம், எனக்கு உள்ள இருக்கிறதில் இஸ்டம் இல்லை,:D சொல்லுறவன் செய்ய மாட்டான், செய்யிறவன் சொல்ல மாட்டான், இங்கே சொல்லாத பல பல இலைஞர்கள் தருனம பார்த்து காத்து இருக்கிறார்கள். சிங்களத்தையும் இந்தியனையும் கருவறுப்பதுவே தமிழனின் குறிக்கோளாக இருக்கும், ஏலவே பலர் வேலை தளங்களில் தொடங்கி விட்டார்கள். :D

இப்படியானவர்களை "சருகு புலி" என்று சொல்லுவார்கள். சிங்களவர்களையும் இந்தியர்களையும் கருவறுக்க இனியும் முடியாது என்பதை உணர்ந்தால் நல்லது. இல்லையேல் உடல்நலத்திற்குக் கேடு. :lol:

இப்படியானவர்களை "சருகு புலி" என்று சொல்லுவார்கள். சிங்களவர்களையும் இந்தியர்களையும் கருவறுக்க இனியும் முடியாது என்பதை உணர்ந்தால் நல்லது. இல்லையேல் உடல்நலத்திற்குக் கேடு. :lol:

அப்ப இது வரிப்புலி இல்லையோ? கூகிழ் நியூஸில் ஜேர்மனியில் பயங்கரவாதிகள் கைது என்பது பற்றி ஏதும் செய்தி வந்தால் இனி கொஞ்சம் பெயர் விபரங்களை பார்க்கத்தான் வேண்டும். :D

நீங்கள் உள்ள இடத்தில் உள்ள சிங்களக் குடும்பங்களை நினைத்தால் உதறல் எடுக்கின்றது. நரம்பு அறுந்தால் சரியான வைத்தியம் பார்க்கவேண்டும்.

நான் ஓர் பொது இடத்திற்கு சென்றபோது.. தற்செயலாக யாழ் இணையம் நினைவுக்கு வந்த இடத்தில் கெட்ட நேரத்திற்கு நீங்கள் பகிடியாய் மேலுள்ளவாறு எழுதியது - குறிப்பாக அந்த உதறல் என்கின்ற சொல் நினைவுக்கு வந்துவிட்டது. வந்த சிரிப்பை அடக்குவதற்கு நான் பட்ட திண்டாட்டம் சொல்லில் அடங்காது. நான் அதை நினைத்து - குறிப்பாக நீங்கள் எழுதிய வசனத்தையும் குறிப்பிட்ட விடயத்தையும் கற்பனை செய்து பார்த்து நினைக்க... என்பாட்டில் சிரிக்க.. பிறகு அருகில் உள்ளவர்கள் என்னை ஒரு மாதிரி பார்க்க.. சிரிப்பை பெரும்பாடுபட்டு அடக்கி வேலையை விரைவாக முடித்துக்கொண்டு வீடு திரும்பவேண்டியதாயிற்று. அடுத்த முறை பகிடிவிடும்போது பொதுசனங்களின் நிலமையை கொஞ்சம் யோசித்து அதற்கு ஏற்றவகையில் விடுங்கள். :lol::D :D :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சருகுபுலியோ,கழுதை புலியோ, உங்களுக்கு கூலிபோடும் எஜமானர்களுக்கு சொல்லி வையுங்கள் சிங்களவனையும்,இந்தியனையும் கருவறுக்கு, வஞ்சம் கொண்ட பெரும் இளையஞர் கூட்டம் புலத்தில் காத்து இருக்கு என்று. :lol::D :D

Edited by சித்தன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.