Jump to content

நீங்களும் ஆகலாம் நொஸ்டிரடாமஸ் 2023

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

நானும் பலவற்றை சிந்தித்து பார்ததேன். என்ன மாற்றம் நடைபெறும் என்று.  கடைசியில் நடக்கப்போவது இது தானே..😂

போனில் யாழ்களமா பார்க்க்றீர்கள்?🤣

1 hour ago, குமாரசாமி said:

உங்களை கொண்டு போய் எங்கையும் கடைவாசல்ல விட்டால் வியாபாரம் அமோகமாய் களைகட்டும்.😂

ஊரிலை லொத்தர் வித்த அனுபவம் எக்கசக்கம் போல....🤣

ஆ....லாபாய்.....லாபாய்....போனா கிடையாது....😎

யாழ் பஸ் ஸ்டாண்டில ஒருத்தர் நிப்பார்…பஞ்சாங்க புத்தகத்தை …”இரகுநாதையர் ….குதிரையில் வாறார்”….எண்டு பாடி விற்பார்…அது மாரி ஒரு டிரிக்ஸ்தான் இதுவும்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/12/2022 at 02:16, தமிழ் சிறி said:

1.  ஜனாதிபதி தேர்தலில், ரணில் வெற்றி பெறுவார்.
2. தமிழரசு கட்சி அலுவலகத்தில்,  சம்பந்தன் ஐயாவின் படம் மாலையுடன் மாட்டப் பட்டிருக்கும்.
3. நயன்தாராவுக்கு இன்னும் ஒரு குழந்தை பிறக்கும்.
4. சிம்புவுக்கு திருமணம் நடக்கும்.
5. இன்பநிதி…. தி.மு.க. வின் இளைஞரணி செயலாலராக நியமிக்கப் படுவார்.

On 30/12/2022 at 05:56, தமிழ் சிறி said:

2023’ம் ஆண்டில், யாழ்ப்பாணத்தில்…. சீன தூதரகம் அமைக்கப் படும்.

எனது கணிப்பின், பிற்சேர்க்கை:

7)  சுமந்திரன்.... தனது உளறல் வாயால், கட்சியிலிருந்து வெளியேற்றப் படுவார். 
8 ) ஜீவன் தொண்டமான், இலங்கை  அமைச்சரவையில் இடம் பிடிப்பார்
9)  வாள் வெட்டு கோஷ்டியின் மிக முக்கிய தலைவர்கள் 20 பேர் அதிரடியாக பல்வேறு இடங்களில், பல் வேறு மாதங்களில் கைது செய்யப் படுவார்கள்.
10)  நல்லூர் கோவில் அர்ச்சனை சீட்டின் விலையில் மாற்றம் இராது. தொடர்ந்து ஒரு ரூபாய்க்கே விற்கப் படும்.
11)  கச்ச தீவு.... மீண்டும் இந்தியா வசமாகும்.  
12)  சீமான் மீது... சுமத்திய குற்றச் சாட்டுகள் அனைத்தும், பொய்யானவை, அரசியல் காழ்ப்புணர்ச்சியால் சுமத்தப் பட்டவை என்று,  விஜயலட்சுமி மன்னிப்பு கோருவார். 
13)  சின்னவர் உதய்ண்ணா .... புது  கசமுசாவில் மாட்டி, குடுப்பத்துக்குள் சிறு குழப்பம் ஏற்படும்.
14)   ரசனி காந்து... அரசியலுக்கு வந்து, புது  கட்சி  ஆரம்பிப்பார்.
15)  மாண்புமிகு, அதி உத்தமர் புட்டின் அவர்களின் ஆட்சியின் கீழ் உக்ரைனின் மூன்றில் இரண்டு பகுதிகள் கொண்டு வரப்படும். 

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 ஈழத் தமிழர்கள் அரசியல் தீர்வு என்ற போர்வையில் 2023இலும் மீண்டும் ஏமாற்றப்படுவார்கள்.

 ரணில அரசுத்தலைவராகச் சிறுசிறு சலசலப்புகளோடு தொடர்வார்.  

 தமிழ்த் தலைமைகள் நம்பினோம் ஏமாற்றிவிட்டார்கள் என்று கைவிரிப்பர்.

  வட-கிழக்கிலும், தெற்கிலும் புதிய அரசியற் கூட்டுகள் உருவாகும். 

 இலங்கையில் பொருளாதாரம் மேலும் மோசமடைவதோடு  நாடு மேலும் பலவீனமாகும்.

 உலகெங்கிலும் பொருண்மிய மந்த நிலை தொடரும்.  

 ருஸ்ய – உக்ரேன் போர் தொடரும். கிரிமியா உக்ரேனிடம் வீழுமானால் போர் முடிவுக்குவரும் தொடக்கப் புள்ளியாகும்.

 இந்தியாவில் இந்துத்வாவும் தமிழகத்தில் திராவிடமும் கோலோச்சும்.

 பலஸ்தீனர்கள் மீது கடும் அழுத்தங்களை இஸ்ரேல் மேற்கொள்ளும்.

 ருஸ்யா - சீனா - இந்தியா - துருக்கி ஆகியன தமது பொருண்மிய நலன்நோக்கி ஒன்றிணைந்து பயணிப்பர். இது பலமடைந்தால், மேற்கின் பொருண்மியச் சமநிலையுட்படப் பங்குச் சந்தைகளில் தாக்கமேற்படும் 

 உலகிற் சிறுபான்மை இனங்கள் தொடர்ந்து நசுக்கப்படும்.

 யேர்மனியில் வலதுசாரிகளின் பலம் அதிகரிக்கும்.ஊதிய உயர்வு கிடைக்காது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புது வருடத்திலும் அதிகமாக மனித அழிவுகளும் துன்பமும் நடைபெறும். நல்லவர்கள் பாதிக்கபட்டவர்களுக்கு உதவி செய்வார்கள்.
வழக்கம் போல எந்தவித உதவியும் செய்யாத கடவுள் வந்து தனக்குள்ள கருணை உள்ளம் காரணமாக அவர்களுக்கு உதவியதாக சொல்லி வழக்கம் போல தனக்கு விளம்பரம் தேடிகொள்வார்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யா உக்கிரேனில் நடாத்தும் விஷேட நடவடிக்கையில் வெற்றியீட்டியதாக அறிவிக்கும்.

ரணில் சிறிலங்காவில் மக்களால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்.

பிரித்தானியாவில் வீட்டு விலைகள் குறையும். ஆனால் வாங்க காசு இருக்காது!

தமிழ்த் தேசிய அரசியலில் இந்தியாவின் தலையீடு அதிகரிக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31/12/2022 at 11:17, தமிழ் சிறி said:

20% மிஞ்சி மிஞ்சி போனால் - 1/3. 

2/3 எல்லாம் ஓவர் கனவு🤣.

ரஜனி அரசியலுக்கு வரணும் - வாங்கணும்🤣

18 hours ago, nochchi said:

 ஈழத் தமிழர்கள் அரசியல் தீர்வு என்ற போர்வையில் 2023இலும் மீண்டும் ஏமாற்றப்படுவார்கள்.

 ரணில அரசுத்தலைவராகச் சிறுசிறு சலசலப்புகளோடு தொடர்வார்.  

 தமிழ்த் தலைமைகள் நம்பினோம் ஏமாற்றிவிட்டார்கள் என்று கைவிரிப்பர்.

  வட-கிழக்கிலும், தெற்கிலும் புதிய அரசியற் கூட்டுகள் உருவாகும். 

 இலங்கையில் பொருளாதாரம் மேலும் மோசமடைவதோடு  நாடு மேலும் பலவீனமாகும்.

 உலகெங்கிலும் பொருண்மிய மந்த நிலை தொடரும்.  

 ருஸ்ய – உக்ரேன் போர் தொடரும். கிரிமியா உக்ரேனிடம் வீழுமானால் போர் முடிவுக்குவரும் தொடக்கப் புள்ளியாகும்.

 இந்தியாவில் இந்துத்வாவும் தமிழகத்தில் திராவிடமும் கோலோச்சும்.

 பலஸ்தீனர்கள் மீது கடும் அழுத்தங்களை இஸ்ரேல் மேற்கொள்ளும்.

 ருஸ்யா - சீனா - இந்தியா - துருக்கி ஆகியன தமது பொருண்மிய நலன்நோக்கி ஒன்றிணைந்து பயணிப்பர். இது பலமடைந்தால், மேற்கின் பொருண்மியச் சமநிலையுட்படப் பங்குச் சந்தைகளில் தாக்கமேற்படும் 

 உலகிற் சிறுபான்மை இனங்கள் தொடர்ந்து நசுக்கப்படும்.

 யேர்மனியில் வலதுசாரிகளின் பலம் அதிகரிக்கும்.ஊதிய உயர்வு கிடைக்காது.
 
நன்றி நொச்சி, கிரைமியாவை உக்ரேன் பிடிக்க  அமெரிக்கா விடாது என நினைக்கிறேன்.

15 hours ago, கிருபன் said:

ரஷ்யா உக்கிரேனில் நடாத்தும் விஷேட நடவடிக்கையில் வெற்றியீட்டியதாக அறிவிக்கும்.

ரணில் சிறிலங்காவில் மக்களால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்.

பிரித்தானியாவில் வீட்டு விலைகள் குறையும். ஆனால் வாங்க காசு இருக்காது!

தமிழ்த் தேசிய அரசியலில் இந்தியாவின் தலையீடு அதிகரிக்கும்

அத்தனையும் நடக்க சாத்தியம் இருக்கு.

போட்டியில் பங்கு பற்றிய அனைவருக்கும் நன்றியும் வாழ்த்தும்.

கொலரை தூக்கி விட்டு விலாசம் காட்ட ரெடியாகவும்.

பங்கு பற்றாதோர் - வரலாற்றில் பெயர் வரக்கூடிய வாய்ப்பை தவற விட்டோமே என டிசம்பர் 2023 வரை அங்கலாய்க்கவும்🤣.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
On 31/12/2022 at 17:13, விளங்க நினைப்பவன் said:

புது வருடத்திலும் அதிகமாக மனித அழிவுகளும் துன்பமும் நடைபெறும். நல்லவர்கள் பாதிக்கபட்டவர்களுக்கு உதவி செய்வார்கள்.
வழக்கம் போல எந்தவித உதவியும் செய்யாத கடவுள் வந்து தனக்குள்ள கருணை உள்ளம் காரணமாக அவர்களுக்கு உதவியதாக சொல்லி வழக்கம் போல தனக்கு விளம்பரம் தேடிகொள்வார்.

கடவுள் கூட ஒரு விளம்பரதாரி என்பதை ரசித்தேன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/12/2022 at 00:48, goshan_che said:

நீங்களும் ஆகலாம் நொஸ்டிரடாமஸ் 2023

இது ஒரு கணிப்பு போட்டி.

புது வருடம் பிறக்க இன்னும் 5 நாட்களே உள்ளன. 

வரும் 31/12/2022 23:59 (பிரித்தானிய நேரம்) க்கு முன்னதாக 2023 ஆம் ஆண்டு உலகில் என்ன மாற்றங்கள் நிகழும் என்ற கணிப்பை சொல்லி வையுங்கள்.

2023 இல் உங்கள் கணிப்பு நிகழ்கிறதா இல்லையா என பார்க்கலாம்.

நில்லுங்கள், சொல்லுங்கள், வெல்லுங்கள் !

On 31/12/2022 at 12:17, தமிழ் சிறி said:

8 ) ஜீவன் தொண்டமான், இலங்கை  அமைச்சரவையில் இடம் பிடிப்பார்

ஜீவன் தொண்டைமான்… இன்று ஜனாதிபதி முன் அமைச்சராக பதவி ஏற்றார்.
இந்த வருடத்தின் எனது கணிப்பு பலித்து விட்டது. 😂👏🏻

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, தமிழ் சிறி said:

ஜீவன் தொண்டைமான்… இன்று ஜனாதிபதி முன் அமைச்சராக பதவி ஏற்றார்.
இந்த வருடத்தின் எனது கணிப்பு பலித்து விட்டது. 😂👏🏻

பலே..பலே..👏🏾👏🏾👏🏾

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தமிழ் சிறி said:

ஜீவன் தொண்டைமான்… இன்று ஜனாதிபதி முன் அமைச்சராக பதவி ஏற்றார்.
இந்த வருடத்தின் எனது கணிப்பு பலித்து விட்டது. 😂👏🏻

அப்பிடியே @goshan_che க்கு லொட்டோ இலக்கங்களையும் சொல்லுங்கோ பார்ப்பம்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

அப்பிடியே @goshan_che க்கு லொட்டோ இலக்கங்களையும் சொல்லுங்கோ பார்ப்பம்.

லொத்தர் நம்பர் சொல்லுறதுக்கு… முதலில், @goshan_che‘ஐ முற்பணம் கட்ட சொல்லுங்கள். 😂

 நான் ஒசியில்… சாத்திரம் சொல்வதில்லை. 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தமிழ் சிறி said:

லொத்தர் நம்பர் சொல்லுறதுக்கு… முதலில், @goshan_che‘ஐ முற்பணம் கட்ட சொல்லுங்கள். 😂

எல்லாம் விழுந்தோண கட்டலாம் நம்பர தாங்கோ🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

எல்லாம் விழுந்தோண கட்டலாம் நம்பர தாங்கோ🤣

உப்பிடி சொல்லி நம்பர் வாங்கி…. வென்ற ஆக்கள் கன பேர்.
சொன்ன காசை… தரச் சொல்லி கேட்டால் சண்டைக்கு வாறாங்கள்.
அதுக்குப் பிறகு…. முதல் காசு வேண்டாமல், ஒருத்தருக்கும் நம்பர் குடுக்குறதில்லை. 😂

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

உப்பிடி சொல்லி நம்பர் வாங்கி…. வென்ற ஆக்கள் கன பேர்.
சொன்ன காசை… தரச் சொல்லி கேட்டால் சண்டைக்கு வாறாங்கள்.
அதுக்குப் பிறகு…. முதல் காசு வேண்டாமல், ஒருத்தருக்கும் நம்பர் குடுக்குறதில்லை. 😂

நல்ல பாலிசி.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் எதிர்வுகூறல் என் கண்ணில் இப்போதுதான் பட்டது. நல்ல எதிர்வுகூறல்கள்.

On 27/12/2022 at 04:58, ஈழப்பிரியன் said:

இலங்கை இந்தியா வசமாகும்.

தமிழருக்கு தீர்வு கிடைக்காது.

ரணில் ஓரங்கட்டப்படுவார்.

இலங்கையில் இப்போதுள்ளதை விட கொடூரமான பஞ்சம் உண்டாகும்.

சீன தாய்வான் யுத்தம் நிகழும்.

கூட்டணிக்கு புதிய தலைவராக சுமந்திரன் வரலாம்.

யாழில் மேயராக மாவை வரலாம்.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • 7 months later...
  • கருத்துக்கள உறவுகள்
On 26/12/2022 at 23:56, goshan_che said:

எனது கணிப்பு.

1. 2023 இல் உக்ரேன் போர் முடியும். உக்ரேனில் சில பகுதிகள் ரஸ்யாவிடம் இழக்கப்படும். மீதம் உள்ள பகுதிகள், ஈயூ, நேட்டோவின் நேரடி அல்லது மறைமுக ஆளுகைக்குள் வரும்.

2. சீனாவில் கணிசமான பொருளாதார சிக்கல் வரும்

3. இலங்கையில் பேச்சுவார்த்தைகள் நடை பெற்றாலும் தீர்வு தள்ளி போகும், ஆனால் அடுத்த இரு வருடங்களில் தீர்வு ஏற்று கொள்ளப்பட்டு ரணிலுக்கு நோபல் பரிசு கிட்டும்.

4. பிட்காயின் விலை 6500 வரை இறங்கும். பின் ஏறும். இன்னுமொரு காயின் அசுரப்பாய்ச்சல் பாயும்.

1.

2.

3.

4.

On 31/12/2022 at 02:09, goshan_che said:

தொடர்ச்சி….

5. பிரித்தானிய பொருளாதாரம் முதல் பாதியில் வீழ்ந்து பின் சற்றே மீளும்.

6. கொவிட் கட்டுபாடுகள் ஓரளவுக்கு மீள வரும் ஆனால் பொது முடக்கம் இராது.

7. ஆண்டின் நடுவில் விலைவாசி குறைய தொடங்கும், இறுதியில் மத்திய வங்கி வட்டி வீதம் சிறிது குறையும்.

8. மே மாத உள்ளாட்ட்சி முடிவுகள் ரிசி மீது கடும் அளுத்தத்தை கொடுக்கும். ஆண்டிறுதியில் ரிசியை தூக்கி விட்டு பொரிசை போடலாம் என்ற அளவில் தலையிடி இருக்கும். தேர்தலை 2023 இல் நடத்துமாறு வரும் அளுத்தத்தையும் எதிர் கொண்டு 2024 க்குள் ரிசி பிரதமராக நுழைவார்.

9. தங்கம் மீண்டும் நிதி சந்தைகளின் “தீர்மானிக்கும் நாயகன்” ஆக மாறும். உலக நிதி பரிவர்த்தனை முறையில் பாரிய மாற்றம் ஏற்படும்.

10. இங்கிலாந்தின் வசந்தகாலம் குறிப்பாக ஆகட்ஸ்டில் கடும் வெப்பம் இருக்கும். அமெரிக்காவின் புயற்  சேதம் இந்த ஆண்டை விட அதிகமாய் இருக்கும். கனடாவின் பனி இந்த ஆண்டை விட குறைவாக இருக்கும்.

11. ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் அல்லாத ஒருவர் ரிபப்ளிகன் நோமினேசனை வெல்வார். டிரம்ப் மீது குறைந்தது ஒரு வழக்காவது போடப்படும். 

12. ஜேர்மனியின் ஒரு பெரிய முன்னாள் தலைவர் மீது ஊழல் அல்லது ஒழுக்காற்று குற்றச்சாட்டு வைக்கப்படும்.

5.

6.

7.

8.

9.

10.

11.

12.

On 27/12/2022 at 00:34, குமாரசாமி said:

2023 ம் ஆண்டு  காலநிலை மாற்றம் படு மோசமாக இருக்கும்.
உக்ரேன் விடயத்தில் ரஷ்யாவிற்கு தோல்வியில்லாத முடிவுகள் வரலாம்.
யாழ்களம் தனது பயணத்தை நிறுத்தி விடும்.

தமிழகத்தில் நாம் தமிழர்கட்சி முக்கிய கட்சியாக மாறிவிடும்.

1.

2.

3.

4.

On 27/12/2022 at 01:16, தமிழ் சிறி said:

1.  ஜனாதிபதி தேர்தலில், ரணில் வெற்றி பெறுவார்.
2. தமிழரசு கட்சி அலுவலகத்தில்,  சம்பந்தன் ஐயாவின் படம் மாலையுடன் மாட்டப் பட்டிருக்கும்.
3. நயன்தாராவுக்கு இன்னும் ஒரு குழந்தை பிறக்கும்.
4. சிம்புவுக்கு திருமணம் நடக்கும்.
5. இன்பநிதி…. தி.மு.க. வின் இளைஞரணி செயலாலராக நியமிக்கப் படுவார்.

1.

2.  

3.

4.

5.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/12/2022 at 03:14, பெருமாள் said:

வானியலில் முக்கிய கண்டுபிடிப்பு நடக்கும் .

சித்தர்கள் சொல்வது போல் எல்லாமே மாயை சிமிலேட்டேர் உலகில் வாழ்கிறோம் என்பதற்கான சில ஆதாரம்கள் வெளிவரும் .

ai செயற்கை நுண்ணறிவு திறன் பேசிகள் ஆண்டின் இறுதி பகுதியில் கொண்டிருக்கும் .

லித்தியம் மின்சேமிப்பு கலம் போல் பல மடங்கு சக்தி கூடிய மின் சேமிப்பு கலம் கண்டுபிடிக்கபடும் அல்லது  காப்புரிமை வாங்கி கொள்வார்கள் .

தமிழருக்கு செய்தி இணையங்களில் மட்டுமே பேச்சு வார்த்தை நடைபெறும் தீர்வு எட்டாக்கனி .

இலங்கை வயது போன சிங்கத்தின் நிலையாக சிறிய மிருகங்களால் உயிருடன் வேட்டை ஆடப்படும் .

ஸ்டார்லிங் எதிர்பார்த்த பயனை  மேலதிகமான அந்த திட்டம் முழுமை அடையமுன்பே கிடைக்கும் அல்லது கிடைத்தாலும் ரகசியமாக வைத்து கொள்வார்கள் .

நிகழ்தகவின் அடிப்படையில் பூமியில் பாரிய உயிர் அழிவுண்டு .

1.

2.

3.

4. (ஆனால் டொயோட்டா 1000 மைல் ஓடும் லிதியம் பேட்டரியை கண்டு பிடித்துள்ளது).

5.

6.

7.

8.

On 27/12/2022 at 04:08, அன்புத்தம்பி said:

உலகில் புதிய  கிருமி தொற்றுக்கள் உருவாகும்

சிங்களம்  இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு தமிழர்களை ஏமாற்றிக்கொண்டே இருக்கும்

உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்களால் புதிய நாடு விலைக்கு வாங்கப்படும்

1.

2.

3.

On 27/12/2022 at 04:58, ஈழப்பிரியன் said:

இலங்கை இந்தியா வசமாகும்.

தமிழருக்கு தீர்வு கிடைக்காது.

ரணில் ஓரங்கட்டப்படுவார்.

இலங்கையில் இப்போதுள்ளதை விட கொடூரமான பஞ்சம் உண்டாகும்.

சீன தாய்வான் யுத்தம் நிகழும்.

கூட்டணிக்கு புதிய தலைவராக சுமந்திரன் வரலாம்.

யாழில் மேயராக மாவை வரலாம்.

1.

2.

3.

4.

5.

6.

7.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/12/2022 at 10:59, suvy said:

பல கொம்பனிகளும் வரிசையில் நின்று தத்தமது ஆடம்பரப் பொருட்களின் விளம்பரத்துக்கு பயன்படுத்திக் கொள்வார்கள்.......!

--- அமேரிக்கா மற்றும் சில நாடுகளின் இதுவரை தேங்கிக் கிடந்த பழைய ஆயுதங்கள் வெடிபொருட்கள் எல்லாம் தீர்ந்துபோய் பண்டகசாலை காலியாக இருக்கும்......!

--- இனியும் உக்கிரேனை தோழில் சுமப்பது தேவையில்லாத வேலை என்று அதை சில ஐரோப்பிய நாடுகளுக்கு பகிர்ந்தளித்து விட்டு தான் சாமர்த்தியமாக யு.எஸ்  எஸ்கேப் ஆகிவிடும்......! 

---டொலர் பெறுமதி கூடும், யூரோ நாறும்......!

--- இனி உதயநிதி நடிக்கமாட்டார் .....இன்பநிதி மீனாவின் பெண்ணுடன் டூயட் பாடுவார்........!

---அதிமுக காம்பு கருகி இலை காயும்.....அதுக்கு பாஜக சொட்டுநீர் பாசனம் தரும்......!

--- 2023 கடைசியில் கோட்டா செங்கோல் குடுக்க நாமல் ஜனாதிபதியாக சந்தர்ப்பம் உண்டு.....!

---இரா. சம்பந்தன் போன்றோர் இதுநாள்வரை மக்களுக்கு கூறிவந்த பொய்களை தாங்களே முழுதாக நம்பி குச்சியால் பல்லுக்குத்தி இரை மீட்டுக்கொண்டிருப்பார்கள்.......!

--- காணாமல் போன் பிள்ளைகளை தேடும் பெற்றோரில் கணிசமானோர் காணாமல் போய் விட்டார்கள்,ஏனையோரும் காணாமல் போய் விடுவார்கள்.....(அரசாங்கத்தின் தந்திரோபாயம் சரியான இலக்கை அடைந்து விட்டிருக்கும்)......!

--- புலம்பெயர்ந்தோர் வழமைபோல் ஊரிலுள்ள சகோதரங்களின் + உறவுகளின்  பேரப்பிள்ளைகளின் செலவுக்கும் பணம் அனுப்பிக் கொண்டிருப்பார்கள்....

1.

2.

3.

4.

5.

6.

7.

8.

9.

10.

On 27/12/2022 at 21:51, nedukkalapoovan said:

இலங்கை:

பொருண்மிய நெருக்கடி தொடர்ந்தாலும் மக்கள் மீதான நெருக்கடி குறையும்

முதன்மை அரசியலில் பெரிய மாற்றங்கள் நிகழாது. சில தேர்தல்கள் நிகழ வாய்ப்புண்டு.

தமிழர்கள் தொடர்ந்தும் தீர்வின்றி ஏமாறுவார்கள்.

ஹிந்தியா:

சீன - ஹிந்திய உறவில் புதிய புடுங்குப்பாடு வரும்.

தமிழகம்:

திமுக வின் திட்டமிடலற்ற ஆட்சியின் விளைவு.. பொருண்மிய சிக்கலை நோக்கி நகரும். 

ரஷ்சியா - உக்ரைன்

மோதல்கள் ஒன்றில் இராணுவ ரீதியாக முடிவுக்கு வரும் அல்லது ராஜதந்திர ரீதியான முடிவு எட்டப்படும்.

இயற்கை:

பூமியின் சூடாதல் விளைவின் தாக்கம் அதிகரிக்கும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடைமுறைகள் தீவிரமாகும் நாடுகளில்.

விண்வெளி:

சந்திரனுக்கான பயணங்களில் நாடுகளுக்கிடையே மிகுந்த போட்டி நிகழும். செவ்வாய்க்கான பயணங்கள் தொடரும். விண்வெளி சுற்றுலாவில் புதிய மைல் கல் நிகழ்வு நிகழும்.

நான்:

புதிய இடத்தில் வேலை செய்வேன். 

1.

2.

3.

4.

5.

6.

7.

8.

9.

On 27/12/2022 at 23:54, நிலாமதி said:

வருட ஆரம்பத்திலிருந்து சித்திரை வரை கொரோனவை ஒத்த நோயின் தாக்கம் மக்களிடையே பரவும். சிறார்கள் தொலைபேசி  கணணி விளையாட்டுகளுக்கு அடிமையாகி கண் பார்வையை  மேம்படுத்த  கண்ணாடி   அணிவர். 

கண் வைத்தியர்களுக்கான தேவை அதிகரிக்கும்.   போதைப்பழக்கம் மிகவும் மோசமாகி படிப்பாளிகள் கூட அடிமையாவர். இதனால் பெண்கள் சீரழிக்கப்படுவது அதிகமாகும் நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரிக்கும்.  

உணவுப்பஞ்சம் ஏற்படும்  பொருட்களின் விலையேற்றத்தால்  மக்கள் அவதிப்படுவர்.கொலை கொள்ளை களவு போன்ற  வன் செயல்கள் அதிகரிக்கும். கால நிலைமாற்றத்தால் வெள்ளம்  கடும் வரடசி என மாறுபட்டு மக்கள் அவதிப்படுவர். 

விளைநிலங்கள் இராசயன உரம் பாவிப்பதால் மாசுபடும்.  உணவில் அதிகம் நஞ்சுத்தன்மை கலக்கும். எவவகையிலும் பணமே உலகை ஆளும்.  மனிதபிமானம் , இரக்கம்  அன்பு காதல் என்பன போலியாகும். பிள்ளைகள்   பெற்றவர் சொல் க்கு கட்டுப்பட மாட்ட்ர்கள். அழிவின் பாதைக்கு மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்.  கடவுளின் கருணை இவ்வுலகை
 காத்திடும் 

1.

2.

3.

4.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/12/2022 at 04:56, தமிழ் சிறி said:

2023’ம் ஆண்டில், யாழ்ப்பாணத்தில்…. சீன தூதரகம் அமைக்கப் படும்.

On 31/12/2022 at 00:04, வாலி said:

யாழ் களம்  தொடர்ந்தும் இயங்கும். இடைக்கிடை நிப்பாட்ட போவதாக அறிவிப்புக்கள் வரும் ஆனால் நிக்காது.

உக்ரேன் ஆக்கிரமிப்பில் ரஸ்யா திருட்டுத்தனமாக உக்ரேன் அதிபரை கொல்ல முயற்சிக்கும். ரஸ்யாவின் பொருளாதாரம் பலத்த அடிவாங்கும்.

கனடாவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டு வீட்டுவிலை குறையும், வேலையின்மை உயரும். தாராளவாத கட்சி நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டு தேர்தல் வரும்.

அமெரிக்காவில் கமலா ஹாரிஸ் அதிபராவார்.

இலங்கையில் புதிய அரசியல் யாப்பு வரையப்பட்டு தொகுதிவாரி பிரதிநிதுத்துவ அடிப்படையிபில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் .

ரணில் தொடர்ந்தும் அதிபராக இருப்பார்.

விக்னேஸ்வரன் ஒதுங்கி அவரது இரண்டாவது மகன் தேர்தலில் இறக்கப்படுவார் .

யாழ் மாநகர சபை தேர்தலில் ஈபிடிபி  வெல்லும் . ரெமிடியஸ் முதல்வராவார்.

தமிழ்நாட்டில் அதிமுகவின் இரட்டையிலை  முடக்கப்படும்.

2024  நாடாளுமன்ற தேர்தலுக்காக எடப்பாடி-காங்கிரஸ்-திருமா-கமல்   கூட்டணி அமையும் . திமுக  கூட்டணியில் பாமக தேதிமுக இணையும் .பாஜக-பன்னீர்-டிடிவி இணைவார்கள்.

பாஜகவின் தலைமை பொறுப்பில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்டு புதிய தலைவராக வானதி சிறீனிவாசன் நியமிக்கப்படுவார்.

ஸ்டாலின்  ஆட்சி  அசைக்க முடியாது உறுதியாக இருக்கும். 

சீமான் கட்சி குறிப்பிட தக்க வளர்ச்சி (10%-15%)அடையும். இதன் பெறுபேறு 2024 தேர்தலில் தெரியவரும். 

தென்னகத்தின் இரண்டு இசை ஜாம்பவான்கள் மறைவார்கள். ஒருவர் தமிழ்நாட்டுகாரர் மற்றவர் கேரளத்தவர்.

1.

2.

3.

4.

5.

6.

7.

8.

9.

10.

11.

12.

13.

14.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31/12/2022 at 11:17, தமிழ் சிறி said:

7)  சுமந்திரன்.... தனது உளறல் வாயால், கட்சியிலிருந்து வெளியேற்றப் படுவார். 
8 ) ஜீவன் தொண்டமான், இலங்கை  அமைச்சரவையில் இடம் பிடிப்பார்
9)  வாள் வெட்டு கோஷ்டியின் மிக முக்கிய தலைவர்கள் 20 பேர் அதிரடியாக பல்வேறு இடங்களில், பல் வேறு மாதங்களில் கைது செய்யப் படுவார்கள்.
10)  நல்லூர் கோவில் அர்ச்சனை சீட்டின் விலையில் மாற்றம் இராது. தொடர்ந்து ஒரு ரூபாய்க்கே விற்கப் படும்.
11)  கச்ச தீவு.... மீண்டும் இந்தியா வசமாகும்.  
12)  சீமான் மீது... சுமத்திய குற்றச் சாட்டுகள் அனைத்தும், பொய்யானவை, அரசியல் காழ்ப்புணர்ச்சியால் சுமத்தப் பட்டவை என்று,  விஜயலட்சுமி மன்னிப்பு கோருவார். 
13)  சின்னவர் உதய்ண்ணா .... புது  கசமுசாவில் மாட்டி, குடுப்பத்துக்குள் சிறு குழப்பம் ஏற்படும்.
14)   ரசனி காந்து... அரசியலுக்கு வந்து, புது  கட்சி  ஆரம்பிப்பார்.
15)  மாண்புமிகு, அதி உத்தமர் புட்டின் அவர்களின் ஆட்சியின் கீழ் உக்ரைனின் மூன்றில் இரண்டு பகுதிகள் கொண்டு வரப்படும். 

7.

8.

9.

10.

11.

12.

13.

14.

15.

On 31/12/2022 at 20:38, nochchi said:

 ஈழத் தமிழர்கள் அரசியல் தீர்வு என்ற போர்வையில் 2023இலும் மீண்டும் ஏமாற்றப்படுவார்கள்.

 ரணில அரசுத்தலைவராகச் சிறுசிறு சலசலப்புகளோடு தொடர்வார்.  

 தமிழ்த் தலைமைகள் நம்பினோம் ஏமாற்றிவிட்டார்கள் என்று கைவிரிப்பர்.

  வட-கிழக்கிலும், தெற்கிலும் புதிய அரசியற் கூட்டுகள் உருவாகும். 

 இலங்கையில் பொருளாதாரம் மேலும் மோசமடைவதோடு  நாடு மேலும் பலவீனமாகும்.

 உலகெங்கிலும் பொருண்மிய மந்த நிலை தொடரும்.  

 ருஸ்ய – உக்ரேன் போர் தொடரும். கிரிமியா உக்ரேனிடம் வீழுமானால் போர் முடிவுக்குவரும் தொடக்கப் புள்ளியாகும்.

 இந்தியாவில் இந்துத்வாவும் தமிழகத்தில் திராவிடமும் கோலோச்சும்.

 பலஸ்தீனர்கள் மீது கடும் அழுத்தங்களை இஸ்ரேல் மேற்கொள்ளும்.

 ருஸ்யா - சீனா - இந்தியா - துருக்கி ஆகியன தமது பொருண்மிய நலன்நோக்கி ஒன்றிணைந்து பயணிப்பர். இது பலமடைந்தால், மேற்கின் பொருண்மியச் சமநிலையுட்படப் பங்குச் சந்தைகளில் தாக்கமேற்படும் 

 உலகிற் சிறுபான்மை இனங்கள் தொடர்ந்து நசுக்கப்படும்.

 யேர்மனியில் வலதுசாரிகளின் பலம் அதிகரிக்கும்.ஊதிய உயர்வு கிடைக்காது.
 
1..

2.

3.

4.

5.

6.

7.

8.

9.

10.

11.

12.

On 31/12/2022 at 22:13, விளங்க நினைப்பவன் said:

புது வருடத்திலும் அதிகமாக மனித அழிவுகளும் துன்பமும் நடைபெறும். நல்லவர்கள் பாதிக்கபட்டவர்களுக்கு உதவி செய்வார்கள்.
வழக்கம் போல எந்தவித உதவியும் செய்யாத கடவுள் வந்து தனக்குள்ள கருணை உள்ளம் காரணமாக அவர்களுக்கு உதவியதாக சொல்லி வழக்கம் போல தனக்கு விளம்பரம் தேடிகொள்வார்.

1.

2.

On 31/12/2022 at 23:57, கிருபன் said:

ரஷ்யா உக்கிரேனில் நடாத்தும் விஷேட நடவடிக்கையில் வெற்றியீட்டியதாக அறிவிக்கும்.

ரணில் சிறிலங்காவில் மக்களால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்.

பிரித்தானியாவில் வீட்டு விலைகள் குறையும். ஆனால் வாங்க காசு இருக்காது!

தமிழ்த் தேசிய அரசியலில் இந்தியாவின் தலையீடு அதிகரிக்கும்

1.

2.

3.

4.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பங்கு பற்றியோருக்கு,

பதில்களை ஆராய்ந்து சரி, பிழை, நிச்சயமில்லை என குறியீடுகளை வழங்கி உள்ளேன்.

இதற்கு மேன்முறையீடு உண்டு.  உங்கள் எதிர்வுகூறலுக்கான குறியீடு பிழை எனில் - இங்கே காரணத்தை கூறவும். தக்க காரணம் எனில் முடிவை மாற்றலாம்.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

வரும் 2024 வருடத்துக்கான எனது கணிப்புக்களை இன்னும் 36 மணிநேரங்களுக்குள் எதிர்பாருங்கள்………

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் பூரா சுளற்ட்சி முறையில் எல்லாமே நடந்து கொண்டு தானே இருக்கிறது.இதில் என்ன புதிதாக சொல்ல இருக்கிறது.அவ்வப்போது நடக்க வேண்டியது நடக்கும்.

✍️🖐️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1. இந்தியாவின் குஜராத் மாநிலம் ஒரு பாரிய நிலநடுக்கத்தால் பாதிக்கப்படும்.

2. மோடி மீண்டும் பிரதமராவார்.

3.  இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறாது.

4. அமெரிக்காவில் மீண்டும் டொனால்ட் ட்ரம்ப் அதிபராவார்.

5. ரஸ்யப் பயங்கரவாதி புட்டின் இவ்வுலக வாழ்வை நீத்து, மறுவுலகுக்கு அனுப்பி வைக்கப்படுவார்.

6.  இஸ்ரேல் சவுதி உறவு நம்ப முடியாத அளவில் உறுதிப்படும். 

7.  தமிழரசு கட்சியின் தலைவராக மாவை சேனாதிராசாவே இருபார்.

8. கஜே- கயெ குழுவில் இருந்து புதியதொரு குழு உருவாகும்.

9. யாழ் களம் நிறுத்தப்படும் என்ற அறிவிப்பு மார்ச்சு மாதமளவில் வரும், ஆனால் யாழ் களம் தொடர்ந்தும் இயங்கும்.

10. கனடாவின் பொருளாதரம் உறுதிப்படும், பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டு, 2024 இன் இற்தியில் வட்டி வீதம் 2.5% வரும்.

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கிழக்கில் ஒரே ஒரு தமிழ் தேசிய கட்சி மட்டுமே போட்டியிடும் என்ற நிலையை  உருவாக்க முனையாத உங்கள் தலைமையை முதலில் கேளுங்கள் தம்பி.  கிழக்கில் எல்லாரும் சேர்ந்து கேட்டால் திருமலை 1, மட்1, அம்பாறை 1 = 3 தமிழர் சீட் எடுக்கலாம்.  
    • 🤣............... கூமுட்டை என்றபடியால் மஞ்சள் கருப்பகுதி கொஞ்சம் சிதைந்து இருக்க வேண்டும் போல.............😜.
    • முகத்தை முழுமையாக மூட தடை; மீறினால் அபாராதம் சுவிட்சர்லாந்தில் அடுத்தாண்டு ஜனவரி முதலாம் திகதிமுதல் முகத்தை முழுமையாக மூடியவாறு பொது வெளிகளில் நடமாடுவது தடைசெய்யப்படவுள்ளது. இந்த சட்டத்தை மீறினால், அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு எதிர்ப்புகளையும் தாண்டி, சுவிட்சர்லாந்து நாட்டில் முகத்தை மூடியபடி பொது வெளிகளில் நடமாட அடுத்தாண்டு ஜனவரி முதலாம் திகதிமுதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அறிவித்துள்ள சுவிட்சர்லாந்து அரசாங்கம், இந்த தடையை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தில், இது தொடர்பான தீர்மானம் கடந்த 2021 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டிருந்தது. இதற்கு அந்நாட்டிலுள்ள முஸ்லிம் அமைப்புகள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்த நிலையிலேயே, தற்போது இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. எனினும், விமானங்களுக்குள், தூதரக, தூதரக வளாகங்களில் இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்படாது என்றும் வழிபாட்டுத் தலங்கள், பிற புனித தளங்களிலும் இந்த உத்தரவு பொருந்தாது என்றும் அந்நாட்டை ஆளும் பெடரல் கவுன்சில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உடல்நிலை மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக முகத்தை மறைத்துக்கொள்ளலாம் என்றும் ஆனால், மத ரீதியாக அல்லது தட்ப வெப்ப நிலை காரணமாக இதனை செய்யக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. அத்தோடு, பொது வெளியில் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாத நபர்கள் முகத்தை மூடிக்கொள்ள முன் அனுமதி பெறலாம் என்றும் விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.   https://akkinikkunchu.com/?p=298467
    • தமிழ் மக்கள் பேரம் பேசும் சக்தியாக மாற வேண்டும்- இரா.சாணக்கியன் தற்போது மாற்றத்திற்கான காலம் வந்திருக்கின்றது நாங்கள் மாற்றத்தை உருவாக்கக்கூடிய வாய்ப்பு ஒன்று வந்திருக்கிறது. ஏனெனில் நாட்டில் ஆட்சி மாற்றம் நடைபெற்று இருக்கின்றது. இனவாறான செயற்பாடுகளை முன்னெடுத்திருந்த ஜனாதிபதி அவர்கள் வீட்டுக்கு செல்ல வேண்டிய நிலைமை வந்திருக்கிறது. அவருடன் சேர்ந்து குழுவினராக செயல்பட்ட ராஜபக்ச குடும்பத்தினரும் வீட்டுக்கு செல்ல வேண்டி என் நிலைமை ஏற்பட்டுள்ளது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற வேட்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமன இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். களுதாவளையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டிலே புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதி மிகத் தெளிவாக சொல்லி இருக்கிறார் ஊழல் வாதிகள், களவு செய்தவர்கள், கற்பழித்தவர்கள், கொமிசன் பெறுபவர்கள், போன்றவர்களை அரசாங்கத்துடன் இணைக்கமாட்டோம் என கூறியுள்ளார். அந்த வகையிலே நாங்கள் இந்த மாவட்டத்தில் இருக்கின்ற ஏனைய கட்சிகளை பார்க்கும் போது ஜனாதிபதி சொல்லும் நிலைமையையும் அவதானித்தால், எந்த ஒரு கட்சியும் ஜனாதிபதியுடன் சேர்ந்து செயல்படக்கூடிய நிலைமை இல்லை. தமிழ் மக்களுக்கு சிறந்ததொரு வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. ஏனெனில் ஜனாதிபதி 42 வீதமான வாக்குகளால்தான் கடந்த தேர்தலில் தெரிவு செய்யப்பட்டிருந்தார். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 113 உறுப்பினர்களை பெறுவது என்பது அவருக்கு சிக்கலாக அமையலாம். அந்த வகையில் பெரும்பான்மையை பெறுவதற்காக வேறு யாருடைய உதவியையும் தேட வேண்டிய நிலைமை அவருக்கு ஏற்படும். இன்னும் ஒரு கட்சியை தேடி வந்தால் அவர் சேர்ந்து வேலை செய்யக்கூடிய தகுதியுடைய கட்சி நாங்கள் மாத்திரமே தான் இருக்கின்றோம். அவ்வாறான ஒரு சூழ்நிலையிலே நாங்கள் தமிழ் மக்களுடைய சார்பிலே பேரம் பேசுகின்ற சக்தியாக நாங்கள் மாறலாம். நாங்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பது இரண்டாவது விடயம். ஆனால் ஜனாதிபதிக்கு அவ்வாறான ஒரு தேவை வருகின்ற போது அதிகளவான ஆசனங்கள் எங்களிடம் இருக்குமாயின் நாங்கள் ஒரு பேரம் பேசும் சக்தியாக நாங்கள் இருக்கலாம். பேரம் பேசும் சக்தியாக நாங்கள் இருந்தால் நாங்கள் இந்த மாவட்டத்தில் இருக்கும் மக்களுடைய பிரச்சனைகளை பற்றி நாங்கள் பேரம் பேச முடியும்.   https://akkinikkunchu.com/?p=298489
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.