Jump to content

Soledar நகரை கைப்பற்றிய ரஸ்யா?

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கனிம வளங்கள், உப்பளங்கள், நிலக்கீழ் சுரங்கங்கள் நிறைந்த, Soledar நகரை பலமாதமாக தொடர்சியா போரிட்டு தம் படைகள் பூரண கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக, ரஸ்யாவுடன் இணைந்து போரிடும் கூலிப்படையான வாக்னர் படையின் தலைவர் அதன் டெலிகிராம் குழுவில் அறிவித்துள்ளார்.

நகரை தாம் சூழ்ந்து விட்டதாயும், நகர் மத்தியில் இன்னும் சண்டை நடப்பதாயும் அதே குறிப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.

பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சும் இந்த செய்தி அநேகமாக உண்மையாக இருக்கலாம் என கூறியுள்ளது.

https://www.theguardian.com/world/live/2023/jan/11/russia-ukraine-war-live-wagner-may-make-up-quarter-of-russian-combatants-zelenskiy-strips-kremlin-allies-of-citizenship?filterKeyEvents=false&page=with:block-63be3e3c8f08a62e1a2e1e4c#block-63be3e3c8f08a62e1a2e1e4c

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

நகரை தாம் சூழ்ந்து விட்டதாயும், நகர் மத்தியில் இன்னும் சண்டை நடப்பதாயும் அதே குறிப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.

பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சும் இந்த செய்தி அநேகமாக உண்மையாக இருக்கலாம் என கூறியுள்ளது.

என்னது இவையள் புதுப்புது ஆயதங்கள் குடுத்தும்  தகர டப்பாவை ஒண்டும் செய்யேலாமல் இருக்கா? :(

இது சும்மா தமாஷ்க்கு......😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

என்னது இவையள் புதுப்புது ஆயதங்கள் குடுத்தும்  தகர டப்பாவை ஒண்டும் செய்யேலாமல் இருக்கா? :(

பழுதான கடிகாரமும் நாளுக்கு 2 தரம் சரியான நேரத்தை காட்டும்🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, goshan_che said:

பழுதான கடிகாரமும் நாளுக்கு 2 தரம் சரியான நேரத்தை காட்டும்🤣

24 மணித்தியாலயத்துக்கு ஒருமுறை மீண்டும்  சரியாக  இருக்கும்  தானே???☺️

Edited by விசுகு
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

பழுதான கடிகாரமும் நாளுக்கு 2 தரம் சரியான நேரத்தை காட்டும்🤣

மாண்புமிகு புட்டின் உக்ரேனுக்கு சாத்த வெளிக்கிட்டு ஒரு வருசம் ஆகுதெல்லோ? இன்னும் எத்தினை நாளுக்குத்தான் பழைய மணிக்கூட்டை பாத்துக்கொண்டிருப்பியளோ ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம் 😊

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

மாண்புமிகு புட்டின் உக்ரேனுக்கு சாத்த வெளிக்கிட்டு ஒரு வருசம் ஆகுதெல்லோ? இன்னும் எத்தினை நாளுக்குத்தான் பழைய மணிக்கூட்டை பாத்துக்கொண்டிருப்பியளோ ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம் 😊

என்ன அண்ணை தமிழ் தடுமாறுது?

மாண்புமிகு புட்டின் உக்கல் உக்ரேனுக்கு சாத்த வெளிகிட்டு, 3 நாளில் கீவை பிடிப்பேன் எண்டு சொல்லி ஒரு வருசம் ஆக போகுது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, goshan_che said:

என்ன அண்ணை தமிழ் தடுமாறுது?

மாண்புமிகு புட்டின் உக்கல் உக்ரேனுக்கு சாத்த வெளிகிட்டு, 3 நாளில் கீவை பிடிப்பேன் எண்டு சொல்லி ஒரு வருசம் ஆக போகுது. 

மாண்புமிகு  உத்தம புத்திரன் புட்டின் அவர்கள் பின்னர்  விட்ட உத்தியோகபூர்வ அறிக்கைகளை தாங்கள் கண்ணுறவில்லை போலும்.....

புட்டின் ஐயா அவர்கள் தனது நாட்டிற்கு எது அவசியமோ அதை மட்டும் தன்னகப்படுத்தியுள்ளார். அவ்வளவே 😎

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

மாண்புமிகு  உத்தம புத்திரன் புட்டின் அவர்கள் பின்னர்  விட்ட உத்தியோகபூர்வ அறிக்கைகளை தாங்கள் கண்ணுறவில்லை போலும்.....

புட்டின் ஐயா அவர்கள் தனது நாட்டிற்கு எது அவசியமோ அதை மட்டும் தன்னகப்படுத்தியுள்ளார். அவ்வளவே 😎

ஓம் மறந்தே போனன் - புட்டின் ஐயா கிளீன் ஷேவ் எல்லே. மீசையாவது மண்ணாவது🤣.

நிற்க: மிகவும் உறுதிப்படுத்த படாத தகவல் இது.

கருங்கடலில் இன்று ரஸ்ய நீர்மூழ்கிகள், துருப்புகாவி தரையிறக்க கப்பல்களின் நடமாட்டம் திடிரென்று அதிகரித்துள்ளாதாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஓம் மறந்தே போனன் - புட்டின் ஐயா கிளீன் ஷேவ் எல்லே. மீசையாவது மண்ணாவது🤣.

நிற்க: மிகவும் உறுதிப்படுத்த படாத தகவல் இது.

கருங்கடலில் இன்று ரஸ்ய நீர்மூழ்கிகள், துருப்புகாவி தரையிறக்க கப்பல்களின் நடமாட்டம் திடிரென்று அதிகரித்துள்ளாதாம்.

இங்கும் செய்தியில் சொல்கிறார்கள்

இது போரை வேறு கட்டங்களுக்கு நகர்த்தும் அல்லது புட்டினை முற்றாக தோற்கடித்து விடலாம் என்கிறார்கள்

பார்க்கலாம் 

Edited by விசுகு
எழுத்துப்பிழை
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

இங்கும் செய்தியில் சொல்கிறார்கள்

இது போரை வேறு கட்டங்களுக்கு நகர்த்தும் அல்லது புட்டினை முற்றாக தோற்கடித்து விடலாம் என்கிறார்கள்

பார்க்கலாம் 

அப்படியா?

இங்கே இன்னும் பிரதான ஊடகங்கள் இதை சொல்லவில்லை.

இப்போதைக்கு நியமித்த 3 மாதத்தில் ஜெனரல் சூரோவிகின்னை புட்டின் இடம் மாற்றியமை பற்றியே கதை ஓடுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

அப்படியா?

இங்கே இன்னும் பிரதான ஊடகங்கள் இதை சொல்லவில்லை.

இப்போதைக்கு நியமித்த 3 மாதத்தில் ஜெனரல் சூரோவிகின்னை புட்டின் இடம் மாற்றியமை பற்றியே கதை ஓடுகிறது.

இன்று ஒரு பிரெஞ்சு நண்பருடன் பேசிக்கொண்டு இருந்தபோது இப்படியே போனால் இந்த கப்பல்களில் இருந்து அணுஆயுத தாக்குதலை புட்டின் நடத்தினால் என்று நான் முடிக்க முதலே அவர் சொன்னார் அதுக்கு தான் அமெரிக்கா காத்திருக்கு. ரசியாவை முழுவதும் அழித்து விடும். உலக முழு ஆதரவோடு என்றார். 

Edited by விசுகு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

அப்படியா?

இங்கே இன்னும் பிரதான ஊடகங்கள் இதை சொல்லவில்லை.

கறுப்பு வெள்ளிக்கிழமை வியாபாரத்தினால் பணவீக்கம் அதிகரித்து விட்டதாம், அதனால் வட்டி விகிதம் அதிகரிக்க போகிறார்களாம் அந்த செய்திதான் பொதுவாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

இன்று ஒரு பிரெஞ்சு நண்பருடன் பேசிக்கொண்டு இருந்தபோது இப்படியே போனால் இந்த கப்பல்களில் இருந்து அணுஆயுத தாக்குதலை புட்டின் நடத்தினால் என்று நான் முடிக்க முதலே அவர் சொன்னார் அதுக்கு தான் அமெரிக்கா காத்திருக்கு. ரசியாவை முழுவதும் அழித்து விடும். உலக முழு ஆதரவோடு என்றார். 

உங்கள் நண்பர் சொன்னது போல் ரஸ்யாவை முழுவதுமாக அழிக்கும் முடிவு அன்றி, ரஸ்யாவின் கருங்கடல் பிரிவை அழித்தொழிக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்கா ஏலவே எச்சரித்துள்ளது என்றும், சீனாவும் அணு குண்டு பாவனை ஒரு லட்சுமண ரேகை என ரஸ்யாவுக்கு விளக்கி உள்ளதாயும் கேள்வி.

இன்றுடன் 11 மாதம் 2 கிழமையில், உக்ரேன் யுத்ததுக்கு பொறுப்பான ஜெனரலை 5 தடவை மாற்றி விட்டார் புட்டின்.

அதுவும் இப்போ மாற்றப்பட்டவர் - சிரியாவில் இம்மை மறுமை இன்றி போர்குற்றம் புரிந்து - வெற்றிகளை அடைய கூடிய தளபதி என பெயர் வாங்கியவர். இவர் வந்த பின்னர்தான் உக்ரேனின் மின்சார வழங்கலை அடிக்கும் நகர்வு எடுக்கப்பட்டது. இவர் வந்ததும் பெரிய திருப்பம் வரும் என எதிர்பார்தார்கள். இப்போ இவரும் போகிறார்.

போரில் வென்றுகொண்டிருக்கும் அணி, பொறுபாளரான ஜெனெரலை 11 மாதத்தில் 5 தடவை மாற்றாது. மாற்றுகிறது என்றால் போர் வெற்றியளிக்கவில்லை என்பதே அர்த்தம்.

ஆனாலும் ஒரே ஜெனரலை மாற்றி கொண்டிருக்க முடியாது, ஒரு கட்டத்தில் ஜெனரல்கள் எல்லாம் சேர்ந்து புட்டினை மாற்றும் நிலை வரலாம்.

கீழே ஒரு வருடத்தில் ரஸ்யாவின் யுத்த இலக்கு எப்படி சுருங்கிவிட்டது என்பதை காட்டும் படம்.

2 hours ago, vasee said:

கறுப்பு வெள்ளிக்கிழமை வியாபாரத்தினால் பணவீக்கம் அதிகரித்து விட்டதாம், அதனால் வட்டி விகிதம் அதிகரிக்க போகிறார்களாம் அந்த செய்திதான் பொதுவாக உள்ளது.

அப்படியா? இங்கே அப்படி ஏதும் இல்லை. இது அவுஸின் நிதி நிலமையை இட்டா அல்லது முழு உலகுக்குமா?

Edited by goshan_che
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

ஒரு கட்டத்தில் ஜெனரல்கள் எல்லாம் சேர்ந்து புட்டினை மாற்றும் நிலை வரலாம்.

இதற்கான சூழலே நகர்ந்து வருகிறது. படைய இலக்குகளின் பெறுபேறானஅரசியல் இலக்கு எட்டமுடியாதவிடத்து எழ முமடியாத வீழ்ச்சியாகவே இருக்கும். இலங்கையில் போர் கதாநாயகன் இறக்கப்பட்டுக் கழுமரம் நோக்கி மெல்லத் தள்ளப்படுவதுபோல், நாடுகளின் உயர்மட்டமும், கூட்டுகளும் தேசமென்ற ஒரு அச்சில், தேசத்தின்(நிலத்தின்) இருப்பைத் தக்கவைக்க யாரையும் பலிகொடுத்துவிட்டுக் கடந்துவிடுவர். பொறுத்திருந்து பார்ப்போம். ருஸ்யாவின் வெற்றி எப்படி உலக மாற்றத்திற்கு வழிகோலுமோ தோல்வியும் அப்படியே.
நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, nochchi said:

முற்றிலும் உடன்படுகிறேன்.

  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் காரணமாக கனடா தொடங்கி ஐரோப்பா அவுஸ்ரேலிய எல்லாம் வட்டி விகிதம் அதிகரித்து தானே உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

அப்படியா? இங்கே அப்படி ஏதும் இல்லை. இது அவுஸின் நிதி நிலமையை இட்டா அல்லது முழு உலகுக்குமா?

அவுஸ்சின் நிதி நிலமைதான்.

https://www.smh.com.au/politics/federal/black-friday-sales-drive-spending-surge-as-inflation-woes-worsen-20230111-p5cbsr.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, vasee said:

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.smh.com.au/business/consumer-affairs/we-re-stuck-timber-tariffs-to-add-to-building-industry-chaos-delays-20220524-p5ao0t.html

பல வீடு காட்டும் நிறுவனங்கள் இந்த போரிற்கு முன்னதாக வீடுகளை கட்டி வழங்குவதற்கு செய்திருந்த ஒப்பந்தங்களில் உள்ள விலையில் தற்போது ஏற்பட்டுள்ள மூலப்பொருள் விலையேற்றத்தினால் அந்த விலையில் வழங்க முடியாமல் பல நிறுவனங்கள் வங்குரோத்தாகின்றன என கருத்துகள் இங்கு நிலவுகிறது அதன் உண்மைதன்மை தெரியாது.

வங்கிகளில் கடன் வாங்கியுள்ள வீட்டு உரிமையாளர்களின் நிலமையும் இந்த நிகழ்வினால் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது, அரசு உடனடியாக ஏதாவது செய்யாவிட்டால் வங்கிதுறையும் சரிவை சந்திக்கலாம் (எனது கருத்து தவறாக இருக்கலாம்) இது நாட்டின் பொருளாதார சரிவிற்கு வழிகோலலாம்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இளகிய மனம் உள்ளோர் பார்ப்பதை தவிர்க்கவும்.

அண்மையில் Soledar நகர் ரஸ்யாவின் கட்டுப்பாட்டில் முழுமையாக உள்ளது என காட்டும் நோக்குடன் அங்கே சென்று நேரலை (டிக்டொக் போல) செய்துகொண்டிருந்த ஒரு ரசிய சமூகவலை-பிரபலம் (social media influencer) - நேரலையில் இருக்கும் போதே காலில் குண்டடி பட்ட வீடியோ இது என்கிறார்கள்.

முழங்காலில் அடிபட்டதாயும், சினைப்பராக இருக்கலாம் எனவும் பேசி கொள்கிறார்கள்.

கவனிக்க: இது முழுக்க முழுக்க உறுதிபடுத்தப்படாத, உக்ரேனிய ஆதரவு கணக்குகளின் கூற்று.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Soledar நகரை விட்டு தாம் முற்றாக பின்வாங்கி விட்டதாக இன்று உக்ரேன் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, goshan_che said:

Soledar நகரை விட்டு தாம் முற்றாக பின்வாங்கி விட்டதாக இன்று உக்ரேன் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

ஏதோ நடக்கப்போகுது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, விசுகு said:

ஏதோ நடக்கப்போகுது?

ஒரு யுத்த நிறுத்தத்துக்கு முன்னான ஆள்புலம் வரையறுத்தல் என நினைக்கிறீர்களா?

நான் அப்படி நினைக்கவில்லை. 

பஹ்மூட், சொலேடர் முன்னரங்கில் கிட்டதட்ட ஒரு வருட, வாக்னர் படையின் முயற்சியின் பின் - உக்ரேன் தொடந்தும் நிற்க முடியவில்லை என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:402: லியொபட்டும் ஆபிரகாமும் உக்ரேனுக்க இறங்க ரஷ்ய படை சீறிக்கிட்டு மொஸ்கோவில  போய் நிக்கும்....:spinner:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

:402: லியொபட்டும் ஆபிரகாமும் உக்ரேனுக்க இறங்க ரஷ்ய படை சீறிக்கிட்டு மொஸ்கோவில  போய் நிக்கும்....:spinner:

எங்கட ராசாவின்ற சாலஞ்சரை விட்டுட்டியள்.

பிகு

அப்ராம். ஆபிரகாம் அல்ல. 

எப்பவும் சுமந்திரண்ட நினைப்பு🤣

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.