Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அமெரிக்காவின் அமைப்புகள் பைடனை சோதனை இட்டதை போல் ரஸ்ய அமைப்புக்கள் புட்டினை நெருங்க கூட நினைக்குமா?
இதுதான் ஜனநாயக நாட்டுக்கும், பெயரளவில் ஜனநாயகம் உள்ள நாடுகளுக்கும் வித்தியாசம்.   
இந்த செய்தியை தானே விசுகர் ஒற்றை வரியில் முதல் கருத்தாக "இது ஜனநாயகம்" என்று எழுதி இருந்தார்.
இதை புரியவைக்க 50 பதில் பதிவுகள், கருத்துக்கள் தேவையாய் இருந்து இருக்கிறது. 🤣

  • Thanks 3
  • Replies 59
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

விசுகு

உங்கள் பார்வைக்கும் எனது பார்வைக்குமான வித்தியாசம் இது தான். நான் ஆட்களை பார்ப்பதில்லை உலகுக்கு எது தேவை, சிறந்தது என்று பார்க்கிறேன் நீங்கள் ரசிக்கும் அல்லது போற்றும் ரசியாவிலோ வட கொரி

விசுகு

அதிகாரிகள் தமது கடமைகளை செய்திருக்கிறார்கள் இனி நீதி, சட்டம், பதவி என பல படிமுறைகளை தாண்டணும். அதையும் மீறினால் மக்களின் தீர்ப்பு தேர்தலில் சொல்லப்படும்.  இதைத் தான் ஜனநாயகப்பண்பு என்கிறோம்.

Sasi_varnam

அமெரிக்காவின் அமைப்புகள் பைடனை சோதனை இட்டதை போல் ரஸ்ய அமைப்புக்கள் புட்டினை நெருங்க கூட நினைக்குமா? இதுதான் ஜனநாயக நாட்டுக்கும், பெயரளவில் ஜனநாயகம் உள்ள நாடுகளுக்கும் வித்தியாசம்.    இந்த செய்தியை

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, Sasi_varnam said:

விசுகு அண்ணா ... யதார்த்தமான கருத்துக்களால் போட்டு தாக்குறீங்க. இனிமேல் உங்கள் மீதான பார்வையும் மாறலாம்.

யதார்த்தமான கருத்து மழையே பொழிகிறார்.

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
7 hours ago, Sasi_varnam said:

விசுகு அண்ணா ... யதார்த்தமான கருத்துக்களால் போட்டு தாக்குறீங்க. இனிமேல் உங்கள் மீதான பார்வையும் மாறலாம்.😄

 

6 hours ago, ஈழப்பிரியன் said:

சசி அது தான் அண்மையில் @விசுகு என்னில் மாற்றம் தெரிகிறதா என்று சுயபரிசோதனை செய்திருந்தார்.

நானும் அதற்குள் எழுத வேண்டும் என்று தவறவிட்டு விட்டேன்.

Wise Oldman.

இது ஒரு வரம். எல்லாருக்கும் வாய்க்காது.

 

Edited by goshan_che
  • Thanks 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜனநாயகம் பொங்கி வழியும் நாடுகளில் ஒவ்வொரு அரசியல்வாதிகளும் தொடர் தொடராக குற்ற செயல்களை செய்த வண்ணமே இருப்பர்.அவைகள் நிரூபிக்கப்படுவது நிரூபிக்கபடாமல் விடுவது இரண்டாம் பட்சம். ஆனால் அதே குற்றச்செயல்கள் தொடர்ந்த வண்ணமே இருக்கும். இருக்கின்றது.

ஜனநாயகம் போல் நடிக்கும் நாடுகளில் ஒருவர் செய்த குற்றத்தை இன்னொருவர் செய்ய முற்படமாட்டார். ஏனெனில் களையெடுப்பு அந்தமாதிரி இருக்கும். இருக்கணும்.

மற்றவன்  பொண்டாட்டியை தொட்டால் கையை வெட்டுற மாதிரி சட்டம் இருக்கணும். ஏனெனில் இன்னொருத்தன் அதே தவறை செய்ய யோசிக்கணும். குற்றவாளி மனநோயாளி என்ற வக்கீல் வாதங்களுடன் தப்பித்து வருவதற்கு அரை குறை ஜனநாயக நாடுகளில் இடமே இல்லை.

பில் கிளிண்டன் மொனிக்காவுடன் செய்த வேலைக்கு ஈரானாக இருந்திருந்தால் நிலைமையே வேற லெவலாக இருந்திருக்கும்.

அறுத்தே எறிந்திருப்பார்கள்.:rolling_on_the_floor_laughing:

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பில் கிளிண்டனுக்கு என்ன நடந்தது என்று படித்தேன். திருமணமான அவர்  தனது அலுவலகத்தில் வேலை செய்த ஒரு பெண்ணோடு தொடர்பு வைத்திருந்தார். அதனால் அவர் அமெரிக்காவில் பிரச்சனைகளை எதிர் நோக்கினார்.

ஈரானில் அவர் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? 

அவருக்கு உயர் கவுரவம் கொடுப்பார்கள்.
ஒரு ஆண் 4 பெண்களை மனைவியாக வைத்திருக்க ஈரானில் அனுமதித்துள்ளார்கள். ஆனால் பெண் அதே மாதிரி செய்தால் கல்லால் எறிந்து கொன்றுவிடுவார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அப்பாவி கிளின்ரன் பல தடவைகள் தனக்கும் மொனிக்காவிற்கும் எவ்வித தொடர்புகளும் இல்லையென்று பிடிவாதம் பிடித்தவர். பிரச்சனை இறுகும் போதுதான்  விந்து விட்டார் நொந்து கெட்டார் வலையில் விழுந்து சிக்கி தவித்தார்.:beaming_face_with_smiling_eyes:
ஈரான் சவூதியில் பல மனைவி சட்டம் இருந்தாலும் தப்பு செய்ததை மறுத்தால் தலை கொய்தெடுக்கப்படும்.:smiling_face_with_sunglasses:

நல்லகாலம் கிளின்டன்   ஈரானிலோ சவூதியிலோ பிறக்கவில்லை :rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

செந்தில்,

முழுசா சந்திரமுகியாகவே மாறி விட்ட உன் மனைவி பிரியாவை பார்!

என்ன கொடுமை சரவணா🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அமெரிக்க முன்னாள் உப ஜனாதிபதி மைக் பென்ஸின் வீட்டிலிருந்து இரகசிய ஆவணங்கள் மீட்பு

By SETHU

25 JAN, 2023 | 09:49 AM
image

2021 ஆம் ஆண்டு தான் பதவியிலிருந்து விலகியபோது சொற்ப எண்ணிக்கையான ஆவணங்கள் 

கவனக்குறைவினால்  பெட்டியில் வைக்கப்பட்டு, இண்டியானா மாநிலத்திலுள்ள தனது வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் தேசிய ஆவணக்காப்பகத்துக்கு தனது சட்டத்தரணி அறிவித்துள்ளார் என மைக் பென்ஸ் தெரிவித்தள்ளார். 

தனது வீட்டிலிருந்து, அமெரிக்க அரசின் இரசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க முன்னாள் உப ஜனாதிபதி மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார். 

2017 ஜனவரி முதல் 2021 ஜனவரி வரை ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவி வகித்த போது, உப ஜனாதிபதியாக மைக் பென்ஸ் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இரகசிய ஆவணங்களாக வகைப்படுத்தப்பட்ட சொற்ப எண்ணிக்கையிலான ஆவணங்கள் தனது வீட்டிலிருந்து கடந்த வாரம் சட்டத்தரணி ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டதாக மைக் பென்ஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வீடு மற்றும் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் வீடு மற்றும் முன்னர் பிரத்தியேக அலுவலகம் ஆகியவற்றிலிருந்து இரகசிய ஆவணங்கள் அண்மைக்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் மைக்  பென்ஸின் வீட்டிலிருந்தும் இத்தகைய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

https://www.virakesari.lk/article/146628

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, ஏராளன் said:

அமெரிக்க முன்னாள் உப ஜனாதிபதி மைக் பென்ஸின் வீட்டிலிருந்து இரகசிய ஆவணங்கள் மீட்பு

அடி சக்கை அம்மன் கோயில் புக்கை எண்டானாம்.....இது அடுத்த ஜனநாயக உரிமை.:rolling_on_the_floor_laughing:

குப்பன்: அது சரி இந்த ரகசிய ஆவணங்களை வைச்சு என்ன செய்யப்போகினம்? :491:
சுப்பன்: வேறை என்ன ரஷ்யாவுக்கு விக்கத்தான் :woot:

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 குப்பனும் சுப்பனும்

#மேட்டுக்குடி

 




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.