Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

INNINGS BREAK

 

Mumbai chose to field.

Current RR: 8.85
 • Last 5 ov (RR): 69/0 (13.80)
forecasterWin Probability:LSG 58.41%  MI 41.59%
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சூரியகுமாருக்கு அவுட்டாக சந்தர்ப்பம் கிடைக்காது போலிருக்கு......கிஸானும் ரோஹிட்டும் ஒரு முடிவோட  அடித்து விளையாடுறாங்கள்....... ஒரு வேளை நாங்கள் கதைத்ததை கேட்டிருப்பார்களோ ......!   😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, suvy said:

சூரியகுமாருக்கு அவுட்டாக சந்தர்ப்பம் கிடைக்காது போலிருக்கு......கிஸானும் ரோஹிட்டும் ஒரு முடிவோட  அடித்து விளையாடுறாங்கள்....... ஒரு வேளை நாங்கள் கதைத்ததை கேட்டிருப்பார்களோ ......!   😂

ம‌ற்ற‌ம் ப‌டி ரோகித் ச‌ர்மா சீக்கிர‌ம் அவுட் ஆகிர‌வ‌ர் இண்டைக்கு வெறித்த‌ன‌மாய் அடிக்கிறார்.........................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரோஹித் போய் வில்லன் வந்துட்டான் பையா.......!   😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உந்த‌ மைதான‌த்துக்கை 150ர‌ன் அடிச்சு கூட‌ எதிர் அணிய‌ வென்று இருக்கின‌ம் 177பெரிய‌ ஸ்கோர் ல‌க்னோ வீர‌ர்க‌ள் ப‌வ‌ர் பிலேக்கை விக்கேட் எடுத்து இருக்க‌னும் 

மும்பை வீர‌ர்க‌ள் அடிக்கிற‌ அடிக்கு சீக்கிர‌மே விளையாட்டை முடிச்சு வைப்பின‌ம் போல் இருக்கு......................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, suvy said:

ரோஹித் போய் வில்லன் வந்துட்டான் பையா.......!   😂

நல்ல நேரத்தில் ஆட்டத் திறனை மீட்டுவிட்டார் சூர்யகுமார் யாதவ் எனும் 360 டிகிரி. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, suvy said:

ரோஹித் போய் வில்லன் வந்துட்டான் பையா.......!   😂

அதிக‌ ர‌ன்ஸ்ச‌ விட்டு கொடுத்திட்டின‌ம் ஓவ‌ருக்கு 10ர‌ன் ப‌டி அடிச்சு இருக்கின‌ம்..................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்ப‌ அவுட் ஆக்கின‌ ஓப்பின‌ர‌ ஆர‌ம்ப‌த்தில் அவுட் ஆக்கி இருந்தா வெற்றிய‌ உறுதி செய்து இருக்க‌லாம்................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 minutes ago, suvy said:

ரோஹித் போய் வில்லன் வந்துட்டான் பையா.......!   😂

Suryakumar Yadav b Yash Thakur 7 (9b 0x4 0x6) SR: 77.77

அண்ணையோட வில்லன் போயிற்றார்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆஹா....வில்லன் சொந்தக்காசில் சூனியம் வைத்து விட்டார்.......!  😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, suvy said:

ஆஹா....வில்லன் சொந்தக்காசில் சூனியம் வைத்து விட்டார்.......!  😂

இன்னும் இர‌ண்டு விக்கேட் எடுக்க‌னும் த‌லைவ‌ரே

அமித் மிஸ்ராவை ஏன் தெரியா அணியில் சேர்க்க‌ வில்லை..............உந்த‌ மைதான‌த்தில் ந‌ல்லா ப‌ந்து போடுவார்...........................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்ப‌ மைதான‌த்தில் நிக்கும் இர‌ண்டு அவுஸ் வீர‌ர்க‌ளையும் அவுட் ஆக்க‌னும்.....................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ச‌ரி ஒரு மாதிரி க‌ரை சேர்ந்தாச்சு வ‌ந்து ட‌ச்சு புச்சென‌ புள்ளிய‌ போடுங்கோ..............................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்றைய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 177 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது.

 

முடிவு:  லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 5 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

 

இன்றைய போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 76
2 ஏராளன் 72
3 எப்போதும் தமிழன் 72
4 வாதவூரான் 68
5 தமிழ் சிறி 66
6 கல்யாணி 66
7 பிரபா 66
8 பையன்26 64
9 அஹஸ்தியன் 64
10 சுவைப்பிரியன் 64
11 கிருபன் 62
12 நில்மினி 60
13 நுணாவிலான் 60
14 நீர்வேலியான் 58
15 புலவர் 56
16 முதல்வன் 56
17 ஈழப்பிரியன் 54
18 குமாரசாமி 54
19 வாத்தியார் 52
20 நிலாமதி 52
21 நந்தன் 52
22 கறுப்பி 46
23 கோஷான் சே 44
  • Like 5
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிரமம் பாராது உடனுக்கு உடன் பதியும் கிருபனுக்கு நன்றிகள்.......!  💐

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாளை புதன் மே 17 ஒரு போட்டி நடைபெறுகின்றது. யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள் கீழே:

 

spacer.png

64)    மே 17, புதன்    19:30   பஞ்சாப் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ்   - தர்மசாலா    

PBKS  எதிர்  DC

 

11 பேர் பஞ்சாப் கிங்ஸ் அணி  வெல்வதாகவும்  12 பேர் டெல்லி கேப்பிட்டல்ஸ்  அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

பஞ்சாப் கிங்ஸ்

வாத்தியார்
பையன்26
நிலாமதி
புலவர்
அஹஸ்தியன்
குமாரசாமி
நில்மினி
பிரபா
நந்தன்
எப்போதும் தமிழன்
கிருபன்

 

டெல்லி கேப்பிட்டல்ஸ்

ஈழப்பிரியன்
சுவி
கறுப்பி
தமிழ் சிறி
சுவைப்பிரியன்
வாதவூரான்
கல்யாணி
ஏராளன்
நுணாவிலான்
நீர்வேலியான்
முதல்வன்
கோஷான் சே

 

நாளைய  போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்? spacer.png

  • Thanks 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, கிருபன் said:

 spacer.png

இந்த மிருகத்துக்கு என்ன பெயர். 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, suvy said:

ஓ.......அப்படியும் ஒரு விஷயம் இருக்குதோ, அப்ப அவர் அவுட்டாகட்டும்.......!  😂

Surya Kumar Yadav Sacrificed His Wicket For His Captain || Spirit Of  Cricket ||.Gif GIF - Surya kumar yadav sacrificed his wicket for his  captain || spirit of cricket || Trending Cricket -

த‌லைவ‌ர் ல‌க்னோ அடுத்த‌ ம‌ச்சும் வென்று ஆக‌னும் அப்ப‌ தான் Play Offsக்கு போக‌ வாய்ப்பி இருக்கு

குஜ‌ராத் முத‌ல் இட‌த்தை த‌க்க‌ வைச்சு இருக்கு...........அவ‌ர்க‌ள் அடுத்த‌வ்ம‌ச்சில் தோத்தாலும் குஜராத் தான் முத‌ல் இட‌ம்

 

2.3.4வ‌து இட‌த்துக்கு

சென்னை

வ‌ங்க‌ளூர்

ல‌க்னோ

மும்பை இவ‌ர்க‌ளுக்கு இடையில் க‌ட‌ம் போட்டி இருக்கு...................

உங்க‌ட‌ தெரிவு ல‌க்னோ தானே

ஜ‌க்க‌ம்மாவிட‌ம் வேன்டி கொள்ளுங்கோ ல‌க்னோ வெல்ல‌னும் என்று லொல் 😂😁🤣 .........................

26 minutes ago, தமிழ் சிறி said:

இந்த மிருகத்துக்கு என்ன பெயர். 😂

அந்த‌ மிருக‌த்தின்ட‌ பெய‌ர் (வைச்ச‌ பெய‌ர் பிடிக்க‌ல‌ )

 

கூப்பிட்டு பாருங்கோ வைச்ச‌ பெய‌ர் பிடிக்க‌ல‌ன்னு உட‌ன‌ ஓடி வ‌ரும் லொல்............... 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

@குமாரசாமி @ஈழப்பிரியன்

நாளைக்கு புருஷ‌னும் பெண்டாட்டியும் பிரிய‌ போகின‌ம்😂😁🤣...............

அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை டெல்லி 

குசா தாத்தா ப‌ஞ்சாப்

பாப்போம் நாளைக்கு போட்டி முடிவு எப்ப‌டி அமையுது என்று.....................

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த‌க் கிழ‌மை தெரிந்து விடும் 2023 யாழ்க‌ள‌ நிர‌ந்த‌ர‌ முத‌ல‌மைச்ச‌ர் யார் என்று...............................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

இந்த மிருகத்துக்கு என்ன பெயர். 😂

தமிழ்ப்பெயர் தெரியாது. அதுக்கும் தமிழ் தெரியாது!

The Wind in the Willows எனும் குழந்தைகளுக்கான புத்தகத்தில் வரும் சிற்றினங்களில் ஒன்று.

Mole (அகிளான்), Rat (எலி),  Toad (தேரை), Badger 🦡 (?)

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, கிருபன் said:

நாளை புதன் மே 17 ஒரு போட்டி நடைபெறுகின்றது. யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள் கீழே:

 

spacer.png

64)    மே 17, புதன்    19:30   பஞ்சாப் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ்   - தர்மசாலா    

PBKS  எதிர்  DC

 

11 பேர் பஞ்சாப் கிங்ஸ் அணி  வெல்வதாகவும்  12 பேர் டெல்லி கேப்பிட்டல்ஸ்  அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

பஞ்சாப் கிங்ஸ்

வாத்தியார்
பையன்26
நிலாமதி
புலவர்
அஹஸ்தியன்
குமாரசாமி
நில்மினி
பிரபா
நந்தன்
எப்போதும் தமிழன்
கிருபன்

 

டெல்லி கேப்பிட்டல்ஸ்

ஈழப்பிரியன்
சுவி
கறுப்பி
தமிழ் சிறி
சுவைப்பிரியன்
வாதவூரான்
கல்யாணி
ஏராளன்
நுணாவிலான்
நீர்வேலியான்
முதல்வன்
கோஷான் சே

 

நாளைய  போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்? spacer.png

இரு அணிகளுக்கு ம்ட்டுமல்ல யாழ்கழப் போட்டியாளர்களும்  50 :50 என்ற விகித்த்தில் கணித்திருக்கிறாரகள்.  போட்டி மிகவும் கடினமாகத்தான் இரக்கப் போகிறது;.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 minutes ago, புலவர் said:

இரு அணிகளுக்கு ம்ட்டுமல்ல யாழ்கழப் போட்டியாளர்களும்  50 :50 என்ற விகித்த்தில் கணித்திருக்கிறாரகள்.  போட்டி மிகவும் கடினமாகத்தான் இரக்கப் போகிறது;.

ப‌ஞ்சாப் நாளை டெல்லிய வெல்கும் அண்ணா.............போட்டி ந‌ட‌ப்ப‌து ப‌ஞ்சாப் மைதான‌த்தில்...................டெல்லியையும் ராஜ‌ஸ்தானையும் அதிகம் ந‌ம்பி ஏமாந்து போனேன் அண்ணா...................டெல்லி புள்ளி ப‌ட்டிய‌லில் க‌ட‌சி இட‌ம் ராஜ‌ஸ்தான் ந‌டுவில் இர‌ண்டு அணிக‌ளும் ஆர‌ம்ப‌ சுற்றுட‌ன் வெளிய‌.....................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 ஈழப்பிரியன் 54
18 குமாரசாமி 54

 

 

 

3 hours ago, பையன்26 said:

@குமாரசாமி @ஈழப்பிரியன்

நாளைக்கு புருஷ‌னும் பெண்டாட்டியும் பிரிய‌ போகின‌ம்😂😁🤣...............

அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை டெல்லி 

குசா தாத்தா ப‌ஞ்சாப்

பாப்போம் நாளைக்கு போட்டி முடிவு எப்ப‌டி அமையுது என்று.....................

 

  • Like 2
  • Haha 2



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.