Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ஜ‌பிஎல் கிரிக்கேட்டை வைச்சு யூடுப்பில் எப்ப‌டி எல்லாம் வ‌ண்டிய‌ ஓட்டுறானுங்க‌ள்...................ப‌ண‌த்துக்கா விளையாட்டில் ம‌க்க‌ள் பார்த்து க‌ட‌ந்து வ‌ந்த‌தை எல்லாம் ஏதோ பெரிய‌ அதிச‌ய‌ம் நிக‌ழ்ந்த‌ மாதிரி செய்திய‌ போடுகின‌ம்..................

அமெரிக்க‌ன் கார‌ன் ஒரே  நேர‌த்தில் ப‌ல‌ விளையாட்டு தொட‌ர்க‌ளை ந‌ட‌த்தி அதிக‌ம் அல‌ட்டாம‌ இருக்கிறான் இவை ஒரு ஜ‌பிஎல்ல‌ ந‌ட‌த்தி போடும் கூத்து ச‌கித்து கொள்ள‌ முடிய‌ல‌😏......................

Edited by பையன்26
  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 hours ago, nilmini said:

வாழ்த்துக்கள் சுவி. என்ன ரெண்டு அண்ணாமாரு கீழ போயிட்டினம்? கு சா அண்ணாவுக்கு மாலைக்கண் மாறிட்டுதோ. அல்லது இன்னும் இருக்கா😂

இந்த விளையாட்டு போட்டி முடியும் மட்டும் மாலைக்கண் இருக்கும். :rolling_on_the_floor_laughing:

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 hours ago, பையன்26 said:

அக்கா தாத்தா புள்ளிய‌ பார்த்து ம‌ன‌ம் நோகிறாரோ இல்லையோ  ஆனால் என‌க்கு ரொம்ப‌ வ‌லிக்குது😥...............பாவ‌ம் ம‌னுஷ‌ன் தான் பார்வையாள‌ரா இருக்கிறேன் என்று சொல்ல‌ நான் கூட்டி வ‌ந்து பால‌ம் கிண‌ற்றுக்கை த‌ள்ளின‌ மாதிரி ஒரு குற்ற‌ உண‌ர்வு என‌க்குள்..................உந்த‌ கோதாரி பிடிச்ச‌ ராஜ‌ஸ்தான் ம‌ற்றும் வ‌ங்க‌ளூர் உள்ள‌ போய் இருந்தா நில‌மை வேறு................இர‌ண்டு அணிக‌ளும் ஏமாற்றி போட்டாங்க‌ள்🥹😢......................

என்னத்த சொல்ல......:smiling_face:

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மும்பை battingங்கை தெரிவு செய்து இருக்கின‌ம்..............
மும்பை அணியிட‌ம் ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் இல்லை
ஆன‌ ப‌டியால் ல‌க்னோ வெல்ல‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு..........................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:

இந்த விளையாட்டு போட்டி முடியும் மட்டும் மாலைக்கண் இருக்கும். :rolling_on_the_floor_laughing:

அப்பிடி இருந்துட்டா பிரச்னை இல்லை😂

19 hours ago, பையன்26 said:

அக்கா தாத்தா புள்ளிய‌ பார்த்து ம‌ன‌ம் நோகிறாரோ இல்லையோ  ஆனால் என‌க்கு ரொம்ப‌ வ‌லிக்குது😥...............பாவ‌ம் ம‌னுஷ‌ன் தான் பார்வையாள‌ரா இருக்கிறேன் என்று சொல்ல‌ நான் கூட்டி வ‌ந்து பால‌ம் கிண‌ற்றுக்கை த‌ள்ளின‌ மாதிரி ஒரு குற்ற‌ உண‌ர்வு என‌க்குள்..................உந்த‌ கோதாரி பிடிச்ச‌ ராஜ‌ஸ்தான் ம‌ற்றும் வ‌ங்க‌ளூர் உள்ள‌ போய் இருந்தா நில‌மை வேறு................இர‌ண்டு அணிக‌ளும் ஏமாற்றி போட்டாங்க‌ள்🥹😢......................

கு சா அண்ணா போட்டிக்குள்ள இருந்தால்தானே சுவாரஸ்யம் பையன்.எண்டாலும் பாவம்தான். பக்க பலமா நானும் கீழ இறங்கிட்டன். கொஞ்சம் மேல போற மாதிரி இருந்திச்சு பிறகு சறுக்கிட்டுது.😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
LIVE
Eliminator (N), Chennai, May 24, 2023, Indian Premier League
Mumbai Indians FlagMumbai Indians    (10/20 ov) 98/2

Mumbai chose to bat.

Current RR: 9.80

 • Last 5 ov (RR): 52/0 (10.40)

forecasterLive Forecast:MI 192

  • கருத்துக்கள உறவுகள்
Posted
54 minutes ago, பையன்26 said:

மும்பை battingங்கை தெரிவு செய்து இருக்கின‌ம்..............
மும்பை அணியிட‌ம் ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் இல்லை
ஆன‌ ப‌டியால் ல‌க்னோ வெல்ல‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு..........................

2 அணிகளின் தேர்வும் ஒரு சத்தத்திற்கு உதவாது. மும்பை Nehal Wadhera வையும் LSG Amit Mishra வையும் சேர்த்திருக்க வேண்டும். விக்கெட் விழாவிட்டால் மும்பை தப்பிவிடும். LSG  கதி அதோகதிதான். Quinton de Kock ஐயும் காணவில்லை??

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
52 minutes ago, Eppothum Thamizhan said:

2 அணிகளின் தேர்வும் ஒரு சத்தத்திற்கு உதவாது. மும்பை Nehal Wadhera வையும் LSG Amit Mishra வையும் சேர்த்திருக்க வேண்டும். விக்கெட் விழாவிட்டால் மும்பை தப்பிவிடும். LSG  கதி அதோகதிதான். Quinton de Kock ஐயும் காணவில்லை??

அப்கானிஸ்தான் வீர‌ருக்கு ப‌தில் Quinton de Kock வ‌ர‌லாம்...............ஒரு வீர‌ர் வெளிய‌ போனால் இன்னொரு வீர‌ர் உள்ள‌ வ‌ரும் விதிமுறை  இருக்கு தானே...............ல‌க்னோ மூன்று வெளி நாட்டு வீர‌ர்க‌ளுட‌ன் விளையாட‌ வ‌ந்த‌து மிக‌ப் பெரிய‌ த‌வ‌று................

Edited by பையன்26
  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, ஏராளன் said:
INNINGS BREAK
Mumbai Indians FlagMumbai Indians   (19.6/20 ov) 182/8

Mumbai chose to bat.

Current RR: 9.10

• Last 5 ov (RR): 51/4 (10.20)

கூடுத‌லா 15 , 20 ர‌ன்ஸ் கூட‌ விட்டு கொடுத்திட்டின‌ம்

165ர‌ன்ஸ்சுக்கை ம‌ட‌க்கி இருக்க‌னும்............................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, பையன்26 said:

கூடுத‌லா 15 , 20 ர‌ன்ஸ் கூட‌ விட்டு கொடுத்திட்டின‌ம்

165ர‌ன்ஸ்சுக்கை ம‌ட‌க்கி இருக்க‌னும்............................

Mumbai Indians FlagMumbai Indians     182/8
Lucknow Super Giants FlagLucknow Super Giants   (1.5/20 ov, T:183) 12/1

Super Giants need 171 runs in 109 balls.

Current RR: 6.54
 • Required RR: 9.41
forecasterWin Probability:LSG 31.13%  MI 68.87%

லக்னோவின் முதலாவது விக்கெட் வீழ்ந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, ஏராளன் said:
Mumbai Indians FlagMumbai Indians     182/8
Lucknow Super Giants FlagLucknow Super Giants   (1.5/20 ov, T:183) 12/1

Super Giants need 171 runs in 109 balls.

Current RR: 6.54
 • Required RR: 9.41
forecasterWin Probability:LSG 31.13%  MI 68.87%

லக்னோவின் முதலாவது விக்கெட் வீழ்ந்தது.

அடிச்சு ஆட‌க் கூடிய‌ வீர‌ர்க‌ள் இருக்கின‌ம் ல‌க்னோவில்...............நேற்று உந்த‌ மைதான‌த்தில் சென்னை அடிச்ச‌ ர‌ன்ஸ் 172 மும்பை கூடுத‌லா 10ர‌ன்ஸ் அடிச்சு இருக்கு 182................182பெரிய‌ ஸ்கோர் உந்த‌ மைதான‌த்துக்கு ல‌க்னோ வ‌ஸ்ம‌ன்க‌ளின் கையில் தான் எல்லாமே..........................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

குருனால் பான்டியா ப‌ந்தை வீன் அடிப்பான்.............இவ‌ன் ப‌ந்தை வீன் அடிப்ப‌தால் பின்னுக்கு அடிச்சு ஆட‌க் கூடிய‌ வீர‌ர்க‌ளுக்கு தான் ப‌த‌ட்ட‌ம் ப‌ந்து குறைய‌ ர‌ன்ஸ் கூட‌.........................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ல‌க்னோ க‌ப்ட‌ன் தேவை இல்லாம‌ மூன்றாவ‌த‌ க‌ள‌ம் இற‌ங்கி முட்டாள் த‌ன‌ம்..............ப‌வ‌ர் பிலே ஓவ‌ருக்கை அடிச்சு ஆட‌க் கூடிய‌ வீர‌ர‌ க‌ள‌ம் இற‌க்கி இருக்க்ஃனும்............குருனால் பான்டியா இந்த‌ தொட‌ரில் அடிச்ச‌ ர‌ன்ஸ் எல்லாம் குட்ட‌ த‌ட்ட‌ ப‌ந்துக்கு ஏற்ற‌ ர‌ன்ஸ்😏.................

 

த‌லைவ‌ருக்கு நூறு புள்ளி கிடைப்பது ச‌ந்தேக‌ம்😢......................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
(9.5/20 ov, T:183) 74/5

Super Giants need 109 runs in 61 balls.

Current RR: 7.52
 • Required RR: 10.72
 • Last 5 ov (RR): 40/3 (8.00)
forecasterWin Probability:LSG 8.60%  MI 91.40%

லக்னோ சரணடைகிறதா?!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Image

Image

Image

இந்த போட்டியில் இவ்வளவு மோசமான நடுவர், 
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 4 தவறான முடிவுகள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, ஏராளன் said:
(9.5/20 ov, T:183) 74/5

Super Giants need 109 runs in 61 balls.

Current RR: 7.52
 • Required RR: 10.72
 • Last 5 ov (RR): 40/3 (8.00)
forecasterWin Probability:LSG 8.60%  MI 91.40%

லக்னோ சரணடைகிறதா?!

ல‌க்னோவின் க‌தை முடிந்து விட்ட‌து
ல‌க்னோ வீர‌ர்க‌ள் வீட்டை கில‌ம்ப‌ ச‌ரி.........................

4 minutes ago, தமிழ் சிறி said:

Image

Image

Image

இந்த போட்டியில் இவ்வளவு மோசமான நடுவர், 
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 4 தவறான முடிவுகள்.

இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ந‌டுவ‌ர் மாரின் செய‌ல் பாடு காரி துப்ப‌ த‌க்க‌து.............ரிவியூவை கேவ‌ல‌ப் ப‌டுத்துற‌தே உந்த‌ அம்பைய‌ர் மார்..................

Posted

91 ஓட்டங்களை லக்னோவால் எடுக்க முடியாது,

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, பையன்26 said:

இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ந‌டுவ‌ர் மாரின் செய‌ல் பாடு காரி துப்ப‌ த‌க்க‌து.............ரிவியூவை கேவ‌ல‌ப் ப‌டுத்துற‌தே உந்த‌ அம்பைய‌ர் மார்..................

Image

இதையும் ஒப்பிட்டு பாருங்கள் பையன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இண்டைக்கு எல்லாருக்கும் முட்டை

இந்த‌ ஜ‌பிஎல்ல‌ எல்லாருக்கும் முட்டை கிடைச்ச‌து என்றால் அது இந்த‌ விளையாட்டில் தான் ஹா ஹா🤣😁😂...................

3 minutes ago, nunavilan said:

91 ஓட்டங்களை லக்னோவால் எடுக்க முடியாது,

தொட‌ர்ந்து விக்கேட் ப‌றி போனால் எப்ப‌டி அண்ணா அடிக்கிற‌து...............தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் அவையும் ர‌ன் அவுட் ஆக‌ பார்த்தார்க‌ள் அதில் த‌ப்பி பிற‌க்கு மிடில் வீர‌ர்க‌ள் இர‌ண்டு பேர் ர‌ன் அவுட்............................

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, பையன்26 said:

இண்டைக்கு எல்லாருக்கும் முட்டை

இந்த‌ ஜ‌பிஎல்ல‌ எல்லாருக்கும் முட்டை கிடைச்ச‌து என்றால் அது இந்த‌ விளையாட்டில் தான் ஹா ஹா🤣😁😂...................

யாழ்ப்பாணத்து சுவைமிகு முட்டைக் கோப்பி | சத்துள்ள காலை பானம்|Sri Lankan Egg  Coffee|Nutritional Drink - YouTube

 

சரி போகுது... இண்டைக்கு ஒரு நாளைக்கு, 
எல்லாரும் சேர்ந்து, முட்டைக்  கோப்பி குடிப்பம்.  animiertes-kaffee-bild-0014.gif 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, தமிழ் சிறி said:

Image

இதையும் ஒப்பிட்டு பாருங்கள் பையன்.

அம்பைய‌ர் மார் சூதாட்ட‌த்தில் ஈடு ப‌ட்டால் யாருக்கு தெரியும்

ஏற்க‌ன‌வே பாக்கிஸ்தான் நாட்டை சேர்ந்த‌ அம்பைய‌ர் சூதாட்ட‌த்தில் ஈடு ப‌ட்ட‌தால் அவ‌ரை கிரிக்கேட்டில் இருந்து ஒதுக்கினார்க‌ள் இப்போது அவ‌ர் த‌லைம‌றைவு வாழ்க்கை வாழுகிறார்...................ஆண்ட‌வ‌னுக்கு தான் வெளிச்ச‌ம்.......................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, தமிழ் சிறி said:

Image

இதையும் ஒப்பிட்டு பாருங்கள் பையன்.

சென்னை வீர‌ர் ர‌க‌னா எதிர் அணி வீர‌ர் அடிச்ச‌ ப‌ந்தை பிடிக்க‌ ஓடின‌ போது ர‌க‌னாவின் கால் கோட்டில் ப‌ட்ட‌து தெரிந்த‌து அது அவுட் ஆனால் அம்பிய‌ர் அதுக்கு அவுட் கொடுக்க‌ வில்லை

6ர‌ன்ஸ் கூட‌ கொடுத்து இருக்க‌னும் ஆனால் அதுவும் கொடுக்க‌ வில்லை இப்ப‌டி அம்பைய‌ர் மார் இருக்கும் வ‌ரை கிரிக்கேட் விளையாட்டுக்கு தான் அவ‌ பெய‌ர்......................

 

 

 




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.