Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, suvy said:

Peut être une image de 2 personnes et texte qui dit ’INDIAN PREMIER LEAGUE FINAL 2023 FINAL Athavan Radio CHENNAI SUPER KINGSN VS IITANS GUJARAT RONOEEGU PBILUDR TODAY (28TH MAY) 3.00 PM (UKTIME) TIME) KN GEUROGRI APRI NARENDRA MODI STADIUM AHMEDABAD ATHER’

சென்னை கோப்பை தூக்குது புல‌வ‌ர் அண்ணாவுக்கு ஜ‌ந்து புள்ளி கிடைக்குது...............................

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 7 personnes et texte

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, பையன்26 said:

சென்னை கோப்பை தூக்குது புல‌வ‌ர் அண்ணாவுக்கு ஜ‌ந்து புள்ளி கிடைக்குது...............................

 

 

ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும் எனக்கினி கவலையில்லை.....!  😂

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
52 minutes ago, suvy said:

 

 

ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும் எனக்கினி கவலையில்லை.....!  😂

ஹா ஹா ல‌க்னோ அணி வெளி ஏறின‌ விர‌த்தியில் த‌லைவ‌ர் இப்ப‌டி எழுதுகிறார் லொல்...........................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ்ப்பாண‌த்து பெடிய‌ல் ஹா ஹா.....................

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று பின‌ல் ந‌ட‌க்கும் மைதான‌த்தில் ம‌ழை பெய்ய‌க் கூடும்.............சில‌ ம‌ணி நேர‌ம் விளையாட்டு த‌டை ப‌ட‌க் கூடும்........................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, பையன்26 said:

சென்னை கோப்பை தூக்குது புல‌வ‌ர் அண்ணாவுக்கு ஜ‌ந்து புள்ளி கிடைக்குது...............................

பையா எனக்கு சென்னை வெல்ல வேணும். சென்;னை வென்றால் தமிழக மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். தமிழக மக்களின் மகிழ்சி தமிழர்களின் மகிழ்ச்சி. இன்றில்லாவிட்டாலும் என்றோ ஒருநாள் தமிழ் விளையாட்டு வீர்கள்  இந்த அணியில் இடம்பெறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

விளையாட்டை மழை குழப்பும் போல இருக்கு.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

https://tamil.oneindia.com/news/india/will-rain-washout-csk-vs-gt-ipl-2023-finals-what-tamilnadu-weatherman-said-513844.html

ஸ்டேடியத்தை சூழும் மழை மேகங்கள்.." ஐபிஎல் பைனல் நடக்குமா நடக்காதா.. ஒரே வரியில் வெதர்மேன் நறுக்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
37 minutes ago, புலவர் said:

https://tamil.oneindia.com/news/india/will-rain-washout-csk-vs-gt-ipl-2023-finals-what-tamilnadu-weatherman-said-513844.html

ஸ்டேடியத்தை சூழும் மழை மேகங்கள்.." ஐபிஎல் பைனல் நடக்குமா நடக்காதா.. ஒரே வரியில் வெதர்மேன் நறுக்

இன்னும் ஒரு ம‌ணித்தியால‌த்தில் விளையாட்டு தொட‌ங்கும் ஓவ‌ர்க‌ள் குறைக்க‌ ப‌ட‌ மாட்டாது 20ஓவ‌ரும் விளையாட‌ விடின‌ம்.....................................

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 1 personne et texte qui dit ’சச்சின்: இப்ப எதுக்கு டா நீ 100 ரன் அடிச்ச? கில்~ எல்லாம் உன் பொண்ணை மறக்க தான்.. கில்’

  • கருத்துக்கள உறவுகள்
Posted
56 minutes ago, பையன்26 said:

இன்னும் ஒரு ம‌ணித்தியால‌த்தில் விளையாட்டு தொட‌ங்கும் ஓவ‌ர்க‌ள் குறைக்க‌ ப‌ட‌ மாட்டாது 20ஓவ‌ரும் விளையாட‌ விடின‌ம்.....................................

 

 

9.20pm I'm afraid Shashank brings us bad news from Ahmedabad: The rain has returned.

போட்டி நாளைக்குத் தான் நடக்குமோ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, ஏராளன் said:

9.20pm I'm afraid Shashank brings us bad news from Ahmedabad: The rain has returned.

போட்டி நாளைக்குத் தான் நடக்குமோ?

நான் நினைக்க‌ல‌ விளையாட்டு ந‌ட‌க்கும் என்று மீண்டும் ம‌ழை.............ஜ‌பிஎல் பின‌லில் ம‌ழை பெய்த‌து என்றால் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ தான்.............இர‌ண்டு ம‌ணித்தியல‌ம் ம‌ழை பெய்யாட்டி கூட‌ ஓவ‌ரை குறைத்து போட்டிய‌ ந‌ட‌த்த‌லாம் ஆனால் ம‌ழை விட்டு விட்டு பொய்யுது.......................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, பையன்26 said:

நான் நினைக்க‌ல‌ விளையாட்டு ந‌ட‌க்கும் என்று மீண்டும் ம‌ழை.............ஜ‌பிஎல் பின‌லில் ம‌ழை பெய்த‌து என்றால் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ தான்.............இர‌ண்டு ம‌ணித்தியல‌ம் ம‌ழை பெய்யாட்டி கூட‌ ஓவ‌ரை குறைத்து போட்டிய‌ ந‌ட‌த்த‌லாம் ஆனால் ம‌ழை விட்டு விட்டு பொய்யுது.......................

குஜராத் அணி வெற்றி என்று அறிவிக்கப் போகின்றார்கள் 😧

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, வாத்தியார் said:

குஜராத் அணி வெற்றி என்று அறிவிக்கப் போகின்றார்கள் 😧

இல்லை வாத்தி அப்ப‌டி அறிவிக்க‌ முடியாது

விளையாட்டை ம‌று நாள் வைக்க‌னும்...............ம‌ழை நின்றால் இரு அணிக‌ளுக்கும் ஜ‌ந்து ஓவ‌ர்க‌ள் விளையாட‌ விடுவின‌ம்.............ஜ‌ந்து ஓவ‌ரும் விளையாட‌ முடியாம‌ல் போனால் விளையாட்டை நாளைக்கு ந‌ட‌த்துவின‌ம்...................குஜ‌ராத்துக்கு வெற்றி என்று அறிவித்தால் சென்னை அணி ஓன‌ர்க‌ள் ம‌ற்றும் கொச் மார் போர் கொடி தூக்குவின‌ம்...................இதே ச‌ர்வ‌தேச‌ போட்டி என்றால் நில‌மை வேறு...............................

ஜ‌பிஎல் ப‌ண‌ம் கொட்டும் விளையாட்டு....................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 2 personnes et texte

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, suvy said:

Peut être une image de 2 personnes et texte

தோனி கிரிக்கேட் உல‌கிற்கு எப்ப வ‌ந்த‌வ‌ர் பானிடியா எப்ப‌ வ‌ந்த‌வ‌ர்

 

தோனி ப‌ல‌ கோப்பைக்ளை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த‌வ‌ர்.................பான்டியா தோனி த‌ல‌மையிலான‌ அணியில் 2015ம் ஆண்டுக்கு பிற‌க்கு விளையாட‌ வ‌ந்த‌வ‌ர்..............இந்திய‌ அள‌வின் தோனிக்கு அதிக‌ ர‌சிக‌ர்க‌ள் இருக்கின‌ம்..............தோனியின் ஓய்வோடு இதே ம‌ஞ்ச‌ல் உடைய‌ பார்க்க‌ முடியாது.......................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்திய‌ ம‌க்க‌ள் இன் நேர‌ம் தூங்க‌ போய் இருப்பின‌ம்
ஆனால் அம்பைய‌ர் மார் விளையாட்டை ந‌ட‌த்துவ‌தா விடுவ‌தா என்று ஆலோச‌னை செய்யின‌ம்..........................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்றைய இறுதிப்போட்டி மழை காரணமாக நாளைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, வாத்தியார் said:

குஜராத் அணி வெற்றி என்று அறிவிக்கப் போகின்றார்கள் 😧

ம‌ழையால் கைவிட‌ப் ப‌ட்ட‌ விளையாட்டு நாளைக்கு ந‌ட‌க்குமாம் அம்பைய‌ர் அறிவிப்பு...............................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று ம‌ழை என்றால் நாளையான் மைதான‌ பிச் எப்ப‌டி இருக்கும் என்று தெரியாது................எந்த‌ அணி வெல்லும் எந்த‌ அணி தோக்கும் என்று தெரியாது...........பாப்போம் நாளைக்கு ம‌ழை குறுக்கிடாம‌ விளையாட்டு ந‌ட‌க்குதான்னு............................

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

csk ஜடேஜாவின் விவரணம்......!   👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, suvy said:

csk ஜடேஜாவின் விவரணம்......!   👍

ஜ‌டேஜா குஜ‌ராத்தில்

கொட்ட‌ல் கூட‌ வைத்து இருக்கிறார்

 

இர‌ண்டு த‌ட‌வை 19வ‌ய‌துக்கு உள் ப‌ட்ட‌ உல‌க‌ கோப்பையில் விளையாடிய‌ முத‌லாவ‌து வீர‌ர்

ம‌ற்ற‌ வீர‌ர்க‌ள் ஒரு முறை தான் விளையாடினார்க‌ள்

 

இவ‌ர் இர‌ண்டு முறை 19வ‌ய‌துக்கு உள் ப‌ட்ட‌ உல‌க‌ கோப்பையில் விளையாடி இருந்தாலும் ஒரு முறை தான் க‌ப் தூக்கின‌வ‌ர்க‌ள் 2008ம் ஆண்டு விராட் கோலி த‌ல‌மையில்..................சிற‌ந்த‌ பில்ட‌ர் அன்மைக் கால‌மாய் சுழ‌ல் ப‌ந்தில் க‌ல‌க்கிறார்...................2009 ம‌ற்றும் 2010 ஜ‌பிஎல்ல‌ இவ‌ருக்கு த‌டை விதிச்ச‌வை ஏதோ ஊதிய‌ பிர‌ச்ச‌னையில் இந்த‌ இர‌ண்டு ஆண்டும் இவ‌ர் ஜ‌பிஎல்ல‌ விளையாட‌ வில்லை.............2011அறிமுக‌ம் செய்து வைச்ச‌ புது அணியில் விளையாடினார் அந்த‌ அணி ந‌ஷ்ட‌ட‌த்தில் போக‌ ஜ‌பிஎல்ல‌ இருந்து அந்த‌ அணி வில‌க‌...............2012 டோனியின் விரும்ப‌த்துக்கு இன‌ங்க‌ சென்னை அணிக்காக‌ விளையாட‌  தொட‌ங்கின‌வ‌ர் அப்ப‌ இருந்து இப்ப‌ வ‌ரை சென்னையோடையே இணைந்து இருக்கிறார்..............................................

Edited by பையன்26
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

csk பற்றி r . அஸ்வின் .......!  👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted
44 minutes ago, suvy said:

csk பற்றி r . அஸ்வின் .......!  👍

விளையாடும் அணிய‌ play offsக்கு  கொண்டு போக‌ வில்லை இதில‌ சென்னை வீர‌ர்க‌ளை புக‌ழார‌ம் சூட்டுகிறார்😏......................




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.