Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சென்னை ப‌ந்து வீச்சை தெரிவு செய்து இருக்கின‌ம்........................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்னப்பா இந்த அடி அடிக்கிறாங்கள்.பந்து வீச்சாளர்களை மாற்ற வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
38 minutes ago, பையன்26 said:

சென்னை ப‌ந்து வீச்சை தெரிவு செய்து இருக்கின‌ம்........................

 

நூறு ஓட்டங்களுக்குள் சுருண்டுவிட்டால் மரியாதை இல்லை, போட்டியும் படுத்துவிடும் என்பதால் தோனி பந்து வீச யோசித்தாரோ தம்பி. ஆனால் சென்னைக்கு மரண அடி விழுது போல 😄

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு ஓவருக்கு 10 ரண்ஸ் வீதம் போகுது முக்கிய விக்கட் விழுந்திருக்கு பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பந்து வீச்சில் &  களத்தடுப்பில் சொதப்பல் என்று நீள்கிறது சென்னை 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
40 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

 

நூறு ஓட்டங்களுக்குள் சுருண்டுவிட்டால் மரியாதை இல்லை, போட்டியும் படுத்துவிடும் என்பதால் தோனி பந்து வீச யோசித்தாரோ தம்பி. ஆனால் சென்னைக்கு மரண அடி விழுது போல 😄

உதே மைதான‌த்தில் 233ர‌ன்ஸ் அடிச்ச‌வை குஜ‌ராத் மும்பைக்கு எதிரா..............200ர‌ன்ஸ்சுக்கை ம‌ட‌க்க‌னும் இல்லையேன் சென்னைக்கு ஆப்பு.......................

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, MEERA said:

பந்து வீச்சில் &  களத்தடுப்பில் சொதப்பல் என்று நீள்கிறது சென்னை 

Battingங்குக்கு சாத‌க‌மான‌ பிச்

அன்டைக்கு இதே மைதான‌த்தில் 233ர‌ன்ஸ் அடிச்ச‌வை மும்பைக்கு எதிரா.................ஓவ‌ருக்கு 10ர‌ன்ஸ் ப‌டி அடிக்கின‌ம் 200ர‌ன்ஸ்ச‌ தான்ட‌ விட‌க் கூடாது..................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கைவசம் விக்கட்டுக்கள் இருப்பதால் இனி வாண வேடிக்கை காட்டுவார்கள். பந்து வீச்சும் களத்தடுப்பும் படு மோசம்.

 வாண வேடிக்கையுடன் விக்கட்டுக்களும் விழ சாத்தியமிருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, புலவர் said:

என்னப்பா இந்த அடி அடிக்கிறாங்கள்.பந்து வீச்சாளர்களை மாற்ற வேண்டும்.

த‌மிழ‌க‌த்து வீர‌ர் எல்லாருடைய‌ ப‌ந்துக்கும் அடிக்கிறார்.................இப்ப‌டி ப‌ட்ட‌ ந‌ல்ல‌ வீர‌ர் எல்லாம் சென்னைக்கு விளையாடி இருக்க‌னும்
( சுத‌ர்ச‌ன் ) ப‌ல‌ விளையாட்டில் நிலைத்து நின்று ஆடி அதிக‌ ர‌ன்ஸ் அடிச்ச‌வ‌ர்...................சென்னை தோத்தாலும் ஒரு த‌மிழ‌ன் பின‌ல் விளையாட்டில் பெரிய‌ ஸ்கோர் அடிச்ச‌து ம‌கிழ்ச்சி............போன‌ ஜ‌பிஎல்ல‌ கூட‌ உந்த‌ சுத‌ர்ச‌ன் ந‌ல்லா விளையாடின‌து இந்த‌ ஜ‌பிஎல்ல‌ போன‌ ஜ‌பிஎல்ல‌ விளையாடின‌த‌ விட‌ ந‌ல்ல‌ விளையாட்டு😍.................

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, புலவர் said:

கைவசம் விக்கட்டுக்கள் இருப்பதால் இனி வாண வேடிக்கை காட்டுவார்கள். பந்து வீச்சும் களத்தடுப்பும் படு மோசம்.

 வாண வேடிக்கையுடன் விக்கட்டுக்களும் விழ சாத்தியமிருக்கு.

சென்னையில் விளையாடும் மும்பை வீர‌ரின் ஒரு ஓவ‌ருக்கு 20ர‌ன்ஸ்.................இவ‌ருக்கு ப‌ந்து போட‌த் தெரியாது................இவ‌ரால் தான் சென்னை வெல்ல‌ வேண்டிய‌ சில‌ ம‌ச் தோத்த‌வை...........................

Screenshot-20230529-173519-ESPNCricinfo. இவ‌ரை சென்னை க‌ல‌ட்டி விடுவ‌து ந‌ல்ல‌ம்🤣😁😂...............

  • கருத்துக்கள உறவுகள்
Posted

INNINGS BREAK

Final (N), Ahmedabad, May 29, 2023, Indian Premier League

 

Super Kings chose to field.

Current RR: 10.70
 • Last 5 ov (RR): 71/2 (14.20)
forecasterWin Probability:GT 89.34%  CSK 10.66%
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த தடவை உலக கோப்பையில் ஏதாவது அணி 500 அடிக்குமோ? இந்த ஐ பில் எல் ஐம்பது பந்து பரிமாற்றங்கள் உள்ள போட்டியிலும் மாற்றத்தை ஏற்படுத்துமா? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த ரண்ஸ்சை சென்னை சேஸ் பண்ணி வெல்வது கனம். வென்றால் நல்ல மச் பார்த்த மாதிரி இருக்கும். பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிஎஸ்கே கப் அடிக்காது!! டோனியின் கடைசி சீஸன் இதுதான்!!!

குஜராத் டைட்டன்ஸ் காட்டில் மழை!!

நாம ஹப்பி!!!

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, புலவர் said:

இந்த ரண்ஸ்சை சென்னை சேஸ் பண்ணி வெல்வது கனம். வென்றால் நல்ல மச் பார்த்த மாதிரி இருக்கும். பார்ப்போம்.

கூடுத‌லா 20ர‌ன்ஸ் குடுத்திட்டின‌ம்...............190 அல்ல‌து 200க்கை ம‌ட‌க்கி இருக்க‌னும்.................

3 minutes ago, கிருபன் said:

சிஎஸ்கே கப் அடிக்காது!! டோனியின் கடைசி சீஸன் இதுதான்!!!

குஜராத் டைட்டன்ஸ் காட்டில் மழை!!

நாம ஹப்பி!!!

spacer.png

மார்கேட்டில் கீரை விப்ப‌வ‌னை கிரிக்கேட் விளையாட‌ விட்டால் 56 ர‌ன்ஸ் என்ன‌ 66ர‌ன்ஸ்சும் விட்டு கொடுப்பான்.................4ஓவ‌ர் போட்டு 56ர‌ன்ஸ் விக்கேட் எதுவும் இல்லை  Tushar Deshpande...........................

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 minutes ago, புலவர் said:

இந்த ரண்ஸ்சை சென்னை சேஸ் பண்ணி வெல்வது கனம். வென்றால் நல்ல மச் பார்த்த மாதிரி இருக்கும். பார்ப்போம்.

ர‌சித் ஹானின் ப‌ந்துக்கு அடிக்கும் போது பார்த்து அடிச்சா விக்கேட் விழாது...............குஜ‌ராத்தில் ர‌சித் ஹானின் ப‌ந்து தான் ஆவ‌த்து ம‌ற்ற‌ வீர‌ர்க‌ளின் ப‌ந்துக்கு அடிக்க‌லாம்............பாப்போம் விளையாட்டு முடிவு எப்ப‌டி அமையுது என்று...................

டோனி வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளிட‌ம் ப‌ந்தை கொடுத்த‌தும் பார்க்க‌ ஆர‌ம்ப‌த்தில் மோர்ன் அலிட்ட‌ இர‌ண்டு ஓவ‌ர் போட‌ கொடுத்து இருந்தா 200ர‌ன்சுக்கை க‌ட்டுப் ப‌டுத்தி இருக்க‌லாம்...........................

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சென்னை நாணயச்சுழற்சியில் வென்றால் துடுப்பெடுத்தாட போகாமல் ஏன் பந்துவீச்சை தெரிவு செய்தார்களோ தெரியல?!

9.32pm Good evening, everyone. I come bearing news, and it isn't good news. The covers are coming on in Ahmedabad. The weather gods clearly prefer Deiva's commentary to mine. Anyway, Shashank is at the stadium, and he has this for us: "The sky is rumbling. There's lightning. Covers on. Hint of drizzle in the air, rain is imminent."

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

இந்த தடவை உலக கோப்பையில் ஏதாவது அணி 500 அடிக்குமோ? இந்த ஐ பில் எல் ஐம்பது பந்து பரிமாற்றங்கள் உள்ள போட்டியிலும் மாற்றத்தை ஏற்படுத்துமா? 

ஒரு போதும் ந‌ட‌க்காது அப்ப‌டி என்றால் சோமாலியா கிரிக்கேட் அணிய‌ இந்தியா கூட‌ விளையாட‌ விட்டால் 500 என்ன‌ 600கூட‌ அடிப்பின‌ம் லொல்............................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மழையும் தூறுதாம்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

விளையாட்டு மைதான‌த்தில் ம‌ழை ஹா ஹா🤣😁😂........................இது குஜ‌ராத்துக்கு சாத‌க‌மாய் அமையும்  4அடிச்சாலும் ப‌ந்து உருண்டு வெளியில் போவ‌து க‌ஸ்ர‌ம்...................

Edited by பையன்26
  • கருத்துக்கள உறவுகள்
Posted

விளையாட்டு ஒரு சில‌ நிமிட‌த்தில் தொட‌ங்க‌ போகுது............ம‌ழை மீண்டும் பெய்தால் சென்னை வீர‌ர்க‌ள் சுத‌ப்பினா வெற்றி குஜ‌ராத்துக்கு என்று அறிவிப்பின‌ம்...............சென்னை வீர‌ர்க‌ள் அதிர‌டியா ஆடி ந‌ல்ல‌ தொட‌க்க‌ம் கொடுத்தால் முடிவு வேறு மாதிரி இருக்கும்................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

9.50pm It's begun raining, and heavily at that. Off go the players. The pitch is going to get just a bit of unintended watering before the groundstaff manage to get the covers on. It's bucketing down in Motera as we speak.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 minutes ago, ஏராளன் said:

சென்னை நாணயச்சுழற்சியில் வென்றால் துடுப்பெடுத்தாட போகாமல் ஏன் பந்துவீச்சை தெரிவு செய்தார்களோ தெரியல?!

9.32pm Good evening, everyone. I come bearing news, and it isn't good news. The covers are coming on in Ahmedabad. The weather gods clearly prefer Deiva's commentary to mine. Anyway, Shashank is at the stadium, and he has this for us: "The sky is rumbling. There's lightning. Covers on. Hint of drizzle in the air, rain is imminent."

டோனி மிக‌ப் பெரிய‌ பிழைக‌ள் இந்த‌ விளையாட்டில் செய்து விட்டார்.................சுழ‌ல் ப‌ந்துக்கு சாத‌க‌மான‌ மைதான‌த்தில் மோர்ன் அலிட்ட‌ இர‌ண்டு ஓவ‌ர் போட‌ விட்டு இருந்தா ர‌ன்ஸ்ச‌ க‌ட்டுப் ப‌டுத்தி இருக்க‌லாம் அல்ல‌து நாண‌ய‌த்தில் வென்று Battingங்கை தெரிவு செய்து இருக்க‌னும்............................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மழைi பெய்யுது. எல்லாத்தையும் ஈழுத்து மூடுறாஙச்கள்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.