Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்றைய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மெதுவான ஆடுதளத்தில் 8 விக்கெட்டுகளை இழந்து 130 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி குறைவான இலக்காக இருந்தபோதிலும் ஓட்டங்களை எடுக்கத் திணறி இறுதியில் 6 விக்கெட்டுகளை இழந்து 125 ஓட்டங்களையே எடுக்க முடிந்தது.

முடிவு:  டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 5 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

 

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த ஆறு பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

 

இன்றைய ஆட்ட முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 58
2 ஏராளன் 54
3 தமிழ் சிறி 52
4 வாதவூரான் 52
5 எப்போதும் தமிழன் 52
6 பிரபா 50
7 சுவைப்பிரியன் 48
8 கல்யாணி 44
9 பையன்26 42
10 அஹஸ்தியன் 42
11 கிருபன் 42
12 நுணாவிலான் 42
13 நில்மினி 40
14 நந்தன் 40
15 நீர்வேலியான் 40
16 குமாரசாமி 38
17 வாத்தியார் 36
18 ஈழப்பிரியன் 36
19 நிலாமதி 36
20 புலவர் 36
21 முதல்வன் 36
22 கறுப்பி 30
23 கோஷான் சே 30
  • Like 4
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

நாளை புதன் மே 03 இரு போட்டிகள் நடைபெறுகின்றது. யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள் கீழே:

 

 

spacer.png

45)    மே 03, புதன்  15:30   லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ்  - லக்னோ    

LSG  எதிர்  CSK

 

13 பேர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி  வெல்வதாகவும்  10 பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

வாத்தியார்
பையன்26
தமிழ் சிறி
நிலாமதி
அஹஸ்தியன்
சுவைப்பிரியன்
குமாரசாமி
நில்மினி
நந்தன்
ஏராளன்
எப்போதும் தமிழன்
கிருபன்
நுணாவிலான்

 

சென்னை சூப்பர் கிங்ஸ்

ஈழப்பிரியன்
சுவி
கறுப்பி
புலவர்
வாதவூரான்
கல்யாணி
பிரபா
நீர்வேலியான்
முதல்வன்
கோஷான் சே

 

நாளைய முதலாவது  போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்? spacer.png

 

 

 

spacer.png

46)    மே 03, புதன்    19:30   பஞ்சாப் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ்   - மொஹாலி    

PBKS  எதிர்  MI

 

15 பேர் பஞ்சாப் கிங்ஸ் அணி  வெல்வதாகவும்  08 பேர் மும்பை இந்தியன்ஸ் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

பஞ்சாப் கிங்ஸ்

வாத்தியார்
தமிழ் சிறி
நிலாமதி
அஹஸ்தியன்
சுவைப்பிரியன்
குமாரசாமி
வாதவூரான்
நில்மினி
பிரபா
நந்தன்
ஏராளன்
கிருபன்
நுணாவிலான்
முதல்வன்
கோஷான் சே

 

மும்பை இந்தியன்ஸ்

ஈழப்பிரியன்
பையன்26
சுவி
கறுப்பி
புலவர்
கல்யாணி
எப்போதும் தமிழன்
நீர்வேலியான்

 

நாளைய இரண்டாவது  போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்? spacer.png

Edited by கிருபன்
இரு போட்டிகள் - நன்றி வாத்தியார்!
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, பையன்26 said:

இதுக‌ள் கிறுக்கு பிடிச்ச‌ ஜ‌பிஎல் பையித்திய‌ங்க‌ள்...................

 

 

அப்ப நாங்கள் எல்லாம் யாரு பையா......!   😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, suvy said:

அப்ப நாங்கள் எல்லாம் யாரு பையா......!   😂

த‌லைவ‌ரே எல்லாத்துக்கு ஒரு அள‌வு கோள் இருக்கு..............நாம‌ கிரிக்கேட்டை விளையாட்டாய் பார்க்கிறோம் பொழுது போக்குக்கு................இந்தியாவில் த‌ல‌ டோனி பான்ஸ் என்று ப‌ல‌ த‌றுத‌லைக‌ள் இருக்கு..............த‌ல‌ டோனி மேல‌ காட்டும் விருப்ப‌ம் பெத்த‌ பெற்றோர் மேல் காட்டுவார்க‌ளா என்றால் ச‌ந்தேக‌ம் தான்..........................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்று இரு போட்டிகள் - நன்றி வாத்தியார் தெரியப்படுத்தியமைக்கு 😊

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இனி LSG  play off இற்கு வர சந்தர்ப்பமே இல்லை. இன்றும் குயின்டன் டீகோக் விளையாடவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ம‌ழையால் 5ஓவ‌ருக்கு 42ர‌ன்ஸ் அடிச்சா சென்னை வெற்றி

அடுத்த‌ விளையாட்டு தொட‌ங்க‌ போகுது............ஆன‌ ப‌டியால் முத‌ல் விளையாட்டை சீக்கிர‌ம் முடிக்க‌னும்.............ம‌ழை மீண்டும் வ‌ந்தா விளையாட்டு ந‌ட‌ப்ப‌து ச‌ந்தேக‌ம்........................

Screenshot-20230503-153048-ESPNCricinfo.

 

ம‌ழையால் விளையாட்டு முடிவுக‌ள் இன்றி அறிவுத்து இருக்கின‌ம்.........................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, பையன்26 said:

ம‌ழையால் விளையாட்டு முடிவுக‌ள் இன்றி அறிவுத்து இருக்கின‌ம்.........................

பையன், இந்த விளையாட்டு தொடரில்...  
முடிவுகள் இன்றி அறிவிக்கப் பட்ட முதலாவது விளையாட்டு இது என நினைக்கின்றேன். சரியா?  

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, தமிழ் சிறி said:

பையன், இந்த விளையாட்டு தொடரில்...  
முடிவுகள் இன்றி அறிவிக்கப் பட்ட முதலாவது விளையாட்டு இது என நினைக்கின்றேன். சரியா?  

ஒம் அண்ணா 

இது தான் முத‌லாவ‌து விளையாட்டு ம‌ழையால்.................

7 minutes ago, தமிழ் சிறி said:

பையன், இந்த விளையாட்டு தொடரில்...  
முடிவுகள் இன்றி அறிவிக்கப் பட்ட முதலாவது விளையாட்டு இது என நினைக்கின்றேன். சரியா?  

இர‌ண்டு அணிக‌ளுக்கு த‌ல‌தா ஒரு புள்ளி வ‌ழ‌ங்க‌ப் ப‌ட்டு இருக்கு

 

இந்த‌ முடிவால்

RCBக்கு பின்ன‌டைவு இனி வ‌ரும் போட்டிக‌ள் அனைத்துலும் RCB வெல்ல‌னும் ஒன்னு இர‌ண்டு ம‌ச் தோத்தா அவெளிய‌...................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, பையன்26 said:

ஒம் அண்ணா 

இது தான் முத‌லாவ‌து விளையாட்டு ம‌ழையால்.................

இர‌ண்டு அணிக‌ளுக்கு த‌ல‌தா ஒரு புள்ளி வ‌ழ‌ங்க‌ப் ப‌ட்டு இருக்கு

 

இந்த‌ முடிவால்

RCBக்கு பின்ன‌டைவு இனி வ‌ரும் போட்டிக‌ள் அனைத்துலும் RCB வெல்ல‌னும் ஒன்னு இர‌ண்டு ம‌ச் தோத்தா அவெளிய‌...................

மழையாலை இரண்டு புள்ளி போச்சு

  • கருத்துக்கள உறவுகள்
Posted
INNINGS BREAK
46th Match (N), Mohali, May 03, 2023, Indian Premier League
(20 ov) 214/3

Mumbai chose to field.

Current RR: 10.70
 • Last 5 ov (RR): 69/0 (13.80)
forecasterWin Probability:PBKS 88.50%  MI 11.50%
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்றைய முதலாவது ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 19.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 125 ஓட்டங்கள் எடுத்த நிலையில் மழை வந்ததால் ஆட்டம் தடைப்பட்டது. தொடர்ந்தும் மழை நீடித்ததால் பதிலுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் துடுப்பாடமுடியாமல் ஆட்டம் கைவிடப்பட்டது.

முடிவு: முடிவில்லை! (No Result)

இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் கிடைக்கின்றன.

 

யாழ்களப் போட்டியாளர்கள் ஒருவருமே "முடிவில்லை" என்று கணிக்காததால் புள்ளிகள் கிடைக்காது!spacer.png

 

 

இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 214 ஓட்டங்களைக் குவித்தது. பதிலுக்கு ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி கூடிய இலக்காக இருந்தபோதிலும் வேகமாக ஆடி 4 விக்கெட்டுகளை இழந்து 216 ஓட்டங்களை 7 பந்துகள் மீதம் இருக்க அள்ளிக் குவித்தது.

முடிவு:  மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

 

மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 08 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

 

இன்றைய ஆட்ட முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 60
2 ஏராளன் 54
3 எப்போதும் தமிழன் 54
4 தமிழ் சிறி 52
5 வாதவூரான் 52
6 பிரபா 50
7 சுவைப்பிரியன் 48
8 கல்யாணி 46
9 பையன்26 44
10 அஹஸ்தியன் 42
11 கிருபன் 42
12 நுணாவிலான் 42
13 நீர்வேலியான் 42
14 நில்மினி 40
15 நந்தன் 40
16 ஈழப்பிரியன் 38
17 புலவர் 38
18 குமாரசாமி 38
19 வாத்தியார் 36
20 நிலாமதி 36
21 முதல்வன் 36
22 கறுப்பி 32
23 கோஷான் சே 30
  • Like 4
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாளை வியாழன் மே 04 ஒரு போட்டி நடைபெறுகின்றது. யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள் கீழே:

 

spacer.png

47)    மே 04, வியாழன்  19:30   சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்     - ஐதராபாத்    

SRH  எதிர்  KKR

 

14 பேர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி  வெல்வதாகவும்  09 பேர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

சன்ரைசர்ஸ் ஐதராபாத்

வாத்தியார்
ஈழப்பிரியன்
சுவி
கறுப்பி
தமிழ் சிறி
நிலாமதி
வாதவூரான்
நில்மினி
பிரபா
நந்தன்
ஏராளன்
எப்போதும் தமிழன்
கிருபன்
நீர்வேலியான்

 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

பையன்26
புலவர்
அஹஸ்தியன்
சுவைப்பிரியன்
குமாரசாமி
கல்யாணி
நுணாவிலான்
முதல்வன்
கோஷான் சே

 

நாளைய  போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்? spacer.png

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Screenshot-20230503-204509-ESPNCricinfo.

ப‌ஞ்சாப் வேக‌ப் வ‌ந்து வீச்ச‌ள‌ர்க‌ளின் சாத‌னை...............இண்டையான் ப‌ஞ்சாப் தோல்விக்கு இவ‌ர்க‌ள் தான் கார‌ன‌ம்.......................இதில் ஒருவ‌ர் போன‌ வ‌ருட‌ம் ந‌ட‌ந்த‌ உல‌க‌ கோப்பையில் க‌ல‌க்கின‌வ‌ர் அதை ந‌ம்பி ஏல‌த்தில் எடுத்த‌ ப‌ஞ்சாப் அணிக்கு ஏமாற்ற‌ம் தான் மிச்ச‌ம்

41 ப‌ந்துக்கு 107 ர‌ன்ஸ்ச‌ விட்டு கொடுத்து இருக்கின‌ம்................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, வாதவூரான் said:

மழையாலை இரண்டு புள்ளி போச்சு

உந்த‌ மைதான‌ம் சுழ‌ல் ப‌ந்துக்கு சாத‌க‌மான‌ மைதான‌ம் அண்ணா

ம‌ழை பெய்யாட்டி கூட‌ சென்னைய‌ ல‌க்னோ ம‌ட‌க்கி இருக்க‌ கூடும்...............க‌ட‌ந்த‌ இர‌ண்டு ம‌ச்சில் 130தாண்ட‌ வில்லை எதிர் அணியின‌ர் 130 அடிச்சு வெல்ல‌ சிரம‌ ப‌ட்ட‌வை...............ஆனால் இன்று ப‌ஞ்சாப் 214அடிச்சு அதை மும்பை சிம்பிலா 216 அடிச்சாங்க‌ள்...................ப‌ஞ்சாப் வீர‌ர்க‌ளின் ப‌ந்து வீச்சு இன்று எடுப‌ட‌ வில்லை................ஜ‌பிஎல் என்றாலே மாஜிக் அண்ணா 

எப்ப‌ எப்ப‌டி விளையாடுவாங்க‌ள் என்று தெரியாது.................க‌ட‌சி ஓவ‌ரில் 5ப‌ந்துக்கு 5சிக்ஸ் அடிச்சு அணிய‌ வெல்ல‌ வைச்ச‌ விளையாட்டும் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ தான்.............................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, கிருபன் said:

இன்றைய முதலாவது ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 19.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 125 ஓட்டங்கள் எடுத்த நிலையில் மழை வந்ததால் ஆட்டம் தடைப்பட்டது. தொடர்ந்தும் மழை நீடித்ததால் பதிலுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் துடுப்பாடமுடியாமல் ஆட்டம் கைவிடப்பட்டது.

முடிவு: முடிவில்லை! (No Result)

இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் கிடைக்கின்றன.

 

யாழ்களப் போட்டியாளர்கள் ஒருவருமே "முடிவில்லை" என்று கணிக்காததால் புள்ளிகள் கிடைக்காது!spacer.png

 

 

இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 214 ஓட்டங்களைக் குவித்தது. பதிலுக்கு ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி கூடிய இலக்காக இருந்தபோதிலும் வேகமாக ஆடி 4 விக்கெட்டுகளை இழந்து 216 ஓட்டங்களை 7 பந்துகள் மீதம் இருக்க அள்ளிக் குவித்தது.

முடிவு:  மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

 

மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 08 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

 

இன்றைய ஆட்ட முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 60
2 ஏராளன் 54
3 எப்போதும் தமிழன் 54
4 தமிழ் சிறி 52
5 வாதவூரான் 52
6 பிரபா 50
7 சுவைப்பிரியன் 48
8 கல்யாணி 46
9 பையன்26 44
10 அஹஸ்தியன் 42
11 கிருபன் 42
12 நுணாவிலான் 42
13 நீர்வேலியான் 42
14 நில்மினி 40
15 நந்தன் 40
16 ஈழப்பிரியன் 38
17 புலவர் 38
18 குமாரசாமி 38
19 வாத்தியார் 36
20 நிலாமதி 36
21 முதல்வன் 36
22 கறுப்பி 32
23 கோஷான் சே 30

 

சுவை ஐயா திரும்பி பார்க்காமல் ஓடுங்கள். நீங்கள் தான் முன்னால. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

 

சுவை ஐயா திரும்பி பார்க்காமல் ஓடுங்கள். நீங்கள் தான் முன்னால. 

நியாயம்.......நான் வழக்கமா அண்ணாந்துதான் பார்க்கிறானான் ..........இப்ப கீழேயே பார்க்கிறேல்ல, ஏதோ ஒன்று என்னைக் கொண்டு ஓடுது......!  😂

Top 30 Sky Sports Funny GIFs | Find the best GIF on Gfycat

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, suvy said:

நியாயம்.......நான் வழக்கமா அண்ணாந்துதான் பார்க்கிறானான் ..........இப்ப கீழேயே பார்க்கிறேல்ல, ஏதோ ஒன்று என்னைக் கொண்டு ஓடுது......!  😂

Top 30 Sky Sports Funny GIFs | Find the best GIF on Gfycat

அந்த ரகசியத்தை சொல்லுங்கோவன்?!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
INNINGS BREAK
47th Match (N), Hyderabad, May 04, 2023, Indian Premier League

KKR chose to bat.

Current RR: 8.55
 • Last 5 ov (RR): 42/4 (8.40)
forecasterWin Probability:KKR 49.83%  SRH 50.17%
  • கருத்துக்கள உறவுகள்
Posted

animiertes-regen-bild-0015.gif

யாழ்.களத்து... ஆஸ்தான கிரிக்கெட் வர்ணனையாளர்களான 
@பையன்26, @ஏராளன், @Eppothum Thamizhan  ஆகியோரிடம் இருந்து..
ஒரு கிரிக்கெட் செய்திகளும் இன்னும்  வரவில்லையே.. 
விளையாட்டு  நடக்குதா, இல்லை... மழை என்று ஸ்ரேடியத்தை இழுத்து மூடி விட்டார்களா. 

🤣

  • Like 1
  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, தமிழ் சிறி said:

animiertes-regen-bild-0015.gif

யாழ்.களத்து... ஆஸ்தான கிரிக்கெட் வர்ணனையாளர்களான 
@பையன்26, @ஏராளன், @Eppothum Thamizhan  ஆகியோரிடம் இருந்து..
ஒரு கிரிக்கெட் செய்திகளும் இன்னும்  வரவில்லையே.. 
விளையாட்டு  நடக்குதா, இல்லை... மழை என்று ஸ்ரேடியத்தை இழுத்து மூடி விட்டார்களா. 

🤣

விளையாட்டை சீடியேசா கைபேசியில் இருந்து பார்த்து கொண்டு 

யாழ்க‌ள‌த்தில் எழுதுவ‌து க‌ஸ்ர‌ம்...........இண்டையான் விளையாட்டில் த‌மிழ‌க‌ வீர‌ர் வ‌ருன் ச‌க்க‌ர‌வத்தி க‌ட‌சி ஓவ‌ரில் 3 ர‌ன்ஸ் கொடுத்து எதிர் அணியின‌ர‌ மட‌க்கி போட்டார்

 

அதே போல் தான் இன்னொரு த‌மிழ‌க‌ வீர‌ர் ந‌ட‌ராஜ‌ன்  KKR 20 ஓவ‌ரில் வெறும் 3 ர‌ன்னை விட்டு கொடுத்து 1 விக்கேட்டும் எடுத்தார்

 

இண்டையான் விளையாட்டும் ந‌ம்ம‌ப் முடியாத‌ விளையாட்டு த‌மிழ் சிறி அண்ணா சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெல்ல‌ அதிக‌ வாய்ப்பு இருந்த‌து KKR வீர‌ர்க‌ள்  இடையில் ந‌ல்லா ப‌ந்து போட்டு  விக்கேட்டுக்க‌ள‌ புடுங்கி எறிய‌ வெற்றி KKRக்கு.................

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
9 minutes ago, பையன்26 said:

விளையாட்டை சீடியேசா கைபேசியில் இருந்து பார்த்து கொண்டு 

யாழ்க‌ள‌த்தில் எழுதுவ‌து க‌ஸ்ர‌ம்...........இண்டையான் விளையாட்டில் த‌மிழ‌க‌ வீர‌ர் வ‌ருன் ச‌க்க‌ர‌வத்தி க‌ட‌சி ஓவ‌ரில் 3 ர‌ன்ஸ் கொடுத்து எதிர் அணியின‌ர‌ மட‌க்கி போட்டார்

 

அதே போல் தான் இன்னொரு த‌மிழ‌க‌ வீர‌ர் ந‌ட‌ராஜ‌ன்  KKR 20 ஓவ‌ரில் வெறும் 3 ர‌ன்னை விட்டு கொடுத்து 1 விக்கேட்டும் எடுத்தார்

 

இண்டையான் விளையாட்டும் ந‌ம்ம‌ப் முடியாத‌ விளையாட்டு த‌மிழ் சிறி அண்ணா சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெல்ல‌ அதிக‌ வாய்ப்பு இருந்த‌து KKR வீர‌ர்க‌ள்  இடையில் ந‌ல்லா ப‌ந்து போட்டு  விக்கேட்டுக்க‌ள‌ புடுங்கி எறிய‌ வெற்றி KKRக்கு.................

தகவலுக்கு நன்றி @பையன்26
நடராஜன் அகில இந்திய கிரிக்கெட் அணியிலும் சில காலம் விளையாடியவர் அல்லவா.
பிறகு ஏன் நிறுத்தியவர்கள்?

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

SRH 30 ball இல் 38 ரன்கள் அடிக்கவேண்டி இருந்தும் Klassan, Markram, Jansen போன்ற வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் தோற்க நேர்ந்தது. இதுதான் South Africa எப்போதுமே World Cup எடுக்காததற்கு காரணம். No Cricketing Brain!!! Real Chockers!!😡




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மதுராநகரில் தமிழ் சங்கம் .......... முத்துராமன் & விஜயகுமாரி . .........!  😍
    • நேர்மையான அமைச்சர். மற்றவர்கள் கண்டுபிடித்து பிரச்சினை கிளப்ப முதல்  தானாகவே அறிவித்து மாற்றி விட்டார்.  
    • வணக்கம் வாத்தியார் . .........! ஆண் : ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க நீரில் மிதந்திடும் கண்களும் காய்க நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க! ஆண் : ஜனனமும் பூமியில் புதியது இல்லை மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை ஆண் : பாசம் உலாவிய கண்களும் எங்கே? பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே? தேசம் அளாவிய கால்களும் எங்கே? தீ உண்டதென்றது சாம்பலும் இங்கே ஆண் : கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக மண்ணில் பிறந்தது மண்ணுடல் சேர்க எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க ஆண் : பிறப்பு இல்லாமலே நாளொன்று இல்லை இறப்பு இல்லாமலும் நாளொன்று இல்லை நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை ஆண் : கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை நதி மழை போன்றதே விதியென்று கண்டும் மதி கொண்ட மானுடர் மயங்குவதென்ன ஆண் : மரணத்தினால் சில கோபங்கள் தீரும் மரணத்தினால் சில சாபங்கள் தீரும் வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும் விதை ஒன்று வீழ்ந்திட செடிவந்து சேரும் ஆண் : பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம் யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம் நித்திரை போவது நியதி என்றாலும் யாத்திரை என்பது தொடர்கதையாகும் ஆண் : தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும் சூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும் மழலையின் தேன்மொழி செவியுறும் போதும் மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும் ஆண் : மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க.......!   --- ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க ---
    • சிலர் வியாபாரத்துக்காக... கலப்படம் செய்து விற்பதால், வாழ்வாதரத்திற்காக  கஸ்ரப்பட்டு சுத்தமான  தேனை சேகரித்து விற்பவர்களிடமும்  நம்பி வாங்க பயமாக உள்ளது.
    • 13 DEC, 2024 | 04:15 PM சீனிப்பாணியை தயாரித்து தேன் என விற்பனை செய்துவந்த மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன்,  அவர்களிடமிருந்து பெருமளவான சீனிப்பாணியும் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் வவுனியா பொதுச்சுகாதார பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மேற்பார்வை சுகாரதார பரிசோதகர் மேஜயாவின் வழிகாட்டலில், நெளுக்களம் பொதுசுகாதார பரிசேதகர் சிவரஞ்சன் தலைமையில், ஒமந்தை பொதுசுகாதார பரிசேதகர் விதுசன், கந்தபுரம் பொதுசுகாதார பரிசேதகர் ஞானபிரஹாஸ், பூவரசங்குளம் பொதுசுகாதார பரிசேதகர் கிசோகாந் ஆகிய அணியினர் மற்றும் நெளுக்குளம் பொலிஸார் இணைந்து ஊர்மிலாக்கோட்டம் பகுதியிலுள்ள வீடுகளில் மேற்கொள்ளப்ட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த இடங்களில் விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த 200 போத்தல் சீனிப்பாணி சுகாதாரப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூன்று பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். இதேவேளை சீனிப்பாணியை தயாரித்து அதற்குள் சிறிதளவு தேனை மாத்திரம் கலந்து எ9வீதியின் முறிகண்டிப்பகுதியிலும்,நெடுங்கேணி பகுதிகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் இங்கிருந்து அனுராதபுரம் மதவாச்சி ஆகிய பகுதிகளுக்கும் அவை கொண்டுசெல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது. இது உடல் நலத்திற்கு தீங்குவிளைவிக்கின்றது. எனவே பொதுமக்கள் தேனை கொள்வனவு செய்யும் போது சரியானமுறையில் உறுதிப்படுத்தி அவற்றை கொள்வனவு செய்யுமாறு பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/201159
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.