Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, தமிழ் சிறி said:

தகவலுக்கு நன்றி @பையன்26
நடராஜன் அகில இந்திய கிரிக்கெட் அணியிலும் சில காலம் விளையாடியவர் அல்லவா.
பிறகு ஏன் நிறுத்தியவர்கள்?

இந்தியா அணியில் இர‌ண்டு வ‌ருட‌த்துக்கு முத‌ல் இட‌ம் பிடித்து
ச‌ர்வ‌தேச‌ மூன்று வித‌மான‌ கிரிக்கேட்டிலும் விளையாடின‌வ‌ர்

50 ஓவ‌ர்
5நாள் ரெஸ் கிரிக்கேட்
20 ஓவர் கிரிக்கேட்டிலும் விளையாடி அச‌த்தினார்.............2021ம் ஆண்டு ந‌ட‌ந்த‌ ஜ‌பிஎல் தொட‌ரில் காய‌ம் ஏற்ப‌ட்டு சிறிது கால‌ம் விளையாடாம‌ இருந்தார்..............போன‌ வ‌ருட‌ம் ந‌ட‌ந்த‌ ஜ‌பிஎல்ல‌ மீண்டும் ந‌ல்லா ப‌ந்து போட்டார்.............ஆனால் 20 ஓவ‌ர் உல‌க‌ கோப்பையில் தெரிவாக‌ வில்லை.............ந‌ட‌ராஜனை உல‌க‌ கோப்பையில் சேர்க்காம‌ விட்ட‌துக்கு முன்னாள் இந்திய‌ன் க‌ப்ட‌ன் ( சுனில் க‌வாஸ்க‌ர் ) க‌வ‌லை தெரிவித்து இருந்தார் ந‌ட‌ராஜ‌ன் உல‌க‌ கோப்பையில் க‌ல‌ந்து இருந்தா இந்தியாவுக்கு கூடுத‌ல் ப‌ல‌மாய் இருந்து இருப்பார் என்று...................இந்தியா அணியில் நிர‌ந்த‌ர‌மாய் விளையாட‌னும் என்றால் உட‌ம்பை க‌வ‌ண‌மாக‌ பார்த்து கொள்ள‌னும் காய‌ம் அது இது என்றால் ம‌ற்ற‌ திற‌மையான‌ வீர‌ர் உள்ள‌ வ‌ந்து விடுவார்.................கிரிக்கேட் உல‌கில் அதிக‌  ந‌ல்ல‌ வீர‌ர்க‌ளை வைத்து இருக்கும் முத‌லாவ‌து நாடு இந்தியா இர‌ண்டாவ‌து இங்லாந் மூன்றாவ‌து பாக்கிஸ்தான்...............அதுக்கு பிற‌க்கு தான் மிச்ச‌ நாடுக‌ள்.................

இந்தியா ந‌ல்ல‌ வீர‌ர்க‌ளை வைத்து இருந்தாலும் 2011ம் ஆண்டுக்கு பிற‌க்கு ஒரு உல‌க‌ கோப்பையும் தூக்கின‌து கிடையாது...............19வ‌ய‌துக்கு உள் ப‌ட்ட‌ உல‌க‌ கோப்பை இர‌ண்டு வ‌ருட‌த்துக்கு ஒருக்கா வைப்பின‌ம் அதில் இந்தியா 15ஆண்டுக‌ளில் 4 முறை தூக்கி இருக்கின‌ம்................இல‌ங்கை அணி தூக்காத‌ கோப்பை ஒன்றே ஒன்று அது 19வ‌ய‌துக்கு உள் ப‌ட்ட‌ வீர‌ர்க‌ளின் உல‌க‌ கோப்பை ம‌ற்ற‌ம் ப‌டி எல்லா கோப்பையும் தூக்கி விட்டார்க‌ள்................ச‌ம்பிய‌ன்ரொபிக் கோப்பை ம‌ழை கார‌ண‌மாய் பின‌லில் இந்தியாவுக்கும் சிறில‌ங்காவுக்கும் ப‌கிர்ந்து கொடுக்க‌ ப‌ட்ட‌து இர‌ண்டு க‌ப்ட‌ன்க‌ள் முன் நிலையில்...............ம‌ற்ற‌ நாடுக‌ளுட‌ன் ஒப்புடுகையில் இல‌ங்கை 1996 உல‌க‌ கோப்பையில் இருந்து 2014ம் ஆண்டு 20ஓவ‌ர் உல‌க‌ கோப்பை வெல்லும் வ‌ரை அசைக்க‌ முடியாத‌ அணியா இருந்த‌து...............இப்ப‌ இருக்கும் இல‌ங்கை அணி க‌வுண்டு போச்சு ந‌ல்ல‌ வீர‌ர்க‌ள் பெரிசா இல்லை த‌மிழ் சிறி அண்ணா..............................
 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

@Eppothum Thamizhan   ந‌ண்பா சாமி தாத்தாட்ட‌ மீண்டும் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை உதை வேண்டிட்டார்.................அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை ம‌ற்ற‌ உற‌வுக‌ளுக்கு முத‌ல்வ‌ர் வாழ்த்து சொல்லுகிறார் நாம‌ எப்ப‌ முத‌ல்வ‌ர் வாழ்த்து அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைக்கு சொல்லுவ‌து லொல்.............................................😂😁🤣@ஈழப்பிரியன் @குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 நாளைக்கு என‌து தெரிவு ராஜ‌ஸ்தான்.............ராஜ‌ஸ்தான் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளை நினைத்து பார்த்தா நாளைக்கு என‌க்கு முட்டையா கூட‌ இருக்க‌லாம்..............ஆர‌ம்ப‌ சுற்று போட்டிக‌ள் மே21 முடியுது..............ராஜ‌ஸ்தான் Play Offsக்கு போனால் தான் கூடுத‌ல் புள்ளி கிடைக்கும் ஆர‌ம்ப‌ சுற்றில் வெளி ஏறினால் போத்து மூடி கொண்டு ப‌டுக்க‌ ச‌ரி

போட்டியாள‌ர் @கிருபன் அவ‌ருக்கும் அதே கெதி தான் ராஜ‌ஸ்தான் வெளிய‌ போனால் ஹா ஹா😂😁🤣.........................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்றைய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 171 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு ஆடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லக் கூடிய இலக்காக இருந்தபோதிலும் இறுதி ஓவர்களில் வேகமாக ஓட்டங்களை எடுக்கமுடியாமல் 8 விக்கெட்டுகளை இழந்து 166 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது.

 

முடிவு:  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 09 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

 

இன்றைய ஆட்ட முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 60
2 ஏராளன் 54
3 எப்போதும் தமிழன் 54
4 தமிழ் சிறி 52
5 வாதவூரான் 52
6 சுவைப்பிரியன் 50
7 பிரபா 50
8 கல்யாணி 48
9 பையன்26 46
10 அஹஸ்தியன் 44
11 நுணாவிலான் 44
12 கிருபன் 42
13 நீர்வேலியான் 42
14 புலவர் 40
15 குமாரசாமி 40
16 நில்மினி 40
17 நந்தன் 40
18 ஈழப்பிரியன் 38
19 முதல்வன் 38
20 வாத்தியார் 36
21 நிலாமதி 36
22 கறுப்பி 32
23 கோஷான் சே 32
  • Like 4
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாளை வெள்ளி மே 05 ஒரு போட்டி நடைபெறுகின்றது. யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள் கீழே:

 

spacer.png

48)    மே 05, வெள்ளி   19:30   ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ்   - ஜெய்பூர்    

RR  எதிர்  GT

 

11 பேர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி  வெல்வதாகவும்  12 பேர் குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

ராஜஸ்தான் ராயல்ஸ்

வாத்தியார்
ஈழப்பிரியன்
பையன்26
கறுப்பி
நிலாமதி
புலவர்
நில்மினி
பிரபா
நந்தன்
எப்போதும் தமிழன்
கிருபன்

 

குஜராத் டைட்டன்ஸ்

சுவி
தமிழ் சிறி
அஹஸ்தியன்
சுவைப்பிரியன்
குமாரசாமி
வாதவூரான்
கல்யாணி
ஏராளன்
நுணாவிலான்
நீர்வேலியான்
முதல்வன்
கோஷான் சே

 

நாளைய  போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்? spacer.png

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, பையன்26 said:

@Eppothum Thamizhan   ந‌ண்பா சாமி தாத்தாட்ட‌ மீண்டும் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை உதை வேண்டிட்டார்.................அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை ம‌ற்ற‌ உற‌வுக‌ளுக்கு முத‌ல்வ‌ர் வாழ்த்து சொல்லுகிறார் நாம‌ எப்ப‌ முத‌ல்வ‌ர் வாழ்த்து அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைக்கு சொல்லுவ‌து லொல்.............................................😂😁🤣@ஈழப்பிரியன் @குமாரசாமி

அதில்லை....அப்பன்! எங்கடை சுவியர் அப்பிடி என்ன மந்திரக்கோல் வைச்சிருக்கிறார் எண்டு தெரியேல்லை...:rolling_on_the_floor_laughing:

Great Animated Magician Magic Tricks at Best Animations

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 4/4/2023 at 17:06, குமாரசாமி said:

மன்னிக்கோணும். கேக்கிறன் எண்டு குறை நினைக்கக்கூடாது. எனக்கு சிமோல் மாலைக்கண் பிரச்சனை . அதாலை லிஸ்ரிலை எனக்கு கீழை ஆரார் நிக்கினம் எண்டு பார்த்து சொல்லுறியளே? :cool:

அதுதான் நல்ல பழக்கம். மேல ஆர் இருக்கினம் என்று பாக்காமல் கீழ இருப்பவர்களை பார்த்து சந்தோசப்படவேணும்.

2 hours ago, ஈழப்பிரியன் said:

 

1 சுவி 60

வாழ்த்துக்கள் முதல்வர்.

 

வாழ்த்துக்கள் சுவி.பொன்னாடை போர்த்தி கௌரவிக்கிறோம்

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, nilmini said:

அதுதான் நல்ல பழக்கம். மேல ஆர் இருக்கினம் என்று பாக்காமல் கீழ இருப்பவர்களை பார்த்து சந்தோசப்படவேணும்.

நான் எப்பவும் சித்தன் போக்கு சிவன் போக்கு பாணி. யார் வம்புதும்புக்கும் போறதில்லை...:beaming_face_with_smiling_eyes:

பட்டினத்தார் Images • Nadan Nadan (@gn2220) on ShareChat

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, குமாரசாமி said:

அதில்லை....அப்பன்! எங்கடை சுவியர் அப்பிடி என்ன மந்திரக்கோல் வைச்சிருக்கிறார் எண்டு தெரியேல்லை...:rolling_on_the_floor_laughing:

Great Animated Magician Magic Tricks at Best Animations

மந்திரமுமில்லை தந்திரமுமில்லை விதி சற்றே கண்ணயர்ந்திருக்கிறது.....!  😂

lord krishna GIF - Download & Share on PHONEKY

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நேற்று சொன்ன‌ மாதிரி இண்டைக்கு என‌க்கு முட்டை தான்
ராஜ‌ஸ்தான் வென்றால் க‌ட‌வுளின் க‌ருனை என்று தான் சொல்வேன்........................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, suvy said:

மந்திரமுமில்லை தந்திரமுமில்லை விதி சற்றே கண்ணயர்ந்திருக்கிறது.....!  😂

lord krishna GIF - Download & Share on PHONEKY

அது மாயக் கண்ணனல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, குமாரசாமி said:

நான் எப்பவும் சித்தன் போக்கு சிவன் போக்கு பாணி. யார் வம்புதும்புக்கும் போறதில்லை...:beaming_face_with_smiling_eyes:

 

கு சா அண்ணா ஒரு ஞானி. ஒரு வம்பு தும்புக்கும் போவதில்லை. சும்மா மற்றவர்கள்தான் அவரை விளங்கிக்கொள்ளாமல் அவர் எதோ போட்டி போடுவதாக நினைக்கினம்🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
INNINGS BREAK
48th Match (N), Jaipur, May 05, 2023, Indian Premier League
(17.5/20 ov) 118/10

Royals chose to bat.

Current RR: 6.61
 • Last 5 ov (RR): 34/4 (6.80)
forecasterWin Probability:RR 10.14%  GT 89.86%
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ராஜ‌ஸ்தான் ஆப்பு............................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, பையன்26 said:

ராஜ‌ஸ்தான் ஆப்பு............................

முதலிடத்தில் நல்ல ஓட்ட விகிதத்தோட இருக்கப்போகுது குஜராத் டைட்டன்ஸ்.

ராஜஸ்தான் ராயல்ஸின் ஓட்ட விகிதம் குறையப்போகிறது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, ஏராளன் said:

முதலிடத்தில் நல்ல ஓட்ட விகிதத்தோட இருக்கப்போகுது குஜராத் டைட்டன்ஸ்.

ராஜஸ்தான் ராயல்ஸின் ஓட்ட விகிதம் குறையப்போகிறது.

ஒம் அண்ணா

முன்ன‌னி வீர‌ர் ர‌ன் அவுட் ஆகுவ‌து அணிக்கு தான் பின்ன‌டைவு

அன்டைக்கு ர‌சித் ஹானின் ப‌ந்துக்கு தூக்கி தூக்கி குத்திச்சின‌ம்

இண்டைக்கு ர‌சித் ஹானின் ப‌ந்தில் ராஜ‌ஸ்தான் காலி...............

  • கருத்துக்கள உறவுகள்
Posted
(13.5/20 ov, T:119) 119/1

Match Over

Current RR: 8.60
 • Last 5 ov (RR): 52/1 (10.40)

Titans won by 9 wickets (with 37 balls remaining)

அசையாம நின்ற என்னுடைய புள்ளித்தேர் மெல்ல அசையப்போது!
யாரோ பெரிய முட்டா குடுத்து மறிச்சு வைச்சிட்டினம். எனக்கு அவர்ல தான் சந்தேகம்? உங்களுக்கு?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, பையன்26 said:

ஒம் அண்ணா

முன்ன‌னி வீர‌ர் ர‌ன் அவுட் ஆகுவ‌து அணிக்கு தான் பின்ன‌டைவு

அன்டைக்கு ர‌சித் ஹானின் ப‌ந்துக்கு தூக்கி தூக்கி குத்திச்சின‌ம்

இண்டைக்கு ர‌சித் ஹானின் ப‌ந்தில் ராஜ‌ஸ்தான் காலி...............

 

1 minute ago, ஏராளன் said:
(13.5/20 ov, T:119) 119/1

Match Over

Current RR: 8.60
 • Last 5 ov (RR): 52/1 (10.40)

குஜராத் டைட்டன்ஸ் ஒரு விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள். 
அபார சாதனை தான். 🙂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, தமிழ் சிறி said:

 

குஜராத் டைட்டன்ஸ் ஒரு விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள். 
அபார சாதனை தான். 🙂

சிறியண்ணை இப்ப தீவிரமா இறங்கிற்றார், அநேகமா அடுத்த போட்டியில் சீசீ இந்த போட்டியிலயே முன்னுக்கு வர சந்தர்ப்பம் இருக்கு! முதலாமிடத்தில் நங்கூரமிட்டவர் எச்சரிக்கையாய் இருப்பது நல்லம். ஏதோ தோணுது சொல்லிற்றன், குறை விளங்கப்படாது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்றைய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 17.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 118 ஓட்டங்களுடன் சுருண்டது. பதிலுக்கு ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி குறைவான இலக்கை வேகமாக ஓட்டங்களை எடுத்து 13.5 ஓவர்களின் ஒரு விக்கெட்இழப்புடன் 119 ஓட்டங்களைப் பெற்று அடைந்தது.

 

முடிவு:  குஜராத் டைட்டன்ஸ் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 12 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

 

இன்றைய ஆட்ட முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 62
2 ஏராளன் 56
3 தமிழ் சிறி 54
4 வாதவூரான் 54
5 எப்போதும் தமிழன் 54
6 சுவைப்பிரியன் 52
7 கல்யாணி 50
8 பிரபா 50
9 பையன்26 46
10 அஹஸ்தியன் 46
11 நுணாவிலான் 46
12 நீர்வேலியான் 44
13 குமாரசாமி 42
14 கிருபன் 42
15 புலவர் 40
16 நில்மினி 40
17 நந்தன் 40
18 முதல்வன் 40
19 ஈழப்பிரியன் 38
20 வாத்தியார் 36
21 நிலாமதி 36
22 கோஷான் சே 34
23 கறுப்பி 32
  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, கிருபன் said:

இன்றைய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 17.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 118 ஓட்டங்களுடன் சுருண்டது. பதிலுக்கு ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி குறைவான இலக்கை வேகமாக ஓட்டங்களை எடுத்து 13.5 ஓவர்களின் ஒரு விக்கெட்இழப்புடன் 119 ஓட்டங்களைப் பெற்று அடைந்தது.

 

முடிவு:  குஜராத் டைட்டன்ஸ் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 12 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

 

இன்றைய ஆட்ட முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 62
2 ஏராளன் 56
3 தமிழ் சிறி 54
4 வாதவூரான் 54
5 எப்போதும் தமிழன் 54
6 சுவைப்பிரியன் 52
7 கல்யாணி 50
8 பிரபா 50
9 பையன்26 46
10 அஹஸ்தியன் 46
11 நுணாவிலான் 46
12 நீர்வேலியான் 44
13 குமாரசாமி 42
14 கிருபன் 42
15 புலவர் 40
16 நில்மினி 40
17 நந்தன் 40
18 முதல்வன் 40
19 ஈழப்பிரியன் 38
20 வாத்தியார் 36
21 நிலாமதி 36
22 கோஷான் சே 34
23 கறுப்பி 32

இரண்டு புள்ளியால இரண்டாமிடத்தில்!
எத்தினை நாளைக்கெண்டு பாப்பம்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, கிருபன் said:

இன்றைய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 17.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 118 ஓட்டங்களுடன் சுருண்டது. பதிலுக்கு ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி குறைவான இலக்கை வேகமாக ஓட்டங்களை எடுத்து 13.5 ஓவர்களின் ஒரு விக்கெட்இழப்புடன் 119 ஓட்டங்களைப் பெற்று அடைந்தது.

 

முடிவு:  குஜராத் டைட்டன்ஸ் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 12 பேருக்கு மாத்திரம் தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

 

இன்றைய ஆட்ட முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 62
2 ஏராளன் 56
3 தமிழ் சிறி 54
4 வாதவூரான் 54
5 எப்போதும் தமிழன் 54
6 சுவைப்பிரியன் 52
7 கல்யாணி 50
8 பிரபா 50
9 பையன்26 46
10 அஹஸ்தியன் 46
11 நுணாவிலான் 46
12 நீர்வேலியான் 44
13 குமாரசாமி 42
14 கிருபன் 42
15 புலவர் 40
16 நில்மினி 40
17 நந்தன் 40
18 முதல்வன் 40
19 ஈழப்பிரியன் 38
20 வாத்தியார் 36
21 நிலாமதி 36
22 கோஷான் சே 34
23 கறுப்பி 32

@தமிழ் சிறி இங்கை பாருங்கோ ஒரு அதிச‌ய‌ம் ந‌ட‌ந்து இருக்கு கோசான் க‌றுப்பிய‌ முந்திட்டார்👍...............

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுவியண்ணாக்கு பிறந்தநாளோட வெள்ளி திசை தான். வாழ்த்துகள் நீண்டநாள் முதல்வரே.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தென்னிலங்கை செய்திகள் 36 நிமிடம் நேரம் முன் வயோதிப தம்பதியினர் உட்பட 6 பேர் போதைப்பொருளுடன் கைது!   நான்கு கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் வயோதிப தம்பதியினர் உட்பட 6 பேரை கஹதுடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்களுடன், 1 கிலோ 50 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 835 கிராம் ஹெரோயினுடன் முச்சக்கர வண்டி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மூன்று பேர் பயணித்த சந்தேகத்திற்குரிய முச்சக்கரவண்டியில் ஒருவர் வைத்திருந்த 5,140 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை கஹதுடுவ பொலிஸ் அதிகாரிகள் குழு கைப்பற்றியது. சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு சந்தேகநபர் ஒருவரின் கைப்பேசியில் பதிவான இணைய வரைபடத்தின் ஊடாக கிரிவத்துடுவ முனமலேவத்தை 16ஆம் லேனில் அமைந்திருந்த சந்தேகத்திற்கிடமான வீடொன்றில் சோதனையிட்ட போது அங்கிருந்த வயோதிப தம்பதியினர் வீட்டினுள் இருந்த நாள் ஒன்றை அவிழ்த்து விட்டு பொலிஸ் அதிகாரிகளை விரட்ட நடவடிக்கை எடுத்திருந்தனர். இதற்கிடையில், மற்றுமொரு நபர் வீட்டின் பின் கதவின் வழியாக  பொதி ஒன்றை எடுத்துக்கொண்டு தப்பிச் செல்ல முயற்சித்த போது அவரை கைது செய்து குறித்த பொதியை சோதனையிட்ட போது அதில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேகநபரை விசாரித்த போது முச்சக்கரவண்டி சாரதியான தனது மாமாவிற்கு இந்த வாடகை வீடு சொந்தம் எனவும், அவர் கொழும்பு பிரதேசத்தில் வேலை செய்வதாகவும் தான் கிருலப்பனை பிரதேசத்தில் வசிப்பவர் எனவும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த வீட்டிற்கு வந்ததாகவும் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இரண்டு நாள் தடுப்புப் காவல் உத்தரவின் பேரில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.    https://newuthayan.com/article/வயோதிப_தம்பதியினர்_உட்பட_6_பேர்_போதைப்பொருளுடன்_கைது!  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • குரங்குகளை பிடித்து சைனாவுக்கு அனுப்புற கையோட என்கடைவெத்து வேட்டு தமிழ் அரசியல்வாதி கள் எனும் குரங்கு கூட்டத்தையும் முக்கியமாய் சுமத்திரன் என்ற குரங்கையும் அனுப்பினால் புண்ணியமாய் போகும் .😄
    • மர்ம காய்ச்சல் காரணமாக 44 பேர் வைத்தியசாலைகளில் அனுமதி Digital News Team     யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது பரவிவரும் ஒருவிதமான காய்ச்சல் காரணமாக இதுவரை 44 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இக்காய்ச்சல் காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலும் யாழ். போதனா வைத்தியசாலயிலும் 32 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர் என யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் வைத்தியகலாநிதி. ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மேலும் இக்காய்ச்சல் காரணமாக இதுவரை 7 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன. நோயாளர்களிடமிருந்து கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட மாதிரிகளில் இருவருக்கு எலிக்காய்ச்சல் (Leptospirosis) இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே தற்போது மேற்படி காய்ச்சலை எலிக்காய்ச்சலாக கருதி சிகிச்சைகளும் தடுப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இக்காய்ச்சல் தற்போது பரவிவரும் பருத்தித்துறை, கரவெட்டி, சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் ஒருநாள் காய்ச்சலாக இருந்தாலும் உடனடியாக அருகிலுள்ள அரச வைத்தியசாலையை நாடும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பிரதேசத்திலுள்ள வைத்தியசாலைகளில் இந்நோய்க்கு சிகிச்சை வழங்குவதற்கான மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்விடயம் சம்பந்தமாக சுகாதார வைத்திய அதிகாரிகளால் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகின்றது. மேலும் பிரதேச செயலாளர்களின் உதவியுடன் கிராமமட்ட உத்தியோகத்தர்கள் மூலமாக பொதுமக்களுக்கு இவ்விடயம் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றது. எலிக்காய்ச்சல் நோய் ஏற்படக்கூடிய ஆபத்து இலக்கினர்களான விவசாயிகள், மீன்பிடித் தொழிலாளர்கள், துப்பரவுப் பணியாளர்கள் போன்றவர்களுக்கு இந்நோய்க்கான தடுப்பு மருந்து வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாயத் திணைக்களத்தின் பிரதேசமட்ட உத்தியோகத்தர்களின் உதவியுடன் கிராமமட்டத்தில் விவசாயிகளுக்கு தடுப்பு மருந்துகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நோய்ப்பரம்பலை ஆய்வுசெய்து ஆலோசனை வழங்குவதற்காக மத்திய சுகாதார அமைச்சின் தொற்றுநோய்த் தடுப்பு பிரிவிலிருந்து வைத்திய நிபுணர்கள் குழுவொன்று யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகைதந்துள்ளது. அவர்கள் வைத்தியசாலைகளிலும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளிலும் களத்திலும் ஆய்வுகளை மேற்கொண்டு உரிய ஆலோசனைகளை வழங்கவுள்ளனர். மேலும் இந்நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கான ஒருதொகுதி மருந்துகள் சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவினால் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். https://thinakkural.lk/article/313646  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.