Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, பையன்26 said:

அடுத்த‌ போட்டி 50ஓவ‌ர் உல‌க‌ கோப்பை அக்கா
கூடுத‌லா ப‌ல‌ருக்கும் 50ஓவ‌ர் உல‌க‌ கோப்பை பிடிக்கும்.................இன்னும் 6மாத‌த்தில் இந்தியாவில் ந‌ட‌க்க‌ இருக்கு..................ஜாலியா போகும் பொழுது...............அதோடு யாழ்க‌ள‌ உல‌க‌ கிண்ண‌ போட்டியும் சூடு பிடிக்கும் அக்கா❤️🙏...................

2006 வரை அநேகமான மட்சுகள் பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். அற்றகு பிறகு அப்படியே கைவிட்டாச்சு. இனி  திரும்ப பார்க்கும் ஆவல் இருக்கிறது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, nilmini said:

2006 வரை அநேகமான மட்சுகள் பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். அற்றகு பிறகு அப்படியே கைவிட்டாச்சு. இனி  திரும்ப பார்க்கும் ஆவல் இருக்கிறது.

பாருங்கோ பார்த்து 50ஓவ‌ர் உல‌க‌ கோப்பை போட்டிய‌ ச‌ரியா க‌ணித்து புள்ளிய‌ அள்ளுங்கோ அக்கா❤️🙏...................

நான் ஒவ்வொரு நாளும் கிரிக்கேட்ட‌  மேல் ஓட்ட‌மாய் பாப்பேன்....................ஆன‌ ப‌டியால் கிரிக்கேட்ட‌ ப‌ற்றி எல்லாம் தெரிந்தாலும் நாம் தெரிவு செய்யும் அணிக‌ள் சுத‌ப்பினால் யாழில் புள்ளி கிடைக்காது😁................

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, nilmini said:

நன்றி கிருபன். முக்கியமா உங்கள் பொறுமைக்கு.

@nilmini அக்கா போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்!

 

 

இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள்:

1 வாத்தியார்
2 ஈழப்பிரியன்
3 பையன்26
4 சுவி
5 கறுப்பி
6 தமிழ் சிறி
7 நிலாமதி
8 புலவர்
9 அஹஸ்தியன்
10 சுவைப்பிரியன்
11 குமாரசாமி
12 வாதவூரான்
13 நில்மினி

ஆர்வமுடன் கலந்துகொண்டவர்கள் அனைவருக்கும் வெற்றிபெற வாழ்த்துக்கள் 🏏

போட்டியில் கலந்துகொள்ள விரும்புவோர் கூகிள் ஷீற் மூலம் பதில்களைத் தயார் செய்து பிரதியிடுங்கள். உபகாரமாக இருக்கும்!

கேள்விக்கொத்து Google Sheet இல் உள்ளது. 

https://docs.google.com/spreadsheets/d/1ZLg6s-2fSk8xlwhslcuWlYKoH3wz54E14DumB__2zjY/edit?usp=sharing

போட்டி முடிவு திகதி வியாழன் 30 மார்ச் 2023 பிரித்தானிய நேரம் மாலை 8 மணி.

இறுதி நேரம் வரை காத்திருக்காது விரைவில் கலந்துகொள்ளுங்கள்.😄

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, nilmini said:

2006 வரை அநேகமான மட்சுகள் பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். அற்றகு பிறகு அப்படியே கைவிட்டாச்சு. இனி  திரும்ப பார்க்கும் ஆவல் இருக்கிறது.

தங்கச்சி! நீங்கள் 2006 வரைக்குமாவது மட்ஸ் பார்த்தியள்.....நான் அதுவுமில்லை.:grinning_face:

ஆனால் இஞ்சை வெற்றி எனக்குத்தான்...:face_with_tears_of_joy:

Successful GIFs | Tenor

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, குமாரசாமி said:

தங்கச்சி! நீங்கள் 2006 வரைக்குமாவது மட்ஸ் பார்த்தியள்.....நான் அதுவுமில்லை.:grinning_face:

ஆனால் இஞ்சை வெற்றி எனக்குத்தான்...:face_with_tears_of_joy:

Successful GIFs | Tenor

நீங்கள் வாழ்க்கையிலை 🏏 கிரிக்கெட் மட்ச்சே… பார்க்காமல்,
ஓரே தடவையில் 90 கேள்விகளுக்கும் பதில் அளித்தது உலக அதிசயம் அண்ணே. 👏🏻😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, பையன்26 said:

போட்டில‌ க‌ல‌ந்து கொள்ளுகிறேன் என்று சொல்லிப் போட்டு திண்ணையில் த‌ன‌க்கு தானே அல‌ட்டி கொண்டு இருக்கிறார்............அவ‌ருக்கு மீண்டும் அழைப்பு கொடுக்க‌ விருப‌ல‌ அவ‌ரா க‌ல‌ந்து கொள்ள‌ட்டும்

அடே அப்பா! கண்ணடிச்சு வராத பொம்புளை கைய புடிச்சு இழுத்து வந்துடவா போறா....? :face_savoring_food:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
44 minutes ago, தமிழ் சிறி said:

நீங்கள் வாழ்க்கையிலை 🏏 கிரிக்கெட் மட்ச்சே… பார்க்காமல்,
ஓரே தடவையில் 90 கேள்விகளுக்கும் பதில் அளித்தது உலக அதிசயம் அண்ணே. 👏🏻😂

பின்ன? :grinning_face_with_smiling_eyes:
எல்லாம் அவன் செயல் பரம்பரை எல்லோ நாங்கள் :face_with_tears_of_joy:

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:

தங்கச்சி! நீங்கள் 2006 வரைக்குமாவது மட்ஸ் பார்த்தியள்.....நான் அதுவுமில்லை.:grinning_face:

ஆனால் இஞ்சை வெற்றி எனக்குத்தான்...:face_with_tears_of_joy:

 

அதெப்பிடி? குருட்டு லக்கா கு சா அண்ணா? எப்பிடியெண்டாலும் கு சா அண்ணா வெற்றிபெற வாழ்த்துக்கள்.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

நீங்கள் வாழ்க்கையிலை 🏏 கிரிக்கெட் மட்ச்சே… பார்க்காமல்,
ஓரே தடவையில் 90 கேள்விகளுக்கும் பதில் அளித்தது உலக அதிசயம் அண்ணே. 👏🏻😂

உலகின் எட்டாவது அதிசயம்🏃‍♀️
 
 
 
 
 
 
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, nilmini said:

அதெப்பிடி? குருட்டு லக்கா கு சா அண்ணா? எப்பிடியெண்டாலும் கு சா அண்ணா வெற்றிபெற வாழ்த்துக்கள்.

எல்லாம் அவன் செயல் தங்கச்சி....:beaming_face_with_smiling_eyes:

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, குமாரசாமி said:

எல்லாம் அவன் செயல் தங்கச்சி....:beaming_face_with_smiling_eyes:

 

முருகனோ சிவனோ வந்து வெற்றிபெற செய்யப்போகினம்

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
10 hours ago, தமிழ் சிறி said:

நீங்கள் வாழ்க்கையிலை 🏏 கிரிக்கெட் மட்ச்சே… பார்க்காமல்,
ஓரே தடவையில் 90 கேள்விகளுக்கும் பதில் அளித்தது உலக அதிசயம் அண்ணே. 👏🏻😂

 

10 hours ago, குமாரசாமி said:

பின்ன? :grinning_face_with_smiling_eyes:
எல்லாம் அவன் செயல் பரம்பரை எல்லோ நாங்கள் :face_with_tears_of_joy:

ம‌ன‌ம் விட்டு சிரிக்க‌னும் என்றால் இந்த‌ திரியே  போதும்🤣😁😂...................இந்த‌ முறை 5ப‌வுன்ஸ் ப‌ரிசை த‌ட்டி செல்வ‌து ந‌ம்ம‌ குசா  தாத்தா என்று என் உள் ம‌ன‌ம் சொல்லுது❤️🙏....................

Edited by பையன்26
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, பையன்26 said:

 

ம‌ன‌ம் விட்டு சிரிக்க‌னும் என்றால் இந்த‌ தியே போதும்🤣😁😂...................இந்த‌ முறை 5ப‌வுன்ஸ் ப‌ரிசை த‌ட்டி செல்வ‌து ந‌ம்ம‌ குசா  தாத்தா என்று என் உள் ம‌ன‌ம் சொல்லுது❤️🙏....................

பையா,   தாத்தா… வென்றால், நீங்கள் வென்ற மாதிரி என்று என் உள் மனம் சொல்லுது. 😁😂🤣🤪

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, தமிழ் சிறி said:

பையா,   தாத்தா… வென்றால், நீங்கள் வென்ற மாதிரி என்று என் உள் மனம் சொல்லுது. 😁😂🤣🤪

அப்ப‌டியும் இருக்க‌லாம் இப்ப‌டியும் இருக்க‌லாம் த‌மிழ் சிறி அண்ணா லொல்...................

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, பையன்26 said:

இந்த‌ முறை 5ப‌வுன்ஸ் ப‌ரிசை த‌ட்டி செல்வ‌து ந‌ம்ம‌ குசா  தாத்தா என்று என் உள் ம‌ன‌ம் சொல்லுது❤️🙏....................

உஸ்ஸ்

என்ன சத்தம்.?

நான் ஒருவன் இருக்கிறதை மறந்துட்டியளோ?

5 hours ago, தமிழ் சிறி said:

பையா,   தாத்தா… வென்றால், நீங்கள் வென்ற மாதிரி என்று என் உள் மனம் சொல்லுது. 😁😂🤣🤪

இது உலகத்துக்கே தெரியுமே.

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, ஈழப்பிரியன் said:

உஸ்ஸ்

என்ன சத்தம்.?

நான் ஒருவன் இருக்கிறதை மறந்துட்டியளோ?

இது உலகத்துக்கே தெரியுமே.

த‌மிழ்சிறி அண்ணா அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை எங்க‌ட‌ புலனாய்வுதுறையில் இருந்து கொண்டு எங்க‌ளின் ர‌க‌சிய‌ங்க‌ளை பொது வெளியில் போட்டு உடைக்கிறார் லொல்🤣😁😂...................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீங்க வேறு நாடையா
நாங்க வேறு நாடு
நிறைய வேறுபாடையா
நிறைய வேறுபாடு 
வந்த மண் உங்களுக்கு
சொந்த மண் எங்களுக்கு
சிங்களம் உங்களுக்கு 
செந்தமிழ் எங்களுக்கு
கண்டிக் கூத்து உங்களுக்கு 
நாட்டுக் கூத்து எங்களுக்கு
பைலா பாட்டு உங்களுக்கு
கும்மிப் பாட்டு எங்களுக்கு
கித்தூள் வெல்லம் உங்களுக்கு
பனை வெல்லம் எங்களுக்கு
கட்டைச் சம்பல் உங்களுக்கு 
ஒடியல் கூழ் எங்களுக்கு
கொலைவெறி உங்களுக்கு
அன்புநெறி எங்களுக்கு
மண்பறிப்பு உங்களுக்கு
மாந்தநேயம் எங்களுக்கு
சிறிலங்கா உங்களுக்கு 
தமிழீழம் எங்களுக்கு 
சிங்கக்கொடி உங்களுக்கு 
புலிக்கொடி எங்களுக்கு" 

4 minutes ago, பையன்26 said:

த‌மிழ்சிறி அண்ணா அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை எங்க‌ட‌ புலனாய்வுதுறையில் இருந்து கொண்டு எங்க‌ளின் ர‌க‌சிய‌ங்க‌ளை பொது வெளியில் போட்டு உடைக்கிறார் லொல்🤣😁😂...................

 

உபயம்:- @நன்னிச் சோழன்

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, ஈழப்பிரியன் said:

 

நீங்க வேறு நாடையா
நாங்க வேறு நாடு
நிறைய வேறுபாடையா
நிறைய வேறுபாடு 
வந்த மண் உங்களுக்கு
சொந்த மண் எங்களுக்கு
சிங்களம் உங்களுக்கு 
செந்தமிழ் எங்களுக்கு
கண்டிக் கூத்து உங்களுக்கு 
நாட்டுக் கூத்து எங்களுக்கு
பைலா பாட்டு உங்களுக்கு
கும்மிப் பாட்டு எங்களுக்கு
கித்தூள் வெல்லம் உங்களுக்கு
பனை வெல்லம் எங்களுக்கு
கட்டைச் சம்பல் உங்களுக்கு 
ஒடியல் கூழ் எங்களுக்கு
கொலைவெறி உங்களுக்கு
அன்புநெறி எங்களுக்கு
மண்பறிப்பு உங்களுக்கு
மாந்தநேயம் எங்களுக்கு
சிறிலங்கா உங்களுக்கு 
தமிழீழம் எங்களுக்கு 
சிங்கக்கொடி உங்களுக்கு 
புலிக்கொடி எங்களுக்கு" 

 

அருமை அருமை................சொந்த‌ த‌யாரிப்போ அண்ணா

 

ந‌ல்லா இருக்கு❤️🙏.............................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, பையன்26 said:

அருமை அருமை................சொந்த‌ த‌யாரிப்போ அண்ணா

 

ந‌ல்லா இருக்கு❤️🙏.............................

உபயம் நன்னி என்று போட்டிருக்கிறேனே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, ஈழப்பிரியன் said:

உபயம் நன்னி என்று போட்டிருக்கிறேனே.

கீழ‌ க‌வ‌னிக்க‌ வில்லை அண்ணா 
இப்ப‌ தான் பார்த்தேன் க‌ள‌ உற‌வின் பெய‌ரை................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
33 minutes ago, ஈழப்பிரியன் said:

இது உலகத்துக்கே தெரியுமே.

 

21 minutes ago, பையன்26 said:

த‌மிழ்சிறி அண்ணா அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை எங்க‌ட‌ புலனாய்வுதுறையில் இருந்து கொண்டு எங்க‌ளின் ர‌க‌சிய‌ங்க‌ளை பொது வெளியில் போட்டு உடைக்கிறார் லொல்🤣😁😂...................

அமெரிக்கன் கட்டத்துரை ஆர்வக் கோளாறில் செய்து போட்டார், பையா....   😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எங்கை எங்க‌ட‌ ச‌ங்க‌த் த‌லைவ‌ர‌  @suvy மேடைக்கு வ‌ர‌வும் த‌லைவ‌ரே 
நீங்க‌ள் இல்லாம‌ இந்த‌ திரி இல்லை லொல்❤️🙏................

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
52 minutes ago, பையன்26 said:

எங்கை எங்க‌ட‌ ச‌ங்க‌த் த‌லைவ‌ர‌  @suvy மேடைக்கு வ‌ர‌வும் த‌லைவ‌ரே 
நீங்க‌ள் இல்லாம‌ இந்த‌ திரி இல்லை லொல்❤️🙏................

 

இந்தக் குளிரிலையும் வேற்குது பையா .......அதுதான் இந்தத் திரிக்கு திரிஷாவோடு வந்திட்டன் .........!  😂

👰நடிகைகள் GIFs • nishar (@81097118) on ShareChat

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, suvy said:

இந்தக் குளிரிலையும் வேற்குது பையா .......அதுதான் இந்தத் திரிக்கு திரிஷாவோடு வந்திட்டன் .........!  😂

👰நடிகைகள் GIFs • nishar (@81097118) on ShareChat

நீங்கள் திரிஷாவோட வந்தாலும் சரி திரிபோஷா மாவோட வந்தாலும் சரி.....:face_with_tears_of_joy:
வெல்லப்போறது  என்னமோ நான் தான் :beaming_face_with_smiling_eyes:

Macho Man The Wrestler Fancy Coat GIF

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீங்கள் வெல்ல வேண்டும் என்றுதான் நானும் விரும்புகிறேன்.....ஆனால் பைனலில்தான் சறுக்கப் போறியல் போலக் கிடக்கு.......இது கிரிக்கட் போட்டி  ஆர்வக்கோளாறில wwc  win ஐ போட்டிருக்கிறீங்கள்.........!   😂

Lsg Lucknow GIF - Lsg Lucknow Supergiants - Discover & Share GIFs




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.