Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இராஜதந்திர உறவுகளை மீட்டெடுக்க ஈரான்- சவுதி இணக்கம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kandiah57 said:

நீங்கள் சொல்வது சினிமா உலகில்…………… ஆனால் நிஐ உலகில் வில்லன்கள் தான் வெல்லுகிறார்கள்.  உதாரணமாக  இலங்கையில் கோத்தா   .........யாழ் களத்தில் யார்  ?😁

@குமாரசாமி அண்ணை  படம் காட்டுகிறார்கள் என்றுதானே  சொன்னவர்??:rolling_on_the_floor_laughing:

  • Replies 71
  • Views 3.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

@குமாரசாமி அண்ணை  படம் காட்டுகிறார்கள் என்றுதானே  சொன்னவர்??:rolling_on_the_floor_laughing:

மன்னிக்கவும்....இல்லை........

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kandiah57 said:

மன்னிக்கவும்....இல்லை........

இடையில புகுந்தால் இப்படித்தான்:rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, விசுகு said:

ரசியா சீனா துரோகிகள். சிவத்த போர்வை போர்த்திய நரிகள். 

இவர்கள் யாருக்கு நம்பிக்கை துரோகம் செய்தார்கள்! பேச்சுவார்த்தை என்று சொல்லிச்சொல்லி நம்மை நம்பவைத்து கழுத்தறுத்தது அமெரிக்காவும் மேற்கும்தான். அண்ணைக்கு விசுவாசம்போல இருக்கு!! அடிச்சுவிடுங்கோ!!

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, விசுகு said:

@குமாரசாமி அண்ணை  படம் காட்டுகிறார்கள் என்றுதானே  சொன்னவர்??:rolling_on_the_floor_laughing:

5 hours ago, குமாரசாமி said:

அகதியாக வருபவர்கள் இந்த நாட்டு சிறுமிகளை பாலியல் கொடுமைகள் செய்வதும்,கொலைகள் செய்வதும்,பயணிகளை கத்தியால் குத்தி கொலைகள் செய்வதும் படம் காட்டுதலா? :thinking_face:

25 minutes ago, விசுகு said:

இடையில புகுந்தால் இப்படித்தான்:rolling_on_the_floor_laughing:

28 minutes ago, Kandiah57 said:

மன்னிக்கவும்....இல்லை........

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

இவர்கள் யாருக்கு நம்பிக்கை துரோகம் செய்தார்கள்! பேச்சுவார்த்தை என்று சொல்லிச்சொல்லி நம்மை நம்பவைத்து கழுத்தறுத்தது அமெரிக்காவும் மேற்கும்தான். அண்ணைக்கு விசுவாசம்போல இருக்கு!! அடிச்சுவிடுங்கோ!!

சிவப்பு புத்தகங்களோடும் தாடியோடும்  திரிந்து

வாழ்வையும்  எமது  போராட்டத்தையும் தொலைத்த எமது  உடன்பிறப்புக்களை  நீங்க காணவில்லைப்போலும்

நீங்க அடுத்த  தலைமுறைப்பிள்ளை விளையாடுங்க

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

சிவப்பு புத்தகங்களோடும் தாடியோடும்  திரிந்து

வாழ்வையும்  எமது  போராட்டத்தையும் தொலைத்த எமது  உடன்பிறப்புக்களை  நீங்க காணவில்லைப்போலும்

நீங்க அடுத்த  தலைமுறைப்பிள்ளை விளையாடுங்க

சோசலிசம் ஒரு தவறான விடயம் இல்லை, அனைத்து மக்களும் சமம் என்பதே சமத்துவம் என கருதுகிறேன்(சாதி, மதம், இனம்,நிறம், பால் என ).

பொருளாதாரத்தில் முதலாளித்துவத்தில் மேலோங்கியுள்ள மேற்கு நாடுகளில் பெருமளவு பணம் ஒரு சிறு பகுதியனரிடம் குவிய பொருளாதாரம் பெரும் சரிவு ஏற்படும் அமெரிக்காவில் 20% மக்கள் நாட்டின் 50 வீத வருவாயினை தமதாக்கும் போது 1929 மற்றும் 2008 இல் பொருளாதாரம் சரிவு ஏற்பட்டது.

பிராங்கிளின் ரோஸ்வெல்ட் இந்த நிலையின மாற்றி அமைத்தார், அதே போல் ப்ரென்சு புரட்சி, நெப்போலியனால் உருவாக்கப்பட்ட சட்டங்கள் என்பன மேற்கின் பொருளாதாரத்தினை மீட்டெடுத்தது.

இதனால் பாட்டாளி மக்களுக்கு நன்மை பொருளாதாரத்திற்கு பாதிப்பு என தவறாக வலது சாரிகள் பொய்யான பரப்புரைகளை தற்கால கட்டத்திலும் கூறுகிறார்கள் ஆனால் அது உண்மையில்லை.

பொருளாதாரத்தினை  ஊக்கிவிப்பதே இந்த அடிமட்ட மக்களின் செலவீடுதான் அவர்களது வருமானம் அதிகரிக்க பொருளாதாரமும் உயரும்.

புலிகள் கூட சோசலிசத்தினை தான் அமுல்படுத்த இருந்தார்கள்.

சோசலிசம் என்பது சமூக வளர்ச்சி மட்டுமல் நவீனத்துவமான பொருளாதாரமும் என கருதுகிறேன், ஆனால் இதில் பாதகங்களாக தொழில் சிறப்பு குறைவு, விரயம், புதிய கண்டுபிடிப்பு குறைவு என்பன காணப்படும்.

சமூக அடிமைத்தனம், பொருளாதார சுரண்டலுக்கு எதிரானது சோசலிசம், இது ஒரு புதுமையான கோட்பாடு என்பதால் பெருமளவானோர் அதனை எதிர்க்கிறார்கள் (சில சமூகங்களில் பெண்கள் படிக்கக்கூடாது என்பது போல).

பெண்கள் படித்தால் தமது சொற் கேதமாட்டார்கள் என கருதுவார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, விசுகு said:

ஆனால் கடைசியில் வெல்வது வில்லன் இல்லைத்தானே?😆

தகப்பன்களை பார்த்தால் வில்லன்கள் மாதிரியே தெரியும்.ஆனால்  எவ்வளவு துயரங்களை அனுபவித்தார், பிள்ளைகளை நல்லதிற்காக எப்படி  கண்டிப்போடு பாதுகாத்தார் என்பதெல்லாம் இறுதிக்கட்டத்தில் மட்டுமே தெரியும் :face_with_tears_of_joy:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

சிவப்பு புத்தகங்களோடும் தாடியோடும்  திரிந்து

வாழ்வையும்  எமது  போராட்டத்தையும் தொலைத்த எமது  உடன்பிறப்புக்களை

அய்யா நான் கேள்விபட்டேன் அவர்களில் பெரும்பான்மையோர்  ஏகாதிபத்திய சுரண்டல் நாடுகளில் (மேற்குலகநாடுகளில்) நிரந்தரமாக செட்டில்லாகி கப்பிற்றலிஸ்ட்டாக மாறிவிட்டனராம். 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Eppothum Thamizhan said:

இவர்கள் யாருக்கு நம்பிக்கை துரோகம் செய்தார்கள்! பேச்சுவார்த்தை என்று சொல்லிச்சொல்லி நம்மை நம்பவைத்து கழுத்தறுத்தது அமெரிக்காவும் மேற்கும்தான். அண்ணைக்கு விசுவாசம்போல இருக்கு!! அடிச்சுவிடுங்கோ!!

யாழில் சில‌துக‌ளுக்கு ஆள் வ‌ள‌ந்த‌ அள‌வுக்கு அறிவு வ‌ள‌ர‌ வில்லை ந‌ண்பா
ச‌மாதான‌ கால‌த்தில் சிங்க‌ள‌ க‌ட‌ல்ப‌டைய‌ ப‌ல‌ப் ப‌டுத்தி விட்ட‌தே அமெரிக்கா தான்................ப‌ல‌ ஆயிர‌ம் கிலே மீட்ட‌ர் தூர‌த்தில் வ‌ரும் க‌ப்ப‌ல‌ க‌ண்டு அறியும் க‌ருவிக‌ளை இல‌ங்கைக்கு ர‌ஸ்சியா கொடுக்க‌ வில்லை...................வ‌ங்க‌க் க‌ட‌லில் வ‌ந்த‌ க‌ப்ப‌ல்க‌ளை அழிக்க‌ துணை போன‌து இந்தியாவும் அமெரிக்காவும்.........................வ‌ன்னிக்கு வ‌ர‌ வேண்டிய‌ ஆயுத‌ க‌ப்ப‌ல்க‌ளை அழித்து நாச‌ம் செய்த‌து இந்தியா அமெரிக்கா இல‌ங்கை.......................

2003இல் இருந்து 2006 இந்த‌ கால‌ப் ப‌குதியில் எம்ம‌வ‌ர்க‌ளின் ஆயுத‌ க‌ப்ப‌ல்க‌ள் ப‌ல‌ க‌ட‌லுக்கு மூழ்கிய‌து....................வ‌ர‌ வேண்டிய‌ க‌ப்ப‌ல் எல்லாம் வ‌ந்து சேர்ந்து இருந்தா சிங்க‌ள‌ கூலி ப‌டைக்கு அதிக‌ அழிவை கொடுத்து இருக்க‌லாம்..................அடி அகோர‌மாய் விழுந்தா சிங்க‌ள‌ம் த‌மிழ‌ர்க‌ளிட‌ம் ம‌ண்டியிட்டு இருப்பார்க‌ள்...............2006ம் ஆண்டு எம்ம‌வ‌ர் அடிச்ச‌ அடியில் அப்ப‌ இருந்த‌ சிங்க‌ள‌ ஊட‌க‌ பேச்சாள‌ர் ர‌ம்புக்வ‌ல‌ புலிக‌ள் பேச்சு வார்த்தைக்கு வாங்கோ என்று பேட்டி கொடுத்த‌வ‌ர்.................அந்த‌ அடி யாழ்பாண‌த்தை எம்ம‌வ‌ர்க‌ள் கைப‌ற்ற‌ எடுத்த‌ முய‌ற்ச்சி...............த‌ரை க‌ட‌ல் வான் தாக்குத‌ல் என்று எல்லா ப‌க்கத்தாலும் அடிக்க‌ சிங்க‌ள‌த்துக்கு ப‌ய‌ம் வ‌ந்து விட்ட‌து அது தான் பேச்சு வார்த்தை என்ர‌ நாட‌க‌த்தை மீண்டும் கையில் எடுத்த‌வ‌ங்க‌ள்..................அதுக்கு பிற‌க்கு இல‌ங்கை அர‌சுக்கு இந்தியாவின் ஆத‌ர‌வு ம‌ற்றும் ச‌ர்வ‌தேச‌ நாடுக‌ளின் ஆத‌ர‌வு கிடைச்ச‌ ப‌டியால் எம்ம‌வ‌ர்க‌ளை இர‌ண்ட‌ரை வ‌ருட‌த்துக்குள் அழித்து முடித்தார்க‌ள்......................

எம்ம‌வ‌ர்க‌ள் ச‌மாதான‌ கால‌த்தில்  விழிப்புன‌ர்வுட‌ன் இருக்க‌ வில்லை.........................க‌ருணா விடைய‌த்தில் த‌லைவ‌ரை மிக‌ பெரிய‌ த‌வ‌று செய்து விட்டார்..................பொட்ட‌ம்மானின் உள‌வுத்துறைக்கு பிழையான‌ த‌க‌வ‌ல் ஒரு போதும் போகாது..............க‌வுசெல்லிய‌ன் அண்ணா க‌ருணாவின் துரோக‌ செய‌ல‌ சொன்ன‌ போது மாத்தையாவை ம‌ட‌க்கின‌ மாதிரி க‌ருணாவையும் ம‌ட‌க்கி பிடிக்க‌ அதிக‌ வாய்ப்பு இருந்த‌து...............த‌லைவ‌ர் க‌ருணா மேல் வைச்சு இருந்த‌ அதிக‌ ந‌ம்பிக்கையால் அந்த‌ துரோகி அந்த‌ மாபெரும் த‌லைவ‌ருக்கு துரோக‌ம் செய்து விட்டு த‌ப்பிச்சிட்டான்😡..................... 

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, vasee said:

பொருளாதாரத்தில் முதலாளித்துவத்தில் மேலோங்கியுள்ள மேற்கு நாடுகளில் பெருமளவு பணம் ஒரு சிறு பகுதியனரிடம் குவிய பொருளாதாரம் பெரும் சரிவு ஏற்படும் அமெரிக்காவில் 20% மக்கள் நாட்டின் 50 வீத வருவாயினை தமதாக்கும் போது 1929 மற்றும் 2008 இல் பொருளாதாரம் சரிவு ஏற்பட்டது.

1% மக்கள் தொகையினர் 25% தேசிய வருமானத்தினை தம்மிடையே பகிர்ந்து கொண்டமையால் ஏற்பட்ட பொருளாதார சரிவு, தவறாக  20% மக்கள் நாட்டின் 50 வீத வருவாயினை தமதாக்கும் போது என குறிப்பிட்டுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அய்யா நான் கேள்விபட்டேன் அவர்களில் பெரும்பான்மையோர்  ஏகாதிபத்திய சுரண்டல் நாடுகளில் (மேற்குலகநாடுகளில்) நிரந்தரமாக செட்டில்லாகி கப்பிற்றலிஸ்ட்டாக மாறிவிட்டனராம். 

கார்ல் மாக்ஸ் ஜேர்மனியர், டஸ் கப்பிட்டல் என்று ஒரு புத்தகமும் எழுதியுள்ளார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, Kandiah57 said:

அண்ணை   இது ஐந்தாவது நூற்றாண்டு சிந்தனை....நாங்கள் இப்போது 21 ஆம் நூற்றாண்டில் நடைபோடுகிறோம்    ....கைக்கில்.  தொடக்கம் விமானம் வரை எங்கிருந்து பெற்றுக் கொள்கிறார்கள்........இவற்றை மேற்கு விற்பனை செய்யவில்லை” என்றால் ஓட்டகத்தில். தான்   திரிய வேண்டும்   .🤣😛..தைரியம் இருந்தால் எரிவாயு எரிபொருள் குண்டுஊசி. .......போன்றவற்றை விற்காமால் விடட்டும். பார்ப்போம்.......முடியாது    ஏன் விற்கிறார்கள்.?.   பணம.  பணம்  வேண்டும்     விற்காவிடில்.    எரிவாயு எரிபொருள்  என்ன செய்வார்கள்  ...சாப்பிட முடியுமா  ?. எவருக்கும் வேலைவாய்ப்பு கொடுக்க முடியாது... இலங்கையர்களுக்கு அங்கே வேலைவாய்ப்பு இல்லை    அவர்கள் போகவும் மாட்டார்கள்    மத்திய கிழஙகில். உள்ள எண்ணை சுத்திகரிப்பு தொழில்சாலைகள்.    ...பெரிய பெரிய கட்டங்களின்.   சொந்தக்காரர்கள். யார்?.  தன்னுடைய எண்ணையை   எப்படி சுத்திகரிப்பு செய்வது என்று தெரியாதவன் தான்  சவுதிஅரேபியாகாரன்.  ....நாங்கள் சிறிமா அம்மையார் காலத்தில்   மரவள்ளிகிழங்கு    குரங்கன் புட்டுபுட்டு சமி சோறு ....சாப்பிட்டு வளர்த்தவார்கள்.....  எனவே… எவனும் எதனையும்.  தரவில்லையென்றால்   இறந்து விடுவோம் என்பதை நம்ப தயார் இல்லை. 🙏🤣

கந்தையர்! 
இயற்கை எல்லோருக்கும் எல்லாவற்றையும் கொடுக்கவில்லை. ஏதோ ஒரு வகையில் ஒன்றை நம்பி இன்னொன்று இருக்க வேண்டும் என்பது விதி. இதை நாங்கள் நடைமுறை வாழ்க்கையிலையே கண்கூடாக பார்க்கின்றோம்.எம்மிடம் எல்லா வளங்களும் உண்டு என சும்மா பெயருக்கு சொல்லலாமே தவிர  நடைமுறையில் சாத்தியமே இல்லாத ஒரு விடயம்.

அன்றைய காலகட்ட பிரச்சனையாயினும் சரி இன்றைய காலகட்ட பிரச்சனையாயினும் சரி எல்லாம் அரசியல் பிரச்சனைகள் மட்டுமே. மற்றும் படி இயற்கை சூழ்நிலையால் குழப்பங்கள் மிக மிக குறைவு. 

அந்த இயற்கை பிரச்சனைக்கும் மனிதனின் செயல்களே காரணியாகின்றது.

எரிபொருளை அரேபியர்களும் சாப்பிட முடியாது.எரிபொருள் இல்லாமல் மேற்கத்தையவர்களும் சாப்பிட முடியாது.:sonne:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, விசுகு said:

சிவப்பு புத்தகங்களோடும் தாடியோடும்  திரிந்து

விசுகர்! சிவப்பு புத்தகமும் தாடியும் ரஷ்யா மற்றும் சீனாவிலிருந்து தூக்கப்பட்டு கனகாலமாச்சு. நீங்கள் இன்னமும்........

ரஷ்ய மக்கள் வாழ்க்கையும்,சீன மக்கள் வாழ்கையும்  சந்தோச வாழ்க்கை.மேற்குலகை விட நல்ல நவநாகரீகமாக சந்தோசமாக வாழ்கின்றார்கள். அந்த நாட்டு சாதாரண வாழ்க்கையாளர்களிடம்  உள்ள பண வசதி மேற்குலக பொது மக்களிடம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, vasee said:

கார்ல் மாக்ஸ் ஜேர்மனியர், டஸ் கப்பிட்டல் என்று ஒரு புத்தகமும் எழுதியுள்ளார்.

கார்ல் மாக்ஸிற்கு முன்னரே (நூற்றாண்டுகளுக்கு முன்னர்) பிரென்சு புரட்சி உருவானது, மேற்குதான் சோசலிசத்தின் பிறப்பிடம் ஆனால் முதலாளிகள் தம்மை தக்க வைப்பதற்கான முயற்சியில் அதற்கெதிரான கருதுகோள்களை உருவாக்கினதால் காலப்போக்கில் சோசலிசம் ஒரு  உள்நாட்டு விடயம் என தவறாக கொள்கிறோம் என கருதுகிறேன்( ஊரில் தரங்குறைந்த பொருளை லோக்கல் என அழைப்பது போல).

ஒருவருக்கு மறுநாள் பிறந்த நாள் அவர் ஒரு நீளக்காற்சட்டை வாங்கி வந்திருந்தார், அது நீளம் கூடவாக இருந்தமையால் அவரது தாயாரிடம் ஒரு அங்குளம் வெட்டி தைக்குமாறு கூறினார் தாயார் வேலையாக உள்ளேன் சகோதரர்களிடம் கேதுமாறு கூற அனைத்து சகோதரங்களிடம் கேட்டு விட்டு இது சரி வராது என்று தானே வெட்டி தைத்து விட்டு தையல் இயத்திரத்தின் அருகே தனது  நீளக்காற்சட்டையினை வைத்துவிட்டு படுக்க சென்றுவிட்டார்.

மறுநாள் காலையில் அவரது  நீளக்காற்சட்டை வெறும் காற்சட்டையாக இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, விசுகு said:

சிவப்பு புத்தகங்களோடும் தாடியோடும்  திரிந்து

வாழ்வையும்  எமது  போராட்டத்தையும் தொலைத்த எமது  உடன்பிறப்புக்களை  நீங்க காணவில்லைப்போலும்

நீங்க அடுத்த  தலைமுறைப்பிள்ளை விளையாடுங்க

வாழ்வையும் எம் போராட்டத்தையும் உடன்பிறப்புகள் தொலைத்தது சிவப்பு புத்தகத்தால் அல்ல அவர்களின் தலைமைகளின் முடிவுகளால்தான்! நாங்களும் இதே தலைமுறைதான்!

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, vasee said:

சோசலிசம் ஒரு தவறான விடயம் இல்லை, அனைத்து மக்களும் சமம் என்பதே சமத்துவம் என கருதுகிறேன்(சாதி, மதம், இனம்,நிறம், பால் என ).

பொருளாதாரத்தில் முதலாளித்துவத்தில் மேலோங்கியுள்ள மேற்கு நாடுகளில் பெருமளவு பணம் ஒரு சிறு பகுதியனரிடம் குவிய பொருளாதாரம் பெரும் சரிவு ஏற்படும் அமெரிக்காவில் 20% மக்கள் நாட்டின் 50 வீத வருவாயினை தமதாக்கும் போது 1929 மற்றும் 2008 இல் பொருளாதாரம் சரிவு ஏற்பட்டது.

பிராங்கிளின் ரோஸ்வெல்ட் இந்த நிலையின மாற்றி அமைத்தார், அதே போல் ப்ரென்சு புரட்சி, நெப்போலியனால் உருவாக்கப்பட்ட சட்டங்கள் என்பன மேற்கின் பொருளாதாரத்தினை மீட்டெடுத்தது.

இதனால் பாட்டாளி மக்களுக்கு நன்மை பொருளாதாரத்திற்கு பாதிப்பு என தவறாக வலது சாரிகள் பொய்யான பரப்புரைகளை தற்கால கட்டத்திலும் கூறுகிறார்கள் ஆனால் அது உண்மையில்லை.

பொருளாதாரத்தினை  ஊக்கிவிப்பதே இந்த அடிமட்ட மக்களின் செலவீடுதான் அவர்களது வருமானம் அதிகரிக்க பொருளாதாரமும் உயரும்.

புலிகள் கூட சோசலிசத்தினை தான் அமுல்படுத்த இருந்தார்கள்.

சோசலிசம் என்பது சமூக வளர்ச்சி மட்டுமல் நவீனத்துவமான பொருளாதாரமும் என கருதுகிறேன், ஆனால் இதில் பாதகங்களாக தொழில் சிறப்பு குறைவு, விரயம், புதிய கண்டுபிடிப்பு குறைவு என்பன காணப்படும்.

சமூக அடிமைத்தனம், பொருளாதார சுரண்டலுக்கு எதிரானது சோசலிசம், இது ஒரு புதுமையான கோட்பாடு என்பதால் பெருமளவானோர் அதனை எதிர்க்கிறார்கள் (சில சமூகங்களில் பெண்கள் படிக்கக்கூடாது என்பது போல).

பெண்கள் படித்தால் தமது சொற் கேதமாட்டார்கள் என கருதுவார்கள்.

சோசலிசம்  வேறு கம்யூனிசியம் வேறு

இவை  எல்லாவற்றுக்குமான வித்தியாசம் அல்லது கோட்பாட்டு  தத்துவநிலைகள் தெரியாதவர்களல்ல

ஆனால்  அவற்றை  விதைத்தவர்கள்

அவற்றை பின்பற்றுவதில்லை

மாறாக மக்களை  ஏமாற்ற  இவற்றை  பாவித்தார்கள் பாவிக்கிறார்கள்

உதாரணமாக ரசிய தத்துவநிலை அல்லது ஆட்சிமுறைமைப்ப  பார்த்தால்

புட்டினும் இறுதிநிலை ரசிய  மகனும் சமம் (பொருளாதாரம் மற்றும் தனிமனித உரிமைகள்  மற்றும் அனைத்திலும்)

இது இருக்கிறதா ரசியாவில்???

14 hours ago, குமாரசாமி said:

விசுகர்! சிவப்பு புத்தகமும் தாடியும் ரஷ்யா மற்றும் சீனாவிலிருந்து தூக்கப்பட்டு கனகாலமாச்சு. நீங்கள் இன்னமும்........

ரஷ்ய மக்கள் வாழ்க்கையும்,சீன மக்கள் வாழ்கையும்  சந்தோச வாழ்க்கை.மேற்குலகை விட நல்ல நவநாகரீகமாக சந்தோசமாக வாழ்கின்றார்கள். அந்த நாட்டு சாதாரண வாழ்க்கையாளர்களிடம்  உள்ள பண வசதி மேற்குலக பொது மக்களிடம் இல்லை.

அண்ணா 

கிழக்கு  யேர்மனி  ரசிய சார்பானதாக  இருந்தபோது

அதைக்கடந்து  வந்தவர்கள்  தான்  நானும் நீங்களும்

இந்த  உண்மையை  ஒத்துக்கொண்டால் அனைத்தும் தெளிவாகிவிடும்

பேர்லின் சுவரை  உடைத்தவர்கள்  யார்?

உள்ளே வந்தவர்கள் யார்  என்று கண்ணால் கண்டவர்கள்  நாம்...?

இவற்றை  உணர்ந்துவிட்டால்

உக்ரென்  போரின் அத்திவாரமும்  புரிந்துவிடும்?

Edited by விசுகு
ஒரு வரி சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Eppothum Thamizhan said:

வாழ்வையும் எம் போராட்டத்தையும் உடன்பிறப்புகள் தொலைத்தது சிவப்பு புத்தகத்தால் அல்ல அவர்களின் தலைமைகளின் முடிவுகளால்தான்! நாங்களும் இதே தலைமுறைதான்!

உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கின்றேன்

ஆனால் அன்று  தொடங்கிய  அலர்சி  எனக்கு  இன்னும்  முடிந்தபாடில்லை

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

பேர்லின் சுவரை  உடைத்தவர்கள்  யார்?

உள்ளே வந்தவர்கள் யார்  என்று கண்ணால் கண்டவர்கள்  நாம்...?

கவனம்! "மேற்கு ஜேர்மனியில் வாழப் பிடிக்காமல், கிழக்கின் வசந்தத்தை நாடிப் போக முற்பட்ட மேற்கு ஜேர்மன் மக்கள் தான் பேர்லின் சுவரை உடைத்தார்கள்" என்று நம்புவோர் இங்கு இருக்கக் கூடும்! 😂

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று தலைவர்  புலிகளின் தவறுகள் தான் அழிவுக்கு காரணம்

இன்று  அமெரிக்கா  கொடுத்த  தகவல்கள் தான் காரணம்

நாளைக்கு  ரசியாவின் காலில் விழாதது தான் காரணமாகுமா??

அறிவுக்கும் மூளை  வளர்ச்சிக்குமான மீற்றர் கணக்கையும் தெரிந்து  வைத்திருக்கும்  அறிவுயீவிகளுடன் நாமும்  வாழ்வது  பாக்கியம் தான்...

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

கிழக்கு  யேர்மனி  ரசிய சார்பானதாக  இருந்தபோது

அதைக்கடந்து  வந்தவர்கள்  தான்  நானும்

அந்த சோசலிச ரஷ்யாவின் சார்பு சோசலிச நாட்டையே தரிசிக்கும் அதிஷ்டம் உங்களுக்கு கிடைத்திருக்கின்றது. ஆனால் அங்கே நிரந்தரமாக குடியேறவிடாமல் கிரகங்கள் சதி செய்துவிட்டன.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அந்த சோசலிச ரஷ்யாவின் சார்பு சோசலிச நாட்டையே தரிசிக்கும் அதிஷ்டம் உங்களுக்கு கிடைத்திருக்கின்றது. ஆனால் அங்கே நிரந்தரமாக குடியேறவிடாமல் கிரகங்கள் சதி செய்துவிட்டன.

ஆம்

நான் தேடி வந்தது பணத்தை.

அது வெளியே தான் இருந்தது. 

நான் சாதாரண மனிதன்

சாதாரண மனிதர்கள் எறும்புப் போன்று இரையைத்தேடி ஓடிக்கொண்டே இருப்பார்கள். அந்த தேடல் தான் கிழக்கு யேர்மனியில் ஆரம்பித்து இன்று உக்ரைனில் உடைக்கிறது இன்னும் உடைக்கும். நான் உடைத்து வெளியேறினேன் ஆனால் நீ உடைக்கக்கூடாது என்று நான் சொல்லக்கூடாது அல்லவா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.