Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உக்ரைனில் ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள மரியுபோலுக்கு புடின் விஜயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

ஓம்…காசு தாறோம் உள்ள விடு என முதலில் போவது ….பிறகு அங்கே ஒரு சிஸ்டத்கை உருவக்கியபின்…காசில் இலங்கை தங்கி இருக்க தொடங்கிய பின்… இனி முகாம் தேவையில்லை, காசு தரமாட்டோம், முகாமை மூடு என்பது. மூட வைப்பது.

மேற்கின் இராஜதந்திரம் பற்றி சிலாகிக்கும் நீங்கள் இதை கிரகிப்பீர்கள் என்பது எனக்கு தெரியும்.

அந்த நேரத்தில் சரி என்பதை பிரித்தானியா செயல் மூலம் ஏற்று கொண்டது

கல்லில் நார் உரிக்கும் வேளைக்கு நான் வரவில்லை..

  • Replies 118
  • Views 7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, goshan_che said:

சீனாவில் நடப்பது இனப்படுகொலைதான். 

சீனாவில் நஷடப்பது இனப்படுகொலை என்றால், மேற்கு நாடுகளில் நடப்பதும் இனப்படுகொலையாகத் தான் முடியும்.

சீனாவில் நடப்பது, ஒடுக்குதல், மற்றும் இன சீரழிவு. 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kadancha said:

அந்த நேரத்தில் சரி என்பதை பிரித்தானியா செயல் மூலம் ஏற்று கொண்டது

செயல் - எப்படியோ இலங்கை அடைத்து வைக்கத்தான் போகிறது - காசை கொடுத்து நாம் உள்ளே போய் நடப்பதை influence பண்ணுவோம் என்ற இராஜதந்திர நகர்வு.

இப்படி செய்ததால் அடைத்து வைத்த மக்கள் பல முன்னேற்றங்களை கண்டார்கள். ஈற்றில் முகாம் மூடவும் இது உதவியது.

6 minutes ago, Kadancha said:

கல்லில் நார் உரிக்கும் வேளைக்கு நான் வரவில்லை..

இதை ஆதாரம் இல்லை என்பதாக விளங்கி கொள்கிறேன்🙏🏾.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, உடையார் said:

 விசுகு இதை விபரமாக எழுதுங்களேன், நீங்கள் மாறியதை போல் நாங்களும் மாற

மது உண்மைநிலை?................

எமது  பலம் என்ன? ................

எமக்கென்று எத்தனை நாடுகள்??............

விசுகு - கீழே உள்ளதை  விபரமாக பட்டியல் இட முடியுமா நாம் எங்கு போயிருந்தோம் என்ன பிழைவிட்டோம் என்ற எல்லாவற்றையும் புறம்தள்ளிவிட்டு????

மது உண்மைநிலை?................

எமது  பலம் என்ன? ................

எமக்கென்று எத்தனை நாடுகள்??............

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kadancha said:

சீனாவில் நஷடப்பது இனப்படுகொலை என்றால், மேற்கு நாடுகளில் நடப்பதும் இனப்படுகொலையாகத் தான் முடியும்.

சீனாவில் நடப்பது, ஒடுக்குதல், மற்றும் இன சீரழிவு. 

எந்த மேற்கு நாட்டில், ஒரு குறித்த இனகுழுவை அடையாளப்படுத்தி, அவர்கள் வாழும் மாநிலத்தில், சீனாவில் நடப்பது போல் வன்முறை, structural genocide ஏவி விடப்படுகிறது?

4 minutes ago, Kadancha said:

சீனாவில் நடப்பது, ஒடுக்குதல், மற்றும் இன சீரழிவு.

இன அழிப்புத்தான் கூடாத விடயம். இவை இரெண்டும் ஓக்கே? அப்படியா?

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, உடையார் said:

 விசுகு இதை விபரமாக எழுதுங்களேன், நீங்கள் மாறியதை போல் நாங்களும் மாற

மது உண்மைநிலை?................

எமது  பலம் என்ன? ................

எமக்கென்று எத்தனை நாடுகள்??............

மன்னிக்கவும் சகோ

நித்திரை மாதிரி நடிக்கிறவையளை நான் ஒரு போதும் எழுப்ப முயல்வதில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, விசுகு said:

14 minutes ago, விசுகு said:

அப்பு ராசாக்கள்

முழுமையாக போராட்டத்தோடு நின்றவன் நான். எனக்கு பதில் தெரியும்.

 ஆனால் பலமாக இருந்தபோது புலிகளின் தவறுகளால் தான் எமது போராட்டம் அழிக்கப்பட்டது என்று இங்கே எழுதப்பட்ட போது எங்கே போயிருந்தீர்கள்???

ஓகோ மற்றவர்கள் எல்லாம் தூர நின்று எட்டிப்பார்த்தவர்கள்

Just now, விசுகு said:

மன்னிக்கவும் சகோ

நித்திரை மாதிரி நடிக்கிறவையளை நான் ஒரு போதும் எழுப்ப முயல்வதில்லை 

நீங்கள் எழுப்ப வேண்டாம், கேட்டதிற்கு பதில் சொன்னால் எழும்பி வாசிப்பார்👍

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

structural genocide ஏவி விடப்படுகிறது?

மிக நல்ல  உதாரணம், அமெரிக்காவில் பழங்குடிகள்;ஐ குறிவைத்து, இப்போதும் அமெரிக்கா அரசு அவர்களின் நிலத்தை எடுக்க எத்தனிக்கிறது.
 
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

எந்த மேற்கு நாட்டில், ஒரு குறித்த இனகுழுவை அடையாளப்படுத்தி, அவர்கள் வாழும் மாநிலத்தில், சீனாவில் நடப்பது போல் வன்முறை, structural genocide ஏவி விடப்படுகிறது?

இன அழிப்புத்தான் கூடாத விடயம். இவை இரெண்டும் ஓக்கே? அப்படியா?

கனடாவில்  பழங்குடி குழந்தைகளின் புதைகுழிகள் இன்றும் தோண்டப்படுகிறது. அரசு பழங்குடி தலைவர்களுக்கு பணத்தை கொடுத்து தோண்டுதலை மறைமுகமாக நிறுத்தப்பார்க்கிறது.
 
  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

எந்த மேற்கு நாட்டில், ஒரு குறித்த இனகுழுவை அடையாளப்படுத்தி, அவர்கள் வாழும் மாநிலத்தில், சீனாவில் நடப்பது போல் வன்முறை, structural genocide ஏவி விடப்படுகிறது?

அந்தந்த மேற்கு அரசுகள் இதை விருத்தி என்கின்றன.  உண்மையான விளைவு, ஒடுக்குதல், சீரழிவு.

அதை சீன progress என்கிறது  - ஒருவிதத்தில் அது தான் - அதையே கனடா, அமெரிக்கா வில் பழங்குடிகளின் நிலத்தை, எடுக்கும் பொது சொல்கின்றன. 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kadancha said:

மிக நல்ல  உதாரணம், அமெரிக்காவில் பழங்குடிகள்;ஐ குறிவைத்து, இப்போதும் அமெரிக்கா அரசு அவர்களின் நிலத்தை எடுக்க எத்தனிக்கிறது.
 
அமெரிக்க பழங்குடிகளுக்கும், கனேடிய, அவிஸ்ரேலிய பழங்குடிகளுக்கும், இந்திய பழங்குடிகளுக்கும், இலங்கை வேடுவருக்கும். இப்போ (முன்பு நடந்தது அல்ல) நடப்பதும்

Vs

ஈழத்தமிழர், ரொஹிங்கியா, உகிர் மக்களுக்கும் நடப்பது ஒரே வகையான இன ஒடுக்கல்தான் என நீங்கள் நம்புகிறீர்களா?

5 minutes ago, nunavilan said:

கனடாவில்  பழங்குடி குழந்தைகளின் புதைகுழிகள் இன்றும் தோண்டப்படுகிறது. அரசு பழங்குடி தலைவர்களுக்கு பணத்தை கொடுத்து தோண்டுதலை மறைமுகமாக நிறுத்தப்பார்க்கிறது.
 
  • கருத்துக்கள உறவுகள்

நியாண்டர்தால் மனித இனத்தை 70000 ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ சேப்பியன்ஸ் இனபடுகொலை செய்ததான சந்தேகம் இப்போதும் மனித வரலாற்று ஆய்வாளர்களால் கூறப்படுகிறது.  

அதற்கும்  ஒரு விசாரணை கமிஷன் யாழ் இணையத்தில் போடலாமா? 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

அமெரிக்க பழங்குடிகளுக்கும், கனேடிய, அவிஸ்ரேலிய பழங்குடிகளுக்கும், இந்திய பழங்குடிகளுக்கும், இலங்கை வேடுவருக்கும். இப்போ (முன்பு நடந்தது அல்ல) நடப்பதும்

Vs

ஈழத்தமிழர், ரொஹிங்கியா, உகிர் மக்களுக்கும் நடப்பது ஒரே வகையான இன ஒடுக்கல்தான் என நீங்கள் நம்புகிறீர்களா?

வேறுபாடு இருந்தாலும், விளைவு ஈற்றில் ஒன்றுதானே - பழங்குடிகள் இன்னமும் பலவீனமானவை - எனவே அவற்றின் மீதான தாக்கம் கூட அல்லவா?

குறிப்பாக - சீனாவில் - அவர்களின் பிரதேசத்தை விட்டு பெயர்க்கவில்லை - மதத்தை மாற்றவில்லை -  கொலைகள் என்று பொதுவாக இல்லை  -   ஆனால் தொழில் பயிற்சிகள் ; சீன  கலாசாரம் பற்றி வலோற்றகரமாக போதிக்கப்படுகிறது, முகாம்களில்.

உகிர்  பார்வையி அது அவர்களை அழிப்பதாக தெரிகிறது. இப்போது அமெரிக்கா அது இன கலாசார படுகொலை என்கிறது.  

உகிர் பிறப்பு வீதம் வெகுவாக குறைந்தது என்ற தரவு இருக்கிறது - அனால் - சீனா  han இனத்தவருக்கே 1 குழந்தை என்ற கொள்கையை கொண்டு இருந்தது. மற்றவர்கள் 2 அல்லது 3 பெறலாம் என்று வைத்து இருந்தது - 2015 - 2019 இல் 1 ஆக்கியது - இப்பொது எல்லாவற்றையும் எடுத்து விட்டது.     

இதை இனபடுகொலை என்பது  - பிரச்சாரமாக தானே தெரிகிறது.

54 minutes ago, goshan_che said:

இதை ஆதாரம் இல்லை என்பதாக விளங்கி கொள்கிறேன்

பிரித்தனியா ஆரம்பத்தில் இருந்தே புலிகளை  (தமிழர்களை) எப்படியேனும் ஒடுக்கி விட வேண்டும் என்பதே கொள்கை. இது தெரியாமல்,    

தொடக்கத்தில் இருந்தே uk  கொடுத்தது. அதை தவிர, பயிற்றசையும் கொடுத்தது, தமிழ் சனத்தை  எப்படி ஒடுக்க வேண்டும் என்று.  முகாம்களுக்கு காஸ்ட்டு கொடுத்தது - dfid கறுப்புப்பக்க  திட்டப்படி, அதை நீங்கள் வாதத்துக்காக, பச்சை அடிக்கிறீர்கள் ராஜா தந்திரம் என்று.

எந்த மேற்கு அரசாவது கண்டித்ததா - அதை மனித குலத்துக்கு எதிரான குற்றம், யுத்தக்க குற்றம் என்று  வகைப்படுத்தா  விடினும்.

எந்த மேற்கு அரசுகம் முகாம்களை கண்டிக்கவில்லை - அவை நடத்தப்பட்ட விதத்தில் அவர்கள் உடன்படவில்லை - அதுவும்   ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு.

ஏனெனில், மேற்கும் சேர்ந்து தான் இனப்படுகொலை ஊடக புலிகளை அழித்தல் என்ரூ செய்து முடித்தார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, island said:

நியாண்டர்தால் மனித இனத்தை 70000 ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ சேப்பியன்ஸ் இனபடுகொலை செய்ததான சந்தேகம் இப்போதும் மனித வரலாற்று ஆய்வாளர்களால் கூறப்படுகிறது.  

அதற்கும்  ஒரு விசாரணை கமிஷன் யாழ் இணையத்தில் போடலாமா? 

நீங்கள் ரசியாவை கேள்வி கேட்டால் அதுவும் இங்கே சாத்தியமே. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

ஜோக் அடிக்காதேங்கோ கடஞ்சா,

ஒரு யுத்த நகரத்தில் திடேரென்று எப்படி 4000 பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள் தோன்றினர்?

மேற்கு ஊடகங்கள் தான் சொல்கின்றன, இந்த குழந்தைகள் ஏற்கனவே பராமரிப்பு இல்லங்களில் இருந்தவர்கள் என்று.

ஆகவே, மேற்கு ஊடகங்களும் ஜோக் அடிகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

எனது பிள்ளைகளை ரசியா பலாத்காரமாக பிடித்துச் சென்று விட்டது என்று பெற்றோர் வழக்கு தொடர்ந்தால் ரசியா குற்றவாளியா இல்லையா??

எங்கள் பிள்ளைகளை கூட்டிச்சென்றார்கள் இன்றுவரை அவர்களை காணவில்லையென்று 2 வருடங்களாக எம்மண்ணில் போராடுகிறார்களே அதற்கு இந்த மேற்கு, ICC எல்லாம் என்ன செய்தது. ராஜபக்சக்களை ஏதாவது செய்ய முடிந்ததா?? வெள்ளைதோலென்றால்தான் திரும்பிப்பார்ப்பார்களோ!!

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Eppothum Thamizhan said:

எங்கள் பிள்ளைகளை கூட்டிச்சென்றார்கள் இன்றுவரை அவர்களை காணவில்லையென்று 2 வருடங்களாக எம்மண்ணில் போராடுகிறார்களே அதற்கு இந்த மேற்கு, ICC எல்லாம் என்ன செய்தது. ராஜபக்சக்களை ஏதாவது செய்ய முடிந்ததா?? வெள்ளைதோலென்றால்தான் திரும்பிப்பார்ப்பார்களோ!!

உங்கள் கருத்துடன் முரண்பாடில்லை

இப்போது இந்த குழந்தைகளுக்கு ஒரு தீர்வு கிடைத்தால்??

அது எமக்கு ஒரு துரும்பாக அமையலாம் அல்லவா?

Edited by விசுகு
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

விசுகு - கீழே உள்ளதை  விபரமாக பட்டியல் இட முடியுமா நாம் எங்கு போயிருந்தோம் என்ன பிழைவிட்டோம் என்ற எல்லாவற்றையும் புறம்தள்ளிவிட்டு????

மது உண்மைநிலை?................

எமது  பலம் என்ன? ................

எமக்கென்று எத்தனை நாடுகள்??............

நாங்கள் கேள்விமட்டும்தான் கேட்பம். அதையே நீங்கள் திருப்பிக்கேட்டால்?? வேறென்ன எஸ்கேப் அல்லது தூங்குபவர்களை போல நடிக்கிறார்கள் என்பது. கவுண்டர் சொல்வதுபோல், அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா!!

Just now, விசுகு said:

உங்கள் கருத்துடன் முரண்பாடில்லை

இப்போது இந்த குழந்தைகளுக்கு ஒரு தீர்வு கிடைத்தால்??

அது எமக்கு ஒரு துரும்பாக அமையலாம் அல்லவா?

என்ன விசுகர், எந்த கிரகத்தில இருக்கிறீர்கள்? சரி சரி நம்பிக்கைதானே வாழ்க்கை!

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விசுகு said:

இப்போது இந்த குழந்தைகளுக்கு ஒரு தீர்வு கிடைத்தால்??

இது  ஒரு பிரச்னை என்பது உண்மை.

அனால், அதை தேவை இல்லாத பூகோள அரசியலாக்கி, icc க்கு இழுத்து சென்றது - இதை குழப்பி விட்டது.

ருசியா மறுத்து இருந்தால், icc வரை போய் இருக்கலாம்.  

ரஷ்யா இப்பொது உத்தியோக பூர்வம் இல்லாடதா கலந்துரையாடலை UN பாதுகாப்பு சபையில் தொடக்க இருக்கிறது .

இதன் வழியே, இதில் இருக்கும் அரசியல் வெளிப்பட்டு, வேறு நாடுகள் வேறு முடிவை எடுக்க கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Eppothum Thamizhan said:

எங்கள் பிள்ளைகளை கூட்டிச்சென்றார்கள் இன்றுவரை அவர்களை காணவில்லையென்று 2 வருடங்களாக எம்மண்ணில் போராடுகிறார்களே அதற்கு இந்த மேற்கு, ICC எல்லாம் என்ன செய்தது. ராஜபக்சக்களை ஏதாவது செய்ய முடிந்ததா?? வெள்ளைதோலென்றால்தான் திரும்பிப்பார்ப்பார்களோ!!

ந‌ண்பா 2009க‌ளில் எம் இன‌ம் அழியும் போது  கிட்ட‌ த‌ட்ட‌ ஒட்டு மொத்த‌ உல‌க‌மெங்கும் ம‌க்க‌ள் வீதிக்கு வ‌ந்து போராடினார்க‌ள்...............அப்ப‌வும் ந‌ம்மை க‌ண்டு கொள்ள‌ வில்லை..................பின்னைய‌ கால‌ங்க‌ளில் ஈழ‌த்தில் ந‌ட‌ந்த‌து இன‌ அழிப்பு தான்னு தெரிந்த‌ பிற‌க்கும் ம‌கிந்தா மீது போர் குற்ற‌சாட்டு வைத்த‌ பிற‌க்கும் ஏதும் ந‌ட‌வ‌டிக்கை எடுத்தார்க‌ளா................உக்கிரேன் பிர‌ச்ச‌னை என்ற‌தும் முந்தி அடிச்சு இந்தா நான் உத‌வுகிறேன் என்று போட்டி போட்டு போன‌ வ‌ருட‌ம் உத‌வின‌வை.....................ச‌த்திய‌மாய் எந்த‌ உல‌கில் நாம் வாழுகிறோம் என்று ஒரு க‌ன‌ம் நினைத்து பார்த்தா அட‌க்க‌ முடியாத‌ கோவ‌ம் தான் வ‌ரும்....................உவேன்ட‌ ப‌க்க‌ சார்பான‌ ந‌ட‌வ‌டிக்கைக்கு தான் புட்டின் வ‌ன்ம‌த்தோடு அடிக்கிறார்...................ம‌னித‌ நேய‌ம் 2009தோட‌ என்னை விட்டு போய் விட்ட‌து.......................

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பையன்26 said:

பையன் நீங்கள் கூறுவதை ஏற்றுக்கொள்கிறேன்.

சரி,  மேற்குலக நாடுகளின் இந்த பாரபட்சமான அணுகு முறைக்கு எதிர்பபு தெரிவித்து புலம் பெயர் தமிழராகிய நாங்கள் அனைவரும் மேற்கத்தய நாடுகளில் இருந்து வெளிநடப்பு செய்து, ரஷ்யா, வட கொரியா போன்ற நாடுகளில் குடிபெயரும் ஒரு போராட்டத்தை தொடங்கினால், அதற்கு ஆதரவாக அதை நடைமுறையில் செய்ய குறைந்தது யாழ் இணைய உறுப்பினர்களாகிய நாமாவது தயாரா நண்பா? 

ஒப்பீட்டு ரீதியில் ரஷ்யா போன்ற நாடுகளை விட மனித உரிமைகளும் ஜனநாயக விழுமியங்களும் பேணப்படுவதால் தானே லட்சக்கணக்கான தமிழர்கள் இங்கு புலம் பெயர்ந்து அடுத்த தலைமுறையை கூட உண்டாக்கி அந்த தலைமுறை இங்கு மேற்கு நாடுகளில் உயர் பதவிகளில் கூட இருக்கின்றனரே! 

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, island said:

மடியில் கை வைக்கக்கூடாது. 😀

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, விசுகு said:

மடியில் கை வைக்கக்கூடாது. 😀

அது உங்களுக்கு பொருந்தாதா? :rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

அது உங்களுக்கு பொருந்தாதா? :rolling_on_the_floor_laughing:

நான் ஏற்கனவே இங்கே தெளிவாக சொல்லி உள்ளேன் 

பிறந்த மண்ணைத் தான் இழந்தாச்சு. அடைக்கலம் தந்த மண்ணுக்காவது விசுவாசமாக இருப்பேன் என்று. 

எனவே உங்கள் கருத்தும் உங்கள் நிலைப்பாடும் எனக்கு பொருந்தாது அண்ணா 

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, island said:

பையன் நீங்கள் கூறுவதை ஏற்றுக்கொள்கிறேன்.

சரி,  மேற்குலக நாடுகளின் இந்த பாரபட்சமான அணுகு முறைக்கு எதிர்பபு தெரிவித்து புலம் பெயர் தமிழராகிய நாங்கள் அனைவரும் மேற்கத்தய நாடுகளில் இருந்து வெளிநடப்பு செய்து, ரஷ்யா, வட கொரியா போன்ற நாடுகளில் குடிபெயரும் ஒரு போராட்டத்தை தொடங்கினால், அதற்கு ஆதரவாக அதை நடைமுறையில் செய்ய குறைந்தது யாழ் இணைய உறுப்பினர்களாகிய நாமாவது தயாரா நண்பா? 

ஒப்பீட்டு ரீதியில் ரஷ்யா போன்ற நாடுகளை விட மனித உரிமைகளும் ஜனநாயக விழுமியங்களும் பேணப்படுவதால் தானே லட்சக்கணக்கான தமிழர்கள் இங்கு புலம் பெயர்ந்து அடுத்த தலைமுறையை கூட உண்டாக்கி அந்த தலைமுறை இங்கு மேற்கு நாடுகளில் உயர் பதவிகளில் கூட இருக்கின்றனரே! 

அண்ணா நாம் த‌னி நாடு கேட்டு எத்த‌னையோ வ‌ருட‌ம் போராடினோம் அப்ப‌வும் ஒரு நாடும் க‌ண்டு கொள்ள‌ வில்லை..................போர் வேண்டாம் பேச்சு வார்த்தை தான் ச‌ரி என்று பேச்சு வார்த்தையில் கூட‌ நேர்மையோடு க‌ல‌ந்து எம்ம‌வ‌ர்க‌ள் கை கொடுத்து பேசினார்க‌ள்......................த‌மிழ‌ர்க‌ள் கேட்ப‌து த‌னி நாடு................ பாகிஸ்தானை தனி நாடாக பிரித்துக் கொடுத்த சர்வதேசத்திற்கு தமிழீழ‌த்தை தனி நாடா பிரித்துக் கொடுப்பதற்கு என்ன தயக்கம் அண்ணா .....................எவ‌ள‌வு கால‌த்துக்கு தான் அன்னிய‌ நாட்டில் வாழ்வ‌து...................எங்க‌ட‌ மொழி க‌லாச்சார‌ம் முற்றிலும் வேறு..................நாம் எம‌து நாட்டில் வாழ்வ‌தையே விரும்பினோம்...................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.