Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அலபாமா மாநிலத்தில் 20 பேர் மீது துப்பாக்கிச் சூடு; நால்வர் பலி

Featured Replies

5 minutes ago, குமாரசாமி said:

இதில் எங்கே மலினப்படுத்தல் வருகின்றது?
இன்றைய சமுதாயத்தில் நடப்பதைத்தானே சொல்கின்றேன். கருணைக்கொலைக்கு சட்டங்கள் வழி சொல்கின்றனவே????

மேலே எழுதியதை மீண்டும் நியாயப்படுத்தியுள்ளீர்கள். 

50 வயதுக்கு மேல் வருத்தம் வந்தால் மருந்து எடுப்பதைவிட இறப்பதே சிறந்தது என்ற உங்கள் மனித நேயமற்ற கருத்தைக் கருணைக் கொலையை இழுத்து நியாயப்படுத்துகிறீர்கள். கருணைக் கொலை என்றால் என்ன என்றாவது தெரியுமா ?

  • Replies 72
  • Views 4.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இப்போதெல்லாம் 20 வயதுகளிலையே 60/70 வயதுடையோருக்கு வரவேண்டிய நோய்கள் எல்லாம் வந்து விடுகின்றது. இதற்கு ஆதாரங்கள் தேவையில்லை. சமூகத்துடன் சேர்ந்து வாழ்ந்தாலே தெரிய வரும்.  100 வயது வரை நோய்களுடனும் வலிகளுடனும் உணவுபோல் மாத்திரைகளையும் விழுங்கி வாழ்வதை விட 50/60 வயதுடன் மேலோகம் செல்வதே மேல்....😎

தியறியின் படி பார்த்தால் விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் அறிவும் வளர நோய்கள் குறைந்திருக்க வேண்டும்.வைத்தியசாலைகள் குறைந்திருக்க வேண்டும்.நோயாளிகள் குறைந்திருக்க வேண்டும்.விநோத நோய்கள் பெருகாமல் இருந்திருக்க வேண்டும்.மாறாக......?😎

மனிதர்களுக்கு படிப்பறிவு கூடினால்  பகுத்தறிவு பெருகியிருக்கும். சிந்திக்கும் ஆற்றலும் பெருகியிருக்கும். அதனால் உலகில் சண்டைகளே வந்திருக்கக்கூடாது. விட்டுக்கொடுத்து வாழும் மனப்பான்மை வந்திருக்கணுமே? மாறாக.......????:cool:

தியரியின் படி சரியான ஹைவேயில் ஏறி பிழையான எக்சிற்றில் இறங்கியிருக்கிறீர்கள்😂:

1. விஞ்ஞானம் வளர்ந்ததால் 70 களின் பின்னர் அது வரை கண்டறியப் படாமலிருந்த பல புற்று நோய்களை இலகுவாகக் கண்டறியவும், அதனால் ஏராளமானோரைக் குணப்படுத்தவும் முடிந்திருக்கிறது (கான்சர் என்று தெரியாமலே நம் முன்னோர் செத்திருந்தால் "அது நல்ல சாவு" தான் என்பது எப்படியெனப் புரியவில்லை!)

2. விநோத நோய்களும் அப்படியே. போன வாரம் கூட பிரிட்டனில் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் டி.என்.ஏ யைப் பரிசோதித்து, 60 பரம்பரை மாற்றம் குறித்த நோய்களைப் புதிதாகக் கண்டறிந்திருக்கிறார்கள். அந்த அறியப் படாத நோய்களைக் குணமாக்க அல்லது பராமரிக்க வழி கிடைத்திருக்கிறது.

(விதண்டாவாதம்  ஓரளவுக்குத் தான் உதவும்😎!)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, இணையவன் said:

மேலே எழுதியதை மீண்டும் நியாயப்படுத்தியுள்ளீர்கள். 

50 வயதுக்கு மேல் வருத்தம் வந்தால் மருந்து எடுப்பதைவிட இறப்பதே சிறந்தது என்ற உங்கள் மனித நேயமற்ற கருத்தைக் கருணைக் கொலையை இழுத்து நியாயப்படுத்துகிறீர்கள். கருணைக் கொலை என்றால் என்ன என்றாவது தெரியுமா ?

நீங்கள் தலையிடிக்கு மருந்து எடுப்பதை போல் நினைக்கின்றீர்கள்.
தினசரி இரத்த அழுத்தத்திற்கும் நீரிழிவு நோய்க்கும் கொலஸ்ரோல் அதிகத்திற்கும் மருந்து எடுத்துக்கொண்டு அந்த மாத்திரகளால் வரும் பக்க விளைவுகளுக்கு இன்னொரு மாத்திரை எடுத்துக்கொண்டு அந்த மாத்திரையால் வரும் மூளை தடுமாற்றத்திற்கு இன்னொரு மாத்திரை எடுக்க.......எல்லாம் தொடர்கதை.....

கருணைக்கொலை.

எங்கே எல்லாம் தெரிந்த நீங்களே சொல்லுங்கள். யாழ்களம் பிரயோசனப்படட்டும்.

3 minutes ago, குமாரசாமி said:

எனது குடும்பத்திலேயே 50 வயதுக்கு மேல் நீங்கள் குறிப்பிட்ட மாத்திரைகளோடு வாழ்கிறார்கள். 

அவர்களையெல்லாம் போட்டுத் தள்ள வேண்டுமா? 

இதற்குமேல் உங்களோடு விதண்டாவாதம் செய்ய வரவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, இணையவன் said:

எனது குடும்பத்திலேயே 50 வயதுக்கு மேல் நீங்கள் குறிப்பிட்ட மாத்திரைகளோடு வாழ்கிறார்கள். 

நானும் மருந்து மாத்திரகளுடன் தான் வாழ்கின்றேன்.வலி வேதனைகளால் பல தடவைகள் தற்கொலைக்கு எண்ணியதுண்டு.

நான் இங்கே சொல்லவந்த விடயம் பருவத்தே பயர் என்பது போல் அந்தந்த வயதில் செய்ய வேண்டியதை செய்து விட்டால் பல பிரச்சனைகள் வராது என்பதே.

7 minutes ago, இணையவன் said:

அவர்களையெல்லாம் போட்டுத் தள்ள வேண்டுமா? 

யார் சொன்னது போட்டுத்தள்ள வேண்டும் என்று?????
பானையில் இருப்பதுதான் அகப்பையிலும் வரும்.

8 minutes ago, இணையவன் said:

இதற்குமேல் உங்களோடு விதண்டாவாதம் செய்ய வரவில்லை.

நீங்களும் நீங்கள் சார்ந்தோர் ஏற்றுக்கொள்ளும் விதமாக  கருத்துக்கள் எழுத நான் இங்கு வருவதில்லை.பிடிக்கா விட்டால் விலகி நில்லுங்கள்.பிழையாயின் அகற்றி விடுங்கள்.

இப்போதெல்லாம் உங்களுக்கு பதில் கருத்து எழுதினாலே நிர்வாகத்துடன் மோதுவதாக ஒரு சிலர் பொங்கியெழுகின்றார்கள்.

16 minutes ago, குமாரசாமி said:

நானும் மருந்து மாத்திரகளுடன் தான் வாழ்கின்றேன்.வலி வேதனைகளால் பல தடவைகள் தற்கொலைக்கு எண்ணியதுண்டு.

நான் இங்கே சொல்லவந்த விடயம் பருவத்தே பயர் என்பது போல் அந்தந்த வயதில் செய்ய வேண்டியதை செய்து விட்டால் பல பிரச்சனைகள் வராது என்பதே.

நல்ல மழுப்பல். உங்களை வைத்தா எல்லோரையும் மதிப்பிடுவது ?

17 minutes ago, குமாரசாமி said:

யார் சொன்னது போட்டுத்தள்ள வேண்டும் என்று?????
பானையில் இருப்பதுதான் அகப்பையிலும் வரும்.

அப்படியானால் கருணைக்கொலை பற்றி எழுதியது விதண்டாவாதத்துக்கா அல்லது அது என்னவென்றே தெரியாததால்லா ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, இணையவன் said:

நல்ல மழுப்பல். உங்களை வைத்தா எல்லோரையும் மதிப்பிடுவது ?

இல்லை.

பல தடவைகள் பெரிய வைத்தியசாலைகளில் கண்ட அனுபவங்கள்.

1 minute ago, குமாரசாமி said:

இல்லை.

பல தடவைகள் பெரிய வைத்தியசாலைகளில் கண்ட அனுபவங்கள்.

சரி. நன்றி வணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, இணையவன் said:

சரி. நன்றி வணக்கம்.

"நோய்களுடனும்  வலிகளுடனும் மருந்து மாத்திரைகளுடனும்  100 வருடங்கள் வாழ்வதை விட  தேகாரோக்கியமாக 60 வயது மட்டும் வாழ்ந்தாலே போதுமானது.:cool:"

இது அவரது சொந்தக்கருத்து. ஏன் பலரது விருப்பமும்கூட. உங்களுக்கு ஏன் உறைக்கிறது.

6 hours ago, Eppothum Thamizhan said:

"நோய்களுடனும்  வலிகளுடனும் மருந்து மாத்திரைகளுடனும்  100 வருடங்கள் வாழ்வதை விட  தேகாரோக்கியமாக 60 வயது மட்டும் வாழ்ந்தாலே போதுமானது.:cool:"

இது அவரது சொந்தக்கருத்து. ஏன் பலரது விருப்பமும்கூட. உங்களுக்கு ஏன் உறைக்கிறது.

50 வயதுக்குமேல் மருந்து மாத்திரையுடன் வாழ்வதை விட இறப்பதே மேல் என்று எழுதியவர் பின்னர் 60 வயது முதல் வாழ்ந்தாலே போதும் என்று மழுப்பியுள்ளார் 😂 

மேலே அவர் பொதுவான கருத்தாடலில் பொதுவான தரவினை மேற்கோள் காட்டி பொதுவாகப் பதில் எழுதியுள்ளார். அவர் எழுதிய கருத்து பொதுவானதோ இல்லையோ அது உங்களுக்கு உறைக்கவில்லை. ஆனால் யார் யாரின் கருத்தை எதிர்க்கிறார்கள் என்பதுதான் உங்களது பிரச்சனை. 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, இணையவன் said:

50 வயதுக்குமேல் மருந்து மாத்திரையுடன் வாழ்வதை விட இறப்பதே மேல் என்று எழுதியவர் பின்னர் 60 வயது முதல் வாழ்ந்தாலே போதும் என்று மழுப்பியுள்ளார் 😂 

சும்மா நுனிப்புல் மேயாமல் அவர் முதலில் எதை எழுதியுள்ளார் என்று பாருங்கள். உங்கள் இருவரின் தனிப்பட்ட பிரச்சனைகளை எதற்கு எல்லா திரியிலும் காவித்திருக்கிறீர்கள்??

10 hours ago, இணையவன் said:

அவர் எழுதிய கருத்து பொதுவானதோ இல்லையோ அது உங்களுக்கு உறைக்கவில்லை. ஆனால் யார் யாரின் கருத்தை எதிர்க்கிறார்கள் என்பதுதான் உங்களது பிரச்சனை

உங்களுக்கும் அதே பிரச்சனைதான் போல. இங்கை 60க்கு மேலே எத்தனையோபேர் இருக்கினம். அவர்களுக்கே உறைக்கவில்லை . உங்களுக்கேன் ??

25 minutes ago, Eppothum Thamizhan said:

சும்மா நுனிப்புல் மேயாமல் அவர் முதலில் எதை எழுதியுள்ளார் என்று பாருங்கள்.

22 hours ago, குமாரசாமி said:

100 வயது வரை நோய்களுடனும் வலிகளுடனும் உணவுபோல் மாத்திரைகளையும் விழுங்கி வாழ்வதை விட 50/60 வயதுடன் மேலோகம் செல்வதே மேல்....😎

ம்...

இதற்கு மேல் விளங்கப்படுத்த முடியாது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, இணையவன் said:

50 வயதுக்குமேல் மருந்து மாத்திரையுடன் வாழ்வதை விட இறப்பதே மேல் என்று எழுதியவர் பின்னர் 60 வயது முதல் வாழ்ந்தாலே போதும் என்று மழுப்பியுள்ளார் 😂 

36 minutes ago, Eppothum Thamizhan said:

சும்மா நுனிப்புல் மேயாமல் அவர் முதலில் எதை எழுதியுள்ளார் என்று பாருங்கள்.

விளக்கம் யாருக்கு வேண்டும்??

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

விளக்கம் யாருக்கு வேண்டும்??

விளக்கம் வேண்டாம்😁🙃😂

  • கருத்துக்கள உறவுகள்
On 19/4/2023 at 04:26, கிருபன் said:

நாங்கள் (பிரித்தானியர்) ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிந்த பின்னர் அமெரிக்கா குளோரினில் கழுவிய கோழி இறைச்சியை விற்கப்பார்க்கின்றது. ஆனால் நாங்கள் தரக்கட்டுப்பாட்டில் மட்டும் விட்டுக்கொடுக்கமாட்டோம்!😎

நிற்க, இங்கு 16 வயதில் biology படிக்கும் பிள்ளைகளுக்கே GM food ஏன் தேவை என்பதை இலகுவாக விளங்கப்படுத்துகின்றார்கள். நூறு வருஷத்திற்கு முன்னர் 2 பில்லியனுக்கு குறைவாக இருந்த மனித சனத்தொகை இப்போது 8 பில்லியனாக உள்ளது. எதையும் கொடுத்தாலும் சாப்பிட்டு செமிபாடடையச் செய்வார்கள்!

On 19/4/2023 at 05:16, குமாரசாமி said:

நோய்களுடனும்  வலிகளுடனும் மருந்து மாத்திரைகளுடனும்  100 வருடங்கள் வாழ்வதை விட  தேகாரோக்கியமாக 60 வயது மட்டும் வாழ்ந்தாலே போதுமானது.:cool:

இன்றைய நவீன புத்திசாலி உலகில் சிறுவர்களுக்கும் புற்றுநோய்,இருதய நோய் என அதிகமாக  பேசப்படுவது வேறு விடயம்.:smiling_face_with_sunglasses:

கிருபன் போட்ட கருத்திற்கு குமாரசாமி  தனது கருத்தை வெளியுட்டுள்ளார், ஆனா குமாரசாமி பதிந்த கருத்தை மட்டும் இங்கு சிலர் தூக்கிபிடிப்பது ஏனென்றுவிளங்கிவிட்டது

On 19/4/2023 at 19:28, குமாரசாமி said:

இப்போதெல்லாம் 20 வயதுகளிலையே 60/70 வயதுடையோருக்கு வரவேண்டிய நோய்கள் எல்லாம் வந்து விடுகின்றது. இதற்கு ஆதாரங்கள் தேவையில்லை. சமூகத்துடன் சேர்ந்து வாழ்ந்தாலே தெரிய வரும்.  100 வயது வரை நோய்களுடனும் வலிகளுடனும் உணவுபோல் மாத்திரைகளையும் விழுங்கி வாழ்வதை விட 50/60 வயதுடன் மேலோகம் செல்வதே மேல்....😎

தியறியின் படி பார்த்தால் விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் அறிவும் வளர நோய்கள் குறைந்திருக்க வேண்டும்.வைத்தியசாலைகள் குறைந்திருக்க வேண்டும்.நோயாளிகள் குறைந்திருக்க வேண்டும்.விநோத நோய்கள் பெருகாமல் இருந்திருக்க வேண்டும்.மாறாக......?😎

மனிதர்களுக்கு படிப்பறிவு கூடினால்  பகுத்தறிவு பெருகியிருக்கும். சிந்திக்கும் ஆற்றலும் பெருகியிருக்கும். அதனால் உலகில் சண்டைகளே வந்திருக்கக்கூடாது. விட்டுக்கொடுத்து வாழும் மனப்பான்மை வந்திருக்கணுமே? மாறாக.......????:cool:

வாழ்வதை விட 50/60 வயதுடன் மேலோகம் செல்வதே மேல் - செல்வது மேலனாதுதானெ கூறியள்ளார், செல்ல வேண்டுமென கட்டாயப்படுத்தி கூறியுள்ளாரா? நீங்களே திரிவும்படுத்தி இதுவரை வந்துள்ளீர்கள் இணையவன்👍

2 hours ago, இணையவன் said:

ம்...

இதற்கு மேல் விளங்கப்படுத்த முடியாது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, இணையவன் said:

ம்...

இதற்கு மேல் விளங்கப்படுத்த முடியாது. 🤣

இணையவன் உங்களை சீண்டுவதாக நினைக்க வேண்டாம், உங்களால் தான் நான் இன்று நன்றாக ஓடுகின்றேன் தினம் 4km (10 நிமிடம் ஒடுவது பின் இளைப்பாறுவது)எனது செல்ல குட்டியுடன் (👍

  • கருத்துக்கள உறவுகள்
On 19/4/2023 at 01:47, Justin said:

பொது அறிவைப் பாவிப்பது நல்லது தான், ஆனால் நிலைவரம், தரவுகள் இவையொன்றுமில்லையெனில் "யாவும் கற்பனை" என்று முடித்து விட வேண்டியான்!😂

இதில் எது கற்பனை என்று நினைக்கிறீர்கள். நேட்டோவும் அமெரிக்காவும் ஈராக், லிபியா, ஆப்கானிஸ்தான் போன்ற இடங்களுக்கு போனது எண்ணையையும் கனியவளங்களையும் சுரண்டத்தான் என்பதையா அல்லது உக்ரைனுக்கு எல்லா ஆயுத தளபாடங்களையும் கொடுத்து அமெரிக்காவும், நேட்டோவும்தான் போரை நடத்துகிறது என்பதையா அல்லது அமெரிக்காவின் ஆயுத கள்ளச்சந்தையின் முகவர் உக்ரைன் என்பதையா ??
இதெல்லாம் CNN BBC இல வராது!!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

சி.என்.என் பிபிசியில் வந்திருக்கிறது (வாசிக்கா விட்டால் அது உங்களுக்குத் தெரியவாரதென்பதை ஏற்றுக் கொள்கிறேன்😎).

ஈராக், எண்ணைக்காக. லிபியா, தங்கம், எண்ணை. ஆனால், சதாமும் கடாபியும் தாமே தமக்கு சொந்த செலவில் சூனியம் செய்து கொண்டதையும் சேர்த்துத் தான் பார்க்க வேண்டும்.

ஆப்கானிஸ்தான்? பின்லாடனைக் கேட்ட போது தலிபான் கொடுத்திருந்தால் போயிருக்க வேண்டி வந்திருக்காது. நேட்டோ போனது, தங்கள் அமைப்பின் ஒரு நாடான அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தியவர் ஆபனிஸ்தானில் தஞ்சமடைந்திருந்ததால் - ஆர்டிகிள் 5 இன் படி இது ஏற்கனவே எல்லோரும் எதிர்பார்த்திருக்க வேண்டியது.

மீண்டும், பிபிசியும், சி.என்.எனும் வெளிப்படையாகச் சொல்வது போல, நேட்டோவும் அமெரிக்காவும் உக்ரைனுக்கு உதவுகின்றன. என் அபிப்பிராயம், அவர்கள் உதவ வேண்டுமென்பது தான். ஏனெனில் உக்ரைன் போரை ஆரம்பிக்கவில்லை, ரஷ்யா தான் ஆரம்பித்தது, எனவே ரஷ்யா வெல்லக் கூடாது இந்தப் போரில்!

நிற்க: உக்ரைனை நேட்டோ போருக்குத் தள்ளியது என்று நீங்களும், இங்கே பலரும் சொல்வது கற்பனை. ரஷ்யா ஆதரவு இணையத் தளங்கள் சொல்வதை அப்படியே நம்பி இங்கே சொல்கிறீர்களேயொழிய ஒருவரும் எப்படி என்று சொல்வதில்லை. எனவே, அந்தப் பகுதி யாவும் கற்பனை!

பி.கு: முதல் "இரசாயன உணவு முகவர்" என்று இப்ப "ஆயுத முகவர்" சந்தையாகி விட்டதா உக்ரைன்? கிறிஸ் போத்தல் கவனம்!😂

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Justin said:

ஈராக், எண்ணைக்காக. லிபியா, தங்கம், எண்ணை. ஆனால், சதாமும் கடாபியும் தாமே தமக்கு சொந்த செலவில் சூனியம் செய்து கொண்டதையும் சேர்த்துத் தான் பார்க்க வேண்டும்.

அதே சூனியத்தைத்தான் கோமாளி செலென்ஸ்கியும் செய்துகொண்டிருக்கிறார்!

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Eppothum Thamizhan said:

அதே சூனியத்தைத்தான் கோமாளி செலென்ஸ்கியும் செய்துகொண்டிருக்கிறார்!

நான் உங்கள் கற்பனைக்கு விளக்கம் எதிர்பார்த்தேன், நீங்களோ தன் நாட்டை பாதுகாக்க நேட்டோவின் உதவியோடு தற்காப்பு நடவடிக்கை எடுக்கும் செலன்ஸ்கியை தம் மக்களையே கொன்று கொடுமை செய்த கடாபி, சதாம் வரிசையில் வைக்க நிக்கிறீர்கள்? இதுவும் யாவும் கற்பனையா😂?

அப்படியெனில் இத்தோடு நிறுத்தலாம், தரவுகள் அடிப்படையில் ஏதும் இருந்தால் மட்டும் தொடரலாம்?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

அப்போ உக்ரைனில் உள்ள ரஷ்யா சார்பு மக்களுக்கு கோமாளி செலென்ஸ்கி ஒன்றும் செய்யவில்லை என்கிறீர்கள்!! அதுசரி இதெல்லாம் CNN BBC இல வரேல்லையெல்லோ!!!

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Eppothum Thamizhan said:

அப்போ உக்ரைனில் உள்ள ரஷ்யா சார்பு மக்களுக்கு கோமாளி செலென்ஸ்கி ஒன்றும் செய்யவில்லை என்கிறீர்கள்!! அதுசரி இதெல்லாம் CNN BBC இல வரேல்லையெல்லோ!!!

என்ன செய்தார் அப்படி? ஷெல் தாக்குதல் நடந்ததாக வந்தது. சதாம் இரசாயன ஆயுதம் மூலம் ஆயிரக்கணக்கில் கொன்றது போல, கடாபி ஒரே நாளில் 1000 பேரைப் போட்டுத் தள்ளியதைப் போல உக்ரைனின் கிழக்கில் நடக்கவில்லை!

நிற்க: அதற்கும் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்ததற்கும் என்ன சம்பந்தம்? அப்ப அது தான் காரணமென்கிறீர்களா? முன்னர் கூறியது போல நேட்டோ அமெரிக்க "ஷதி" காரணமில்லையா?😂 உங்களுக்கே குழப்பமா? கிரெம்ளினுக்கு இது தெரிய வராமல் பார்த்துக் கொள்ளுங்கோ சகோ, பிறகு "பொலனியம்" ரீ பருக்கி விடுவாங்கள்!😎

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

நாங்கள் டீ குடிகிறேல்லையாக்கும், கோப்பி மட்டும்தான். பண்ணியில்   பண்ணிப்பாருமன்!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.