Jump to content

வடக்கில் மூடப்படும் பள்ளிக்கூடங்கள் பின்னணி என்ன?

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பெருமாள் said:

 பாலியல் நோய்த் தொற்றுக்களும், எச்.ஐ.வி தொற்றும் யாருக்கு முதலில் தொற்றும் ?

ஒரு குடும்பமாக வாழ்பவர்கள் ஏன் கவலைபடனும் ?

வேலி பாய்பவர்கள் கள்வர்கள் தான் கவலைபடனும் அவ்வளவுக்கு ஒழுக்கம் கெட்டுதான் உள்ளார்களா ?

ஒழுக்கத்தோடு ஒருவனுக்கு ஒருத்தி(ஆண், பெண் இருவருக்கும் பொருந்தும்) என்று வாழ்பவர்களுக்கு பாலியல் உறவால் ஏற்படும் தொற்று நோய்கள் வராது என்பது உண்மை தான்.
ஆனால் எதிர்பாராத சம்பவங்களின்(வன்புணர்வு) போது நோய்த் தொற்று ஏற்படலாம் இல்லையா அண்ணை? அதற்கான தீர்வு தான் என்ன?

Link to comment
Share on other sites

இப்பொழுதெல்லாம்  சமூக சீர்கோடுகள், பாலியல் வன்முறைகள்(வயது வேறுபாடின்றி) எத்தனை வீதமாக அதிகரித்துள்ளது என்பதை ஒவ்வொரு நாளும் பத்திரிகைகளில் வரும் செய்திகள் கூறுகின்றன. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விளங்க நினைப்பவன் said:

உங்கள் விளக்கத்திற்கு நன்றி அண்ணா.

ஏராளனுடைய கேள்வி  கர்ப்பத்தடை ஊசியால் புற்றுநோயோ வேறு பாரதூரமான நோய்களோ ஏற்பட வாய்ப்புள்ளதா?
அதற்கு அவரின் பதில் நீங்கள் சொல்வது உண்மைதான்.
அதோடு சேர்த்து  
"கற்பத் தடை குழுசைகள் அல்லது கையில் வைக்கப்படும் வில்லைகள் பெண் உடலின் ஹோர்மோன் சூரப்புக்களில் மாற்றத்தை ஏற்படுத்தியே கர்ப்பம் ஏற்பதும் நிகழ்வை தடுகின்றது. புற்றுநோய் வாய்ப்புக்கள் மிக அதிகம்".

இப்படியான ஒரு தகவலை முதன் முதலாக படித்து அதிர்ச்சி அடைந்தேன்.

https://www.thieme-connect.de/products/ejournals/abstract/10.1055/s-0038-1637742

உண்மையில் இது சம்பந்தமான ஆய்வுகள் இன்னும் தொடர்ந்து வந்து கொண்டு உள்ளது. பத்து வருடத்துக்கு முதல் வந்த ஆய்வுக்கும் போன வருஷம் வந்த ஆய்வு முடிவுக்கும் இடையில் வித்தியாசம் இருப்பதில் வியய்ப்பில்லை.எனினும் மேல் தந்த சுட்டியில் தரப்பட்ட தகவல் அடிப்படையிலும் இன்னும் பல ஆராட்சி கட்டுரைக்களின் அடிப்படையிலும் கருத்தடை மாத்திரைகளுக்கும் புற்றுநோய்க்கும் காத்திரமான தொடர்பு உண்டு. உடலின் எந்த இயற்கையான செயல்ப்பாட்டையும் alter செய்யும் பொழுது இதுபோன்ற பிரச்னை வர நிகழ்தகவு அதிகம்.

ஆனாலும் மேலே ஜஸ்டின் சொன்னது போல் குறிப்பிட்ட வகை புற்றுநோய்களை வர விடாமலும் செய்கிறது இந்த கற்பத்தடை மாத்திரைகள் என்பதும் நிறுவப்பட்ட உண்மை தான்.

இங்கே கிழே Canadian Cancer society தந்த தகவல் சுட்டியை இணைக்கின்றேன். அதில் தரப்பட்ட தகவல்கள் நான் மேலே சொன்னதோடு ஒத்திசைகின்றது. அதே சமயம் justin குறிப்பிட்ட சில வகை புற்றுநோய்களை குறைகிறது என்பதையும் வழிமொழிகிறது. 

கற்பத் தடை மாத்திரைகள் மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்( இது மிக அதிகமாக நடக்கிறது) ஈரல் புற்றுநோய் ஆகியவை வரும் தகவை அதிகரிக்கும் அதே நேரம் கருப்பை மற்றும் சூலகப் புற்றுநோய் ஆகியவை வரும் வாய்ப்பையும் குறைகின்றது.

ஆகவே கற்பத் தடை குழிசை எடுத்தால் சில வகை புற்றுநோய்கள் வரும் வாய்ப்பு குறைவு என்பதால் அதை என்னால் பரிந்துரை செய்ய முடியுமா? இல்லை என்பது தானே பதில்!!!என்னேன்றால் அதனால் வேறு வகையான புற்றுநோய்கள் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகரிக்கிறது அல்லவா!!

எப்பொழுதும் கர்ப்பம் தவிர்ப்பதற்கு எடுக்கப்படும் கடைசி வாய்ப்புத் தான் இந்த கற்பத் தடை மாத்திரைகள் என்பது தான் சரி. 

https://cancer.ca/en/cancer-information/reduce-your-risk/understand-hormones/all-about-the-birth-control-pill

மேலே ஜஸ்டின் இணைத்த அண்டர்சன் புற்றுநோய் ஆய்வு நிறுவனத்தின் தகவலை உண்மையில் இப்போது தான் கேள்விப்படுகின்றேன். எனினும் அதை உயரிய மருத்துவ சபைகள் இன்னும் ஆங்கீகரித்து தமது ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவுகளை இன்னும் மாற்ற வில்லை.

Edited by பகிடி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பகிடி said:

https://www.thieme-connect.de/products/ejournals/abstract/10.1055/s-0038-1637742

உண்மையில் இது சம்பந்தமான ஆய்வுகள் இன்னும் தொடர்ந்து வந்து கொண்டு உள்ளது. பத்து வருடத்துக்கு முதல் வந்த ஆய்வுக்கும் போன வருஷம் வந்த ஆய்வு முடிவுக்கும் இடையில் வித்தியாசம் இருப்பதில் வியய்ப்பில்லை.எனினும் மேல் தந்த சுட்டியில் தரப்பட்ட தகவல் அடிப்படையிலும் இன்னும் பல ஆராட்சி கட்டுரைக்களின் அடிப்படையிலும் கருத்தடை மாத்திரைகளுக்கும் புற்றுநோய்க்கும் காத்திரமான தொடர்பு உண்டு. உடலின் எந்த இயற்கையான செயல்ப்பாட்டையும் alter செய்யும் பொழுது இதுபோன்ற பிரச்னை வர நிகழ்தகவு அதிகம்.

ஆனாலும் மேலே ஜஸ்டின் சொன்னது போல் குறிப்பிட்ட வகை புற்றுநோய்களை வர விடாமலும் செய்கிறது இந்த கற்பத்தடை மாத்திரைகள் என்பதும் நிறுவப்பட்ட உண்மை தான்.

இங்கே கிழே Canadian Cancer society தந்த தகவல் சுட்டியை இணைக்கின்றேன். அதில் தரப்பட்ட தகவல்கள் நான் மேலே சொன்னதோடு ஒத்திசைகின்றது. அதே சமயம் justin குறிப்பிட்ட சில வகை புற்றுநோய்களை குறைகிறது என்பதையும் வழிமொழிகிறது. 

கற்பத் தடை மாத்திரைகள் மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்( இது மிக அதிகமாக நடக்கிறது) ஈரல் புற்றுநோய் ஆகியவை வரும் தகவை அதிகரிக்கும் அதே நேரம் கருப்பை மற்றும் சூலகப் புற்றுநோய் ஆகியவை வரும் வாய்ப்பையும் குறைகின்றது.

ஆகவே கற்பத் தடை குழிசை எடுத்தால் சில வகை புற்றுநோய்கள் வரும் வாய்ப்பு குறைவு என்பதால் அதை என்னால் பரிந்துரை செய்ய முடியுமா? இல்லை என்பது தானே பதில்!!!என்னேன்றால் அதனால் வேறு வகையான புற்றுநோய்கள் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகரிக்கிறது அல்லவா!!

எப்பொழுதும் கர்ப்பம் தவிர்ப்பதற்கு எடுக்கப்படும் கடைசி வாய்ப்புத் தான் இந்த கற்பத் தடை மாத்திரைகள் என்பது தான் சரி. 

https://cancer.ca/en/cancer-information/reduce-your-risk/understand-hormones/all-about-the-birth-control-pill

நன்றி உங்கள் பதில்களுக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, பகிடி said:

https://www.thieme-connect.de/products/ejournals/abstract/10.1055/s-0038-1637742

உண்மையில் இது சம்பந்தமான ஆய்வுகள் இன்னும் தொடர்ந்து வந்து கொண்டு உள்ளது

உங்கள் பதிலுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ஏராளன் said:

ஒழுக்கத்தோடு ஒருவனுக்கு ஒருத்தி(ஆண், பெண் இருவருக்கும் பொருந்தும்) என்று வாழ்பவர்களுக்கு பாலியல் உறவால் ஏற்படும் தொற்று நோய்கள் வராது என்பது உண்மை தான்.
ஆனால் எதிர்பாராத சம்பவங்களின்(வன்புணர்வு) போது நோய்த் தொற்று ஏற்படலாம் இல்லையா அண்ணை? அதற்கான தீர்வு தான் என்ன?

நன்றி Stalin San
தோல்வியடைந்த சமூகம்
புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளரான Anton Chekhovவிடம் ஒரு முறை "தோல்வியடைந்த ஒரு சமூகம் எப்படியிருக்கும்?" என்று கேட்கப்பட்டது.
அந்தக் கேள்விக்கு அவர் கீழ்வருமாறு பதிலளித்தார்.
"தோல்வியடைந்த சமூகங்களில், ஆரோக்கியமாக சிந்திக்கும் ஒவ்வொருவனுக்கும் எதிராக ஆயிரம் முட்டாள்கள் களத்திலிருப்பார்கள்.
அவ்வாறே, சிந்தனையோடும் கரிசனையோடும் உதிர்க்கப்படும் ஒவ்வொரு சொல்லுக்கும் எதிராக தீவிரமானதும் முட்டாள்தனமானதுமான ஆயிரம் சொற்கள் உதிர்க்கப்படும்.
அங்கே பெரும்பான்மை முட்டாள்தனத்தினாலேயே போஷிக்கப்பட்டிருக்கும்.
எந்த சமூகத்தில் அற்பமான விஷயங்கள் பெரும் தலைப்புகளாக மாற்றப்பட்டு, நல்லுணர்ச்சி பெரும் வகையிலான சிந்தனைகளையெல்லாம் மிகைத்ததாக அவை இடம்பிடித்திருக்கின்றனவோ, எந்த சமூகத்தில் அதன் களத்தை அற்பர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்களோ, அதுவே தோல்வியடைந்த சமூகமாகும்."
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பெருமாள் said:

பச்சை எழுத்தை மட்டும் உங்கள் உணர்வாக எடுத்துக் கொள்கிறேன், மிகுதியைப் பற்றி சமூகம் சிந்திக்கட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:
13 hours ago, பெருமாள் said:
 
பச்சை எழுத்தை மட்டும் உங்கள் உணர்வாக எடுத்துக் கொள்கிறேன், மிகுதியைப் பற்றி சமூகம் சிந்திக்கட்டும்.

உண்மைதான். 

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.