Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிந்திய செய்தி:

கீரிமலை கேணி பகுதியை தொல் பொருள் திணைக்களம் கையகப்படுத்த முனைவதை தடுக்குமாறு, ஆறுமுகம் திருமுருகன் ஜனாதிபதி ரணிலுக்கு கோரிக்கை விடுத்து உள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, Nathamuni said:

நீங்கள் தானே, சில நாட்கள் முன்னர் திண்ணையில், நாம் ஊகிக்க மட்டுமே முடியும். எதுவுமே புரியவில்லை என்று ஏத்துக்கொண்டீர்கள். 😁

ஆக, இலங்கை அரசியல் வாரத்துக்கு, வாரம் மாறுகிறது. இதில் 6 மாத கதை எங்க அய்யா? 🤪

நாம் ஒன்றை நினைக்க, வேறு ஒன்று அல்லவா நடக்கிறது. 🤦‍♂️

ஊகிக்க கடினமாய் உள்ளது என கூறியது - இலங்கையில் மேற்கு தனியே இறங்கி உள்ளதா அல்லது இந்தியாவையும் கூட்டு சேர்ந்தா? என்பதைதான். இது வெளிப்படையாக தெரியாத நாம் ஊகிக்க வேண்டிய விடயம். அதை ஊகிக்க கடினமாய் உள்ளது என்றேன்.

ஆனால் இந்துதுவா-சிங்கள பெளத்த சித்தாந்தங்கள் நெருங்கிய உறவில் உள்ளன என்பதும், சீனாவின் இலங்கை கொள்கைக்கும் -இலங்கையின் தமிழர் நிலத்தில் பெளத்தம் நாட்டும் கொள்கைக்கும் அதிக தொடர்பில்லை என்பதும், காரண காரியங்களை வைத்து ஊகிக்க முடியுமானது.

அதேபோல் - இலங்கை தொடர்பான இந்தியாவின் அணுகுமுறை கடந்த 6 மாதத்தில் அப்படியேதான் இருக்கிறது.

ஆகவே உங்கள் 180 டிகிரி நிலைபாட்டு மாற்றம் ஒரு புதிராகவே இருக்கிறது.

15 minutes ago, Nathamuni said:

இன்று இருப்பதிலும் பார்க்க அதிகமாக இருந்திருப்போம். குறிப்பாக, தீவுப்பகுதி இன்று உள்ளதை போலல்லாமல், மக்களால் நிரம்பி காணித்துண்டே இல்லாமல் இருந்திருக்கும்.

தமிழனை சிறுபான்மையாக்கி, இடத்தினை பறிக்கவே சிங்களவன் முனைந்தான். 

தமிழன் இலங்கை தீவில் எப்போதும் சிறுபான்மைதான்.

சிங்களவர் முயற்சித்தது - அந்த சதவீதத்தை மேலும் குறைக்க.

ஆனால் சீமான் சொன்னதாக நீங்கள் சொன்னது இதை அல்ல.

6 hours ago, Nathamuni said:

கடந்த வாரம் நடந்த சீமான் சர்ச்சையின் போது, சீமானிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது, இலங்கையில் தமிழர்கள் சிறுபான்மையா என்று.

சிறப்பான பதில் ஒன்றை வழங்கி இருந்தார்: சாத்திரி ஒப்பந்தத்தின் படி, 15 லட்ச்சத்தினை இந்தியாவுக்கு அனுப்பாமல் இருந்திருந்தால், தமிழர்களை திட்டமிட்டு இனப்படுகொலை செய்யாமல் இருந்திருந்தால், அவர்களை சிறுபான்மை என்று சொல்ல முடியாதே

சீமானுக்கு எமது பிரச்சனையின் அடியும் தெரியாது, நுனியும் தெரியாது என்பதற்கு இந்த பதில் இன்னொரு சாட்சி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, goshan_che said:

ஊகிக்க கடினமாய் உள்ளது என கூறியது - இலங்கையில் மேற்கு தனியே இறங்கி உள்ளதா அல்லது இந்தியாவையும் கூட்டு சேர்ந்தா? என்பதைதான். இது வெளிப்படையாக தெரியாத நாம் ஊகிக்க வேண்டிய விடயம். அதை ஊகிக்க கடினமாய் உள்ளது என்றேன்.

ஆனால் இந்துதுவா-சிங்கள பெளத்த சித்தாந்தங்கள் நெருங்கிய உறவில் உள்ளன என்பதும், சீனாவின் இலங்கை கொள்கைக்கும் -இலங்கையின் தமிழர் நிலத்தில் பெளத்தம் நாட்டும் கொள்கைக்கும் அதிக தொடர்பில்லை என்பதும், காரண காரியங்களை வைத்து ஊகிக்க முடியுமானது.

அதேபோல் - இலங்கை தொடர்பான இந்தியாவின் அணுகுமுறை கடந்த 6 மாதத்தில் அப்படியேதான் இருக்கிறது.

ஆகவே உங்கள் 180 டிகிரி நிலைபாட்டு மாற்றம் ஒரு புதிராகவே இருக்கிறது.

180 டிகிரி மாறுதல் அல்லவே.

இன்று மோடியின் அழுத்தத்தினால் தான் ரணில் 13 குறித்து நடவடிக்கை எடுப்பதாக சொல்கிறார்கள்.

இதனை 6 மாதம் முன்னர் நான் சொன்னபோது, அன்றைய நிலையில் சரியாக இருந்தது. இன்று ரணில் டெல்லிக்கு போக ஒரு வருடம் எடுத்த காரணத்தின் பின்னால், டெல்லி அவரை விரும்பி இருக்க வில்லை என்ற செய்தி உறுதியான பின்னர், எனது பார்வை மாறி உள்ளது. அதாவது, அமெரிக்க, சீன, இரும்பு பிடிக்குள் இலங்கை.

இந்திய நிலை, வடிவேலுவின் நானும் ரௌடிதான் கதை போலவே தெரிகிறது. 

***

வெளியே போக வேணும். பிறகு தொடர்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, Nathamuni said:

180 டிகிரி மாறுதல் அல்லவே.

இன்று மோடியின் அழுத்தத்தினால் தான் ரணில் 13 குறித்து நடவடிக்கை எடுப்பதாக சொல்கிறார்கள்.

இதனை 6 மாதம் முன்னர் நான் சொன்னபோது, அன்றைய நிலையில் சரியாக இருந்தது. இன்று ரணில் டெல்லிக்கு போக ஒரு வருடம் எடுத்த காரணத்தின் பின்னால், டெல்லி அவரை விரும்பி இருக்க வில்லை என்ற செய்தி உறுதியான பின்னர், எனது பார்வை மாறி உள்ளது. அதாவது, அமெரிக்க, சீன, இரும்பு பிடிக்குள் இலங்கை.

இந்திய நிலை, வடிவேலுவின் நானும் ரௌடிதான் கதை போலவே தெரிகிறது. 

***

வெளியே போக வேணும். பிறகு தொடர்வோம்.

ம்ம்ம்…

இதைத்தான் ஊகிக்க கடினம் என்றேன்.

நாங்கள் எல்லாரும் பத்திரிகை செய்தி, கேள்விபடும் கொசிப்பை வைத்து ஒவ்வொன்றை நினைக்கிறோம். பிறகு ஆறு மாதத்தில் அதை மாற்றுகிறோம்.

சந்திப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 9/8/2023 at 15:41, தமிழ் சிறி said:

கடற்றொழில் அமைச்சரின் கருத்துக்களை அமைச்சரவை ஏற்றுக்கொண்ட நிலையில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, குறித்த விடயம் தொடர்பாக தொடர்ந்தும் அமைச்சரவைகளில் கலந்துரையாடி சரியான தீர்மானங்களை மேற்கொள்வதன் ஊடாக தவறுகள் இடம்பெற்றிருப்பின் திருத்திக் கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.

இந்தக்கறுப்பாட்டை வைச்சு தமிழரை வளைச்சுப்பிடிக்க சிங்களம் இதுக்கு மணிகட்டி வேடிக்கை காட்டுது. கடற்தொழில் அமைச்சர், கடற்தொழிலாளர் பிரச்சனை தவிர மற்றெல்லா  பிரச்சனைக்குள்ளும் மூக்கை நுழைச்சு, கருத்து சொல்லுவார், அறிக்கை விடுவார். அதென்ன.... இதே கருத்துக்களை மற்றைய தமிழ் அரசியற் தலைவர்கள் வைக்கும்போது பாராமுகமாக இருக்கும் சிங்களம் இவருக்கு செவிசாய்க்குதாம். ஆனால் தமிழர் பிரச்சினை இன்னும் அதே இடத்திற்தான் நிக்கிறது ஏதும் மாறவில்லையே? காட்சி நன்றாகத்தான் இருக்கிறது ஆனால் கதைதான் புரியவில்லை!

On 10/8/2023 at 01:58, Justin said:

இந்த இந்து அமைப்புகளின் பிரமுகர்களிடம், பௌத்த குருமார் "வெளிநாட்டிலிருந்து இலங்கை வரும் தமிழர்கள் கிறிஸ்தவ மதமாற்றிகளாக மாறி, புதிய ஆலயங்கள் கட்டுகிறார்கள்" எனக் கூறுகிறார்கள். இலங்கையில் இருக்கும் இந்த RSS, VHP அமைப்புகளின் பிரதிநிதிகளும் இதையே உறுதி செய்கிறார்களாம். எனவே இதைத் தடுக்க, "நாம் விகாரைகளையும், புத்த சின்னங்களையும் வைத்து இந்தியாவுக்கு நெருக்கமான பௌத்த மதத்தை காக்கிறோம்" என்கிறார்களாம்.  

 பல மாதங்களுக்கு முன் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. இலங்கையில் பௌத்தமத வளர்ச்சிக்கு இந்தியா பண உதவியும் ஆலோசனைகளும் வழங்கியதாக. சிவசேனா முகவர் சச்சியர் கூட தேவாலயம் கட்டவந்த கிறிஸ்தவர்ளை அடித்து விரட்டி விட்டோம் என்று வீராப்பு பேசுவதும், தேவையில்லாமல் அவர்களை சீண்டி சம்பந்தமில்லாமல் கருத்து சொல்வதும் அறிக்கை விடுவதும் அவர்களுடன் சன்னதம் ஆடுவதும் கரிச்சு கொட்டுவதுமாக இருக்கிறார். சும்மா வந்த அண்ணாமலை தெரிவித்த கருத்துக்களையும் வைத்துப்பார்த்தால் உண்மை போலவே உள்ளது.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உண்மையிலேயே நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என ரணில் நினைத்திருந்தால் சரத் வீர சேகர போன்ற இனவாதம் கக்குவோரையும், சட்ட வரைபை கொழுத்திய பிக்குகளையும் உடனடியாக கைது செய்திருப்பார்.ஆனால் அவரோ இப்படியான குழப்பங்களை உருவாக்கி தான் தப்பிக்கவே முயற்சிக்கிறார். அரக்கலயா தொடங்கி இன்றுவரை பல ஆர்ப்பாட்ட்ங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கு ம் அவருக்கு இதொன்றும் கஷ்ரமான விடயமல்ல. 

 

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தி இருக்கனும். விட்டிட்டு.. கோட்டில போய் கோட் போட்டு பேசி கிழிப்பம்.. வெல்லுவம் என்ற போலிப் பேச்சுப் பேசும்.. அப்புக்காத்துமாற்ற கதையை நம்பி.. இப்ப காலம் கடந்து ஞானம் பெறுவதே தமிழர்களின் பிழைப்பாப் போச்சு. வெள்ளம் வரும் முன் அணைகட்டி இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 9/8/2023 at 12:40, Nathamuni said:

உங்கள் விரக்தி புரிகிறது. ஆனால் ரணில், அதிகார பகிர்வுக்கு வில்லன் (வில்லர்கள்) யார் என்று தெளிவாக்க முயல்வதாகவே நான் பார்க்கிறேன்.

13A யினை அமுல் படுத்தப்போவதாக சொல்லி இன்று பாரளுமன்றில் சொன்னபோது, ரிச்சர்ட் நெப்யூ என்ற அமெரிக்க ராஜாங்க திணைக்கள அதிகாரி, இன்னோருவருடன் கொழும்பில் இருக்கிறார்.

இந்த வில்லர்கள் வெளியே தெரியப்போகிறார்கள் என்று பதறும் விசயம் தெரிந்த, பீரிஸ், இது (13A யினை அமுல் படுத்துவது) பாராளுமன்றம் வர தேவையில்லாத, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ரணில் வேலை என்று சொல்கிறார். 

பாராளுமன்றில் சமர்ப்பித்தது ரணிலின் நரி மூளை என்று சிலர் சொன்னாலும், அதன் பின்னால் வெளிநாடுகள் உள்ளன என்பதே யதார்த்தம். வில்லர்கள் வெளியே தெரிந்தால், அவர்களை கையாள்வதும் எப்படி என்று தெரிய வரும்.

மொட்டுகள், இறுதியாக, மொட்டைகளை அவிழ்த்து, தெருவுக்கு விடலாம். அது எமக்கு நன்மையாகவே முடியும். 

ஆகவே, அமைதியாக இருந்து, நம்ம தமிழ் சிறியர் வழக்கமாக சொல்வது போல, 'நிலைமைகளை உன்னிப்பாக அவதானிப்போம்'.   

இப்படி இந்தியா 83 இல் இருந்தும் உன்னிப்பாக அவதானித்தும் சீனா உள்ளே வந்திட்டுதே

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, புலவர் said:

இப்படி இந்தியா 83 இல் இருந்தும் உன்னிப்பாக அவதானித்தும் சீனா உள்ளே வந்திட்டுதே

எங்கே உன்னிப்பாக கவனித்தார்கள். பெரியண்ணன் என்ற எண்ணத்தில் எங்களை மீறி ஒன்றும் நடக்காதென்று எண்ணத்தில் இருந்தார்கள். சீனாக்காரன் பின் கதவால் உள்ளே புகுந்து எல்லாவற்றையும் கைப்பற்றி விடடான். இனி அம்பாந்தோடடயில் இருந்து நூறு வருடத்துக்கு அவனை அசைக்க முடியாது. இனி ஏதாவது வட கிழக்கில் கிடைத்தால் சின்ன சின்ன திட்ட்ங்களை நிறைவேற்றுவதுதான் அவர்களுக்கு இருக்கும் தெரிவு. துறைமுக நகர திடடமும் சீனாவின் கைகளுக்கு போய் விட்ட்து. இதெல்லாம் சவுத் பிளாக் என அழைக்கப்படும் மலபாரிகளைக்கொண்ட ஆலோசனை குழுவினால் வந்த அழிவுகள். 

  • Like 1


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புலிகள் காலத்திற்கு காலம் இங்கள் அரசியல் நநகர்வுகளைகளில் சில நெகிழ்வுத்தன்மையைக் காட்டியிருக்கிறார்கள். ஆனால் அரசியல் இலக்கில் எந்த விட்டுக்கொடுப்பையும் செய்யாமல் உறுதியாக இருந்தார்கள். சீமானும் ஏன் அப்படி இருக்கக் கூடாது. புலிகள் அளவு உறுதி என்று சொல்ல முடியாது விட்டாலும் ஏனைய கட்சிகளோடு ஒப்பிடுகையில் அவர் எங்களுக்கு உறுதியானவராகத் தெரிகிறார்.வருகின்ற இடைத்தேர்தலில் திமுக அந்தத் தொகுதியை பெரும்பாலும் காங்கிரசுக்குத்தான் ஒதுக்கும். சீமானைத்தவிர  மற்றைய எல்லோரும் காங்கிரகச ஆதரிப்பார்கள். அதிமுக  இடைத்த்தேர்தல் நீதியாக நடைபெறாது என்ற காரணத்தைக் கூறி ப் புறக்கணிக்கும். உண்மையில் இது விஜை கரிசோதனைக்களமாக சோதித்துப்பார்க்கலாம். ஆனால் அவர் இந்த இடைத் தேர்தலை nஎதிர்கொள்வாரா என்பது இந்த நிமிடம் வரை உறுதியாகச் சொல்ல முடியாது.ஆக சீமானே இனத்தின் எதிரிகாங்கிரசை எதிர்த்துக் களமாடுவார்.
    • இதுவரை உலகமெல்லாம் சென்று வந்த எமது பிரதிநிதிகள் புலம்பெயர் மக்களிடமிருந்து எடுத்துச் சென்று தாயகத்தில் செய்த செயற்திட்டங்கள் ஏதாவது????
    • ஒருவருக்கு தேதி குறித்துவிட்டால், அந்த தேதியில் உயிரை எமன் எடுத்துவிடுவார் என்று சொல்லுவார்கள். அப்படி ஒரு சிற்பிக்கு தேதி குறித்துவிட்டார் எமன். அந்த தேதி பற்றி சிற்பிக்கும் எப்படியோ தெரியவந்துவிட்டது. சிற்பிக்கு இறக்க விருப்பமில்லை. எமன் ஒருமுறைதான் பாசக்கயிற்றை வீசுவார். அதில் தவறிவிட்டால், மீண்டும் வீசி உயிரைப் பறிக்கும் அதிகாரம் எமனுக்கு இல்லை என்பதும் சிற்பிக்கு தெரியும். அதனைப் பயன்படுத்திக்கொள்ள ஒரு யுக்தி செய்தார். தன் திறமை எல்லாம் காட்டி தன்னைப்போலவே அச்சு அசலாக இரண்டு சிலைகள் செய்தார். எமன் வரும் நேரம் அவற்றை தரையில் சாய்த்து படுக்கவைத்துவிட்டு, நடுவில் தானும் படுத்து கண்ணை மூடிக்கொண்டுவிட்டார். எமன் வந்தார். பார்த்தார், திகைத்துப் போனார். மூன்றும் சிலைகளா? இல்லை இரண்டுதான் என்பதை யூகித்துவிட்டார். ஆனால் எவை சிலைகள், எது சிற்பி என்பதைத்தான் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவ்வளவு நேர்த்தி. தவறாக சிலையின் மீது கயிற்றை வீசிவிடக்கூடாதே! நேரம் ஓடிக்கொண்டிருந்தது. யோசித்தார். ஒரு யோசனை வந்தது.   சத்தமாக வாய்விட்டுச் சொன்னார், ‘அட என்ன தத்ரூபமாக இருக்கிறது! இவற்றைச் செய்த சிற்பியை என்னால் பாராட்டாமல் இருக்கவே முடியாது. என்னாலேயே எது சிலை எது ஆள் என்று கண்டுபிடிக்க முடியவில்லையே! ’ இப்படி சொல்லிவிட்டு மூன்று சிலைகளையும் உன்னிப்பாக கவனித்தார். அவர் எதிர்பார்த்தது நடந்தது. நடுவில் படுத்திருந்த சிலையின் உதட்டில் லேசான முறுவல் தெரிந்தது. தற்பெருமைதான், வேறென்ன! சடாரென வீசினார் கயிற்றை. கெடுத்தது எது? தான் என்கிற ஈகோ. ஆக பலருடைய பிரச்சனைகளுக்கு, மனவருத்தங்கள், மற்றும் சோர்வுகளுக்கு காரணம், நான் தான் தனது நான் தான் பெரியவன் என்கின்ற எண்ணங்களை ஒழித்தோம் என்றால் நாம் மிகப்பெரிய வெற்றியாளர்கள்.
    • இப்படி கருத்துக்களை தனிப்பட எடுத்துக்கொள்ளாமல் ஒரு விளையாட்டாக கருத்துக்களை எதிர்கொண்டால் பிரச்சினை உருவாகாது, உங்கள் இருவருக்கும் நல்ல நகைசுவை உணர்வுண்டு.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.