Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

 எஸ்.எம்.எம்.முர்ஷித்

முஸ்லீம்களின் காணிகளை பராமரிப்பதற்கு தடையாக இருப்பவர்கள், முஸ்லீம்களின் கச்சைத் துணிகளைகூட உருவிவிட்டு அனுப்பக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதால் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டாம் என்று மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி, நாவலடி பிரதேசத்தில் புதன்கிழமை (16) ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.

13ஆவது திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்படுமாக இருந்தால் முஸ்லீம் மக்களுக்கு கிடைக்கக்கூடிய உரிமைகளை பெற்றுத்தருவார்கள் என்று எதிர்பார்ப்பு நிராசையாக போய்விட்டதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டனர்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசாணக்கியன் போன்ற அரசியல்வாதிகள் இன்று களத்திலே இறங்கி, இனவாதத்துடன் இருபத்தைந்து ஏக்கர் தனியார் காணியை மகாவலி காணி என்றும் அரச காணி என்றும் அடையாளப்படுத்தியுள்ளனர்.

முஸ்லீம்களின் காணிகளை பராமரிப்பதற்கு தடையாக இருப்பவர்கள் 13ஆவது சட்டம் அமுலுக்கு வருகின்ற போது மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற முஸ்லீம்களின் கச்சைத் துணிகளைகூட உருவிவிட்டு அனுப்பக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதால், நாங்கள் இந்த சட்டம் திருத்துவதை அனுமதிக்க மாட்டோம் என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.

ஓட்டமாவடி நாவலடியில் பதாதைகளை ஏந்தி ஆரம்பமான ஆர்ப்பாட்ட பேரணி மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதிவழியாக வாகன தொடரணியாக வந்து ஓட்டமாவடி பிரதேச சபை முன்பாக முடிவடைந்தது.

இவ் ஆர்ப்பாட்ட பேரணியில் ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்கள், சமுக செயற்பாட்டார்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

image_5bc49742f6.jpg


  • கருத்துக்கள உறவுகள்
Posted

அரச காணியை ஆட்டய போட்டத தடுத்ததற்கே இந்க கோபம் வருகிறது என்றால் 30 வருடங்களுக்கு மேலாக எங்கள் நிலங்களை பிடித்திருக்கும்  எங்களுக்கு எவ்வளவு கோபம வரவேண்டும் 

சாணாக்கியன் சிக்கிவிட்டார் பிள்ளையானுக்கு எதிராக அரசியல் செய்ய வெளிக்கிட்டு இப்ப முஸ்லிம்களிடம் உள்ள நல்ல பெயரை  காலி செய்து விட்டார் சிறு பிள்ளைதானே முஸ்லீம்களைப் பற்றி புரிந்து  கொண்டால் சரி சாணாக்கியன் ஜனாசா எரிப்பை பேசிய போது தூக்கி பிடித்த சாணாக்கியன் இப்ப வேணாம் என் கிறார்கள் 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
58 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அரச காணியை ஆட்டய போட்டத தடுத்ததற்கே இந்க கோபம் வருகிறது என்றால் 30 வருடங்களுக்கு மேலாக எங்கள் நிலங்களை பிடித்திருக்கும்  எங்களுக்கு எவ்வளவு கோபம வரவேண்டும் 

சாணாக்கியன் சிக்கிவிட்டார் பிள்ளையானுக்கு எதிராக அரசியல் செய்ய வெளிக்கிட்டு இப்ப முஸ்லிம்களிடம் உள்ள நல்ல பெயரை  காலி செய்து விட்டார் சிறு பிள்ளைதானே முஸ்லீம்களைப் பற்றி புரிந்து  கொண்டால் சரி சாணாக்கியன் ஜனாசா எரிப்பை பேசிய போது தூக்கி பிடித்த சாணாக்கியன் இப்ப வேணாம் என் கிறார்கள் 

என்றுதான் ஓரே நிலைப்பாட்டில் இருந்தார்கள்?

ஈஸ்டர் குண்டுகளுக்கு பின், தமிழர்களுடன் சேர்ந்து பயணித்தால் தப்பிக்கொள்வர்.

இல்லாவிடில் இந்திய முஸ்லீம்கள் நிலைதான்!

Edited by Nathamuni
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

பிச்ச எடுக்குமாம் பெருமாளு, தட்டிப் பறிக்குமாம் அனுமாரு!!

பெருமாளுக்கே பிச்ச கொடாத எண்டுற, அனுமார் நிலமய நிணைச்சேன் சிப்பு, சிப்பா வரூது! 🤣

தமிழனுக்கு என்ன கொடுக்கோணும் எண்டதை விட்டுட்டு, தனக்கு என்ன வேணும் எண்டெல்லோ கேக்க வேணும். 🤓

அதுதான் சொல்லுவினமே தானும் கேளான், மைக்கையும் தரான்....  😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, Nathamuni said:

பிச்ச எடுக்குமாம் பெருமாளு, தட்டிப் பறிக்குமாம் அனுமாரு!!

பெருமாளுக்கே பிச்ச கொடாத எண்டுற, அனுமார் நிலமய நிணைச்சேன் சிப்பு, சிப்பா வரூது! 🤣

தமிழனுக்கு என்ன கொடுக்கோணும் எண்டதை விட்டுட்டு, தனக்கு என்ன வேணும் எண்டெல்லோ கேக்க வேணும். 🤓

அதுதான் சொல்லுவினமே தானும் கேளான், மைக்கையும் தரான்....  😂

கிழக்கு மாகாணம்  கொஞ்ச நாளைக்கு சூடாக இருக்கும் ஒன்று குருந்தூர் மலை , அடுத்து  நாவலடி ப்பிரச்சினை இந்த மூனாவும் , மோடனுகளாலும் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, Nathamuni said:

 

பிச்ச எடுக்குமாம் பெருமாளு, தட்டிப் பறிக்குமாம் அனுமாரு!!

பெருமாளுக்கே பிச்ச கொடாத எண்டுற, அனுமார் நிலமய நிணைச்சேன் சிப்பு, சிப்பா வரூது! 🤣

தமிழனுக்கு என்ன கொடுக்கோணும் எண்டதை விட்டுட்டு, தனக்கு என்ன வேணும் எண்டெல்லோ கேக்க வேணும். 🤓

அதுதான் சொல்லுவினமே தானும் கேளான், மைக்கையும் தரான்....  😂

உங்களுக்கு 13 வேண்டாம் என்பது சரி ஆனால் தமிழர்களுக்கு வேண்டான் எனச்சொல்வதில் உங்களுக்கு என்ன உரிமை இருக்கு. 
சரி அதை யாராவது தமிழர்களுக்குக் கொடுக்கப்போவதாகச் சொன்னார்களா இல்லையே எதுக்கு வெம்புகிறீர்கள். 
உங்களுக்கு என்ன வேணும் என்பதை திடகாத்திரமாக ஒரு கோரிக்கையாக வைக்கவும். சிங்களம் உங்களுக்காவது ஏதாவது தருகிறதா பார்க்கலாம்,

அட **** சவூதியில் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட அந்தச் சிறுமியைக் காப்பாற்ற இலங்கையிலிருந்து முஸ்லீம் நாடாளுமன்ற உருப்பினர்களும் இஸ்லாமியப் பெரியவர்களுமடங்கிய ஒரு குழு சவூதி அரசுடன் பேச்சுவார்த்தை செய்யப்போனது, ஆனால் அவர்கள் ஐந்து நட்சத்திரச் சொகுசைக் கண்டது பேசப்போன விடையத்தை மறந்து நல்லா அனுபவிச்சுப்போட்டு பரிசுப்பொருளும் வாங்கிக்கொண்டு வந்திட்டினம் அந்தச் சிறுமியிம் கொலைக்கு அவர்களும் ஒரு காரணம் கள்ளக் கடவுச்சீடு செய்து அனுப்பிய முஸ்லீம் ஏஜண்டுக்கரணும் ஒரு காரணம். அந்தச் சிறுமியையே வைத்துப் பணம் சம்பாதிக்கும் உங்களுக்கு உரிமை ஒரு கேடா.

தமிழர் பகுதியில் போதை வஸ்து வினியோகமயமாகத் திகழ்வது முல்லைத்தீவு மாவட்டம் அங்கே முன்னால் போராளிக்குடும்பங்களது வறுமையையும் புலநாய்வுத்துறையினது உருட்டல் மிரட்டலையும் பாவித்து அவர்களை வைத்து போதைப்பொருளை பதுக்கு வைப்பது கைமாற்றுவது இழை எல்லாவற்றையும் செய்வது அங்கிருக்கும் முஸ்லீம்கள் அவர்களுடன் சிங்கள இராணுவமும் கூட இருக்கு.  இவைகள் அனைத்தையும் தெரிந்துவைத்துள்ள ரணிலும் அவரது அரச நிர்வாகமும் கண்டும் காணாதமாதிரி இருக்கு இந்த லட்சணத்தில் 13 க்டைக்கப்போகுதாம் அதை இவர்கள் வாண்டாம் எஙிறார்களாம்.

****** இருங்கோ எங்களை வேரறுத்து முடிய அடுத்து உங்களுக்குத்தான் இருக்கு, ஈஸ்ரர் குண்டுவெடிப்புக்குப் பின்னர் உங்களுக்கு நடந்தது தெரியாதா? ஆனால் நீங்கள் குண்டுவைத்ததில் கூடுதலாக தமிழர்தான் சாகவேண்டுமென வைத்ததும் எங்களுக்குத் தெரியாதா? ******.

Edited by நிழலி
அநாகரீகமாக எழுதிய சொற்கள் நீக்கப்பட்டன
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிங்களவன் இப்போ அல்ல எப்போதும் இவர்களை ஏவிவிட்டு ரசித்தபடியே கொறிக்கும் அப்புறம் இவர்களை கரிக்கும். இதுகளும் ஒட்டியிருந்து பறித்துப்போட்டு பிறகு ஒப்பாரிவைத்து அழைக்கும் தமிழரை துணைக்கு. பாட்டியிடம் வடை எடுத்த காகம் அதை நரியிடம் பறிகொடுத்ததாம். இருக்கும்வரை அனுபவிப்போம் என நினைக்கிறார்கள் போலும். தொழுகை முடிய இப்படியான வில்லங்கங்களோடு வெளியில் வந்து ஆர்பரிப்பினம். போதனை அப்படி! மதங்கள் வன்முறைகளை போதிக்கின்றனவா? வன்முறையாளர் மதங்களை பாவிக்கின்றனரா? 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இவனுகளுக்கு சிங்களவன் எப்படி அடிச்சாலும் உணர்ச்சி வராது. காத்து எந்த பக்கம் அடிக்குதோ அந்த பக்கம் சாயும் ஒரு சந்தர்ப்ப வாத கூடடம்தான் இது. பிரச்சினையான நாட்களில் ராணுவத்தை கண்டால் தொப்பியை போடுவார்கள், ராணுவம் போனவுடன் கழற்றி வைத்து விடுவார்கள்.

தமிழர் சிங்களவர் பிரச்சினை இருக்கும் வரைக்கும் தங்களின் பிழைப்பு நன்றாக இருக்குமென்று அவர்களுக்கு தெரியும். எனவே அவர்களுக்கு தங்களது உரிமையை பற்றி பிரச்சினை இல்லை, இந்த தமிழர் பிரச்சினை தீர கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள். 

இந்த விடயத்தில் சங்கிகளை பாராட்ட தான் வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

வெள்ளிக்கிழமை...மத்தியான தொழுகையில் மவுலமிமார்..உசுப்பேத்திறதுகூட...உடனையே இவை முக்கால் பாகம் தெரியக்கட்டின..சரத்துடன்...இறங்கிவிடுவினம்...மவுலவி மார் வெள்ளிக்கிழமைக்கு  எப்படி சூடு கிழப்பலாம் என்று ..மற்ற நாட்களில்...அண்ணாந்து..கிடந்து யோசிக்கிறது....அதுவும் தமிழினத்துக்கெதிராக..இவைக்கும் அதுதான் வேணும்...

Edited by alvayan


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்ல வைத்தியரை பார்ப்பது எமக்கு நன்று.  மிகவும் முற்றிவிட்டது. யாழ் களம் தொடர்ந்து இப்படியான பழிவாங்கல்களுக்கு அனுமதிப்பது துரதிருஷ்டவசமானது. 
    • புலிகள் காலத்திற்கு காலம் இங்கள் அரசியல் நநகர்வுகளைகளில் சில நெகிழ்வுத்தன்மையைக் காட்டியிருக்கிறார்கள். ஆனால் அரசியல் இலக்கில் எந்த விட்டுக்கொடுப்பையும் செய்யாமல் உறுதியாக இருந்தார்கள். சீமானும் ஏன் அப்படி இருக்கக் கூடாது. புலிகள் அளவு உறுதி என்று சொல்ல முடியாது விட்டாலும் ஏனைய கட்சிகளோடு ஒப்பிடுகையில் அவர் எங்களுக்கு உறுதியானவராகத் தெரிகிறார்.வருகின்ற இடைத்தேர்தலில் திமுக அந்தத் தொகுதியை பெரும்பாலும் காங்கிரசுக்குத்தான் ஒதுக்கும். சீமானைத்தவிர  மற்றைய எல்லோரும் காங்கிரகச ஆதரிப்பார்கள். அதிமுக  இடைத்த்தேர்தல் நீதியாக நடைபெறாது என்ற காரணத்தைக் கூறி ப் புறக்கணிக்கும். உண்மையில் இது விஜை கரிசோதனைக்களமாக சோதித்துப்பார்க்கலாம். ஆனால் அவர் இந்த இடைத் தேர்தலை nஎதிர்கொள்வாரா என்பது இந்த நிமிடம் வரை உறுதியாகச் சொல்ல முடியாது.ஆக சீமானே இனத்தின் எதிரிகாங்கிரசை எதிர்த்துக் களமாடுவார்.
    • இதுவரை உலகமெல்லாம் சென்று வந்த எமது பிரதிநிதிகள் புலம்பெயர் மக்களிடமிருந்து எடுத்துச் சென்று தாயகத்தில் செய்த செயற்திட்டங்கள் ஏதாவது????
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.