Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

சமையல் செய்யும் ரோபோ


Recommended Posts

பதியப்பட்டது

சமையல் செய்யும் ரோபோ

எந்த வித பரபரப்பும் இன்றி அருமையான சமையல் செய்யும் இயந்திர மனிதனை (ரோபோ) ஓய்வு பெற்ற பேராசிரியர் ஒருவர் உருவாக்கியுள்ளார்.

பெய்ஜிங்கைச் சேர்ந்த லு சாங்ஃபா என்பவர் உருவாக்கியுள்ள இந்த இயந்திர மனிதன், அருமையான சமையலை ஒரு சில நிமிடங்களில் செய்து முடித்துவிடுகிறது.

கணினி் இணைக்கப்பட்ட இந்த இயந்திர மனிதன், காய்கறிகள், மாமிசங்களைக் கொண்டு எந்த பரபரப்பும் இன்றி ஒரு சில நிமிடங்களில் எனக்குப் பிடித்தமான உணவை தயாரித்துக் கொடுத்து விடுகிறது என்று சாங்ஃபா கூறியுள்ளார்.

சாங்பிங் மாவட்டத்தில் உள்ள சுமார் 200 பேர், இந்த இயந்திர மனிதன் தயாரித்த உணவை ருசி பார்த்துள்ளனர்.

அதில் ஒருவர் கூறுகிறார், இயந்திர மனிதன் தயாரித்த உணவு, நன்கு தேறிய சமையல்காரர் செய்த உணவிற்கு எவ்விதத்திலும் குறைந்ததில்லை என்று.

இயந்திர மனிதன் சமைக்கும் எல்லா உணவு வகைகளும் அருமையாகவும், அதிக சுவையுடனும் இருக்கின்றன என்று மற்றொருவர் கூறியுள்ளார்.

http://tamil.webdunia.com

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஏற்கனவே வீட்டிலை இருக்கிற பிரச்சனை காணாதெண்டு இதுகள் வேறை வரத்தொடங்கீட்டுது :rolleyes: உந்த சப்பையளுக்கு வேலைவெட்டியில்லை போலை கிடக்கு :angry: :angry: :angry:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஏற்கனவே வீட்டிலை இருக்கிற பிரச்சனை காணாதெண்டு இதுகள் வேறை வரத்தொடங்கீட்டுது :lol: உந்த சப்பையளுக்கு வேலைவெட்டியில்லை போலை கிடக்கு :angry: :angry: :angry:

பிள்ளைப் பெறுகிறத்துக்கும் ஒரு மிசின் கண்டு பிடிச்சிட்டா.. பெண்களை ஒரேயடியா உலகத்தை விட்டு காலி பண்ணிட்டு.. பொம்புளையளின்ர நச்சரிப்பில்லாம.. ஆண்கள் நிம்மதியா வாழலாம். :rolleyes::lol:

Posted

ஏற்கனவே வீட்டிலை இருக்கிற பிரச்சனை காணாதெண்டு இதுகள் வேறை வரத்தொடங்கீட்டுது :lol: உந்த சப்பையளுக்கு வேலைவெட்டியில்லை போலை கிடக்கு :angry: :angry: :angry:

கு.சா தாத்தா ரோபோ வந்தா உங்க வேலை போயிடும் என்று தானே இவ்வளவு டென்சன் ஆகிறீங்க :rolleyes: ..........சரி சரி இது எல்லாம் சகஜம் தாத்தா!! :P

Posted

பிள்ளைப் பெறுகிறத்துக்கும் ஒரு மிசின் கண்டு பிடிச்சிட்டா.. பெண்களை ஒரேயடியா உலகத்தை விட்டு காலி பண்ணிட்டு.. பொம்புளையளின்ர நச்சரிப்பில்லாம.. ஆண்கள் நிம்மதியா வாழலாம். :rolleyes::lol:

இது நல்லா இருகாது நெடுக்ஸ் தாத்தா :P .........ஆம்பிளைகளின்டம் முகத்தை பார்த்து கொண்டு வாழுறதோ நினைக்கவே முடியவில்லை............ :lol:

Posted

பிள்ளைப் பெறுகிறத்துக்கும் ஒரு மிசின் கண்டு பிடிச்சிட்டா.. பெண்களை ஒரேயடியா உலகத்தை விட்டு காலி பண்ணிட்டு.. பொம்புளையளின்ர நச்சரிப்பில்லாம.. ஆண்கள் நிம்மதியா வாழலாம். :lol::lol:

பாவம் நெடுக் அண்ணா. ரொம்பதான் நொந்து போயிட்டார் பொண்ணுகளால. :lol:

அண்ணா அம்மாவோ சகோதரிகளோ காதலியோ இல்லை மனைவியோ உங்களை நச்சரிச்சாங்க? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாவம் நெடுக் அண்ணா. ரொம்பதான் நொந்து போயிட்டார் பொண்ணுகளால. :lol:

அண்ணா அம்மாவோ சகோதரிகளோ காதலியோ இல்லை மனைவியோ உங்களை நச்சரிச்சாங்க? :rolleyes:

அம்மாவை நான் பெண்ணாப் பார்க்கல்ல. என் உயிராப் பார்கிறன். மிச்சம் எல்லாம்.. சந்தர்ப்பவாத சுயநலப் போலிகள்.. அப்படித்தான் இருந்திருக்காங்க... பெண்கள்.. அப்படித்தான் இருக்காங்க உலகில...!( ஒன்றிரண்டு விதிவிலக்காக இருக்கலாம். அவர்களை நாங்க சந்திக்க வாய்ப்புக் கிடைக்காமலும் இருந்திருக்கலாம்) :lol:

Posted

அம்மாவை நான் பெண்ணாப் பார்க்கல்ல. என் உயிராப் பார்கிறன். மிச்சம் எல்லாம்.. சந்தர்ப்பவாத சுயநலப் போலிகள்.. அப்படித்தான் இருந்திருக்காங்க... பெண்கள்.. அப்படித்தான் இருக்காங்க உலகில...!( ஒன்றிரண்டு விதிவிலக்காக இருக்கலாம். அவர்களை நாங்க சந்திக்க வாய்ப்புக் கிடைக்காமலும் இருந்திருக்கலாம்) :D

:D:(:lol::lol: துரதிஸ்டசாலி னு சொல்லுறியள். விதிவிலக்காக இருக்கிறவங்களாஇ சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்கல்லை பாவம் நெடுக் அண்ணா.

அதுசரி உந்த ரோபோ சந்தைக்கு இன்னும் வரவில்லையோ? வந்தால் என்னவிலை னு கேட்டு சொல்லுங்கோ :D

Posted

அதுசரி உந்த ரோபோ சந்தைக்கு இன்னும் வரவில்லையோ? வந்தால் என்னவிலை னு கேட்டு சொல்லுங்கோ :D

ஏன் நிலா அக்கா வாங்க போறீங்களோ இதில இருந்து ஒன்று மட்டும் விளங்குது அத்தானிற்கு சமையல் ரோபோ தான் பாவம் அத்தான்!! :D :P

Posted

ஏன் நிலா அக்கா வாங்க போறீங்களோ இதில இருந்து ஒன்று மட்டும் விளங்குது அத்தானிற்கு சமையல் ரோபோ தான் பாவம் அத்தான்!! :D :P

:D:(:lol: உதிலை ஒரு விசயம் என்ன என்றாஅல் சந்தைக்கு வந்தால் உந்த ரோபோ என்ன விலை என்றாலும் ஜம்முத்தம்பிதான் நிலாக்காவுக்கு வாங்கி தருவாராம் :lol:

Posted

:D:D:( உதிலை ஒரு விசயம் என்ன என்றாஅல் சந்தைக்கு வந்தால் உந்த ரோபோ என்ன விலை என்றாலும் ஜம்முத்தம்பிதான் நிலாக்காவுக்கு வாங்கி தருவாராம் :lol:

தம்பி வாங்கி தாறது பிரச்சினை இல்லை பிறகு வீட்டை தம்பி வரக்க அக்கா தான் சாப்பாடு செய்து தரவேண்டும் இதற்கு ஒகே என்றா நானும் ஒகே!! ;)

Posted

தம்பி வாங்கி தாறது பிரச்சினை இல்லை பிறகு வீட்டை தம்பி வரக்க அக்கா தான் சாப்பாடு செய்து தரவேண்டும் இதற்கு ஒகே என்றா நானும் ஒகே!! ;)

:D:D ரோபோ சமைச்சதை அக்காதான் சமைச்சேன் என்று சொல்லி தருவன் ல :(

Posted

"QஊஓTஏ(னெடுக்கலபோவன் @ ஸெப் 20 2007, 03:09 PM)

அம்மாவை நான் பெண்ணாப் பார்க்கல்ல. என் உயிராப் பார்கிறன். மிச்சம் எல்லாம்.. சந்தர்ப்பவாத சுயநலப் போலிகள்.. அப்படித்தான் இருந்திருக்காங்க... பெண்கள்.. அப்படித்தான் இருக்காங்க உலகில...!( ஒன்றிரண்டு விதிவிலக்காக இருக்கலாம். அவர்களை நாங்க சந்திக்க வாய்ப்புக் கிடைக்காமலும் இருந்திருக்கலாம்) "

தேடல் உள்ள வரை வாழ்வில் ருசி இருக்குமெற்று ஒரு பாடல் சொல்கிறது.ஆகவே நெடுக்ஸ் நம்பிக்கையிழக்காதீர்கள்.

Posted

:lol::lol: ரோபோ சமைச்சதை அக்காதான் சமைச்சேன் என்று சொல்லி தருவன் ல :lol:

:angry: :angry: :angry:

Posted

நெடுக் அண்ணாவுக்கு ஏற்ற போல ஒரு பெண் ரோபோ கண்டுபிடிச்சால் எபப்டி இருக்கும்?

  • 3 weeks later...
Posted

நெடுக் அண்ணாவுக்கு ஏற்ற போல ஒரு பெண் ரோபோ கண்டுபிடிச்சால் எபப்டி இருக்கும்?

அவர் பெண்ணே வேண்டாம் எண்டுறார் பிறகேன் ரோபோட்?

பாவம் அதாவது நிம்மதியா இருக்கட்டும் :o:lol:

.............

நான் வேலை செய்யும் இடத்திலும் ரோபோட் இருக்கு.

ரொம்ப நல்ல பிள்ளை..எந்த வாயும் காட்டாது. மருந்துகளை தானே அடுக்கி வைத்து

கேட்கும் போது அச்சாவா எடுத்து தரும். ஐ லைக் இற்! :lol:

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்டாலும் சகி தன்ட பொஸ்ஸ இப்பிடி ரோபோட் என்டு சொல்லி பழிக்க கூடா..

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கட்சிகளை ஒற்றுமைப்படுத்துவது மட்டும் போதாது, தமிழ் தேசிய உணர்வூட்டத்தக்க நிகழ்வுகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும்.. எல்லாரும் ஒற்றுமையாக. பொங்கு தமிழ் போன்று,  அதன் மூலம் மக்களுக்கு ஏதாவது நன்மைகளுடம் கிடைக்க வேண்டும்.
    • ஆடத்தெரியாதவள் மேடை சரியில்லை என்ற கணக்கு.. வடக்கு தமிழ்  மக்கள் சரியாத்தான் வாக்களிச்சிருக்கினம். 1. தமிழ் தேசிய ஒற்றுமையை சிதைப்பவர்களுக்கு நல்ல பாடம் புகட்டுவது. 2. மக்களின் உண்மையான கஸ்டத்தை உணர்ந்து குரல்கொடுப்பவர்களுக்கு வாய்ப்புக் கொடுப்பது. 3. எனியும் ஊழல்வாதிகளை அண்டிப்பிழைக்கும் ஒட்டுக்குழுக்களை.. ஒட்டுண்ணிகளை நம்பி வேலையில்லை. அவர்கள் தம் சொந்த சுயலாபத்தையே நோக்காகக் கொண்டிருக்கின்றனர்.   மக்கள் அனுர கட்சியின் அலையோடு போயின் அனுரவுக்கு வாக்களித்திருப்பர். ஆனால் வடக்கு கிழக்கு அனுரவுக்கு குறைந்த அளவே வாக்களிச்சிருக்குது. 
    • நான் ஒருபோதும் தாயகம் தமிழ்த் தேடியத்தைக் கைவிட்டுவிட்டதாகக் கருதியதில்லை. அது தமிழரின் இரத்தத்துடன் கலந்தது.  விபு க்களுக்கு எதிரானவர்கள் கூட இதை மறுக்க மாட்டார்கள். மீரா எங்காவது ஒரு  கருத்தாடலின் இடையே உள்ள ஒரு வசனத்தைக் கையிலெடுத்து அதை  பிதற்றுகிறார்.  அவரது கொள்ளளவு அம்புட்டுதே.  கவனமாகப் பாருங்கள்,. இங்கே யாழ் களத்தில் கூட சுமந்திரனை வைத்துத்தான் வியாபாரம் நடக்கிறது கடந்த பல மாதங்களாக.  இந்த தேர்தலில் எமக்கு ஏற்பட்ட நீண்டகாலப் பாதிப்புக்களைப் பற்றி ஒருவருக்கும் கவலையில்லை.  தேர்தலுக்கு முன்னர், சுமந்திரன் தேர்தலில் வெல்வாரா? தேர்தலின் பின்னர்  சுமந்திரன் நாடாளுமன்றம் செல்வாரா என்பதுதான் பேச்சு.  ஒருவருக்கும் தங்கள் தவறுகளையிட்டு வெட்டமில்லை.  வெட்கம் கெட்டவர்கள்.    நான்  என்ன உங்களைப் போன்று மறவன் புலவின் சிஸ்யனா சொந்தப் புத்தி இல்லாமல் இன்னொருவனைப் பின்பற்ற,? 😁
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.