Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
Posted
2 minutes ago, goshan_che said:

நான் நினைக்கவில்லை. ரஸ்ய-உக்ரேன் யுத்தம் போல் துருக்கி அங்கேயும் இங்கேயும் பாடும்.

உது எர்டகோன் சொன்னதங்கோ... மட்டுமின்றி, உலகப் பொலிசுக்காரன் தலையிடக் கூடாதென்டும் சொல்லியிருக்கிறார்.

  • Replies 1.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

P.S.பிரபா

நன்னி!! இது கொஞ்ச அதிகமாக தெரியவில்லையா? இல்லை முஸ்லீம் என்றதால் உங்களது அறிவை மறைக்கிறதா? இஸ்ரேலும் சரி இந்த மதவெறி பிடித்த முஸ்லீம் இனக்குழுக்களும் சரி எல்லாம் ஒன்றுதான்.    போர் என

Justin

பந்தி பந்தியாக வரலாற்றை எழுதினாலும் வாசிக்கவா போகிறார்கள்? யாராவது உணர்ச்சி மயப்பட்டு ரிக் ரொக்கில் கொட்டுவதைத் தான் நம்புவர் . ஆனால், உண்மையாக நிலைமையை அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளோருக்குச் சுருக்கமாக:

valavan

அனைத்து தமிழ்ஆயுதபோராட்ட இயக்கங்களுமே பாலஸ்தீனத்தின் விடுதலையையும், அவர்கள் போராட்டத்தின் மீதிருந்த நியாயத்தையும் ஆதரித்தன, பக்கம் பக்கமாக கட்டுரை கவிதைகள்கூட வடித்தன. பாலஸ்தீன இயக்கங்கள்போலவே ஒர

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

எனக்கென்னமோ உது ஈரானை வெளுப்பதற்கான முன்னெடுப்புகளாகவோ சாட்டாகவோ இருக்கலாம் என்றும் தோன்றுகிறது. 

----------------------------

மேலும், ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவால் கைவிடப்பட்ட ஆயுதங்களும் உக்ரேனிலிருந்து வந்த ஆயுதங்களும் பாலஸ்தீனியப் பயங்கரவாதிகளின் கைகளில் காணப்பட்டதாக இசுரேலிய உயர் படைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமக்கு ஈரான் உதவியதாக கமாஸும் அறிவித்துள்ளது, ஆயுத வழங்கலில்.

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அருமையான கருத்து.தமிழர்களை அழிக்க அனைத்து முஸ்லிம்நாடுகளும் உதவி செய்தன.நேரெதிர் போக்கைக் கொண்ட இந்தியா.பாகிஸ்தான் .சீனாவில் இருந்து அமெரிக்க .மேற்குலகம் .ரஸ்ஸியா உட்பட அனைத்து நாடுகளுமே  சிறிலங்கா அரசுக்கு உதவின. தமிழர்கள் தனித்து நின்றே பேராடினார்கள்.அதே வேளை பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கினார்கள்.தேசியத்தலைவைரைத் தவிர அனத்து இயக்கங்களின் தலைவர்களும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்திடம்பணம் கொடுத்துப் பயிற்சி பெற்றார்கள்.அவர்களால் எந்தப்பயனும் தமிழர்களுக்கு கிடைக்க வில்லை.தொடர்ச்சியாக இஸ்ரேலினால் இனவழஜப்புச் செய்யப்படுகிறார்களே அதற்கு மேற்கு உலகமும் உதவி செய்கிறதே என்ற அனுதாபத்திலே தமிழர்கள் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவளிக்கலாம்.ஆனால் நாளை தமிழ்கள் முஸ்லிம்கள் என்று பிரச்சினை வரும்போது அவர்கள் நிச்சயம் முஸ்லிம்கள் பக்கமே நிற்பார்கள்.

3 hours ago, valavan said:

அனைத்து தமிழ்ஆயுதபோராட்ட இயக்கங்களுமே பாலஸ்தீனத்தின் விடுதலையையும், அவர்கள் போராட்டத்தின் மீதிருந்த நியாயத்தையும் ஆதரித்தன, பக்கம் பக்கமாக கட்டுரை கவிதைகள்கூட வடித்தன.

பாலஸ்தீன இயக்கங்கள்போலவே ஒரு இனத்தின் விடுதலையை முன்னிறுத்தி போராடியதை தவிர  வேறெந்த பாரிய குற்றமும் புரியாத எமது விடுதலை இயக்கம் முள்ளி வாய்க்காலில் முற்றுப்பெற்றபோது முதல் வரிசையில் நின்று  ஒரு அடக்குமுறை சிங்கள அரசுக்கு வாழ்த்து சொன்னவர்களில் எந்த பாலஸ்தீன போராட்டத்திற்கும் அதன் போராளிகளிற்கும் எழுத்தால் பக்கம் பக்கமாகவும் மனதால் கடலளவு அனுதாபமும் கொண்டிருந்தோமோ அதே பாலஸ்தீன இயக்கமும் அடக்கம்.

அவர்கள் இலங்கை அரசுக்கு வாழ்த்து சொன்னதற்கு மஹிந்த அரசு இஸ்லாமியர்களுடன் அப்போது கூடி குலவியதை தவிர வேறு எந்த காரணமும் இருக்க வாய்ப்பில்லை.

இஸ்லாமியர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் மற்றவர்கள் தமக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் ஆனால் அவர்கள் எந்த மதத்திற்கோ இனத்திற்கோ இளாமியர்களை பெரும்பான்மையாக கொண்டிராத ஒரு நாட்டுக்கோ  ஒருபோதும் ஆதரவாகவோ விசுவாசமாகவோ இருக்கவே மாட்டார்கள்.

இதற்கு எம் மண்ணிலேயே உதாரணம் இருக்கிறது, கிழக்கில் இந்திய ராணுவத்தை எதிர்க்க புலிகள் அமைப்பில் நூற்றுக்கணக்கில் சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்கள், இந்திய ராணுவம் வெறியேறியதும் அவர்கள் மதகுருவின் ஒரு கூட்டத்தின் பின்னர் ஏறக்குறைய 350 பேர் ஆர்ஜிபி உட்பட்ட அனைத்து ஆயுதங்களுடனும் போய் இலங்கை ரானுவத்துடன் சேர்ந்து கொண்டார்கள்.

சேர்ந்து கொண்டது மட்டுமல்ல, புலிகளையும் தமிழர்களையும் இலங்கை ராணுவத்தைவிட மிக மோசமான ஆவேசத்துடன் ஜிகாத்,ஊர்காவல்படை,புலனாய்வுதுறை என சிங்கள படைத்தரப்பில் அங்கம் வகித்து  வேட்டையாடினார்கள்.

இஸ்ரேல்பற்றி சொல்ல என்ன இருக்கிறது, இலங்கை தமிழர்களின் ஆயுதபோராட்டத்தை முளையிலேயே கிள்ளியெறிய ஆரம்பத்திலேயே இலங்கை அரசு இயந்திரத்துடன் கை கோர்த்தது இஸ்ரேல் மட்டுமே.

ஒரேயொரு வித்தியாசம் இஸ்ரேல் எந்த காலமும் தமிழர் தரப்புடன் ஒன்றாய் நின்றதுமில்லை , கூட நின்றுவிட்டு தொப்பி பிரட்டியதும் இல்லை. அவர்கள் எதிரி என்ற கோணத்தில் கடைசிவரை மிக நேர்மையான எதிரிகளாகவே நின்றார்கள்.

இஸ்ரேலே இஸ்ரேலுக்குள் போர் தொடுத்து சதி செய்ய வாய்ப்பிருக்கு  என்பதெல்லாம் அளவுக்கதிகமான ஊகம். இஸ்ரேலியன் ஒருவன் கொல்லப்பட்டாலே வாள் தூக்கும் இஸ்ரேல், உலகில் எந்த மூலையில் யூதர்கள் என்று தம்மை சொல்லிக்கொள்வோர் தமது மூதாதையர்கள் இஸ்ரேலியர்கள் என்பதற்கான ஆதாரத்தை சமர்ப்பித்தால் அவர்களுக்கான ஆதரவையும் குடியுரிமையும் வழங்க தயாராக இருக்கும் இஸ்ரேல், ஒருபோதும் தன்னோட குடிமக்களை இஸ்லாமியருக்கெதிரான போரில் ஒன்றிணைக்க பலி கொடுக்காது. 

இஸ்ரேலுக்கு ஒன்று என்றால் இஸ்ரேலியர்கள் மட்டுமல்ல ஐரோப்பிய அமெரிக்க அனைத்து வல்லரசுகளுமே இஸ்ரேல் பின்னாடியே அணிவகுக்கும். அவர்களுக்கு குறுக்கு வழியில் பலம் தேடவேண்டிய அவசியமே இல்லை.

இஸ்லாமியர்களுக்கெதிராக கை கோர்க்க தன்னினத்தை பலியிடும் அளவிற்கு  அளவிற்கு இஸ்லாமியர்களை ஒரு பொருட்டாகவும் எடுக்காது இஸ்ரேல்.

ஆக மொத்தம் இவர்கள் இருவருமே ஆணித்தரமாக எமது ஆதரவை தெரிவிக்க எந்த அருகதையும் இல்லாதவர்கள்.

ராமன் அடிச்சா என்ன ராவணன் வாங்கினா என்ன தூரத்தே இருந்து வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்..

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
25 minutes ago, நன்னிச் சோழன் said:

உது எர்டகோன் சொன்னதங்கோ... மட்டுமின்றி, உலகப் பொலிசுக்காரன் தலையிடக் கூடாதென்டும் சொல்லியிருக்கிறார்.

தகவலுக்கு நன்றி.

துருக்கியில் பலஸ்தீனருக்கு பலத்த ஆதரவு உள்ளது. ஒரு குறை ஜனநாயக நாடான துருக்கியின் அதிபர் இப்படித்தான் பேசவேண்டும். ஆனா செயலில் மிக கொஞ்சமே இருக்கும்.

காலம் காலமாக எகிப்து, ஜோர்தான், லிபியா, ஈராக், சிரியா இப்படித்தான் செய்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, நன்னிச் சோழன் said:

போலி வீடியோ என்பது என் யூகம். 

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
42 minutes ago, நன்னிச் சோழன் said:

இஸ்ரேலியர்கள் போர் கைதிகளை நடத்தும் விதத்திற்கும்.. கமாஸ் நடத்தும் விதத்திற்கும் என்ன வித்தியாசம்..?! ஹமாஸ் செய்வது பயங்கரவாதம் என்றால்.. இதற்கு என்ன பெயர். மத்திய கிழக்கு உட்பட உலகிற்கு.. அமெரிக்காவுடன் இணைந்து.. இந்த சித்திரவதைப் பயங்கரவாதத்தை உருவாக்கி விதைப்பதே இஸ்ரேல் தான். அவர்கள் பழிக்கு பழி செய்கிறார்கள் அவ்வளவே. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, valavan said:

14 minutes ago, goshan_che said:

துருக்கியில் பலஸ்தீனருக்கு பலத்த ஆதரவு உள்ளது. ஒரு குறை ஜனநாயக நாடான துருக்கியின் அதிபர் இப்படித்தான் பேசவேண்டும். ஆனா செயலில் மிக கொஞ்சமே இருக்கும்.

காலம் காலமாக எகிப்து, ஜோர்தான், லிபியா, ஈராக், சிரியா இப்படித்தான் செய்வார்கள்.

போகப் போகப் பாப்பம், எப்பிடிப் போகுது என்டு.

5 minutes ago, nedukkalapoovan said:

இஸ்ரேலியர்கள் போர் கைதிகளை நடத்தும் விதத்திற்கும்.. கமாஸ் நடத்தும் விதத்திற்கும் என்ன வித்தியாசம்..?! ஹமாஸ் செய்வது பயங்கரவாதம் என்றால்.. இதற்கு என்ன பெயர். மத்திய கிழக்கு உட்பட உலகிற்கு.. அமெரிக்காவுடன் இணைந்து.. இந்த சித்திரவதைப் பயங்கரவாதத்தை உருவாக்கி விதைப்பதே இஸ்ரேல் தான். அவர்கள் பழிக்கு பழி செய்கிறார்கள் அவ்வளவே. 

அப்ப கமாஸ் செய்வது பயங்கரவாதம் தான் என்டு ஒத்துக்கொள்ளுவியளோ?

ஓமோ இல்லையோ? ஒரே சொல்லில் சொல்லுங்கோ பாப்பம்.

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, விசுகு said:

ராமன் அடிச்சா என்ன ராவணன் வாங்கினா என்ன தூரத்தே இருந்து வேடிக்கை பார்க்க வேண்டியதுதான்..

அப்படி இருக்க முடியாது.

ஈழத்தமிழர் நாம் கொலம்பியாவை கொலை வெறியோடு எதிர்க்க வேண்டும்?

ஏன் ப்ரோ?

உங்களுக்கு தெரியாதா? கொலம்பியாவில் விளைந்த சாக்கிலேட்டைத்தான் சண்டைகாலத்தில் சவேந்திர சில்வா சாப்பிட்டவர். ஆகவே கொலம்பியா எமக்கு எதிரி.

அப்ப வெனிசுலா? 

கெட்ட சாமான்கள் - அவங்கள் சண்டை நேரம் வித்த பெற்றோலில்தான் இலங்கை ஆமி வாகனம் எல்லாம் ஓடியது. அவங்களும் எமக்கு எதிரிதான்.

பிரேசில் ஓக்கே என நினைக்கிறேன்?

என்ன விளையாரீங்களா? சண்டை நேரம் மட்டும் பிரேசில் பருத்தியை இலங்கைக்கு கொடுத்திராவிட்டில், ஆமிக்காரர் எல்லாரும் ஜட்டி கூட இல்லாமல் நிண்டிருப்பாங்கள்.

பிறப்பேழு பிறப்ப்புக்கும் பிரேசில் எமது எதிரிதான்.

அப்ப யார்தான் ப்ரோ ஈழத்தமிழனுக்கு நண்பன்?

சும்மா உலகம், உலகம் எண்டு நாம் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டக்கூடாது.

செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி….இப்படி நாம் எமது நட்பு வட்டத்தை பெருக்க வேண்டும்.

% பித்துவாசிரியர்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எங்கே போர் நடந்தாலும், முதலில் இறப்பது அப்பாவி  மக்கள் தான் ...நாங்கள் போரினால் பாதிக்கப்பட்ட மக்களாய் இருந்தும் கூட ஒரு பக்கம் சார்ந்து இருந்து வெற்றிக் கூச்சல் போடுவதை பார்க்க வியப்பாய் இருக்கு 

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, புலவர் said:

May be an image of 5 people and text that says "சும்மா இருக்குற இஸ்ரேல சீண்ட வேண்டியது அப்புறம் அவன் தூக்கிப்போட்டு வாயிலேயே மிதிச்சா ஐயோ அம்மான்னு கதற வேண்டியது.. மொன்ன பயலுக 5000 ராக்கெட் விட்டியே.. ராக்கெட்டுக்கு ரெண்டு பேருனு வச்சா கூட ஒரு 10000 இஸ்ரேல்காரன் காலியாகி இருப்பானா.. *பாழாபோனஸ்தினம் K எது.. 10000 பேரா..! நாங்க விட்டது தீபாவளி ராக்கெட் மாமா!"

நீங்கள் எங்கட பெடியங்களை சொல்லி இருக்க மாட்டீர்கள் என நம்பிறன் 
 
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

முல்லாக்களின் அல்லாவிற்கு🤡 லாடம் கட்டப் போறாங்கள்.

வெற்றி வேல் வீர வேல்... 🤣🤣

இனி உந்த வெற்றி வெற்றி என்டு படுகொலைகளை ஆதரித்துக்கொண்டு கத்தினவங்கள் "ஐயோ காப்பாத்துங்கோ, ஐயோ காப்பாத்துங்கோ" என்டு தெருக்களில் நின்று குழறுவதைக் காணலாம்.

Edited by நன்னிச் சோழன்
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, நன்னிச் சோழன் said:

முல்லாக்களின் அல்லாவிற்கு🤡 லாடம் கட்டப் போறாங்கள்.

வெற்றி வேல் வீர வேல்... 🤣🤣

இனி உந்த வெற்றி வெற்றி என்டு படுகொலைகளை ஆதரித்துக்கொண்டு கத்தினவங்கள் "ஐயோ காப்பாத்துங்கோ, ஐயோ காப்பாத்துங்கோ" என்டு தெருக்களில் நின்று குழறுவதைக் காணலாம்.

அந்த முல்லாக்களுக்கும் ,இஸ்ரேலுக்கும் உங்களுக்கும் ,உங்களை போன்றவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
47 minutes ago, நன்னிச் சோழன் said:

போகப் போகப் பாப்பம், எப்பிடிப் போகுது என்டு.

அப்ப கமாஸ் செய்வது பயங்கரவாதம் தான் என்டு ஒத்துக்கொள்ளுவியளோ?

ஓமோ இல்லையோ? ஒரே சொல்லில் சொல்லுங்கோ பாப்பம்.

இஸ்ரேல் செய்வது பயங்கரவாதம் என்றால்.. ஹமாஸ் செய்வதும் அதே. இஸ்ரேல் செய்வது தற்காப்பு என்றால்.. ஹமாஸ் செய்வதும் அதே. 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
26 minutes ago, நன்னிச் சோழன் said:

"The rule of war have  changed"

மேற்கு தனது தேவைக்குத் தகுந்தாற்போல் சகல சட்டதிட்டங்களையும் வகுக்கும், அழிக்கும், திரும்பவும் எழுதும் என்பதையே மேற்கூறிய வசனம் காட்டி நிற்கிறது. 👆

உலக அதிகார வர்க்கத்தையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் யூத இனம் அமைதியாக வாழ முடியாமல் அல்லாடுவது சாபமா ? 

  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)
1 hour ago, nedukkalapoovan said:

இஸ்ரேல் செய்வது பயங்கரவாதம் என்றால்.. ஹமாஸ் செய்வதும் அதே. இஸ்ரேல் செய்வது தற்காப்பு என்றால்.. ஹமாஸ் செய்வதும் அதே. 

நான் கேட்டது ஒரே சொல்லிலை கண்டியளோ... சாளாப்பாமல் பதில் சொல்லுங்கோ🤪

1 hour ago, ரதி said:

அந்த முல்லாக்களுக்கும் ,இஸ்ரேலுக்கும் உங்களுக்கும் ,உங்களை போன்றவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை 

சரி... பேந்து பம்பலாக் கதைப்பம்.

நன்றி... 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஹமாசின் பிடியில் இருக்கும் இஸ்ரேலிய பெண்களும், குழந்தைகளுமாம்….

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, புலவர் said:

அதற்கு மேற்கு உலகமும் உதவி செய்கிறதே என்ற அனுதாபத்திலே தமிழர்கள் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவளிக்கலாம்.ஆனால் நாளை தமிழ்கள் முஸ்லிம்கள் என்று பிரச்சினை வரும்போது அவர்கள் நிச்சயம் முஸ்லிம்கள் பக்கமே நிற்பார்கள் 

தமிழர்கள் எப்படி ஆதரவளிப்பார்கள். அவர்களின் ஆதரவால் பாலஸ்தீனத்துக்கோ இஸ்ரேலுக்கோ என்ன பயன்?   வெறும்  கையால் முழம் போட முடியுமா? 

இங்கு நாம் யாழ் இணையத்தில் எழுதுவதையா குறிப்பிடுகின்றீர்கள்?  

Edited by island
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

இந்த மூலஸ்தீன பயங்கரவாதிகள் ஏன் துடைத்தழிக்கப்பட வேண்டும் என்று நேற்றிலிருந்து குதியன் குத்துகிறேன் என்றால்...

இது தான் நான் நேற்றுச் சொன்ன 2014ம் ஆண்டு புனிதராக்கும் விழா

President Rajapaksa Hands Over US$1 Million Donation to Palestine: (https://www.un.org/unispal/document/auto-insert-200552/)

இதைத் தொடர்ந்து..

மூலஸ்தீனத்தில் "ரமல்லா" என்ற இடத்தில்இந்த இனப்படுகொலையாளியின் நினைவாய் ஒரு தெருவிற்கு பெயர் சூட்டியுள்ளனர்:

அறிவிலித் தமிழா

இதைத் தொடர்ந்து இந்த இனப்படுகொலையாளிக்கு "பாலஸ்தீனத்தின் தாரகை" (Star of Palestine) என்ற பட்டத்தை வழங்கியது மூலஸ்தீன அரசின் தலைவர் முகமது அப்பாஸால்

http://www.srilankaembassy.be/index.php/Sri-Lanka/star-of-palestine.html

Sri Lankan President Mahinda Rajapaksa with the honorary title of “Star of Palestine” received from Palestinian President Dr. Mahmoud Abbas

மட்டுமல்ல மகிந்த மாமா மூலஸ்தானத்திற்கு 2008 (முள்ளிவாய்க்காலிற்கு முன்னர்) மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளிலும் சென்றுள்ளார்.

பார்த்தாயோ மோட்டுத் தமிழா? 

உனக்கு ஞாபக மறதி என்பதற்கு இதுவொரு தக்க சான்று
 
Edited by நன்னிச் சோழன்
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

அப்படி என்றால் கொடும் இனப்படுகொலையாளர்களான ராஜபக்சக்களுக்கு அடைக்கலம் கொடுத்து ஆயுத நிதி உதவி கொடுத்து கொண்டே இருக்கும் அமெரிக்காவை.. தொடர்ந்து ராஜபக்சக்களுடன் நெருங்கிய உறவாடி இராணுவத் தொடர்புகளை பேணி வரும் இஸ்ரேலை யார் துடைத்தழிப்பதாம்..??!

23 minutes ago, நன்னிச் சோழன் said:

Edited by nedukkalapoovan
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

சரி இனி வெற்றிச் செய்திகளைப் பார்ப்பமே... 

முல்லாக்கள் நொறுக்கப்பட்டது ஒரு ஆன்ம திருப்தியே...

பொரிச்ச எண்ணைச்சட்டிக்குள் போட்டு எடுத்த மாதிரி இருக்குது பீத்தல் மூலஸ்தீனம்😆

  • யூதர்கள்: 700 கொல்லப்பட்டனர் 2200 பேர் காயம்
  • பாலஸ்தீனப் பயங்கரவாதிகள்: இதுவரை, 413 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2300 பேர் காயம். பாதி காசா நெருப்பில் குளித்துக்கொண்டிருக்கிறது.🤡❤️‍🔥

மீண்டெழுந்து (எல்லாம் மாயத் திட்டம் தான், மறுப்பதற்கில்லை) தொடர்ந்து வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கிறது இஸ்ரேல்...  

ஈரானிற்கும் கிஸ்புல்லாவிற்கும் லாடம் கட்ட உலகின் மிகப் பெரிய வானூர்தி காவிக் கப்பாலா யூ எஸ் எஸ் ஜெராள்ட் இஸ்ரேலை அண்டியுள்ளதாம்... கிஸ்புலா இறங்கினால் இரானிற்கு அமெரிக்கா பாடம் புகட்டுமாம்

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)
21 minutes ago, nedukkalapoovan said:

அப்படி என்றால் கொடும் இனப்படுகொலையாளர்களான ராஜபக்சக்களுக்கு அடைக்கலம் கொடுத்து ஆயுத நிதி உதவி கொடுத்து கொண்டே இருக்கும் அமெரிக்காவை.. தொடர்ந்து ராஜபக்சக்களுடன் நெருங்கிய உறவாடி இராணுவத் தொடர்புகளை பேணி வரும் இஸ்ரேலை யார் துடைத்தழிப்பதாம்..??!

சரி அப்ப நீங்கள் மேற்குலகை விட்டு ஆசிய/முஸ்லிம் நாடொன்றிலை வந்திருந்து உந்த சொகுசுக் கதையளை எழுதங்கோ, நான் பதில் சொல்லுறன்.🥴

@nedukkalapoovan உங்கட பாலஸ்தீனப் பயஙகரவாதிகளின் இந்த ஈனச்செயலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, நன்னிச் சோழன் said:

சரி அப்ப நீங்கள் மேற்குலகை விட்டு ஆசிய/முஸ்லிம் நாடொன்றிலை வந்திருந்து உந்த சொகுசுக் கதையளை எழுதங்கோ, நான் பதில் சொல்லுறன்.🥴

எமது போராட்டத்திற்கு குர்திஷ் போராளிகளும்.. ஜோர்தனும்... எரித்திரியாவும் செய்த பங்களிப்பு தெரியவில்லை..

எம்மை அழித்த இஸ்ரேலுக்கும்.. அமெரிக்கனுக்கும்.. உக்ரைன் காரனுக்கும் காவடி தூக்குவது மொத்த இன அழிவை மட்டுமல்ல.. மனித குலத்திற்கு எதிரான இந்த நாடுகளின் செயற்பாடுகளை கண்டிக்கத் தவறுவது மிக மோசமான மானுடவியல் தவறாகும். 

4 minutes ago, நன்னிச் சோழன் said:

சரி அப்ப நீங்கள் மேற்குலகை விட்டு ஆசிய/முஸ்லிம் நாடொன்றிலை வந்திருந்து உந்த சொகுசுக் கதையளை எழுதங்கோ, நான் பதில் சொல்லுறன்.🥴

@nedukkalapoovan உங்கட பாலஸ்தீனப் பயஙகரவாதிகளின் இந்த ஈனச்செயலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இதனை விட மோசமாக மொசாட் ஒப்பரேசன் லிபரேசனில் செய்தது.. உங்கள் மண்ணில் வைச்சு செய்தது தங்களுக்கு வலிக்காத போது..?????! இத்தனை மிலேச்சத்தனங்களையும் அமெரிக்காவும் இஸ்ரேலும் தான் உலகிற்கு கற்றுக்கொடுத்தது என்பதை மறக்கக் கூடாது. 

  • கருத்துக்கள உறவுகள்+
Posted
1 minute ago, nedukkalapoovan said:

எமது போராட்டத்திற்கு குர்திஷ் போராளிகளும்.. ஜோர்தனும்... எரித்திரியாவும் செய்த பங்களிப்பு தெரியவில்லை..

குர்திஸ்தானியர் தம்மை மதத்தோடு பெரும்பாலும் தொடர்பு படுத்துவது கிடையாது என்பதை உங்கள் கனிவான கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

2 minutes ago, nedukkalapoovan said:

எம்மை அழித்த இஸ்ரேலுக்கும்.. அமெரிக்கனுக்கும்.. உக்ரைன் காரனுக்கும் காவடி தூக்குவது மொத்த இன அழிவை மட்டுமல்ல.. மனித குலத்திற்கு எதிரான இந்த நாடுகளின் செயற்பாடுகளை கண்டிக்கத் தவறுவது மிக மோசமான மானுடவியல் தவறாகும். 

நான் கேட்ட 3 கேள்விக்கும் பதில் எங்கை.... முதல்லை பதில் சொன்னத்தான் இனி வாதம்... இல்லையென்டால் குட் பை.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • AN ANOTHER SAMARITAN OF OUR SOIL! “பிழை ஒன்றும் செய்யாத அப்பாவி மக்கள்” கொன்று குவிக்கப்பட்ட கொடிய நாட்களில் உயிர்காக்கும் உன்னதமான பணியாம் மருத்துவப்பணி வார்த்தைகளால் வடிக்கமுடியாத துயர்களையும், சவால்களையும் சுமந்திருந்தது. 

சர்வதேச ஒழுங்கையும் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி மிக மோசமான மருத்துத்தடை, பொருளாதாரத்தடைகள் மூலம் தமிழர்களை பணிய வைக்க சிங்கள அரசு மூர்க்கத்துடன் செயற்பட்டது. விண்ணும் மண்ணும் அதிரும் வெடிச்சத்தங்களும், இரசாயனக் குண்டுகளின் மூக்கை அரிக்கும் மணமும் , பசியால் துடித்தழும் பாலகர்களின் அழுகுரல்களும் எங்களின் தேசிய ஆன்மாவை உலுக்கிச் சோர்வடையச் செய்து கொண்டிருந்த பொழுதுகளிலெல்லாம்…  அஞ்சாத  நெஞ்சுரத்துடன் துஞ்சாத துயில் கொள்ளாத தேவர்களாய் செயலாற்றிய  மனிதர்களைப் பற்றி அடியேன் சொல்லியே ஆகவேண்டும். அந்த உன்னத மானுடப் பிறவிகளில் மிகவும் முக்கியமானவன் வைத்திய கலாநிதி காந்தன் குணரத்தினம். பஞ்சமும், பட்டினியும் எம்மை பாதித்த வேளைகளில் பல மாதங்களாக தொடர்ச்சியாக இரண்டு மணி நேரம் மட்டுமே உறங்கி செயற்பட்ட காலங்கள் எழுத்தில் வடிக்க முடியாத 

வேதனை மிக்கவை. அந்த நேரங்களில் ஓர் விளக்கேந்திய பெருமகனாக 

துன்பத்தில் துவண்ட மக்களுக்கு உற்ற துணையானவன் எங்கள் மருத்துவர் காந்தன். 

Dr காந்தன் தமிழீழ மருத்துவக் கல்லூரியில் தனது மருத்துவமானி சத்திரசிகிச்சைமானி (Bachelor of Medicine & Bachelor of Surgery) கற்கை நெறியினை நிறைவு செய்தவர். இங்கே தமிழீழ மருத்துவக் கல்லூரி பற்றி சொல்ல வெண்டும். முதல் மாவீரன் சத்தியநாதன் சங்கர் காயம் பட்டு அதிக குருதிப் பெருக்கால் வீரச்சாவு அடைந்த காலத்தில் இருந்தே தேசப்பற்று மிக்க ஓர் வைத்தியர் குழாமை உருவாக்கும் தேசியத் தலைவர் அவர்களின்ஓர் கனவுதான் தமிழீழ மருத்துவக் கல்லூரி ஆகும். 

யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் அழகய்யா துரைராஜா அவர்கள் பணியாற்றிய காலத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் பணிப்புக்கு இணங்க யாழ் மருத்துவபீடத்தின் பேராசிரியர்கள், விரிவுரையாளர்களினால் தமிழீழ மருத்துவக் கல்லூரி யாழ்ப்பாணத்தின்
நீர்வேலியில் ஆரம்பிக்கப்பட்டது. 

பல நூறு இன்னுயிர் காத்த 

 ஓர் உன்னத வைத்தியர் காந்தன் மன்னார் சிலாவத்துறை அரசினர் வைத்தியசாலையில் பணி புரிந்தவர். வசதி வாய்ப்புகள் குறைந்த பிர்தேசமென பல வைத்தியர்கள் செல்ல விரும்பாத நேரத்தில் காந்தன் ஆற்றிய சேவையை சிலாவத்துறை பிரதேச மக்கள் பெருமனதுடன் நினைவு கூருவர். 

மாங்கனித்தீவின் கிழக்கு மாகாணத்தில் அல்லது தென் தமிழீழத்தின் கதிரவெளி, வாகரை வைத்தியசாலைகள் தொடக்கம் வடக்கின் புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால் வரை வைத்தியசாலைகள் குறிவைத்துத் தாக்கப்பட்ட போது அங்கெல்லாம் நின்று சேவையாற்றியவர் லெப் கேணல் காந்தன் என்பது குறிப்பிடத்தக்கது. சுருங்கக் கூறின் தமிழர்தாய் நிலத்தில் எங்கெல்லாம் கூக்குரல் கேட்டதோ அங்கெல்லாம் துன்பம் போக்கிய பெருமகனார் காந்தன். தமிழீழ மருத்துவர் மருத்துவர் காந்தன் 2009ஆம் ஆண்டு பங்குனித் திங்கள் 5 ஆம் தேதி 

முல்லைத்தீவு சாலை எனும் இடத்தில் நடைபெற்ற தாக்குதலில் 

காயமடைந்த ஒருவருக்கு சிகிச்சை அளித்து கொண்டிக்கும் போது குண்டுபட்டு படுகாயமடைந்து 

வீரச்சாவு அடைந்தார். 

தாம் நேசித்த மக்களுக்காக தம் இன்னுயிர்களையே ஈந்தவர்கள் வழிபாட்டுக்குரியவர்கர்ளே!🙏 நன்றி – வயவையூர் அறத்தலைவன் –   https://vayavan.com/?p=8655
    • சர்வதேசத்தால் அங்கீகரிப்படாத தமிழர் அரசு, மண்ணையும் மக்களையும் உள்ளத் தூய்மையோடு பாதுகாத்தார்கள் என்பதற்கான பல்லாயிரம் சான்றுகளில் ஒன்று தியாக தீபம் திலீபன் மருத்துவமனை. வடக்கே யாழ் நெடுந்தீவு தொடக்கம் தெற்கே அம்பாறை தங்கவேலாயுதபுரம் வரை 12 க்கும் அதிகமான வைத்தியசாலைகளை இயக்கிக் கொண்டிருந்தது தமிழர் நிழல் அரசு (De facto Government of Tamils)! அன்று புலம் பெயர்ந்த எம் தமிழர்கள் நல்கிய நிதி உதவியையும் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடத்தினர், யாழ் போதனா வைத்தியசாலையினர் நல்கிய மருத்துவ அறிவையும் ஒருங்கிணைத்த போது உருவானவைதான் தியாக தீபம் திலீபன் மருத்துவமனைகள். 

இன்று எம் அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களில் கூடச் செல்லாத எங்கள் குக்கிராமங்கள் எங்கும், 
தங்கள் பொற்தடம் பதித்து அளப்பரிய சேவை செய்தவர்கள் தாம் நேசித்த மக்களுக்காக ஈகத்துக்கு தயாராக இருந்தவர்கள். இந்த திலீபன் மருத்துவமனையின் உதவி மருத்துவர்கள் (AMPs-Assistant Medical Practitioners) அனைவரும் தமை அப்பணிக்கத் தயாரான போராளிகள் என்பது அதன் தனிச்சிற்ப்பு ஆகும் !🗝 வனத்தாய்மடியில் தாலாட்டப்படும் ஐயங்குளம் கிராமத்தில் உள்ள தியாக தீபம் திலீபன் மருத்துவமனையை படத்தில் காண்கிறீர்கள்! நோர்வேயின் ‘பேச்சு வார்த்தை நாடக அரங்கேற்றம்’ நடைபெற்ற காலத்தில் அமெரிக்காவில் வாழும் தமிழ் வைத்திய நிபுணர் ஒருவரால் இந்த அழகிய மருத்துவமனைக் கட்டடம் கட்டிக்கொடுக்கப்பட்டது. போர்ச்சுமை நடுவிலும் தமிழர் நிழல் அரசு நிகழ்த்திய சாதனைகள் ஏராளம் ஏராளம்! எமது மக்களுக்கான அரும்பெரும் பணிகளை மிகுந்த அர்ப்பணிப்போடு செய்து வந்த இந்த திலீபன் வைத்தியசாலைகளின் நிறைவேற்றுப் பணிப்பாளராக இருந்தவர் Dr பத்மலோஜினி கரிகாலன் அவர்கள். 1956 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தின் இடைக்காட்டில் நடுத்தர விவசாயக் குடும்பத்தில் Dr பத்மலோஜினி அவதரித்தார். உயர்தரக் கல்வியை அந்நாட்களில் புகழ்பூத்து விளங்கிய யா/புத்தூர் சோமஸ்கந்தாக் கல்லூரியில் கற்றார். பெற்றாரும் உறவுகளும் பெருமை கொள்ளத்தக்க வகையிலே க/பொ/த உயர்தரச் சோதனையில் சாதனை படைத்தது பல்கலைக் கழகத்தின் மருத்துவப்பீடத்துக்கு தெரிவானார். 1985ஆம் ஆண்டு MBBS பட்டம் பெற்று யாழ் போதனா வைத்தியசாலையில் உள்ளகப் பயிற்சிகளையும் முடித்துவிட்டு பரிபூரண வைத்தியராக வெளியேறினார். வல்வெட்டித்துறை ஊரணி வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியராக இருந்தவர். அக்காலகட்டத்தில் பொதுமக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட அரச வன்முறையைக் கண்டு கொதித்து அரச உத்தியோகத்தைத் தூக்கி எறிந்துவிட்டு விடுதலைப் போரில் குதித்தவர். மிக நீண்ட காலம் விடுதலைப் புலிகள் அமைப்பில் ஓர் வைத்தியராக இருந்த இந்த வைத்தியரும் கணவரான திரு. கரிகாலன் அவர்களும் காணாமல் ஆக்கப்பட்டனர். பின்னிணைப்பு – தற்கொலைகளைத் தடுத்தல் (Prevention of suicidal attempts), சட்டவிரோத கருக்கலைப்புகளைத் தடுத்தல்(Illegal abortion/miscarriage) குடும்பநல ஆலோசனைகள்(Family Planning plans)என பல் வேறுபட்ட இன்னோரன்ன விடையங்களில் கவனம் செலுத்தி கிராமப்புற மக்களின் நலவாழ்வுக்கு தமிழர் நிழலரசு வித்திட்டது. இவற்றுடன் மேலதிகமாக, “குழந்தை உளவியலும் கல்வியும்” என “சிறார் உளவியலும் கல்வியும்” என நிறைய விடையங்களில் திலீபன் ஞாபகார்த்த வைத்தியசாலைகள் சமூகம் கவனமெடுத்தது. உங்களின் அனுபவங்களையும் தகவல்களையும் இங்கே பதிவு செய்யுங்கள் எனதருமை நண்பர்களே! நன்றி – வயவையூர் அறத்தலைவன் –   https://vayavan.com/?p=8597
    • (01)விவேகம், (02)வேகம், (03)சுறுசுறுப்பு, (04)நகைச்சுவை உணர்வு ஆகிய நற்பண்புகள் நிரம்பவே பெற்ற எங்கள் நண்பன் யாழ்வேள் உதவி மருத்துவர் கற்கை நெறிக்காக (Assistsnt Medical Practitioner) முதன் முதலில் தமிழீழ மருத்துவக் கல்லூரிக்கு தெரிவு செய்யப்பட்டான். யாழ் இடப்பெயர்வு நடைபெற்று தமிழீழ விடுதலைப் போராட்டம் நெருக்கடிகளை அதிகம் எதிர்கொண்ட அல்லது தமிழ்மக்கள் மருத்துவ சுகாதார வசதியீனங்களால் அல்லலுற்ற நேரத்தில் தன்னையும் ஓர் விடுதலைப்புலி உறுப்பினராக இணைத்துக்கொண்டு முல்லைத்தீவு நெட்டாங்கண்டல் பயிற்சிப் பாசறையில் அரசியல், ஆயுதப் பயிற்சி பெற்று ஓர் உன்னதமான புலிவீரனாக வெளியேறினான்! அதன் பின்னரான காலப்பகுதியில் இவனது திறமைகளைக் கண்ட அன்றிருந்த மூத்த மருத்துவர்கள் மற்றும் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்கள் யாழ்வேளை தமிழீழ மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் அணியில் MBBS கற்கையைத் தொடருவதற்காக அனுப்பிவைத்தார். தாண்டிக்குளப் படைத்தளம் மீதான வலிந்து தாக்குதலில் அன்புத் தோழன் யாழ்வேள் மேற்புயத்தில் விழுப்புண் தாங்கி (Injured on the upper arm) ஒருகட்டத்தில் அதிக குருதியிழப்பால் சோர்வடைந்த போது மேஜர் சந்திரன்/சின்னக்குட்டி (கனகநாதன் பிரகாஷ்) தனது தோளில் தூக்கி வந்து காப்பாற்றினான்! பின் பிறிதொரு சமரில் சந்திரனும் உயிர்காக்கும் உன்னத பணியில் வவுனியா சேமமடுபகுதியில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டான்!…   https://vayavan.com/?p=11112&
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.