Jump to content

இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு


Recommended Posts

4 hours ago, Kapithan said:

இதற்குப் பெயர் ethnic cleansing 

இதுதான் இஸ்ரேலின் உண்மையான நோக்கம். 

plan B
 

ஏற்கனவே எகிப்திடம் ஒரு  மில்லியன் பலஸ்தீனியர்களை ஏற்க கேட்டு வருடத்துக்கு $ ஒரு பில்லியன் தருவதாகவும் கட்டார், துருக்கி  போன்றவர்களிடம் 250 ஆயிரம் மக்களை ஏற்கும் படியும் வருடத்துக்கு $250 மில்லியன் தருவதாகவும் மிகுதியாகவர்களை தாம் வடித்தெடுத்து( கமாஸ் அல்லாதவர்களாம்)காசாவில் வைத்திருக்க போவதாகவும் அல்ஜசீரா அரபு செய்தி கூறுகிறது.

Link to comment
Share on other sites

  • Replies 1.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

P.S.பிரபா

நன்னி!! இது கொஞ்ச அதிகமாக தெரியவில்லையா? இல்லை முஸ்லீம் என்றதால் உங்களது அறிவை மறைக்கிறதா? இஸ்ரேலும் சரி இந்த மதவெறி பிடித்த முஸ்லீம் இனக்குழுக்களும் சரி எல்லாம் ஒன்றுதான்.    போர் என

Justin

பந்தி பந்தியாக வரலாற்றை எழுதினாலும் வாசிக்கவா போகிறார்கள்? யாராவது உணர்ச்சி மயப்பட்டு ரிக் ரொக்கில் கொட்டுவதைத் தான் நம்புவர் . ஆனால், உண்மையாக நிலைமையை அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளோருக்குச் சுருக்கமாக:

valavan

அனைத்து தமிழ்ஆயுதபோராட்ட இயக்கங்களுமே பாலஸ்தீனத்தின் விடுதலையையும், அவர்கள் போராட்டத்தின் மீதிருந்த நியாயத்தையும் ஆதரித்தன, பக்கம் பக்கமாக கட்டுரை கவிதைகள்கூட வடித்தன. பாலஸ்தீன இயக்கங்கள்போலவே ஒர

Posted Images

10 hours ago, nunavilan said:

காசா மக்களை கொங்கோவுக்கு அனுப்ப அந்த அரசுடன் இஸ்ரேல் பேசுவதாக ஒரு செய்தி சொல்கிறது.
cmr.fm

Israel in talks with Congo and other countries on Gaza ‘voluntary migration’ plan

Senior official says Jerusalem working on postwar resettlement of Palestinians from Strip; some ministers tout Saudi Arabia as destination for Gazans seeking construction work

By SHALOM YERUSHALMI Today, 12:09 pm   129
Illustrative -- Palestinians cross to the Egyptian side of the border crossing with the Gaza Strip in Rafah, Nov. 1, 2023. (AP Photo/Hatem Ali)
Illustrative -- Palestinians cross to the Egyptian side of the border crossing with the Gaza Strip in Rafah, Nov. 1, 2023. (AP Photo/Hatem Ali)

The “voluntary” resettlement of Palestinians from Gaza is slowly becoming a key official policy of the government, with a senior official saying that Israel has held talks with several countries for their potential absorption.

Zman Israel, The Times of Israel’s Hebrew sister site, has learned that Prime Minister Benjamin Netanyahu’s coalition is conducting secret contacts for accepting thousands of immigrants from Gaza with Congo, in addition to other nations.

“Congo will be willing to take in migrants, and we’re in talks with others,” a senior source in the security cabinet said.

 

Congo has high levels of inequality, and 52.5 percent of the population lives below the poverty line, according to the World Food Programme.

Meanwhile, Gaza is facing a growing humanitarian crisis amid the Israel-Hamas war, which was sparked on October 7 when thousands of terrorists stormed the border and rampaged through southern Israeli communities, massacring some 1,200 and kidnapping approximately 240 more as hostages in the Strip.

 
 
AP23365317223102.jpg
Prime Minister Benjamin Netanyahu attends the weekly cabinet meeting at the Kirya military headquarters in Tel Aviv, Dec. 31, 2023. (Abir Sultan/Pool Photo via AP)

Last Monday, Netanyahu told a Likud faction meeting that he is working to facilitate the voluntary migration of Gazans to other countries.

“Our problem is [finding] countries that are willing to absorb Gazans, and we are working on it,” he said.

The prime minister was responding to Likud MK Danny Danon, who claimed that “the world is already discussing the possibilities of voluntary immigration,” though the idea has been roundly rejected by the international community.

ADVERTISEMENT

The far-right Religious Zionism and Otzma Yehudit parties, headed by Finance Minister Bezalel Smotrich and National Security Minister Itamar Ben Gvir, respectively, have backed the plans for migration.

On Tuesday, the US State Department called out Smotrich and Ben Gvir for advocating the resettlement of Palestinians outside of Gaza, slamming their rhetoric as “inflammatory and irresponsible.” Smotrich dismissed the comments on Wednesday, claiming that over 70 percent of Israelis support the idea of “encouraging voluntary immigration” because “two million people [in Gaza] wake up every morning with the desire to destroy the State of Israel.”

Netanyahu’s office has issued statements in the past publicly insisting that Smotrich and Ben Gvir do not represent government policy on the matter, despite his own comments last week in support of a population transfer.

F221229YS12-1-e1688900002240.jpg
Far-right leaders Itamar Ben Gvir (L) and Bezalel Smotrich at the Knesset on December 29, 2022. (Yonatan Sindel/Flash90)

Ministers and lawmakers from Netanyahu’s Likud have also been advocating the policy.

On Tuesday, Intelligence Minister Gila Gamliel told Zman that “voluntary migration is the best and most realistic program for the day after the fighting ends.”

On Tuesday, during a conference held in the Knesset to examine possibilities for postwar Gaza, Gamliel said: “At the end of the war, Hamas rule will collapse. There are no municipal authorities; the civilian population will be entirely dependent on humanitarian aid. There will be no work, and 60% of Gaza’s agricultural land will become security buffer zones.”

ADVERTISEMENT

In internal discussions, Gamliel presented a map of the Gaza Strip after the fighting that shows remaining residents boxed in. Israel would cut ties with Gaza and expand its security buffer zones; control the Philadelphi Corridor, which runs along the 14-kilometer (8.7-mile) Gaza-Egypt border (a plan attacked by an Egyptian lawmaker on Saturday after it was announced by Netanyahu); and establish a permanent naval blockade.

F231003CG211.jpg
Intelligence Minister Gila Gamliel attends the Christian Feast of Tabernacles event organized by the Jerusalem Christian Embassy, held at the Arena stadium in Jerusalem on October 3, 2023 (Chaim Goldberg/FLASH90)

Gamliel said that Gaza must not be handed over to the Palestinian Authority, and Gazans must not be left in the Strip to be educated to hate, as that would mean that further attacks on Israel are only a matter of time. While rejecting the PA’s return, the government has offered few details on what political entity it wants to rule Gaza.

“The Gaza problem is not just our problem,” Gamliel said. “The world should support humanitarian emigration, because that’s the only solution I know.”

Likud’s Danon is another of the leading supporters of the plan to encourage Gazans to leave the Strip.

On Tuesday, he presented his five-step plan at a conference in the Knesset (demobilization, establishing a security buffer zone, Israeli presence at the Rafah border crossing between Gaza and Egypt, voluntary emigration, and eradicating the terrorist atmosphere).

F230913NRF094.jpg
Likud MK Danny Danon in Jerusalem, September 13, 2023 (Noam Revkin Fenton/FLASH90)

In November, he published an op-ed piece in the Wall Street Journal along with Yesh Atid MK Ram Ben Barak in which the two detailed the plan for Palestinian migration for the first time, calling for “countries around the world to accept limited numbers of Gazan families who have expressed a desire to relocate.” Ben Barak later seemed to walk back the piece, claiming he had “not been completely understood.”

The security cabinet was supposed to meet Tuesday evening to discuss what will happen in Gaza at the end of the war.

Ministers intended to present their plans and in talks between some of them, the idea was also raised to ask Saudi Arabia to take in hundreds of thousands of Palestinians for work. The Gulf kingdom is in the midst of a tremendous construction boom and employs close to half a million workers, who currently come mainly from India, Bangladesh and other countries.

 

However, the security cabinet discussion was postponed until Wednesday due to the need for security consultations after Hamas’s deputy political leader, Saleh al-Arouri — wanted for years by Israel and seen as the group’s prime orchestrator of West Bank terrorism — was killed in an alleged Israeli strike in the Beirut suburb of Dahiyeh.

The idea of resettling Gazans was expected to take center stage during Wednesday’s security cabinet meeting.

The discussion comes amid growing frustration in Washington with Netanyahu’s government, which the Biden administration has continued to support diplomatically and militarily in the war against Hamas but has increasingly sparred with regarding planning for Gaza once the fighting ends.

Times of Israel staff contributed to this report, which was first published in Hebrew by Times of Israel sister site Zman Yisrael.

https://www.timesofisrael.com/israel-in-talks-with-congo-and-other-countries-on-gaza-voluntary-migration-plan/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காசாவில் சிக்கியிருந்த அமெரிக்க இராணுவ வீரரின் குடும்பம் - இரகசிய நடவடிக்கை மூலம் மீட்பு

Published By: RAJEEBAN   04 JAN, 2024 | 03:05 PM

image

காசாவில் சிக்கியிருந்த அமெரிக்க இராணுவ வீரரின் குடும்பத்தவர்கள் இரகசிய நடவடிக்கையொன்றின் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா எகிப்து இஸ்ரேல் உட்படபல நாடுகள் இணைந்து மேற்கொண்ட இரகசிய நடவடிக்கையொன்றின்மூலம் அமெரிக்காவின் இராணுவவீரரின் தாயாரும் உறவினரும் மீட்கப்பட்டுள்ளனர் என அமெரிக்க அதிகாரியொருவர் அசோசியேட்டட் பிரசிடம் தெரிவித்துள்ளார்.

காசாவில் கடும் மோதல்கள் ஆரம்பித்த பின்னர் அமெரிக்கர் ஒருவரை மீட்பதற்காக இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை இதுவே முதல்தடவை என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

44வயதான ஜஹ்ராஸ்கக் தனது உறவினருடன் புத்தாண்டு தினத்தன்று  காசாவிலிருந்து வெளியேறியுள்ளார் என பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்,இந்த நடவடிக்கை குறித்த விபரங்கள் பாதுகாப்பு காரணங்களிற்காக இரகசியமாக வைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பிட்ட பெண் காசாவில் கட்டிடமொன்றில் மேற்கொள்ளப்பட்ட விமானக்குண்டுவீச்சிலிருந்து தப்புவதற்காக தப்பியோடியவேளை அவரது கணவர் சுடப்பட்டார்அவர் சில நாட்களின் பின்னர் உயிரிழந்தார்.

இவர்களின் மகன்  அமெரிக்கஇராணுவத்தில் பணியாற்றுகின்றார்.

இஸ்ரேலிய இராணுவத்தினரும் இஸ்ரேலிய அதிகாரிகளும் இணைந்து  அமெரிக்க இராணுவீரரின் தாயாரை மீட்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர் - தரை நடவடிக்கைகளில் அமெரிக்க பங்கேற்கவில்லை.

https://www.virakesari.lk/article/173074

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Food being used as a weapon us Gaza is not the 1st. This humanitarian violation happened in Mullivaaikal by Sri Lanka. This is why kanji is a symbol of resistance for Tamils.

 

Link to comment
Share on other sites

பிரான்சும், ஜோர்தானும் காசாவின் (கான் ஜூனிஸ்) மேல் 7000 தொன் உணவு, மருந்து

பொருட் களை வான் மூலம் தரை இறக்கி உள்ளது.

(GPS) பார சூட் மூலம் தரை இறக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லெபனானில் இஸ்ரேல் விமான தாக்குதல் - ஹெஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி பலி

Published By: RAJEEBAN   09 JAN, 2024 | 10:49 AM

image
 

லெபனானில்  இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஹெஸ்புல்லா அமைப்பின் தளபதியொருவர் கொல்லப்பட்டுள்ளார்.

தென்லெபனானில் இஸ்ரேல் தாக்குதலில்  ஹெஸ்புல்லா அமைப்பின்  தளபதியொருவர் கொல்லப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ள ஹெஸ்புல்லா அமைப்பு விசாம் டவில் என்பவரே கொல்லப்பட்டுள்ளார் எனவும்  குறிப்பிட்டுள்ளது.

ஹெஸ்புல்லா அமைப்பின் விசேட படையணியான ரட்வான் படையணியின்  முக்கிய உறுப்பினரான  விசாம் டவில் என்பவரே  இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

இஸ்ரேலிய இராணுவம் இது குறித்து கருத்து தெரிவிக்காத அதேவேளை ஹெஸ்புல்லா அமைப்பினர் தங்களை  நோக்கி தாக்குதலை மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ளது.

கிர்பேர்ட் செலிமின் டப்சா பகுதியில் கார் ஒன்றை இலக்குவைத்து இஸ்ரேல் ஆரம்பித்துள்ள  மேற்கொண்ட விமானதாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர் என லெபான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

விமானதாக்குதல் காரணமாக கார் தீப்பிடித்து எரிந்துள்ளது.எரிந்த கார்  காணப்படுவதை காண்பிக்கும் படங்கள்  வெளியாகியுள்ளன.

https://www.virakesari.lk/article/173477

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

100 இல் ஒருவர் – இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழப்பு விகிதம்

Digital News Team

கடந்த 2023 ஒக்டோபர் 7 ஆம் திகதி 2000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர், தெற்கு இஸ்ரேலில் அதிரடியாக தரை, கடல் மற்றும் வான் வழியாக நுழைந்து, தாக்குதல் நடத்தி, 1500க்கும் மேற்பட்டவர்களை மிருகத்தனமாக கொன்று, மேலும் சுமார் 250 பேர்களை கடத்தி சென்றனர்.

உலகையே அதிர வைத்த இச்சம்பவத்தால் பெரும் ஆத்திரமடைந்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதி எடுத்து, போர் தொடுத்தது.

இஸ்ரேலிய இராணுவ படை (IDF) அன்றிலிருந்து ஹமாஸ் அமைப்பினர் பெரும்பான்மையாக உள்ள பாலஸ்தீன காசா பகுதியில் தொடர் தாக்குதலை நடத்த தொடங்கியது.

சில பணய கைதிகளை ஹமாஸ் அமைப்பிடம் இருந்து இஸ்ரேல் மீட்டாலும், இன்னும் பலர் அவர்களிடம் சிக்கி உள்ளதாக இஸ்ரேல் கூறி தேடுதல் வேட்டையை தொடர்ந்து வருகிறது.

போர் நிறுத்தத்திற்கு பல உலக நாடுகள் விதித்த கோரிக்கையை புறக்கணித்து, மிக தீவிரமாக இஸ்ரேலிய படையினரால் நடத்தப்படும் இப்போர், 95 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது.

இப்போரில் ஏராளமான காசா மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பாலஸ்தீன ரமல்லா பகுதியில் அந்நாட்டு சுகாதார துறை, போர் நிலவரம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், காசா மக்கள் தொகையில் 100 பேரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 58,416 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்திருக்கிறது.

2.27 மில்லியன் மக்கள் வசித்து வந்த பாலஸ்தீன காசாவில், போர் தொடங்கியதிலிருந்து இதுவரை 22,835 பேர் கொல்லப்பட்டதாகவும் கூறியுள்ளது.

கடந்த மாதம் இஸ்ரேலிய இராணுவ படை, போரினால் உயிரிழந்தவர்களில் 8000 பேர் ஹமாஸ் அமைப்பினர் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/287602

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

கௌதிகளுக்கு அடி விழுகுது.

வானத்திலை இருந்து தணல்கள் விழுகுதாம்.

https://www.nbcnews.com/news/world/us-britain-strikes-houthi-yemen-rcna133576

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

100 ஆவது நாளாகத் தொடரும் இஸ்ரேல் - ஹமாஸ் யுத்தம்

14 JAN, 2024 | 10:40 AM
image

(ஆர்.சேதுராமன்)

பலஸ்­தீ­னத்தின் காஸா பிராந்­தியம்  மீதான இஸ்­ரேலின் தாக்­கு­தல்கள் 100 ஆவது நாளாக தொடர்­கின்றன.

கடந்த ஒக்­டோபர் 7 ஆம் திகதி இஸ்­ரேலின் தென் பிராந்­திய நக­ரங்கள் மீது ஹமாஸ் போரா­ளிகள் ஊடு­ருவி தாக்­கு­தல்­களை நடத்­தினர். அதை­ய­டுத்து, ஹமா­ஸுக்கு எதி­ராக இஸ்ரேல் யுத்தப் பிர­க­டனம் செய்­த­துடன், ஹமாஸின் கட்­டுப்­பாட்­டி­லி­ருந்த பலஸ்­தீ­னத்தின் காஸா பிராந்­தியம் மீது இஸ்ரேல் தொடர்ச்­சி­யாக தாக்­கு­தல்­களை நடத்தி வரு­கி­றது.

இம்­மோ­தல்கள் ஆரம்­பித்து, இன்று 14ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யுடன் 100 நாட்­க­ளா­கு­கின்­றன.

1948ஆம் ஆண்டு இஸ்ரேல் ஸ்தாபிக்­கப்­பட்ட  பின்னர், பலஸ்­தீ­னர்­­க­ளுக்கும் இஸ்­ரே­லுக்கும் இடை­யி­லான மிக நீண்­டதும்  அதிக உயி­ரி­ழப்­பு­களை ஏற்­ப­டுத்­தி­ய­து­மான யுத்தம் இது­வாகும்.

ஒக்­டோபர் 7ஆம் திகதி முதல் காஸா மீதான இஸ்­ரேலின் தாக்­கு­தல்­களால் 23,708 பேர் வரை கொல்­லப்­பட்­டுள்ளனர் என காஸா­வி­லுள்ள சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது. இந்த எண்ணிக்கை காஸா­வி­லி­ருந்த மக்கள் தொகையின் சுமார் ஒரு சத­வீதம் ஆகும்.

அதே­வேளை, காஸாவில் சுமார் 80 சத­வீ­த­மான மக்கள் இடம்­பெ­யர்ந்­துள்­ளனர்.

ஒக்­டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் நடத்­திய தாக்­கு­தல்­களால் இஸ்­ரேலில் சுமார் 1140 பேர் கொல்­லப்­பட்­ட­துடன், 250 பேர் பண­யக்­கை­தி­க­ளாக பிடிக்­கப்­பட்­டி­ருந்­தனர். அவர்­களில் இன்னும் 132 பேர் தொடர்ந்து பணயக்கைதி­க­ளாக உள்­ளனர் என இஸ்­ரே­லிய அதிகா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

காஸா­வி­லுள்ள மக்­களில் நான்கில் ஒரு பங்­கினர் பட்­டி­னியால் வாடு­கின்­றனர் என ஐ.நா. மதிப்­­பிட்­டுள்­ளது. காஸாவின் 36 வைத்­தி­ய­சா­லை­களில் 16 வைத்­தி­ய­சா­லை­களே அதுவும் பகு­தி­ய­ளவில் இயங்­கு­கின்­றன என ஐ.நா. தெரி­வித்­துள்­ளது. மாண­வர்கள் பல மாதங்­க­ளாக பாட­சா­லைக்கு செல்ல முடி­யாத நிலையில் உள்­ளனர்.

சர்­வ­தேச நீதி­மன்ற வழக்கு விசா­ரணை

காஸாவில் இஸ்ரேல் இனப்­ப­டு­கொலை செய்­வ­தாகக் குற்­றம்­சு­மத்­திய தென் ஆபி­ரிக்கா, காஸா மீதான தாக்­கு­தல்­களை நிறுத்­து­மாறு உத்­த­ர­விடக் கோரி, நெதர்­லாந்தின் ஹேகு நக­ரி­லுள்ள சர்­வ­தேச நீதிமன்­றத்தில் வழக்குத் தொடுத்­துள்­ளது. இவ்­வழக்கின் ஆரம்ப 2 நாள் பகி­ரங்க  விசா­ர­ணைகள் கடந்த வியாழன், வெள்ளி ஆகிய தினங்­களில் நடை­பெற்­றன.

இவ்­வ­ழக்கில்  தென் ஆபி­ரிக்­காவை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் சட்டக் குழு­வுக்கு, தென் ஆபி­ரிக்­காவைச் சேர்ந்த சர்­வ­தேச சட்­டத்­துறை பேரா­சி­ரியர் கிறிஸ்­டோபர் ஜோன் டுகார்ட் தலைமை தாங்­கு­கிறார்.

 இக்­கு­ழு­வினர் சர்­வ­தேச நீதி­மன்ற நீதி­ப­திகள் முன்­னி­லையில் முன்­வைத்த சமர்ப்­ப­ணத்தில், இஸ்­ரேலின் வான்­வழித் தாக்­கு­தல்கள் மற்றும் தரை­வ­ழி­யான படை­யெ­டுப்­பினால் காஸா மக்கள் எதிர்­கொண்­டுள்ள அவ­ல­நிலையை எடுத்­து­ரைத்­தனர்.

பலஸ்­தீன மக்­­க­ளுக்கு எதி­ரான இனப்­ப­டு­கொலை பயங்கரங்கள் உல­கெங்கும் நேர­டி­யாக ஒளி­ப­ரப்­பாகி வரு­வ­தாக அயர்­லாந்து சட்­டத்­த­ரணி பிளின்னே நீ ஹார்லீ கூறி­ய­துடன், காஸாவில் இஸ்­ரேலியப் படை­யி­னரின் நட­வ­டிக்­கையை நிறுத்­து­வ­தற்கு அவ­சர நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட வேண்டும் என வலி­யு­றுத்­தினார்.

இஸ்ரேல் சார்பில் ஆஜ­ரான சட்­டத்­­த­ர­ணிகள்   தென் ஆபி­ரிக்­காவின் இன அழிப்பு குற்­றச்­சாட்டை நிரா­க­ரித்­தனர்.

இஸ்­ரே­லிய சட்­டத்­த­ரணி டெல் பெக்கர் வாதா­டு­கையில், இஸ்ரேல் தற்­காப்பு நட­வ­டிக்­கை­யி­லேயே ஈடு­பட்­டுள்­ள­தா­கவும் அந்­ந­ட­வ­டிக்கை காஸா­வி­லுள்ள பலஸ்­தீன மக்­களை இலக்­கு­ வைக்­க­வில்லை எனவும் கூறி­னார்.

ஹமாஸ் இயக்­கத்­தினர், பெற்­றோர்களின் முன்­னி­லையில் சிறார்­க­ளையும் சிறார்கள் முன்­னி­லையில் பெற்­றோர்­க­ளையும் சித்­தி­ர­வதை செய்­தனர், மக்­களை தீக்­கி­ரை­யாக்­கினர், வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தினர் எனவும் அவர் கூறினார்.

இன அழிப்பு குற்­றச்­சாட்டு தொடர்­பாக சர்­வ­தேச நீதி­மன்றம் இறுதித் தீர்ப்பை அறி­விப்­ப­தற்கு பல வரு­டங்கள் செல்லும் எனக் கரு­தப்­ப­டு­கி­றது.

எனினும் காஸா­­வில் கொலை­­­க­ளை­யும் அழி­வு­க­ளை­யும் நிறுத்­து­வ­தற்கு அவ­சர உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட வேண்டும் என்ற தென் ஆபி­ரிக்­காவின் கோரிக்கை தொடர்­பி­லேயே, நீதி­மன்­றத்தின் ஆரம்ப விசா­ர­ணை­களின் கவனம் குவிந்­தி­ருந்­தது.

இவ்­வ­ழக்கில் இடைக்­கால தீர்ப்பொன்று சில வாரங்களுக்குள் வெளி­யிடப்படலாம் என நிபுணர்கள் தெரி­வித்துள்ளனர்.  

தென் ஆபிரிக்க சட்டத்தரணி ஆதிலா ஹசிம் இது தொடர்பாக கூறுகை­­யில், இன அழிப்பு தொடர்­பான இறுதித் தீர்ப்பை இந்நீதி­மன்றம் தற்போது அறிவிக்கத் தேவை­யில்லை. ஆனால், குறைந்தபட்சம் இஸ்ரேலின் சில நடவடிக்கைகள், இன அழிப்புக்கு எதிரான ஐ.நா. சம­ வாயத்தின் வரைவிலக்கணத்துக்கு உட்படுகின்றன என்பதை ஏற்­றுக­்­­கொண்டு இதில் நீதிமன்றம் தலை­யீடு செய்ய முடியும் என்றார்.

 https://www.virakesari.lk/article/173910

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“ஹமாஸ் தான் வெள்ளை கொடியை காட்ட வேண்டும்” – இஸ்ரேல் அமைச்சர்

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி பாலஸ்தீன காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேலின் தெற்கு பகுதியில் தாக்குதல் நடத்தி 2500க்கும் மேற்பட்டவர்களை கொன்று, 250க்கும் மேற்பட்டவர்களை பணய கைதிகளாக பிடித்து சென்றனர். இதை தொடர்ந்து பாலஸ்தீன காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவ படை தொடர் தாக்குதல்கள் நடத்தி வருகிறது.

போர் 100 ஆவது நாளை எட்டியும் இஸ்ரேல் தாக்குதல்களை நிறுத்தவில்லை. போர் நிறுத்தம் குறித்து உலக நாடுகள் முன்வைத்த ஆலோசனைகளை இஸ்ரேல் புறக்கணித்தது.

இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு சார்ந்துள்ள லிகுட் கட்சியை (Likud party) சேர்ந்த அந்நாட்டின் பொருளாதார மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர் பர்கட் (Nir Barkat) போர் நிலவரம் குறித்து பேட்டி அளித்தார்.

அப்போது பர்கட் கூறியதாவது: இஸ்ரேலியர்களாகவும், யூதர்களாகவும் இருந்ததற்காக அப்பாவிகளை அக்டோபர் 7 அன்று ஹமாஸ் கொன்று குவித்தது.

எங்கள் நாட்டில் அனைவரின் குறிக்கோளும் போரை வென்று, பணய கைதிகளை மீட்க வேண்டும் என்பதே ஆகும்.

ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான எங்கள் போர் அந்த அமைப்பினர் முழுவதும் சரணடையாமல் நிற்காது.

எந்த நிபந்தனையும் இன்றி அவர்கள் சரணடைய வேண்டும். எங்கள் நாட்டிலிருந்து கொண்டு செல்லப்பட்ட பணய கைதிகள் அனைவரும் ஒப்படைக்கப்பட வேண்டும்.

இதற்கெல்லாம் உடன்பட்டு ஹமாஸ் அமைப்பினர்தான் வெள்ளை கொடி காட்ட வேண்டும். இல்லையென்றால் போர் தொடரும். இதை தவிர வேறு எந்த மாற்று வழியும் கிடையாது.

எங்கள் நாட்டு மக்களை கொல்லவோ, இஸ்ரேலை உலக வரைபடத்திலிருந்து அழிக்கவோ நினைக்காத ஒரு அமைப்பின் கீழ் புதிய பாலஸ்தீனம் நிறுவப்பட வேண்டும் என பர்கட் கூறியுள்ளார்.

“வெற்றி பெறும் வரை போர் தொடரும்” என சில தினங்களுக்கு முன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/288330

Link to comment
Share on other sites

 

Israeli occupation forces admits 3 officers killed in Khan Younis

  •  

This raises the number of killed Israeli soldiers to 535 since the start of the start of Operation al-Aqsa Flood, with 200 killed in action since the start of the Israeli invasion of the Gaza Strip on October 27.

  • IOF admits to losing 3 members in Khan Younis
    Scenes of a sniper attack on the IOF carried out by the Al-Quds Brigades, the military wing of the Islamic Jihad Movement, east of Al-Bureij Camp (Al-Quds Brigade's military media)

The Israeli occupation forces (IOF) have acknowledged on Monday the killing of 3 additional officers of their Paratroopers Brigade and the wounding of 3 others in battles with the Palestinian resistance in Khan Younis, south of the Gaza Strip.

Israeli media reported that Today was an "Extremely difficult" day, detailing that the dead members were part of the 202nd battalion.

Israeli media published the names of the three dead IOF members, 2 Majors, a deputy commander of a battalion and a company commander, and a Captain who was a platoon commander.

 

As for the wounded, among them was an IOF member in the same battalion seriously injured, while the other 2 injuries were for two members from the 603rd engineering battalion.

 

1.jpg?format=webp

 

This raises the number of killed Israeli soldiers to 535 since the start of the start of Operation al-Aqsa Flood, with 200 killed in action since the start of the Israeli invasion of the Gaza Strip on October 27.

Israeli media outlet Yedioth Ahronoth reported, citing the Israeli occupation's Ministry of Health, that since October 7, 2023, and the start of the Israeli occupation's incursion into the Gaza Strip, about 405 occupation soldiers suffering serious injuries have been transported to hospitals across occupied Palestine.

According to Ynet, around 13,572 Israeli occupation soldiers and settlers have actually been transported to hospitals since the launch of Operation Al Aqsa Flood. This number included those injured in the war in Gaza and at the northern front with Lebanon, according to Israeli media.

The Israeli occupation's Health Ministry further claimed that as of Monday, around 233 occupation soldiers are currently receiving treatment in hospitals, with 48 of them being described as being "in serious condition".

Israeli media had formerly contradicted the official reports made by the Israeli occupation government, revealing that the number of injured differed from what had been disclosed.

It is noteworthy that the resistance broadcasts videos that show that the real number of IOF casualties is much larger than what is being admitted publicly by the occupation.

https://english.almayadeen.net/news/politics/israeli-occupation-forces-admits-3-officers-killed-in-khan-y

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே நாளில் 21 இஸ்ரேலிய படையினர் பலி

இன்று ஒருநாள்ப் போரில் மட்டும் 21 இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவத்தினர் கொல்லப்பட்டிருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

காசாவினுள் முன்னேறி வந்த இஸ்ரேலிய தாங்கியொன்றின்மீது ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய ரொக்கெட் தாக்குதலில் தாங்கி தீப்பற்றி எரிந்ததோடு உள்ளிருந்த் இரு இஸ்ரேலிய ராணுவத்தினர் கொல்லப்பட்டன்ர்.

இரண்டாவது சம்பவத்தில் இஸ்ரேலிய இராணுவத்தினர் சோதனையில் ஈடுபட்டிருந்த இரு கட்டடங்களில் திடீரென்று குண்டுகள் வெடித்ததில் மேலும் 19 பேர் கொல்லப்பட்டனர். இதில் வேடிக்கை என்னவென்றால், இக்கட்டிடங்களில் குண்டுகளை வைத்ததே இஸ்ரேலியர்கள் தான் என்று செய்தி வந்திருக்கிறது.

காசா மீதான ஆக்கிரமிப்பு யுத்தம் ஆரம்பித்ததிலிருந்து ஒருநாளில் அதிகளவான இஸ்ரேலிய இராணுவத்தினர் கொல்லப்பட்டது இந்த சம்பவத்தில்த்தான் என்பது குறிப்பிடத் தக்கது. 

21 soldiers killed in biggest single Israeli loss during Gaza combat, Israeli military says

Richard Allen Greene
By Amir Tal and Richard Allen Greene, CNN
 2 minute read 
Updated 3:55 AM EST, Tue January 23, 2024
 
 
 
 
 
 

A picture taken from a position in southern Israel along the border with the Gaza Strip on January 19, 2024, shows an Israeli tank rolling along the fence as damaged buildings are see in the Gaza strip amid continuing battles between Israel and the militant group Hamas. (Photo by JACK GUEZ / AFP)

An Israeli tank operates along the border with the Gaza Strip on January 19, 2024.

Jack Guez/AFP/Getty Images/File

JerusalemCNN — 

Twenty-one Israeli soldiers were killed during fighting in southern Gaza on Monday, the military said, in the biggest single loss of life for Israeli troops inside the battered enclave since the war with Hamas began.

In a televised statement Tuesday, Israel Defense Forces (IDF) spokesperson Rear Adm. Daniel Hagari said a tank that was protecting Israeli troops was hit by a rocket-propelled grenade (RPG).

Israeli media reported that two soldiers in the tank were killed.

 
 

Simultaneously, two two-story buildings collapsed on soldiers following an explosion. Most of the Israeli forces killed were in or near the buildings, he said.

“The buildings probably exploded because of the mines that our forces laid there, in preparation to demolish them and the infrastructure around,” Hagari said.

The IDF spokesperson told CNN Tuesday that it is “still not clear” what caused the building explosion.

 
 
 

All families have been notified but only 10 names have been released so far, he said.

Another soldier was seriously injured in the same incident, Hagari added.

Link to comment
Share on other sites

இரண்டு மாத போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் தயார் என வானொலி செய்தி ஒன்று சொல்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Israel-Gaza war: IDF says 24 soldiers killed in Gaza in one day

  • Published
    44 minutes ago
Share
Related Topics
 

Israeli soldiers carry the casket at the funeral of one reservist killed in Monday's attackIMAGE SOURCE,REUTERS Image caption,

Israeli soldiers carry the casket at the funeral of one reservist killed in Monday's attack
By Yolande Knell
BBC News, Jerusalem
 

The Israeli army says 24 of its soldiers were killed in Gaza on Monday - the deadliest day for its forces since their ground operation began.

That includes 21 reservists who died in an explosion likely caused by mines that Israeli forces had placed in two buildings to demolish them, the Israeli Defense Forces (IDF) said.

It is thought a missile fired by Palestinian armed fighters hit a tank near the buildings.

The IDF is investigating what happened.

According to Gaza's Hamas-run Health Ministry, 195 Palestinians have been killed in the past day.

Its chief spokesman, Rear Admiral Daniel Hagari, said the reservists were killed in central Gaza at around 16:00 (14:00 GMT) on Monday - close to the kibbutz of Kissufim on the Israeli side of the border.

 

He said they were involved in an operation to allow for residents of southern Israel to safely return to their homes after tens of thousands were evacuated after the Hamas attack on 7 October.

On Monday, Israel's military had already confirmed that three officers were killed in a separate attack in southern Gaza.

Israeli Prime Minister Benjamin Netanyahu described the deaths on Monday as "one of the most difficult days since the war erupted".

"In the name of our heroes, for the sake of our lives, we will not stop fighting until absolute victory," he wrote on X, formerly Twitter.

Israeli President Isaac Herzog said it had been an "unbearably difficult morning" learning about the extent of the death toll.

"On behalf of the entire nation, I console the families and pray for the healing of the wounded," he said.

 

Israel launched the war with the declared aim of destroying Hamas after waves of its gunmen killed 1,300 people - mostly civilians - and took about 250 others hostage in the unprecedented attack.

According to the IDF website, 217 soldiers have been killed since the beginning of Israel's ground invasion on 27 October out of a total of 545 killed since 7th October.

At least 25,295 people - mainly woman and children - have been killed in the Israeli military campaign in Gaza since then, according to the Hamas-run health ministry.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹமாசின் சிரேஸ்ட தலைவர்கள் காசாவிலிருந்து பாதுகாப்பாக வெளியேற இஸ்ரேல் அனுமதி? சிஎன்என் செய்தி

Published By: RAJEEBAN   23 JAN, 2024 | 02:14 PM

image

பரந்துபட்ட யுத்தநிறுத்த உடன்படிக்கையின் ஒரு பகுதியாக ஹமாஸ் அமைப்பின் சிரேஸ்ட தலைவர்கள் காசாவிலிருந்து வெளியேறுவதற்கு அனுமதிக்கும் யோசனையொன்றை இஸ்ரேல் முன்வைத்துள்ளது.

இது குறித்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள இரு தரப்புகள் இதனை சி.என்.என்னிற்கு தெரிவித்துள்ளன.

காசாவில் யுத்தம் நான்கு மாதங்களாக நீடிக்கின்ற போதிலும் ஹமாஸ் அமைப்பினை முற்றாக அழிக்க முடியாத நிலையில் இஸ்ரேல் உள்ள சூழ்நிலையிலேயே இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஸ்ரேல் இதுவரை ஹமாசின் முக்கிய தலைவர்கள் எவரையும் கைதுசெய்யவில்லை, ஹமாசின் போரிடும் திறன் மிக்க 70 வீதமான உறுப்பினர்கள் இன்னமும் உயிருடன் உள்ளனர் என இஸ்ரேல் மதிப்பிட்டுள்ளது.

israel_army_2024.jpg

இவ்வாறான பின்னணியிலேயே ஒக்டோபர் தாக்குதலின் சூத்திரதாரிகள் என கருதப்படும் ஹமாசின் சிரேஸ்ட தலைவர்கள்  காசாவிலிருந்து பாதுகாப்பாக வெளியேறுவதற்கு அனுமதிப்பதற்கு இஸ்ரேல் இணங்கியுள்ளது.

காசாவிலிருந்து ஹமாசின் சிரேஸ்ட தலைவர்கள் வெளியேறினால் ஹமாஸ் அமைப்பின் காசா மீதான பிடியை அது பாதிக்கும் மேலும் வெளிநாட்டில் உள்ள ஹமாஸ் தலைவர்களை இஸ்ரேல் தொடர்ந்தும் இலக்குவைக்கமுடியும் எனவும் சிஎன்என் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனத்திற்கு வெளியே பல மத்தியகிழக்கு நாடுகளில் ஹமாஸ்தலைவர்கள் வசிக்கின்றனர்.

இதேவேளை இஸ்ரேலின் இந்த யோசனையை ஹமாஸ் ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவு என சிஎன்என் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/174615

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காசாவில் கடும் மோதல்கள் தொடர்கின்றன - ஒரேநாளில் 24 இஸ்ரேலிய படையினர் பலி

Published By: RAJEEBAN   23 JAN, 2024 | 04:14 PM

image

காசாவில் திங்கட்கிழமை இடம்பெற்ற மோதலில் 24 படையினரை இழந்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இரண்டு கட்டிடங்களிற்கு அருகில் நின்றுகொண்டிருந்த இஸ்ரேலிய டாங்கிகளை இலக்குவைத்து பாலஸ்தீன போராளிகள் ஆர்பிஜி தாக்குதலை மேற்கொண்டதில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

கட்டிடமொன்றை அழிப்பதற்காக கண்ணிவெடிகளை வைத்துவிட்டு இஸ்ரேலிய படையினர் காத்திருந்தனர் அவ்வேளை ஆர்பிஜி விழுந்து வெடித்ததில் கட்டிடத்தில் பாரிய வெடிப்பு ஏற்பட்டது என இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேலிய படையினர் தெரிவித்துள்ளனர்.

மத்திய காசாவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

https://www.virakesari.lk/article/174629

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாலஸ்தீனத்துக்கான ஐ.நா அமைப்பின் பணியாளர்கள் ஹமாஸுடன் இணைந்து தாக்குதலில் ஈடுபட்டனரா? : இஸ்ரேல் பரபரப்பு குற்றச்சாட்டு

Published By: RAJEEBAN   27 JAN, 2024 | 12:54 PM

image

ஓக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலில் ஈடுபட்டவர்களில் பாலஸ்தீனத்திற்கான ஐ.நா அமைப்பின் பணியாளர்களும் உள்ளனர் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதை தொடர்ந்து அந்த அமைப்பிற்கான நிதியை அவுஸ்திரேலியா  இடைநிறுத்தியுள்ளது.

ஒக்டோபர் ஏழாம் திகதி தாக்குதலில் தனது அமைப்பை சேர்ந்தவர்களும் ஈடுபட்டனர் என்ற விபரங்களை இஸ்ரேல் வழங்கியுள்ளது என பாலஸ்தீன அகதிகளிற்கான ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது.

விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன  குறிப்பிட்ட பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிற்கு எதிராக தனது அமைப்பின் எத்தனை பேர் தாக்குதலில் ஈடுபட்டனர் எவ்வகையான தாக்குதலில் ஈடுபட்டனர் என்ற விபரங்களை ஐநா அமைப்பு வெளியிடவில்லை.

இந்நிலையில் அமெரிக்கா கனடா போன்று அகதிகளிற்கான பாலஸ்தீன அமைப்பிற்கான நிதிஉதவியை இடைநிறுத்தியுள்ளதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

அவுஸ்திரேலியா இந்த குற்றச்சாட்டுகள் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட பணியாளர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர் முழுமையான விசாரணை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளதை அவுஸ்திரேலியா வரவேற்றுள்ளது.

https://www.virakesari.lk/article/174911

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருத்துவ பணியாளர்கள் போல ஜெனின் மருத்துவமனைக்குள் நுழைந்து இஸ்ரேலிய படையினர் தாக்குதல் - மூவர் பலி

Published By: RAJEEBAN   30 JAN, 2024 | 04:52 PM

image

மருத்துவமனை பணியாளர்கள் போல உடையணிந்த இஸ்ரேலிய படையினர் மேற்குகரையில் மருத்துவமனையொன்றிற்குள் நுழைந்து மூவரை சுட்டுக்கொன்றுள்ளனர்.

மேற்குகரையின் ஜெனின் நகரில் உள்ள இபின் சின மருத்துவமனைக்குள் மருத்துவர்கள் மருத்துவ பணியாளர்கள் போல நுழைந்த இஸ்ரேலிய படையினர் மூன்று பாலஸ்தீனிய இளைஞர்களை சுட்டுக்கொன்றனர் என இஸ்ரேலிய பாலஸ்தீன தகவல்கள் தெரிவித்துள்ளன.

தாதிமார்கள் ஹிஜாப்அணிந்த பெண்கள் மருத்துவர்கள் போல உடையணிந்த இஸ்ரேலிய விசேட படைப்பிரிவினர் மருத்துவமனைக்குள் நுழைவதை சிசிடிவி காட்சிகள் காண்பித்துள்ளன.

ஒருவர் சக்கரநாற்காலியை தள்ளிக்கொண்டு செல்கின்றார் மற்றுமொருவர் குழந்தைகள் நாற்காலியுடன் காணப்படுகின்றார்.

மருத்துவமனைகள் நுழைந்த இஸ்ரேலிய படையினர் பின்னர் ஒவ்வொருவராக மூன்றாவது தளத்திற்கு சென்று இரண்டு இளைஞர்களை கொலை செய்தனர் என மருத்துவமனைக்குள் காணப்பட்டவர்களை மேற்கோள்காட்டி பாலஸ்தீன அரச செய்தி முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது.

palestine_gaza_hospital2024.jpg

ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிகாத் அமைப்பை சேர்ந்தவர்களே கொல்லப்பட்டுள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் இந்த நடவடிக்கையை பாராட்டியுள்ளார்.

சமீபத்தில் குறிப்பிடத்தக்க பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவிப்பதில் ஈடுபட்ட மருத்துவமனைக்குள் மறைந்திருந்த  முகமட் ஜலாம்னே என்பவரே கொல்லப்பட்டார் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய படையினர் மீதான தாக்குதல்கள் உட்பட பலதாக்குதல்களில் ஈடுபட்டுள்ள ஜெனின் பட்டாலியனை சேர்ந்த ஜெனின் முகாமை சேர்ந்த முகமட் அல் கஜாவியும் அவரது சகோதரரும் கொல்லப்பட்டனர் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/175175

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

We are dying slowly:’ Palestinians are eating grass and drinking polluted water as famine looms across Gaza

CNN — 

Hanadi Gamal Saed El Jamara, 38, says sleep is all that can distract her children from the aching hunger gnawing at their bellies.

These days, the mother-of-seven finds herself begging for food on the mud-caked streets of Rafah, in southern Gaza.

She tries to feed her kids at least once a day, she says, while tending to her husband, a cancer and diabetes patient.

 

“They are weak now, they always have diarrhea, their faces are yellow,” El Jamara, whose family was displaced from northern Gaza, told CNN on January 9. “My 17-year-old daughter tells me she feels dizziness, my husband is not eating.”

As Gaza spirals toward full-scale famine, displaced civilians and health workers told CNN they go hungry so their children can eat what little is available. If Palestinians find water, it is likely undrinkable. When relief trucks trickle into the strip, people clamber over each other to grab aid. Children living on the streets, after being forced from their homes by Israel’s bombardment, cry and fight over stale bread. Others reportedly walk for hours in the cold searching for food, risking exposure to Israeli strikes.

Even before the war, two out of three people in Gaza relied on food support, Arif Husain, the chief economist at the World Food Programme (WFP), told CNN. Palestinians have lived through 17 years of partial blockade imposed by Israel and Egypt.

https://www.cnn.com/2024/01/30/middleeast/famine-looms-in-gaza-israel-war-intl/index.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

மருத்துவ பணியாளர்கள் போல ஜெனின் மருத்துவமனைக்குள் நுழைந்து இஸ்ரேலிய படையினர் தாக்குதல் - மூவர் பலி

Published By: RAJEEBAN   30 JAN, 2024 | 04:52 PM

image

மருத்துவமனை பணியாளர்கள் போல உடையணிந்த இஸ்ரேலிய படையினர் மேற்குகரையில் மருத்துவமனையொன்றிற்குள் நுழைந்து மூவரை சுட்டுக்கொன்றுள்ளனர்.

மேற்குகரையின் ஜெனின் நகரில் உள்ள இபின் சின மருத்துவமனைக்குள் மருத்துவர்கள் மருத்துவ பணியாளர்கள் போல நுழைந்த இஸ்ரேலிய படையினர் மூன்று பாலஸ்தீனிய இளைஞர்களை சுட்டுக்கொன்றனர் என இஸ்ரேலிய பாலஸ்தீன தகவல்கள் தெரிவித்துள்ளன.

தாதிமார்கள் ஹிஜாப்அணிந்த பெண்கள் மருத்துவர்கள் போல உடையணிந்த இஸ்ரேலிய விசேட படைப்பிரிவினர் மருத்துவமனைக்குள் நுழைவதை சிசிடிவி காட்சிகள் காண்பித்துள்ளன.

ஒருவர் சக்கரநாற்காலியை தள்ளிக்கொண்டு செல்கின்றார் மற்றுமொருவர் குழந்தைகள் நாற்காலியுடன் காணப்படுகின்றார்.

மருத்துவமனைகள் நுழைந்த இஸ்ரேலிய படையினர் பின்னர் ஒவ்வொருவராக மூன்றாவது தளத்திற்கு சென்று இரண்டு இளைஞர்களை கொலை செய்தனர் என மருத்துவமனைக்குள் காணப்பட்டவர்களை மேற்கோள்காட்டி பாலஸ்தீன அரச செய்தி முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது.

palestine_gaza_hospital2024.jpg

ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிகாத் அமைப்பை சேர்ந்தவர்களே கொல்லப்பட்டுள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் இந்த நடவடிக்கையை பாராட்டியுள்ளார்.

சமீபத்தில் குறிப்பிடத்தக்க பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவிப்பதில் ஈடுபட்ட மருத்துவமனைக்குள் மறைந்திருந்த  முகமட் ஜலாம்னே என்பவரே கொல்லப்பட்டார் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய படையினர் மீதான தாக்குதல்கள் உட்பட பலதாக்குதல்களில் ஈடுபட்டுள்ள ஜெனின் பட்டாலியனை சேர்ந்த ஜெனின் முகாமை சேர்ந்த முகமட் அல் கஜாவியும் அவரது சகோதரரும் கொல்லப்பட்டனர் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/175175

ச்சும்மா .....😁


Indian Army massacre at Jafana Hospital Sri Lanka: look back after 36 years

Sri Lankan government officially categorized the Jaffna Massacre as grave crime against humanity 
| SAMAA WEB DESKOct 21, 2023
  • FaceBook
  • Twitter
  • Instagram
  • WhatsApp
Indian Army massacre at Jafana Hospital Sri Lanka: look back after 36 years
Photo: File
Stay Connected, Stay Informed - Follow SamaaTV on Whatsapp for Real-time Updates!
It's been 36 years since the Indian military carried out a horrifying massacre at Jaffna Hospital in the city of Jaffna, Sri Lanka on October 21, 1987.

According to eyewitness accounts cited by Tamil Guardian, Indian troops systematically conducted the massacre within the hospital premises, resulting in the tragic deaths of 47 innocent Tamil patients and 21 doctors, all of whom were ruthlessly killed.

In 2008, the Sri Lankan government officially categorized the Jaffna Massacre as a grave crime against humanity.

Prior to this event, in 1987, the Indian military had been involved in similar incidents, such as the killing of 64 civilians in Welikada, 40 in Chavakachcheri in 1988, and over 40 innocent individuals in Kokkuvil in 1989.

The Tamil community, in response to these brutal actions, referred to the Indian Peace Keeping Force as the "Indian People Killing Force."

These atrocities ignited a wave of anger, leading the Tamil people to seek retribution and ultimately compelling the Indian military to withdraw from the country.

In 1991, the individual who attempted to assassinate Rajiv Gandhi was Kalaivani Rajaratnam, who was of Tamil descent and had been ganged raped by Indian military, Tamil Guardian reports.

Tamil Guardian also reported that the Indian military's involvement in Sri Lanka resulted in severe human rights violations, including incidents of looting, massacres, and various social injustices, leaving a lasting scar on their reputation.

https://www.samaa.tv/208733006-indian-army-massacre-at-jafana-hospital-sri-lanka-look-back-after-36-years

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காசாவில் 27 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை

கடந்த 24 மணி நேரத்தில் 18 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.

Death toll from Israel's war on Gaza passes 6,500

கடந்த ஆண்டு அக்.7 -ஆம் திகதி ஹமாசின் அத்துமீறலைத் தொடர்ந்து இஸ்ரேல், காசா மீது நடத்திவரும் தாக்குதல் உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 18 பாலஸ்தீனியர்கள் பலியானதாகவும், 190 பேர் காயமடைந்ததாகவும் பாலஸ்தீன அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Palestinian death toll in Gaza exceeds 27,000: Ministry - Yes Punjab -  Latest News from Punjab, India & World

இஸ்ரேல்-ஹாமஸ் மோதல் வெடித்ததிலிருந்து இதுவரை மொத்த பலி எண்ணிக்கை 27,019 ஆகவும், காயமடைந்த பாலஸ்தீனியர்கள் 66,139 ஆகவும் உயர்ந்துள்ளது.

இஸ்ரேலியப் படைகள் ஆம்புலன்ஸ்கள் மற்றும் தற்காப்புக் குழுவினரை அணுகுவதைத் தடுப்பதால், இடிபாடுகளுக்கு அடியிலும் சாலைகளிலும் இன்னும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக பாலஸ்தீன அமைச்சகம் தெரிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/290367

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Putin னின் உக்ரேன் யுத்தம் தொடர்பாக வாய் கிழியக் கத்தியவர்கள் தற்போது பலஸ்தீனத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இனவழிப்பு தொடர்பாக ஊமையானது ஏன்? 


South Africa Beefs Up Security After Dispute With Israel 

Khumbudzo Ntshavheni, South Africa's minister in the Presidency, during a Bloomberg Television interview at the South Africa Investment Conference in Johannesburg, South Africa, on Thursday, April 13, 2023. Today's conference starts as data this week showed that the South African economy has probably entered a technical recession. , Bloomberg

S'thembile Cele, Bloomberg News

23h ago

(Bloomberg) -- South Africa has beefed up its state security agency and placed it on high alert amid concerns over the possible fallout of the government’s decision to take legal action against Israel to try and bring a halt to its war with Hamas. 

Khumbudzo Ntshavheni, the state security minister, reiterated concerns voiced by President Cyril Ramaphosa earlier this week that “foreign intelligence agencies” were being used to retaliate against South Africa for filing its lawsuit in the International Court of Justice. Neither of them named the countries they suspected of being involved. 

“There are international misinformation campaigns which are aimed at destabilizing the country,”  Ntshavheni said. “ As the security cluster we are very focused on that work, we are monitoring, and we are strengthening our capacity.”

The ICJ last week ruled that Israel — accused by South Africa of genocide amid its crackdown on Hamas — must act to prevent Palestinians from being killed or injured, but stopped short of demanding an immediate cease-fire. Israel denied that it was targeting civilians and re-affirmed it’s right to self-defense when it appeared before the UN Security Council on Wednesday.

https://www.bnnbloomberg.ca/south-africa-beefs-up-security-after-dispute-with-israel-1.2029680.amp.html

Civilian Deaths In Ukraine War Top 10,000, UN Says

21 November 2023

At least 10,000 civilians, including more than 560 children, have been killed and over 18,500 have been injured since Russia launched its a full-scale armed attack against Ukraine on 24 February 2022, the United Nations Human Rights Monitoring Mission in Ukraine (HRMMU) said today.

On 15 November, four people were killed when a missile struck a four-storey apartment building in Selydove village in the Donetsk Oblast, in an area controlled by Ukraine, pushing the total number of those killed above 10,000. Among these latest victims was a family that had been displaced earlier in the war and an 85-year-old woman.  

“Ten thousand civilian deaths is a grim milestone for Ukraine,” said Danielle Bell, who heads the monitoring mission. “The Russian Federation's war against Ukraine, now entering into its 21st month, risks evolving into a protracted conflict, with the severe human cost being painful to fathom,” she added.

The HRMMU stated that the figure of 10,000 represents civilian deaths verified according to its methodology but cautioned that the actual figure may be significantly higher given the challenges and time required for verification.

https://ukraine.un.org/en/253322-civilian-deaths-ukraine-war-top-10000-un-says

Edited by Kapithan
  • Downvote 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@விசுகு

கப்பித்தான் என்றாலே விசுகருக்கு -1 தான் நினைவிற்கு வருகிறதோ? 

😀

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 0 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.