Jump to content

சாவகச்சேரியில் தேவாலய ஆராதனைக்கு செல்லாததால் பங்குத் தந்தையால் தாக்கப்பட்ட சிறுமி; மருத்துவமனையில் அனுமதி!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எழிலன்.

யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் உள்ள தேவாலயத்திற்கு ஞாயிறு ஆராதனைக்கு செல்லவில்லை எனப் பங்குத் தந்தை ஒருவரால் தாக்கப்பட்ட சிறுமி ஒருவர் சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொடிகாமம்  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றின் பங்குத் தந்தையே இவ்வாறு சிறுமியைத் தாக்கியதாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுமியின் தந்தை கத்தோலிக்கராக உள்ளபோதும் தாயார் சைவ சமயத்தைச் சேர்ந்தவர் என்ற வகையில் சிறுமி தேவாலயத்திற்குச் செல்வது கிடையாது. தந்தையாருடன் சில சமயம் தேவாலயம் சென்று வரும் பழக்கம் உடையவர் என்றும் இருந்தபோதும் கடந்த சில நாட்கள் தேவாலயம் செல்லாத சிறுமியை அழைத்து தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியை இன்று மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (ச)

தேவாலய ஆராதனைக்கு செல்லாததால் பங்குத் தந்தையால் தாக்கப்பட்ட சிறுமி; மருத்துவமனையில் அனுமதி! (newuthayan.com)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயக சுதந்திரம் உறுதிபடுதபட்ட கிறிஸ்தவ மேற்குலகநாடுகளில் இந்த குற்ற செயலுக்கு தண்டணை கிடைக்கும்.அப்கானிஸ்தான் பாக்கிஸ்தானில் இந்த மதவெறியன் கொண்டாடபடுவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்தியைப் பார்த்தவுடன் கடும்போக்கு மத்வாதிகள் நினைவிற்கு வந்து போகிறார்கள்  🤨

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விளங்க நினைப்பவன் said:

ஜனநாயக சுதந்திரம் உறுதிபடுதபட்ட கிறிஸ்தவ மேற்குலகநாடுகளில் இந்த குற்ற செயலுக்கு தண்டணை கிடைக்கும்.அப்கானிஸ்தான் பாக்கிஸ்தானில் இந்த மதவெறியன் கொண்டாடபடுவார்.

நம்மட போப்பாண்டவரே ஓரினசேர்க்கை, ஓரினபால் திருமணம், இன்னோரன்ன மதத்துக்கு ஒத்துவராத எல்லாவற்றிர்க்கும் ஓகே சொல்லிவிடடார். விபச்சாரத்துக்கு மட்டும்தான் இன்னும் அனுமதிகொடுக்கப்படவில்லை. அப்படி இருக்கும்போது  பிறகு எதுக்கு ஆலயத்துக்கு வரவில்லை என்று தாக்குவான். சடடம்  தன கடமையை செய்யும். 

Edited by Cruso
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Cruso said:

நம்மட போப்பாண்டவரே ஓரினசேர்க்கை, ஓரினபால் திருமணம், இன்னோரன்ன மதத்துக்கு ஒத்துவராத எல்லாவற்றிர்க்கும் ஓகே சொல்லிவிடடார். பிறகு எதுக்கு ஆலயத்துக்கு வரவில்லை என்று தாக்குவான். சதாம் தன கடமையை செய்யும். 

தங்கள் கூற்றிற்கு  ஆதாரம் இருக்கிறதா ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

தங்கள் கூற்றிற்கு  ஆதாரம் இருக்கிறதா ? 

இத்தேட்கெல்லாம் ஆதாரம் தேடுவானேன். வேணுமெண்டால் உங்கள் போப்பாண்டவரிடமே கேட்டு பாருங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Cruso said:

இத்தேட்கெல்லாம் ஆதாரம் தேடுவானேன். வேணுமெண்டால் உங்கள் போப்பாண்டவரிடமே கேட்டு பாருங்கள். 

அப்படியானால் தங்களிடம் ஆதாரம் இல்லை. சகட்டுமேனிக்கு அடித்து விடுகிறீர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

அப்படியானால் தங்களிடம் ஆதாரம் இல்லை. சகட்டுமேனிக்கு அடித்து விடுகிறீர்கள். 

உலகறிந்த  உண்மை. இன்று அங்கு கர்தினால்கள் மத்தியில் யுத்தமே நடக்குது. இது தெரியாமல் ............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Cruso said:

உலகறிந்த  உண்மை. இன்று அங்கு கர்தினால்கள் மத்தியில் யுத்தமே நடக்குது. இது தெரியாமல் ............................

ஊரில் வேலிக்கு மேலால் கதக்கும் ஆட்களது பேச்சுப் போன்று இருக்கிறது. தங்களின் பதில்.

தங்களிடம் ஆதாரம் இல்லை  என்பதுதான் உண்மை நிலவரம். 🤣🤣👋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த மதத்தை மத அனுட்டானங்களை பின்பற்ற வேண்டும் என்பதும்.. அதை தொடர்வதா விடுவதா என்பதும்.. அவரவர் சொந்த உரிமை.

இதில் பாதிரியார் கை வைக்க அதுவும் சிறுமி மீது கை வைக்க.. ஜே சுவே அனுமதி அளிக்கமாட்டார். இதில..

உவரை பிடிச்சு உள்ள வைக்கிறதை விட்டிட்டு.. செய்தியாக்கி ரைம் வேஸ்ட் பண்ணுறாங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாதிரிகள் எல்லோரும் பரிசுத்தமானவர்கள்! ஏன் சேர்ச்சுக்கு வரேல்லை எண்டுதானே அடிச்சவர். அந்தச் சிறுமியை இந்தப் பரிசுத்தவான் அடிக்கேக்கை தாய்தேப்பன் என்ன செய்தவையள். நானெண்டால் செவிள்ல இரண்டு சாத்துச் சாத்தியிருப்பன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போகாததுக்கே இந்த அடி எண்டா காணிக்கை வைக்காட்டி நிலமை..?😂

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

போகாததுக்கே இந்த அடி எண்டா காணிக்கை வைக்காட்டி நிலமை..?😂

காணிக்கை கொடுக்காவிட்டால் தாய் தகப்பனுக்கே அடி விழுந்திருக்கும். 

🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Kapithan said:

காணிக்கை கொடுக்காவிட்டால் தாய் தகப்பனுக்கே அடி விழுந்திருக்கும். 

🤣

1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

போகாததுக்கே இந்த அடி எண்டா காணிக்கை வைக்காட்டி நிலமை..?😂

2 hours ago, nedukkalapoovan said:

எந்த மதத்தை மத அனுட்டானங்களை பின்பற்ற வேண்டும் என்பதும்.. அதை தொடர்வதா விடுவதா என்பதும்.. அவரவர் சொந்த உரிமை.

இதில் பாதிரியார் கை வைக்க அதுவும் சிறுமி மீது கை வைக்க.. ஜே சுவே அனுமதி அளிக்கமாட்டார். இதில..

உவரை பிடிச்சு உள்ள வைக்கிறதை விட்டிட்டு.. செய்தியாக்கி ரைம் வேஸ்ட் பண்ணுறாங்கள். 

ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் கொடு. மத்தேயு 5:39 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kapithan said:

ஊரில் வேலிக்கு மேலால் கதக்கும் ஆட்களது பேச்சுப் போன்று இருக்கிறது. தங்களின் பதில்.

தங்களிடம் ஆதாரம் இல்லை  என்பதுதான் உண்மை நிலவரம். 🤣🤣👋

ஆதாரம்? கோவிலுக்குவாராவிடடாள் மட்டும் அடிக்க வேண்டுமென்று ஆதாரம் இருக்குதா? உங்கள் கேள்வியும் அப்படிதான்.😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்மளுக்கு எல்லாம் இது ரொம்ப அந்நியமான விடயம். ஐயர் பிள்ளையை அடிக்க நினைத்தாலே மொகரையை பிச்சு போடுவம்.

ஆனால் மதகுருமார் குடும்பங்கள் மீது செலுத்தும் ஆளுமை கத்தோலிக்கரில் மிக அதிகம். பிரெட்டஸ்தாந்து மதத்தில் இப்படி இல்லை.

இலங்கையில் மட்டும் அல்ல, உலகம் முழுவதும் மிக கொடுமையான பாலியல் வன்முறை உட்பட பலதை கத்தோலிக்க பாதிரிகள் செய்வது இதனால்தான்.

அதுவும் இந்த பிள்ளை ஒரு மத-கலப்பு  குடும்பத்தின் பிள்ளை. அதை கூப்பிட்டு அடிப்பது என்பது, கட்டாய மத போதனை, மத முறுகலை தோற்றல் என பல முகங்களை உடையது.

பாதிரிக்கு தக்க கிரிமினல் தண்டனை கொடுப்பதோடு, இந்தாளை திருச்சபை பாதிரியார் தொழிலில் இருந்து துரத்தியும் விட வேண்டும்.

Edited by goshan_che
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

இவருக்கு பிள்ளைகளை எப்படி நடத்த வேண்டும் என்று சரியாக சொல்லி கொடுக்கவில்லையே தெரியவில்லை. நீங்கள் சொல்வதை பார்த்தல் நிறைய பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டி வரும். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் கொடு. மத்தேயு 5:39 

நல்லகாலம் ஜேசுநாதர் அறைதலுக்குப் பதிலாக கொஞ்சினால் என்று சொல்லவில்லை  🤣,.....

??????? 😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

மதகுருமார் குடும்பங்கள் மீது செலுத்தும் ஆளுமை கத்தோலிக்கரில் மிக அதிகம். பிரெட்டஸ்தாந்து மதத்தில் இப்படி இல்லை.

அங்கேயேயும் அதே மாதிரியான ஆதிக்கத்தை இலங்கை தமிழர்கள் சிங்களவர்ககள், இந்தியர்களிடம் கொண்டுவர மதபோதகர்கள் முயற்ச்சிப்பதாக அறிய முடிகின்றது.  ஹோலி பைபிள் படிக்க வகுப்பிற்கு கட்டாயம் போக வேண்டும் அது தான் நல்லவர்க்கு அழகு அப்படி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

அங்கேயேயும் அதே மாதிரியான ஆதிக்கத்தை இலங்கை தமிழர்கள் சிங்களவர்ககள், இந்தியர்களிடம் கொண்டுவர மதபோதகர்கள் முயற்ச்சிப்பதாக அறிய முடிகின்றது.  ஹோலி பைபிள் படிக்க வகுப்பிற்கு கட்டாயம் போக வேண்டும் அது தான் நல்லவர்க்கு அழகு அப்படி.

என்னைப்பொறுத்த வரைக்கும் அவரவர் மதத்தை பின் பற்றுவதோ போதிப்பதோ பிரச்சினை இல்லை. ஏற்றுகொள்ளுவதும் ஏற்றுக்கொள்ளாததும் அவரவரை பொறுத்தது. ஆனால் கடடயப்படுத்தி, அடித்து துன்புறுத்தி செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. 

9 hours ago, Kapithan said:

நல்லகாலம் ஜேசுநாதர் அறைதலுக்குப் பதிலாக கொஞ்சினால் என்று சொல்லவில்லை  🤣,.....

??????? 😉

போப்பாண்டவர் எனா சொல்லி இருக்கிறார் எண்டு தெரிந்து கொள்ளலாமா? ஆதாரம் இருக்கா? 🤣

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.