Jump to content

தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

2024 தேர்தல்: தமிழ்நாட்டில் ரூ.300 கோடி பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் - விமர்சனம் ஏன்?

தேர்தல் பண பறிமுதல்
கட்டுரை தகவல்
  • எழுதியவர், சாரதா வி
  • பதவி, பிபிசி தமிழ்
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது முதல் ஏப்ரல் 10ஆம் தேதி வரை ரூ.303.63 கோடி மதிப்பிலான பணம் மற்றும் நகை தேர்தல் ஆணையம் மற்றும் வருமானவரித்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதில் ரூ.143.05 கோடி பணமாகவும், ரூ.5.01 கோடி மதிப்பிலான மதுபானம், ரூ.93 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள்கள், ரூ.121.65 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி போன்றவை, ரூ.32. 97 கோடி மதிப்பிலான இலவசங்கள் இது வரை பிடிபட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ரூ.50 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பிடிப்பட்டுள்ளன.

கடந்த வாரம் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படும் மூன்று பேரிடம் இருந்து ரூ.4 கோடியை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். சென்னை எழும்பூரிலிருந்து ரயில் மூலம் திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்த அவர்களை தாம்பரத்தில் பறக்கும் படையினர் பிடித்தனர். சரியான ஆவணங்கள் இல்லாததால் அவர்களிடமிருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

அதே போன்று, இரண்டு நாட்களுக்கு முன் வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே உள்ள காங்குப்பத்தில் உள்ள ஒரு விவசாய குடும்பத்திடமிருந்து கணக்கில் வராத ரூ.7 லட்சம் பணத்தை தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை பறிமுதல் செய்துள்ளது. திமுக மூத்த அமைச்சர் துரைமுருகனின் சொந்த ஊரான காங்குப்பத்தில் உள்ள விவசாயி ஒருவரின் வீட்டு மொட்டை மாடியில் சிதறிக்கிடந்த 500 ரூபாய் நோட்டுகளையும், வீட்டினுள் இருந்த ரூ.5 லட்சத்துக்கும் மேலான தொகையும் பிடிப்பட்டது.

வேலூரில் வல்லம் சுங்கச்சாவடி அருகே நடத்தப்பட்ட வாகன சோதனையின் போது உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.75 லட்சம் பிடிப்பட்டது. சென்னை நீலாங்கரையில், மினி வேனில் சென்றுக் கொண்டிருந்த நான்கு பேரிடமிருந்து ரூ.1.63 கோடி பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். டாஸ்மாக் கடைகளிலிருந்து வசூல் செய்த பணம் என்று அவர்கள் கூறினாலும் அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

தேர்தல் பண பறிமுதல்

பறக்கும் படை எப்படி செயல்படுகிறது?

வாக்குகளுக்கு பணம் விநியோகிப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்த பிரச்னையை கையாள மாநில அரசு அதிகாரிகளையும் தேர்தல் ஆணையம் சார்ந்திருக்க வேண்டும். ரூ.50,000 ரூபாய்க்கு மேல் ரொக்கம் அல்லது தங்கம் அல்லது பிற மதிப்புமிக்க பொருட்களை மொத்தமாக கொண்டு செல்பவர்கள் பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்களின் (எஸ்.எஸ்.டி) ஆய்வை எதிர்கொள்ள வேண்டும். அந்த பொருட்களுக்கான ஆதார ஆவணங்கள் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, அவர்கள் ஆய்வு செய்யப்படுவர்.

புகார் பெறப்பட்டவுடன் பறக்கும் படைகள் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்லும். அதே நேரம் நிலையான கண்காணிப்புக் குழுக்கள் பதற்றம் என்று கண்டறியப்பட்ட குறிப்பிட்ட இடங்களில் நிறுத்தப்படும்

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் குறைந்தது இரண்டு அல்லது மூன்று பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் இருக்கும். ஒவ்வொரு குழுவிலும் ஒரு நகராட்சியின் வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியர் அல்லது உதவி பொறியாளர் அல்லது இளநிலை பொறியாளர், ஒரு சப்-இன்ஸ்பெக்டர் அல்லது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், இரண்டு கான்ஸ்டபிள்கள், ஒரு வீடியோகிராபர் மற்றும் ஒரு கார் ஓட்டுநர் ஆகியோர் அடங்குவர். அவர்கள் 24 மணி நேரமும் பணியில் இருப்பார்கள். இந்த குழுக்கள் அச்சுறுத்தல் மற்றும் மிரட்டல் தொடர்பான புகார்களை கவனித்து, சமூக விரோத சக்திகளின் நடமாட்டம், மதுபானம், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மற்றும் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதற்காக ஒதுக்கப்பட்ட பெரும் தொகையை கண்காணிக்கும்.

பணப்பறிமுதல் எப்படி செய்யப்படுகிறது?

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. புகார் பதிவு செய்யப்பட்டவுடன், கட்டுப்பாட்டு அறை அந்தத் தகவலை பறக்கும் படை சம்பவ இடத்திற்கு அனுப்புகிறது.

பறக்கும் படை சம்பவ இடத்திற்கு வந்து, 50 நிமிடங்களுக்குள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அறிக்கை அளிக்கிறது.

பறக்கும் படையினர், பறக்கும் படையினர், 'பறிமுதல்' மேலாண்மை அமைப்பு எனப்படும் மொபைல் அப்ளிகேஷனில் பறிமுதல் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

தேர்தல் பண பறிமுதல்

சோதனைகளுக்கு பின்னால் அரசியல் நோக்கங்கள் இருக்கின்றனவா?

இருப்பினும், இந்தக் குழுக்களின் நடவடிக்கைகள் அடிக்கடி விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுகிறன. தங்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் மட்டுமே குறிவைக்கப்படுவதாகவும், ஆளுங்கட்சியினர் விடுவிக்கப்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

தேர்தல் ஆணையத்தின் சோதனைகள் ஒருபுறமிருக்க வருமானவரித்துறையினரும் ரெய்டுகள் நடத்தி வருகின்றனர். திருச்சியில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் தொடர்புடைய 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். அதே போன்று தேர்தல் அறிவித்து ஐந்து நாட்களில் மார்ச் மூன்றாவது வாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.

வருமானவரித்துறை, அமலாக்கத்துறை சோதனைகளை மத்திய அரசு எதிர்க்கட்சிகள் மீது ஏவுவதாக திமுக குற்றம்சாட்டுகிறது. அதே நேரம் தேர்தல் ஆணைய அதிகாரிகளை திமுக திசை திருப்புகிறது என பாஜக குற்றம் சாட்டுகிறது.

வாக்குக்குப் பணம் கொடுக்கும் வழக்கம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது. திருப்பூரை சேர்ந்த பொதுமக்களில் ஒருவரான 57 வயதாகும் செம்மலர், “கடந்த 1990-களுக்கு பிறகு தான் வாக்குக்கு பணம் கொடுப்பது அதிகம் ஆனது. கட்சிகள் எப்போது தொழிலாக மாறினவோ, அப்போது இதுவும் தீவிரமாகியது. முதலில், அங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாக தான் இருந்தது. பணம், புடவை கொடுப்பார்கள், மற்றவர்கள் கண்ணை உறுத்தும் மாதிரியாக இருக்காது. ஆனால், 2000-க்கு பிறகு வெளிப்படையாகவே தெரிகிறது. வழங்கப்படும் தொகை அதிகரித்தது, அரசியல் கட்சிகளுக்கு இடையே யார் எவ்வளவு கொடுப்பது என்ற போட்டியும் உண்டானது. கடந்த 20 ஆண்டுகளில் கட்சிகளிடம் மக்கள் கேட்டு வாங்குற நிலைமையும் வந்துவிட்டது,” என்கிறார்.

தேர்தல் பண பறிமுதல்

பட மூலாதாரம்,X/TNELECTIONSCEO

பிடிப்பட்ட பணத்தை எப்படி திரும்ப பெறுவது?

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், ரொக்கப் பணத்தை கொண்டு செல்வதில் கட்டுப்பாடுகள் உள்ளன. ஒருவர் ரூ.50,000-க்கு கீழ் கொண்டு செல்பவர்களிடம் எந்த விசாரணையும் செய்யப்படாது.

ரூ.10 லட்சத்துக்கும் கீழ் பிடிப்பட்டால் தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும்.

ரூ.10 லட்சத்துக்கு மேல் பிடிபட்டால் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்படும். பணத்தின் உரிமையாளர் அதற்கான உரிய ஆவணங்களை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஆவணங்கள் சரி பார்த்த பின்,பிடிப்பட்ட பணம் திருப்பி தரப்படும்.

பாதிக்கப்படும் தொழில்கள்

பணம் எடுத்துச் செல்வதற்கு கட்டுபாடுகள் இருப்பதால், பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நகைக்கடைகள் வியாபாரிகள் சங்கத்தின் நிர்வாகி ஜெயந்திலால் சலானி கூறுகையில், “வியாபாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, செய்கூலி, சேதாரம் எல்லாம் சேர்த்து ஒரு சவரன் தங்க நகையின் விலை தொரோயமாக ரூ.62,000 ஆகும். எனவே தற்போது யாரும் நகைகள் வாங்க விரும்புவதில்லை. குறிப்பாக ஆரம், செயின், நெக்லஸ், வளையல் போன்றவைகள் கடந்த சில நாட்களாக விற்பனையாகவே இல்லை,” என்றார்.

நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களிலேயே பண பரிவர்த்தனை அதிகமாக நடைபெறுவதால் தேர்தல் பறக்கும் படையினர் கிடுக்குப்பிடி அதிகமாக இருக்கிறது. “தமிழ்நாடு முழுவதும் சிறியது பெரியது என 35 ஆயிரம் நகைக்கடைகள் உள்ளன. இவர்களில் சிறிய நகரங்களில் இருக்கும் கடைகளில் வியாபாரம் மிக கடுமையாக பாதித்துள்ளது. அங்குள்ள மக்கள் ஆன்லைன் மூலம் பணம் செலுத்துபவர்கள் கிடையாது,” என்றார் அவர்.

அதே போன்று, பெட்ரோல் பங்க் உரிமையாளர்களும் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். அவர்கள் அன்றாடம் சில லட்சங்கள் பணத்தைக் கொடுத்து தான் பொருள் வாங்குகிறார்கள். ஒவ்வொரு முறையும் தேர்தல் அதிகாரிகளிடம் பிடிபட்டு பின் மீட்டெடுப்பது சிரமமாக இருப்பதாகவும் சில நேரங்களில் உரிய ஆவணங்கள் இருந்தாலும் பணத்தை பிடித்து விடுகின்றனர் என்றும் புலம்புகின்றனர்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் துணைத் தலைவர் தாமஸ் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில் ஆவணங்கள் சில கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா, “தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததிலிருந்து 50% வியாபாரம் குறைந்துவிட்டது. தேர்தலுக்கு பின்பும் இதே போன்ற கட்டுப்பாடுகள் இருந்தால் வியாபாரம் மேலும் பாதிக்கப்படும். பறக்கும் படைகள் அரசியல் கட்சிகளை கண்காணிப்பதில்லை. அவர்களின் பணப்பட்டுவாடா ஒரு புறம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் அதிகாரிகள் மாடு வாங்க செல்லும் விவசாயிகள், தொழிலுக்கு செல்லும் சாதாரண வியாபாரிகளை தான் பிடிப்பார்கள்,” என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/c97z57mpdp9o

Link to comment
Share on other sites

  • Replies 437
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

வைரவன்

நாம் தமிழர் கச்சி மெய்யாலுமே புத்தி கூடிய கச்சி தான் எல்லா கட்சிகளும் தேர்தலில் தோற்ற பின் தான், எல்லாவற்றிலும் பழி போடும். ஆனால் நாம் தமிழர் கச்சி தோற்கப் போகிறோம் எல்லா இடங்களிலு

ரசோதரன்

Quora இல் இந்த அர்த்தம் இருந்தது. இவர்கள் சொல்வது எல்லாம் சரியா அல்லது தப்பா என்று சொல்லும் அளவிற்கு எனக்கு தெளிவு கிடையாது... திராவிடம் என்றால் என்ன? திராவிடம் என்ற சொல் தமிழின் சமக்கிருத த

நிழலி

மேலே எழுதியும் இணைத்தும் உள்ளன்.  அங்கீகரிக்கப்படாத கட்சி எனில் ஒவ்வொரு தேர்தலிலும் சின்னம் ஒன்றை கேட்டுப் / விண்ணப்பித்து பெற வேண்டும். நா.க. அவ்வாறு விண்ணப்பிக்க முன், இன்னொரு கட்சி அதே வி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

பாதிக்கப்படும் தொழில்கள்

பணம் எடுத்துச் செல்வதற்கு கட்டுபாடுகள் இருப்பதால், பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நகைக்கடைகள் வியாபாரிகள் சங்கத்தின் நிர்வாகி ஜெயந்திலால் சலானி கூறுகையில், “வியாபாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, செய்கூலி, சேதாரம் எல்லாம் சேர்த்து ஒரு சவரன் தங்க நகையின் விலை தொரோயமாக ரூ.62,000 ஆகும். எனவே தற்போது யாரும் நகைகள் வாங்க விரும்புவதில்லை. குறிப்பாக ஆரம், செயின், நெக்லஸ், வளையல் போன்றவைகள் கடந்த சில நாட்களாக விற்பனையாகவே இல்லை,” என்றார்.

நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களிலேயே பண பரிவர்த்தனை அதிகமாக நடைபெறுவதால் தேர்தல் பறக்கும் படையினர் கிடுக்குப்பிடி அதிகமாக இருக்கிறது. “தமிழ்நாடு முழுவதும் சிறியது பெரியது என 35 ஆயிரம் நகைக்கடைகள் உள்ளன. இவர்களில் சிறிய நகரங்களில் இருக்கும் கடைகளில் வியாபாரம் மிக கடுமையாக பாதித்துள்ளது. அங்குள்ள மக்கள் ஆன்லைன் மூலம் பணம் செலுத்துபவர்கள் கிடையாது,” என்றார் அவர்.

அதே போன்று, பெட்ரோல் பங்க் உரிமையாளர்களும் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். அவர்கள் அன்றாடம் சில லட்சங்கள் பணத்தைக் கொடுத்து தான் பொருள் வாங்குகிறார்கள். ஒவ்வொரு முறையும் தேர்தல் அதிகாரிகளிடம் பிடிபட்டு பின் மீட்டெடுப்பது சிரமமாக இருப்பதாகவும் சில நேரங்களில் உரிய ஆவணங்கள் இருந்தாலும் பணத்தை பிடித்து விடுகின்றனர் என்றும் புலம்புகின்றனர்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் துணைத் தலைவர் தாமஸ் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில் ஆவணங்கள் சில கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா, “தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததிலிருந்து 50% வியாபாரம் குறைந்துவிட்டது. தேர்தலுக்கு பின்பும் இதே போன்ற கட்டுப்பாடுகள் இருந்தால் வியாபாரம் மேலும் பாதிக்கப்படும். பறக்கும் படைகள் அரசியல் கட்சிகளை கண்காணிப்பதில்லை. அவர்களின் பணப்பட்டுவாடா ஒரு புறம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் அதிகாரிகள் மாடு வாங்க செல்லும் விவசாயிகள், தொழிலுக்கு செல்லும் சாதாரண வியாபாரிகளை தான் பிடிப்பார்கள்,” என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/c97z57mpdp9o

நாளாந்தம் தக்காளி வியாபாரம் செய்யும் ஒருவர் காலையில் தக்காளி கொள்வனவிற்காக கொண்டு போன பணத்தை பறக்கும் படை தடுத்து எடுத்தது. அந்த வியாபாரி என்ன தான் செய்வார்? அழுதார்.....பாவம்.... தேர்தல் ஆணையம் மாவட்ட நிர்வாகத்துடன் சேர்ந்து சில முன்னேற்பாடுகளை இன்னும் திறம்பட செய்யவேண்டும்.

திமுக எம்பி ராசாவின் வாகனத்தை சரியாகச் சோதனை போடவில்லை என்று அங்கு கடமையில் இருந்த பறக்கும் ஊழியர் ஒருவரை தமிழக தேர்தல் ஆணையாளர் சத்ய பிரதா சாகு பணி நீக்கம் செய்தார்...

சத்ய பிரதா சாகு தமிழில் ஒரு விழிப்புணர்வு பாடல் பாடி வெளியிட்டிருக்கின்றார். ஶ்ரீகாந்த் தேவாவின் இசையில். இவர் நன்றாக முயல்கின்றார், ஆனால் அலிபாபாவும் 4000 திருடர்களும் என்ற கணக்கில் ஒவ்வொரு கட்சியும் இருக்கின்றது.....🫣    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/3/2024 at 19:52, நிழலி said:

படுதோல்வி அடைந்தாலும், பா.ஜ.க. அவரை மீண்டும் இன்னொரு மாநிலத்துக்கு ஆளுநராக நியமிக்கும் என்ற நம்பிக்கையில் தான் இவர் போட்டியிடுகின்றார். தமிழச்சி தங்கபாண்டியன் பிரச்சாரத்துக்கு கூட அதிகம் போக  வேண்டிய தேவை இருக்காது.

அண்ணாமலையாரின் நிலை தான் பரிதாபம். தோற்றுப் போன பின் மாநில தலைவராக நீடிக்கும் வாய்ப்பும் அருகிவிடும் சந்தர்ப்பம் உண்டு.

 தமிழச்சி தங்கபாண்டியன்

முதல் நாள் பிர‌ச்சார‌த்தின் போது சென்னை ம‌க்க‌ள் இவாவை விர‌ட்டி அடித்து விட்டின‌ம்

இரண்டு நாள் க‌ழித்து நாட‌க‌ம் அர‌க் ஏற்ற‌ப‌ட்ட‌தாக‌ நினைக்கிறேன் அதாவ‌து கால் முறிவு....................

திமுக்கா எம்பிக்க‌ள் ப‌ல‌ர் இந்த‌ தேர்த‌லில் ம‌க்க‌ளிட‌த்தில் ந‌ல்லா வேண்டி க‌ட்டி விட்டின‌ம்..............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பையன்26 said:

இந்த முறை அனைத்து கட்ச்சி களுக்கும் பொது எதிரி சீமானின் படைதான் மைக் சின்னம் ஒதுக்கியதே திட்டமிட்ட சதி மைக் கில் பலவகை உண்டு சிலது தடி போலவும் உண்டு அந்த படத்தை தடி போல் ஒன்றை வோட்டு மிசினில் படமாய் போட்டால் அவ்வளவுதான் கதை இவ்வளவு காலமும் நடந்த தேர்தல்களில் நாம் தமிழர் பெரிதாக கவனிக்கபடவில்லை இம்முறை இவ்வளவு தடைகளை தாண்டி வெற்றி .........................

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, பெருமாள் said:

உண்மையில் இது ஜனநாயக முறைப் ப‌டி ந‌ட‌க்கும் தேர்த‌ல் மாதிரி என‌க்கு தெரிய‌ வில்லை அண்ணா.......................விவ‌சாயி சின்ன‌ம் திட்ட‌ம் போட்டு நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு கொடுக்காம‌ ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு கொடுத்தது தேர்த‌ல் ஆனைய‌ம்

ஆட்டோ சின்ன‌ம் கேட்க்க‌ அதுவும் த‌ர‌ முடியாது என்று சொன்ன‌வை

ப‌ட‌கு சின்ன‌ம் கேட்க்க‌ அதுவும் கொடுக்க‌ வில்லை

ஏன் நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு ம‌ட்டும் இம்ம‌ட்டு ச‌தி ந‌ட‌க்குது

கொடுத்த‌ மைக் சின்னத்தை கிட்ட‌ த‌ட்ட‌  ம‌க்க‌ளிட‌ம் குறுகிய‌ நாட்க‌ளின் கொண்டு சேர்த்தாச்சு...................ஏவிம் மிசினில் பெரிசா   மைக் சின்ன‌மாய் தெரிய‌ வில்லை .......................................................................

Link to comment
Share on other sites

40 minutes ago, பையன்26 said:

ஏன் நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு ம‌ட்டும் இம்ம‌ட்டு ச‌தி ந‌ட‌க்குது

 .......................................................................

நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமல்ல, வட இந்தியாவில் பல மாநிலக் கட்சிகளுக்கும் இதே நிலைதான். தமிழகத்தில் அநேகமான சிறு கட்சிகள் கூட்டணிகளில் இருப்பதால், அந்த கூட்டணியில் உள்ள அதிக செல்வாக்குள்ள கட்சியின் சின்னத்தில் தேர்தலில் நிற்கின்றன. எனவே அவற்றுக்கு இந்த பிரச்சினை இருக்கவில்லை. ஆனால், வட இந்தியாவில் பல கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் இவ்வாறு நடந்து கொண்டிருக்கு.

10 வீதத்துக்கும் குறைவான வாக்குகளை முன்னைய தேர்தல்களில் பெற்ற கட்சிகளுக்கே இந்த பாரபட்சம் என்று கூறுகின்றனர்.

//

சின்னங்கள் எப்படி ஒதுக்கப்படும்?

ஒரு மாநில கட்சி அங்கீகரிக்கப்படுவதற்கு தேர்தல் சின்னங்கள் ஆணையின்படி சில நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதன்படி கடந்த சட்டமன்ற தேர்தலில் குறைந்தபட்சம் 6 சதவீத வாக்குகளையும் இரு சட்டமன்ற தொகுதிகளில் வெற்றியும் பெற்றிருக்க வேண்டும். அல்லது, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் குறைந்தது 6% வாக்குகளையும் ஒரு மக்களவை தொகுதியிலும் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

இந்த நிபந்தனையை பூர்த்தி செய்யாத அரசியல் கட்சிகள் மாநில கட்சி என்ற அந்தஸ்தை இழக்கும். அதன் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றுக்கொள்ளும்.

அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கென சின்னங்கள் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டிருக்கும். ஆனால், சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் பொது சின்னத்தை ஒதுக்கும். அக்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் உள்ள பொதுச் சின்னங்களிலிருந்து தங்களுக்கு விருப்பமான மூன்று சின்னங்களை தங்களின் விருப்பமாக கோர வேண்டும். தேர்தல் ஆணையத்தின் பொதுச் சின்ன பட்டியலில் இல்லாத எந்த சின்னமும் நிராகரிக்கப்படும்.

இதனிடையே, இந்தாண்டு ஜனவரி 4-ம் தேதி, பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்வதில் சில புதிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, சின்னம் கோரும் கட்சி கடந்த மூன்று ஆண்டுகளின் வரவு-செலவு கணக்கையும் கடந்த இரண்டு தேர்தல்களின் செலவு அறிக்கைகளையும் கட்சியின் அலுவலக பொறுப்பாளர் கையொப்பமிட்ட விண்ணப்பத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவித்தது. ஜனவரி 11 முதலே இந்த விதிகள் செயல்பாட்டுக்கு வந்துவிட்டன.//

https://www.bbc.com/tamil/articles/c29w8kpg55zo

1 hour ago, பெருமாள் said:

இந்த முறை அனைத்து கட்ச்சி களுக்கும் பொது எதிரி சீமானின் படைதான்

சத்தியமாக, உங்களுக்கு இதை எழுதும் போது சிரிப்பு வரவில்லையா?😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
59 minutes ago, நிழலி said:

நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமல்ல, வட இந்தியாவில் பல மாநிலக் கட்சிகளுக்கும் இதே நிலைதான். தமிழகத்தில் அநேகமான சிறு கட்சிகள் கூட்டணிகளில் இருப்பதால், அந்த கூட்டணியில் உள்ள அதிக செல்வாக்குள்ள கட்சியின் சின்னத்தில் தேர்தலில் நிற்கின்றன. எனவே அவற்றுக்கு இந்த பிரச்சினை இருக்கவில்லை. ஆனால், வட இந்தியாவில் பல கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் இவ்வாறு நடந்து கொண்டிருக்கு.

10 வீதத்துக்கும் குறைவான வாக்குகளை முன்னைய தேர்தல்களில் பெற்ற கட்சிகளுக்கே இந்த பாரபட்சம் என்று கூறுகின்றனர்.

//

சின்னங்கள் எப்படி ஒதுக்கப்படும்?

ஒரு மாநில கட்சி அங்கீகரிக்கப்படுவதற்கு தேர்தல் சின்னங்கள் ஆணையின்படி சில நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதன்படி கடந்த சட்டமன்ற தேர்தலில் குறைந்தபட்சம் 6 சதவீத வாக்குகளையும் இரு சட்டமன்ற தொகுதிகளில் வெற்றியும் பெற்றிருக்க வேண்டும். அல்லது, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் குறைந்தது 6% வாக்குகளையும் ஒரு மக்களவை தொகுதியிலும் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

இந்த நிபந்தனையை பூர்த்தி செய்யாத அரசியல் கட்சிகள் மாநில கட்சி என்ற அந்தஸ்தை இழக்கும். அதன் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றுக்கொள்ளும்.

அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கென சின்னங்கள் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டிருக்கும். ஆனால், சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் பொது சின்னத்தை ஒதுக்கும். அக்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் உள்ள பொதுச் சின்னங்களிலிருந்து தங்களுக்கு விருப்பமான மூன்று சின்னங்களை தங்களின் விருப்பமாக கோர வேண்டும். தேர்தல் ஆணையத்தின் பொதுச் சின்ன பட்டியலில் இல்லாத எந்த சின்னமும் நிராகரிக்கப்படும்.

இதனிடையே, இந்தாண்டு ஜனவரி 4-ம் தேதி, பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்வதில் சில புதிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, சின்னம் கோரும் கட்சி கடந்த மூன்று ஆண்டுகளின் வரவு-செலவு கணக்கையும் கடந்த இரண்டு தேர்தல்களின் செலவு அறிக்கைகளையும் கட்சியின் அலுவலக பொறுப்பாளர் கையொப்பமிட்ட விண்ணப்பத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவித்தது. ஜனவரி 11 முதலே இந்த விதிகள் செயல்பாட்டுக்கு 

அதெ எப்ப‌டி விவ‌சாயி சின்ன‌ம் பெற்ற‌ க‌ட்சி 17 இட‌ங்க‌ளில் போட்டி மீத‌ம் உள்ள‌ தொகுதிக‌ளில் விவ‌சாயி சின்னத்தில் சுய‌ற்ச்சியா போட்டி இட‌லாமாம்......................மைக் சின்ன‌ம் இருக்கும் ஏவிம் மிசினில் மேல‌ விவ‌சாயி சின்ன‌ம் அதுக்கு கீழ‌ மைக் சின்ன‌ம் இதில் இருந்து தெரிவ‌து என்ன‌

ஜீ கே வாச‌ன் அவ‌ருக்கு எப்ப‌டி சைக்கில் சின்ன‌ம் கிடைச்ச‌து............ரிடிவி தின‌க‌ர‌னுக்கு எப்ப‌டி குக்க‌ர் சின்ன‌ம் கிடைச்ச‌து இவ‌ர்க‌ள் எத்த‌னை ச‌த‌வீத‌ வாக்கு க‌ட‌ந்த‌ தேர்த‌ல்க‌ளில் கிடைச்ச‌து
வீஜேப்பி கூட‌ கூட்ட‌னி வைச்ச‌ ஒரு த‌ருக்கும் சின்ன‌ பிர‌ச்ச‌னை வ‌ர‌ வில்லை

வ‌ள‌ந்து வ‌ரும் க‌ட்சிக்கு ம‌ட்டும் இம்ம‌ட்டு த‌ட‌ங்க‌ள்........................இப்ப‌டியே போனால் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது இருக்கும் ந‌ம்பிக்கை போய் விடும்

இது தேர்த‌ல் என்ற பெய‌ரில் ந‌ட‌த்தும்  க‌ண் துடைப்பு நாட‌க‌ம்...........ப‌ற‌க்கும் ப‌டை த‌ங்க‌ளின் வீர‌த்தை வியாபாரிக‌ள் மேல் காட்டின‌ம் தேர்த‌லுக்கு ப‌ண‌ம் கொடுக்கும் க‌ட்சிக‌ளை க‌ண்டு பிடிக்கின‌ம் இல்லை..................................

இவ‌ள‌வு முறைகேடு செய்பவ‌ர்க‌ள் உண்மையான‌ தேர்த‌ல் முடிவை ச‌ரியா அறிவிப்பின‌மா

தேர்த‌ல் ந‌ட‌த்த‌ மூன்று கிழ‌மை ஆனால் தேர்த‌ல் முடிவை ஆறுகிழ‌மை க‌ழித்து தான் வெளியிடுவின‌ம்.......................நோட்டாவுக்கு கீழ‌ நின்ற‌ வீஜேப்பி 30ச‌த‌வீத‌ வாக்கு பெறுவோம் என்று சொன்னார் அண்ணாம‌லை ஆனால் இது எங்கையோ இடிக்குது....................விஜேப்பி கூட்ட‌த்துக்கு 200ரூபாய் கொடுத்து தான் ஆட்க‌ளை கூட்டி  வ‌ருகின‌ம்?

Edited by பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, நிழலி said:

சத்தியமாக, உங்களுக்கு இதை எழுதும் போது சிரிப்பு வரவில்லையா?😀

பெருமாள் அண்ணா எழுதின‌தில் என்ன‌ குறை க‌ண்டு பிடித்து விட்டீங்க‌ள் அவ‌ர் உண்மையை தானே எழுதி இருந்தார்................உங்க‌ளுக்கு ஏதும் ச‌ந்தேக‌ம் இருந்தால் அதை நான் கிளிய‌ர் ப‌ண்ணுறேன்😁................................................

Link to comment
Share on other sites

7 minutes ago, பையன்26 said:

ஜீ கே வாச‌ன் அவ‌ருக்கு எப்ப‌டி சைக்கில் சின்ன‌ம் கிடைச்ச‌து............ரிடிவி தின‌க‌ர‌னுக்கு எப்ப‌டி குக்க‌ர் சின்ன‌ம் கிடைச்ச‌து இவ‌ர்க‌ள் எத்த‌னை ச‌த‌வீத‌ வாக்கு க‌ட‌ந்த‌ தேர்த‌ல்க‌ளில் கிடைச்ச‌து
வீஜேப்பி கூட‌ கூட்ட‌னி வைச்ச‌ ஒரு த‌ருக்கும் சின்ன‌ பிர‌ச்ச‌னை வ‌ர‌ வில்லை

அதனால்தான் சொன்னேன், தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்துள்ளது. அங்கீகரிக்கப்படாத கட்சிகள் பிஜேபி யின் கூட்டணியில் இல்லாவிடின், பாரபட்சமாக நடந்து கொள்கிறது.

இவ்வளவுக்கும் அரசியல் செல்வாக்கற்ற சுயாதீன அமைப்பு முறையில் இயங்கும் ஆணையம் அது. அதாவது குறிப்பிட்ட அமைச்சர்களாலோ, பாராளுமன்ற அதிகாரத்தினாலோ செல்வாக்கு செலுத்த முடியாத ஆணையம் என்று பெயர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, நிழலி said:

சத்தியமாக, உங்களுக்கு இதை எழுதும் போது சிரிப்பு வரவில்லையா?😀

நான் ஒன்றும் சீமான் தம்பிகள் அல்ல நியாயமாய் கொடுக்கப்படவேண்டிய சின்னத்துக்கு ஏன் இவ்வளவு அலப்பறை என்றுதான் யோசிக்கிறேன் .

  • Like 1
Link to comment
Share on other sites

17 minutes ago, பெருமாள் said:

நான் ஒன்றும் சீமான் தம்பிகள் அல்ல நியாயமாய் கொடுக்கப்படவேண்டிய சின்னத்துக்கு ஏன் இவ்வளவு அலப்பறை என்றுதான் யோசிக்கிறேன் .

மேலே எழுதியும் இணைத்தும் உள்ளன். 

அங்கீகரிக்கப்படாத கட்சி எனில் ஒவ்வொரு தேர்தலிலும் சின்னம் ஒன்றை கேட்டுப் / விண்ணப்பித்து பெற வேண்டும்.

நா.க. அவ்வாறு விண்ணப்பிக்க முன், இன்னொரு கட்சி அதே விவசாயி சின்னத்தை கேட்டு கொடுத்து விட்டதாக தேர்தல் ஆணையம் சொல்கிறது.

ஆனால், இப்படியான எந்த காரணத்தையும் பிஜேபி கூட்டணியில் நிற்கும் அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கும் ஆணையம் கூறாமல், கேட்ட சின்னத்தை கொடுத்துள்ளது.

பி.கு:

இந்தியாவின் சனநயகம் என்பதே ஒரு கேலிக் கூத்து. வெறுமனே 4.3 வீதம் உள்ள பார்பனர்களால் 95.7 வீதமுள்ளவர்கள் ஆளப்படும் தேசம் அது. இதில் வேறு எதனை எதிர்பார்க்கலாம்?

  • Like 3
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, நிழலி said:

கொடுத்த‌ மைக் சின்ன‌த்தை கூட‌  ஏவிம் மிசினில் வேறு மாதிரி தெரியுது.................இதில் இருந்து தெரிவ‌தென்ன‌............................அண்ணாம‌லை செய்யும் குறுக்குவ‌ழி மோச‌டி த‌மிழ் நாட்டில் இருக்கும் ப‌டித்த‌ இளைஞ‌ர்க‌ள் அறிவின‌ம்...........................தேர்த‌ல் ஆனைய‌ம் ந‌டு நிலையாய் செய‌ல் ப‌ட‌ வில்லை................அண்ண‌ன் சீமான் மைக் சின்ன‌ம் வேண்டாம் வேறு சின்ன‌ம் த‌ர‌ சொல்லி கேட்க்க‌ எங்க‌ளுக்கு மேல் இட‌த்தில் இருந்து அழுத்த‌ம் வ‌ருதாம் குடுக்க‌ கூடாது என்று

இப்ப‌டி இருக்கும் போது தேர்த‌ல் ஆனைய‌ம் எப்ப‌டி ந‌டு நிலையா செய‌ல் ப‌டும்...............சின்ன‌ம் தெரிவில் மூன்று சின்ன‌ம் கேட்க்க‌லாம் இவ‌ர்க‌ளுக்கு ஒதுக்க‌ ப‌ட்ட‌ மைக் சின்ன‌த்தை த‌விற‌ வேறு சின்ன‌ம் கிடைக்காதாம்.......................இந்தியாவில் ச‌ட்ட‌ம் த‌ன் க‌ட‌மையை செய்தால் இந்தியா எப்ப‌வோ வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ வ‌ந்து இருக்கும்

தேர்த‌லில் முறைகேடு
ஆட்சிய‌ள‌ர்க‌ள் ஊழ‌ல் முறைகேடு

இந்திய‌ர்க‌ள் இந்தியா என்று சொல்ல‌ வெக்கி த‌லை குனிய‌னும்........................

இந்த‌ தேர்த‌லில் நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு இழைக்க‌ப் ப‌ட்ட‌து அநீதிக‌ளை சொல்லி கொண்டே போக‌லாம்😡.......................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, பையன்26 said:

கொடுத்த‌ மைக் சின்ன‌த்தை

தேர்தல் மிசினில் மைக் சின்னத்துக்கு பக்கத்தில் விவசாயி சின்னத்தை பிரகாசமாக வைத்துள்ளார்களாம்.

பிஜேபி ஒவ்வொரு முயற்சியும் நா த க வுக்கு இன்னும் இன்னும் ஆதரவைக் கூட்டுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ஈழப்பிரியன் said:

தேர்தல் மிசினில் மைக் சின்னத்துக்கு பக்கத்தில் விவசாயி சின்னத்தை பிரகாசமாக வைத்துள்ளார்களாம்.

பிஜேபி ஒவ்வொரு முயற்சியும் நா த க வுக்கு இன்னும் இன்னும் ஆதரவைக் கூட்டுகிறது.

ஆம் அண்ணா
விவ‌சாயி சின்ன‌ம் கிளியிரா தெரியுது
விவ‌சாயி சின்ன‌த்துக்கு அடுத்த‌து மைக் சின்ன‌ம் ஆனால் மைக் சின்ன‌ம் தேர்த‌ல் ஆனைய‌ம் கொடுத்த‌ மைக் சின்ன‌த்துக்கும் ஏவிம் மிசினில் இருக்கும் சின்ன‌த்துக்கும் சிறு வித்தியாச‌ம் இருக்கு..................................................................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளில் ஒன்று   ஒவ்வொரு தேர்தலிலும் அனைத்து கட்சிகளின்.   சின்னம்கள். மாற்றப்படவேண்டும்.  அது சிறிய கட்சி பெரிய கட்சி  அங்கீகரிக்கப்பட்ட கட்சி   அங்கீகரிக்கப்படாதா. கட்சி  ஏதுவாயினும்.  தேர்தலுக்கு. தேர்தல் சின்னம் மாற்றியமைக்கப்பட்ட வேண்டும்,......இப்படி சீமான் சொல்லும் போது  சின்னம் பற்றி இவ்வளவு நீண்ட கருத்தாடல் தேவையற்றது  

  • Haha 1
  • Downvote 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Kandiah57 said:

நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளில் ஒன்று   ஒவ்வொரு தேர்தலிலும் அனைத்து கட்சிகளின்.   சின்னம்கள். மாற்றப்படவேண்டும்.  அது சிறிய கட்சி பெரிய கட்சி  அங்கீகரிக்கப்பட்ட கட்சி   அங்கீகரிக்கப்படாதா. கட்சி  ஏதுவாயினும்.  தேர்தலுக்கு. தேர்தல் சின்னம் மாற்றியமைக்கப்பட்ட வேண்டும்,......இப்படி சீமான் சொல்லும் போது  சின்னம் பற்றி இவ்வளவு நீண்ட கருத்தாடல் தேவையற்றது  

அது ந‌டை முறைக்கு வ‌ர‌ வில்லையே....................குடுத்த‌ சின்ன‌த்தை ம‌க்க‌ள் க‌ண்ணில் தெரியும் அள‌வுக்கு வைக்க‌ல‌
இது தான் எங்க‌ட‌ விவாத‌ம்............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பையன்26 said:

அது ந‌டை முறைக்கு வ‌ர‌ வில்லையே....................குடுத்த‌ சின்ன‌த்தை ம‌க்க‌ள் க‌ண்ணில் தெரியும் அள‌வுக்கு வைக்க‌ல‌
இது தான் எங்க‌ட‌ விவாத‌ம்............................

என்ன சொல்ல வருகிறீர்கள்??  அமோகமாக மக்களின் ஆதரவுடன் உள்ள கட்சியை   தேர்தல் ஆணையம்  தோற்கடித்து விடும், ......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கச்சி மெய்யாலுமே புத்தி கூடிய கச்சி தான்

எல்லா கட்சிகளும்

தேர்தலில் தோற்ற பின் தான், எல்லாவற்றிலும் பழி போடும்.

ஆனால் நாம் தமிழர் கச்சி

தோற்கப் போகிறோம் எல்லா இடங்களிலும் டெபாசிட் இழக்க போகிறோம்

என்று புரிந்து கொண்டு

தேர்தலுக்கு முன்னமே மற்றவை மீது பழி போடுகிறது.

சீமானின் விசிலடிச்சான் குஞ்சுகளும் அதை நம்பி காவுகின்றனர்.

  • Haha 3
  • Downvote 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வைரவன் said:

நாம் தமிழர் கச்சி மெய்யாலுமே புத்தி கூடிய கச்சி தான்

எல்லா கட்சிகளும்

தேர்தலில் தோற்ற பின் தான், எல்லாவற்றிலும் பழி போடும்.

ஆனால் நாம் தமிழர் கச்சி

தோற்கப் போகிறோம் எல்லா இடங்களிலும் டெபாசிட் இழக்க போகிறோம்

என்று புரிந்து கொண்டு

தேர்தலுக்கு முன்னமே மற்றவை மீது பழி போடுகிறது.

சீமானின் விசிலடிச்சான் குஞ்சுகளும் அதை நம்பி காவுகின்றனர்.

எம் இன‌த்தை அழித்த‌ ம‌கிந்தா கூட‌ இப்ப‌டி ந‌ய‌வ‌ஞ்ச‌க‌மாய் எழுத‌ மாட்டான் சொல்ல‌ மாட்டான்............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 hours ago, வைரவன் said:

நாம் தமிழர் கச்சி மெய்யாலுமே புத்தி கூடிய கச்சி தான்

எல்லா கட்சிகளும்

தேர்தலில் தோற்ற பின் தான், எல்லாவற்றிலும் பழி போடும்.

ஆனால் நாம் தமிழர் கச்சி

தோற்கப் போகிறோம் எல்லா இடங்களிலும் டெபாசிட் இழக்க போகிறோம்

என்று புரிந்து கொண்டு

தேர்தலுக்கு முன்னமே மற்றவை மீது பழி போடுகிறது.

சீமானின் விசிலடிச்சான் குஞ்சுகளும் அதை நம்பி காவுகின்றனர்.

2019க‌ளில் கூட‌ தான் விவ‌சாயி சின்ன‌ம் கிளிய‌ர் இல்லாம‌ ஏவிம் மிசினில் தெரியுது என்று முறையிட‌ ப‌ட்ட‌து..............................

2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் தான் விவ‌சாயி சின்ன‌ம் ம‌க்க‌ளின் க‌ண்ணில் தெரியும் ப‌டி குளிய‌ரா வைச்ச‌வை தேர்த‌ல் ஆணைய‌ம்

நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2016 தேர்த‌ல்க‌ளில் இருந்து 2024 இந்த‌ தேர்த‌ல் வ‌ரை க‌ட‌ந்து வ‌ந்த‌ பாதையை பாருங்கோ...........................

முடிந்தால் இந்த‌ ச‌கோத‌ர‌ன் கேட்டுக்கும் கேள்வி ஒன்றுக்காவ‌து உங்க‌ளால் ப‌தில் அளிக்க‌ முடிஞ்சா ப‌தில் அளியுங்கோ.................உங்க‌ளை விட‌ ஆயிர‌ம் ம‌ட‌ங்கு புரித‌ல் உள்ள‌ இளைஞ‌ர்க‌ள் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் இருக்கின‌ம்.......................

Edited by நிழலி
ஒரு கட்சியின் பிரச்சார காணொளி நீக்கம்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, பெருமாள் said:

நான் ஒன்றும் சீமான் தம்பிகள் அல்ல

கவலை வேண்டாம் சேர்.

உங்களுக்கு ஒரு “தம்பி”க்குரிய சர்வ இலட்சணமும் இருக்கு.

”எங்கேயாவது உணர்ச்சி பேச்சை கேட்டால் அப்படியே நம்பிவிடுவாயா?, ஆம் என்றால் நீயும் ஓர் தம்பியே”.

(சேகுவாரா மன்னிக்கவும்). 

22 hours ago, ஈழப்பிரியன் said:

நா த க வுக்கு இன்னும் இன்னும் ஆதரவைக் கூட்டுகிறது.

போற போக்கில் ஆந்திரா, பார்ட்டர் தாண்டி, சித்தூர், ராயலசீமா, ஒடிசாவில் கூட நாம் தமிழர் சீட்டுக்களை அள்ளும் போல படுகிறது.

11 hours ago, Kandiah57 said:

நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளில் ஒன்று   ஒவ்வொரு தேர்தலிலும் அனைத்து கட்சிகளின்.   சின்னம்கள். மாற்றப்படவேண்டும்.  அது சிறிய கட்சி பெரிய கட்சி  அங்கீகரிக்கப்பட்ட கட்சி   அங்கீகரிக்கப்படாதா. கட்சி  ஏதுவாயினும்.  தேர்தலுக்கு. தேர்தல் சின்னம் மாற்றியமைக்கப்பட்ட வேண்டும்,......இப்படி சீமான் சொல்லும் போது  சின்னம் பற்றி இவ்வளவு நீண்ட கருத்தாடல் தேவையற்றது  

😆 அட அவங்க கேட்டததானே ஆணையம் செஞ்சிருக்கு😀

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:
22 hours ago, ஈழப்பிரியன் said:

நா த க வுக்கு இன்னும் இன்னும் ஆதரவைக் கூட்டுகிறது.

போற போக்கில் ஆந்திரா, பார்ட்டர் தாண்டி, சித்தூர், ராயலசீமா, ஒடிசாவில் கூட நாம் தமிழர் சீட்டுக்களை அள்ளும் போல படுகிறது.

அதுதான் எனக்கும் ஆச்சரியமாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, வைரவன் said:

நாம் தமிழர் கச்சி மெய்யாலுமே புத்தி கூடிய கச்சி தான்

எல்லா கட்சிகளும்

தேர்தலில் தோற்ற பின் தான், எல்லாவற்றிலும் பழி போடும்.

ஆனால் நாம் தமிழர் கச்சி

தோற்கப் போகிறோம் எல்லா இடங்களிலும் டெபாசிட் இழக்க போகிறோம்

என்று புரிந்து கொண்டு

தேர்தலுக்கு முன்னமே மற்றவை மீது பழி போடுகிறது.

சீமானின் விசிலடிச்சான் குஞ்சுகளும் அதை நம்பி காவுகின்றனர்.

ஒரு ரேசில் வெல்ல நினைத்து ஓடுபவன் - ரேசின் முடிவை இட்டு யோசிப்பான்,

இன்னொரு போட்டியாளரை கால்தடம் போட்டு விழுத்த எண்டே ரேசிற்கு பெயர் கொடுத்த “கமிசன் கோபால்” அதை பற்றி ஏன் யோசிக்க போகிறார்😀.

1 minute ago, ஈழப்பிரியன் said:

அதுதான் எனக்கும் ஆச்சரியமாக உள்ளது.

இதென்ன பிரமாதம் - தேர்தல் முடிவுகள் வரும் போது இன்னும் பல இன்ப அதிர்சிகள் காத்திருக்கு.

On 11/4/2024 at 21:29, பையன்26 said:

இது தேர்த‌ல் என்ற பெய‌ரில் ந‌ட‌த்தும்  க‌ண் துடைப்பு நாட‌க‌ம்...........ப‌ற‌க்கும் ப‌டை த‌ங்க‌ளின் வீர‌த்தை வியாபாரிக‌ள் மேல் காட்டின‌ம் தேர்த‌லுக்கு ப‌ண‌ம் கொடுக்கும் க‌ட்சிக‌ளை க‌ண்டு பிடிக்கின‌ம் இல்லை..................................

இவ‌ள‌வு முறைகேடு செய்பவ‌ர்க‌ள் உண்மையான‌ தேர்த‌ல் முடிவை ச‌ரியா அறிவிப்பின‌மா

தேர்த‌ல் ந‌ட‌த்த‌ மூன்று கிழ‌மை ஆனால் தேர்த‌ல் முடிவை ஆறுகிழ‌மை க‌ழித்து தான் வெளியிடுவின‌ம்.......................நோட்டாவுக்கு கீழ‌ நின்ற‌ வீஜேப்பி 30ச‌த‌வீத‌ வாக்கு பெறுவோம் என்று சொன்னார் அண்ணாம‌லை ஆனால் இது எங்கையோ இடிக்குது....................விஜேப்பி கூட்ட‌த்துக்கு 200ரூபாய் கொடுத்து தான் ஆட்க‌ளை கூட்டி  வ‌ருகின‌ம்?

இவ்வளவும் தெரியுதில்ல….

பிறகு ஏனையையா 15 வருசமா வாற ஒவ்வொரு தேர்தலிலும் வீணாய் போட்டியிட்டு டெபாசிட்டை காலி பண்றீங்க?

தான் வெல்லவே முடியாத ஒரு ஊழல் சிஸ்டத்தில் மீள மீள போட்டியிடும் சீமான் என்ன ….

கேப்டன் பாணியில் கேட்டா…

சொம்பையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிகு

போட்டியிடுவது வோட்டை பிரித்து, கமிசன் வாங்கத்தானே?

ஐ…கள்ளி…கண்டு பிடிச்சிட்டனே😆

  • Downvote 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1957 இல் அங்கீகரிக்கப்படாத கட்சியாக இருந்த திமுகவின் உதயசூரியன் சின்னத்துக்கும் இதுவே நடந்ததாம்.

ஆகவே சின்ன கட்சிகளுக்கு பல வருடமாகவே இதுதான் நடைமுறை என்கிறார் விமர்சகர் டாக்டர் காந்தராஜ் (ஓரளவு பக்கச்சார்பில்லாத விமர்சகர் இவர்).

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முள்ளிவாய்க்காலில் ‘அவர்கள்’ வழங்கிய கஞ்சி! May 18, 2024 “உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற இந்தப் பாத்திரம், உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய ரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது. என்னை நினைவுகூறும்படி இதைச் செய்யுங்கள் ” – லூக்கா இதுவரை மானுடம் கண்டிராத ஓர் பேரவலத்தின் சாட்சியாக நிற்கும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் இறுதி நாட்களின் கொடூரங்களை உலகுக்கு சொல்லும் வரலாறாக ‘அவர்கள்’ வழங்கிய உப்புக் கஞ்சி நிலைத்திருக்கும் இனப்படுகொலை என்ற சொல்லைக் கேட்டாலே ஆயுதங்கள், மரணங்கள், நில ஆக்கிரமிப்புகள், ஓலங்கள், ராணுவ அத்துமீறல்கள், பண்பாட்டுச் சீரழிப்புக்கள், பொருளாதாரச் சூறையாடல்கள் என மானுடத்தின் வதைகள் நமது நினைவுக்கு வந்து செல்லும். அதுவும், தமிழர்களுக்கு அது குறித்து நினைத்த மாத்திரத்தில் முள்ளிவாய்க்கால் பேரழிவு கண்களுக்கு முன்னால் வந்து நிற்கும். அத்தகைய முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் ஆறாத வடுக்களோடு வலிகளைத் தாங்கி நிற்கிற தமிழினத்திற்கு கூடுதலாக இன்னுமொரு வார்த்தை நினைவில் வந்துபோகும் அதுதான் பசிப்பட்டினி. 2006 ஆம் ஆண்டில் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்போடு, தீவிரவாதத்திற்கு எதிரான போர் என சிங்களப்பேரினவாதம் முன்னெடுத்த திட்டமிட்ட இன அழிப்பு 2009 ஆம் ஆண்டு முல்லைத் தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் மே மாதம் 18 ஆம் தேதியன்று 1,50,000 மக்களின் படுகொலையோடு நிறைவடைந்தது. ரசாயனக் குண்டுகள், விஷவாயு குண்டுகள், கொத்துக்குண்டுகள், ஷெல் குண்டுகள், வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள், பல்குழல் எறிகணைகள், ஆட்லெறி குண்டுகள் என உலக நாடுகளால் தடைசெய்யப்பட்ட அனைத்து ஆயுதங்களைக் கொண்டும் நடத்தப்பட்ட இந்த இன அழிப்புப் போரை சர்வதேச சமூகம் கைகட்டி, வாய்மூடி மெளனமாய் வேடிக்கை பார்த்த அந்த மே 18 ஆம் நாளை ஆண்டுதோறும் உலகம் முழுதும் வாழும் தமிழர்கள், மனித உரிமையாளர்கள், விடுதலைப் போராட்ட இயக்கங்கள் ‘தமிழினப்படுகொலை நாளாக’நினைவுகூர்ந்து வருகின்றனர். விளக்கேற்றி, மெழுகுவர்த்திகள் ஏந்தி, மலர் வணக்கம் செய்து நடைபெறும் இந்த நினைவேந்தல் நிகழ்வில் இந்தாண்டு‘முள்ளிவாய்க்கால் உப்புக் கஞ்சி’என்ற ஊழியின் உணவு வழங்கப்பட்டது.முன்னமே, சொன்னது போல, முள்ளிவாய்க்கால் என்றால் தமிழினத்திற்கு கூடுதலாக நினைவில் வந்துபோகும் அந்த பசிப்பட்டினியின் குறியீடே இந்த ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’. இப்போது பேசும் பொருளாக மாறியுள்ள இந்த ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’தமிழீழ நடைமுறை அரசின் (DeFacto State) தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் கடைசி உறுப்பினரின் இறுதி மூச்சுவரை வழங்கப்பட்டது.போர் நடைபெறும் பகுதியில் நிற்கும் மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்க வேண்டியது அந்த போரை முன்னெடுக்கும் அரசின் பொறுப்பு. மருத்துவமனைகள் மீதும், மக்கள் அதிகம் இருந்த பகுதிகள் மீதும் கொத்துக்குண்டுகளைப் போட்டு கொன்ற சிங்களப் பேரினவாத அரசு இந்த சர்வதேச விதிமுறையை மட்டும் எப்படி கடைப்பிடிக்கும் ?. மக்களிடம் இருந்த உணவுக் களஞ்சியங்கள் மீதும் தாக்குதல் மேற்கொண்டு மக்களின் வாழ்வாதாரங்களை முற்றாக அழித்த சிங்கள அரசின் திட்டமிட்ட செயல்பாட்டால், பட்டினிச்சாவில் தவித்த மக்களை காப்பாற்றியது தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் வழங்கிய இந்த ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’தான். சாவின் விளிம்பில் நின்று இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்களுக்கு கிடைத்த பொருள்களைக் கொண்டு மக்களின் பட்டினியை போக்க மாத்தளன் பகுதியில் தயாரித்து வழங்கத் தொடங்கிய கஞ்சி, முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்து வழங்கப்பட்டது. ஆனந்தபுரத்தில் பீரங்கி டாங்கிகளால் தகர்க்கப்பட்ட தென்னைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட, பிடுங்கப்பட்ட தேங்காய்கள், தமிழீழ போராட்ட இயக்கத்திடம் இருந்த அரிசி, காடுகளில் சேகரிக்கப்பட்ட விறகு, ஆங்காங்கே கிடைத்த ஊற்று தண்ணீர் இவற்றால் தயாரிக்கப்பட்ட கஞ்சிதான் அது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கஞ்சி வழங்கப்பட்டது. பசிப்பட்டினியால் தமது மக்கள் சாகக்கூடாது என்பது அந்தப் போராட்ட இயக்கத் தலைவனின் அதியுச்சக் கட்டளையாக இருந்தது.சிங்கள ராணுவத்தின் கண்களில் மண்ணைத் தூவி, பதுக்கி வைக்கப்பட்டிருந்த உணவுப்பொருள்கள் தோண்டி எடுக்கப்பட்டு அதிகாலை 2 மணியளவில் தயாரிப்பு நிலையங்களுக்கு கொண்டு சேர்க்கப்படும். அதன்மூலம் தயாரிக்கப்படும் கஞ்சி, 8 மணிக்கு முன்னதாக மக்களுக்கும், ஐ.நா. அலுவலர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் வழங்கப்பட்டு வந்தன. மனித நேயமற்ற தாக்குதல்கள், இறுக்கமான பொருளாதாரத் தடைகளுக்கு இடையிலும் மக்களில் ஒருவர்கூட பட்டினியால் சாகக்கூடாதென தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பணியாற்றியது. உலகில் நடைபெற்ற எத்தனையோ விடுதலைப் போராட்டங்களில், மக்களின் உணவை கொள்ளையடித்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால், த.வி.பு இனவிடுதலைப் போர் நடவடிக்கைகளில் மட்டும்தான் போராளிகள் மக்களுடன் இணைந்து தமக்குக் கிடைத்த உணவை பகிர்ந்து உண்டனர். மக்களை காப்பாற்ற தமது உயிரைத் துறந்தனர். பேரிடர் இடப்பெயர்வின் யூதர்கள் அருந்திய ஓர் உணவை “பாஸ் ஓவர்” என இன்றும் வழக்கமாக நடைமுறையிலுள்ளதைப் போல ஈழத்தமிழர்களின் பொடியன்கள் தயாரித்து தந்த அமிழ்தான ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ வரலாற்றில் நிலைபெறும். முள்ளிவாய்க்காலினை பொது பண்பாட்டுக் குறிப்பாக மாற்றும். சிங்களப் பேரினவாதத்திற்கு எதிராக மட்டுமல்ல, சர்வதேச வல்லாதிக்க நாடுகளின் பங்களிப்பையும், ஐ.நாவின் கள்ள மெளனத்தையும் தீவிரக் கேள்விக்குள்ளாக்குகிற தமிழர்களின் எதிர்ப்புக் குறியீடாக வருங்காலத்தில் மாறும் என்பது உறுதி.   https://www.ilakku.org/முள்ளிவாய்க்காலில்-அவர/
    • டுபாயில் இருந்து சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 5 கோடி ரூபா பெறுமதியான நவீன அப்பிள் ரக கையடக்க தொலைபேசிகளுடன் இரண்டு பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் கட்டுநாயக்க விமான நிலைய குற்றப்புலனாய்வு திணைக்கள பிரிவினால் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் கொழும்பைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இருவரும் உரிய தீர்வையை செலுத்தாது 1,083 நவீன அப்பிள் ரக கையடக்க தொலைபேசிகளை நாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். இதுதவிர, குறித்த இருவரும் தம்வசம் வைத்திருந்த 200 பென்ட்ரைவ்களும் மீட்கப்பட்டுள்ளன. https://thinakkural.lk/article/301907
    • 18 MAY, 2024 | 08:44 AM   முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின்  15ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். அந்தவகையில்முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று சனிக்கிழமை (18)  நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். நந்திக்கடலில் மலர்தூவி, சுடரேற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்திய பின்னர் ரவிகரன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல். ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதாக அவர் தெரிவித்தார். மேலும் இந்த அஞ்சலி நிகழ்வுகளில் முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் இ.ஜெகதீசன், சமூகசெயற்பாட்டாளர் அ.பீற்றர் இளஞ்செழியன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/183837
    • வவுனியா இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சாட்சியாளருக்கு அச்சுறுத்தல் என நீதிமன்றில் தெரிவிப்பு Published By: VISHNU   18 MAY, 2024 | 03:26 AM வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபருடன் தொடர்பில் உள்ள பெண் கிராம அலுவலரால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சாட்சியாளர் வவுனியா நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.   வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த யூலை மாதம் 23 ஆம் திகதி அதிகாலை வீடு புகுந்து தாக்குதல் நடத்தி பெற்றால் ஊற்றி எரியூட்டப்பட்ட சப்பவத்தில் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவர் மரணமடைந்திருந்தனர். குறித்த இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் ஏழு பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன், அவர்களிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன், அவர்கள் நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். குறித்த வழக்கு விசாரணை வவுனியா நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற வீட்டு உரிமையாளரான சுரேஸ் மன்றில் ஆஜராகி சாட்சியமளித்திருந்தார். குறித்த சாட்சியத்தில் தனது வீட்டில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் எரிகாயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று தற்போது கல்வி கற்று வரும் தனது மகள் இச்சம்பவம் தொடர்பில் சந்தேக நபரை அடையாளம் காட்டியிருந்தார். இதன் பின் குறித்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபருடன் தொடர்புடைய பெண் கிராம அலுவலர் எனது மகள் கல்வி கற்க செல்கின்ற போது அங்கு நின்று மகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளார். நான் குறித்த இடத்திற்குச் சென்றதும் அவர் அங்கிருந்து சென்றுள்ளார். குறித்த பெண் கிராம அலுவலரால் அச்சுறுத்தல் தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், குறித்த பெண் கிராம அலுவலர் சம்பவத்தின் போது மரணமடைந்த சுகந்தன் அவர்களுடன் முன்னர் இணைந்து வாழ்ந்து வந்ததாகவும், அதன் பின் சுகந்தனின் நண்பரும் பிரதான சந்தேக நபருமாகிய தடுப்பில் உள்ள நபர் குறித்த கிராம அலுவலரை காதலித்து தான் அழைத்து சென்று வாழ்ந்து வந்ததாகவும் தெரிவித்ததுடன், அதனால் ஏற்பட்ட முரண்பாடு இக் கொலைக்கு காரணம் என சாட்சியமளித்திருந்ததாக தெரிவித்தார். இவ் வழக்கு அடுத்த தவணைக்காக யூன் மாதம் 7 ஆம் மன்றினால் திகதியிடப்பட்டுள்ளது.  இதேவேளை, இச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவர் தலைமறைவாகியுள்ளதுடன், அவர்களுக்கு பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.  https://www.virakesari.lk/article/183835
    • வலிந்து காணாமலாக்கப்பட்ட மக்களின் நிலை, அவர்களின் இருப்பிடம் தொடர்பான தகவல்களைக் கண்டறிந்து அதனை வௌியிடுவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் நேற்று(17) வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்திற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் கண்டறியப்பட வேண்டுமெனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. காணாமலாக்குதலில் பாதுகாப்புப் படையினரும் அவர்களுடன் தொடர்புடைய ஆயுதக்குழுக்களும் ஈடுபட்டுள்ளனர் என்பதை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும், அதற்காக பொதுமன்னிப்புக் கோரப்பட வேண்டுமெனவும் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. வலிந்து காணாமலாக்கப்பட்ட அனைத்து இலங்கையர்களையும் ஒருபோதும் மறந்துவிட முடியாது என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் Volker Türk தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களும் அவர்களின் உறவுகளும் நீண்ட காலமாகக் காத்திருப்பதாகவும், உண்மையை அறிந்துகொள்வதற்கான உரிமை அவர்களுக்கு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். குற்றங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஆயுத மோதல்கள் நிறைவடைந்து 15 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், ஆரம்பகட்ட வலிந்து காணாமலாக்கப்படுதல்கள் இடம்பெற்று பல தசாப்தங்கள் கடந்துள்ள நிலையிலும், இலங்கை அதிகாரிகள் உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த இன்றுவரை தவறியுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/301897
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.