Jump to content

“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Kandiah57 said:

எம் ஜி ஆர்   ஐ  கருணாநிதி கட்சியிலிருந்து  தூக்கி வெளியில் எறிந்தார்.  எம் ஜி ஆர் புதிய கட்சி தொடங்கி  தேர்தலில் போட்டி இட்டார்  எந்த இலங்கை தமிழனவாது ஆதரித்ததுண்டா ?? இல்லையே?   கருணாநிதியை  ஆட்சியிலிருந்து  தூக்கி வெளியில் எறிந்தார் ....தொடர்ந்து ஒவ்வொரு தேர்தலிலும் உயிர் உள்ள வரை  வெற்றியீட்டினார். முதல்வரானார்  ஒரு சிறந்த தலைவனுக்கு  மக்கள் ஆதரவு அவனை தேடி போகும்…   அவன் மக்களை தேடி போக வேண்டிய தேவை இருக்காது 

இதே தமிழ்நாட்டு மக்கள் கமலுக்கு சீமானுக்கு  .......போன்ற ஏனையோருக்கும்.  623 இலட்சம் வாக்காளர்களில்    வெறும்  20,..30,...  40,     .... இலட்சம் வாக்குகளையே போடுகிறார்கள்  தமிழ்நாட்டு மக்களே  கடந்த பல வருடங்களாக தீர்ப்பு சொல்லும் போது  .  .......இதில் நாங்கள் என்ன சொல்ல உண்டு” ??  

மதிய வணக்கம் கந்தையர்! 🙏🏼

இப்ப என்ரை கேள்வி என்னெண்டால் வடக்கு கிழக்கிலை இந்தியாவின்ரை ஆதிக்கம் இருக்குதோ இல்லையோ?

ஈழத்தமிழர் பிரச்சனையிலை இந்தியா மூக்கை நுழைச்சு தானே வைச்சிருக்கு. இந்திய / தமிழ்நாட்டு அரசியல்  ஈழத்தமிழருக்கு தேவையில்லை எண்டால் என்ன கோதாரிக்கு தமிழர் பகுதியிலை மட்டும் காந்திசிலை,நேரு அங்கிள் சிலை,ஔவையார் சிலை,எம்ஜிஆர் சிலை? 
(கருணாநிதிக்கு ஏன் சிலை வைக்கேல்லை எண்டது வேறை விசயம்)😁

ஏன் எங்கடை சிலோன் ரமில்ஸ் அரசியல்வாதிகளும் இந்தியாவின்ர வாயை பாத்துக்கொண்டுதானே அரசியல் செய்யினம்? அப்பிடியிருக்க நாங்கள் மட்டும் ஏன் தமிழ்நாட்டு அரசியலைப்பற்றி கதைக்கக்கூடாது? 😎

அது ⨡ வேண்டாம் ஆனால் இது  வேணுமாக்கும் ↓ 🤣

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
40 minutes ago, Kandiah57 said:

65வ‌வ‌ருட திராவிட‌ அழுக்கை எளிதில் யாரும் சுத்த‌ம் செய்து விட‌ முடியாது இன்னும் 

நீண்ட‌ தூர‌ம் ப‌ய‌ணித்தால் மாற்ற‌ம் தானாக‌வே வ‌ரும்....................அது இன்னும் 10 வ‌ருட‌ம் அல்ல‌து 18 வ‌ருட‌மாய் கூட‌ இருக்க‌லாம்.................அதிக‌ம் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் தான் திமுக்காக்கு ஓட்டு போடுகின‌ம்................சீமானுக்கு அதிக‌ம் ஓட்டு போடுவ‌து இளைஞ‌ர்க‌ள்......................முதிய‌வ‌ர்க‌ளின் ஓட்டு நூற்றுக்கு 40/

இளைஞ‌ர்க‌ளின் ஓட்டு நூற்றுக்கு 77 வித‌ம்...................2026 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் விஜேய்யும் தேர்த‌லில் நிக்கிறார்.................திமுக்கா ம‌ற்றும் ஆதிமுக்காக்கு ஓட்டு போட்ட‌வ‌ர்க‌ள் கூட‌ விஜேக்கு ஓட்டு போடுவின‌ம்.....................

இப்ப‌வே 200ரூபாய் கூட்ட‌ம் விஜேயை க‌ழுவி ஊத்த‌ தொட‌ங்கிட்டின‌ம்....................க‌ட‌சியில் க‌ம‌ல் எடுத்த‌ முடிவை விஜேய்யும் எடுத்தால் விஜேய்யின்ட விம்ப‌மும் உடைந்து போய் விடும்..................க‌ம‌ல் 2026 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் த‌னித்து நின்றால் 10 ல‌ச்ச‌ ஓட்டை கூட‌ தாண்ட‌ மாட்டார்................க‌ம‌ல் மீது இருந்த‌ ந‌ம்பிக்கை போய் விட்ட‌து எல்லாத்துக்கும் கார‌ண‌ம் தொலைக் காட்சி உடைச்சு போட்டு சொன்ன‌ வார்த்தை...................................

Edited by பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, island said:

ஈழத்தில் சமூகநீதி ஏற்கனவே நிலைநாட்டப்பட்டு சாதி, இன, மத, பிரதேச வேறுபாடுகள் ஏற்றத்தாழ்வுகள் அற்ற சமுதாயம் கட்டப்பட்டு விட்டதென்றால் நீங்கள் கூறும் திராவிட சித்தாந்தம் தேவையில்லை என்று கூறலாம்.  அந்த பெயரில் அது  தேவையில்லை என்று நீங்கள் கூறலாமேயொழிய  அதையொட்டிய சித்தாந்தம் ஈழத்துக்கு தேவை என்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால் நீங்களே ஈழத்தில் நிகழும் ஏற்றத்தாழ்வுகளை கடுமையாக கண்டித்து சமூகநீதியின் அவசியத்தை வலியுறுத்திய முற்போக்கு கருத்தாளராக உள்ளீர்கள். உங்கள் பல கருத்துக்கள் அவ்வாறு முற்போக்காக  இருந்ததை அவதானித்துள்ளேன். 

 ஈழத்துக்கு திராவிட சித்தாந்தத்தை ஒட்டிய சமூக நீதி சித்தாந்தம் தேவையில்லை என்று கூறுபவர் யாழ்பாண மேற்தட்டு ஆதிக்க சாதி கோட்பாடுகள் தொடரவேண்டும் என்று கருதும் ஒருவராகவே இருக்க முடியும். 

ஈழத்தில் SC/ST, MBC ,BC இப்படி பிரிவுகளும் சாதிச்சான்றிதழ்களும் கிடையாது. 
ஈரோடு வெங்கடப்பா நாயுடு முதல் எத்தனை ஈ வே ரா  இயக்கங்களும் கருஞ்சட்டை படைகளும் குத்திமுறிந்து இன்றுவரை பெரிதாக எதையும் கிழித்ததில்லை. வேண்டுமென்றால் சில சாதி மறுப்பு திருமணங்களை நடத்தி பப்லிக் ஸ்டண்ட் அடிக்கலாம். இந்த இயக்கங்களை அடியொற்றிவந்த அரசியல் கட்சிகளும் இன்றுவரை சாதியரசியல் நடத்திதான் பிழைத்துக்கொண்டிருக்கிறார்களேயன்றி பெரிதாக ஒன்றையும் சாதிக்கவில்லை.

சாதியை ஒழிக்க வக்கற்ற இந்த கூட்டம் கையில் சிக்கிய சிறுபான்மை பார்ப்பானை தூக்கி தூக்கி அடித்து இன்னுமொருவகை சாதிவன்ம அரசியலைதான் செய்துகொண்டிருக்கின்றன. 
பொருண்மிய, கல்வி, சமுதாய விழிப்புணர்வு போன்றவைகளால்   சாதாரண மனிதப்பரிமாணம் மூலமாக மெதுவாக  காணாமல் போகும் சாதியத்தை வெங்கடப்பா இல்லாவிட்டால் தமிழ்நாட்டு ஆண்கள் யட்டி அணிந்திருக்க மாட்டார்கள் பெண்கள் பாவாடை கட்டியிருக்கமாட்டார்கள் என்று  புருடாவிட்டு அரசியல் அறுவடை நடத்துகிறது இந்த  திருட்டுக்கூட்டம்  

இந்த அடித்தட்டு சாதிக்கட்டமைப்பு  நிலையை அப்படியே ஈழத்தில் பொருத்தினால் ஈழம் சுமார் 200 வருடங்கள் முன்னே சென்றுவிட்டது. இங்கே ஈழ தமிழர்களுக்கு யட்டி, பாவாடை அணிவிக்க எந்த வெங்கடப்பாவும் தேவைப்படவில்லை. இங்கு பட்டியல்இனங்களும்  இல்லை சாதிச்சான்றிதழ்களும் இல்லை
ஈழத்தில்  தற்போது காணப்படும் மிகக்குறைந்த சாத்தியக்கட்டமைப்புகள் தானாகவே சமுதாய, கல்வி ,பொருண்மிய முன்னேற்ற பரிமாணங்களால் காணாமல் ஆகிக்கொண்டுதான் இருக்கின்றன. இது எவர் விரும்பினாலும் விரும்பாவிடினும் நடக்கும் மாற்றம் காலத்தின் கட்டாயம் 

சமீபகாலமாக ஈழத்தமிழர்களுக்கு முற்றிலும் அந்நியமான பதங்களான  தலித், அம்பேத்கார், ஈ வே ரா, திராவிடம் போன்றவை திட்டமிட்டு இந்திய அடிவருடிகளால் திணிக்கப்படுவதை பார்க்கலாம். இவர்கள் தொடர்பாக ஈழத்தமிழர்கள் மிகுந்த விழிப்புடன் இருப்பது அவசியம். தமிழ்நாட்டில் இருக்கும் குழாயடி சாதிக்கட்டமைப்பை தமிழர்களிடம் திணித்து குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நடத்தும் உத்தியே இது.

தமிழ் நாட்டில் எதையுமே சாதிக்காத கொள்கையை அங்கே இருக்கும் சாதிக்கட்டமைப்பை விட அதிக பரிணாமமடைந்த இனக்கூட்டம் தூக்கி சுமக்கவேண்டிய அவசியமே இல்லை. இங்கே இருக்கும் சாதியம் தானாகவே காணாமல் போய்விடும், சமூக, கல்வி பொருளாதார முன்னேற்றங்களால் அப்படி காணாமல்  போய்க்கொண்டுதான் இருக்கிறது  
 
  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, அக்னியஷ்த்ரா said:

நூறுவீதம் சரியான கருத்துக்கள்.👍👍👍👍👍

திராவிடம் சரியாக இருந்தால் தலித் கட்சிகளை தடை செய்யட்டும் பார்க்கலாம்.

திராவிடம் எனும் சொல்லை தலைப்பாகையாய் கட்டிக்கொண்டு அரசியல் வியாபாரம் செய்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, குமாரசாமி said:

மதிய வணக்கம் கந்தையர்! 🙏🏼

இப்ப என்ரை கேள்வி என்னெண்டால் வடக்கு கிழக்கிலை இந்தியாவின்ரை ஆதிக்கம் இருக்குதோ இல்லையோ?

ஈழத்தமிழர் பிரச்சனையிலை இந்தியா மூக்கை நுழைச்சு தானே வைச்சிருக்கு. இந்திய / தமிழ்நாட்டு அரசியல்  ஈழத்தமிழருக்கு தேவையில்லை எண்டால் என்ன கோதாரிக்கு தமிழர் பகுதியிலை மட்டும் காந்திசிலை,நேரு அங்கிள் சிலை,ஔவையார் சிலை,எம்ஜிஆர் சிலை? 
(கருணாநிதிக்கு ஏன் சிலை வைக்கேல்லை எண்டது வேறை விசயம்)😁

ஏன் எங்கடை சிலோன் ரமில்ஸ் அரசியல்வாதிகளும் இந்தியாவின்ர வாயை பாத்துக்கொண்டுதானே அரசியல் செய்யினம்? அப்பிடியிருக்க நாங்கள் மட்டும் ஏன் தமிழ்நாட்டு அரசியலைப்பற்றி கதைக்கக்கூடாது? 😎

அது ⨡ வேண்டாம் ஆனால் இது  வேணுமாக்கும் ↓ 🤣

தமிழக அரசியல் எமக்கு தேவை. ஆனால் அவர்கள் எவர் மீதும் விமர்சனம் வைக்கத்தேவையில்லை.

பிரித்தானிய அரசியல் கட்சிகள், அமெரிக்க அரசியலை அணுகுவது போல.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, குமாரசாமி said:

நான் சொன்னது தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்பை மதியுங்கள். என்பது அந்த தீர்ப்புக்கு  எதிராக நாங்கள் எப்படி தீர்ப்பு வழங்க முடியும்?? அல்லது கூறலாம்?? 

மேலும் காந்தி நேரு.ஔவையார் எம்ஜிஆர். சிலைகள் வைத்தது அந்த காலத்தில்  அந்த நேரத்தில் அது சரியாக இருந்தது 

இந்தியா இலங்கையில் எதையும் செய்யும் ஆற்றல் கொண்டது”  செய்தது செய்கிறது செய்யும்  அதில் சரி பிழை என்ற பேச்சுக்கு இடமில்லை  நாங்களும் இந்தியாவும் ஒன்றா?? எங்களால். இந்தியாவில் குறிப்பிட்டு சொல்லும் படி எதனையும். செய்ய முடியாது என்று நான் நம்புகிறேன்,.....உங்களால் முடியும் என்றால்   நீங்கள் செய்யலாம்   எனக்கு எந்தவொரு எதிர் கருத்துகளும் இல்லை

அது சரி படத்தில் இருப்பவர்’ உங்கள் வீட்டுக்காரியா ?? 🤣🤣🤣🤣🤣🤣🤣 பொது அறிவுக்குகாக. கேட்டேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, அக்னியஷ்த்ரா said:

ஈழத்தில் SC/ST, MBC ,BC இப்படி பிரிவுகளும் சாதிச்சான்றிதழ்களும் கிடையாது. 
ஈரோடு வெங்கடப்பா நாயுடு முதல் எத்தனை ஈ வே ரா  இயக்கங்களும் கருஞ்சட்டை படைகளும் குத்திமுறிந்து இன்றுவரை பெரிதாக எதையும் கிழித்ததில்லை. வேண்டுமென்றால் சில சாதி மறுப்பு திருமணங்களை நடத்தி பப்லிக் ஸ்டண்ட் அடிக்கலாம். இந்த இயக்கங்களை அடியொற்றிவந்த அரசியல் கட்சிகளும் இன்றுவரை சாதியரசியல் நடத்திதான் பிழைத்துக்கொண்டிருக்கிறார்களேயன்றி பெரிதாக ஒன்றையும் சாதிக்கவில்லை.

சாதியை ஒழிக்க வக்கற்ற இந்த கூட்டம் கையில் சிக்கிய சிறுபான்மை பார்ப்பானை தூக்கி தூக்கி அடித்து இன்னுமொருவகை சாதிவன்ம அரசியலைதான் செய்துகொண்டிருக்கின்றன. 
பொருண்மிய, கல்வி, சமுதாய விழிப்புணர்வு போன்றவைகளால்   சாதாரண மனிதப்பரிமாணம் மூலமாக மெதுவாக  காணாமல் போகும் சாதியத்தை வெங்கடப்பா இல்லாவிட்டால் தமிழ்நாட்டு ஆண்கள் யட்டி அணிந்திருக்க மாட்டார்கள் பெண்கள் பாவாடை கட்டியிருக்கமாட்டார்கள் என்று  புருடாவிட்டு அரசியல் அறுவடை நடத்துகிறது இந்த  திருட்டுக்கூட்டம்  

இந்த அடித்தட்டு சாதிக்கட்டமைப்பு  நிலையை அப்படியே ஈழத்தில் பொருத்தினால் ஈழம் சுமார் 200 வருடங்கள் முன்னே சென்றுவிட்டது. இங்கே ஈழ தமிழர்களுக்கு யட்டி, பாவாடை அணிவிக்க எந்த வெங்கடப்பாவும் தேவைப்படவில்லை. இங்கு பட்டியல்இனங்களும்  இல்லை சாதிச்சான்றிதழ்களும் இல்லை
ஈழத்தில்  தற்போது காணப்படும் மிகக்குறைந்த சாத்தியக்கட்டமைப்புகள் தானாகவே சமுதாய, கல்வி ,பொருண்மிய முன்னேற்ற பரிமாணங்களால் காணாமல் ஆகிக்கொண்டுதான் இருக்கின்றன. இது எவர் விரும்பினாலும் விரும்பாவிடினும் நடக்கும் மாற்றம் காலத்தின் கட்டாயம் 

சமீபகாலமாக ஈழத்தமிழர்களுக்கு முற்றிலும் அந்நியமான பதங்களான  தலித், அம்பேத்கார், ஈ வே ரா, திராவிடம் போன்றவை திட்டமிட்டு இந்திய அடிவருடிகளால் திணிக்கப்படுவதை பார்க்கலாம். இவர்கள் தொடர்பாக ஈழத்தமிழர்கள் மிகுந்த விழிப்புடன் இருப்பது அவசியம். தமிழ்நாட்டில் இருக்கும் குழாயடி சாதிக்கட்டமைப்பை தமிழர்களிடம் திணித்து குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நடத்தும் உத்தியே இது.

தமிழ் நாட்டில் எதையுமே சாதிக்காத கொள்கையை அங்கே இருக்கும் சாதிக்கட்டமைப்பை விட அதிக பரிணாமமடைந்த இனக்கூட்டம் தூக்கி சுமக்கவேண்டிய அவசியமே இல்லை. இங்கே இருக்கும் சாதியம் தானாகவே காணாமல் போய்விடும், சமூக, கல்வி பொருளாதார முன்னேற்றங்களால் அப்படி காணாமல்  போய்க்கொண்டுதான் இருக்கிறது  
 
தளமும் களமும் வேறு என்பதால் வரும் புரிதலின்மை இது.

முன்பே விளங்க நினைப்பவனுக்கு இன்னொரு திரியில் எழுதுல்தியதுதான்.

சாதி சான்றிதழ் கொடுப்பது சில ஆயிரம் ஆண்டுகளாக தாழ்த்தப்பட்டவனை மேலே தூக்கி விட மிக அவசியம்.

அதே போலத்தான் சாதி வழி இட ஒதுக்கீடும்.

இலங்கையில் கூட மருத்துவ படிப்பில் முழுக்க முழுக்க யாழ்பாணத்தவரின் எண்ணிக்கைக்கு அதிகமான பிரசன்னத்தை குறைத்து மட்டகளப்பு போன்அ மாவட்டகளுக்கு அவைக்குரிய இடத்தை கொடுத்தது இட ஒதுக்கீடே (வெட்டுப்புள்ளி).

சாதி வழி ஒடுக்குமுறை தமிழகத்தில் ஆழமானது - அதை விவேக் பாணியில் சொன்னால் “ஆயிரம் பெரியார் வந்தாலும் திருத்த முடியாது”.

முற்றாக அழிக்க முடியாது ஆனால் முடிந்தளவு திருத்தலாம்.

அதைதான் காங்கிரஸ் அல்லாத தமிழக கட்சிகள், ஏனைய இந்திய மாநிலங்களை விட மிக சிறப்பாக தமிழ் நாட்டில் செய்துள்ளன.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

தமிழக அரசியல் எமக்கு தேவை. ஆனால் அவர்கள் எவர் மீதும் விமர்சனம் வைக்கத்தேவையில்லை.

பிரித்தானிய அரசியல் கட்சிகள், அமெரிக்க அரசியலை அணுகுவது போல.

நீங்கள் சொல்வது சரிதான். இதை சீமான் சம்பந்தப்பட்ட செய்திகளிலும் கடைப்பிடித்திருக்கலாமே?  :cool:
ஆமைக்கறியை வைச்சு ஒரு புடி புடிக்கேல்லை? 🤣

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

திராவிடம் சரியாக இருந்தால் தலித் கட்சிகளை தடை செய்யட்டும் பார்க்கலாம்.

அஸ்கு புஸ்கு, பழமைவாதம், தீவிர தமிழ் தேசியம் என்ற போர்வைக்குள் மறைந்துள்ள சாதிய பூனை எட்டி பார்கிறதோ?

ஏன் தலித் கட்சியை தடை செய்ய வேண்டும்? அப்போதான் அவர்களை போட்டு உழக்க வசதியாய் இருக்கும் என்பதாலா?

எல்லாமுமே அடையாள அரசியல்தான்.

நாம் தமிழர் என்பது இன அடையாள அரசியல்.

ஜெய் பீம் என்பது தாழ்த்தபட்ட சாதிகளின் அடையாள அரசியல்.

அவரவருக்கு தன் அடையாளத்தை பேணவும், அடையாளம் வழி ஒதுக்கப்படாமல் வாழவும் - முழு உரிமையும் உண்டு.

2 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் சொல்வது சரிதான். இதை சீமான் சம்பந்தப்பட்ட செய்திகளிலும் கடைப்பிடித்திருக்கலாமே?  :cool:
ஆமைக்கறியை வைச்சு ஒரு புடி புடிக்கேல்லை? 🤣

🤣 அது அண்ணன் சொக்கத்தங்கம், சொங்கத்தங்கம் ஜுவல்லரி என்ற பில்டப்புக்கு கொடுத்த எதிர்வினை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, பையன்26 said:

65வ‌வ‌ருட திராவிட‌ அழுக்கை எளிதில் யாரும் சுத்த‌ம் செய்து விட‌ முடியாது இன்னும் 

நீண்ட‌ தூர‌ம் ப‌ய‌ணித்தால் மாற்ற‌ம் தானாக‌வே வ‌ரும்....................அது இன்னும் 10 வ‌ருட‌ம் அல்ல‌து 18 வ‌ருட‌மாய் கூட‌ இருக்க‌லாம்.................அதிக‌ம் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் தான் திமுக்காக்கு ஓட்டு போடுகின‌ம்................சீமானுக்கு அதிக‌ம் ஓட்டு போடுவ‌து இளைஞ‌ர்க‌ள்......................முதிய‌வ‌ர்க‌ளின் ஓட்டு நூற்றுக்கு 40/

இளைஞ‌ர்க‌ளின் ஓட்டு நூற்றுக்கு 77 வித‌ம்...................2026 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் விஜேய்யும் தேர்த‌லில் நிக்கிறார்.................திமுக்கா ம‌ற்றும் ஆதிமுக்காக்கு ஓட்டு போட்ட‌வ‌ர்க‌ள் கூட‌ விஜேக்கு ஓட்டு போடுவின‌ம்.....................

இப்ப‌வே 200ரூபாய் கூட்ட‌ம் விஜேயை க‌ழுவி ஊத்த‌ தொட‌ங்கிட்டின‌ம்....................க‌ட‌சியில் க‌ம‌ல் எடுத்த‌ முடிவை விஜேய்யும் எடுத்தால் விஜேய்யின்ட விம்ப‌மும் உடைந்து போய் விடும்..................க‌ம‌ல் 2026 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் த‌னித்து நின்றால் 10 ல‌ச்ச‌ ஓட்டை கூட‌ தாண்ட‌ மாட்டார்................க‌ம‌ல் மீது இருந்த‌ ந‌ம்பிக்கை போய் விட்ட‌து எல்லாத்துக்கும் கார‌ண‌ம் தொலைக் காட்சி உடைச்சு போட்டு சொன்ன‌ வார்த்தை...................................

இளைஞர்கள் தான் வயோதிபர்கள் ஆவது .....அதே போல் கருத்துகள்  சிந்தனைகள் எண்ணங்கள்  செயலாற்றம்   எல்லாம் மாறும்    இது  ஒவ்வொரு மனிதனுக்கும் பொருந்தும்  ......இந்தியாவில் எந்த பிரதமரும்.  ..தமிழ்நாட்டின் எந்தவொரு முதல்வரரும். கூட காவேரி  நீரை   தமிழ்நாட்டுக்கு கொண்டுவர முடியவில்லை  ....அது வீணாகிக் கடலில் போகிறது   இந்தியாவில் இருக்கும் வளத்தை செல்வத்தை  இந்தியன் பாவிக்க முடியவில்லை என்ன காரணம்??    தமிழ்நாடு காவல்துறையை அனுப்பி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு கொண்டு வர முடியுமா??  

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kandiah57 said:

நான் சொன்னது தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்பை மதியுங்கள். என்பது அந்த தீர்ப்புக்கு  எதிராக நாங்கள் எப்படி தீர்ப்பு வழங்க முடியும்?? அல்லது கூறலாம்?? 

ஈழத்தமிழர்கள் எது நடந்தாலும் இப்போதும் தமிழ்நாட்டு உறவுகளை தொப்புள்கொடி உறவுகள் என்றுதானே சொந்தம் கொண்டாடுகின்றார்கள். தீர்ப்பு வழங்கவில்லை. மாறாக நாங்கள் தமிழர் என்றுதானே சொல்கிறோம்.
 
13 minutes ago, Kandiah57 said:

மேலும் காந்தி நேரு.ஔவையார் எம்ஜிஆர். சிலைகள் வைத்தது அந்த காலத்தில்  அந்த நேரத்தில் அது சரியாக இருந்தது 

தற்காலத்திற்கு அனுமான் சிலை,திருப்பதி சிலை சரியாக இருக்குமா?

15 minutes ago, Kandiah57 said:

இந்தியா இலங்கையில் எதையும் செய்யும் ஆற்றல் கொண்டது”  செய்தது செய்கிறது செய்யும்  அதில் சரி பிழை என்ற பேச்சுக்கு இடமில்லை  நாங்களும் இந்தியாவும் ஒன்றா?? எங்களால். இந்தியாவில் குறிப்பிட்டு சொல்லும் படி எதனையும். செய்ய முடியாது என்று நான் நம்புகிறேன்,.....உங்களால் முடியும் என்றால்   நீங்கள் செய்யலாம்   எனக்கு எந்தவொரு எதிர் கருத்துகளும் இல்லை

எம்மால் இந்தியாவை எதிர்த்து எதுவும் செய்யமுடியாதுதான். ஆனால் எமது கருத்துக்களை சொல்ல முடியும். சொல்ல வேண்டும். சொல்லவேண்டிய கட்டாயம்.

17 minutes ago, Kandiah57 said:

அது சரி படத்தில் இருப்பவர்’ உங்கள் வீட்டுக்காரியா ?? 🤣🤣🤣🤣🤣🤣🤣 பொது அறிவுக்குகாக. கேட்டேன் 

கந்தையர் உது பொது அறிவுக்கை வராது. வேணுமெண்டால் யூனிவசிற்றி அறிவுக்கை வரலாம்  😛

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, goshan_che said:

அஸ்கு புஸ்கு, பழமைவாதம், தீவிர தமிழ் தேசியம் என்ற போர்வைக்குள் மறைந்துள்ள சாதிய பூனை எட்டி பார்கிறதோ?

ஏன் தலித் கட்சியை தடை செய்ய வேண்டும்? அப்போதான் அவர்களை போட்டு உழக்க வசதியாய் இருக்கும் என்பதாலா?

எல்லாமுமே அடையாள அரசியல்தான்.

நாம் தமிழர் என்பது இன அடையாள அரசியல்.

ஜெய் பீம் என்பது தாழ்த்தபட்ட சாதிகளின் அடையாள அரசியல்.

அவரவருக்கு தன் அடையாளத்தை பேணவும், அடையாளம் வழி ஒதுக்கப்படாமல் வாழவும் - முழு உரிமையும் உண்டு.

அனைத்து மக்களும் பிறப்பின் அடிப்படையில் சமமானவர்களே. என்பது திராவிட கொள்கைகளில் ஒன்று. அப்படியிருக்க சாதி அடையாள அரசியல் எதற்கு என்றுதான்  கேட்கின்றேன். சாதி கதைத்தால் தண்டனை என தடா சட்டத்தினை கொண்டுவரலாமே? 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அக்னியஷ்த்ரா said:

ஈழத்தில் SC/ST, MBC ,BC இப்படி பிரிவுகளும் சாதிச்சான்றிதழ்களும் கிடையாது. 
ஈரோடு வெங்கடப்பா நாயுடு முதல் எத்தனை ஈ வே ரா  இயக்கங்களும் கருஞ்சட்டை படைகளும் குத்திமுறிந்து இன்றுவரை பெரிதாக எதையும் கிழித்ததில்லை. வேண்டுமென்றால் சில சாதி மறுப்பு திருமணங்களை நடத்தி பப்லிக் ஸ்டண்ட் அடிக்கலாம். இந்த இயக்கங்களை அடியொற்றிவந்த அரசியல் கட்சிகளும் இன்றுவரை சாதியரசியல் நடத்திதான் பிழைத்துக்கொண்டிருக்கிறார்களேயன்றி பெரிதாக ஒன்றையும் சாதிக்கவில்லை.

சாதியை ஒழிக்க வக்கற்ற இந்த கூட்டம் கையில் சிக்கிய சிறுபான்மை பார்ப்பானை தூக்கி தூக்கி அடித்து இன்னுமொருவகை சாதிவன்ம அரசியலைதான் செய்துகொண்டிருக்கின்றன. 
பொருண்மிய, கல்வி, சமுதாய விழிப்புணர்வு போன்றவைகளால்   சாதாரண மனிதப்பரிமாணம் மூலமாக மெதுவாக  காணாமல் போகும் சாதியத்தை வெங்கடப்பா இல்லாவிட்டால் தமிழ்நாட்டு ஆண்கள் யட்டி அணிந்திருக்க மாட்டார்கள் பெண்கள் பாவாடை கட்டியிருக்கமாட்டார்கள் என்று  புருடாவிட்டு அரசியல் அறுவடை நடத்துகிறது இந்த  திருட்டுக்கூட்டம்  

இந்த அடித்தட்டு சாதிக்கட்டமைப்பு  நிலையை அப்படியே ஈழத்தில் பொருத்தினால் ஈழம் சுமார் 200 வருடங்கள் முன்னே சென்றுவிட்டது. இங்கே ஈழ தமிழர்களுக்கு யட்டி, பாவாடை அணிவிக்க எந்த வெங்கடப்பாவும் தேவைப்படவில்லை. இங்கு பட்டியல்இனங்களும்  இல்லை சாதிச்சான்றிதழ்களும் இல்லை
ஈழத்தில்  தற்போது காணப்படும் மிகக்குறைந்த சாத்தியக்கட்டமைப்புகள் தானாகவே சமுதாய, கல்வி ,பொருண்மிய முன்னேற்ற பரிமாணங்களால் காணாமல் ஆகிக்கொண்டுதான் இருக்கின்றன. இது எவர் விரும்பினாலும் விரும்பாவிடினும் நடக்கும் மாற்றம் காலத்தின் கட்டாயம் 

சமீபகாலமாக ஈழத்தமிழர்களுக்கு முற்றிலும் அந்நியமான பதங்களான  தலித், அம்பேத்கார், ஈ வே ரா, திராவிடம் போன்றவை திட்டமிட்டு இந்திய அடிவருடிகளால் திணிக்கப்படுவதை பார்க்கலாம். இவர்கள் தொடர்பாக ஈழத்தமிழர்கள் மிகுந்த விழிப்புடன் இருப்பது அவசியம். தமிழ்நாட்டில் இருக்கும் குழாயடி சாதிக்கட்டமைப்பை தமிழர்களிடம் திணித்து குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நடத்தும் உத்தியே இது.

தமிழ் நாட்டில் எதையுமே சாதிக்காத கொள்கையை அங்கே இருக்கும் சாதிக்கட்டமைப்பை விட அதிக பரிணாமமடைந்த இனக்கூட்டம் தூக்கி சுமக்கவேண்டிய அவசியமே இல்லை. இங்கே இருக்கும் சாதியம் தானாகவே காணாமல் போய்விடும், சமூக, கல்வி பொருளாதார முன்னேற்றங்களால் அப்படி காணாமல்  போய்க்கொண்டுதான் இருக்கிறது  
 
அருமையான‌ ப‌திவு
ந‌ன்றி...........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

அனைத்து மக்களும் பிறப்பின் அடிப்படையில் சமமானவர்களே. என்பது திராவிட கொள்கைகளில் ஒன்று. அப்படியிருக்க சாதி அடையாள அரசியல் எதற்கு என்றுதான்  கேட்கின்றேன். சாதி கதைத்தால் தண்டனை என தடா சட்டத்தினை கொண்டுவரலாமே? 😂

சாதி அடிப்படையில் அரசியல் இருக்கும் போது - ஒவ்வொரு சாதியும் ஓரளவு தன் பங்கை பெற முடியும். இல்லாவிடில் ஆதிக்க சாதி மட்டுமே அனைத்தையும் அடையும்.

இந்திய அரசியல் சட்டமே இதை ஏற்கிறது. தமிழ்நாட்டில் 3/39 (என நினைக்கிறேன்) தனி தொகுதிகள். அதாவது எந்த கட்சியிலும் தாழ்தப்பட்டோரே இந்த தொகுதியில் நிற்க முடியும். ஏனைய சாதியினர் கேட்க முடியாது. திருமா நிற்கும் சிதம்பரம் இப்போ தனித்தொகுதி என நினைக்கிறேன் (இது சுழற்சி முறையில் மாறும்). 

இல்லாமல் இன்னொரு பொது தொகுதியில், திமுக கூட்டணியில் கூட திருமா நின்றால் வெல்வது மிக கடினம்.

இதுதான் தமிழ்நாட்டில் சாதியின் பவர்.

இதை நாம் இலங்கை சாதிய அமைப்போடு ஒப்பிட்டு - நிலைப்பாடு எடுக்க முடியாது.

சாதியை இட்டு விழித்தால், அல்லது ஒதுக்கினால் நடவடிக்கை எடுக்க தடா தேவையில்லை, வன்கொடுமை சட்டமே போதும். சிலதுக்கு பெயில் கூட இல்லை.

இவ்வளவு செய்தும் சாதியின் பிடியை கொஞ்சம்தான் நகர்த்த முடிந்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, பையன்26 said:

நீண்ட‌ தூர‌ம் ப‌ய‌ணித்தால் மாற்ற‌ம் தானாக‌வே வ‌ரும்....................அது இன்னும் 10 வ‌ருட‌ம் அல்ல‌து 18 வ‌ருட‌மாய் கூட‌ இருக்க‌லாம் 

விஜயகாந்தின் கட்சி 2006 இல் முதலாவதாக சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டது. முதல் தேர்தலில் 8.5% வித வாக்குகளை பெற்றது.  வன்னியர் அதிகம் இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி செல்வாக்குள்ள விருத்தாசலம் தொகுதியில் விஜயகாந்த் வெற்றி பெற்றார்.  2009 நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு 10.29% வாக்குகளை தேமுக பெற்றது . 

2011 இல் அதிமுக அணியில் தேமுக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு 29 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் வெற்றி பெற்ற சிலர் அடுத்த சட்டசபை தேர்தலுக்கு முன்பாக முதல்வர் ஜெயாலலிதாவை சந்தித்து அவருக்கு ஆதரவை வழங்கினார்கள் . அவர்களில் சிலர் அதிமுகவில் இணைந்தார்கள்.  (கருணாவை விடுதலைப்புலிகளில் இருந்து ரணில் பிரித்ததினை போல)

விஜயகாந்தின் மனைவி, மைத்துனரின் கட்சியில் செல்வாக்கு செலுத்த பல தொண்டர்கள் அதிமுக, திமுகவில் இணைந்தார்கள். அப்பொழுதே தேமுகவின் வீழ்ச்சி ஆரம்பித்தது.

2014 நாடாளுமன்றத்தேர்தலில் தமிழருவி மணியன் முயற்சியில் பிஜேபி கூட்டனி , 2016 இல் திமுகவுடன் பேரம் பேசி அதைவிட அதிக இடங்கள் மக்கள் நலக்கூட்டணியில்பெற்று போட்டியிட்டு தேதிமுக வாக்குவீதத்தினை இழந்து செல்வாக்கினை இழந்து விட்டது

திமுக , அதிமுகவுக்கு மாற்று என்று தொடங்கி அதிமுகவுடன் கூட்டணி வைத்த விஜய்காந்த்.

இன்னும் 10 வருடத்தில் நாம் தமிழரின் நிலமை ஓரளவு தெரியும். வாக்குவீதம் எவ்வளவு அதிகரிக்கும் ? அல்லது குறையுமா? 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, கந்தப்பு said:

குறையும்   காரணம் 10 வருடங்களில்  சீமான்  வயோதிபர்.   இளைஞர்கள் வாக்குகள்  கிடையாது   வயோதிபரகள் மட்டுமே போடுவார்கள்   அனேகமாக வயோதிபர்கள் இந்த உலகில் இருக்க வாய்ப்புகள் இல்லை  எனவேதான் குறையும் 🤣🤣

52 minutes ago, குமாரசாமி said:

ஈழத்தமிழர்கள் எது நடந்தாலும் இப்போதும் தமிழ்நாட்டு உறவுகளை தொப்புள்கொடி உறவுகள் என்றுதானே சொந்தம் கொண்டாடுகின்றார்கள். தீர்ப்பு வழங்கவில்லை. மாறாக நாங்கள் தமிழர் என்றுதானே சொல்கிறோம்

எனது பிள்ளைகள் என்னை அப்பா என்று தான் சொல்வார்கள்  ஆனால் நாங்கள் தமிழர்கள் என்று சொல்வதில்லை  நான் சொல்லி கொடுத்தாலும்  அவர்கள் நாங்கள் ஜேர்மனியார்கள் என்பார்கள் 😀

55 minutes ago, குமாரசாமி said:

தற்காலத்திற்கு அனுமான் சிலை,திருப்பதி சிலை சரியாக இருக்குமா

தெரியாது 

55 minutes ago, குமாரசாமி said:

எம்மால் இந்தியாவை எதிர்த்து எதுவும் செய்யமுடியாதுதான். ஆனால் எமது கருத்துக்களை சொல்ல முடியும். சொல்ல வேண்டும். சொல்லவேண்டிய கட்டாய

நிச்சயமாக ஆனால் பிரயோஜனம் அற்றது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, குமாரசாமி said:

கந்தையர் உது பொது அறிவுக்கை வராது. வேணுமெண்டால் யூனிவசிற்றி அறிவுக்கை வரலாம்  😛

அப்படியா??  என்ன படத்தில் வரும்?? 🤣😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kandiah57 said:

குறையும்   காரணம் 10 வருடங்களில்  சீமான்  வயோதிபர்.   இளைஞர்கள் வாக்குகள்  கிடையாது   வயோதிபரகள் மட்டுமே போடுவார்கள்   அனேகமாக வயோதிபர்கள் இந்த உலகில் இருக்க வாய்ப்புகள் இல்லை  எனவேதான் குறையும் 🤣🤣

எனது பிள்ளைகள் என்னை அப்பா என்று தான் சொல்வார்கள்  ஆனால் நாங்கள் தமிழர்கள் என்று சொல்வதில்லை  நான் சொல்லி கொடுத்தாலும்  அவர்கள் நாங்கள் ஜேர்மனியார்கள் என்பார்கள் 😀

தெரியாது 

நிச்சயமாக ஆனால் பிரயோஜனம் அற்றது 

க‌த்தையா நான் வெளிப்ப‌டையாய் சொல்லுகிறேன் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சிய‌ ப‌ற்றி ஒரு கோதாரியும் தெரியாது.....................ஏதோ உங்க‌ட‌ ம‌ன‌சில் இருக்கும் வ‌ன்ம‌த்தை இந்த‌ திரிக்குள் கொட்டுறீங்க‌ள்  கொட்டுங்கோ😁😜...........................

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, கந்தப்பு said:

விஜயகாந்தின் கட்சி 2006 இல் முதலாவதாக சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டது. முதல் தேர்தலில் 8.5% வித வாக்குகளை பெற்றது.  வன்னியர் அதிகம் இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி செல்வாக்குள்ள விருத்தாசலம் தொகுதியில் விஜயகாந்த் வெற்றி பெற்றார்.  2009 நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு 10.29% வாக்குகளை தேமுக பெற்றது . 

2011 இல் அதிமுக அணியில் தேமுக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு 29 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் வெற்றி பெற்ற சிலர் அடுத்த சட்டசபை தேர்தலுக்கு முன்பாக முதல்வர் ஜெயாலலிதாவை சந்தித்து அவருக்கு ஆதரவை வழங்கினார்கள் . அவர்களில் சிலர் அதிமுகவில் இணைந்தார்கள்.  (கருணாவை விடுதலைப்புலிகளில் இருந்து ரணில் பிரித்ததினை போல)

விஜயகாந்தின் மனைவி, மைத்துனரின் கட்சியில் செல்வாக்கு செலுத்த பல தொண்டர்கள் அதிமுக, திமுகவில் இணைந்தார்கள். அப்பொழுதே தேமுகவின் வீழ்ச்சி ஆரம்பித்தது.

2014 நாடாளுமன்றத்தேர்தலில் தமிழருவி மணியன் முயற்சியில் பிஜேபி கூட்டனி , 2016 இல் திமுகவுடன் பேரம் பேசி அதைவிட அதிக இடங்கள் மக்கள் நலக்கூட்டணியில்பெற்று போட்டியிட்டு தேதிமுக வாக்குவீதத்தினை இழந்து செல்வாக்கினை இழந்து விட்டது

திமுக , அதிமுகவுக்கு மாற்று என்று தொடங்கி அதிமுகவுடன் கூட்டணி வைத்த விஜய்காந்த்.

இன்னும் 10 வருடத்தில் நாம் தமிழரின் நிலமை ஓரளவு தெரியும். வாக்குவீதம் எவ்வளவு அதிகரிக்கும் ? அல்லது குறையுமா? 

விஜ‌ய‌காந் ப‌ல‌ ப‌ட‌ங்க‌ளில் ந‌டிச்சு ம‌க்க‌ள் ம‌த்தியில் பிர‌ப‌ல‌மான‌ ந‌ப‌ர் அதோடு அவ‌ர் ஏழை எளிய‌ ம‌க்க‌ளுக்கு ந‌ல்ல‌து செய்த‌வ‌ர்..............ஆர‌ம்ப‌த்தில் சொன்னார் தான் ம‌க்க‌ளுட‌ன் தான் கூட்ட‌னி வேறு க‌ட்சிக‌ளுட‌ன் கூட்ட‌னி கிடையாது என்று

2011ம் ஆண்டு ஆதிமுக்கா கூட‌ குட்ட‌னி வைச்சு எதிர் க‌ட்சி த‌லைவ‌ர் ஆனார்................அத‌ற்க்கு பிற‌க்கு விஜ‌ய‌காந்தின் அர‌சிய‌ல் சிறு கால‌த்தில் அதிக‌ வீழ்ச்சி அடைந்த‌து ம‌க்க‌ள் ந‌ல‌க் கூட்ட‌னிக்கு பிற‌க்கு தே மு தி க்கா  க‌ட்சியை யாரும் கூட்ட‌னிக்கு சேர்க்க‌ வில்லை க‌ட‌சியில் அவ‌ர்க‌ளின் வாக்கு வித‌ம் 2க்கு குறைவு...............

உல‌க‌ நாய‌க‌ன் க‌ம‌ல் க‌ட்சி ஆர‌ம்பிச்சு 2 தேர்த‌லோட‌ அவ‌ரின் க‌ட்சி ச‌ரி..............க‌ம‌ல் பெற்ற‌ வாக்கு ச‌த‌ வீத‌ம் 4க்குள் என்று நினைக்கிறேன்

ச‌ரி சீமானின் அர‌சிய‌லுக்கு வ‌ருவோம் சீமான் ஒன்றும் பெரிய‌ ப‌ட‌ த‌யாரிப்பாள‌ர் கிடையாது குறைந்த‌து  ஒரு சில‌ ப‌ட‌ம் தான் எடுத்தார்

சில‌ ப‌ட‌ங்க‌ளில் சின்ன‌ க‌தா பாத்திர‌த்தில் ந‌டித்தார்....................விஜ‌ய‌காந் ம‌ற்றும் க‌ம‌லுட‌ன் ஒப்ப்பிடும் போது......................விஜ‌ய‌காந் க‌ம‌ல் த‌மிழ‌க‌ ம‌க்க‌ளால் ந‌ங்கு தெரிய‌ ப‌ட்ட‌ ந‌ப‌ர்க‌ள்

ஆனால் சீமான் அப்ப‌டி இல்லை
சீமான் ம‌க்க‌ள் ம‌த்தியில் பிர‌ப‌ல‌மாக‌ அவ‌ரின் பேச்சு ம‌ற்றும் த‌மிழீல‌ தேசிய‌ த‌லைவ‌ரை நேசிக்கும் ம‌க்க‌ள் சீமான் பின்னால் போன‌வை

ஆனால் சீமான் 2010க‌ளில் க‌ட்சி ஆரம்பிச்சார் க‌ம‌ல் 2017க‌ளில் க‌ட்சி ஆர‌ம்பிச்சார் க‌ம‌லை விட‌ சீமான் 2019 பார‌ள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் அதிக‌ ஓட்டை பெற்றார் 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் முன்பை விட‌ கூடுத‌லா 13ல‌ச்ச‌ம் ஓட்டு கூட‌ பெற்றார்........................................

க‌ம‌லுட‌ன் ச‌ர‌த்குமார் கூட்ட‌னி வைச்சு கூட‌ இவ‌ர்க‌ளால் த‌மிழ் நாட்டில் மூன்றாவ‌து இட‌த்தை கூட‌ பிடிக்க‌ முடிய‌ல‌......................ஆனால் த‌னித்து நின்ற‌ நாம் த‌மிழ‌ர் மூன்றாவ‌து இட‌த்தை பிடிச்ச‌து............................சீமானின் வாக்கு ச‌த‌வீத‌ம் ஏறிட்டு தான் போகுது..................விவ‌சாயி சின்ன‌த்தை  ஏன் ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்தார்க‌ள்  என்று இந்தியா  நாட்டை ஆளும் வீஜேப்பிக்கு ந‌ங்கு தெரியும் சீமானின் வ‌ள‌ர்ச்சி எதை நோக்கி போகுது என்று

30ல‌ச்ச‌ ஓட்டும் ச‌ல்லி பைசா குடுக்காம‌ கிடைச்ச‌ ஓட்டு.......................யாழில் சில‌ர் சீமானின் வ‌ள‌ர்ச்சிய‌ பார்த்து பொறுத்து கொள்ள‌ முடியாம‌ எரிச்ச‌லில் வ‌ன்ம‌த்தை க‌க்குவ‌தை க‌ண் கூடாய் பார்க்க‌ தெரியுது...............

2000ரூபாய் அதோட‌ ப‌ல‌ கூட்ட‌னி
ஊட‌க‌ ப‌ல‌ம் இப்ப‌டி தான் ஊழ‌ல் கூட்ட‌ம் தேர்த‌ல‌ ச‌ந்திக்கின‌ம்

பெரியார் ச‌மாதி மீது தீ மு க்கா ச‌த்திய‌ம் ப‌ண்ண‌ட்டும் பாப்போம் தேர்த‌ல் நேர‌ம் ம‌க்க‌ளுக்கு காசு கொடுக்காம‌ தேர்த‌ல‌ ச‌ந்திக்கிறோம் என்று

உவிய‌காந்தின் உங்க‌ட‌ பார்வை 100/100 ச‌ரி க‌ந்த‌ப்பு அண்ணா 
வாழ்த்துக்க‌ள்........................................................

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

2009 முள்ளிவாய்க்கால் அவலம் நடந்து முடிந்தபின்பு 2010 இல் நடந்த இலங்கை ஜனாதிபதி தேர்தலில் யாழ்மாவட்டத்தில் கிடைத்த வாக்குகளில் முதலிடம் பிடித்தார் சரத் பொன்சேகா. மகிந்தாவை தோற்கடிக்க சரத் பொன்சேகாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்து.  அத்தேர்தலில் போட்டியிட்ட தமிழர் சிவாஜிலிங்கம்  அல்லது விக்கிரமபாகு கருணாரட்னா போன்றவர்களுக்கு வாக்களித்திருக்கலாம்.  ஆனால் தங்கள் இனத்தினை அழித்த சரத் பொன்சேக்காவுக்கு, மகிந்தா தோற்க வேண்டும் என்பதற்காக அங்கு மக்கள் வாக்களித்தார்கள்.  

வட இந்தியாவில் மோடி ஆதரவு அதிகமென்றாலும், தமிழகத்தில் மோடி எதிர்ப்பு அதிகம்.  இதனால்இத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 6.58%  ( சென்ற சட்டசபை தேர்தல்) விட அதிகளவு கூடுமா என்பது யோசனையாக இருக்கிறது. 
நான் நினைக்கிறேன் 5% - 8% வீத வாக்குகள் கிடைக்கும். சட்ட சபை தேர்தல் என்றால் வாக்கு வீதம் அதிகரிக்கலாம்.  அடுத்த சட்டசபை தேர்தலில் விஜய் போட்டியிடுகிறார்.  யாரின் வாக்குகளை கவரபோகிறார்?. விஜயின் திரைப்பட இரசிகர்கள்  இளைஞர்கள். அவர்கள் விஜய்க்கு வாக்களிப்பார்களா?

Edited by கந்தப்பு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, கந்தப்பு said:

நாம் தமிழர் கட்சிக்கு 6.58%  ( சென்ற சட்டசபை தேர்தல்) விட அதிகளவு கூடுமா என்பது யோசனையாக இருக்கிறது. 
நான் நினைக்கிறேன் 5% - 8% வீத வாக்குகள் கிடைக்கும். சட்ட சபை தேர்தல் என்றால் வாக்கு வீதம் அதிகரிக்கும்.

அதிகரித்து 8% வரை போகும் என நினைக்கிறேன்.

போன சட்டசபை தேர்ததில் திமுக +/அதிமுக + க்கு போட விரும்பாத வாக்குகளை கமல் பிரித்தார். இவை இந்த முறை இவை மீள நோட்டா அல்லது சீமானுக்கு விழும் என நினைக்கிறேன்.

அதிமுக வாக்கை பாஜக+பாமக கூட்டணி கொஞ்சம் பாதிக்கும்.

அதே போல் மோடி/பாஜக எதிர் வாக்கை முழுவதும் திமுக போகாமல், அதிமுக, நாதக பிரிப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, கந்தப்பு said:

2009 முள்ளிவாய்க்கால் அவலம் நடந்து முடிந்தபின்பு 2010 இல் நடந்த இலங்கை ஜனாதிபதி தேர்தலில் யாழ்மாவட்டத்தில் கிடைத்த வாக்குகளில் முதலிடம் பிடித்தார் சரத் பொன்சேகா. மகிந்தாவை தோற்கடிக்க சரத் பொன்சேகாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்து.  அத்தேர்தலில் போட்டியிட்ட தமிழர் சிவாஜிலிங்கம்  அல்லது விக்கிரமபாகு கருணாரட்னா போன்றவர்களுக்கு வாக்களித்திருக்கலாம்.  ஆனால் தங்கள் இனத்தினை அழித்த சரத் பொன்சேக்காவுக்கு, மகிந்தா தோற்க வேண்டும் என்பதற்காக அங்கு மக்கள் வாக்களித்தார்கள்.  

வட இந்தியாவில் மோடி ஆதரவு அதிகமென்றாலும், தமிழகத்தில் மோடி எதிர்ப்பு அதிகம்.  இதனால்இத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 6.58%  ( சென்ற சட்டசபை தேர்தல்) விட அதிகளவு கூடுமா என்பது யோசனையாக இருக்கிறது. 
நான் நினைக்கிறேன் 5% - 8% வீத வாக்குகள் கிடைக்கும். சட்ட சபை தேர்தல் என்றால் வாக்கு வீதம் அதிகரிக்கும்.  அடுத்த சட்டசபை தேர்தலில் விஜய் போட்டியிடுகிறார்.  யாரின் வாக்குகளை கவரபோகிறார்?

ம‌ன்னிக்க‌னும் க‌ந்த‌ப்பு அண்ணா
2009க்கு பிற‌க்கு எங்க‌ட‌ நாட்டு தேர்த‌ல‌ எட்டியும் பார்த்த‌து கிடையாது

2002க‌ளில் த‌லைவ‌ர் த‌மிழ்தேசிய‌ கூட்ட‌மைப்பை உருவாக்கின‌தில்  இருந்து 2009வ‌ரை பின் தொட‌ர்ந்தேன் இன‌ அழிப்புபோட‌ அவ‌ர்க‌ளின் தேர்த‌ல‌ எட்டியும் பார்ப்ப‌து கிடையாது..............2002க‌ளில் சும‌த்திர‌ன் ********* த‌லைவ‌ர் அறிமுக‌ம் செய்து வைக்க‌ வில்லை ஆனால் அவ‌ர் பின் க‌த‌வால் வ‌ந்து ப‌ல‌ குள‌று ப‌டிக‌ள் செய்து அவ‌ரை வெல்ல‌ வைத்த‌தாய் க‌தை வ‌ந்த‌து சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முத‌ல்................

அண்ண‌ன் சீமானே ப‌ல‌ வாட்டி சொல்லி விட்டார்  பார‌ள‌ம‌ன்ற‌ தேர்த‌ல‌ விட‌ எங்க‌ளுக்கு ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌ல் தான் மிக‌வும் முக்கிய‌ம் என்று.................நாம் த‌மிழ‌ர் ஏற்க‌ன‌வே 6/75 ச‌த‌வீத‌ம் வைச்சு இருக்கின‌ம் வாக்கு வித‌ம் குறைய‌ வாய்ப்பு மிக‌ குறைவு கூடுத‌லா 2ச‌த‌வீத‌ வாக்கு கூடும்..................ப‌ல‌ர் தேர்த‌ல் ஆனைய‌த்தை க‌டின‌மாய் விம‌ர்சிக்கின‌ம்..................

என‌து பார்வையில் புது சின்ன‌த்தை இளைஞ‌ர்க‌ள் ம‌த்தியில் ஒரு நாளில் சென்று அடைந்து விட்ட‌து பெரிய‌வ‌ர்க‌ள் ம‌த்தயில் அதிக‌ம் சென்ற‌டைய‌ வில்லை......................

Edited by நிழலி
அ நாகரீகமான சொற்பதங்கள் நீக்கம். கள விதிகளை மீள வாசிக்கவும்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பையன்26 said:

க‌த்தையா நான் வெளிப்ப‌டையாய் சொல்லுகிறேன் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சிய‌ ப‌ற்றி ஒரு கோதாரியும் தெரியாது.....................ஏதோ உங்க‌ட‌ ம‌ன‌சில் இருக்கும் வ‌ன்ம‌த்தை இந்த‌ திரிக்குள் கொட்டுறீங்க‌ள்  கொட்டுங்கோ😁😜...........................

உங்கள் கருத்தை நான் எழுத முடியாது  .... என்னுடைய கருத்தை தான் என்னால் எழுத முடியும், ...அது உங்களுக்கு வன்மாகத் தெரிந்தால்   அது உங்கள் பிரச்சனை என்னுடையது அல்ல.   கிட்டத்தட்ட 590 இலட்சம் மக்கள் சீமானுக்கு  எதிராக வாக்களித்துள்ளார்கள்.  இவர்கள் அனைவரும் வயோதிபர்கள் என்பது உங்கள் வாதம்  ...இதை நான் எற்றுக்கொள்ளவில்லை     அதாவது இளைஞர்கள் அனைவரும் சீமானுக்கு வாக்களிப்பார்கள்  என்பது சுத்தப் பொய் ஆகும்  .. தமிழ்நாட்டில் 30 இலட்சம் இளைஞர்கள் மட்டுமா  வாழ்கிறார்கள்?? ...எனவேதான் வன்மம் கொட்டியாது நான் இல்லை   தமிழ்நாட்டில் வாழும் தமிழ் மக்கள் தான்     எம் ஜி ஆர் உயிருடன் இருக்கும் மட்டும் ஆட்சியில் அமர்த்தி அழகு பார்த்த  தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியாத  யாரை ஆட்சியில் இருத்துவது என்று    வாத்தியார் இருக்கும் வரை கருணாநிதி கூட்டத்தால். பணத்துக்கு வாக்கு வாங்க முடியவில்லை   ஏன் ?? பணத்தை விட   வாத்தியாருக்கு மதிப்பளித்தார்கள்.  நான் சொல்லி எவரும் தோற்கப்போவதில்லை   வெல்லவும்  முடியாது   நான் சொன்னது நடக்கும் என்று கருவதற்க்கு எனக்கு பைத்தியம் பிடிக்கவில்லை 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

அனைத்து மக்களும் பிறப்பின் அடிப்படையில் சமமானவர்களே. என்பது திராவிட கொள்கைகளில் ஒன்று. அப்படியிருக்க சாதி அடையாள அரசியல் எதற்கு என்றுதான்  கேட்கின்றேன். சாதி கதைத்தால் தண்டனை என தடா சட்டத்தினை கொண்டுவரலாமே? 😂

இதையே தான் அமெரிக்காவில் ட்ரம்பின் பின்னால் திரியும் வெள்ளைக் காரர்களும் (சில பிறவுண் தோல் ஆசியர்களும்) கேட்கீனம்: "all men are created equal" என்று  இருக்கும் அமெரிக்காவில் கறுப்பினத்தவருக்கு ஏன் affirmative action மூலம் இட ஒதுக்கீடு?

இதைக் கொஞ்சம் திருத்தி, இடம் மாற்றிக் கேட்டுப் பாருங்கள்: "சிறிலங்கன் என்ற அடையாளம் இருக்கும் போது ஏன் இலங்கையில் தமிழருக்கு தனியான சுயாட்சி என்ற கோஷம்?"😎

புரிகிறதா?

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 hours ago, Kandiah57 said:

உங்கள் கருத்தை நான் எழுத முடியாது  .... என்னுடைய கருத்தை தான் என்னால் எழுத முடியும், ...அது உங்களுக்கு வன்மாகத் தெரிந்தால்   அது உங்கள் பிரச்சனை என்னுடையது அல்ல.   கிட்டத்தட்ட 590 இலட்சம் மக்கள் சீமானுக்கு  எதிராக வாக்களித்துள்ளார்கள்.  இவர்கள் அனைவரும் வயோதிபர்கள் என்பது உங்கள் வாதம்  ...இதை நான் எற்றுக்கொள்ளவில்லை     அதாவது இளைஞர்கள் அனைவரும் சீமானுக்கு வாக்களிப்பார்கள்  என்பது சுத்தப் பொய் ஆகும்  .. தமிழ்நாட்டில் 30 இலட்சம் இளைஞர்கள் மட்டுமா  வாழ்கிறார்கள்?? ...எனவேதான் வன்மம் கொட்டியாது நான் இல்லை   தமிழ்நாட்டில் வாழும் தமிழ் மக்கள் தான்     எம் ஜி ஆர் உயிருடன் இருக்கும் மட்டும் ஆட்சியில் அமர்த்தி அழகு பார்த்த  தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியாத  யாரை ஆட்சியில் இருத்துவது என்று    வாத்தியார் இருக்கும் வரை கருணாநிதி கூட்டத்தால். பணத்துக்கு வாக்கு வாங்க முடியவில்லை   ஏன் ?? பணத்தை விட   வாத்தியாருக்கு மதிப்பளித்தார்கள்.  நான் சொல்லி எவரும் தோற்கப்போவதில்லை   வெல்லவும்  முடியாது   நான் சொன்னது நடக்கும் என்று கருவதற்க்கு எனக்கு பைத்தியம் பிடிக்கவில்லை 😀

த‌மிழ் நாட்டில் மொத்த‌ம் எத்த‌னை க‌ட்சி இருக்கு அதையாவ‌து ச‌ரியா சொல்லுங்கோ பாப்போம்....................சீமான் க‌ட்சி ஆர‌ம்பிச்சு 14 ஆண்டு கூட‌  ஆக‌ வில்லை.......................

 தி மு க் கா தேர்த‌லில் த‌னிய‌ நின்றால் எத்த‌னை ல‌ச்ச‌ ம‌க்க‌ள் ஓட்டு போடுவின‌ம் என்று நினைக்கிறீங்க‌ள்...................சீமான் த‌னிய‌ நிப்ப‌தால் மின்ன‌ல்  வேக‌த்தில் முன்னுக்கு வ‌ர‌ முடியாது த‌னித்து நின்று ஒரு கோடி வாக்கு பெற்றால் ம‌ற்ற‌ க‌ட்சிக‌ள் சீமான் கூட‌ கூட்ட‌னி வைக்க‌ வாய்ப்பு அதிக‌ம்...................மான‌ஸ்த‌ன் வைக்கோ சீமான் போல் த‌னித்து நின்று இருந்தால் அவ‌ர் எதிர் க‌ட்சி த‌லைவரா கூட‌ வ‌ந்து இருப்பார் எப்ப‌வோ அவ‌ர் எடுத்த‌ த‌வ‌றுத‌லான‌ முடிவால் 1ச‌த‌ வீத‌ வாக்கோடு நிக்கிறார்

சீமான் ஒரு காணொளி இல்லை ப‌ல‌ காணொளில‌ சொல்லி விட்டார் அண்ண‌ன் வைக்கோ ஜ‌யா ராம‌தாஸ் இவ‌ர்க‌ள் விட்ட‌ பிழையை தான் ஒரு போதும் விட‌ மாட்டேன் என்று...................சீமானுக்கு தெரியும் அவ‌ரின் அர‌சிய‌ல் வ‌ய‌ண‌ம் நீண்ட‌ தூர‌ம் என்று அண்ண‌ணுக்கு இப்ப‌ தானே 57வ‌ய‌து கால‌ங்க‌ள் இருக்கு...............திமுக்கா கூட்ட‌னி வைக்காட்டி தோத்து போய் விடும்...................2011தோத்த‌ திமுக்கா 10வ‌ருட‌ம் க‌ழித்து தான் ஆட்சியை பிடிச்ச‌வை

ப‌ல‌ கூட்ட‌னிக‌ளின் ஆத‌ர‌வோடு தான் அவ‌ர்க‌ளால் ஆட்சியை பிடிக்க‌ முடிஞ்ச‌து.............................

சீமான‌  கூட்ட‌னிக்கு ஆ தி மு க்கா 
வீஜேப்பி இந்த‌ இர‌ண்டு க‌ட்சியும் முன் கூட்டியே கூட்ட‌னிக்கு அழைத்த‌வை இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லுக்கு ஆனால் அண்ண‌ன் சீமான் கூட்ட‌னி கிடையாது என்று ம‌றுத்து விட்டார்

2026 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் அதிக‌ம் இளைஞ‌ர்கள் தான் வேட்பாள‌ர்க‌ளா நிப்பின‌ம்..............
அதை இப்ப‌வே சொல்லிட்டார் அத‌ற்கான‌ ப‌ணி அடுத்த‌ வ‌ருட‌ ஆர‌ம்ப‌த்தில் இருந்து தொட‌ங்கும்.......................................
 
Edited by பையன்26
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இங்கே பல்லக்குத் தூக்கும்  ஆண்கள் + ஐயர்  எல்லோரும்  அரை நிர்வாணமாக நிற்பதற்குக் காரணம் என்ன?  கட்டாயம் அரை நிர்வாணமாகத்தான் நிற்க வேண்டும் என்று ஏதாவது கட்டாயம் இருக்கிறதா?  இருந்தால் அது என்ன?  அண்மையில் ஒரு Scarborough Sai Centre ல் நடந்த திருமணம் ஒன்றிற்குச் சென்றிருந்தேன். அங்கே வேற்றினத்தவர்களும் வந்திருந்தனர். மண்டப வாசலிற்கு  அருகே உள்ள அறையில் பாதணிகளைக் கழற்றி வைக்கும்படி சொன்னார்கள்.  திருமண நிகழ்வில் ஐயர் அரை நிர்வாணமாக திருமண நிகழ்வுகளை நடாத்தினார்.  மண்டபம் நேர்த்தியாக இருந்தது. கீழ்த் தளத்தில் மாமிசம்  தவிர்த்த உணவுகள் பரிமாறப்பட்டன.  Restroom வழமையான சிரிலங்கன் போலவே இருந்தது. 
    • ம்ம்ம்…கத்தோலிக்கர்கள் உதவி செய்வதாக, அதன் மூலம் மக்கள் சுய விருப்பில் மதம் மாறுவதாக தன்னும் கேள்விப்பட்டுள்ளேன். தமிழ் கத்தோலிகரிடையே கலியாணம் முடிப்பதாயினும் இந்து மட்டும் அல்ல, பிற கிறிஸ்தவ சபைகளில் கூட இருப்பது அரிது. ஆனால்… தமிழ் புரொட்டொஸ்தாந்தினர் கொஞ்சம் மேட்டிமை மிக்கவர்களாக, வந்தா வா வா, வரலன்னா போ, கம் ஓ கோ சிக்காகோ என்று இருப்பவர்கள். சுமனை எப்படியிம் அடிக்க வேண்டும் என்ற ஆதங்கத்தில் சங்கி ஆனந்தம் பேசுவதாகவே எனக்கு படுகிறது. ஆனால் இந்த, மாதம் 1100 டொலர் வருவது விசாரிக்க படல் வேண்டும். பொய் என்றால் சங்கி ஆனந்தத்தை வங்குரோத்து ஆக்கும் அளவுக்கு வழக்கு போட வேண்டும்.  
    • ஒருவருக்கு வீட்டில் டெலிபோன் பில் அதிகமாக வந்தது.. அவர் தன் மனைவியிடம் கூறினார் நான் நண்பர்கள், உறவினர்களுக்கு போன் செய்ய அலுவலக போனை பயன்படுத்துகிறேன். நீதான் அதிகமாக பேசியிருப்பாய் என கூறினார்.. ஆனால் அவர் மனைவியோ தானும் தான் வேலைசெய்யும் இடத்தில்தான் போன் பேசுகிறேன்.. நம் மகன் அவனது நண்பர்களிடம் பேசியதால் பில் அதிகரித்திருக்கலாம் என்றார். அவர் மனைவி.. மகனோ எனக்கும் நான் வேலை செய்யும் கம்பெனியில் போன் உண்டு. அதிலிருந்துதான் நான் போன் செய்கிறேன் என்றான்.. நம் வீட்டில் வேலை செய்யும் பெண் டெலிபோனை சுற்றிவருவதை பார்த்திருக்கிறேன் என்றான் மகன். வேலைக்காரியோ, என்னை எதற்காக திட்டுகிறீர்கள். உங்களைப்போல நானும் வேலை செய்யும் இடத்திலிருந்துதான் என் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் போன் பேசுகிறேன் என அவர் கூறியதும் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்..!!! உங்களுக்கு வந்தா மட்டும் ரத்தம்.. இதே அடுத்தவனுக்கு வந்தா, தக்காளி சட்டினியா!!??? 🤨 🤨   https://www.facebook.com/share/15FunbKmyA/?
    • பிரமிட் திட்டத்தின் ஊடாக பெருந்தொகை பணத்தை மோசடி செய்த தம்பதிக்கு விளக்கமறியல்! பிரமிட் திட்டத்தின் ஊடாக பல நபர்களிடமிருந்து பெருந்தொகை பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தம்பதியை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (08) உத்தரவிட்டுள்ளது. 52 வயதுடைய கணவரும் 42 வயதுடைய மனைவியுமே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.  இது தொடர்பில் தெரியவருவதாவது,  ஒரு வருடத்திற்கு முன்பு பிரமிட் திட்டத்தின் ஊடாக பல நபர்களிடம் இருந்து 10 பில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்து நாட்டை விட்டு தப்பிச் சென்றிருந்த கணவர் மலேசியாவில் இருந்து இன்றைய தினம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்தார்.  இதன்போது, சந்தேக நபரான கணவரும் அவரை வரவேற்பதற்காக விமான நிலையத்தில் காத்திருந்த மனைவியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட  சந்தேக நபர்கள் இருவரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  https://www.virakesari.lk/article/198223
    • தொழில்முறை வீரரருக்கான நெறிமுறையை மீறிய அல்ஸாரி ஜோசப்பிற்கு 2 போட்டித் தடை (நெவில் அன்தனி) இங்கிலாந்துக்கு எதிராக பார்படொஸ், ப்றிஜ்டவுன் விளையாட்டங்கில் நடைபெற்ற மூன்றாவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தொழில்முறை வீரருக்கான நெறிமுறையை மீறியமைக்காக மேற்கிந்தியத் தீவுகள் வீரர் அல்ஸாரி ஜோசப்பிற்கு 2 போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது. களத்தடுப்பில் வீரர்கள் நிறுத்தப்பட்ட நிலைகள் தொடர்பில் அணித் தலைவர் ஷாய் ஹோப்புடன் ஏற்பட்ட உடன்பாடின்மை காரணமாக போட்டியின் 4ஆவது ஓவர் முடிவில் அல்ஸாரி ஜோசப்  களத்தை விட்டு வெளியேறினார். ஜோசப் அல்ஸாரி வெளியேறியதால் மேற்கிந்தியத் தீவுகள் அணியினர் ஒரு ஓவர் முழுவதும் 10 வீரர்களுடன் விளையாட நேரிட்டது. எவ்வாறாயினும் மீண்டும் களத்தடுப்பில் ஈடுபட்ட ஜோசப், மிக முக்கிய 2 விக்கெட்களை வீழ்த்த, அத் தொடரை 2 - 1 என்ற ஆட்டக் கணக்கில் மேற்கிந்தியத் தீவுகள் கைப்பற்றியது. இது இவ்வாறிருக்க, அல்ஸாரி ஜோசப்புக்கு விதிக்கப்பட்ட இரண்டு போட்டித் தடையை உறுதிசெய்யும் வகையில் மேற்கிந்தியத் திவுகள் கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வியாழக்கிழமை (08) வெளியிட்டது. 'மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் நிறுவனம் பின்பற்றும் கிரிக்கெட் மதிப்புகளுடன் அல்ஸாரியின் நடத்தை ஒத்துப்போகவில்லை. அத்தகைய நடத்தையை புறக்கணிக்க முடியாது. சூழ்நிலையின் தாக்கத்தை கருத்தில் கொண்டும் பெறுமதிகள் உறுதிசெய்யப்படுவதை கருத்தில் கொண்டும் உறுதியான நடவடிக்கை எடுத்துள்ளோம்' என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, தனது செய்கை குறித்து அணித் தலைவர் ஷாய் ஹோப்பிடமும் ஏனைய வீரர்களிடமும் அல்ஸாரி ஜொசப் மன்னிப்பு கோரியுள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடர் நாளை சனிக்கிழமை (09) ஆரம்பமாகவுள்ளது. https://www.virakesari.lk/article/198229
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.