Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, கிருபன் said:

மீதமான கேள்விகளுக்கு பதில்களும் போட்டியாளர்களின் நிலைகளும் வெள்ளிக்கிழமையளவில் தரப்படும்😑

அவசரம் ஒண்டும் இல்லை.

ஆறுதலாக வரவும்.

இப்படிக்கு
@goshan_che

  • Haha 1
  • Replies 265
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

கிருபன்

இரண்டாவது கேள்வியில் முதலாவது இடத்தைச் சரியாகக் கணித்த @நிலாமதி அக்காவுக்கு நான்கு புள்ளிகள் கூட்டப்படும். மற்றவர்களுக்கு நான்கு புள்ளிகள் குறைக்கப்படும். இரண்டாவது இடத்தைச் சரியாகக் கணித்த @Ahas

வீரப் பையன்26

@Eppothum Thamizhan @kalyani @nilmini @வாதவூரான்  @புலவர்          உங்க‌ எல்லாரையும் போட்டிக்கு அன்போடு அழைக்கிறோம்🙏🥰.............. ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா இவைக்கு நீங்க‌ள்

கிருபன்

பங்குபற்றிய அனைவரினதும் பதில்களும் கூகுள் ஷீற்றில் தரவேற்றப்பட்டு, புள்ளிகளை தானாகவே கூட்டவும், குறைக்கவும் சூத்திரங்கள் எல்லாம் ஒருங்குசெய்யப்பட்டுள்ளன. யாழ்களப் போட்டியாளர்களின் ஆரம்ப நிலைகள்:

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, ஈழப்பிரியன் said:

அவசரம் ஒண்டும் இல்லை.

ஆறுதலாக வரவும்.

இப்படிக்கு
@goshan_che

அண்ணை வேணாம் அடுத்த போட்டிக்கு ஆள் தேவை! அதனால அவசரப்படவேணாம்!!

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, suvy said:

ஏன் பையா ...... கொல்கத்தாவின் பீல்டிங்கும் சரி பாட்டிங்கும் சரி விறுவிறுப்பாகத்தானே இருந்தது......!

ஆனால் காவ்யா கவலையுடன் கண்ணீர் விட்டதைக் கண்டதும் கல்கத்தா ஏன்தான் வென்று தொலைச்சுதோ என்று எனக்கும் கவலையாகி விட்டது....... உங்களுக்கும் அப்படி கவலை ஏற்பட்டதா பையா.......! 😢

0344c830bf71c74b8b8bc7c02d6ff53d.gif

444761369_768699755398961_82942363562693

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, goshan_che said:

 

எதுக்கண்ணை இவ்வளவு சோகப்பாடல்?! 
@கிருபன் புள்ளிப்பட்டியல வெள்ளிக்கிழமை தான் போடுவாராம்! பயப்பிடுறாரோ?!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 26/5/2024 at 18:49, கிருபன் said:

 

இன்றைய இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 18.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 113 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து சுருண்டது. பதிலுக்குத் துடுப்பாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 10.3 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்காகிய 114 ஓட்டங்களை எடுத்தது.

 

முடிவு: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டி 2024 க்கான ஐபில் போட்டிச் சம்பியனாகியது!

 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெல்லும் என சரியாக கணித்த நான்கு பேருக்கு தலா 5 புள்ளிகள் கிடைக்கின்றன.

ஏனையவர்கள் 5 புள்ளிகளை இழக்கின்றார்கள்!

 

இறுதிப் போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 கல்யாணி 70
2 நுணாவிலான் 70
3 சுவி 58
4 கிருபன் 58
5 நிலாமதி 56
6 அஹஸ்தியன் 54
7 கந்தப்பு 54
8 புலவர் 54
9 வீரப் பையன்26 48
10 முதல்வன் 48
11 ஏராளன் 48
12 எப்போதும் தமிழன் 48
13 வாதவூரான் 48
14 நீர்வேலியான் 48
15 கறுப்பி 46
16 ஈழப்பிரியன் 44
17 கோஷான் சே 44
  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, கிருபன் said:

இறுதிப் போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 கல்யாணி 70
2 நுணாவிலான் 70
3 சுவி 58
4 கிருபன் 58
5 நிலாமதி 56
6 அஹஸ்தியன் 54
7 கந்தப்பு 54
8 புலவர் 54
9 வீரப் பையன்26 48
10 முதல்வன் 48
11 ஏராளன் 48
12 எப்போதும் தமிழன் 48
13 வாதவூரான் 48
14 நீர்வேலியான் 48
15 கறுப்பி 46
16 ஈழப்பிரியன் 44
17 கோஷான் சே 44

வெற்றி பெற்ற‌

க‌ல்யாணி அக்கா ம‌ற்றும் நுனா 

அண்ணாவுக்கு வாழ்த்துக்க‌ள்

 

போட்டிய‌ ந‌ட‌த்திய‌ ந‌ட‌த்திய‌ பெரிய‌ப்பாவுக்கு ந‌ன்றி...........................................

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
28 minutes ago, கிருபன் said:

இறுதிப் போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 கல்யாணி 70
2 நுணாவிலான் 70
3 சுவி 58
4 கிருபன் 58
5 நிலாமதி 56
6 அஹஸ்தியன் 54
7 கந்தப்பு 54
8 புலவர் 54
9 வீரப் பையன்26 48
10 முதல்வன் 48
11 ஏராளன் 48
12 எப்போதும் தமிழன் 48
13 வாதவூரான் 48
14 நீர்வேலியான் 48
15 கறுப்பி 46
16 ஈழப்பிரியன் 44
17 கோஷான் சே 44

ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா கோஷானை பார்த்து ஜ‌ ல‌வ் யூ த‌ம்பி

கோஷான் ஜ‌ கேட் யூ ஹா ஹா😁..........................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கேள்விகள் 08) இலிருந்து 13) வரைக்கான கணிப்புக்களும், சரியான பதில்களும் கீழே தரப்பட்டுள்ளன.

----------------------------------------------------------

08)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி)

SRH 287/3    

போட்டியாளர் பதில்
வீரப் பையன்26 SRH
முதல்வன் SRH
சுவி SRH
ஏராளன் SRH
நிலாமதி SRH
அஹஸ்தியன் SRH
ஈழப்பிரியன் SRH
கல்யாணி SRH
கந்தப்பு SRH
கறுப்பி SRH
எப்போதும் தமிழன் SRH
வாதவூரான் SRH
கிருபன் SRH
நீர்வேலியான் SRH
கோஷான் சே CSK
நுணாவிலான் SRH
புலவர் CSK

 

09)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி)

GT 89 - All out (17.3 Ov)

போட்டியாளர் பதில்
வீரப் பையன்26 PBKS
முதல்வன் RCB
சுவி LSG
ஏராளன் MI
நிலாமதி LSG
அஹஸ்தியன் GT
ஈழப்பிரியன் GT
கல்யாணி GT
கந்தப்பு GT
கறுப்பி RR
எப்போதும் தமிழன் GT
வாதவூரான் RCB
கிருபன் GT
நீர்வேலியான் GT
கோஷான் சே RCB
நுணாவிலான் GT
புலவர் GT

 

10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)

 Virat Kohli    RCB  - 741 Runs

போட்டியாளர் பதில்
வீரப் பையன்26 Virat Kohli
முதல்வன் Virat Kohli
சுவி Virat Kohli
ஏராளன் Virat Kohli
நிலாமதி Virat Kohli
அஹஸ்தியன் Riyan Parag
ஈழப்பிரியன் Jos Buttler
கல்யாணி Riyan Parag
கந்தப்பு Riyan Parag
கறுப்பி Jos Buttler
எப்போதும் தமிழன் Jos Buttler
வாதவூரான் Virat Kohli
கிருபன் Sanju Samson
நீர்வேலியான் Riyan Parag
கோஷான் சே Riyan Parag
நுணாவிலான் Riyan Parag
புலவர் Virat Kohli

 

11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

Virat Kohli    RCB  - 741 Runs

போட்டியாளர் பதில்
வீரப் பையன்26 RCB
முதல்வன் RCB
சுவி RCB
ஏராளன் RCB
நிலாமதி RCB
அஹஸ்தியன் RR
ஈழப்பிரியன் RCB
கல்யாணி RR
கந்தப்பு RR
கறுப்பி RCB
எப்போதும் தமிழன் RR
வாதவூரான் RCB
கிருபன் RCB
நீர்வேலியான் KKR
கோஷான் சே RR
நுணாவிலான் RR
புலவர் RR

 

12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)

Harshal Patel    PBKS - 24  Wickets 

ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை!

போட்டியாளர் பதில்
வீரப் பையன்26 Mustafizur Rahman
முதல்வன் Yuzvendra Chahal
சுவி Yuzvendra Chahal
ஏராளன் Yuzvendra Chahal
நிலாமதி Yuzvendra Chahal
அஹஸ்தியன் Yuzvendra Chahal
ஈழப்பிரியன் Yuzvendra Chahal
கல்யாணி Jasprit Bumrah
கந்தப்பு Yuzvendra Chahal
கறுப்பி Yuzvendra Chahal
எப்போதும் தமிழன் Yuzvendra Chahal
வாதவூரான் Yuzvendra Chahal
கிருபன் Yuzvendra Chahal
நீர்வேலியான் Yuzvendra Chahal
கோஷான் சே Mustafizur Rahman
நுணாவிலான் Jasprit Bumrah
புலவர் Jasprit Bumrah

 

13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை!

போட்டியாளர் பதில்
வீரப் பையன்26 CSK
முதல்வன் RR
சுவி RR
ஏராளன் RCB
நிலாமதி RR
அஹஸ்தியன் RR
ஈழப்பிரியன் CSK
கல்யாணி MI
கந்தப்பு RR
கறுப்பி CSK
எப்போதும் தமிழன் RR
வாதவூரான் RR
கிருபன் MI
நீர்வேலியான் CSK
கோஷான் சே CSK
நுணாவிலான் MI
புலவர் MI

 

கேள்விகள் 08) இலிருந்து 13) வரைக்கான பதில்களின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 கல்யாணி 70
2 நுணாவிலான் 70
3 சுவி 64
4 நிலாமதி 62
5 கிருபன் 62
6 புலவர் 56
7 வீரப் பையன்26 54
8 முதல்வன் 54
9 ஏராளன் 54
10 அஹஸ்தியன் 54
11 கந்தப்பு 54
12 வாதவூரான் 54
13 ஈழப்பிரியன் 48
14 எப்போதும் தமிழன் 48
15 நீர்வேலியான் 48
16 கறுப்பி 46
17 கோஷான் சே 36
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இறுதியாகவுள்ள கேள்விகள் 14) இலிருந்து 20) வரைக்கான கணிப்புக்களும், சரியான பதில்களும் கீழே தரப்பட்டுள்ளன.

----------------------------------------------------------

 

14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )

Marcus Stoinis LSG  124* 

ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை!

போட்டியாளர் பதில்
வீரப் பையன்26 Yashasvi Jaiswal
முதல்வன் Virat Kohli
சுவி Shubman Gill
ஏராளன் Virat Kohli
நிலாமதி Virat Kohli
அஹஸ்தியன் Jos Buttler
ஈழப்பிரியன் Virat Kohli
கல்யாணி Riyan Parag
கந்தப்பு Virat Kohli
கறுப்பி Virat Kohli
எப்போதும் தமிழன் Virat Kohli
வாதவூரான் Virat Kohli
கிருபன் Virat Kohli
நீர்வேலியான் Jos Buttler
கோஷான் சே Virat Kohli
நுணாவிலான் Virat Kohli
புலவர் Virat Kohli

 

15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

 

MP Stoinis LSG  124* 

ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை!

போட்டியாளர் பதில்
வீரப் பையன்26 RR
முதல்வன் SRH
சுவி GT
ஏராளன் RCB
நிலாமதி KKR
அஹஸ்தியன் RR
ஈழப்பிரியன் RCB
கல்யாணி RR
கந்தப்பு RCB
கறுப்பி GT
எப்போதும் தமிழன் SRH
வாதவூரான் SRH
கிருபன் RCB
நீர்வேலியான் RCB
கோஷான் சே RCB
நுணாவிலான் RCB
புலவர் RR

 

16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)

Sandeep Sharma RR

Ov:4.0   R:18    W:5    E:4.50    
 

ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை!

போட்டியாளர் பதில்
வீரப் பையன்26 Mustafizur Rahman
முதல்வன் Jasprit Bumrah
சுவி Ravichandran Ashwin
ஏராளன் Jasprit Bumrah
நிலாமதி Jasprit Bumrah
அஹஸ்தியன் Jasprit Bumrah
ஈழப்பிரியன் Jasprit Bumrah
கல்யாணி Jasprit Bumrah
கந்தப்பு Jasprit Bumrah
கறுப்பி Jasprit Bumrah
எப்போதும் தமிழன் Jasprit Bumrah
வாதவூரான் Jasprit Bumrah
கிருபன் Jasprit Bumrah
நீர்வேலியான் Jasprit Bumrah
கோஷான் சே Jasprit Bumrah
நுணாவிலான் Jasprit Bumrah
புலவர் Matheesha Pathirana

 

17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

 

Sandeep Sharma RR

Ov:4.0   R:18    W:5    E:4.50    

போட்டியாளர் பதில்
வீரப் பையன்26 CSK
முதல்வன் MI
சுவி KKR
ஏராளன் MI
நிலாமதி MI
அஹஸ்தியன் MI
ஈழப்பிரியன் MI
கல்யாணி MI
கந்தப்பு MI
கறுப்பி MI
எப்போதும் தமிழன் MI
வாதவூரான் MI
கிருபன் MI
நீர்வேலியான் RR
கோஷான் சே MI
நுணாவிலான் MI
புலவர் CSK

 

11)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series/Most Valuable Player) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)

Sunil Narine    KKR

போட்டியாளர் பதில்
வீரப் பையன்26 Shivam Dube
முதல்வன் Virat Kohli
சுவி Rohit Sharma
ஏராளன் Jos Buttler
நிலாமதி Jos Buttler
அஹஸ்தியன் Riyan Parag
ஈழப்பிரியன் Jos Buttler
கல்யாணி Sunil Narine
கந்தப்பு Sunil Narine
கறுப்பி Shubman Gill
எப்போதும் தமிழன் Jos Buttler
வாதவூரான் Virat Kohli
கிருபன் Sanju Samson
நீர்வேலியான் Sanju Samson
கோஷான் சே Virat Kohli
நுணாவிலான் Sunil Narine
புலவர் Virat Kohli

 

19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )

போட்டியாளர் பதில்
வீரப் பையன்26 CSK
முதல்வன் RR
சுவி RR
ஏராளன் RR
நிலாமதி RR
அஹஸ்தியன் RR
ஈழப்பிரியன் RR
கல்யாணி KKR
கந்தப்பு KKR
கறுப்பி GT
எப்போதும் தமிழன் CSK
வாதவூரான் CSK
கிருபன் RR
நீர்வேலியான் RR
கோஷான் சே CSK
நுணாவிலான் KKR
புலவர் RR

 

20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி)

Sunrisers Hyderabad (SRH)

போட்டியாளர் பதில்
வீரப் பையன்26 CSK
முதல்வன் SRH
சுவி CSK
ஏராளன் CSK
நிலாமதி SRH
அஹஸ்தியன் SRH
ஈழப்பிரியன் SRH
கல்யாணி SRH
கந்தப்பு SRH
கறுப்பி SRH
எப்போதும் தமிழன் SRH
வாதவூரான் SRH
கிருபன் SRH
நீர்வேலியான் CSK
கோஷான் சே DC
நுணாவிலான் SRH
புலவர் CSK

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2024 இறுதி நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 கல்யாணி 74
2 நுணாவிலான் 74
3 கந்தப்பு 58
4 நிலாமதி 56
5 கிருபன் 56
6 சுவி 54
7 முதல்வன் 48
8 அஹஸ்தியன் 48
9 வாதவூரான் 48
10 புலவர் 46
11 வீரப் பையன்26 44
12 ஏராளன் 44
13 ஈழப்பிரியன் 42
14 எப்போதும் தமிழன் 42
15 நீர்வேலியான் 42
16 கறுப்பி 40
17 கோஷான் சே 26

தொடர்ந்தும் பல கேள்விகளில் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @kalyani க்கு வாழ்த்துக்கள்!

தொடர்ந்தும் இரண்டாவது நிலையில் நிற்கும் @nunavilan க்கும் வாழ்த்துக்கள்!

இறுதிக் கேள்விகளில் பதில்களைச் சரியாகக் கணித்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறிய @கந்தப்பு க்கும் வாழ்த்துக்கள்.

போட்டியில் பங்குபற்றி இறுதிப் படியில் நிற்கும் @goshan_che அடுத்த தடவை மேலெழும்ப வாழ்த்துக்கள்!

 

 

clapping-hands_1f44f.pngclapping-hands_1f44f.pngclapping-hands_1f44f.png

 

போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும், உற்சாகமாக பலரைப் பங்குபற்ற அயராது உழைத்த @வீரப் பையன்26க்கும் @ஈழப்பிரியன் ஐயாவுக்கும் நன்றி பல.

spacer.png

 

  • Like 5
  • கருத்துக்கள உறவுகள்
Posted

1 கல்யாணி 74

வாழ்த்துக்கள் கல்யாணி.

 

4 நிலாமதி 56

 

@நிலாமதி அக்கா நான்காவதா வந்தாலும் நீங்க தான் உண்மையான வெற்றியாளர்.

வாழ்த்துக்கள் அக்கா.

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

முதலிடம் பெற்ற கல்யாணி, இரண்டாமிடம் பெற்ற நுணாவிலான், மூன்றாமிடம் பெற்ற கந்தப்பு ஆகியோருக்கு வாழ்த்துகள்.
போட்டியில் கலந்து சிறப்பித்த உறவுகளுக்கு நன்றியும் வாழ்த்துகளும்.

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

போட்டியில் பங்குபற்றிய அனைவருக்கும், சிறப்பாக நடாத்திய கிருபனுக்கும், மற்றும் செயலாளர்களாய் கடமையாற்றிய பிரியன் & பையனுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும்.......!   👍

giphy.gif?cid=6c09b9526u9iwu0dh68ruem4jr

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முதலிடம் பெற்ற கல்யாணி, இரண்டாமிடம் பெற்ற நுணாவிலான், மூன்றாமிடம் பெற்ற கந்தப்பு ஆகியோருக்கு வாழ்த்துகள்.👏💐

  • Like 1
  • Thanks 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.