Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லி என்ன‌ தான் பெரிய‌ இஸ்கோர் அடிச்சாலும் எதிர் அணியின‌ர் விட்ட‌ பாடு இல்லை

இன்றும் டெல்லி போராடி தான் வென்று இருக்கின‌ம்😁...................................................

  • Replies 265
  • Views 17.5k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    இரண்டாவது கேள்வியில் முதலாவது இடத்தைச் சரியாகக் கணித்த @நிலாமதி அக்காவுக்கு நான்கு புள்ளிகள் கூட்டப்படும். மற்றவர்களுக்கு நான்கு புள்ளிகள் குறைக்கப்படும். இரண்டாவது இடத்தைச் சரியாகக் கணித்த @Ahas

  • வீரப் பையன்26
    வீரப் பையன்26

    @Eppothum Thamizhan @kalyani @nilmini @வாதவூரான்  @புலவர்          உங்க‌ எல்லாரையும் போட்டிக்கு அன்போடு அழைக்கிறோம்🙏🥰.............. ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா இவைக்கு நீங்க‌ள்

  • கிருபன்
    கிருபன்

    பங்குபற்றிய அனைவரினதும் பதில்களும் கூகுள் ஷீற்றில் தரவேற்றப்பட்டு, புள்ளிகளை தானாகவே கூட்டவும், குறைக்கவும் சூத்திரங்கள் எல்லாம் ஒருங்குசெய்யப்பட்டுள்ளன. யாழ்களப் போட்டியாளர்களின் ஆரம்ப நிலைகள்:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மும்பை தோற்றது மகிழ்ச்சி!

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

மும்பை தோற்றது மகிழ்ச்சி!

spacer.png

பான்டியாவை 

ஏன் மீண்டும் மும்பை அணி வேண்டினார்க‌ள் தெரிய‌ வில்லை......................

முன்பை போல‌ இல்லை பான்டியாவின் விளையாட்டு

இப்போது இவ‌ரை விட‌  Shivam Dube ந‌ல்லா விளையாடுகிறார்🙏.......................................

  • கருத்துக்கள உறவுகள்

குஜ‌ராத் அணியில் மூன்று தமிழ‌க‌ வீர‌ர்க‌ள் விளையாடுகினம் ,

ஆனால் சென்னை அணியில் ஒரு தமிழ‌னும் இல்லை

செய் சுதர்ச‌ன் தொட‌ர்ந்து எல்லா போட்டிக‌ளில் ந‌ல்லா விளையாடுகிறார் இள‌ம் வீர‌ர் ந‌ல்ல‌ எதிர் கால‌ம் இருக்கு சுத‌ர்ச‌னுக்கு.....................................................

  • கருத்துக்கள உறவுகள்

இந்த‌ முறை புள்ளி ப‌ட்டிய‌லில் க‌ட‌சி இட‌த்துக்கு நான் வ‌ருவ‌து உறுதி உறுதி உறுதி உறுதி

குஜ‌ராத் அணி 200ர‌ன்ஸ் அடிச்சும் அதை வ‌ங்க‌ளூர் 16.ஓவ‌ரில் 2006

இங்லாந் வீர‌ர் ஜ‌க்ஸ் ந‌ல்லா அடிச்சு ஆடினார் வாழ்த்துக்க‌ள் ஜ‌க்ஸ்🙏🥰..............................................

  • கருத்துக்கள உறவுகள்
On 26/4/2024 at 23:02, suvy said:

மைக்கேல் ஹோல்ட்டிங்கை இப்ப ஒருத்தரும் ஏலத்தில் எடுக்க மாட்டினம் அவர் அந்த கடுப்பில சொல்லுறார்........!  😂

Micheal Holding இன் பந்துவீச்சை சுவியர் பார்க்கவில்லை போலிருக்கு! Whispering death என்று செல்லமாக அழைப்பார்கள். 

21 hours ago, வீரப் பையன்26 said:

இங்லாந் வீர‌ர் ஜ‌க்ஸ் ந‌ல்லா அடிச்சு ஆடினார் வாழ்த்துக்க‌ள் ஜ‌க்ஸ்🙏🥰..............................................

இம்முறை T20 வேர்ல்ட் கப்பில் இங்கிலாந்தின் பேட்டிங் ஓடரை பார்க்கவே பயங்கரமா இருக்கும்போல! Phil Salt, Jos Buttler, Will Jacks, Johnny Baistraw, Harry  Brooks ??

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Eppothum Thamizhan said:

Micheal Holding இன் பந்துவீச்சை சுவியர் பார்க்கவில்லை போலிருக்கு! Whispering death என்று செல்லமாக அழைப்பார்கள். 

இம்முறை T20 வேர்ல்ட் கப்பில் இங்கிலாந்தின் பேட்டிங் ஓடரை பார்க்கவே பயங்கரமா இருக்கும்போல! Phil Salt, Jos Buttler, Will Jacks, Johnny Baistraw, Harry  Brooks ??

Harry  Brooks 

இவ‌ர் இள‌ம் வீர‌ர் அனுப‌வ‌ம்  காணாது ந‌ண்பா இவ‌ர் ஒரு சில‌ விளையாட்டில் தான் அடிச்சு ஆடினார்.....................இந்த‌ ஜ‌பிஎல்ல‌ இவ‌ரை ஒரு அணியும் வேண்ட‌ வில்லை என்று நினைக்கிறேன்......................போன‌ ஜ‌பிஎல்ல‌ இவ‌ரை SRH வேண்டின‌து ஆனால் தொட‌ர்ந்து சுத‌ப்ப‌ இவ‌ருக்கு ப‌தில் மாற்று வீர‌ரை க‌ள‌ம் இற‌க்கின‌வை 

Phil Salt

(Jos Buttler

Will Jack

Johnny Baistraw)

இவ‌ர்க‌ள் மூன்று பேரும் செஞ்செரி அடிச்சு இருக்கின‌ம் இந்த‌ ஜ‌பிஎல்ல‌  ......................இதே திற‌மையை உல‌க‌ கோப்பையிலும் வெளிக் காட்டினால் உல‌க‌ கோப்பை வெல்ல‌ இங்லாந்துக்கு அதிக‌ வாய்ப்பு இருக்கு..........................................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, வீரப் பையன்26 said:

Harry brook இனை இம்முறை டெல்கி அணி 4 கோடி கொடுத்து வாங்கியது. அவருடைய பாட்டி இறந்ததினால் அவர் ஐபிஎல்இல் இருந்து விலகினார்.  இம்முறை பல இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் இல் இருந்து இறுதி நிமிடத்தில் விலகியிருக்கிறார்கள். 

Harry Brook (Delhi Capitals)

Jason Roy  (Kolkata Knight Riders)

Mark Wood (Lucknow Super Giants

Gus Atkinson (Kolkata Knight Riders)

David Willey (Lucknow Super Giants)

https://www.bbc.com/sport/cricket/68533187

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, கந்தப்பு said:

அப்ப‌டியா

முன்போல் கிரிக்கேட் செய்திக‌ள் வாசிப்ப‌து குறைவு......................போன‌ ஜ‌பிஎல் சீச‌னில் இவ‌ரின் விளையாட்டு ச‌ரியே இல்லை இவ‌ருக்கு ப‌தில் மாற்று வீர‌ரை விளையாட‌ விட்ட‌வை.........................2006 ஞாப‌க‌ம் இருக்கா க‌ந்துப்பு அண்ணா இங்லாந் சென்ற‌ இல‌ங்கை அணி ஒரு நாள் தொட‌ரில் 5-0 என‌ இங்லாந்தை வீழ்த்தி தொட‌ரை வென்ற‌வ‌ர்க‌ள்

இப்ப‌ இருக்கும் இல‌ங்கை வீர‌ர்க‌ளுக்கு முன்னைய‌ வீர‌ர்க‌ளுட‌ன் ஒப்பிடும் போது அனுப‌வ‌மும் திற‌மையும் மிக‌ குறைவு......................

ச‌ங்க‌க்காரா ஜெயவ‌த்த‌னா டில்ஷான் இவ‌ர்க‌ளின் ஓய்வோட‌ இல‌ங்கை அணி ப‌ல‌ம் இல்லா அணியா வ‌ந்துட்டு.........................ஒரு கால‌த்தில் அவுஸ்ரேலியாவுகு அடுத்து கிரிக்கேட்டில் எதிர் அணிய‌ க‌தி க‌ல‌ங்க‌ வைச்ச‌ அணி....................................இல‌ங்கை கிரிக்கேட்டுக்கை அர‌சிய‌லும் க‌ல‌க்க‌ இல‌ங்க‌க் அணி இருந்த‌ இட‌ம் தெரியாம‌ போய் இப்ப‌ மெது மெதுவாய் வ‌ள‌ந்து வ‌ருகின‌ம்............................................................

  • கருத்துக்கள உறவுகள்

கோலிய‌ முந்தி விட்டார் சென்னை க‌ப்ட‌ன்..............................

என்ர‌ க‌ணிப்பு எல்லாம் பிழைச்சு போச்சு கிட்ட‌ த‌ட்ட‌ 

அவ‌ச‌ர‌ ப‌ட்ட‌த‌ன் விலைவு.............................................................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

52 ஆரம்பச்சுற்றுப் போட்டிகள் முடிவடைந்துவிட்டன. யாழ்கள போட்டியாளர்களின் கணிப்புக்கள் எப்படி உள்ளன?😁

large.IMG_7375.jpeg.ef5d6d3f86b900f110ca3b50f6948b9e.jpeg

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கிருபன் said:

52 ஆரம்பச்சுற்றுப் போட்டிகள் முடிவடைந்துவிட்டன. யாழ்கள போட்டியாளர்களின் கணிப்புக்கள் எப்படி உள்ளன?😁

large.IMG_7375.jpeg.ef5d6d3f86b900f110ca3b50f6948b9e.jpeg

எல்லாரும் க‌வுண்டு போய் கிட‌க்கிறோம்

குஜ‌ர‌த் அணி அப்கானிஸ்தான் வீர‌ர்க‌ளை ந‌ம்பி கீழ் ம‌ட்ட‌த்துக்கு வ‌ந்து விட்டின‌ம்........................

குஜ‌ராத் அணி அதிக‌ம் ந‌ம்பின‌து ர‌சித் ஹானை அவ‌ரின் சுழ‌ல் ப‌ந்துக்கு சாத்தின‌ம் எதிர் அணியின‌ர்

ஜ‌க்க‌ம்மா மேல் ச‌த்திய‌ம் மிட்டு சொல்லுறேன் நான் தான் க‌ட‌சி இட‌த்துக்கு வ‌ருவேன் ,

உங்க‌ளால் முடியுமா என் இட‌த்தை பிடிக்க‌ ஹா ஹா😁.......................................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

63 போட்டிகள் முடிந்துவிட்டன. 

 CSK ஐத் தாண்டி RCB  எப்படியாவது play-off க்கு போகுமா? இல்லையா?

large.IMG_7409.jpeg.57b218b62f5a9742f2ca3299ac49c9b4.jpeg
spacer.png

  • கருத்துக்கள உறவுகள்

போனாலும் போகலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஹைதராபாத் ஓரிரு விளையாட்டில் தோற்று பெங்களூர் வரும் விளையாட்டுகளில்  தோற்காமல் பொங்கினால் சந்தர்ப்பம் உண்டு......!   👍

  • கருத்துக்கள உறவுகள்
On 13/5/2024 at 22:59, ஈழப்பிரியன் said:

போனாலும் போகலாம்.

23 hours ago, suvy said:

ஹைதராபாத் ஓரிரு விளையாட்டில் தோற்று பெங்களூர் வரும் விளையாட்டுகளில்  தோற்காமல் பொங்கினால் சந்தர்ப்பம் உண்டு......!   👍

சென்னைக்கு தான் அதிக‌ வாய்ப்பு

வ‌ங்க‌ளூர் வென்றாலும் பெரிய‌ வெற்றி பெற‌னும் அது ந‌ட‌க்காது
தொட‌ர்ந்து வ‌ங்க‌ளூர் 5மைச் வென்ற‌து ஆச்ச‌ரிய‌மாய் இருக்கு த‌லைவ‌வ‌ரே😁..................................

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வீரப் பையன்26 said:

சென்னைக்கு தான் அதிக‌ வாய்ப்பு

வ‌ங்க‌ளூர் வென்றாலும் பெரிய‌ வெற்றி பெற‌னும் அது ந‌ட‌க்காது
தொட‌ர்ந்து வ‌ங்க‌ளூர் 5மைச் வென்ற‌து ஆச்ச‌ரிய‌மாய் இருக்கு த‌லைவ‌வ‌ரே😁..................................

பெங்களூர் அணி முதலில் ஆடினால் , சென்னையை குறைந்து 18  ஓட்டங்களினால் வெற்றி பெறவேண்டும்( மழை காரணாமாக 20 ஒவருக்கும் குறைவாக போட்டி நடக்ககூடாது). 

சென்னை முதலில் ஆடினால், பெங்களூர் அணி 18.1 ஓவனுக்குள் வெற்றி பெறவேண்டும் ( மழை காரணாமாக 20 ஓவருக்கு குறைவாக போட்டி நடக்கக்கூடாது)

ஆனால் பெங்களூர் அணியின் இங்கிலாந்து வீரர் Will Jacks விளையாடமாட்டார். 

  • கருத்துக்கள உறவுகள்

பெங்களூர் கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் 35,60,47 ஒட்டங்களினாலும் , 16,13.4 ஓவர்களினாலும் வெற்றி பெற்றது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சனிக்கிழமை பெங்களூரில் RCB எப்படியும் CSK ஐ வெல்லும்! Run rate இலும் மேலே போகும்!

சென்னையில் pitch மாறிவிட்டது. அதிகமான ஓட்டங்களை எடுக்கத் திணறுகின்றார்கள். எனவே, இறுதிப் போட்டியில் KKR க்கு வாய்ப்பு அதிகம்

Edited by கிருபன்

அப்ப k k r  தான் top  இல்லையா.......!   😂

10 hours ago, வீரப் பையன்26 said:

சென்னைக்கு தான் அதிக‌ வாய்ப்பு

வ‌ங்க‌ளூர் வென்றாலும் பெரிய‌ வெற்றி பெற‌னும் அது ந‌ட‌க்காது
தொட‌ர்ந்து வ‌ங்க‌ளூர் 5மைச் வென்ற‌து ஆச்ச‌ரிய‌மாய் இருக்கு த‌லைவ‌வ‌ரே😁..................................

இதில் ஆச்சரியம் இல்லை பையா கோலி தடக்கி விழுந்து பந்தெடுத்து எறிந்து மிடில் விக்கட்டை விழுத்தியதைப் பார்க்கவில்லையா.......ஏதோ செய்யத் தயாராகிறாங்கள் என்று.......!  😂

எது எப்படியென்றாலும் கொல்கத்தா முதலாவதா வந்தால் சரி........!  👍

Edited by suvy
எ .பிழை திருத்தம்......!

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா CSK வெளியே போனது ஒரே மகிழ்ச்சி. இன்றைக்கு சந்தோசமா நித்திரை கொள்ளலாம். தோனி இந்தமுறையுடன் ஓய்வு பெறுவது நல்லது. காசு ஆசை யாரை விட்டது!!

போற போக்கை பார்த்தால் RCB தான் கப் வெல்லும் போல இருக்குது!

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Eppothum Thamizhan said:

அப்பாடா CSK வெளியே போனது ஒரே மகிழ்ச்சி. இன்றைக்கு சந்தோசமா நித்திரை கொள்ளலாம். தோனி இந்தமுறையுடன் ஓய்வு பெறுவது நல்லது. காசு ஆசை யாரை விட்டது!!

போற போக்கை பார்த்தால் RCB தான் கப் வெல்லும் போல இருக்குது!

KKR

அசுர‌ ப‌ல‌த்துட‌ன் நிக்குது இந்த‌ ஜ‌பிஎல்ல‌

கே கே ஆர் கோப்பைய‌ தூக்க‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு

RCB வென்றாலும் ம‌கிழ்ச்சி ந‌ண்பா🙏..........................

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

அப்பாடா CSK வெளியே போனது ஒரே மகிழ்ச்சி. இன்றைக்கு சந்தோசமா நித்திரை கொள்ளலாம். தோனி இந்தமுறையுடன் ஓய்வு பெறுவது நல்லது. காசு ஆசை யாரை விட்டது!!

தோனி விளையாடாவிட்டாலும் ஏதாவது ஒரு கோச்சாக சென்னையில் இருப்பார்.

2 hours ago, வீரப் பையன்26 said:

RCB

கடைசியாக வரும் என்று கணித்துள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

தோனி விளையாடாவிட்டாலும் ஏதாவது ஒரு கோச்சாக சென்னையில் இருப்பார்.

கடைசியாக வரும் என்று கணித்துள்ளார்கள்.

நான் ப‌ஞ்சாப்ப‌ தெரிவு செய்தேன்
மும்பையின் தொட‌ர் தோல்வியால் ப‌ஞ்சாப் க‌ட‌சி இட‌த்துக்கு வ‌ர‌மா 9தாவ‌து இட‌த்தில் நிக்குது......................

தினேஸ் கார்த்திக் ம‌ற்றும் கோலிக்காக‌ த‌ன்னும் இந்த‌ முறை RCB கோப்பை தூக்க‌ட்டும்..................................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று பலருக்கு புள்ளிகள் இறங்குதிசையில் போகப்போகின்றது😂🤣

spacer.png

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.