Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, கந்தப்பு said:

34)நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் 3 ம் இடத்தினை பிடிக்கும்? 5 
சரியாக பதில் அளித்தவர் - தமிழ்சிறி

1)கோஷான் சே - 46 புள்ளிகள்
2)தமிழ்சிறி - 46 புள்ளிகள்
3)நிழலி - 44 புள்ளிகள்
4)கிருபன் - 44 புள்ளிகள்
5)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 42 புள்ளிகள்
6)பிரபா - 40 புள்ளிகள்
7)கந்தையா57 - 36 புள்ளிகள்
8)பாலபத்ர ஓனாண்டி - 34 புள்ளிகள்
9) வாத்தியார் - 34 புள்ளிகள்
10)நுணாவிலான் - 34 புள்ளிகள்
11)சுவி - 26 புள்ளிகள்
12)புலவர்- 24 புள்ளிகள்
13)ஈழப்பிரியன் - 20 புள்ளிகள்

இதுவரை வினா இலக்கங்கள் 2, 3, 5 -  15,18,19, 20,22, 24, 25, 26,28, 29, 30, 32 - 35 புள்ளிகள் வழங்கியிருக்கிறேன்.
இதுவரை 27 கேள்விகளுக்கு (54 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

இத்தால் சகலருமறிக அண்ணன் @goshan_che அவர்கள் அரசியலில் ஒரு __!, கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் __!!

  • Replies 255
  • Views 22.6k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • கந்தப்பு
    கந்தப்பு

    தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளை வைத்தே கேள்விகள் கேட்டுள்ளேன். ( புதுச்சேரி மக்களவைத் தொகுதி சேர்க்கப்படவில்லை)  முதல் 35 கேள்விகளுக்கு தலா 2 புள்ளிகள் கேள்வி இலக்கம் 1 - 23 பின்வரும் வேட்பா

  • கந்தப்பு
    கந்தப்பு

    17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி)  -  2 தொகுதிகள்  சரியாக பதில் அளித்தவர்கள் - புரட்சிகர தமிழ்த்தேசியன், சுவி, கிருபன், நுணாவிலான், பிரபா, புலவர் 1)கிருபன் - 90 புள்ளிகள் 2)நிழலி - 88 புள்ளிகள்

  • கிருபன்
    கிருபன்

    யாழ்கள தமிழக நாடாளுமன்றப் போட்டியில் முதலாவதாக வென்றால் பரிசு தருவேன் என்ற சொல்லை காக்கவேண்டும் என்பதற்காக @வீரப் பையன்26 எனக்குப் பரிசுத் தொகையை அனுப்பவேண்டும் வேண்டும் என்று ஒற்றைக்காலில் விடாப்பிடி

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, ஏராளன் said:

இத்தால் சகலருமறிக அண்ணன் @goshan_che அவர்கள் அரசியலில் ஒரு __!, கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் __!!

இன்னும் பல கேள்விகள் மிச்சம் இருக்கு. இனி எனக்கு இறங்குமுகம்தான்.

விஜய பிரபாகரன், செளம்யா போல் முதலில் லீடிங்கில் இருந்தாலும் கடைசியில் வெல்லப்போவதில்லை.

திமுக+ 39/39 என கணித்தோர் இனி கட கட என மேலே வருவார்கள்.

 

 

On 6/6/2024 at 07:06, கிருபன் said:


 

தமிழக அரசியல் அறிவை யூடியூப்பர்களிடம் இருந்து கற்றவர்கள் யாரென்று புள்ளி நிலைகளில் கீழே நிற்பவர்களைப் பார்த்தால் தெரிகின்றது!

spacer.png

இவங்களையே இந்த கலாய்…கலாய்க்கிறீங்களே…..

அப்ப…. தோல்வி பயத்தில் போட்டியில் கலந்து கொள்ளாமல் விட்டவர்களை எப்படி கலாய்ப்பீங்களோ🤣.

1 hour ago, வீரப் பையன்26 said:

த‌லைவ‌ரே நீங்க‌ளும் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவும்

நீங்க‌ள் விரும்பின‌ க‌ட்சிக்கு முக்கிய‌த்துவ‌ம் கொடுத்து க‌ல‌ந்து கொண்ட‌ நீங்க‌ள்

நீங்க‌ள் இர‌ண்டு பேரும் தான் ரிய‌ல் கீரோ............................................

அவர்களின் பேராண்மைக்கும், தைரியத்துக்கும் நானும் தலை வணங்குகிறேன்💪🏿💪🏿💪🏿

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

அப்ப…. தோல்வி பயத்தில் போட்டியில் கலந்து கொள்ளாமல் விட்டவர்களை எப்படி கலாய்ப்பீங்களோ🤣.

சும்மா இருந்த சிங்கத்தை சுரண்டிப் பார்த்திட்டனோ?!😜

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

40) 34 தொகுதிகளில் அதிமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) - ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை , சரியாக பதில் அளித்தவர்கள் - நிழலி, கிருபன், பிரபா

ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை - 3 புள்ளிகள் 
1 தொகுதி - 2 புள்ளிகள்
2 & 3 தொகுதிகள் - 1 புள்ளி

1)கோஷான் சே - 48 புள்ளிகள்
2)தமிழ்சிறி - 48 புள்ளிகள்
3)நிழலி - 47 புள்ளிகள்
4)கிருபன் - 47 புள்ளிகள்
5)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 43 புள்ளிகள்
6)பிரபா - 43 புள்ளிகள்
7)கந்தையா57 - 36 புள்ளிகள்
8)வாத்தியார் - 35 புள்ளிகள்
9)நுணாவிலான் - 35 புள்ளிகள்
10)பாலபத்ர ஓனாண்டி - 34 புள்ளிகள்
11)சுவி - 27 புள்ளிகள்
12)புலவர்- 24 புள்ளிகள்
13)ஈழப்பிரியன் - 20 புள்ளிகள்

இதுவரை வினா இலக்கங்கள் 2, 3, 5 -  15,18,19, 20,22, 24, 25, 26,28, 29, 30, 32 - 35,40 புள்ளிகள் வழங்கியிருக்கிறேன்.
இதுவரை 28 கேள்விகளுக்கு (57 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, வீரப் பையன்26 said:

நீங்க‌ள் இர‌ண்டு பேரும் தான் ரிய‌ல் கீரோ............................................

அது கீ இல்லை! ஸீ!

5 hours ago, goshan_che said:

அப்ப…. தோல்வி பயத்தில் போட்டியில் கலந்து கொள்ளாமல் விட்டவர்களை எப்படி கலாய்ப்பீங்களோ🤣.

போட்டியில் வெல்லவேண்டுமென்றால் யதார்த்தம் புரியவேண்டும்! முகிலுக்குள் கால் பாவாமல் நடப்பவர்கள் கீழே தரையில் காலூன்ற விரும்பமாட்டார்கள்🤠

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

சும்மா இருந்த சிங்கத்தை சுரண்டிப் பார்த்திட்டனோ?!😜

🤣 போட்டியில் கலந்து கொள்ளாவிடிலும், சிங்கம் இந்த திரியைத்தான் சுத்தி வருகிறது🤣

10 minutes ago, கிருபன் said:

அது கீ இல்லை! ஸீ!

மோடி ஜி போல் மமதை வேணாம் ஜி🤣.

தைரியமா போட்டி போட்ட அனைவரும் ஹி தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) - ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை ,
சரியாக பதில் அளித்தவர்கள் - பாலபத்ர ஓனாண்டி,நிழலி, கிருபன்

ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை - 2 புள்ளிகள் 
1 தொகுதி  - 1 புள்ளி

1)கோஷான் சே - 49 புள்ளிகள்
2)நிழலி - 49 புள்ளிகள்
3)கிருபன் - 49 புள்ளிகள்
4)தமிழ்சிறி - 48 புள்ளிகள்
5)பிரபா - 44 புள்ளிகள்
6)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 43 புள்ளிகள்
7)பாலபத்ர ஓனாண்டி - 36 புள்ளிகள்
8)கந்தையா57 - 36 புள்ளிகள்
9)வாத்தியார் - 36 புள்ளிகள்
10)நுணாவிலான் - 36 புள்ளிகள்
11)சுவி - 27 புள்ளிகள்
12)புலவர்- 24 புள்ளிகள்
13)ஈழப்பிரியன் - 21 புள்ளிகள்

இதுவரை வினா இலக்கங்கள் 2, 3, 5 -  15,18,19, 20,22, 24, 25, 26,28, 29, 30, 32 - 35,40,42 புள்ளிகள் வழங்கியிருக்கிறேன்.
இதுவரை 29 கேள்விகளுக்கு (59 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

10)நுணாவிலான் - 36 புள்ளிகள்

11)சுவி - 27 புள்ளிகள்

12)புலவர்- 24 புள்ளிகள்

13)ஈழப்பிரியன் - 21 புள்ளிகள்

@nunavilan @suvy

@ஈழப்பிரியன் @புலவர்

நீங்க‌ள் 4பேரும் நினைச்சு இருந்தா போட்டியில் இன்னும் கூடுத‌ல் புள்ளிய‌ பெற்று இருப்பீங்க‌ள்

 

நானும் ஆர‌ம்ப‌த்தில் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஏதாவ‌து ஒரு தொகுதியில் த‌ன்னும் வெல்லுவின‌ம் என்று நினைத்தேன் ☹️

நேர்மையான‌ ஒவ்வொரு ஓட்டுக்கும் பொரும‌தி அதிக‌ம் 

2026ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌ல் வேறு மாதிரி இருக்கும் அதில் இருந்து தான் வெற்றியின் தொட‌க்க‌ம்..................................................................

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, வீரப் பையன்26 said:

10)நுணாவிலான் - 36 புள்ளிகள்

11)சுவி - 27 புள்ளிகள்

12)புலவர்- 24 புள்ளிகள்

13)ஈழப்பிரியன் - 21 புள்ளிகள்

@nunavilan @suvy

@ஈழப்பிரியன் @புலவர்

நீங்க‌ள் 4பேரும் நினைச்சு இருந்தா போட்டியில் இன்னும் கூடுத‌ல் புள்ளிய‌ பெற்று இருப்பீங்க‌ள்

 

நானும் ஆர‌ம்ப‌த்தில் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஏதாவ‌து ஒரு தொகுதியில் த‌ன்னும் வெல்லுவின‌ம் என்று நினைத்தேன் ☹️

நேர்மையான‌ ஒவ்வொரு ஓட்டுக்கும் பொரும‌தி அதிக‌ம் 

2026ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌ல் வேறு மாதிரி இருக்கும் அதில் இருந்து தான் வெற்றியின் தொட‌க்க‌ம்..................................................................

பையன்,

உங்கள் தனிப்பட்ட விருப்பம் என்பது வேறு, யதார்த்தம் என்பது வேறு. நீங்கள் மற்றும் உங்கள் ஆதரவாளர்கள் உங்கள் தெரிவுகளை, நீங்கள் ஆதரிக்கும் கட்சி சார்ந்தும், நீங்கள் வாசிக்கும் ஊடகங்களின் ஊடாக முடிவு செய்கிறீர்கள் போட்டியில் வேல்லவேண்டும் என்று முடிவு செய்தால், கள நிலவரத்தை பின்பற்றவேண்டும். 

தற்போதைய நிலையில், விகிதாசார பிரதிநிதித்துவ முறை இல்லாவிட்டால், நாதக தனித்து நின்று ஒரு ஆசனமும் பெற்றுக்கொள்ள முடியாது. வளர்வதற்கு நிறைய தூரம் உள்ளது. கூட்டணி வைக்காவிட்டால் தாண்டுவது கஷ்டம். இதற்கு இடையில் பாஜக வளர்ந்தது கொண்டு வருகிறது. தற்போதைய நிலையில் மிகபலமான நிலையில்  இருக்கும் திமுக கூட, கூட்டணி இல்லாவிட்டால் வெல்வது கடினம், ஒருவரும் 50%இற்கு  மேற்பட்ட வாக்கு வங்கியுடன் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, நீர்வேலியான் said:

பையன்,

உங்கள் தனிப்பட்ட விருப்பம் என்பது வேறு, யதார்த்தம் என்பது வேறு. நீங்கள் மற்றும் உங்கள் ஆதரவாளர்கள் உங்கள் தெரிவுகளை, நீங்கள் ஆதரிக்கும் கட்சி சார்ந்தும், நீங்கள் வாசிக்கும் ஊடகங்களின் ஊடாக முடிவு செய்கிறீர்கள் போட்டியில் வேல்லவேண்டும் என்று முடிவு செய்தால், கள நிலவரத்தை பின்பற்றவேண்டும். 

தற்போதைய நிலையில், விகிதாசார பிரதிநிதித்துவ முறை இல்லாவிட்டால், நாதக தனித்து நின்று ஒரு ஆசனமும் பெற்றுக்கொள்ள முடியாது. வளர்வதற்கு நிறைய தூரம் உள்ளது. கூட்டணி வைக்காவிட்டால் தாண்டுவது கஷ்டம். இதற்கு இடையில் பாஜக வளர்ந்தது கொண்டு வருகிறது. தற்போதைய நிலையில் மிகபலமான நிலையில்  இருக்கும் திமுக கூட, கூட்டணி இல்லாவிட்டால் வெல்வது கடினம், ஒருவரும் 50%இற்கு  மேற்பட்ட வாக்கு வங்கியுடன் இல்லை.

சீமான் விஜேய் 2026க‌ளில் சாத்திய‌ம் ஆகுமா தெரிய‌ வில்லை

 

த‌னித்து நின்று இல‌க்கை அடைவ‌தென்ப‌து த‌மிழ் நாட்டில் முடியாது அண்ணா நீங்க‌ள் சொல்வ‌து போல்

 

த‌மிழ் நாட்டில் பீஜேப்பி வ‌ள‌ர்வ‌து சிறுதுளி கூட‌ என‌க்கும் விருப்ப‌ம் இல்லை அவ‌ங்க‌ள் வ‌ள‌ந்தால் த‌மிழ் மொழிய‌ அழித்து ஹிந்திய‌ தினிப்பாங்க‌ள்

 

ஆனால் பீஜேப்பி கூட்ட‌னி வைச்ச‌தால் தான் 11ச‌த‌ வீத‌த்தை பெற்றார்க‌ள் இல்லையெனில் அவ‌ர்க‌ள் 4 ,6 ச‌த‌ வீத‌ம் தான்

 

எங்க‌டை த‌மிழ் நாட்டு சில‌ அர‌சிய‌ல் வாதிக‌ளுக்கு ப‌ல‌ நாக்கு அண்ணா

 

த‌மிழ் நாட்டில் பீஜேப்பிக்கு பூச்சிய‌த்துக்கு கீழ‌ என்று  சொன்ன‌ ம‌ருத்துவ‌ர் ராம‌தாஸ் ஜ‌யா பீஜேப்பி கூட‌ கூட்ட‌னி வைக்காட்டி பீஜேப்பி இந்த‌ தேர்த‌லில் பெரிசா வ‌ள‌ந்து இருக்காது அண்ணா

 

ச‌ர‌த்குமார் அவ‌ரும் அவ‌ரின் க‌ட்சியை பீஜேப்பியுட‌ன் இணைத்த‌ ப‌டியால் அவ‌ர்க‌ள் மூல‌ம் பீஜேப்பிக்கு ஒரு ச‌த‌ வீத‌ வாக்கு த‌ன்னும் கூடி இருக்கும்

 

ச‌ர‌த்குமார் சொன்ன‌து பீஜேப்பி யார் கூட‌ கூட்ட‌னி வைச்ச‌லும் த‌ன் க‌ட்சி அவ‌ர்க‌ளுட‌ன் கூட்ட‌னி வைக்காது என்று.......................................

 

 

விஜேய் திராவிட‌ம் பேசாம‌ த‌மிழ் தேசிய‌ பாதையில் ப‌ய‌ணித்தால் 2026 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் ப‌ல‌ தொகுதியில் வெல்ல‌லாம் அண்ணா...........................அண்ண‌ன் சீமான் விஜேய் ம‌றைமுக‌ பேச்சு வார்த்தை ந‌ட‌ந்து கிட்டு இருக்கு பாப்போம்................................ந‌ல்ல‌தை நினைப்போம் ந‌ல்ல‌தே ந‌ட‌க்க‌ட்டும்........................................................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, நீர்வேலியான் said:

பையன்,

உங்கள் தனிப்பட்ட விருப்பம் என்பது வேறு, யதார்த்தம் என்பது வேறு. நீங்கள் மற்றும் உங்கள் ஆதரவாளர்கள் உங்கள் தெரிவுகளை, நீங்கள் ஆதரிக்கும் கட்சி சார்ந்தும், நீங்கள் வாசிக்கும் ஊடகங்களின் ஊடாக முடிவு செய்கிறீர்கள் போட்டியில் வேல்லவேண்டும் என்று முடிவு செய்தால், கள நிலவரத்தை பின்பற்றவேண்டும். 

தற்போதைய நிலையில், விகிதாசார பிரதிநிதித்துவ முறை இல்லாவிட்டால், நாதக தனித்து நின்று ஒரு ஆசனமும் பெற்றுக்கொள்ள முடியாது. வளர்வதற்கு நிறைய தூரம் உள்ளது. கூட்டணி வைக்காவிட்டால் தாண்டுவது கஷ்டம். இதற்கு இடையில் பாஜக வளர்ந்தது கொண்டு வருகிறது. தற்போதைய நிலையில் மிகபலமான நிலையில்  இருக்கும் திமுக கூட, கூட்டணி இல்லாவிட்டால் வெல்வது கடினம், ஒருவரும் 50%இற்கு  மேற்பட்ட வாக்கு வங்கியுடன் இல்லை.

இதுதான் கள நிலவரம். அதிமுக, திமுக வாக்குவங்கிகள் சற்றுக்குறைந்து இருக்கின்றன. ஆனால் சரியான கூட்டணி அமைத்து திமுக 40 தொகுதிகளையும் வென்றது.

அடுத்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக,  பிஜேபி, பாமக கூட்டணி அமைத்தால் ஆட்சியில் அமரலாம். ஆனால் திமுக பாமகவுடன்  தொகுதி உடன்படிக்கை வைத்து ஆட்சியைக் கைப்பற்றும்.

10% வீதத்திற்கு குறைவான வாக்குவங்கிகள் கூட்டணி பேரத்திற்குத்தான் உதவும்!

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கிருபன் said:

இதுதான் கள நிலவரம். அதிமுக, திமுக வாக்குவங்கிகள் சற்றுக்குறைந்து இருக்கின்றன. ஆனால் சரியான கூட்டணி அமைத்து திமுக 40 தொகுதிகளையும் வென்றது.

அடுத்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக,  பிஜேபி, பாமக கூட்டணி அமைத்தால் ஆட்சியில் அமரலாம். ஆனால் திமுக பாமகவுடன்  தொகுதி உடன்படிக்கை வைத்து ஆட்சியைக் கைப்பற்றும்.

10% வீதத்திற்கு குறைவான வாக்குவங்கிகள் கூட்டணி பேரத்திற்குத்தான் உதவும்!

த‌மிழ‌ வெற்றி க‌ழ‌க‌த்தில் இப்போது 70ல‌ச்ச‌ வாக்காள‌ அட்டைய‌ பெற்று விட்டின‌ம் பெரிய‌ப்பு

விஜேய் 2026க‌ளில் சாதிக்க‌ கூடும்....................ப‌ல‌ ந‌ல்ல‌துக‌ளை இப்ப‌வே செய்ய‌ தொட‌ங்கி விட்டார்

என‌து ஆத‌ர‌வு ஊழ‌ல் இல்லா த‌மிழ‌க‌ க‌ட்சிக‌ளுக்கு தான்

திமுக்கா 2026ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் சில‌து ஆட்சியை இழ‌க்க‌ நேரிடும்.................................

ஆதிமுக்கா ப‌ழைய‌ ப‌டி ஒன்று இணைந்தாலும் ஜெய‌ல‌லிதா அம்மையார் இருந்த‌ கால‌த்தில் இருந்த‌ ஆதிமுக்கா இப்ப‌ இல்லை.......................................

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, கிருபன் said:

இதுதான் கள நிலவரம். அதிமுக, திமுக வாக்குவங்கிகள் சற்றுக்குறைந்து இருக்கின்றன. ஆனால் சரியான கூட்டணி அமைத்து திமுக 40 தொகுதிகளையும் வென்றது.

அடுத்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக,  பிஜேபி, பாமக கூட்டணி அமைத்தால் ஆட்சியில் அமரலாம். ஆனால் திமுக பாமகவுடன்  தொகுதி உடன்படிக்கை வைத்து ஆட்சியைக் கைப்பற்றும்.

10% வீதத்திற்கு குறைவான வாக்குவங்கிகள் கூட்டணி பேரத்திற்குத்தான் உதவும்!

விஜேய் குறைந்த‌து திமுக்கா கூட்ட‌னி க‌ட்சிக‌ளிட‌ம் இருந்து 8 ச‌த‌ வீத‌த்தை த‌ன் வ‌ச‌ ப‌டுத்துவார்

அதிமுக்காவிட‌ம் இருந்தும் 6 ச‌த‌வீத‌ம் அல்ல‌து கூட‌ 

பீஜேப்பி ம‌ற்ற‌ க‌ட்சிக‌ளிட‌ம் இருந்து 4

முத‌ல் தேர்த‌லில் 18ச‌த‌வீத‌ம் எடுப்பார் , இது என‌து த‌னிப்ப‌ட்ட‌ கணிப்பு பெரிய‌ப்பு..............................விஜேய் கூட‌ கூட்ட‌னி வைச்சால் ஓட்டு ச‌த‌ வீத‌ம் கூடும் த‌மிழ் நாட்டில் 240 தொகுதியில் ப‌ல‌ தொகுதிய‌ கைப்ப‌ற்ற‌லாம்.................................இன்னும் எவ‌ள‌வு கால‌த்துக்கு தான் ஊழ‌ல் வாதிக‌ளின் கையில் நாட்டை கொடுப்ப‌து

ம‌ற்ற‌ க‌ட்சியின‌ருக்கும் ஒரு ச‌ர்ந்த‌ப்ப‌ம் த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் கொடுப்பின‌ம் என்று நான் ந‌ம்புகிறேன்🙏🥰................................................................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) - 22 தொகுதிகள் 

சரியாக பதில் அளித்தவர்கள் - கோஷான் சே, நிழலி,  கிருபன்

22 தொகுதி  - 5 புள்ளிகள்
21 தொகுதி  - 4 புள்ளிகள்
20 தொகுதி  - 3 புள்ளிகள்
19 தொகுதி  - 2 புள்ளிகள்
18 தொகுதி  - 1 புள்ளிகள்

1)கோஷான் சே - 54 புள்ளிகள்
2)நிழலி - 54 புள்ளிகள்
3)கிருபன் - 54 புள்ளிகள்
4)தமிழ்சிறி - 52 புள்ளிகள்
5)பிரபா - 47 புள்ளிகள்
6)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 46 புள்ளிகள்
7)வாத்தியார் - 39 புள்ளிகள்
8)நுணாவிலான் - 38 புள்ளிகள்
9)பாலபத்ர ஓனாண்டி - 36 புள்ளிகள்
10)கந்தையா57 - 36 புள்ளிகள்
11)சுவி - 28 புள்ளிகள்
12)புலவர்- 27 புள்ளிகள்
13)ஈழப்பிரியன் - 21 புள்ளிகள்

இதுவரை வினா இலக்கங்கள் 2, 3, 5 -  15,18,19, 20,22, 24, 25, 26,28, 29, 30, 32 - 35,39, 40,42 புள்ளிகள் வழங்கியிருக்கிறேன்.
இதுவரை 30 கேள்விகளுக்கு (64 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
 

Edited by கந்தப்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்


41) 9 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள்.  3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி)
- 9 தொகுதிகள்
9 தொகுதிகள் - 3 புள்ளிகள் 
8 தொகுதிகள் - 2 புள்ளிகள்
7,6 தொகுதிகள் - 1 புள்ளி

சரியாக பதில் அளித்தவர்கள் - கிருபன் , புரட்சிகர தமிழ்தேசிகன் , நிழலி, நுணாவிலான்,பிரபா

1)நிழலி - 57 புள்ளிகள்
2)கிருபன் - 57 புள்ளிகள்
3)கோஷான் சே - 55 புள்ளிகள்
4)தமிழ்சிறி - 52 புள்ளிகள்
5)பிரபா - 50 புள்ளிகள்
6)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 49 புள்ளிகள்
7)நுணாவிலான் - 41 புள்ளிகள்
8)வாத்தியார் - 40 புள்ளிகள்
9)கந்தையா57 - 37 புள்ளிகள்
10)பாலபத்ர ஓனாண்டி - 36 புள்ளிகள்
11)சுவி - 30 புள்ளிகள்
12)புலவர்- 28 புள்ளிகள்
13)ஈழப்பிரியன் - 22 புள்ளிகள்

இதுவரை வினா இலக்கங்கள் 2, 3, 5 -  15,18,19, 20,22, 24, 25, 26,28, 29, 30, 32 - 35, 39 - 42 புள்ளிகள் வழங்கியிருக்கிறேன்.
இதுவரை 31 கேள்விகளுக்கு (67 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) - ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை

ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை - 5 புள்ளிகள் 
1 தொகுதி - 4 புள்ளிகள்
2 தொகுதிகள் - 3 புள்ளிகள்
3 தொகுதிகள் - 2 புள்ளிகள்
4 தொகுதிகள் - 1 புள்ளி

சரியாக பதில் அளித்தவர்கள் - கிருபன் , நிழலி ,பிரபா

1)நிழலி - 62 புள்ளிகள்
2)கிருபன் - 62 புள்ளிகள்
3)கோஷான் சே - 58 புள்ளிகள்
4)தமிழ்சிறி - 56 புள்ளிகள்
5)பிரபா - 55 புள்ளிகள்
6)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 52 புள்ளிகள்
7)வாத்தியார் - 43 புள்ளிகள்
8)நுணாவிலான் - 43 புள்ளிகள்
9)கந்தையா57 - 37 புள்ளிகள்
10)பாலபத்ர ஓனாண்டி - 36 புள்ளிகள்
11)சுவி - 33 புள்ளிகள்
12)புலவர்- 28 புள்ளிகள்
13)ஈழப்பிரியன் - 24 புள்ளிகள்

இதுவரை வினா இலக்கங்கள் 2, 3, 5 -  15,18,19, 20,22, 24, 25, 26,28, 29, 30, 32 - 36, 39 - 42 புள்ளிகள் வழங்கியிருக்கிறேன்.
இதுவரை 32 கேள்விகளுக்கு (72 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

Edited by கந்தப்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள்.  2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) - ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை

ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை - 5 புள்ளிகள் 
1 தொகுதி - 4 புள்ளிகள்
2 தொகுதிகள் - 3 புள்ளிகள்
3 தொகுதிகள் - 2 புள்ளிகள்
4 தொகுதிகள் - 1 புள்ளி

சரியாக பதில் அளித்தவர்கள் - பாலபத்ர ஓனாண்டி, கிருபன் , நிழலி 

1)நிழலி - 67 புள்ளிகள்
2)கிருபன் - 67 புள்ளிகள்
3)கோஷான் சே - 60 புள்ளிகள்
4)தமிழ்சிறி - 58 புள்ளிகள்
5)பிரபா - 58 புள்ளிகள்
6)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 54 புள்ளிகள்
7)நுணாவிலான் - 47 புள்ளிகள்
8)வாத்தியார் - 43 புள்ளிகள்
9)பாலபத்ர ஓனாண்டி - 41 புள்ளிகள்
10)கந்தையா57 - 37 புள்ளிகள்
11)சுவி - 35 புள்ளிகள்
12)புலவர்- 30 புள்ளிகள்
13)ஈழப்பிரியன் - 27 புள்ளிகள்

இதுவரை வினா இலக்கங்கள் 2, 3, 5 -  15,18,19, 20,22, 24, 25, 26,28, 29, 30, 32 - 37, 39 - 42 புள்ளிகள் வழங்கியிருக்கிறேன்.
இதுவரை 33 கேள்விகளுக்கு (77 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) - 1ம் இடம்

வாத்தியார், கோஷான் சே, புலவரைத் தவிர மற்றைய போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள்.

1)நிழலி - 69 புள்ளிகள்
2)கிருபன் - 69 புள்ளிகள்
3)கோஷான் சே - 60 புள்ளிகள்
4)தமிழ்சிறி - 60 புள்ளிகள்
5)பிரபா - 60 புள்ளிகள்
6)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 56 புள்ளிகள்
7)நுணாவிலான் - 49 புள்ளிகள்
8)பாலபத்ர ஓனாண்டி - 43 புள்ளிகள்
9)வாத்தியார் - 43 புள்ளிகள்
10)கந்தையா57 - 39 புள்ளிகள்
11)சுவி - 37 புள்ளிகள்
12)புலவர்- 30 புள்ளிகள்
13)ஈழப்பிரியன் - 29 புள்ளிகள்

இதுவரை வினா இலக்கங்கள் 2, 3, 5 -  16,18,19, 20,22, 24, 25, 26,28, 29, 30, 32 - 37, 39 - 42 புள்ளிகள் வழங்கியிருக்கிறேன்.
இதுவரை 34 கேள்விகளுக்கு (79 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 2 

ஈழப்பிரியன், வாத்தியார், கோஷான் சே, புலவரைத் தவிர மற்றைய போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள்.

1)நிழலி - 71 புள்ளிகள்
2)கிருபன் - 71 புள்ளிகள்
3)தமிழ்சிறி - 62 புள்ளிகள்
4)பிரபா - 62 புள்ளிகள்
5)கோஷான் சே - 60 புள்ளிகள்
6)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 58 புள்ளிகள்
7)நுணாவிலான் - 51 புள்ளிகள்
8)பாலபத்ர ஓனாண்டி - 45 புள்ளிகள்
9)வாத்தியார் - 43 புள்ளிகள்
10)கந்தையா57 - 41 புள்ளிகள்
11)சுவி - 39 புள்ளிகள்
12)புலவர்- 30 புள்ளிகள்
13)ஈழப்பிரியன் - 29 புள்ளிகள்

இதுவரை வினா இலக்கங்கள் 2, 3, 5 -  16,18,19, 20,22, 24 - 30, 32 - 37, 39 - 42 புள்ளிகள் வழங்கியிருக்கிறேன்.
இதுவரை 35 கேள்விகளுக்கு (81 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) - 3 ஆம் இடம் 

சரியாக பதில் அளித்தவர்கள் - சுவி, கிருபன் , நிழலி, ஈழப்பிரியன், நுணாவிலான், பிரபா

1)நிழலி - 73 புள்ளிகள்
2)கிருபன் - 73 புள்ளிகள்
3)பிரபா - 64 புள்ளிகள்
4)தமிழ்சிறி - 62 புள்ளிகள்
5)கோஷான் சே - 60 புள்ளிகள்
6)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 58 புள்ளிகள்
7)நுணாவிலான் - 53 புள்ளிகள்
8)பாலபத்ர ஓனாண்டி - 45 புள்ளிகள்
9)வாத்தியார் - 43 புள்ளிகள்
10)சுவி - 41 புள்ளிகள்
11)கந்தையா57 - 41 புள்ளிகள்
12)ஈழப்பிரியன் - 31 புள்ளிகள்
13)புலவர்- 30 புள்ளிகள்

இதுவரை வினா இலக்கங்கள் 1, 2, 3, 5 -  16,18,19, 20,22, 24 - 30, 32 - 37, 39 - 42 புள்ளிகள் வழங்கியிருக்கிறேன்.
இதுவரை 36 கேள்விகளுக்கு (83 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

21) விஜய பிரபாகரன் ( தேதிமுக  விஜயகாந்தின் மகன்) - 2 ஆம் இடம் 

சரியாக பதில் அளித்தவர்கள் -  புரட்சிகர தமிழ்த்தேசியன்,  கிருபன் , நிழலி, வாத்தியார், பிரபா 

1)நிழலி - 75 புள்ளிகள்
2)கிருபன் - 75 புள்ளிகள்
3)பிரபா - 66 புள்ளிகள்
4)தமிழ்சிறி - 62 புள்ளிகள்
5)கோஷான் சே - 60 புள்ளிகள்
6)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 60 புள்ளிகள்
7)நுணாவிலான் - 53 புள்ளிகள்
8)பாலபத்ர ஓனாண்டி - 45 புள்ளிகள்
9)வாத்தியார் - 45 புள்ளிகள்
10)சுவி - 41 புள்ளிகள்
11)கந்தையா57 - 41 புள்ளிகள்
12)ஈழப்பிரியன் - 31 புள்ளிகள்
13)புலவர்- 30 புள்ளிகள்

இதுவரை வினா இலக்கங்கள் 1, 2, 3, 5 -  16,18 - 22, 24 - 30, 32 - 37, 39 - 42 புள்ளிகள் வழங்கியிருக்கிறேன்.
இதுவரை 37 கேள்விகளுக்கு (85 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

43) 23 தொகுதிகளில்  பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) - ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை

சரியாக பதில் அளித்தவர்கள் -  பாலபத்ர ஓனாண்டி, புரட்சிகர தமிழ்த்தேசியன்,  கிருபன் , நிழலி, ஈழப்பிரியன், நுணாவிலான்

ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை - 2 புள்ளிகள் 
1 தொகுதி - 1 புள்ளி

1)நிழலி - 77 புள்ளிகள்
2)கிருபன் - 77 புள்ளிகள்
3)பிரபா - 67 புள்ளிகள்
4)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 62 புள்ளிகள்
5)தமிழ்சிறி - 62 புள்ளிகள்
6)கோஷான் சே - 60 புள்ளிகள்
7)நுணாவிலான் - 55 புள்ளிகள்
8)பாலபத்ர ஓனாண்டி - 47 புள்ளிகள்
9)வாத்தியார் - 45 புள்ளிகள்
10)சுவி - 41 புள்ளிகள்
11)கந்தையா57 - 41 புள்ளிகள்
12)ஈழப்பிரியன் - 33 புள்ளிகள்
13)புலவர்- 30 புள்ளிகள்

இதுவரை வினா இலக்கங்கள் 1, 2, 3, 5 -  16,18 - 22, 24 - 30, 32 - 37, 39 - 43 புள்ளிகள் வழங்கியிருக்கிறேன்.
இதுவரை 38 கேள்விகளுக்கு (87 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

Edited by கந்தப்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன் -  1 ஆம் இடம் 

கோஷான் சே, தமிழ்சிறியைத் தவிர மற்றைய போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள்.

1)நிழலி - 79 புள்ளிகள்
2)கிருபன் - 79 புள்ளிகள்
3)பிரபா - 69 புள்ளிகள்
4)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 64 புள்ளிகள்
5)தமிழ்சிறி - 62 புள்ளிகள்
6)கோஷான் சே - 60 புள்ளிகள்
7)நுணாவிலான் - 57 புள்ளிகள்
8)பாலபத்ர ஓனாண்டி - 49 புள்ளிகள்
9)வாத்தியார் - 47 புள்ளிகள்
10)சுவி - 43 புள்ளிகள்
11)கந்தையா57 - 43 புள்ளிகள்
12)ஈழப்பிரியன் - 35 புள்ளிகள்
13)புலவர்- 32 புள்ளிகள்

இதுவரை வினா இலக்கங்கள் 1 -  16,18 - 22, 24 - 30, 32 - 37, 39 - 43 புள்ளிகள் வழங்கியிருக்கிறேன்.
இதுவரை 39 கேள்விகளுக்கு (89 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
 

Edited by கந்தப்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) - 2 ஆம் இடம் 
சரியாக பதில் அளித்தவர்கள் -  புரட்சிகர தமிழ்த்தேசியன்,  கிருபன் , நிழலி,  நுணாவிலான், பிரபா, புலவர்

1)நிழலி - 81 புள்ளிகள்
2)கிருபன் - 81 புள்ளிகள்
3)பிரபா - 71 புள்ளிகள்
4)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 66 புள்ளிகள்
5)தமிழ்சிறி - 62 புள்ளிகள்
6)கோஷான் சே - 60 புள்ளிகள்
7)நுணாவிலான் - 59 புள்ளிகள்
8)பாலபத்ர ஓனாண்டி - 49 புள்ளிகள்
9)வாத்தியார் - 47 புள்ளிகள்
10)சுவி - 43 புள்ளிகள்
11)கந்தையா57 - 43 புள்ளிகள்
12)ஈழப்பிரியன் - 35 புள்ளிகள்
13)புலவர்- 34 புள்ளிகள்

இதுவரை வினா இலக்கங்கள் 1 -  16,18 - 30, 32 - 37, 39 - 43 புள்ளிகள் வழங்கியிருக்கிறேன்.
இதுவரை 40 கேள்விகளுக்கு (91 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை.

சரியாக பதில் அளித்தவர்கள் -  புரட்சிகர தமிழ்த்தேசியன்,  கிருபன் , நிழலி, வாத்தியார், பிரபா 
1)நிழலி - 83 புள்ளிகள்
2)கிருபன் - 83 புள்ளிகள்
3)பிரபா - 73 புள்ளிகள்
4)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 68 புள்ளிகள்
5)தமிழ்சிறி - 62 புள்ளிகள்
6)கோஷான் சே - 60 புள்ளிகள்
7)நுணாவிலான் - 59 புள்ளிகள்
8)பாலபத்ர ஓனாண்டி - 49 புள்ளிகள்
9)வாத்தியார் - 49 புள்ளிகள்
10)சுவி - 43 புள்ளிகள்
11)கந்தையா57 - 43 புள்ளிகள்
12)ஈழப்பிரியன் - 35 புள்ளிகள்
13)புலவர்- 34 புள்ளிகள்

இதுவரை வினா இலக்கங்கள் 1 -  16,18 - 37, 39 - 43 புள்ளிகள் வழங்கியிருக்கிறேன்.
இதுவரை 41 கேள்விகளுக்கு (93 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.