Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

சித்திரவதை குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கும் இலங்கை பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை (Deshabandu Tennakoon) சந்தித்ததற்காக கனேடிய (Canada) பீல் பிராந்திய பொலிஸ்மா அதிபர் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றின் செய்தியின்படி, இலங்கை ஊடகங்கள் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் பீல் பிராந்திய பொலிஸ் தலைவர் நிஷான் துரையப்பா (Nishan Duraiappah), டிசம்பர் 29, 2023இல் தலைநகர் கொழும்பில் (Colombo) உள்ள பொலிஸ் தலைமையகத்தில் இலங்கையின் மூத்த அதிகாரிகளுடன் சீருடையுடன் இருந்ததை காட்டியுள்ளது.

புகைப்படங்களில் இருந்த சட்ட அமுலாக்க அதிகாரிகளில் ஒருவரான இலங்கை பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு, ஒரு நபரை "இரக்கமின்றி" தாக்கியதற்காக, இலங்கை நீதிமன்றம் ஏற்கனவே இழப்பீடு வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது.

கோரிக்கை நிராகரிப்பு 

2023ஆம் ஆண்டு டிசம்பர் 14இல், திருடியதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை தென்னக்கோன் கைது செய்து கொடூரமாக தாக்கியுள்ளார் என்று இலங்கையின் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள கனேடிய பீல் பிராந்திய பொலிஸ்மா அதிபர் | Canadian Peel Regional Police Chief Criticism

கனடாவின் பொலிஸ் அதிபர் ஒருவர், இலங்கையில் பல முறைகேடுகளுக்கு காரணமான அதே நிறுவனத்திடம் இருந்து மரியாதையை பெறுவதைப் பார்ப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று மருத்துவர் துசியன் நந்தகுமார் கூறியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், சர்வதேச ஊடகமொன்றின் நேர்காணலுக்கான கோரிக்கையை துரையப்பா நிராகரித்துள்ளார். எனினும், பீல் பிராந்திய பொலிஸ் பேச்சாளர், துரையப்பாவின் இலங்கை பயணத்தை "தனிப்பட்டது என்றும் பீல் பிராந்திய பொலிஸ் துறைக்கும் இலங்கையில் உள்ள எந்தவொரு அமைப்புக்கும் இடையில் ஒத்துழைப்பும் இல்லை” என்று கூறியுள்ளார்

இருப்பினும், துரையப்பா தனது பீல் பொலிஸ் சீருடையை அணிந்து பலமுறை புகைப்படங்களில் காட்சியளித்துள்ளார்.

கனடாவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கனடாவின் முதல் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினருமான ரதிகா சிற்சபேசன், ஒருவர் சீருடை அணிந்தால், "நீங்கள் தலைவராக உள்ள அமைப்பை நீங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள்" என்றே அர்த்தம் என்று கூறியுள்ளார்.

கூடுதல் சந்திப்புகள்

 

இது, ஒரு கனேடியனாக, பீல் பகுதியில் வளர்ந்தவள் என்ற முறையில் தனக்கும், பீலில் தொடர்ந்து வாழும் தமிழர்களாக அடையாளம் காணும் அனைத்து மக்களுக்கும் மிகவும் தீங்கு விளைவிப்பதாக உள்ளது என்பதே தமது கருத்து" என்று சிற்சபேசன் தெரிவித்துள்ளார்.

துரையப்பா தனது குடும்ப விடுமுறைக்காக அவர் பிறந்த நாட்டிற்குச் சென்றிருந்தபோது, இலங்கை பொலிஸ் அதிகாரிகளின் அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளதாக பீல் பேச்சாளர் தெரிவித்துள்ளார். துரையப்பா தென்னகோனை நேரடியாகச் சந்தித்தாரா என்று கேட்டபோது, பேச்சாளர் அதனை உறுதிப்படுத்தவில்லை. அவர்கள் ஒன்றாக நிற்பதையும் விருந்தினர் புத்தகத்தில் கையொப்பமிடும்போது துரையப்பாவின் பின்னால் தென்னக்கோன் நிற்பதையும் புகைப்படம் காட்டுகிறது.

கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள கனேடிய பீல் பிராந்திய பொலிஸ்மா அதிபர் | Canadian Peel Regional Police Chief Criticism

புகைப்படம் எடுக்கப்பட்ட நிகழ்வு ஒரே கூட்டமா அல்லது துரையப்பாவும் தென்னகோனும் ஒன்றாக புகைப்படம் எடுக்கப்பட்ட தருணத்திற்கு வெளியே சந்தித்தார்களா என்பது உட்பட ஏதேனும் கூடுதல் சந்திப்புகள் நடைபெற்றதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இதற்கிடையில், அண்மைய தீர்ப்பு உட்பட தென்னகோன் பற்றிய தகவல்களை முன்கூட்டியே துரையப்பாவுக்கு, வழங்கியதாக கனேடிய பொலிஸ் தெரிவித்துள்ளது.

கனேடிய அரசாங்கம் இந்த விஜயத்தை ஏற்பாடு செய்யவில்லை, இது தனிப்பட்ட விஜயமாக கருதப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், பீல் பிராந்திய பொலிஸாருடன், ரோயல் கனேடிய பொலிஸின் நெருங்கிய பணி உறவைக் கருத்தில் கொண்டு, இலங்கைக்கான அதன் இணைப்பு அதிகாரி துரையப்பாவுக்கு இலங்கையில் உள்ள பொலிஸ் அமைப்புகளை சந்திக்கும் ஏற்பாடுகளை வழங்க முன்வந்துள்ளார் என்று ரோயல் கனேடிய பொலிஸ் பேச்சாளர் ஊடகத்தின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

https://tamilwin.com/article/canadian-peel-regional-police-chief-criticism-1713930656?itm_source=parsely-api

Edited by பெருமாள்
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

police.jpg

 

02.jpg

இது, கனடா பொலிஸ்  அதிகாரி துரையப்பாவின் தனிப்பட்ட விஜயம் என்றால்....
கனடா பொலிஸ் சீருடையுடன் கலந்து கொண்டதும், இலங்கையின் பொலிஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டதும் தவறு என்றே கருதுகின்றேன். பொறுப்பு வாய்ந்த கனடா பொலிஸ்  அதிகாரி இதன் பின் விளைவுகளை யோசிக்காமல் செய்தது... ஆச்சரியம் அளிக்கின்றது.

சிங்களவனுக்கு... முட்டுக் கொடுக்கப் போய், தான் முட்டுப் பட்டு நிற்கிறார். 😂

Edited by தமிழ் சிறி
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

https://globalnews.ca/news/10442114/peel-police-chief-sri-lanka-visit/

 

Peel police chief met Sri Lankan officer a court says ‘participated’ in torture

touria-izri.jpg?quality=85&strip=all&w=1
By Touria Izri  Global News
Posted April 23, 2024 4:00 am
 
5 min read
 
 
Global National: 'Disbelief' about Ontario police chief's controversial Sri Lankan visit
close videounmute video
WATCH: 'Disbelief' about Ontario police 

The head of one of Canada’s largest policeforces met with a Sri Lankan inspector general of police who two weeks earlier had been found by the South Asian country’s highest court to have “participated in the torture” of an arrested man.

70c8fc80

Photos published by Sri Lankan media, including the Ceylon Today, an English-language daily newspaper, show Peel Regional Police Chief Nishan Duraiappah in uniform posing alongside senior Sri Lankan officers on Dec. 29, 2023 at police headquarters in the capital Colombo – a visit a Peel police spokesperson says Global Affairs Canada and the RCMP had been made aware of ahead of time.

One of the law enforcement officials in the photos was the inspector-general of Sri Lankan police, Deshabandu Tennakoon, who earlier that month was ordered to pay compensation for taking part in “mercilessly” beating a man.

Peel Regional Police Chief Nishan Duraiappah signs a guestbook at Sri Lankan police headquarters in Colombo, as the country’s inspector general Deshabandu Tennakoon stands behind him. Sri Lanka’s Supreme Court found he took part in the torture of an arrested man. (Credit: Ceylon Today).Ceylon Today

On Dec. 14, 2023, Sri Lanka’s Supreme Court ruled Tennakoon was involved in the brutal arrest of a man suspected of theft, holding him in what the court called the “torture chamber” of the police station for more than 24 hours, striking and suffocating him, and rubbing chili powder on his genitals.

Dr. Thusiyan Nandakumar, a physician who also runs the London, U.K.-based outlet the Tamil Guardian, called it a “stain on Canada’s reputation.”

“To see someone of (Duraiappah’s) stature receive a guard of honour from that very same institution that’s responsible for so many abuses was shocking, to say the least,” Nandakumar said.

Duraiappah declined Global News’ request for an interview. In a statement, a Peel Regional Police spokesperson called his trip to Sri Lanka “personal” and said there is “no ongoing initiative or collaboration between Peel Regional Police and any organization in Sri Lanka.”

Duraippah was photographed multiple times during his visit wearing his Peel police uniform.

Rathika Sitsabaiesan – a former NDP MP and Canada’s first Tamil member of Parliament – says when someone wears a uniform, “you’re representing the organization for which you are the chief.”

Duraippah is the only police chief of Sri Lankan descent outside the South Asian nation, according to Peel police, which operates in Mississauga and Brampton, Ont.

“(It’s) very harmful to me as a Canadian, as someone who grew up in the region of Peel, and all the people who continue to live in Peel and who identify as Tamil, in my opinion,” Sitsabaiesan said.

The Peel spokesperson said Duraiappah accepted an invitation from Sri Lankan police officers while he was on a family vacation to the country of his birth.

The spokesperson would not confirm when asked if Duraiappah had met directly with Tennakoon beyond the photos, which show them holding a plaque together and Tennakoon standing behind Duraiappah while he signed a guestbook.

It’s not clear whether the event photographed was the only meeting or whether any additional ones were held, including whether Duraiappah and Tennakoon met outside of the moment they were photographed together.

Another Peel spokesperson added that “the Chief discussed the requests for meetings received with Global Affairs Canada and the RCMP.”

The RCMP says the force provided information to Duraiappah about Tennakoon, including about the recent court ruling, ahead of time.

“The Government of Canada did not organize the visit, which was considered a personal visit. However, given the RCMP’s close working relationship with Peel Regional Police, the RCMP Liaison Officer for Sri Lanka offered to facilitate Chief Duraiappah with arrangements involving police agencies in Sri Lanka,” an RCMP spokesperson said in response to questions from Global News.

Information was provided to Chief Duraiappah for his situational awareness about recent developments in Sri Lanka, including the Sri Lankan Supreme Court’s ruling on Chief Tennakoon.”

Global Affairs Canada also said the visit was “personal.”

“The Government of Canada did not organize the visit” and “as is customary for meetings with high-level officials, staff from the High Commission of Canada to Sri Lanka accompanied the Chief as a courtesy,” Global Affairs Canada spokesperson Marilyn Guèvremont said.

Sitsabaiesan says “alarm bells should have gone off” given the country’s human rights record.

In October 2022, Canada adopted a United Nations Human Rights Council resolution calling on Sri Lanka to address the “human rights, economic and political crises” in the country.

The following year it sanctioned four government officials for “human rights violations on the island” and commemorated the Tamil Genocide Remembrance Day for the first time – marking the deaths of tens of thousands of Tamils during the country’s 26-year civil war.

“Canada is well-versed in the crimes that took place. It’s not something that Ottawa is blind to,” Nandakumar said.

While it’s not unusual for western officers to visit, collaborate or train police forces in developing countries, some have recently distanced themselves from Sri Lankan authorities.

In 2021, Scotland ended its training program for officers in the country over allegations of human rights abuses.

In January of this year, the United Nations criticized Sri Lankan police for their “heavy handed” anti-drug crackdown, with reports of arbitrary arrests, torture and public strip searches.

Tennakoon’s recent appointment as police chief shows “much about how law enforcement authorities in the island operate with impunity,” Neil DeVotta, an expert on South Asia and politics professor at Wake Forest University in North Carolina, said in an e-mail to Global News.

Nandakumar says the Peel chief’s visit to the Sri Lankan police headquarters raises questions about judgement.

“When a senior Canadian official goes to meet with forces accused of such egregious crimes … to see something like that take place, it was very disconcerting.”

“I think an apology is needed,” he said.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, தமிழ் சிறி said:

இது, கனடா பொலிஸ்  அதிகாரி துரையப்பாவின் தனிப்பட்ட விஜயம் என்றால்....
கனடா பொலிஸ் சீருடையுடன் கலந்து கொண்டதும், இலங்கையின் பொலிஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டதும் தவறு என்றே கருதுகின்றேன். பொறுப்பு வாய்ந்த கனடா பொலிஸ்  அதிகாரி இதன் பின் விளைவுகளை யோசிக்காமல் செய்தது... ஆச்சரியம் அளிக்கின்றது.

சிங்களவனுக்கு... முட்டுக் கொடுக்கப் போய், தான் முட்டுப் பட்டு நிற்கிறார். 😂

ஏதோ உள் விளையாட்டு பெரிசாய் நடந்திருக்கு. கனடா அரசாங்கமும் இதை மறைக்க முயற்சிக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, குமாரசாமி said:

ஏதோ உள் விளையாட்டு பெரிசாய் நடந்திருக்கு. கனடா அரசாங்கமும் இதை மறைக்க முயற்சிக்கலாம். 

சிங்கத்தின் பதவி கடந்த மார்கழியில் 2028 வரை நீடித்துள்ளார்கள் என செய்தி உள்ளது. உள்ளக நடப்புக்கள் பற்றி எங்களுக்கு தெரியவா போகுது. எதற்கும் மாத்தைய்யா என ஒரு பெரிய கும்பிடு போட்டு வையுங்கோ நாளைக்கு கனடா பாதுக்காப்பு அமைச்சரோ தெரியாது. 

சிங்களவன் கெட்டிக்காரன். யார் யாருக்கு தங்கள் வேலைகளை பார்க்க மரியாதை கொடுக்க வேணும் என்று தெரிந்துள்ளது.

எங்கடையதுகள் பாராளுமன்ற உறுப்பினராக உள்ளபோதும் எதுவும் கிழிப்பதில்லை. வெளியில் நின்று குரைக்கத்தான் லாயக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, நியாயம் said:

 

எங்கடையதுகள் வெளியில்  நின்று குரைக்கத்தான் லாயக்கு.

100% உண்மை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிங்களம் கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்ததில் துரையப்பா புது வாழ்வை மறந்து விட்டார். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, விசுகு said:

சிங்களம் கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்ததில் துரையப்பா புது வாழ்வை மறந்து விட்டார். 

இலங்கை  இந்தியா போல் நினைத்து இங்கு சிலர் கருத்துக்கள் மேற்குலகில் பிழைகள் நடப்பது உண்டு எப்போ மீடியாவின் பார்வை குறிப்பிட்ட நபர் மீது திரும்புதோ கதை அவ்வளவுதான் அது எந்த கொம்பனாக இருந்தாலும் சரி அவரின் தொழில் பதவியேற்றம் எல்லாவற்றிலும் தாக்கத்தை செலுத்தும் .

  • Like 2
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, பெருமாள் said:

இலங்கை  இந்தியா போல் நினைத்து இங்கு சிலர் கருத்துக்கள் மேற்குலகில் பிழைகள் நடப்பது உண்டு எப்போ மீடியாவின் பார்வை குறிப்பிட்ட நபர் மீது திரும்புதோ கதை அவ்வளவுதான் அது எந்த கொம்பனாக இருந்தாலும் சரி அவரின் தொழில் பதவியேற்றம் எல்லாவற்றிலும் தாக்கத்தை செலுத்தும் .

ஆமாம்   உண்மை தான்  ஜேர்மனியில்  முன்னாள் ஐனதிபதி    சுற்றுலாவின்போது   இத்தாலி. ஸ்பானியன் இடையில் ஒரு தீவில்  இலவசமாக தங்கியிருக்கிறார்  உணவு கூட இலவசம்  ...பதவியில் இருந்தவர்  மூன்று மாதம்  அவரை ஊடகங்கள்  கேள்விக்கணையால். பிய்த்தெடுத்து விட்டார்கள்   கடைசியாக உண்மை ஒத்துக் கொண்டு பதவி விலகினார். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, பெருமாள் said:

இலங்கை  இந்தியா போல் நினைத்து இங்கு சிலர் கருத்துக்கள் மேற்குலகில் பிழைகள் நடப்பது உண்டு எப்போ மீடியாவின் பார்வை குறிப்பிட்ட நபர் மீது திரும்புதோ கதை அவ்வளவுதான் அது எந்த கொம்பனாக இருந்தாலும் சரி அவரின் தொழில் பதவியேற்றம் எல்லாவற்றிலும் தாக்கத்தை செலுத்தும் .

ம்ம் 

அதைத் தான் நானும் துரையப்பா பழிவாங்கும் ஆத்திரத்தில் புது வாழ்வை இழப்பதை மறந்து விட்டார் என்று குறிப்பிட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இலங்கைப் பயணத்திற்கு முன்னர்:

கனடா வாழ் இலங்கைத் தமிழருக்கு, துரையப்பா ஒரு மிகவும் முக்கியமான, பெருமை தரக்கூடிய, வளர்ந்து வரும் ஒரு பிரமுகர். சிங்களத்திற்கோ அவர் ஒரு புலம்பெயர் இலங்கையர். 

பயணத்தின் பின்னர்

புலம்பெயர்ஸ்களுக்கு அவர் ஒரு துரோகி. 

சிங்களத்திற்கோ அவர் ஒரு புதிய நண்பர். 

☹️

புலம்பெயர்ஸ்களின் முட்டாள்தனத்திற்கும் கோழைத்தனத்திற்கும் அளவே இல்லை. ராதிகா சிற்சபேசன் போன்ற முட்டாள்கள் எங்கள் தலைவர்களானால் எங்கள் நிலை இதுதான். 
🤦🏼‍♂️

Edited by Kapithan
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, Kapithan said:

இலங்கைப் பயணத்திற்கு முன்னர்:

கனடா வாழ் இலங்கைத் தமிழருக்கு, துரையப்பா ஒரு மிகவும் முக்கியமான, பெருமை தரக்கூடிய, வளர்ந்து வரும் ஒரு பிரமுகர். சிங்களத்திற்கோ அவர் ஒரு புலம்பெயர் இலங்கையர். 

பயணத்தின் பின்னர்

புலம்பெயர்ஸ்களுக்கு அவர் ஒரு துரோகி. 

சிங்களத்திற்கோ அவர் ஒரு புதிய நண்பர். 

☹️

புலம்பெயர்ஸ்களின் முட்டாள்தனத்திற்கும் கோழைத்தனத்திற்கும் அளவே இல்லை. 🤦🏼‍♂️

தலைவர்கள் தமது செயல்கள் மூலம் தான் மக்களால் இனம் காணப்படுகிறார்கள். இது முகங்களை அடையாளம் காணும் காலப் பகுதி. தப்பியது தமிழினம். 😪

உங்களுக்கு புலம்பெயர்ந்த தமிழர்களுடன் உள்ள அடிபாட்டை இதைக் கொண்டு ஊதாதீர்கள். இங்கே அது எல்லோருக்கும் தெரியும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 minutes ago, Kapithan said:

இலங்கைப் பயணத்திற்கு முன்னர்:

கனடா வாழ் இலங்கைத் தமிழருக்கு, துரையப்பா ஒரு மிகவும் முக்கியமான, பெருமை தரக்கூடிய, வளர்ந்து வரும் ஒரு பிரமுகர். சிங்களத்திற்கோ அவர் ஒரு புலம்பெயர் இலங்கையர். 

பயணத்தின் பின்னர்

புலம்பெயர்ஸ்களுக்கு அவர் ஒரு துரோகி. 

சிங்களத்திற்கோ அவர் ஒரு புதிய நண்பர். 

☹️

புலம்பெயர்ஸ்களின் முட்டாள்தனத்திற்கும் கோழைத்தனத்திற்கும் அளவே இல்லை. ராதிகா சிற்சபேசன் போன்ற முட்டாள்கள் எங்கள் தலைவர்களானால் எங்கள் நிலை இதுதான். 
🤦🏼‍♂️

நான் நினைக்கிறன் பேராண்டி எலக்சனில் நிக்கப்போறார் போல் உள்ளது 😀வாழ்த்துக்கள் இப்பவே சொல்லி வைக்கிறேன் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
44 minutes ago, விசுகு said:

தலைவர்கள் தமது செயல்கள் மூலம் தான் மக்களால் இனம் காணப்படுகிறார்கள். இது முகங்களை அடையாளம் காணும் காலப் பகுதி. தப்பியது தமிழினம். 😪

உங்களுக்கு புலம்பெயர்ந்த தமிழர்களுடன் உள்ள அடிபாட்டை இதைக் கொண்டு ஊதாதீர்கள். இங்கே அது எல்லோருக்கும் தெரியும். 

எனது கூற்றில் தவறு இருந்தால் சுட்டிக்காட்டவும். 

இல்லையேல்  உங்கள் கூற்றில் பிரயோஜனம் ஏதும் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, பெருமாள் said:

நான் நினைக்கிறன் பேராண்டி எலக்சனில் நிக்கப்போறார் போல் உள்ளது 😀வாழ்த்துக்கள் இப்பவே சொல்லி வைக்கிறேன் .

யார் இராதிகா சிற்சபைசனா? இந்த அம்மாவின் அட்டன்சன் சீக்கிங்கை பார்த்தால் அப்படித்தான் தோன்றுகின்றது. இனி இவா மீண்டும் பாராளுமன்றம் தெரிவாவுவதற்கு கனேடிய தமிழர்கள் ஆதரவு கொடுப்பார்களா? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கீழே நன்னிச்சோழன் சென்ற மார்கழி மாதம் இணைத்த  தலைப்பில்... 
துரையப்பா இலங்கை போய் கனடா  சீருடையுடன் இலங்கை காவல்துறையின் அணிவகுப்பில் கலந்து கொண்டதன் சாதக, பாதகங்களை பலர் அலசி இருந்தார்கள்.

 



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புலிகளை மட்டும் அல்ல, ஆதரவாளர் குடும்பங்களை தேடி, தேடி வேட்டையாடிய பிரேமச்சந்திரனை கூட்டமைப்பில் சேர்த்து, எம்பியாக்கி, அருகில் நின்று போட்டோவும் எடுத்தார் தலைவர்!  ஏன்….இன ஒற்றுமைக்காக இந்த கயவர்களையும் மூக்கை பிடித்த படி அணைக்க வேண்டி இருந்தது. சாணாக்ஸ்சினை பற்றிய எமது மக்களின் நிலைப்பாடும் இதுவே. ஆனால் சீமானுக்கு இனத்தின் ஒற்றுமைக்காக இப்படி இளங்கோவனை அணைக்க வேண்டிய தேவை ஏதும் இல்லை.   🤣
    • நுணலையும் தன் வாயால் கெடும் என்பதற்கு சுமந்திரன் நல்ல உதாரணம்.  இனிமேல் சிலவேளை அடக்கி வாசிக்கலாம்.  🤣 வீரத் தமிழன் பெருமாள் என்கிற உளவியலாளர்  Sigmund Freud கூறினால் சரியாகத்தான் இருக்கும்,.....🤣
    • ஏன்….புலிகள் கூட அமிர்தலிங்க்கத்தை சுட்டு விட்டு அதன் போது அதிஸ்டவசமாக தப்பிய சிவசிதம்பரத்தை புனர்வாழ்வுக்கு பின் புலிக்கொடி போட்டு இறுதியாத்திரை அனுப்பி வைத்தனர் இல்லையா? நீங்கள் மேலே சொன்னவை எல்லாம் - உள்ளதில் நல்ல கெட்ட தெரிவு எது என்பதை கையறு நிலையில் இருந்த மக்கள் எடுத்த முடிவு. சீமானுக்கு அப்படி அல்ல. அவர் இளங்கோவன் மரணத்தை கண்டுகொள்ளாமல் போயிருந்தால் கட்சிக்கோ, கொள்கைக்கோ, மக்களுக்கோ எந்த சேதாரமும் வந்திராது.    
    • சிரியாவில்(syria) பசார்-அல்-அசாத்தின்(Bashar al-Assad) ஆட்சியை கவிழ்த்த கிளா்ச்சியாளா்களுடன் பிரித்தானிய அரசு இராஜதந்திர தொடர்பை கொண்டுள்ளதாக பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் டேவிட் லாம்மி தெரிவித்துள்ளார். சிரிய நாட்டு மக்களுக்கு உதவுவதற்காக 50 மில்லியன் பவுண்டுகளை வழங்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன், கிளர்ச்சிக் குழுவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்(HTS) தடை செய்யப்பட்ட அமைப்பாக இருந்தாலும் அதனுடன் இராஜதந்திர தொடர்புகளை வைத்திருக்க முடியும் எனவும் டேவிட் லாம்மி சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச உதவிகள் மேலும், அனைவரையும் உள்ளடக்கிய பிரதிநிதித்துவ அரசாங்கம் சிரியாவை ஆட்சி செய்வதை பிரித்தானியா விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில், சிரிய மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ள அதேவேளை, அந்நாட்டில் மூடியிருந்த பாடசாலைகளும் திறக்கப்பட்டுள்ளன. இதேவேளை, உலகத்தலைவர்கள் பலர் சிரியாவிற்கு உதவ முன்வரும் நிலையில், உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சிரியாவிற்கு உணவு விநியோகம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உக்ரைன் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.   மேலும், புதிய நிர்வாகம் உடன்படுமாயின் சிரியாவிற்கு தேவையான இராணுவ பயிற்சிகளை வழங்க தயாராக இருப்பதாக துருக்கி அரசாங்கமும் தெரிவித்துள்ளது. https://tamilwin.com/article/britian-s-contact-with-a-syrin-rebel-group-1734294048
    • புலிகளை அழித்ததுற்காக இலங்கை ஈராணுவத்தை பாராட்டி பாரளுமன்றத்தில் பேசிய சம்பந்தனை தலைவராக ஏற்றுக்கொண்டவர்கள். இன அழிப்பின் இரத்தம்காயும்முன் இன அழிப்பின முக்கிய சூத்திரதாரியான சரத் பொன்சேகாவுக்கு வாக்களித்த தமிழர்கள் சீமான் இளங்கோவனுக்கு அஞ்சலி செலுத்தியதை விமர்சிப்பது வேடிக்கையானது. எனக்கும் ஆது உடன்பாடில்லாத போதிலும் சீமானைத்தவிர காங்கிரசை மூர்க்கமாக வேறு யாரும் எதிர்க்கப் போவதில்லை என்பது தான் உண்மை.இன அழிப்பின் பிரதான பொறுப்பாளர் மகிந்த இராஜபக்சவின் கட்சியில் இன அழிப்பின் இரத்தம் காயமுன்னமே  இணைந்து தேர்தலில் நின்ற சாணக்கியரன தமிழரசுக்கட்சியின் தலைவராக ஏற்றுக் கொள்ளக் கூடிய மனப்பக்குவம் உள்ளவர்களுக்கெல்லாம். சீமானின் இந்தச் செயல் கோபத்தை ஏற்படுத்தியிருப்பது. உண்மையில் கோபப்பட வேண்டியது மானை ஆதரப்பவர்களே அதற்கான உரிமையும் எங்களுக்கு இருக்கிறது. சீமாhனின் இறத்ச் செயலை நான் விமர்சிக்கிறேன். ஆனால் சீமான்  காங்கிரஸ் எதிர்ப்பில் எல்லோரையும் விட உறுதியாக இருப்பார் என்பதையும் இந்த இடத்தில் கூறிவைக்கிறேன்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.