Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, goshan_che said:

எப்போதும் அமரிக்கா தன் நாட்டவரை கைவிடாது, சரிதானே அண்ணா 🤣 @ஈழப்பிரியன் .

உங்களை கூகிள் ஷீட்டில் கொப்பி அடிக்கும் போது, இதை மாற்றாமல் விட்டேன். ஏதோ நடக்கும் என மனது சொல்லியது.

முதல்வர் ஆகி வீட்டீர்கள். வாழ்த்துக்கள்.

தனி மெஜாரிட்டியா, நாயுடு தயவிலா🤣

கொப்பிய‌டி ம‌ன்ன‌ன் கோஷான் ஹா ஹா🤣😁😂..............................................

  • Replies 1.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, கிருபன் said:

பன்னிரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி சுழல்பந்துக்கு அடிக்கமுடியாமல் தடுமாறினாலும் வெற்றி இலக்கை 18.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 157 ஓட்டங்களை எடுத்து அடைந்தது.

முடிவு: ஸ்கொட்லாந்து அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது

ஸ்கொட்லாந்து வெல்லும் எனக் கணித்த 18 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. நமீபியா அணி வெல்லும் எனக் கணித்த 05 பேருக்குப் புள்ளிகள் இல்லை!

பன்னிரண்டாவது போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 ஈழப்பிரியன் 22
2 பிரபா USA 20
3 ஏராளன் 20
4 ரசோதரன் 20
5 நந்தன் 20
6 கோஷான் சே 20
7 சுவி 18
8 குமாரசாமி 18
9 தியா 18
10 தமிழ் சிறி 18
11 வாத்தியார் 18
12 எப்போதும் தமிழன் 18
13 வீரப் பையன்26 16
14 நிலாமதி 16
15 புலவர் 16
16 நுணாவிலான் 16
17 வாதவூரான் 16
18 கிருபன் 16
19 அஹஸ்தியன் 16
20 கந்தப்பு 16
21 நீர்வேலியான் 16
22 கல்யாணி 16
23 P.S.பிரபா 14

முத‌ல‌மைச்ச‌ர் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு வாழ்த்துக்க‌ள்🙏🥰..................................................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

@ஈழப்பிரியன்

Screenshot-20240607-132047-Collage-Maker

@goshan_che😂😁🤣............................................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 hours ago, ஈழப்பிரியன் said:

ஆமா தங்கச்சி.

அதுவும் பாகிஸ்தானை வென்றால் சும்மாவா.

USA team என்ற பெயர்தானே.. வென்று கொடுத்தது எல்லாம் வேற நாட்டு வீரர்கள்.. பிறகு எப்படிஅமெரிக்கா வென்றது.. அவர்களுக்கு cricketல் எத்தனை பேர் விளையாடுகிறார்கள் என்றாவது தெரியுமோ??? நான் நினைக்கலே.. 

6 hours ago, ஏராளன் said:

அட இதிலயும் பிடித்த இலக்கமோ அக்கா?!

“ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்.. நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன்” இப்படி பாடேலாது தானே.. அதான் number சொல்லி கொஞ்சம் தேத்திக்கிறேன்🤭

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அய‌ர்லாந் ப‌ந்து வீச்சை தெரிவு செய்து இருக்கின‌ம்..................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முத‌ல‌மைச்ச‌ர் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு வாழ்த்துக்க‌ள்🎇

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, வீரப் பையன்26 said:

அய‌ர்லாந் ப‌ந்து வீச்சை தெரிவு செய்து இருக்கின‌ம்..................................

👍........

கனடாவை ஒரே அமுக்கா அமுக்கி விட்டு, தாங்கள் ஒரு பத்து ஓவர்களில் அடிச்சு முடிக்கிற துணிவோட அயர்லாந்து தலைவர் நம்பிக்கையாக இருக்கின்றார்........

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, ரசோதரன் said:

👍........

கனடாவை ஒரே அமுக்கா அமுக்கி விட்டு, தாங்கள் ஒரு பத்து ஓவர்களில் அடிச்சு முடிக்கிற துணிவோட அயர்லாந்து தலைவர் நம்பிக்கையாக இருக்கின்றார்........

இன்டைக்கி, க‌ல்யாணிக்கு 2 புள்ளி கிடைச்சாலும் கிடைக்கும் மீத‌ம் 22 பேருக்கு முட்டையா கூட‌ இருக்க‌லாம்

நேற்று பாக்கிஸ்தான் தோக்கும் என்று யாரும் எதிர் பார்த்து இருக்க‌ மாட்டின‌ம்................................................

கிரிக்கேட் விளையாட்டில் எதுவும் ந‌ட‌க்க‌லாம் அண்ணா😁😜..................................

10 minutes ago, நிலாமதி said:

முத‌ல‌மைச்ச‌ர் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு வாழ்த்துக்க‌ள்🎇

நிலாம‌தி அக்கா உங்க‌ட‌ நாடு விளையாடுகின‌ம் மைச் பாப்பிங்க‌ளா.............................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, ஈழப்பிரியன் said:

ஒரு காலத்தில கந்தப்பு தான் கிரிக்கட் போட்டிகளை நடாத்துவார்.

🙏..... சிலரால் தான் இவை முடியும்.

தமிழக நாடாளுமன்ற தேர்தலை அவர், @கந்தப்பு, தானே நடத்தி இருந்தவர்......👍

அந்த நேரம் வெளியில் நின்ற படியால் அதில் பங்குபற்ற முடியாமல் போய் விட்டது.

7 minutes ago, வீரப் பையன்26 said:

நேற்று பாக்கிஸ்தான் தோக்கும் என்று யாரும் எதிர் பார்த்து இருக்க‌ மாட்டின‌ம்................................................

என்ன பகிடியா.........ஈழப்பிரியன் அண்ணாவும், கோஷானும் எதிர்பார்த்தார்களே......❤️.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அயர்லாந்து நல்லதொரு விக்கட்டை சலஞ் பண்ணாமல் கோட்டை விட்டு விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, வீரப் பையன்26 said:

அதுக்கு இன்னும் ப‌ல‌ வ‌ருட‌ம் எடுக்கும் ச‌கோ

அமெரிக்க‌ன் 50வ‌ருட‌த்துக்கு முத‌லே கிரிக்கேட் விளையாட‌ தொட‌ங்கி இருக்க‌னும் ஜ‌பிஎல்ல‌ நாம் பார்த்து இருக்க‌ மாட்டோம்

உல‌க‌ நாட்டு திற‌மையான‌ வீர‌ர்க‌ளை ப‌ல‌ மில்லிய‌ம் டொல‌ருக்கு வேண்டி உள் நாட்டிலே பெரிய‌ தொட‌ராய் ந‌ட‌த்தி இருப்பாங்க‌ள் ம‌ற்ற‌ விளையாட்டுக்க‌ள் ந‌ட‌த்து வ‌து போல்...........................

ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் கால்ப‌ந்துக்கு அடுத்த‌ ப‌டியா அமெரிக்கா விளையாட்டுக்க‌ளை தான் விரும்பி பார்க்கின‌ம்.................................................

உண்மைதான்.

ஆனால் ஆனானப்பட்ட இத்தாலிக்கு நவீன கால்பந்தை அறிமுகபடுத்தியவர்கள் ஆங்கிலேயர்.

ஏசி மிலான், ஜினோவா,  இண்டர் மிலான், ரோமா எல்லாம் ஒரு காலத்தில் கிரிகெட் விளையாடி கிளப்புகள்.

அதேபோல் 1844 இல் உலகின் முதலாவது சர்வதேச கிரிகெட் போட்டி யூ எஸ் க்கும் கனடாவுக்கும் நிகழ்ந்தது.

இதன் மறுவளமாக யூ எஸ் சில் கிரிகெட் நிலை கொண்டால் எல்லாருக்கும் நல்லம்.

6 hours ago, வீரப் பையன்26 said:

கொப்பிய‌டி ம‌ன்ன‌ன் கோஷான் ஹா ஹா🤣😁😂..............................................

*** சொல் நீக்கப்பட்டுள்ளது - யாழ் இணையம்த்தனம் பண்ணினாலும் நாசூக்கா பண்ணணும்🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, வீரப் பையன்26 said:

@ஈழப்பிரியன்

Screenshot-20240607-132047-Collage-Maker

@goshan_che😂😁🤣............................................................

பீ. க. க. யாழ் களத்தில் 3வது பெரிய கட்சி. எம்மீது கைவைத்தால் “வைதல்” படையணியை அனுப்பி பாடம் புகட்டுவோம்.

அஹான்…..

🤣🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, goshan_che said:

உண்மைதான்.

ஆனால் ஆனானப்பட்ட இத்தாலிக்கு நவீன கால்பந்தை அறிமுகபடுத்தியவர்கள் ஆங்கிலேயர்.

ஏசி மிலான், ஜினோவா,  இண்டர் மிலான், ரோமா எல்லாம் ஒரு காலத்தில் கிரிகெட் விளையாடி கிளப்புகள்.

அதேபோல் 1844 இல் உலகின் முதலாவது சர்வதேச கிரிகெட் போட்டி யூ எஸ் க்கும் கனடாவுக்கும் நிகழ்ந்தது.

இதன் மறுவளமாக யூ எஸ் சில் கிரிகெட் நிலை கொண்டால் எல்லாருக்கும் நல்லம்.

*** சொல் நீக்கப்பட்டுள்ளது - யாழ் இணையம்த்தனம் பண்ணினாலும் நாசூக்கா பண்ணணும்🤣

ஆர‌ம்ப‌ கால‌த்தில்

க‌ன‌டா அமெரிக்கா

கிரிக்கேட் விளையாடின‌து உண்மை தான்

ஆனால் இடையில் இங்லாந்துட‌ன் ஏற்ப‌ட்ட‌ க‌ச‌ப்பு ச‌ம்ப‌வ‌த்தால் அமெரிக்கா ம‌ற்றும் க‌ன‌டா கிரிக்கேட் விளையாடுவ‌தையே நிறுத்தி விட்டின‌ம் 

இது ந‌ட‌ந்து இப்ப‌ 100வ‌ருட‌த்துக்கு மேல் இருக்கும்..........................

இப்ப‌ ஒன்றும் கெட்டு போக‌ வில்லை

இத்தாலி தேசிய‌ கிரிக்கேட் அணி ப‌ர‌வாயில்லை ஆனால் அவ‌ர்க‌ள் ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ளில் விளையாடும் அளவுக்கு புள்ளி காணாது

இங்லாந் ம‌ன‌ம் வைச்சா ஜ‌ரோப்பாவில் இன்னும் கிரிக்கேட்டை வ‌ள‌க்க‌ முடியும்

உதார‌ன‌த்துக்கு ஆசியா கோப்பை ந‌ட‌த்துவ‌து போல்

2வ‌ருட‌த்துக்கு ஒருக்கா ஜ‌ரோப்பா க‌ப் ந‌ட‌த்திலான் 

 ஜ‌ரோப்பாவில் கிரிக்கேட் இன்னும் வேக‌மாக‌ வ‌ள‌ரும்...........................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
40 minutes ago, goshan_che said:

*** சொல் நீக்கப்பட்டுள்ளது - யாழ் இணையம்த்தனம்

அன்பின் யாழ் இணையம்தனம்,

ஏன் நா***ரி என்ற சொல்லை நீக்கினீர்கள்?

அது அப்படி ஒன்றும் மோசமான வார்த்தை இல்லையே?

Penniless, வக்கத்தவன், என்பதன் உருது பதமான நாடாரி யில் இருந்து வரும் ஒரு திசைச்சொல்.

@நியானி

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, P.S.பிரபா said:

“ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்.. நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன்” இப்படி பாடேலாது தானே.. அதான் number சொல்லி கொஞ்சம் தேத்திக்கிறேன்🤭

அக்கா இதுக்கெல்லாமா கவலைப்படுவது?! வாழ்க்கை ஒரு வட்டம் தானே. 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
46 minutes ago, வீரப் பையன்26 said:

ஆர‌ம்ப‌ கால‌த்தில்

க‌ன‌டா அமெரிக்கா

கிரிக்கேட் விளையாடின‌து உண்மை தான்

ஆனால் இடையில் இங்லாந்துட‌ன் ஏற்ப‌ட்ட‌ க‌ச‌ப்பு ச‌ம்ப‌வ‌த்தால் அமெரிக்கா ம‌ற்றும் க‌ன‌டா கிரிக்கேட் விளையாடுவ‌தையே நிறுத்தி விட்டின‌ம் 

இது ந‌ட‌ந்து இப்ப‌ 100வ‌ருட‌த்துக்கு மேல் இருக்கும்..........................

இப்ப‌ ஒன்றும் கெட்டு போக‌ வில்லை

இத்தாலி தேசிய‌ கிரிக்கேட் அணி ப‌ர‌வாயில்லை ஆனால் அவ‌ர்க‌ள் ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ளில் விளையாடும் அளவுக்கு புள்ளி காணாது

இங்லாந் ம‌ன‌ம் வைச்சா ஜ‌ரோப்பாவில் இன்னும் கிரிக்கேட்டை வ‌ள‌க்க‌ முடியும்

உதார‌ன‌த்துக்கு ஆசியா கோப்பை ந‌ட‌த்துவ‌து போல்

2வ‌ருட‌த்துக்கு ஒருக்கா ஜ‌ரோப்பா க‌ப் ந‌ட‌த்திலான் 

 ஜ‌ரோப்பாவில் கிரிக்கேட் இன்னும் வேக‌மாக‌ வ‌ள‌ரும்...........................................

அதே

அப்படியே ரஸ்யாவும் இறங்கினா - யாழ்க்களம் பத்திகிட்டு எரியும் 🤣

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உந்த‌ மைதான‌த்தில் க‌ன‌டா பெரிய‌ இஸ்கோர் அடிச்சிட்டு

பெரிய‌ அணிக‌ள் 100ரன்ஸ்சுக்க‌ ம‌ட‌ங்கின‌வை..........................................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, வீரப் பையன்26 said:

உந்த‌ மைதான‌த்தில் க‌ன‌டா பெரிய‌ இஸ்கோர் அடிச்சிட்டு

பெரிய‌ அணிக‌ள் 100ரன்ஸ்சுக்க‌ ம‌ட‌ங்கின‌வை..........................................................

நியூ யோர்க் பிட்ச் சரியில்லை என்று ஒரே குற்றச்சாட்டாக இருக்கின்றது. ஐசிசி அமெரிக்க கிரிக்கெட் கவுன்சிலை எச்சரித்திருத்திருக்கிறார்களாம் என்று இலங்கை டெயிலி மிர்ரரில் செய்தி போட்டிருக்கின்றார்கள். 

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
INNINGS BREAK
13th Match, Group A, New York, June 07, 2024, ICC Men's T20 World Cup
Canada FlagCanada    (20 ov) 137/7

Ireland chose to field.

Current RR: 6.85    • Last 5 ov (RR): 45/3 (9.00)

Win Probability:CAN 22.37%  IRE 77.63%

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, ரசோதரன் said:

நியூ யோர்க் பிட்ச் சரியில்லை என்று ஒரே குற்றச்சாட்டாக இருக்கின்றது. ஐசிசி அமெரிக்க கிரிக்கெட் கவுன்சிலை எச்சரித்திருத்திருக்கிறார்களாம் என்று இலங்கை டெயிலி மிர்ரரில் செய்தி போட்டிருக்கின்றார்கள். 

அவுசில் இருந்து தான் இந்த பிட்ச் வந்ததாம்.

அவர்கள் தான் ஏதோ தில்லுமுல்ல பண்ணி விட்டார்களோ?

மற்றும்படி அமெரிக்கா அப்பாவி.

இதைப்பற்றி எதுவுமே தெரியாது.

நம்புங்க பாஸ்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
50 minutes ago, goshan_che said:

அதே

அப்படியே ரஸ்யாவும் இறங்கினா - யாழ்க்களம் பத்திகிட்டு எரியும் 🤣

🤣.......

நாங்க ஒரு ஓரம் சாரமா இருந்து கிரிக்கட் பற்றி மட்டும் கதைக்கிறது பிடிக்கவில்லை உங்களுக்கு, அது தான் ரஷ்யாவை உள்ளே இழுக்கிறீங்க.....😜

நேற்று இரவு ஒருவருடன் கதைத்துக் கொண்டிருந்தேன். நம்மவர் தான். ரஷ்யாவின் ஏவுகணைகள் உலகம் எங்கும் போகும் என்றார். ஆனால் உக்ரேனுக்குள்ள சரியாகப் போகுதில்லையோ........என்று யோசிக்காமல் சட்டென்று கேட்டு விட்டேன். சரியாகக் கோபப்பட்டார். நான் அப்படி அவரை கேட்டிருக்கக்கூடாது.

Edited by ரசோதரன்
  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
10 minutes ago, ஈழப்பிரியன் said:

அவுசில் இருந்து தான் இந்த பிட்ச் வந்ததாம்.

அவர்கள் தான் ஏதோ தில்லுமுல்ல பண்ணி விட்டார்களோ?

மற்றும்படி அமெரிக்கா அப்பாவி.

இதைப்பற்றி எதுவுமே தெரியாது.

நம்புங்க பாஸ்.

🤣.......

அமெரிக்காவிற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்கிறீர்கள்.........

spacer.png

Edited by ரசோதரன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, ரசோதரன் said:

🤣.......

நாங்க ஒரு ஓரம் சாரமா இருந்த கிரிக்கட் பற்றி மட்டும் கதைக்கிறது பிடிக்கவில்லை உங்களுக்கு, அது தான் ரஷ்யாவை உள்ளே இழுக்கிறீங்க.....😜

நேற்று இரவு ஒருவருடன் கதைத்துக் கொண்டிருந்தேன். நம்மவர் தான். ரஷ்யாவின் ஏவுகணைகள் உலகம் எங்கும் போகும் என்றார். ஆனால் உக்ரேனுக்குள்ள சரியாகப் போகுதில்லையோ........என்று யோசிக்காமல் சட்டென்று கேட்டு விட்டேன். சரியாகக் கோபப்பட்டார். நான் அப்படி அவரை கேட்டிருக்கக்கூடாது.

அண்ணை இதுக்கு மேல அவர் உங்களோட இராணுவ ஆய்வுகளை பகிரமாட்டார்!

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
49 minutes ago, goshan_che said:

அதே

அப்படியே ரஸ்யாவும் இறங்கினா - யாழ்க்களம் பத்திகிட்டு எரியும் 🤣

உக்ரேன் என்ன தக்காளி தொக்கா

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 minutes ago, ரசோதரன் said:

நேற்று இரவு ஒருவருடன் கதைத்துக் கொண்டிருந்தேன். நம்மவர் தான். ரஷ்யாவின் ஏவுகணைகள் உலகம் எங்கும் போகும் என்றார். ஆனால் உக்ரேனுக்குள்ள சரியாகப் போகுதில்லையோ........என்று யோசிக்காமல் சட்டென்று கேட்டு விட்டேன். சரியாகக் கோபப்பட்டார். நான் அப்படி அவரை கேட்டிருக்கக்கூடாது.

அவர் என்னைப் போல விண்ணன் இல்லை!

நானெண்டால் டக்கெண்டு “அடப்பேயா! என்ன விழல்க்கேள்வி கேட்கிறாய்! 10000 மைல் போற சாத்தான் மிஸைல்ஸை 500 மைலுக்குள்ள இருக்கிற உக்கிரேனுக்கு பாவிக்கிறதுக்கு ரஷ்யன் என்ன ஆட்டு மூளையே வச்சிருக்கிறான்! உக்கிரேனுக்கு அடிக்க சோவியத்கால டப்பாக் குண்டுகளுக்கு ரெக்கை கட்டி ஜிபிஎஸ் நவிகேசன் போட்டு அடிஅடியெண்டு அடிக்கிறான்! பத்தாதே?”  எண்டு சொல்லியிருப்பன்👻

  • Haha 2

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உண்மைதான். முண்நாண் எமக்கு உயிர் போன்றது. வலு சிக்கலான அமைப்பு. விபத்துக்களில் முள்ளந்தண்டில் பாதிப்பு ஏற்பட்டாலே… வாழ் நாள் முழுக்க பெரும் அவதியை சந்திக்க வேண்டி வந்து விடும். யாரோ… மசாஜ்சை பற்றி அடிப்படை அறிவு தெரியாதவர்கள்,  “சுளுக்கு” எடுக்கிறன் என்று அந்தப் பெண்ணின் உயிரை எடுத்து விட்டார்கள்.
    • 75 வது வயதை நோக்கி ரஜனிகாந்த் அந்த வயது ஒரு மனிதனின் 100% ஆயுட்காலம்,  99%மான மனிதர்கள் 100 வயதுவரை வாழ்வதில்லை, அதுக்கு பின்னரெல்லாம் பெரும்பாலானோருக்கு சும்மா பெயருக்கு நடமாடி திரியும் மனித உடம்பு. இந்த வயதில் உச்சத்திலிருந்தபடி நூறு கோடிகளில் சம்பளம் வாங்கும் முதலும் கடைசியுமான இந்திய ஹீரோ ரஜனியாகத்தானிருப்பார். இப்போது ஒப்பந்தமாகிருக்கும் படங்களை பார்த்தால் இன்னும் மூன்று வருடம் நடிக்க வாய்ப்பிருக்கு. கமலும் அதே தளத்திலிருந்தாலும், ரஜனியைவிட 4 வயசு இளையவர் இன்னும் 5 வருடத்தின் பின்னர் ரஜனிபடம் போல் கொண்டாடப்படும் உச்ச நட்சத்திரமாக இருப்பாரோ தெரியவில்லை ஏனென்றால் இப்போதே அந்த நிலையில் அவர் இல்லை. ஸ்டைல் நடிப்பில் ரஜனிதான் ஆரம்பம் என்றில்லை, பழைய படங்களில் ஸ்டைலில் சிவாஜிதான் அனைவருக்கும் முன்னோடி. எங்கள் தங்கராஜா, வசந்தமாளிகை, தங்கப்பதக்கம் போன்ற படங்களில் ஸ்டைலில் பின்னுவார் சிவாஜி. அதுவும் நல்லதொரு குடும்பம் பாடலில் ஆடிக்கொண்டே பாடிக்கொண்டு ஒரே பாடலில் அத்தனை ஸ்டைலும் முக பாவம் , நடனத்தில் சிவாஜியைபோல் இன்றுவரை யாரும் காட்டியதில்லையென்றும் சொல்லலாம். அதேபோல்தான் வசந்தமாளிகை ,  இன்னும் சொல்லபோனால்  யாரடி நீமோகினி பாடலில் இருந்தே  சிவாஜியின் நடை ஸ்டைலை ரஜனி கொப்பி அடித்தாரோ என்று எண்ண தோன்றும்.   சினிமா என்பது பொழுது போக்கு , அதை தனியே சீரியசுக்கு பாவிக்க கூடாது என்பதில் ரஜனி தெளிவாக இருந்தார் . தியேட்டருக்கு வந்தால் வயசு வித்தியாசம் இன்றி அனைவரும்  சிரிச்சு விசிலடிச்சு குஷியாகி வீட்டுக்கு போகணும் என்பதை தனது கொள்கையாக வைத்திருக்கிறார் . அதில் அவர்பெற்ற அசைக்க முடியாத வெற்றி இன்றுவரை தொடர்கிறது. ரஜனி ரசிகனை சூடாக்கி சில்லறை பார்க்க தெரிந்த மனிதன்.
    • மசாஜ் செய்ய எவ்வளவு நல்ல பாகங்கள் உடலில் இருக்க….. சும்மா கொண்டுபோய் கழுத்தை ஏன் கொடுப்பான்….🤣 அதுகுள்ளானதான் முண்நாண் எனப்படும் நரம்பு கோர்வையே போறது. ஏங்கோ எசகு பிசகாக அளுத்தி விட்டது போல.  
    • நிச்சயமாக….. அனுர போன்ற ஒரு இனவாதிக்கு கூட, அவர்களால் பாதிக்கப்பட்ட இனமான தமிழர்கள் மத்தியில் கூட நேரடி, மறைமுக ஆதரவாளர்கள் இருப்பதை கண்டோமே? ஆனால் எவருக்காகவேனும் உண்மையாக போராடினால் - அவர்களை அந்த மக்களில் பெரும்பாலோனோர் காலத்துக்கும் நினைவில் வைத்திருப்பார்கள். ❤️❤️❤️
    • லெப்ரோஸ்பைறோசிஸ் வைரஸ் அல்ல, பக்ரீரியா. இதனால் தான் இதைக் கட்டுப் படுத்துவது இலகு. 1. குளோரின் போட்ட தன்ணீரை மட்டுமே குளிக்கப் பாவியுங்கள். 2. கொதித்தாறிய தண்ணீரை மட்டும் குடியுங்கள். 3. நீர்ப்பாசன வாய்க்கால், ஏரி, குளங்களில் குளிக்காதீர்கள். 4. காய்ச்சல் வந்த முதல் நாளே மருத்துவரைப் பாருங்கள். மூன்றாம் நாள் வரை காத்திருந்தால் சிறுநீரகம் பாதிக்கப் படும், மீள்வது கடினம். சிகிச்சை மிகவும் இலகு முதல் நாளே ஆரம்பித்தால்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.