Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

22வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா அணி ஆரொன் ஜோன்ஸனின் 52 ஓட்டங்களுடன் 7 விக்கெட்டுகளை இழந்து 106 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது.

பதிலுக்குத் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி குறைவான ஓட்ட இலக்கை அடைய வேகமாக ஓட்டங்களை எடுக்கமுடியவில்லை. இறுதியில் 17.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 107 ஓட்டங்கள் எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது.

முடிவு: பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது

அனைவரும் பாகிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. 

 

22 போட்டிகளின் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள் (மாற்றமில்லை):

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 கோஷான் சே 38
2 பிரபா USA 36
3 ரசோதரன் 36
4 ஈழப்பிரியன் 34
5 சுவி 34
6 நந்தன் 34
7 வாதவூரான் 32
8 ஏராளன் 32
9 குமாரசாமி 30
10 தமிழ் சிறி 30
11 கிருபன் 30
12 கந்தப்பு 30
13 வாத்தியார் 30
14 எப்போதும் தமிழன் 30
15 நீர்வேலியான் 30
16 வீரப் பையன்26 28
17 நிலாமதி 28
18 தியா 28
19 புலவர் 28
20 P.S.பிரபா 28
21 நுணாவிலான் 28
22 அஹஸ்தியன் 28
23 கல்யாணி 28

குறைந்தது இன்னும் ஒரு கிழமைக்கு @goshan_che ஐ முதல் படியில் இருந்து விழுத்தமுடியாது!

Edited by கிருபன்
  • Like 3
  • Thanks 3
  • Replies 1.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிரித்தானிய நேரப்படி நாளை புதன் (12 ஜூன்) மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன.

 

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

 

backhand-index-pointing-down_1f447.png

23)    முதல் சுற்று குழு D : புதன் ஜூன் 12: 12:30 AM, புளோரிடா, சிறிலங்கா  எதிர் நேபாளம்    

SL  எதிர்  NEP

22 பேர் சிறிலங்கா அணி வெல்லும் எனவும் ஒரே ஒருவர் மாத்திரம் நேபாளம் அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்!

 

நேபாளம்

கல்யாணி

 

இப்போட்டியில் போட்டியில் 22 பேருக்குப் புள்ளிகள் கிடைக்குமா அல்லது @kalyani அதிர்ஷ்டசாலியா?

spacer.png

 

 

 

 

backhand-index-pointing-down_1f447.png

24)    முதல் சுற்று குழு B: புதன் ஜூன் 12: 1:30 AM, அன்ரிகுவா, அவுஸ்திரேலியா  எதிர் நமீபியா    

AUS  எதிர்  NAM

 

அனைவரும் அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்!

 

இந்தப் போட்டியில் எல்லோருக்கும் புள்ளிகள் கிடைக்குமா அல்லது முட்டையா?

spacer.png

 

 

backhand-index-pointing-down_1f447.png

 

25)    முதல் சுற்று குழு A: புதன் ஜூன் 12: 3:30 PM, நியூயோர்க், ஐக்கிய அமெரிக்கா  எதிர் இந்தியா    

USA  எதிர்  IND

 

அனைவரும் இந்திய அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்!

 

இந்தப் போட்டியில் எல்லோருக்கும் புள்ளிகள் கிடைக்குமா அல்லது முட்டையா?

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 minutes ago, கிருபன் said:

பிரித்தானிய நேரப்படி நாளை புதன் (12 ஜூன்) மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன.

பருத்தி மூட்டை குடோனிலயே இருந்திருக்கலாம்.........🤣......மூன்று போட்டிகள் முடிவிலும் ஒரு மாற்றமும் இருக்காது. 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
44 minutes ago, ரசோதரன் said:

பருத்தி மூட்டை குடோனிலயே இருந்திருக்கலாம்.........🤣......மூன்று போட்டிகள் முடிவிலும் ஒரு மாற்றமும் இருக்காது. 

நேபாள‌ம் இல‌ங்கைக்கு குருட் ல‌க்கில் அடிச்சாலும் அடிக்க‌ கூடும் அண்ணா விளையாட்டை பாடுங்கோ ஹா ஹா.......................................

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, வீரப் பையன்26 said:

நேபாள‌ம் இல‌ங்கைக்கு குருட் ல‌க்கில் அடிச்சாலும் அடிக்க‌ கூடும் அண்ணா விளையாட்டை பாடுங்கோ ஹா ஹா.......................................

இந்த போட்டியை முழுக்க பார்க்கக் கூடியதாக இருக்கும், என்னுடைய நேரம் பின்னேரம் 4:30 மணிக்கு இது தொடங்குகின்றது........👍

இந்தப் போட்டியில் இலங்கை தோற்க வேண்டும், இலங்கை கப்டன் வண்டுவை எல்லோரும் சேர்ந்து நசுக்க வேண்டும் என்பது தானே உங்களின் ஆவல்..........🤣 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ரசோதரன் said:

பாகிஸ்தான் அதிகமாக முன்னேறினால், அமெரிக்கா வெளியால் போனாலும் போய் விடும்...........விடக் கூடாது...... ஒரு தேசிக்காயில் குங்குமத்தை பூசி உருட்டப் போகிறேன்...........

சரி எனது பங்குக்கு 2 பூசணிக்காய் அனுப்பி வைக்கிறேன்.

1 கோஷான் சே 38

 

முதல்வருக்கு வாழ்த்துக்கள்.

சிலர் சினைப்பரோடு திரிகிறார்கள் கவனம் முதல்வரே.

 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

கோஷான் சே38

அட!  பட பஸ்சில் ( படம் பார்த்துவிட்டு படடணத்திலிருந்து  ஊருக்கு வரும் கடைசி பஸ்)வந்தாலும் முன்னுக்கு வரலாமா ?  அதிஷ்டமா ? கணிப்பா ?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலங்கைக்கு உய்வே கிடையாது போல....

ஃபுளோரிடா கிரிக்கெட் மைதானத்தில் விடாது அடைமழை கொட்டிக் கொண்டிருக்கின்றது.  அநேகமாக மழை விடாது, இந்தப் போட்டி, இலங்கை எதிர் நேபாள், நடைபெற மாட்டாது என்பதே தற்போதைய நிலவரம்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ரசோதரன் said:

இலங்கைக்கு உய்வே கிடையாது போல....

ஃபுளோரிடா கிரிக்கெட் மைதானத்தில் விடாது அடைமழை கொட்டிக் கொண்டிருக்கின்றது.  அநேகமாக மழை விடாது, இந்தப் போட்டி, இலங்கை எதிர் நேபாள், நடைபெற மாட்டாது என்பதே தற்போதைய நிலவரம்.

ஆளுக்கொரு புள்ளி.

நமக்கு தான் முட்டை.

3 hours ago, நிலாமதி said:

 

கோஷான் சே38

அட!  பட பஸ்சில் ( படம் பார்த்துவிட்டு படடணத்திலிருந்து  ஊருக்கு வரும் கடைசி பஸ்)வந்தாலும் முன்னுக்கு வரலாமா ?  அதிஷ்டமா ? கணிப்பா ?

இவரை ஏன் அனுமதித்தோம் என்று பலர் சினைப்பருடன் சுற்றுகிறார்கள்.

எப்ப போட்டுத் தள்ளுகிறார்களோ தெரியாது.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நமீபியா 10 ஓவரில் 27/5.

அங்கே பெய்கிற மழை இங்கேயும் ஏன் பெய்யக் கூடாது என்று நினைப்பார்களோ.....

  • கருத்துக்கள உறவுகள்
Posted

448277028_861804315984542_54398333995640

 

448175055_861382399360067_11958943070428

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 10/6/2024 at 20:03, ரசோதரன் said:

❤️......

நடந்திட்டுதே.......

தென் ஆபிரிக்கா நான்கு ஓட்டங்களால் போராடி வென்றது......

போராடி வெல்லவில்லை. நடுவார்களால்தான் வென்றதுபோல் இருக்கிறது!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, ரசோதரன் said:

இலங்கைக்கு உய்வே கிடையாது போல....

ஃபுளோரிடா கிரிக்கெட் மைதானத்தில் விடாது அடைமழை கொட்டிக் கொண்டிருக்கின்றது.  அநேகமாக மழை விடாது, இந்தப் போட்டி, இலங்கை எதிர் நேபாள், நடைபெற மாட்டாது என்பதே தற்போதைய நிலவரம்.

இல‌ங்கை நாடு திரும்ப‌ ச‌ரி................... 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

23வது போட்டியில் மழை காரணமாக ஒரு பந்துகூடப் போடமுடியவில்லை. எனவே போட்டியில் விளையாடவிருந்த சிறிலங்கா அணிக்கும் நேபாளம் அணிக்கும் தலா ஒரு புள்ளிகள் கிடைக்கின்றன.

முடிவு:  முடிவில்லை!

இப்போட்டிக்கு யாழ்களப் போட்டியாளர்கள் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது! 

 

24வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து 17 ஓவர்களிலேயே சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 72 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது. 

பதிலுக்குத் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி குறைவான ஓட்ட இலக்கை மிகவேகமாக அடித்தாடி 5.4 ஓவர்களிலேயே ஒரு விக்கெட் இழப்புடன் 74 ஓட்டங்களை எடுத்து அடைந்தது.

முடிவு:  அவுஸ்திரேலியா அணி 9 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது

அனைவரும் அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நொயூயோக் மைதான‌த்தில் ந‌ட‌க்கும் க‌ட‌சி விளையாட்டு

 

அமெரிக்கா எதிர் இந்தியா..................................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

448142217_936029781868099_64092525825670

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, தமிழ் சிறி said:

448142217_936029781868099_64092525825670

🤣.....

நேபாளம் அணியின் தலைவரும் மிகவும் வருத்தப்பட்டார்.........தாங்கள் வெல்ல வேண்டிய ஒரு போட்டி மழையால் தடைப்பட்டு போய் விட்டதே என்று.............

3 hours ago, வீரப் பையன்26 said:

நொயூயோக் மைதான‌த்தில் ந‌ட‌க்கும் க‌ட‌சி விளையாட்டு

அமெரிக்கா எதிர் இந்தியா..................................................

பையன் சார், இந்த பிட்ச் செய்த ஆஸ்திரேலியா கம்பனி தான் இனி ஐபிஎல் போட்டிகள் நடக்கும் மைதானங்களுக்கு பிட்சுகளை செய்யப் போகுதாமே.............😜

Edited by ரசோதரன்
  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, Eppothum Thamizhan said:

போராடி வெல்லவில்லை. நடுவார்களால்தான் வென்றதுபோல் இருக்கிறது!!

அப்படியா தமிழன், கேசவ் மஹாராஜின் கடைசிப் பந்தைத் தான் சொல்கின்றீர்கள் என்று நினைக்கின்றேன். அது ஒரு No Ball என்ற சந்தேகம் சிலருக்கு வந்தது போல........ 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, ரசோதரன் said:

🤣.....

நேபாளம் அணியின் தலைவரும் மிகவும் வருத்தப்பட்டார்.........தாங்கள் வெல்ல வேண்டிய ஒரு போட்டி மழையால் தடைப்பட்டு போய் விட்டதே என்று.............

பையன் சார், இந்த பிட்ச் செய்த ஆஸ்திரேலியா கம்பனி தான் இனி ஐபிஎல் போட்டிகள் நடக்கும் மைதானங்களுக்கு பிட்சுகளை செய்யப் போகுதாமே.............😜

ஜ‌பிஎல் வ‌ர‌லாற்றில் இந்த‌ முறை தான் ப‌ல‌ போட்டிக‌ளில் 200ர‌ன்ஸ்ச‌ தாண்டின‌வை

 

நியூயோக் பிச் போல‌ இந்தியாவிலும் வ‌ந்தா ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளின் ஆத்தில் அடை ம‌ழை தான் ம‌ட்டை வீர‌ர்க‌ள் விம‌ர்ச‌ன‌த்துக்கு ஆள் ஆகுவின‌ம்.......................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
31 minutes ago, ரசோதரன் said:

பையன் சார், இந்த பிட்ச் செய்த ஆஸ்திரேலியா கம்பனி தான் இனி ஐபிஎல் போட்டிகள் நடக்கும் மைதானங்களுக்கு பிட்சுகளை செய்யப் போகுதாமே.............😜

அவுஸ் இதில விளையாடல்ல தானே.

31 minutes ago, ரசோதரன் said:

🤣.....

நேபாளம் அணியின் தலைவரும் மிகவும் வருத்தப்பட்டார்.........தாங்கள் வெல்ல வேண்டிய ஒரு போட்டி மழையால் தடைப்பட்டு போய் விட்டதே என்று.............

பையன் சார், இந்த பிட்ச் செய்த ஆஸ்திரேலியா கம்பனி தான் இனி ஐபிஎல் போட்டிகள் நடக்கும் மைதானங்களுக்கு பிட்சுகளை செய்யப் போகுதாமே.............😜

என்ன கொடுமை சரவணா.

19 minutes ago, வீரப் பையன்26 said:

நியூயோக் பிச் போல‌ இந்தியாவிலும் வ‌ந்தா ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளின் ஆத்தில் அடை ம‌ழை தான் ம‌ட்டை வீர‌ர்க‌ள் விம‌ர்ச‌ன‌த்துக்கு ஆள் ஆகுவின‌ம்.....................................

பந்து வீச்சு பாம்பு போனது போல ஊர்ந்து போகுது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, ஈழப்பிரியன் said:

பந்து வீச்சு பாம்பு போனது போல ஊர்ந்து போகுது.

முதல் ஓவரிலேயே அமெரிக்காவின் இரண்டு விக்கெட்டுகள் போயிட்டுது..........இந்த இரண்டு அணிகளில் எந்த அணிக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்றும் மனசுக்கு தெரியல..........

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்ப‌ ந‌ட‌க்கும் விளையாட்டில் சிறு விறு விறுப்பு இருக்காது பேசாம‌ நித்தா கொள்ள‌லாம்

 

7ர‌ன்ஸ் / 2 விக்கேட்

 

இந்தியான்ட‌ ப‌ந்து வீச்சு அகோர‌ம்..................................

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, ரசோதரன் said:

முதல் ஓவரிலேயே அமெரிக்காவின் இரண்டு விக்கெட்டுகள் போயிட்டுது..........இந்த இரண்டு அணிகளில் எந்த அணிக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்றும் மனசுக்கு தெரியல..........

இந்தியா எந்த அணியுடன் விளையாடினாலும் வெல்லும் என்றாலும்

சகல போட்டிகளிலும் இந்தியா தோற்க வேண்டுமென்றே எண்ணுவேன்.

இதே மாதிரி தான் இலங்கை அணியும் தோற்க வேண்டும் என்றே எண்ணுவேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
29 minutes ago, ரசோதரன் said:

அப்படியா தமிழன், கேசவ் மஹாராஜின் கடைசிப் பந்தைத் தான் சொல்கின்றீர்கள் என்று நினைக்கின்றேன். அது ஒரு No Ball என்ற சந்தேகம் சிலருக்கு வந்தது போல........ 

அதுமட்டுமல்ல, Hridoy க்கு LBW என அவுட் கொடுத்த பந்து காலில்பட்டு பௌண்டரிக்கு சென்றுவிட்டது. பின்னர் ரெவியூவின் பின் பந்து leg ஸ்டம்பிற்கு வெளியே பட்டதால் அவுட் இல்லை என்கிறார்கள். அதனால் பங்களாதேஷ் நான்கு ஓட்டங்களை அநியாயமாக இழந்துவிட்டது!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
16 minutes ago, ரசோதரன் said:

இந்த இரண்டு அணிகளில் எந்த அணிக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்றும் மனசுக்கு தெரியல..........

நாளைக்கு அமெரிக்கா சண்டைக்கு கூப்பிட்டாலும் இப்படித் தான் யோசிக்க போறீங்க போல.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுபோல இந்த தலைமயிர் வெட்டும் தமிழ் அண்ணையள், கழுத்தை முடக்கி நெட்டி முறிப்பதும் ஆபத்தான வேலை. அண்மையில் ஒரு வீடியோ பார்த்தேன்…நெட்டி முறித்தவுடன் ஆள் அப்படியே…பரலைஸ்ட் ஆகி படுத்து விடுவார். இதன் பின் வழமையான தமிழ் அண்ணையிடம் போவதில்லை என்ற முடிவில் இருக்கிறேன்.  வேண்டாம் என்றபின்னும் பழக்க தோசத்தில் திருப்பி விட்டால் என்ற பயம்தான்.
    • உண்மைதான். முண்நாண் எமக்கு உயிர் போன்றது. வலு சிக்கலான அமைப்பு. விபத்துக்களில் முள்ளந்தண்டில் பாதிப்பு ஏற்பட்டாலே… வாழ் நாள் முழுக்க பெரும் அவதியை சந்திக்க வேண்டி வந்து விடும். யாரோ… மசாஜ்சை பற்றி அடிப்படை அறிவு தெரியாதவர்கள்,  “சுளுக்கு” எடுக்கிறன் என்று அந்தப் பெண்ணின் உயிரை எடுத்து விட்டார்கள்.
    • 75 வது வயதை நோக்கி ரஜனிகாந்த் அந்த வயது ஒரு மனிதனின் 100% ஆயுட்காலம்,  99%மான மனிதர்கள் 100 வயதுவரை வாழ்வதில்லை, அதுக்கு பின்னரெல்லாம் பெரும்பாலானோருக்கு சும்மா பெயருக்கு நடமாடி திரியும் மனித உடம்பு. இந்த வயதில் உச்சத்திலிருந்தபடி நூறு கோடிகளில் சம்பளம் வாங்கும் முதலும் கடைசியுமான இந்திய ஹீரோ ரஜனியாகத்தானிருப்பார். இப்போது ஒப்பந்தமாகிருக்கும் படங்களை பார்த்தால் இன்னும் மூன்று வருடம் நடிக்க வாய்ப்பிருக்கு. கமலும் அதே தளத்திலிருந்தாலும், ரஜனியைவிட 4 வயசு இளையவர் இன்னும் 5 வருடத்தின் பின்னர் ரஜனிபடம் போல் கொண்டாடப்படும் உச்ச நட்சத்திரமாக இருப்பாரோ தெரியவில்லை ஏனென்றால் இப்போதே அந்த நிலையில் அவர் இல்லை. ஸ்டைல் நடிப்பில் ரஜனிதான் ஆரம்பம் என்றில்லை, பழைய படங்களில் ஸ்டைலில் சிவாஜிதான் அனைவருக்கும் முன்னோடி. எங்கள் தங்கராஜா, வசந்தமாளிகை, தங்கப்பதக்கம் போன்ற படங்களில் ஸ்டைலில் பின்னுவார் சிவாஜி. அதுவும் நல்லதொரு குடும்பம் பாடலில் ஆடிக்கொண்டே பாடிக்கொண்டு ஒரே பாடலில் அத்தனை ஸ்டைலும் முக பாவம் , நடனத்தில் சிவாஜியைபோல் இன்றுவரை யாரும் காட்டியதில்லையென்றும் சொல்லலாம். அதேபோல்தான் வசந்தமாளிகை ,  இன்னும் சொல்லபோனால்  யாரடி நீமோகினி பாடலில் இருந்தே  சிவாஜியின் நடை ஸ்டைலை ரஜனி கொப்பி அடித்தாரோ என்று எண்ண தோன்றும்.   சினிமா என்பது பொழுது போக்கு , அதை தனியே சீரியசுக்கு பாவிக்க கூடாது என்பதில் ரஜனி தெளிவாக இருந்தார் . தியேட்டருக்கு வந்தால் வயசு வித்தியாசம் இன்றி அனைவரும்  சிரிச்சு விசிலடிச்சு குஷியாகி வீட்டுக்கு போகணும் என்பதை தனது கொள்கையாக வைத்திருக்கிறார் . அதில் அவர்பெற்ற அசைக்க முடியாத வெற்றி இன்றுவரை தொடர்கிறது. ரஜனி ரசிகனை சூடாக்கி சில்லறை பார்க்க தெரிந்த மனிதன்.
    • மசாஜ் செய்ய எவ்வளவு நல்ல பாகங்கள் உடலில் இருக்க….. சும்மா கொண்டுபோய் கழுத்தை ஏன் கொடுப்பான்….🤣 அதுகுள்ளானதான் முண்நாண் எனப்படும் நரம்பு கோர்வையே போறது. ஏங்கோ எசகு பிசகாக அளுத்தி விட்டது போல.  
    • நிச்சயமாக….. அனுர போன்ற ஒரு இனவாதிக்கு கூட, அவர்களால் பாதிக்கப்பட்ட இனமான தமிழர்கள் மத்தியில் கூட நேரடி, மறைமுக ஆதரவாளர்கள் இருப்பதை கண்டோமே? ஆனால் எவருக்காகவேனும் உண்மையாக போராடினால் - அவர்களை அந்த மக்களில் பெரும்பாலோனோர் காலத்துக்கும் நினைவில் வைத்திருப்பார்கள். ❤️❤️❤️
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.