Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரசோதரன் said:

👍........

இந்தியாவிற்கு என்றே இந்த உலகக்கோப்பை நடத்தப்படுகின்றதோ.........

போட்டி நடைக்காவிட்டால் சூப்பர் 8 இல் முதலிடம் பெற்ற அணி வெற்றி பெரும் என போட்டி விதியில் சொல்லப்பட்டிருக்கிறது

The team that finished at the top of their Super Eight group advances. That means South Africa from the first semi-final, and India from the second.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • Replies 1.7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

கிருபன்

இன்றைய சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி குயின்ரன் டிகொக்கின் அதிரடியான 74 ஓட்டங்களுடன் 4 விக்கெட் இழப்பிற்கு 194 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஐ

கிருபன்

பன்னிரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி சுழல்பந்துக்கு அடிக்கமுடியாமல் தடுமாறினாலும் வெ

கிருபன்

பதின்மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 137 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய அயர்லாந்து அணி விக்கெட்டுகளை தொடர்ச்சியாக இழந்து வெற்றி இலக்கை அடை

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

தனக்கு கிடைக்காத புள்ளிகள் தன்னோடு சேர்ந்தவர்களுக்கும் கிடைக்கக் கூடாதென்பதில் பையன் கவனமாக உள்ளார்.

நோட் யுவர் ஆனர்.

ஹா ஹா ஹி ஹி.................இந்தியா வென்றால் ம‌கிழ்ச்சி

எங்க‌ள் கையில் இல்லை முடிவு

எல்லாம் அவ‌ன் செய‌ல்🙏🥰...............................

Just now, கந்தப்பு said:

போட்டி நடைக்காவிட்டால் சூப்பர் 8 இல் முதலிடம் பெற்ற அணி வெற்றி பெரும் என போட்டி விதியில் சொல்லப்பட்டிருக்கிறது

The team that finished at the top of their Super Eight group advances. That means South Africa from the first semi-final, and India from the second.

குறைந்த‌ ஓவ‌ரில் த‌ன்னும் போட்டி ந‌ட‌க்கும்

அப்ப‌டி ந‌ட‌க்க‌ வில்லை என்றால் 

இந்தியா பின‌லுக்கு போகும்................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, வீரப் பையன்26 said:

ஹா ஹா ஹி ஹி.................இந்தியா வென்றால் ம‌கிழ்ச்சி

எங்க‌ள் கையில் இல்லை முடிவு

எல்லாம் அவ‌ன் செய‌ல்🙏🥰...............................

குறைந்த‌ ஓவ‌ரில் த‌ன்னும் போட்டி ந‌ட‌க்கும்

அப்ப‌டி ந‌ட‌க்க‌ வில்லை என்றால் 

இந்தியா பின‌லுக்கு போகும்................................

அதுவும் குறைந்தது 10 ஓவர் ஓரு அணி விளையாட வேண்டுமாம்.

In the case of the second semi-final, an ICC spokesperson said that the overs will start being reduced only at approximately 2.40pm: 250 minutes after the scheduled start time of 10.30am.
This gives rise to a scenario in which the match could start as a 20-over affair at 2.40pm, only for the the side batting first to be midway through their overs when the rain returns, thereby causing the match to be washed out as a no-result. That possibility is reduced by the early move towards reduced overs in the first semi-final, but not the second.
If the ICC had made every effort to complete the second semi-final by 2.40pm and only gone into extra time if a 10-over game was not possible until such time, we would have had nearly identical playing conditions for both matches.
What constitutes a completed game?
Unlike in the league matches, where five overs in the second innings was enough for a result to be declared, both sides will have had an opportunity to bat 10 overs to constitute a match.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கந்தப்பு said:

போட்டி நடைக்காவிட்டால் சூப்பர் 8 இல் முதலிடம் பெற்ற அணி வெற்றி பெரும் என போட்டி விதியில் சொல்லப்பட்டிருக்கிறது

The team that finished at the top of their Super Eight group advances. That means South Africa from the first semi-final, and India from the second.

ICC மட்டுமா விதிகளை வைக்கின்றார்கள்?

நாமளும் வைத்திருக்கின்றோம் அல்லவா!

20 hours ago, கிருபன் said:

போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது.

spacer.png

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கந்தப்பு said:

அதுவும் குறைந்தது 10 ஓவர் ஓரு அணி விளையாட வேண்டுமாம்.

In the case of the second semi-final, an ICC spokesperson said that the overs will start being reduced only at approximately 2.40pm: 250 minutes after the scheduled start time of 10.30am.
This gives rise to a scenario in which the match could start as a 20-over affair at 2.40pm, only for the the side batting first to be midway through their overs when the rain returns, thereby causing the match to be washed out as a no-result. That possibility is reduced by the early move towards reduced overs in the first semi-final, but not the second.
If the ICC had made every effort to complete the second semi-final by 2.40pm and only gone into extra time if a 10-over game was not possible until such time, we would have had nearly identical playing conditions for both matches.
What constitutes a completed game?
Unlike in the league matches, where five overs in the second innings was enough for a result to be declared, both sides will have had an opportunity to bat 10 overs to constitute a match.

விகடன் இணையத்தளத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது . 

இந்தியா - இங்கிலாந்து மோதும் இந்த அரையிறுதிப்போட்டிக்கு ரிசர்வ் டே என்பது கிடையாது. ஆனால், வழக்கமான போட்டி நேரத்தை விட கூடுதலாக 250 நிமிடங்கள் இந்தப் போட்டிக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது, 4 மணி நேரம் 10 நிமிடம் கூடுதலாக ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்திய நேரப்படி கயானாவில் காலை 10:30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. ஆக, மழை பெய்தாலும் ஒரு முழு நாளுக்கும் கூட காத்திருந்து போட்டியை நடத்த ஏற்பாடுகள் செய்திருக்கின்றனர்.

சரி, ஒரு வேளை மழை பெய்தால் ஓவர்கள் எப்படிக் குறைக்கப்படும்? கூடுதலாக 250 நிமிடங்கள் போட்டியை நடத்தக் கொடுத்திருக்கிறார்கள் அல்லவா... அதனுடன் இன்னிங்ஸ் பிரேக்கிலிருந்து 5 நிமிடங்களை எடுத்துக் கொள்வார்கள். இப்போது மொத்தம் 255 நிமிடங்கள் கையில் இருக்கும். வழக்கமாக இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு முதல் பந்து வீசப்பட்டிருக்க வேண்டும்.
மழை பெய்யும்பட்சத்தில் அந்த 255 நிமிடங்களையும் சேர்த்துக் கொண்டு இரவு 12:15 மணி வரை காத்திருப்பார்கள். அதற்குள் மழை நின்று பிட்ச் பந்துவீசத் தயாராகி முதல் பந்து 12:15 மணிக்குள் வீசப்படும் சூழல் ஏற்பட்டால் ஓவர்கள் எதுவும் குறைக்கப்படாது. முழுமையாக 20 ஓவர் போட்டியே நடந்துவிடும்.
12:15க்கும் மேல் மழை பெய்துகொண்டே இருக்கும்பட்சத்தில் ஒவ்வொரு 4 நிமிடம் 25 நொடிகளுக்கும் ஒரு ஓவர் வீதம் குறைந்துகொண்டே வரும். அப்படிப் பார்த்தால் தோராயமாக 12:19 போட்டி தொடங்குகிறதெனில் 19 ஓவர் போட்டியாக நடக்கும். இப்படி ஒவ்வொரு 4.25 நிமிடங்களுக்கும் ஒரு ஓவர் ஆட்டத்தில் குறைந்துக்கொண்டே வரும். இந்த அரையிறுதிப் போட்டியில் முடிவை எட்ட வேண்டுமெனில் குறைந்தபட்சமாக 10 ஓவர் போட்டியாவது நடத்தப்பட வேண்டும் எனக் கூறப்பட்டிருக்கிறது.
மேலும் கூடுதல் நேரமெல்லாம் எடுத்த பிறகும் 10 ஓவர் போட்டியை கூட நடத்தமுடியவில்லையெனில் சூப்பர் 8 சுற்றில் அதிகப் புள்ளிகள் எடுத்திருக்கும் அணி இறுதிப்போட்டிக்குத் தகுதிப்பெறும். அப்படி நடந்தால் அது இந்திய அணிக்குச் சாதகமாக முடியும்.

  • Like 1

க‌ள்ள‌ நாய‌ல் எல்லாம் விள‌ம்ப‌ர‌த்துக்காக‌ 

இந்த‌ விதிமுறை

அமெரிக்கா இந்தியா கூட‌ விளையாடும் போது ப‌ந்து வீச்சில் தாம‌த‌ம் ஆன‌துக்கு 

இந்தியாவுக்கு 5ர‌ன்ஸ் கூட‌ கொடுத்த‌வை ந‌டுவ‌ர்க‌ள்......................இந்தியா த‌னிச்சையா முடிவெடுப்ப‌தை ம‌ற்ற‌ நாடுக‌ள் க‌ண்டிக்க‌னும்................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, வீரப் பையன்26 said:

க‌ள்ள‌ நாய‌ல் எல்லாம் விள‌ம்ப‌ர‌த்துக்காக‌ 

இந்த‌ விதிமுறை

அமெரிக்கா இந்தியா கூட‌ விளையாடும் போது ப‌ந்து வீச்சில் தாம‌த‌ம் ஆன‌துக்கு 

இந்தியாவுக்கு 5ர‌ன்ஸ் கூட‌ கொடுத்த‌வை ந‌டுவ‌ர்க‌ள்......................இந்தியா த‌னிச்சையா முடிவெடுப்ப‌தை ம‌ற்ற‌ நாடுக‌ள் க‌ண்டிக்க‌னும்................................

இந்தியா முடிவெடுக்கவில்லை.  இந்த போட்டிகள் நடக்கமுன்பே இதுதான் போட்டிcவிதியாக சொல்லப்பட்டது.  தென்னாப்பிரிக்கா , ஆப்கானிஸ்தான் போட்டி மழை காரணாமாக நடக்காவிட்டால் சூப்பர்8 எல் முன்னணி வகித்த தென்னாபிரிக்கா வெற்றி பெற்றதாக அறிவித்திருப்பார்கள். 

இறுதி போட்டி மழை காரணாமாக நடக்கவிட்டால் மறுநாள் விளையாட சந்தர்ப்பம் வழங்குவார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து பந்துவீச போகிறது.

38 minutes ago, கந்தப்பு said:

நேற்று ஆப்கான் தோற்றதற்கு எல்லோருமே மட்டையைத் தெரிவு செய்தது தான் ஆப்கானின் தவறு என்கிறார்கள்.

ஆப்கானின் தலைவர் கூட இதைத் தான் சொல்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்லாந் ப‌ந்து வீச்சை தெரிவு செய்து இருக்கின‌ம்.......................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

நேற்று ஆப்கான் தோற்றதற்கு எல்லோருமே மட்டையைத் தெரிவு செய்தது தான் ஆப்கானின் தவறு என்கிறார்கள்.

ஆப்கானின் தலைவர் கூட இதைத் தான் சொல்கிறார்.

தவறு விட்டு, விளைவு நடந்த பின், தவறு விட்டு விட்டோமே என்று தெரிகின்றது. இந்தப் போட்டியில் என்னுடைய சில அணித் தெரிவுகளைச் சொன்னேன்.........🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஈழப்பிரியன் said:

இங்கிலாந்து பந்துவீச போகிறது.

நேற்று ஆப்கான் தோற்றதற்கு எல்லோருமே மட்டையைத் தெரிவு செய்தது தான் ஆப்கானின் தவறு என்கிறார்கள்.

ஆப்கானின் தலைவர் கூட இதைத் தான் சொல்கிறார்.

இண்டைக்கு இங்லாந் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் துன்டைக் காணும் துனிய‌க் காணும் என்று ஓட‌ போகின‌ம் திரும்பி பார்க்காம‌

இந்தியா த‌டிய‌ங்க‌ளை ஆலோச‌னை சொல்லி இற‌க்கி இருக்கிறேன் விளையாட‌

த‌ல‌ ஆட்டிட்டு போன‌ போக்கை பார்க்க‌ முர‌ட்டு த‌னமாய் அடிப்பாங்க‌ள் போல் தெரியுது

இந்திய‌ வெறுப்பாள‌ர்க‌ள் க‌ண்ண‌ மூடி கொண்டு 4ம‌ணித்தியால‌ம் நித்தா கொள்ளுங்கோ......................................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, வீரப் பையன்26 said:

இந்திய‌ வெறுப்பாள‌ர்க‌ள் க‌ண்ண‌ மூடி கொண்டு 4ம‌ணித்தியால‌ம் நித்தா கொள்ளுங்கோ

ஆப்கானும் போயிட்டுது இனி இண்டைக்கு  இங்கிலாந்தை  பிடித்துத் தொங்குவது என முடிவெடுத்தாச்சுது👍😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, வீரப் பையன்26 said:

இந்தியா த‌டிய‌ங்க‌ளை ஆலோச‌னை சொல்லி இற‌க்கி இருக்கிறேன் விளையாட‌

🤣........

விராட் கோலிக்கு சுயபுத்தி கொஞ்சம் அதிகம்......... எவர் சொல்லையும் கேட்க மாட்டார் போல.......🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோலி மீன்டும் தன் வேலையை காட்டிட்டான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, வாத்தியார் said:

ஆப்கானும் போயிட்டுது இனி இண்டைக்கு  இங்கிலாந்தை  பிடித்துத் தொங்குவது என முடிவெடுத்தாச்சுது👍😂

நானும் வாறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, சுவைப்பிரியன் said:

கோலி மீன்டும் தன் வேலையை காட்டிட்டான்.

இந்த‌ உல‌க‌ கோப்பையில் கோலின்ட‌ விளையாட்டு ப‌டு கேவ‌ல‌ம்...................இள‌ம் வீர‌ர்க‌ள் இருக்க‌ இந்தியா க‌ப்ட‌ன் ரோகித் ச‌ர்மா ஏன் தெரியாது கோலிக்கு தொட‌ர்ந்து வாய்ப்பு கொடுக்கிறார்

சும்மா காய‌ம் அத‌னால் கோலி விளையாட‌ வில்லை என்று ஜேஸ்வால‌ தொட‌க்க‌ வீர‌ரா விளையாட‌ விட்டு இருக்க‌னும்

பெடிய‌ன் அடிக்க‌ தொட‌ங்கினா நிப்பாட்ட‌ மாட்டார்....................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் ம‌ழை...............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
MATCH DELAYED BY RAIN
2nd Semi-Final, Providence, June 27, 2024, ICC Men's T20 World Cup
 
India FlagIndia    (8/20 ov) 65/2

England chose to field.

Current RR: 8.12     • Last 5 ov (RR): 44/1 (8.80)

Live Forecast:IND 184

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மழை விடும்வரை ஓர் இடைவேளை

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஈழப்பிரியன் said:

மழை குழப்ப போகுதோ?

ம‌ழை இர‌ண்டு ம‌ணித்தியால‌த்துக்கு மேல் பெய்ய‌னும் விளையாட்டை கைவிடுவின‌ம்

இந்திய‌ர்க‌ளுக்கு இப்ப‌வே இர‌வு நேர‌ம் போக‌ போக‌ தொலைக் காட்சிய‌ நிப்பாட்டி போட்டு போய் ப‌டுத்துடுங்க‌ள்........................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப என்ன நடக்குது? யார் பைனலிற்கு போவார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, நீர்வேலியான் said:

இப்ப என்ன நடக்குது? யார் பைனலிற்கு போவார்கள்?

இன்னும் ஒரு இரண்டு நாள் பொறுத்தால்....... அடுத்த களப் போட்டியை தொடங்கி விடுவம்...........🤣.

தென் ஆபிரிக்கா உள்ளே. இன்று இந்தியா அல்லது இங்கிலாந்தில் ஒன்று உள்ளே போகும்.

Edited by ரசோதரன்
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.