Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புள்ளிகளைப் போட்டுவிட்டு வீட்டுக்குப் போகலாம் என்றால் தென்னாபிரிக்கா வெளுக்கிறாங்கள் இல்லை!

 

  • Replies 1.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

புதிய பிச்சுகள் பவுன்சர் போடுறவைக்கு சாதகம் போல.

பந்து பவுன்ஸ் பண்ணுவது போல தெரியவில்லை.

தென் ஆபிரிக்கா வீர‌ர்க‌ளால் கூட‌ அடிச்சு ஆட‌ முடிய‌ வில்லை அவ‌ர்க‌ளும் ஆமை வேக‌ம் தான்..........................................................

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, வீரப் பையன்26 said:

ஆனால் ஒன்று ஏதோ குருட் ல‌க்க்கில் வெஸ்சின்டீஸ் கோப்பை தூக்கினால் என்னை போட்டு தாக்க‌ கூடாது ஓக்கே😋......................................................................

 

ஓகே ஓகே

அந்த பயம் இருக்கணும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, வீரப் பையன்26 said:

ஆனால் ஒன்று ஏதோ குருட் ல‌க்க்கில் வெஸ்சின்டீஸ் கோப்பை தூக்கினால் என்னை போட்டு தாக்க‌ கூடாது ஓக்கே😋......................................................................

அது.. அது... அந்தப்பயம்  எப்பவும் இருக்க வேணும் 🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, கிருபன் said:

புள்ளிகளைப் போட்டுவிட்டு வீட்டுக்குப் போகலாம் என்றால் தென்னாபிரிக்கா வெளுக்கிறாங்கள் இல்லை!

 

சொறிலங்காவின் சிறிய இலக்கையே எட்டி பிடிக்க கஸ்டப்படுறாங்க.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கு இந்த மட்சுகள் பார்க்க முடியவில்லை.......அதுதான் ஒரே கவலை........!  😴

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, கிருபன் said:

புள்ளிகளைப் போட்டுவிட்டு வீட்டுக்குப் போகலாம் என்றால் தென்னாபிரிக்கா வெளுக்கிறாங்கள் இல்லை!

 

இந்த‌ மைதான‌த்தில் அடிச்சு ஆட‌ முடியாது போல் இருக்கு
பிச் ப‌ந்து வீச்சுக்கு சாத‌க‌மாய் இருக்கு😉..................................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, suvy said:

எனக்கு இந்த மட்சுகள் பார்க்க முடியவில்லை.......

ஏன் சுவி ஐயா

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, வாத்தியார் said:

அது.. அது... அந்தப்பயம்  எப்பவும் இருக்க வேணும் 🤣🤣

 

2 minutes ago, ஈழப்பிரியன் said:

ஓகே ஓகே

அந்த பயம் இருக்கணும்.

வாத்தியார் இருவருக்கும் ஒரே சிந்தனை வந்திருக்கு.

2 minutes ago, suvy said:

எனக்கு இந்த மட்சுகள் பார்க்க முடியவில்லை.......அதுதான் ஒரே கவலை........!  😴

https://b.crichd.vip/watch-star-sports-1-live-stream-fly

கணனி இருந்தால் மேலுள்ள சுட்டியை அழுத்திப் பார்க்கலாம்.

நான் அதில் தான் பார்க்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, suvy said:

எனக்கு இந்த மட்சுகள் பார்க்க முடியவில்லை.......அதுதான் ஒரே கவலை........!  😴

www.crictime.com 

இந்த‌ இணைய‌த்துக்கு போங்கோ விள‌ம்ப‌ர‌ம் இல்லாம‌ இங்லாந் ஊட‌க‌ம் மூல‌ம் விளையாட்டை பார்க்க‌லாம் த‌லைவ‌ரே.................................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, ஈழப்பிரியன் said:

 

வாத்தியார் இருவருக்கும் ஒரே சிந்தனை வந்திருக்கு.

https://b.crichd.vip/watch-star-sports-1-live-stream-fly

கணனி இருந்தால் மேலுள்ள சுட்டியை அழுத்திப் பார்க்கலாம்.

நான் அதில் தான் பார்க்கிறேன்.

அதைத் தான் நானும் யோசிச்சனான்

அங்கை தான் நானும் பாக்கிறேன் 🙏

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தென் ஆபிரிக்கா வெற்றி
தென் ஆபிரிக்காவை தெரிவு செய்த‌ உற‌வுக‌ளுக்கு வாழ்த்துக்க‌ள்🙏🥰.................................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான்காவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிறிலங்கா அணி 19.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து வெறும் 77 ஓட்டங்களை மாத்திரமே எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணி குறைந்த வெற்றி இலக்கை 16.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 80 ஓட்டங்களை எடுத்து அடைந்தது.

முடிவு: தென்னாபிரிக்கா அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது

தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த 21 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். சிறிலங்கா வெல்லும் எனக் கணித்த @வீரப் பையன்26 க்கும் @வாதவூரான்க்கும் புள்ளிகள் இல்லை!

இன்றைய போட்டிகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 ஈழப்பிரியன் 8
2 நிலாமதி 8
3 குமாரசாமி 8
4 தமிழ் சிறி 8
5 நுணாவிலான் 8
6 பிரபா USA 8
7 ஏராளன் 8
8 கிருபன் 8
9 ரசோதரன் 8
10 அஹஸ்தியன் 8
11 கந்தப்பு 8
12 எப்போதும் தமிழன் 8
13 நந்தன் 8
14 நீர்வேலியான் 8
15 கல்யாணி 8
16 கோஷான் சே 8
17 வீரப் பையன்26 6
18 சுவி 6
19 தியா 6
20 புலவர் 6
21 P.S.பிரபா 6
22 வாதவூரான் 6
23 வாத்தியார் 6
  • Like 4
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
31 minutes ago, வீரப் பையன்26 said:

ஆனால் ஒன்று ஏதோ குருட் ல‌க்க்கில் வெஸ்சின்டீஸ் கோப்பை தூக்கினால் என்னை போட்டு தாக்க‌ கூடாது ஓக்கே😋......................................................................

❤️.......

நாங்கள் வென்றால், 'இதெல்லாம் எங்களுக்கு சாதாரணம்.....' என்று சொல்லி விட்டு, அதுக்குப் பிறகு அடக்கமாக ஒரு பெரிய மனுசன் மாதிரி இருப்பம்......நாங்கள் மட்டும் தோற்றம் என்றால், 'ஜஸ்ட் மிஸ்....' என்று ஆரம்பித்து ஒரு பாரதம் அளவிற்கு நீட்டுவோம்........🤣.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அடுத்த‌ மைச் அப்கானிஸ்தான் எதிர் உக‌ன்டா😁...........................................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
32 minutes ago, கிருபன் said:

புள்ளிகளைப் போட்டுவிட்டு வீட்டுக்குப் போகலாம் என்றால் தென்னாபிரிக்கா வெளுக்கிறாங்கள் இல்லை!

 

தென் ஆபிரிக்கா இன்னும் கொஞ்சம் வேகமாக அடித்து இருக்கலாம். நெட் ரன் ரேட்டில் பங்களாதேஷ் உள்ளே வர, இலங்கை வெளியே போகும் நிலை வர வேண்டும்.......

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிரித்தானிய நேரப்படி நாளை செவ்வாய் (04 ஜூன்) மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன.

 

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

 

backhand-index-pointing-down_1f447.png

5)    முதல் சுற்று குழு C : செவ்வாய் ஜூன் 4: 1:30 AM, கயானா, ஆப்கானிஸ்தான்  எதிர்  உகண்டா    

AFG  எதிர்  UGA

 

அனைவரும் ஆப்கானிஸ்தான் அணி  வெல்வதாகக் கணித்துள்ளனர்.

 

 

இப்போட்டியில் போட்டியில்  எல்லோருக்கும் புள்ளிகள் கிடைக்குமா அல்லது முட்டையா?  emoji-timeline

 

 

backhand-index-pointing-down_1f447.png

6)    முதல் சுற்று குழு B: செவ்வாய் ஜூன் 4: 3:30 PM, பார்படோஸ், இங்கிலாந்து  எதிர்  ஸ்கொட்லாந்து    

ENG  எதிர்  SCOT

21 பேர் இங்கிலாந்து அணி வெல்லும் எனவும் இரண்டு பேர் மாத்திரம் ஸ்கொட்லாந்து அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

 

 

ஸ்கொட்லாந்து

புலவர்
நுணாவிலான்

 

இந்தப் போட்டியில் புள்ளிகளை எவர் எடுப்பார்கள்? orangutan_1f9a7.png

 

 

backhand-index-pointing-down_1f447.png

 

7)    முதல் சுற்று குழு D : செவ்வாய் ஜூன் 4: 4:30 PM, டாலஸ், நெதர்லாந்து  எதிர் நேபாளம்    

NED  எதிர்  NEP

19 பேர் நெதர்லாந்து அணி வெல்லும் எனவும் நான்கு பேர் நேபாளம் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

 

நேபாளம்

நிலாமதி
நுணாவிலான்
கிருபன்
கல்யாணி

 

இந்தப் போட்டியில் புள்ளிகளை எவர் எடுப்பார்கள்? rabbit_1f407.gif

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நேபாளம் எதிர் நெத‌ர்லாந் விளையாட்டு

இரு அணிக‌ளும் ச‌ம‌ ப‌ல‌ம் 

ஆனால் வெற்றி வாய்ப்பு அதிக‌ம் நெத‌ர்லாந்துக்கு🙏.....................................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
49 minutes ago, ஈழப்பிரியன் said:

 

வாத்தியார் இருவருக்கும் ஒரே சிந்தனை வந்திருக்கு.

https://b.crichd.vip/watch-star-sports-1-live-stream-fly

கணனி இருந்தால் மேலுள்ள சுட்டியை அழுத்திப் பார்க்கலாம்.

நான் அதில் தான் பார்க்கிறேன்.

நன்றி பிரியன்.......படம் வருகுது சத்தம் வரவில்லை.......அதைப் பெரிதாக்கும் இடமும் அதில் இல்லை......என்ன காரணம்........!  

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, வீரப் பையன்26 said:

அமெரிக்காவில் இர‌ண்டு பேர் உங்க‌ளை மாதிரி தெரிவு செய்து இருக்கின‌ம் அந்த‌ ஜ‌ம்ப‌வான்க‌ள் கூட‌ நீங்க‌ளும் நின்றால் ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ள் எல்லாம் போய் விடும்

ஐயாவையும் சேர்த்துதான் சொல்லுறியள் போல😃 

50 minutes ago, கிருபன் said:

9 பேர் நெதர்லாந்து அணி வெல்லும் எனவும் நான்கு பேர் நேபாளம் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

 

நேபாளம்

நிலாமதி
நுணாவிலான்
கிருபன்
கல்யாணி

 

இந்தப் போட்டியில் புள்ளிகளை எவர் எடுப்பார்கள்?

4 முட்டைக்கு ஓடர் பண்ணுறேன் 🤣

Edited by theeya
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 minutes ago, theeya said:

ஐயாவையும் சேர்த்துதான் சொல்லுறியள் போல😃 

 

இல்லை இல்லை

ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா ம‌ற்றும் ர‌சோத‌ர‌ன் அண்ணா

இவ‌ர்க‌ளை தான்

உல‌க‌ கோப்பை வெல்லும் அணி

எந்த‌ அணிய‌ நீங்க‌ள் தெரிவு செய்த‌ நீங்க‌ள்😁..................................... 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
51 minutes ago, suvy said:

நன்றி பிரியன்.......படம் வருகுது சத்தம் வரவில்லை.......அதைப் பெரிதாக்கும் இடமும் அதில் இல்லை......என்ன காரணம்........!  

நான் த‌ந்த‌ இணைய‌த்தை நாளை பாருங்கோ அது சுக‌ம்

விள‌ம்ப‌ர‌ம் வ‌ராது மைதான‌த்தில் ந‌ட‌ப்ப‌தை அப்ப‌டியே காட்டுவின‌ம்........................கிரிக்கேட் ஆப் இருக்கு அதுக்கை போனால் போனுக்கு தான் பாதிப்பு

 

நான் த‌ந்த‌ இணைய‌த்தில் தான் அதிக‌ம் பாப்பேன் வேறு ஒரு இணைய‌மும் இருக்கு அதிலும் பார்ப்பேன்......................................................

நாளைக்கு மேல‌ நிப்ப‌வ‌ர்க‌ள் சில‌ர் கீழ‌ வ‌ர‌க் கூடும்😁........................................

Edited by வீரப் பையன்26
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, theeya said:

4 முட்டைக்கு ஓடர் பண்ணுறேன் 🤣

நேபாளம் ஒல்லாந்தரை கலைச்சு அடிப்பாங்கள்! அதுக்கு ஸ்ரோங்காக முட்டை வேணும்தான்!

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, suvy said:

நன்றி பிரியன்.......படம் வருகுது சத்தம் வரவில்லை.......அதைப் பெரிதாக்கும் இடமும் அதில் இல்லை......என்ன காரணம்........!  

எனக்கும் இதே பிரச்சனை.

போட்டிகளைப் பார்த்தாலே போதும் என்று விட்டுவிட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
19 minutes ago, கிருபன் said:

நேபாளம் ஒல்லாந்தரை கலைச்சு அடிப்பாங்கள்! அதுக்கு ஸ்ரோங்காக முட்டை வேணும்தான்!

spacer.png

இல்லை பெரிய‌ப்பு

நேபாளம் சொந்த ம‌ண்ணில் தான் ப‌ல‌ம்

வேறு நாடுக‌ளில் விளையாடும் போது அதிக‌ம் தோத்து இருக்கின‌ம்

நாளைக்கு நெத‌ர்லாந் நேபாளத்தை  வெல்லும்........................................................

13 minutes ago, ஈழப்பிரியன் said:

எனக்கும் இதே பிரச்சனை.

போட்டிகளைப் பார்த்தாலே போதும் என்று விட்டுவிட்டேன்.

 

1 hour ago, suvy said:

நன்றி பிரியன்.......படம் வருகுது சத்தம் வரவில்லை.......அதைப் பெரிதாக்கும் இடமும் அதில் இல்லை......என்ன காரணம்........!  

இன்றில் இருந்து இந்த‌ இணைய‌த்தில் போய் பாருங்கோ www.crictime.com

இந்த‌ இணைய‌த்தில் 2007க‌ளில் இருந்து பார்க்கிறேன்....................................................

Edited by வீரப் பையன்26



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புலிகள் குடும்பங்களை பிடித்து வைத்திருந்தார்கள் என்பதனை  நானும் கேள்விப்பட்டதில்லை, ஆனால் 1995 இறுதிக்காலப்பகுதியில் புலிகளின் 3 போராளிகள் இயக்கத்திலிருந்து விலகியிருந்தார்கள், அவர்களுக்கு 3 மாத தண்டனைக்காலத்தில் தண்டனையாக சமையலறை வேலை இருந்தது, அந்த காலப்பகுதி முடிவடைவதற்கு வெகு சில நாள்கள் மட்டும் இருந்த நிலையில் அவர்கள் இருந்த சமையலறை மேல் புக்கார வீசிய குண்டில் 3 போராளிகளும் உடல் சிதறி பலியாகியிருந்தனர். அதில் ஒரு போராளி சாகவச்சேரியினை சேர்ந்தவர், அந்த குண்டு வீச்சு யாழ் மாவட்டத்திற்குள் நிகழ்ந்தது, இருந்தும் அந்த போராளிகளின் உடல்களை புலிகள் தாமே தகனம் செய்துவிட்டனர், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவில்லை, இறந்தவர்களுக்கு போராளிகள் எனும் அந்தஸ்தும் வழங்கப்படவில்லை, 5 பேருக்கும் குறைவானவர்களே அவர்களது இறுதி நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.
    • இவருக்கும் எனக்கும் கல்வியில் ஒரு கள்ளத் தொடர்புண்டு . ......!  😂
    • முதலில் செய்து விட்டு சொல்லுங்கடா வாயளையும்  வெடித்தது காணும் .
    • சரியாகச் சொன்னீர்கள் தேர்தல் வெற்றிக்காக மற்றய கட்சிகளும் செய்த ஏமாற்று வேலையை தான் இவர்களும் செய்கின்றனர் ஆனால்  இந்த ஏமாற்று வேலையால் சிங்கள மக்கள் அதிருப்தி அடைகின்றார்கள் ஆனால் முந்தநாள் அனுரகுமார திசநாயக்கவுக்கு மாறியோர் சங்கம்  பொறுமை பொறுமை காக்க வேண்டும் உடனே எல்லாம் செய்ய முடியாது அரசிடம் இப்படி செய்வதற்கு பணம் இல்லை முன்னைய ஆட்சிகளில் அதிக மின்கட்டணம் மக்கள் செலுத்தியவர்கள் தானே என்று பிரசாரம் செய்கின்றனர் இலங்கையில் இப்போது வந்த தேங்காய் தட்டுபாட்டுக்கு நாங்கள் வெளிநாட்டில் தேங்காய் இல்லாமல் சமைக்கின்றோம் இலங்கை மக்களும் தேங்காய் இல்லாமல் சமைக்க பழகட்டும் என்றார்களாம்
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.