Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

@goshan_che

த‌ல‌ யாழில் உந்த‌ பெரிசுக‌ள் சிறுசுக‌ள்  சொல்லுகின‌மே நீ ம‌றுப‌டியும் சுமை தாங்கியா வ‌ந்து விட்டாய் என்று

எப்ப‌ த‌ல‌ முன்னுக்கு வ‌ர‌ போகிராLoL😂😁🤣..........................................

Edited by வீரப் பையன்26

  • Replies 1.8k
  • Views 91k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2024 இறுதி நிலைகள்:   நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி குயின்ரன் டிகொக்கின் அதிரடியான 74 ஓட்டங்களுடன் 4 விக்கெட் இழப்பிற்கு 194 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஐ

  • கிருபன்
    கிருபன்

    பன்னிரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி சுழல்பந்துக்கு அடிக்கமுடியாமல் தடுமாறினாலும் வெ

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு 4 மைச்😮........................................

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, வீரப் பையன்26 said:

நாளைக்கு 4 மைச்😮........................................

நேர வித்தியாசம்........😗

எங்கள் நேரப்படி இன்று பின்னேரம் இரண்டு, நாளை காலை ஒன்று, நாளை மதியம் ஒன்று.

இங்கே அமெரிக்காவில் ஒரு மாட்சை பார்க்கிறதிற்கே மைதானத்தில் ஆட்கள் இல்லை, தொலைக்காட்சி ரேட்டிங்கும் படு மோசமாகவே இருக்கும். பேஸ்பால் மாட்சுகளும் நடந்து கொண்டிருக்கின்றது. கிரிக்கட் மாட்சுகளுக்கு டிக்கட் விலை வேற எக்கச்சக்கம்...........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எட்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 16 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 96 ஓட்டங்களுடன் சுருண்டது. பதிலுக்குத் துடுப்பாடிய இந்திய அணி குறைந்த வெற்றி இலக்கை 12.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 197 ஓட்டங்களை எடுத்து அடைந்தது.

முடிவு: இந்தியா அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது

இந்தியா வெல்லும் எனக் கணித்த 22 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. அயர்லாந்து அணி வெல்லும் எனக் கணித்த @goshan_cheக்கு புள்ளிகள் இல்லை!

இன்றைய போட்டிகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 ஈழப்பிரியன் 14
2 குமாரசாமி 14
3 தமிழ் சிறி 14
4 பிரபா USA 14
5 ஏராளன் 14
6 ரசோதரன் 14
7 அஹஸ்தியன் 14
8 கந்தப்பு 14
9 எப்போதும் தமிழன் 14
10 நந்தன் 14
11 நீர்வேலியான் 14
12 வீரப் பையன்26 12
13 சுவி 12
14 நிலாமதி 12
15 தியா 12
16 புலவர் 12
17 P.S.பிரபா 12
18 நுணாவிலான் 12
19 வாதவூரான் 12
20 கிருபன் 12
21 வாத்தியார் 12
22 கல்யாணி 12
23 கோஷான் சே 12
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

446881010_931538245650586_77686441819381

இல்லயெண்டால்...🤣🤣🤣

6 minutes ago, கிருபன் said:

ஓமன் சூப்பர் ஓவர் வரவில்லை என்றால் இதில் மேலே உள்ள பலர் கீழே போயிருப்பர் 🤣🤣

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 ஈழப்பிரியன் 14
2 குமாரசாமி 14
3 தமிழ் சிறி 14
4 பிரபா USA 14
5 ஏராளன் 14
6 ரசோதரன் 14
7 அஹஸ்தியன் 14
8 கந்தப்பு 14
9 எப்போதும் தமிழன் 14
10 நந்தன் 14
11 நீர்வேலியான் 14
12 வீரப் பையன்26 12
13 சுவி 12
14 நிலாமதி 12
15 தியா 12
16 புலவர் 12
17 P.S.பிரபா 12
18 நுணாவிலான் 12
19 வாதவூரான் 12
20 கிருபன் 12
21 வாத்தியார் 12
22 கல்யாணி 12
23 கோஷான் சே 12

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ரசோதரன் said:

நேர வித்தியாசம்........😗

எங்கள் நேரப்படி இன்று பின்னேரம் இரண்டு, நாளை காலை ஒன்று, நாளை மதியம் ஒன்று.

இங்கே அமெரிக்காவில் ஒரு மாட்சை பார்க்கிறதிற்கே மைதானத்தில் ஆட்கள் இல்லை, தொலைக்காட்சி ரேட்டிங்கும் படு மோசமாகவே இருக்கும். பேஸ்பால் மாட்சுகளும் நடந்து கொண்டிருக்கின்றது. கிரிக்கட் மாட்சுகளுக்கு டிக்கட் விலை வேற எக்கச்சக்கம்...........

உதார‌ன‌த்துக்கு

இந்தியா எதிர் பாக்கிஸ்தான்

விளையாட்டை நேர‌டியாக‌ மைதான‌த்தில் பார்க்குவில் அமெரிக்க‌ன் டொல‌ர் எவ‌ள‌வு........................................ 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, வீரப் பையன்26 said:

உதார‌ன‌த்துக்கு

இந்தியா எதிர் பாக்கிஸ்தான்

விளையாட்டை நேர‌டியாக‌ மைதான‌த்தில் பார்க்குவில் அமெரிக்க‌ன் டொல‌ர் எவ‌ள‌வு........................................ 

ஆகக்குறைந்ததே, ஒரு இருக்கை, 800 அமெரிக்கன் டாலர்கள் அளவில் வருகின்றது....

https://www.stubhub.com/icc-men-s-t20-world-cup-new-york-tickets-6-9-2024/event/152953815/?quantity=1

இதில் இருக்கும் விலையுடன் வேறு கட்டணங்களும் பின்னர் சேர்க்கப்படும்......

Edited by ரசோதரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய நேரப்படி நாளை வியாழன் (06 ஜூன்) நான்கு போட்டிகள் நடைபெறவுள்ளன.

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

backhand-index-pointing-down_1f447.png

9)    முதல் சுற்று குழு C : வியாழன் ஜூன் 6: 12:30 AM, கயானா, பபுவா நியூகினி  எதிர் உகண்டா    

PNG  எதிர்  UGA

13 பேர் பபுவா நியூகினி அணி வெல்லும் எனவும் 10 பேர் உகண்டா  அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

பபுவா நியூகினி

வீரப் பையன்26
நிலாமதி
குமாரசாமி
தமிழ் சிறி
புலவர்
P.S.பிரபா
நுணாவிலான்
கிருபன்
அஹஸ்தியன்
கந்தப்பு
எப்போதும் தமிழன்
நீர்வேலியான்
கல்யாணி

உகண்டா 

ஈழப்பிரியன்
சுவி
தியா
பிரபா USA
வாதவூரான்
ஏராளன்
ரசோதரன்
வாத்தியார்
நந்தன்
கோஷான் சே

இப்போட்டியில் போட்டியில் யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்?cow-face_1f42e.png

backhand-index-pointing-down_1f447.png

10)    முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 6: 1:30 AM, பார்படோஸ், அவுஸ்திரேலியா  எதிர் ஓமான்    

AUS  எதிர்  OMA

அனைவரும் அவுஸ்திரேலியா வெல்லும் எனக் கணித்துள்ளனர்.

இந்தப் போட்டியில் எல்லோருக்கும் புள்ளிகளா அல்லது முட்டையா? cooking_1f373.webp

backhand-index-pointing-down_1f447.png

11)    முதல் சுற்று குழு A: வியாழன் ஜூன் 6: 4:30 PM, டாலஸ், ஐக்கிய அமெரிக்கா  எதிர் பாகிஸ்தான்    

USA  எதிர்  PAK

இருவர் மாத்திரம் ஐக்கிய அமெரிக்கா அணி வெல்லும் எனவும் ஏனைய 21 பேரும் பாகிஸ்தான்  அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

ஐக்கிய அமெரிக்கா

ஈழப்பிரியன்
கோஷான் சே

இந்தப் போட்டியில் புள்ளிகளை எவர் எடுப்பார்கள்? bat_1f987.gif

backhand-index-pointing-down_1f447.png

12)    முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 6: 8:00 PM, பார்படோஸ், நமீபியா  எதிர் ஸ்கொட்லாந்து    

NAM  எதிர்  SCOT

ஐவர் நமீபியா அணி வெல்லும் எனவும் ஏனைய 18 பேரும் ஸ்கொட்லாந்து அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

நமீபியா

P.S.பிரபா
வாதவூரான்
அஹஸ்தியன்
கந்தப்பு
நீர்வேலியான்

இந்தப் போட்டியில் புள்ளிகளை யாருக்குப் புள்ளிகள் கிட்டும்? duck_1f986.webp

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரசோதரன் said:

ஆகக்குறைந்ததே, ஒரு இருக்கை, 800 அமெரிக்கன் டாலர்கள் அளவில் வருகின்றது....

https://www.stubhub.com/icc-men-s-t20-world-cup-new-york-tickets-6-9-2024/event/152953815/?quantity=1

இதில் இருக்கும் விலையுடன் வேறு கட்டணங்களும் பின்னர் சேர்க்கப்படும்......

அமோன்ட் பெரிசு அண்ணா

இந்தியாவில் ஜ‌பிஎல் திக்கேட் 2000ரூபாய் உள்ள‌ தான்

இந்தியாவில் உல‌க‌ கோப்பை ந‌ட‌ந்தால் திக்கேட் அதுவும் 2000ரூபாய்க்கு உள்ள தான்

உதுவும் பார்க்க‌ வீட்டில் இருந்து பார்ப்ப‌து ந‌ல்ல‌ம்

பாக்கிஸ்தான் இந்தியா மைச் அதுக்கு அதிக‌ அள‌வில் ர‌சிக‌ர்க‌ள் விளையாட்டு மைதான‌த்துக்கு வ‌ருவார்க‌ள்......................................................................................

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, theeya said:

இல்லயெண்டால்...🤣🤣🤣

இல்லயெண்டால்.... கப் ஸ்ரீலங்காவுக்குத்தான். animiertes-sport-smilies-bild-0486.gif 🤣

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, வீரப் பையன்26 said:

உதார‌ன‌த்துக்கு

இந்தியா எதிர் பாக்கிஸ்தான்

விளையாட்டை நேர‌டியாக‌ மைதான‌த்தில் பார்க்குவில் அமெரிக்க‌ன் டொல‌ர் எவ‌ள‌வு........................................ 

19 minutes ago, ரசோதரன் said:

ஆகக்குறைந்ததே, ஒரு இருக்கை, 800 அமெரிக்கன் டாலர்கள் அளவில் வருகின்றது....

அவர் சொன்ன 800  டாலருக்கும் டிக்கெட் கிடைக்குமோ தெரியாது
குறைந்த விலை கவுண்டரில் 300  டொலர் .க்கு வாங்கியவர்கள் இப்போது 1500  டாலருக்கும் விக்கலாம் களவாக 😧

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வாத்தியார் said:

அவர் சொன்ன 800  டாலருக்கும் டிக்கெட் கிடைக்குமோ தெரியாது
குறைந்த விலை கவுண்டரில் 300  டொலர் .க்கு வாங்கியவர்கள் இப்போது 1500  டாலருக்கும் விக்கலாம் களவாக 😧

👍....

உண்மை தான், முன்னரேயே ஏதாவது கழிவு விலையில் குறைவாக வாங்கியவர்கள் இப்பொழுது அதை சந்தையில் அதிக விலைக்கு போட்டிருப்பார்கள். Stubhub போன்ற நம்பிக்கையான  தளங்களில் இன்னமும் சில டிக்கெட்டுகள் கிடைக்கின்றன, ஆனால் நாள் போகப் போக விலை மேலே மேலே போகும்.

இதே மாட்ச்  Dallas அல்லது San Francisco பகுதிகளில் நடப்பதாக இருந்தால், இப்பொழுது டிக்கெட்டுகள் கிடைக்கவே கிடைக்காது, விலையும் இன்னும் அதிகமாக இருந்திருக்கும். இந்தியர்களின் நகரங்கள் இந்த இரண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, வீரப் பையன்26 said:
39 minutes ago, ரசோதரன் said:

ஆகக்குறைந்ததே, ஒரு இருக்கை, 800 அமெரிக்கன் டாலர்கள் அளவில் வருகின்றது....

https://www.stubhub.com/icc-men-s-t20-world-cup-new-york-tickets-6-9-2024/event/152953815/?quantity=1

இதில் இருக்கும் விலையுடன் வேறு கட்டணங்களும் பின்னர் சேர்க்கப்படும்......

Expand  

அமோன்ட் பெரிசு அண்ணா

இந்தியாவில் ஜ‌பிஎல் திக்கேட் 2000ரூபாய் உள்ள‌ தான்

இந்தியாவில் உல‌க‌ கோப்பை ந‌ட‌ந்தால் திக்கேட் அதுவும் 2000ரூபாய்க்கு உள்ள தான்

உதுவும் பார்க்க‌ வீட்டில் இருந்து பார்ப்ப‌து ந‌ல்ல‌ம்

பாக்கிஸ்தான் இந்தியா மைச் அதுக்கு அதிக‌ அள‌வில் ர‌சிக‌ர்க‌ள் விளையாட்டு மைதான‌த்துக்கு வ‌ருவார்க‌ள்.

எனக்கு இந்த மைதானம் 5-6 மைல்கள் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

எனக்கு இந்த மைதானம் 5-6 மைல்கள் தான்.

விளையாட்டுப் போட்டி முடிவதற்குள்… ஶ்ரீலங்கா வீரர்கள் ஊருக்கு திரும்பிப் போகாமல் அமெரிக்காவில் தங்க ஒளித்து திரிவார்கள். பார்த்துக் கொள்ளுங்கோ….

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

விளையாட்டுப் போட்டி முடிவதற்குள்… ஶ்ரீலங்கா வீரர்கள் ஊருக்கு திரும்பிப் போகாமல் அமெரிக்காவில் தங்க ஒளித்து திரிவார்கள். பார்த்துக் கொள்ளுங்கோ….

கிருபன் இதை ஒரு கேள்வியாகவே வைத்திருக்கலாம்.

விடை கிடைக்கத் தான் நாட்செல்லும்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

விளையாட்டுப் போட்டி முடிவதற்குள்… ஶ்ரீலங்கா வீரர்கள் ஊருக்கு திரும்பிப் போகாமல் அமெரிக்காவில் தங்க ஒளித்து திரிவார்கள். பார்த்துக் கொள்ளுங்கோ….

🤣........

இந்த சந்தேகம் ஆரம்பத்திலிருந்தே இருக்குது. அதனால் தான் நான்கு போட்டிகளையும் நாலு இடங்களில் வைத்து இலங்கை அணியை சுற்ற விடுகின்றார்கள்.....ஒரே இடத்தில் இருந்தால் ஓடிப் போய் விடுவார்கள் என்று.......😀.

ஆரம்பத்தில் ஒரு மீம்ஸ் கூட வந்திருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, தமிழ் சிறி said:

விளையாட்டுப் போட்டி முடிவதற்குள்… ஶ்ரீலங்கா வீரர்கள் ஊருக்கு திரும்பிப் போகாமல் அமெரிக்காவில் தங்க ஒளித்து திரிவார்கள். பார்த்துக் கொள்ளுங்கோ….

அவ‌ங்க‌ளை ஆக‌லும் ம‌ட்ட‌ம் த‌ட்ட‌க் கூடாது அண்ணா

அவ‌ங்க‌ள் அர‌பி நாட்டு கில‌ப்புக‌ளில் விளையாடுகின‌ம்

அங்கு கிடைக்கும் காசு அதோட‌ ஜ‌பிஎல் இல‌ங்கை தேசிய‌ அணி ஊதிய‌ம் என்று அவ‌ங்க‌ளுக்கு காசு வ‌ந்து கொண்டே இருக்கும்...............................உல‌க‌ கோப்பை முடிய‌ சிறில‌ங்க‌ன் LPL விளையாட்டு தொட‌ங்க‌ இருக்கு உல‌க‌ கோப்பையில் விளையாடும் இல‌ங்கை அணி   வீர‌ர்க‌ளை ந‌ல்ல‌ ஏல‌த்தில் ஜ‌ந்து அணி வேண்டி இருக்கு........................முன்னாள் இல‌ங்கை க‌ப்ட‌ன் ஷான‌க்காவை 55ஆயிர‌ம் அமெரிக்க‌ன் டொல‌ருக்கு வேண்டி இருக்கின‌ம்..........................ம‌ற்ற‌வை 50 ஆயிர‌ம் டொல‌ர் , 30 ஆயிர‌ம் டொல‌ர்.........................................

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ரசோதரன் said:

🤣........

இந்த சந்தேகம் ஆரம்பத்திலிருந்தே இருக்குது. அதனால் தான் நான்கு போட்டிகளையும் நாலு இடங்களில் வைத்து இலங்கை அணியை சுற்ற விடுகின்றார்கள்.....ஒரே இடத்தில் இருந்தால் ஓடிப் போய் விடுவார்கள் என்று.......😀.

ஆரம்பத்தில் ஒரு மீம்ஸ் கூட வந்திருந்தது.

ஒரே இடத்தில் இருந்தால்…. இடம் பிடிபட்டு, ஒளிக்க வசதியாய் போய்விடும் என்று போட்டி நடத்துபவர்களுக்கு தெரிந்து இருக்கு.

சில காலத்துக்கு முன் அமெரிக்கா பாவித்த சிறிய  போர்க் கப்பல் ஒன்றை ஶ்ரீலங்காவுக்கு  அன்பளிப்பாக கொடுத்தது. அந்தக் கப்பலை அமெரிக்காவில் இருந்து ஶ்ரீலங்காவுக்கு கொண்டு வர அங்கிருந்து 32 கப்பல் படையினர் போனவர்கள். அதில் அரைவாசிக்கு மேல் அமெரிக்காவில் காணாமல் போய் விட்டார்கள். 😂🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

எட்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 16 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 96 ஓட்டங்களுடன் சுருண்டது. பதிலுக்குத் துடுப்பாடிய இந்திய அணி குறைந்த வெற்றி இலக்கை 12.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 197 ஓட்டங்களை எடுத்து அடைந்தது.

முடிவு: இந்தியா அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது

இந்தியா வெல்லும் எனக் கணித்த 22 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. அயர்லாந்து அணி வெல்லும் எனக் கணித்த @goshan_cheக்கு புள்ளிகள் இல்லை!

இன்றைய போட்டிகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 ஈழப்பிரியன் 14
2 குமாரசாமி 14
3 தமிழ் சிறி 14
4 பிரபா USA 14
5 ஏராளன் 14
6 ரசோதரன் 14
7 அஹஸ்தியன் 14
8 கந்தப்பு 14
9 எப்போதும் தமிழன் 14
10 நந்தன் 14
11 நீர்வேலியான் 14
12 வீரப் பையன்26 12
13 சுவி 12
14 நிலாமதி 12
15 தியா 12
16 புலவர் 12
17 P.S.பிரபா 12
18 நுணாவிலான் 12
19 வாதவூரான் 12
20 கிருபன் 12
21 வாத்தியார் 12
22 கல்யாணி 12
23 கோஷான் சே 12

ஏதோ நாம் பிறந்த சொந்த வீட்டில் போய் கண்ணயரும் பீலிங் எனக்கு🤣 

  • கருத்துக்கள உறவுகள்

@ஈழப்பிரியன் 

ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா நாளைக்கு உங்க‌ளுக்கு இர‌ண்டு முட்டை😁..........................................

@goshan_che   விற‌த‌ர் கோஷானுக்கு ஒரு முட்டை😁..........................................

அணிக‌ளில் விளையாட்டை வைச்சு முன் கூட்டியே க‌ணிக்க‌லாம்

பாக்கிஸ்தான் நாளை அமெரிக்காவுக்கு உதைஞ்சு அனுப்ப‌ போகின‌ம்.............................

நமீபியா எதிர் ஸ்கொட்லாந் விளையாட்டு தான் க‌ணிக்க‌ முடியாத‌ மாதிரி இருக்கு

ஆனால் வெற்றி வாய்ப்பு அதிக‌ம் ஸ்கொட்லாந்துக்கு தான்🙏....................................................................................................

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வீரப் பையன்26 said:

@ஈழப்பிரியன் 

ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா நாளைக்கு உங்க‌ளுக்கு இர‌ண்டு முட்டை😁..........................................

@goshan_che   விற‌த‌ர் கோஷானுக்கு ஒரு முட்டை😁..........................................

....................................................................................................

பையன் சார் முற்பிறவியில் நாமக்கல் பக்கம் பிறந்திருக்க வேண்டும், முட்டை முட்டையா அள்ளிக் கொடுக்கின்றார்..............🤣.

30 minutes ago, வீரப் பையன்26 said:

அவ‌ங்க‌ளை ஆக‌லும் ம‌ட்ட‌ம் த‌ட்ட‌க் கூடாது அண்ணா

இது எல்லாம் சும்மா ஒரு பகிடிக்குத் தான், பையன் சார். கிரிக்கெட்டில் லீக்குகளில் நிறைய சம்பாதிக்கலாம் இந்த நாட்களில், நீங்கள் சொல்வது போலவே.

28 minutes ago, தமிழ் சிறி said:

சில காலத்துக்கு முன் அமெரிக்கா பாவித்த சிறிய  போர்க் கப்பல் ஒன்றை ஶ்ரீலங்காவுக்கு  அன்பளிப்பாக கொடுத்தது. அந்தக் கப்பலை அமெரிக்காவில் இருந்து ஶ்ரீலங்காவுக்கு கொண்டு வர அங்கிருந்து 32 கப்பல் படையினர் போனவர்கள். அதில் அரைவாசிக்கு மேல் அமெரிக்காவில் காணாமல் போய் விட்டார்கள். 😂🤣

🤣.....

இதே மாதிரி தான், சில காலத்தின் முன், மல்யுத்தம், வில்யுத்தம் என்று எந்தப் போட்டிகளுக்கும் எந்த நாட்டுக்கு போனாலும், வீரர்களும் திரும்பி வரவில்லை, கூடப் போனவர்களும் திரும்பி வரவில்லை என்று தேடிக் கொண்டிருந்தனர்.........

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரசோதரன் said:

பையன் சார் முற்பிறவியில் நாமக்கல் பக்கம் பிறந்திருக்க வேண்டும், முட்டை முட்டையா அள்ளிக் கொடுக்கின்றார்..............🤣.

இல்லை அண்ணா

அணிக‌ளின் விளையாட்டு அவ‌ர்க‌ளின் ப‌ந்து வீச்சு இதுக‌ளை வைச்சு தான் சொன்னேன் உக‌ண்டா உல‌க‌ கோப்பையில் க‌ல‌ந்து கொண்ட‌து இது தான் முத‌ல் முறை

ஆனால் பபுவா நியூகினி

இத‌ற்க்கு முத‌ல் பெரிய‌ அணிக‌ளுட‌ன் விளையாடி இருக்கின‌ம்..........................வெஸ்சின்டீஸ் அணியை வெல்லும் நிலையில் போராடி தோத்த‌வை

என‌து க‌ணிப்பு பிழை என்றால்

இந்த‌ திரியில் இனி முன் கூட்டி நான் எழுத‌ மாட்டேன் ஓக்கேயா😁.............................................................................

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

எட்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 16 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 96 ஓட்டங்களுடன் சுருண்டது. பதிலுக்குத் துடுப்பாடிய இந்திய அணி குறைந்த வெற்றி இலக்கை 12.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 197 ஓட்டங்களை எடுத்து அடைந்தது.

முடிவு: இந்தியா அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது

இந்தியா வெல்லும் எனக் கணித்த 22 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. அயர்லாந்து அணி வெல்லும் எனக் கணித்த @goshan_cheக்கு புள்ளிகள் இல்லை!

இன்றைய போட்டிகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 ஈழப்பிரியன் 14
2 குமாரசாமி 14
3 தமிழ் சிறி 14
4 பிரபா USA 14
5 ஏராளன் 14
6 ரசோதரன் 14
7 அஹஸ்தியன் 14
8 கந்தப்பு 14
9 எப்போதும் தமிழன் 14
10 நந்தன் 14
11 நீர்வேலியான் 14
12 வீரப் பையன்26 12
13 சுவி 12
14 நிலாமதி 12
15 தியா 12
16 புலவர் 12
17 P.S.பிரபா 12
18 நுணாவிலான் 12
19 வாதவூரான் 12
20 கிருபன் 12
21 வாத்தியார் 12
22 கல்யாணி 12
23 கோஷான் சே 12

கிரிக்கட் விற்பன்னர் பையனுக்கும் 12 புள்ளிகள் எனக்கும் கடைசியாய் வந்த கோஷானுக்கும் 12 புள்ளிகள்.என்னப்பா நடக்கது இங்கே!

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, வீரப் பையன்26 said:

அணிக‌ளின் விளையாட்டு அவ‌ர்க‌ளின் ப‌ந்து வீச்சு இதுக‌ளை வைச்சு தான் சொன்னேன் உக‌ண்டா உல‌க‌ கோப்பையில் க‌ல‌ந்து கொண்ட‌து இது தான் முத‌ல் முறை

ஆனால் பபுவா நியூகினி

இத‌ற்க்கு முத‌ல் பெரிய‌ அணிக‌ளுட‌ன் விளையாடி இருக்கின‌ம்..........................வெஸ்சின்டீஸ் அணியை வெல்லும் நிலையில் போராடி தோத்த‌வை

👍........

நீங்கள் தரவுகளையும், செய்திகளையும் விரல் நுனியில் வைத்திருக்கின்றீர்கள்.........👍

உகண்டாவா அல்லது பபுவா நியூகினியா, எதைத் தேர்ந்தெடுப்பது என்று எனக்கு ஒரே குழப்பம். முதலாவதாக, இவை இரண்டு பேரும் கிரிக்கெட் விளையாடுகின்றார்கள் என்பதே அன்று தான் தெரிந்தது.

இந்த இரண்டு நாடுகளில் இருந்தும் இடி அமீனை மட்டும் தான் எனக்குத் தெரியும் என்பதால், உகண்டா என்று போட்டேன் என் தெரிவை........... இப்ப இடி அமீனின் ஆவி தான் வந்து என்னை காப்பாற்ற வேண்டும் போல.....🤣.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரசோதரன் said:

👍........

நீங்கள் தரவுகளையும், செய்திகளையும் விரல் நுனியில் வைத்திருக்கின்றீர்கள்.........👍

உகண்டாவா அல்லது பபுவா நியூகினியா, எதைத் தேர்ந்தெடுப்பது என்று எனக்கு ஒரே குழப்பம். முதலாவதாக, இவை இரண்டு பேரும் கிரிக்கெட் விளையாடுகின்றார்கள் என்பதே அன்று தான் தெரிந்தது.

இந்த இரண்டு நாடுகளில் இருந்தும் இடி அமீனை மட்டும் தான் எனக்குத் தெரியும் என்பதால், உகண்டா என்று போட்டேன் என் தெரிவை........... இப்ப இடி அமீனின் ஆவி தான் வந்து என்னை காப்பாற்ற வேண்டும் போல.....🤣.

எங்கை அண்ணா இப்ப‌டி ந‌கைச்சுவையா எழுத‌ ப‌ழ‌கி நீங்க‌ள்......................நீங்க‌ளும் குமார‌சாமி தாத்தாவும் ந‌ல்ல‌ ந‌கைச்சுவையாய் எழுதும் ந‌ப‌ர்க‌ள்........................................

ஓம் முந்தி சின்ன‌னில் கொழும்பில் இருந்த‌ போது நியூஸ் பேப்ப‌ரில் இடி அமினின் செய்திய‌ பெரிய‌வ‌ர்க‌ள் வாசிச்சு சொல்ல‌ ச‌ரியான‌ ப‌ய‌ம்

இடி அமின் ம‌னித‌ர‌ கொலை செய்து விட்டு அவ‌ர்க‌ளின் உட‌லை சாப்பிடும் ம‌னித‌ரா

இது பொய்யா அல்ல‌து உண்மையா😮...........................................................................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.