Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
13 minutes ago, நீர்வேலியான் said:

இதைவிட ஆச்சரியம் மூன்று பேர் இங்கேயே படுத்திருக்கிறார்கள்

🤣..........

பாத்ரூமிலும் ஒரு டிவி வைக்கலாமே என்ற யோசனை ஒன்றும் வருகுது........ஆனால் வீட்டில் என்ன காரணம் சொல்லிச் சமாளிக்கலாம் என்று தான் தெரியவில்லை......

Edited by ரசோதரன்
  • Haha 1
Link to comment
Share on other sites

  • Replies 1.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நீர்வேலியான் said:

அண்ணை, வாழ்த்துக்கள். கோசான்ஐ தேவையில்லாமல் பகைத்து விட்டோமோ?

எனக்கென்னவோ பாகிஸ்தான்காரன் காசு வாங்கிக்கொண்டு மேட்ச் fix பண்ணிவிட்டாங்கள் போல இருக்கு. ஒரு சிறிய அணியிடம் தோற்றுள்ளார்கள் 

இதைவிட ஆச்சரியம் மூன்று பேர் இங்கேயே படுத்திருக்கிறார்கள்

க‌ட‌சி ஓவ‌ர் பார்த்தேன் 6 ப‌ந்துக்கு 15 ர‌ன்ஸ் முத‌ல் மூன்று ப‌ந்துக்கு மூன்று ர‌ன்ஸ் தான் அடிச்ச‌வை  

2ப‌ந்தில் ஒரு கைச்சை த‌வ‌ற‌ விட்டிட்டின‌ம்

அந்த‌ கைச்சை பிடிச்சு இருந்தால் புது வீர‌ர் மைதான‌த்துக்கு வ‌ந்த‌தும் 4 ப‌ந்தில் 14 ர‌ன்ஸ் அடிக்க‌ சிர‌ம‌ம்

4 ப‌ந்தை துல்லிய‌மாய் போட்டு இருக்க‌னும் அந்த‌ ப‌ந்துக்கு சிக்ஸ் அடுத்த‌ ப‌ந்துக்கு ஒரு ர‌ன்ஸ் க‌ட‌சி ப‌ந்துக்கு 4 ர‌ன்ஸ் அடிக்க‌ மைச் ச‌ம‌ நிலையில் முடிஞ்ச‌து

சூப்ப‌ர் ஓவ‌ரில் முக‌ம‌ட் அமிர் நிறைய‌ வ‌யிட் ப‌ந்தை போட‌ சூப்ப‌ர் ஓவ‌ரில் 18 ர‌ன்ஸ் 

இது தான் தோல்விக்கு கார‌ண‌ம்

நான் நினைக்க‌ வில்லை இதில் சூதாட்ட‌ம் இருக்கும் என்று

கூட்டி க‌ழிச்சு பார்த்தால் பாக்கிஸ்தான் ஆர‌ம்ப‌ சுற்றுட‌ன் நாடு திரும்ப‌ ச‌ரி

அந்த‌ குருப்பில் 

இந்தியா

அமெரிக்கா 

முத‌ல்

இட‌ம்

இர‌ண்டாம்

இட‌ம்..............................................................................

Just now, ரசோதரன் said:

🤣..........

பாத்ரூமிலும் ஒரு டிவி வைக்கலாமே என்ற யோசனை ஒன்றும் வருகுது........ஆனால் வீட்டில் என்ன காரணம் சொல்லிச் சமாளிக்கலாம் என்று தான் தெரியவில்லை......

நான் தாறேன் ஜ‌டியா இர‌ண்டுக்கு போக‌ கூட‌ நேர‌ம் எடுக்கு துஆன‌ ப‌டியால் அதுக்கையே குந்தி இருக்க‌னும் அது தான் தொலைக் காட்சி தேவைப் ப‌டுது என்று🤣😁😂................................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அமெரிக்காவுக்கு வெற்றியா????😱

2 hours ago, ஈழப்பிரியன் said:

கீழே இருந்து ஒராள்

Google sheet உபயம் நீங்கள்தான் என சொல்லியிருக்கிறார்.. 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, நீர்வேலியான் said:

அண்ணை, வாழ்த்துக்கள். கோசான்ஐ தேவையில்லாமல் பகைத்து விட்டோமோ?

எனக்கென்னவோ பாகிஸ்தான்காரன் காசு வாங்கிக்கொண்டு மேட்ச் fix பண்ணிவிட்டாங்கள் போல இருக்கு. ஒரு சிறிய அணியிடம் தோற்றுள்ளார்கள் 

இதைவிட ஆச்சரியம் மூன்று பேர் இங்கேயே படுத்திருக்கிறார்கள்

சிறு துரும்பும் பல்லுக்குத்த உதவும் என்று சொல்லுறது இதுக்கு தான்.

சரி சரி அடுத்த போட்டியும் விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கு.

முதல் போட்டியில் கோடடை விட்டவர்கள் அடுத்த போட்டியிலாவது வெல்ல நேர்த்தி வையுங்கோ.

3 minutes ago, P.S.பிரபா said:

என்ன அமெரிக்காவுக்கு வெற்றியா????😱

ஆமா தங்கச்சி.

அதுவும் பாகிஸ்தானை வென்றால் சும்மாவா.

Namibia 155/9

20 overs

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சுற்றுப் போட்டியில் 200 ரண்ஸ் எடுக்க ஏலாமல் இருக்குது.. பெரிய பெரிய அணிகள் எல்லாம் கவிண்டு போய் கிடக்கினம். மேலும்  போட்டி இடங்களும் நேரங்களும் இந்தியா >இங்கிலாந்துக்கு சார்பாக வேண்டுமென்றே திட்டமிட்டு முடிவு செய்யப்பட்டதாக புகார்கள். எழுகின்றன். அநேகமான இந்தியாவின்  ஆட்டங்கள் இந்திய நேரப்படி அதாவது அவர்கள் வழைமையாக ஆடும் நேரப்படி  வைத்துள்ளதாகவும் நீண்ட தூரப் பிரயாணம் இல்லா த மைதானங்களில் நடப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உவர் @ஈழப்பிரியன் Texas க்கு கிட்ட தான் இருக்கிறார். எப்பிடி அமெரிக்கா வெல்லும் என்று கணித்தார்🤪 எனக்கென்னவோ உவர்தான் உள்ளுர் சூதாட்ட தரகரோ என்று சந்தேகமாய் இருக்குது🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

அது சரி இவருக்கும் கிரிக்கட்டுக்கும் ஏதும் தொடர்பு இருக்கா

அமெரிக்காவில்
ஏதாவது கிளப்புக்களை வாங்கி வைத்திருக்கின்றாரா?

இவர் ஒரு Golf Player.

அதோடு சொந்தமாகவே  பல Golf Club வைத்திருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, புலவர் said:

இந்த சுற்றுப் போட்டியில் 200 ரண்ஸ் எடுக்க ஏலாமல் இருக்குது.. பெரிய பெரிய அணிகள் எல்லாம் கவிண்டு போய் கிடக்கினம். மேலும்  போட்டி இடங்களும் நேரங்களும் இந்தியா >இங்கிலாந்துக்கு சார்பாக வேண்டுமென்றே திட்டமிட்டு முடிவு செய்யப்பட்டதாக புகார்கள். எழுகின்றன். அநேகமான இந்தியாவின்  ஆட்டங்கள் இந்திய நேரப்படி அதாவது அவர்கள் வழைமையாக ஆடும் நேரப்படி  வைத்துள்ளதாகவும் நீண்ட தூரப் பிரயாணம் இல்லா த மைதானங்களில் நடப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

அப்பிடிச் சொல்ல முடியாது. இங்கிலாந்து தென் ஆபிரிக்கா உட்பட பெரும்பாலான நாடுகளின் போட்டிகளில் அவர்களின் உள்ளூர் நேரப்படி மாலையில் நடக்கின்றன. உதாரணமாக நாளை நடைபெற உள்ள அயர்லாந்து போட்டி, நியூசிலாந்து போட்டி, ஆவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போட்டிகள் அந்தந்த நாடிகளின் காலை அல்லது மாலை வேளைகளை கணக்கில் கொண்டே நடக்கின்றன. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, theeya said:

உவர் @ஈழப்பிரியன் Texas க்கு கிட்ட தான் இருக்கிறார். எப்பிடி அமெரிக்கா வெல்லும் என்று கணித்தார்🤪 எனக்கென்னவோ உவர்தான் உள்ளுர் சூதாட்ட தரகரோ என்று சந்தேகமாய் இருக்குது🤣

நான் நியூயோர்க்கில் இருக்கிறேன்.

இப்ப கொஞ்ச காலமா எல்லா இடங்களுக்கும் போய்வருகிறேன்.

சூதும்வாதும் வேதனை செய்யும்.

ஒருத்தன் வென்றுவிட்டால் காணும் விடமாட்டாங்களே.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டாக இருந்தாலும் 
அதில் சாதி இல்லை 
மதம் இல்லை 
நீ நான் என்ற பேதமில்லை 
ஐக்கியம் ஒன்றே 
குறிக்கோள் எனக்கொண்ட 
ஐக்கிய அமெரிக்கா 
ஐக்கியம் வென்றது 

american-flag-waving.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, புலவர் said:

இந்த சுற்றுப் போட்டியில் 200 ரண்ஸ் எடுக்க ஏலாமல் இருக்குது.. பெரிய பெரிய அணிகள் எல்லாம் கவிண்டு போய் கிடக்கினம். மேலும்  போட்டி இடங்களும் நேரங்களும் இந்தியா >இங்கிலாந்துக்கு சார்பாக வேண்டுமென்றே திட்டமிட்டு முடிவு செய்யப்பட்டதாக புகார்கள். எழுகின்றன். அநேகமான இந்தியாவின்  ஆட்டங்கள் இந்திய நேரப்படி அதாவது அவர்கள் வழைமையாக ஆடும் நேரப்படி  வைத்துள்ளதாகவும் நீண்ட தூரப் பிரயாணம் இல்லா த மைதானங்களில் நடப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

முதல் போட்டியில் 

கனடாவும் அமெரிக்காவும் ஏறத்தாள 200ஐ நெருங்கிவிட்டன.

கனடா 194

அமெரிக்கா 197

நமீபியா

P.S.பிரபா
வாதவூரான்
அஹஸ்தியன்
கந்தப்பு
நீர்வேலியான்

நமீபியா வெல்லும் என்று கணித்த 5 பேர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, வீரப் பையன்26 said:

நான் தாறேன் ஜ‌டியா ........

இது சரி வராது, பையன் சார், என் வீட்டுப் பொறுப்பாளர் இதையெல்லாம் கடந்தவர் எப்பவோ........மேலும், எல்லோரையும் போல, யூடியூப்பில் படித்து 49% அளவில் மருத்துவமும் தெரியும். அலோபதி, ஆயுர்வேதம் என்று மருந்துகள் தான் கிடைக்குமே தவிர டிவி கிடைக்காது..........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, புலவர் said:

இந்த சுற்றுப் போட்டியில் 200 ரண்ஸ் எடுக்க ஏலாமல் இருக்குது.. பெரிய பெரிய அணிகள் எல்லாம் கவிண்டு போய் கிடக்கினம். மேலும்  போட்டி இடங்களும் நேரங்களும் இந்தியா >இங்கிலாந்துக்கு சார்பாக வேண்டுமென்றே திட்டமிட்டு முடிவு செய்யப்பட்டதாக புகார்கள். எழுகின்றன். அநேகமான இந்தியாவின்  ஆட்டங்கள் இந்திய நேரப்படி அதாவது அவர்கள் வழைமையாக ஆடும் நேரப்படி  வைத்துள்ளதாகவும் நீண்ட தூரப் பிரயாணம் இல்லா த மைதானங்களில் நடப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

ச‌ர்வ‌தேச‌ கிரிக்கேட்டும் இந்தியாவின் க‌ட்டு பாட்டில்...................அதிக‌ அளவில் ப‌ண‌ம் முத‌ல் இந்தியாவில் அதுக்கு அடுத்த‌ இட‌த்தில் தான் இங்லாந்................................இந்தியா பின‌லுக்கு வ‌ந்தா அவை தெரிவு செய்த‌ மைதான‌த்தில் தான் விளையாட‌னுமாம் புல‌வ‌ர் அண்ணா................................................

  • Confused 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, theeya said:

எனக்கு 2 புள்ளி வாறதுக்காக என்றாலும் பாகிஸ்தான் வெல்ல வேணும் 🤣

ச்...சா வாழ்ந்தால் இப்பிடி வாழோணும் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, ஈழப்பிரியன் said:

P.S.பிரபா
வாதவூரான்
அஹஸ்தியன்
கந்தப்பு
நீர்வேலியான்

நமீபியா வெல்லும் என்று கணித்த 5 பேர்.

5 முட்டைக் கோப்பி ரெடி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

பாத்ரூமிலும் ஒரு டிவி வைக்கலாமே என்ற யோசனை ஒன்றும் வருகுது........ஆனால் வீட்டில் என்ன காரணம் சொல்லிச் சமாளிக்கலாம் என்று தான் தெரியவில்லை......

என்னது?  உங்கடை வீட்டு பாத்ரூமிலை ரிவி இல்லையா? 🤣
நான் ஊரிலை இருக்கேக்கையே பாத்ரூமில ரிவி வேலை செய்யாட்டில்  பல்லு தீட்டவே மாட்டன்.😎

Sylvox-Waterproof-Smart-Magic-Mirror-Bathroom-TV.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

என்னது?  உங்கடை வீட்டு பாத்ரூமிலை ரிவி இல்லையா? 🤣
நான் ஊரிலை இருக்கேக்கையே பாத்ரூமில ரிவி வேலை செய்யாட்டில்  பல்லு தீட்டவே மாட்டன்.😎

Sylvox-Waterproof-Smart-Magic-Mirror-Bathroom-TV.jpg

🤣.......

டீவி அமெரிக்கன் ஃபுட்பாலை காட்டுது........ஆனால் டெக்னாலஜி ஜேர்மனாக இருக்கும் போல தெரியுதே...😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பன்னிரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி சுழல்பந்துக்கு அடிக்கமுடியாமல் தடுமாறினாலும் வெற்றி இலக்கை 18.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 157 ஓட்டங்களை எடுத்து அடைந்தது.

முடிவு: ஸ்கொட்லாந்து அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது

ஸ்கொட்லாந்து வெல்லும் எனக் கணித்த 18 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. நமீபியா அணி வெல்லும் எனக் கணித்த 05 பேருக்குப் புள்ளிகள் இல்லை!

பன்னிரண்டாவது போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 ஈழப்பிரியன் 22
2 பிரபா USA 20
3 ஏராளன் 20
4 ரசோதரன் 20
5 நந்தன் 20
6 கோஷான் சே 20
7 சுவி 18
8 குமாரசாமி 18
9 தியா 18
10 தமிழ் சிறி 18
11 வாத்தியார் 18
12 எப்போதும் தமிழன் 18
13 வீரப் பையன்26 16
14 நிலாமதி 16
15 புலவர் 16
16 நுணாவிலான் 16
17 வாதவூரான் 16
18 கிருபன் 16
19 அஹஸ்தியன் 16
20 கந்தப்பு 16
21 நீர்வேலியான் 16
22 கல்யாணி 16
23 P.S.பிரபா 14

  • Like 3
  • Thanks 2
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
7 minutes ago, கிருபன் said:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 ஈழப்பிரியன் 22
     
👍......

அமெரிக்கா செய்த உதவி.........😜.

Edited by ரசோதரன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய நேரப்படி நாளை வெள்ளி (07 ஜூன்) ஒரு போட்டி நடைபெறவுள்ளது.

யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

backhand-index-pointing-down_1f447.png

13)    முதல் சுற்று குழு A: வெள்ளி ஜூன் 7: 3:30 PM, நியூயோர்க், கனடா  எதிர் அயர்லாந்து    

CAN  எதிர்  IRL

ஒரே ஒருவர் மாத்திரம் கனடா அணி வெல்லும் எனவும் மற்றைய 22 பேரும் அயர்லாந்து அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர்.

கனடா

கல்யாணி

இப்போட்டியில் போட்டியில் யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்?ghost_1f47b.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நீர்வேலியான் said:

அண்ணை, வாழ்த்துக்கள். கோசான்ஐ தேவையில்லாமல் பகைத்து விட்டோமோ?

சாக்கிரடீசை நஞ்சூட்டிய உலகம் அல்லவா இது 🤣🤣🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 ஈழப்பிரியன் 22

இந்தா.... மலையாள மாந்திரீகம் படிக்கிறன்😎
சிங்கனை தொங்கலுக்கு இறக்கிறன்🙃

மலையாள மாந்திரீக ரத்தினம்- Malayalam Magical Gem (Tamil) | Exotic India Art

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ரசோதரன் said:

👍......

அமெரிக்கா செய்த உதவி.........😜.

எப்போதும் அமரிக்கா தன் நாட்டவரை கைவிடாது, சரிதானே அண்ணா 🤣 @ஈழப்பிரியன் .

உங்களை கூகிள் ஷீட்டில் கொப்பி அடிக்கும் போது, இதை மாற்றாமல் விட்டேன். ஏதோ நடக்கும் என மனது சொல்லியது.

முதல்வர் ஆகி வீட்டீர்கள். வாழ்த்துக்கள்.

தனி மெஜாரிட்டியா, நாயுடு தயவிலா🤣

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, கிருபன் said:

பன்னிரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி சுழல்பந்துக்கு அடிக்கமுடியாமல் தடுமாறினாலும் வெற்றி இலக்கை 18.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 157 ஓட்டங்களை எடுத்து அடைந்தது.

முடிவு: ஸ்கொட்லாந்து அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது

ஸ்கொட்லாந்து வெல்லும் எனக் கணித்த 18 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. நமீபியா அணி வெல்லும் எனக் கணித்த 05 பேருக்குப் புள்ளிகள் இல்லை!

பன்னிரண்டாவது போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 ஈழப்பிரியன் 22
2 பிரபா USA 20
3 ஏராளன் 20
4 ரசோதரன் 20
5 நந்தன் 20
6 கோஷான்   

நம்புறதே கஷ்டமாயிருக்கு

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

எப்போதும் அமரிக்கா தன் நாட்டவரை கைவிடாது, சரிதானே அண்ணா 🤣 @ஈழப்பிரியன் .

உங்களை கூகிள் ஷீட்டில் கொப்பி அடிக்கும் போது, இதை மாற்றாமல் விட்டேன். ஏதோ நடக்கும் என மனது சொல்லியது.

முதல்வர் ஆகி வீட்டீர்கள். வாழ்த்துக்கள்.

தனி மெஜாரிட்டியா, நாயுடு தயவிலா🤣

8 minutes ago, குமாரசாமி said:
1 ஈழப்பிரியன் 22

இந்தா.... மலையாள மாந்திரீகம் படிக்கிறன்😎
சிங்கனை தொங்கலுக்கு இறக்கிறன்🙃

மலையாள மாந்திரீக ரத்தினம்- Malayalam Magical Gem (Tamil) | Exotic India Art

அமெரிக்கா பாகிஸ்தானை வென்றதே பெரிய மலையாள மாந்திரீகம் ஆகக் கிடக்குது.......அதிலும் அந்த அமெரிக்க ஓபனிங் துடுப்பாட்டக்காரர் ஒரு பகுதி நேர கிரிக்கெட் வீரராம்........முழு நேர சாப்ட்ஃவேர் இன்ஜினியராம்............கம்பனியில் வேலை குறைவு போல..... 

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.