Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

23 P.S.பிரபா 14
 

It’s okay.. எனக்குப் பிடித்த number தானே

 

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • Replies 1.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரசோதரன் said:

 

அமெரிக்கா பாகிஸ்தானை வென்றதே பெரிய மலையாள மாந்திரீகம் ஆகக் கிடக்குது.......அதிலும் அந்த அமெரிக்க ஓபனிங் துடுப்பாட்டக்காரர் ஒரு பகுதி நேர கிரிக்கெட் வீரராம்........முழு நேர சாப்ட்ஃவேர் இன்ஜினியராம்............கம்பனியில் வேலை குறைவு போல..... 

அமேரிக்கா போன்ற நாட்டில் கிரிகெட் பிரபலமானால் ரொம்பவும் நல்லது.

காசு கொட்டும்.

BCCI யின் கொட்டத்தையும் அடக்கி வைக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
52 minutes ago, ஈழப்பிரியன் said:

5 முட்டைக் கோப்பி ரெடி.

இன்றைக்கு வெள்ளிக்கிழமை.. 

யார் முழிச்சனோ தெரியல்ல..ஒரே முட்டைக் கோப்பியாய் இருக்கு..

Edited by P.S.பிரபா
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

எப்போதும் அமரிக்கா தன் நாட்டவரை கைவிடாது, சரிதானே அண்ணா 🤣 @ஈழப்பிரியன் .

உங்களை கூகிள் ஷீட்டில் கொப்பி அடிக்கும் போது, இதை மாற்றாமல் விட்டேன். ஏதோ நடக்கும் என மனது சொல்லியது.

முதல்வர் ஆகி வீட்டீர்கள். வாழ்த்துக்கள்.

தனி மெஜாரிட்டியா, நாயுடு தயவிலா🤣

இப்ப தானே தொடக்கம் போகப் போக மேல கீழ போக ஆயத்தமாக இருக்க வேண்டும்.

நேற்று தான் பெரிய ஜாம்பவான்களை சிறிய அணி தோற்கடிச்சிடும் என்று சொன்ன மாதிரி இருந்தது.

கையோட கம்மாரிஸ்.

3 minutes ago, P.S.பிரபா said:

இன்றைக்கு வெள்ளிக்கிழமை.. 

யார் முழிச்சனோ தெரியல்ல..ஒரே முட்டைக் கோப்பியாய் இருக்கு..

குளிர்சாதன பெட்டிக்குள் வைத்து சனிக்கிழமை குடியுங்கோ.

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, கிருபன் said:

பன்னிரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி சுழல்பந்துக்கு அடிக்கமுடியாமல் தடுமாறினாலும் வெற்றி இலக்கை 18.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 157 ஓட்டங்களை எடுத்து அடைந்தது.

முடிவு: ஸ்கொட்லாந்து அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது

ஸ்கொட்லாந்து வெல்லும் எனக் கணித்த 18 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. நமீபியா அணி வெல்லும் எனக் கணித்த 05 பேருக்குப் புள்ளிகள் இல்லை!

 

பன்னிரண்டாவது போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 ஈழப்பிரியன் 22
2 பிரபா USA 20
3 ஏராளன் 20
4 ரசோதரன் 20
5 நந்தன் 20
6 கோஷான் சே 20
7 சுவி 18
8 குமாரசாமி 18
9 தியா 18
10 தமிழ் சிறி 18
11 வாத்தியார் 18
12 எப்போதும் தமிழன் 18
13 வீரப் பையன்26 16
14 நிலாமதி 16
15 புலவர் 16
16 நுணாவிலான் 16
17 வாதவூரான் 16
18 கிருபன் 16
19 அஹஸ்தியன் 16
20 கந்தப்பு 16
21 நீர்வேலியான் 16
22 கல்யாணி 16
23 P.S.பிரபா 14

 

ஒரே நாளில் மூன்று முட்டை 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, நந்தன் said:

நம்புறதே கஷ்டமாயிருக்கு

எனக்கும் என்னுடையதை நம்ப கஷ்டமாகத்தானிருக்கிறது, நந்தன்.

நந்தன் ஏன் முடிவுகளைப் பார்த்து சிரிக்கின்றார் என்று நினைத்தேன், இப்பதானே விளங்குது.........இன்னும் நிறைய தூரம் இருக்குது நந்தன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே நாளில் மூன்று முட்டை 😳

On 23/5/2024 at 03:39, வீரப் பையன்26 said:

முதல் சுற்று குழு A:    
41)    முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)
    IND  ??
    PAK   ??
    CAN  ??
    IRL  ??
    USA  ??

@நிலாமதி

அக்கா இதையும் ச‌ரி பார்க்க‌வும்.........................................

இவர் முன்பே USA என்று பதிந்திருக்கிறார். பையன் நீங்கள்தான் அவரை குழப்பி விட்டுடீங்கள்

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

அமேரிக்கா போன்ற நாட்டில் கிரிகெட் பிரபலமானால் ரொம்பவும் நல்லது.

காசு கொட்டும்.

BCCI யின் கொட்டத்தையும் அடக்கி வைக்கலாம்.

அமெரிக்காவில் கிரிக்கெட் பிரபலமாவது நடக்கவே நடக்காது, கோஷான்.

இங்கு கால்ப்பந்தாட்டமே, மெஸ்ஸி வந்த பின்னும், மெது மெதுவாகவே மூச்சு விடுகின்றது. இவர்கள் சில விடயங்களில் மாறவே மாட்டார்கள். இன்னமும் இறாத்தல், அடி, அங்குலம் என்பது போல முதல் நாலு விளையாட்டுகளும் அப்படியே இருக்கும் - அமெரிக்கன் ஃபுட்பால், பேஸ்பால், பாஸ்கட்பால், ஐஸ் ஹாக்கி.   

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வீரப் பையன்26 said:

 

அந்த‌ குருப்பில் 

இந்தியா

அமெரிக்கா 

முத‌ல்

இட‌ம்

இர‌ண்டாம்

இட‌ம்..............................................................................

 

பாகிஸ்தான் இந்தியாவை வென்றால் அடுத்த சுற்றுக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது. 

அல்லது பாகிஸ்தான் அயர்லாந்தினை வென்று அயர்லாந்து அமெரிக்காவினை வென்றாலும் வாய்ப்பு இருக்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கந்தப்பு said:

ஒரே நாளில் மூன்று முட்டை 😳

ஓ, நீங்கள் தான் அதுவா.............கவலையை விடுங்கள், நாங்கள் பலர் கடகம் வைச்சுக் கொண்டு நிற்கிறம், எங்களுக்கும் கிடைக்கத் தான் போகுது.........

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, ரசோதரன் said:
2 hours ago, கந்தப்பு said:

ஒரே நாளில் மூன்று முட்டை 😳

ஓ, நீங்கள் தான் அதுவா.............கவலையை விடுங்கள், நாங்கள் பலர் கடகம் வைச்சுக் கொண்டு நிற்கிறம், எங்களுக்கும் கிடைக்கத் தான் போகுது.

கொலஸ்ரரோல் கூடப் போகுது.

சரி சரி திண்டுடுட்டு 5 ைமல் ஓடுங்கோ.

Edited by ஈழப்பிரியன்
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

தனி மெஜாரிட்டியா, நாயுடு தயவிலா

 

1 hour ago, ரசோதரன் said:
2 hours ago, கந்தப்பு said:

ஒரே நாளில் மூன்று முட்டை 😳

ஓ, நீங்கள் தான் அதுவா.............கவலையை விடுங்கள், நாங்கள் பலர் கடகம் வைச்சுக் கொண்டு நிற்கிறம், எங்களுக்கும் கிடைக்கத் தான் போகுது......

ஒரு காலத்தில கந்தப்பு தான் கிரிக்கட் போட்டிகளை நடாத்துவார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

பன்னிரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி சுழல்பந்துக்கு அடிக்கமுடியாமல் தடுமாறினாலும் வெற்றி இலக்கை 18.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 157 ஓட்டங்களை எடுத்து அடைந்தது.

முடிவு: ஸ்கொட்லாந்து அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது

ஸ்கொட்லாந்து வெல்லும் எனக் கணித்த 18 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. நமீபியா அணி வெல்லும் எனக் கணித்த 05 பேருக்குப் புள்ளிகள் இல்லை!

 

பன்னிரண்டாவது போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 ஈழப்பிரியன் 22
2 பிரபா USA 20
3 ஏராளன் 20
4 ரசோதரன் 20
5 நந்தன் 20
6 கோஷான் சே 20
7 சுவி 18
8 குமாரசாமி 18
9 தியா 18
10 தமிழ் சிறி 18
11 வாத்தியார் 18
12 எப்போதும் தமிழன் 18
13 வீரப் பையன்26 16
14 நிலாமதி 16
15 புலவர் 16
16 நுணாவிலான் 16
17 வாதவூரான் 16
18 கிருபன் 16
19 அஹஸ்தியன் 16
20 கந்தப்பு 16
21 நீர்வேலியான் 16
22 கல்யாணி 16
23 P.S.பிரபா 14

 

 

கிருபன்,

இந்த லிஸ்டை கொஞ்ச நாளைக்கு மறைக்க முடியுமா?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நீர்வேலியான் said:

கிருபன்,

இந்த லிஸ்டை கொஞ்ச நாளைக்கு மறைக்க முடியுமா?

உங்களை இரண்டு பேர் தாங்குறாங்க தானே 

அப்புறம் ஏன் கடுப்பு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஈழப்பிரியன் said:

உங்களை இரண்டு பேர் தாங்குறாங்க தானே 

அப்புறம் ஏன் கடுப்பு?

அவர்களும் கைவிட்டு விடுவார்கள் போலுள்ளது. பத்தாதக்கு, கோசான் வேறு 6ஆவது இடத்தில் இருக்கிறார்

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நீர்வேலியான் said:

அவர்களும் கைவிட்டு விடுவார்கள் போலுள்ளது. பத்தாதக்கு, கோசான் வேறு 6ஆவது இடத்தில் இருக்கிறார்

இது ஒரு  roller-coaster மேல இருந்து கீழே வருவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, ஈழப்பிரியன் said:

 

ஒரு காலத்தில கந்தப்பு தான் கிரிக்கட் போட்டிகளை நடாத்துவார்.

இப்ப வயது போயிட்டுது.  😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கந்தப்பு said:

இப்ப வயது போயிட்டுது.  😄

ஓம் ,ஓம் குமாரசாமியையும் இப்படித் தான் எல்லோரும் நம்பி மோசம் போட்டோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

447559981_858675532964087_26200974064383

ஐக்கிய அமெரிக்கா பாகிஸ்தானை சுப்பர் ஓவரில் வெற்றியீட்டி உலகக் கிண்ணப் போட்டியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நீர்வேலியான் said:

கிருபன்,

இந்த லிஸ்டை கொஞ்ச நாளைக்கு மறைக்க முடியுமா?

நாட்காட்டி மாதிரி தினமும் வரும்! மழை வந்து மட்சுகளைக் குழப்பாமல் இருந்தால் மேலே ஏற வாய்புக்கள் அதிகம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, P.S.பிரபா said:

 

23 P.S.பிரபா 14
 

It’s okay.. எனக்குப் பிடித்த number தானே

 

அட இதிலயும் பிடித்த இலக்கமோ அக்கா?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கந்தப்பு said:

ஒரே நாளில் மூன்று முட்டை 😳

இவர் முன்பே USA என்று பதிந்திருக்கிறார். பையன் நீங்கள்தான் அவரை குழப்பி விட்டுடீங்கள்

 

7 hours ago, கந்தப்பு said:

ஒரே நாளில் மூன்று முட்டை 😳

இவர் முன்பே USA என்று பதிந்திருக்கிறார். பையன் நீங்கள்தான் அவரை குழப்பி விட்டுடீங்கள்

க‌ந்த‌ப்பு அண்ணா நிலாம‌தி அக்கா தெரிவு செய்த‌தில் க‌ன‌டாவையும் தெரிவு செய்து இருக்கிறா.......................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

 

ஒரு காலத்தில கந்தப்பு தான் கிரிக்கட் போட்டிகளை நடாத்துவார்.

பிறகுதான் ஐ சி சி பொறுப்பேற்றதா🤣?

4 hours ago, நீர்வேலியான் said:

அவர்களும் கைவிட்டு விடுவார்கள் போலுள்ளது. பத்தாதக்கு, கோசான் வேறு 6ஆவது இடத்தில் இருக்கிறார்

அஸ்கு புஸ்கு.

நான் joint second place🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

ஓம் ,ஓம் குமாரசாமியையும் இப்படித் தான் எல்லோரும் நம்பி மோசம் போட்டோம்.

இது வழமையாக பெண்கள் பேசும் வசனமாயிற்றே🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

அமேரிக்கா போன்ற நாட்டில் கிரிகெட் பிரபலமானால் ரொம்பவும் நல்லது.

காசு கொட்டும்.

BCCI யின் கொட்டத்தையும் அடக்கி வைக்கலாம்.

அதுக்கு இன்னும் ப‌ல‌ வ‌ருட‌ம் எடுக்கும் ச‌கோ

 

அமெரிக்க‌ன் 50வ‌ருட‌த்துக்கு முத‌லே கிரிக்கேட் விளையாட‌ தொட‌ங்கி இருக்க‌னும் ஜ‌பிஎல்ல‌ நாம் பார்த்து இருக்க‌ மாட்டோம்

உல‌க‌ நாட்டு திற‌மையான‌ வீர‌ர்க‌ளை ப‌ல‌ மில்லிய‌ம் டொல‌ருக்கு வேண்டி உள் நாட்டிலே பெரிய‌ தொட‌ராய் ந‌ட‌த்தி இருப்பாங்க‌ள் ம‌ற்ற‌ விளையாட்டுக்க‌ள் ந‌ட‌த்து வ‌து போல்...........................

 

ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் கால்ப‌ந்துக்கு அடுத்த‌ ப‌டியா அமெரிக்கா விளையாட்டுக்க‌ளை தான் விரும்பி பார்க்கின‌ம்.................................................

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.