Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாலு ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் 73/1.....

இவர்கள் தூக்கி அடிக்கும் சில பந்துகள் ஆப்கானிஸ்தான் வரை பறந்து போய்க் கொண்டிருக்கின்றன....

  • Replies 1.8k
  • Views 91.1k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2024 இறுதி நிலைகள்:   நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா

  • கிருபன்
    கிருபன்

    இன்றைய சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி குயின்ரன் டிகொக்கின் அதிரடியான 74 ஓட்டங்களுடன் 4 விக்கெட் இழப்பிற்கு 194 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஐ

  • கிருபன்
    கிருபன்

    பன்னிரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி சுழல்பந்துக்கு அடிக்கமுடியாமல் தடுமாறினாலும் வெ

  • கருத்துக்கள உறவுகள்
மேற்கிந்தியத் தீவுகள்  எதிர் ஆப்கானிஸ்தான்    
 
West Indies   (6 ov) 92/1
 
4வது overல் மட்டும்  36 ஓட்டங்களை எடுத்தது
 
3.6
6
Azmatullah to Pooran, SIX runs

3.5

6
Azmatullah to Pooran, SIX runs

3.4

4
Azmatullah to Pooran, FOUR runs

3.3

4lb
Azmatullah to Pooran, 4 leg byes

3.2

Azmatullah to Pooran, no run

3.2

5w
Azmatullah to Pooran, 5 wide

3.2

5nb
Azmatullah to Pooran, (no ball) FOUR runs

3.1

6
Azmatullah to Pooran, SIX runs

 

 
  • கருத்துக்கள உறவுகள்

மேற்கிந்திய தீவுகள் 104 ஓட்டங்களால் இலகுவாக ஆப்கானிஸ்தானை வென்றது.....

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிரபா said:

 

 

24 minutes ago, ரசோதரன் said:

 

மூன்று அமெரிக்ககாரரும் ஒன்றாக நிற்கப் போகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

448644884_865013758996931_71108675748818

 

448682980_865453288952978_73702858832716

 

448488966_865452915619682_84862916000089

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பிரபா said:
மேற்கிந்தியத் தீவுகள்  எதிர் ஆப்கானிஸ்தான்    
 
West Indies   (6 ov) 92/1
 
4வது overல் மட்டும்  36 ஓட்டங்களை எடுத்தது
 
3.6
6
Azmatullah to Pooran, SIX runs

3.5

6
Azmatullah to Pooran, SIX runs

3.4

4
Azmatullah to Pooran, FOUR runs

3.3

4lb
Azmatullah to Pooran, 4 leg byes

3.2

Azmatullah to Pooran, no run

3.2

5w
Azmatullah to Pooran, 5 wide

3.2

5nb
Azmatullah to Pooran, (no ball) FOUR runs

3.1

6
Azmatullah to Pooran, SIX runs

 

 

ஒரு சில‌ விளையாட்டில் ந‌ல்லா விளையாடின‌தை வைச்சு

ஜ‌பிஎல்ல‌ குஜ‌ராத் அணி இவ‌ரை வேண்டின‌து

 

அடுத்த‌ ஜ‌பிஎல்ல‌ இவ‌ர் விளையாடுவ‌து ச‌ந்தேக‌ம்...................அப்கானிஸ்தான் க‌ப்ட‌ன் நாண‌ய‌த்தில் வென்ற‌தும் ம‌ட்டை தெரிவு செய்து இருந்தால் கூட‌ இந்த‌ பெரிய‌ தோல்விய‌ ச‌ந்திச்சு இருக்க‌ மாட்டார்

 

நேற்று நெத‌ர்லாந் க‌ப்ட‌னும் அதையே தான் செய்தார் நாண‌ய‌த்தில் வென்று ப‌ந்து வீச்சை தெரிவு செய்தார்

இல‌ங்கை வீர‌ர்க‌ள் நெத‌ர்லாந் வீர‌ர்க‌ளின் ப‌ந்துக்கு முர‌ட்டுத‌ன‌மாய் அடிச்சு 201

ர‌ன்ஸ் எடுத்த‌வை

 

அடுத்த‌ இனிங்ச‌ தொட‌ங்கின‌ நெத‌ர்லாந்தால் 85 ர‌ன்ஸ் தான் அடிக்க‌ முடிஞ்ச‌து..............................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதல் சுற்றின் இறுதிப் போட்டியாகிய 40வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி நிக்கொலஸ் பூரனின் அதிரடியான 98 ஓட்டங்களுடன் 5 விக்கெட் இழப்பிற்கு 218 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து 16.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 114 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது.

முடிவு:  மேற்கிந்தியத் தீவுகள் அணி 104 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த ஐவருக்குப் புள்ளிகள் கிடையாது.

 

முதல் சுற்றுப் போட்டிகளின் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பிரபா USA 66
2 ரசோதரன் 66
3 ஈழப்பிரியன் 64
4 நந்தன் 64
5 கோஷான் சே 64
6 சுவி 60
7 தமிழ் சிறி 60
8 கிருபன் 60
9 கந்தப்பு 60
10 வாத்தியார் 60
11 எப்போதும் தமிழன் 60
12 நீர்வேலியான் 60
13 வீரப் பையன்26 58
14 நிலாமதி 58
15 குமாரசாமி 58
16 தியா 58
17 வாதவூரான் 58
18 ஏராளன் 58
19 அஹஸ்தியன் 58
20 P.S.பிரபா 56
21 கல்யாணி 56
22 புலவர் 54
23 நுணாவிலான் 52

 

முதல் மூன்று நிலைகளும் அமெரிக்கர்கள் வசம் போயுள்ளது!

Edited by கிருபன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றுடன் முதல் சுற்றுப் போட்டிகள் நிறைவுபெற்றன.

சுப்பர் 8 சுற்றுக்குத் தெரிவான அணிகள்:

குழு A

இந்தியா

ஐக்கிய அமெரிக்கா

 

குழு B

அவுஸ்திரேலியா

இங்கிலாந்து

 

குழு C

மேற்கிந்தியத் தீவுகள்

ஆப்கானிஸ்தான்

 

குழு D

தென்னாபிரிக்கா

பங்களாதேஷ்

 

large.IMG_7805.jpeg.0615a374482bf3664e3955396258a83b.jpeglarge.IMG_7806.jpeg.de9bc3e57b7f0b3072943f720679c5a6.jpeg

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

 

 

5 கோஷான் சே 64
     

ஒரு முன்னாள் முதல்வர் என்ற மரியாதை கூட இல்லாமல் 5ம் வரிசையில் உக்காத்திருக்கானுகளே🤣.

large.IMG_7631.jpeg.5d6a7204a664de7ca9b0ec06e834d3ab.jpeg

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

448351060_986515889547529_84993501741039

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

முதல் மூன்று நிலைகளும் அமெரிக்கர்கள் வசம் போயுள்ளது!

16வது இடத்திலும் ஒரு அமெரிக்கன் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

முதல் மூன்று நிலைகளும் அமெரிக்கர்கள் வசம் போயுள்ளது!

@ரசோதரன் @பிரபா வெள்ளைமாளிகையில் இருந்து அழைப்புகள் வந்தாலும் வரும் கைபேசிகளை அருகிலேயே வைத்திருங்கள்.

1 பிரபா USA 66

வாழ்த்துக்கள் முதல்வரே.

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:
2 ரசோதரன் 66
     

'படிக்கல படிக்கல என்று ஒன்பது மார்க் (நூறுக்கு) எடுத்திட்டியே........' என்று ஒரு பகிடி இருக்குது. படிக்காமல் ஒன்பது மார்க் எடுத்ததே ஆச்சரியம் என்றால், 66 எடுத்தால் எப்படியிருக்கும்........🙃.  

 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

448644884_865013758996931_71108675748818

இப்ப ரொம்ப சிம்பிளான வழி ஒன்று இருக்குது.........

மெக்சிக்கோவில இறங்கி, வேலிக்குள்ளால புகுந்து இந்தப் பக்கம் ஓடி வர வேண்டும்.....

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேள்விகள் 41) இலிருந்து 43) வரைக்கான புள்ளிகள்:

41)    முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

ஒருவரும் ஐக்கிய அமெரிக்கா அணியைத் தெரிவு செய்யவில்லை!

  IND PAK CAN IRL USA
           
போட்டியாளர்          
ஈழப்பிரியன் IND PAK      
வீரப் பையன்26 IND PAK      
சுவி IND     IRL  
நிலாமதி IND PAK      
குமாரசாமி IND PAK      
தியா IND PAK      
தமிழ் சிறி IND PAK      
புலவர் IND PAK      
P.S.பிரபா IND PAK      
நுணாவிலான் IND PAK      
பிரபா USA IND PAK      
வாதவூரான் IND PAK      
ஏராளன் IND PAK      
கிருபன் IND PAK      
ரசோதரன் IND PAK      
அஹஸ்தியன் IND PAK      
கந்தப்பு IND PAK      
வாத்தியார் IND PAK      
எப்போதும் தமிழன் IND PAK      
நந்தன் IND PAK      
நீர்வேலியான் IND PAK      
கல்யாணி IND PAK      
கோஷான் சே IND PAK      

 

42)    முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.   (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)

போட்டியாளர் #A1 - ? (2 புள்ளிகள்)
#A2 - ? (1 புள்ளிகள்)
ஈழப்பிரியன் IND PAK
வீரப் பையன்26 IND PAK
சுவி IND IRL
நிலாமதி IND PAK
குமாரசாமி IND PAK
தியா PAK IND
தமிழ் சிறி PAK IND
புலவர் PAK IND
P.S.பிரபா IND PAK
நுணாவிலான் PAK IND
பிரபா USA IND PAK
வாதவூரான் IND PAK
ஏராளன் PAK IND
கிருபன் IND PAK
ரசோதரன் IND PAK
அஹஸ்தியன் IND PAK
கந்தப்பு IND PAK
வாத்தியார் IND PAK
எப்போதும் தமிழன் IND PAK
நந்தன் PAK IND
நீர்வேலியான் IND PAK
கல்யாணி IND PAK
கோஷான் சே IND PAK

 

43)    முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்!

ஒருவரும் அயர்லாந்து அணியைத் தெரிவு செய்யவில்லை!

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் CAN
வீரப் பையன்26 CAN
சுவி USA
நிலாமதி CAN
குமாரசாமி CAN
தியா CAN
தமிழ் சிறி CAN
புலவர் USA
P.S.பிரபா USA
நுணாவிலான் CAN
பிரபா USA CAN
வாதவூரான் CAN
ஏராளன் USA
கிருபன் CAN
ரசோதரன் CAN
அஹஸ்தியன் CAN
கந்தப்பு CAN
வாத்தியார் USA
எப்போதும் தமிழன் CAN
நந்தன் CAN
நீர்வேலியான் CAN
கல்யாணி CAN
கோஷான் சே CAN

 

43 கேள்விகளுக்குப் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பிரபா USA 70
2 ரசோதரன் 70
3 ஈழப்பிரியன் 68
4 கோஷான் சே 68
5 நந்தன் 66
6 சுவி 64
7 கிருபன் 64
8 கந்தப்பு 64
9 வாத்தியார் 64
10 எப்போதும் தமிழன் 64
11 நீர்வேலியான் 64
12 வீரப் பையன்26 62
13 நிலாமதி 62
14 குமாரசாமி 62
15 தமிழ் சிறி 62
16 வாதவூரான் 62
17 அஹஸ்தியன் 62
18 தியா 60
19 P.S.பிரபா 60
20 ஏராளன் 60
21 கல்யாணி 60
22 புலவர் 56
23 நுணாவிலான் 54

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேள்விகள் 44) இலிருந்து 46) வரைக்கான புள்ளிகள்:

44) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

அனைவரும் சரியான பதில்களைத் தந்துள்ளனர்!

 

  ENG AUS NAM SCOT OMA
           
போட்டியாளர்          
ஈழப்பிரியன் ENG AUS      
வீரப் பையன்26 ENG AUS      
சுவி ENG AUS      
நிலாமதி ENG AUS      
குமாரசாமி ENG AUS      
தியா ENG AUS      
தமிழ் சிறி ENG AUS      
புலவர் ENG AUS      
P.S.பிரபா ENG AUS      
நுணாவிலான் ENG AUS      
பிரபா USA ENG AUS      
வாதவூரான் ENG AUS      
ஏராளன் ENG AUS      
கிருபன் ENG AUS      
ரசோதரன் ENG AUS      
அஹஸ்தியன் ENG AUS      
கந்தப்பு ENG AUS      
வாத்தியார் ENG AUS      
எப்போதும் தமிழன் ENG AUS      
நந்தன் ENG AUS      
நீர்வேலியான் ENG AUS      
கல்யாணி ENG AUS      
கோஷான் சே ENG AUS      

45)    முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.   (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)

 12 பேர் மாத்திரமே சரியான வரிசையைக் கணித்துள்ளனர்!

போட்டியாளர் #B1 - ? (2 புள்ளிகள்)
#B2 - ? (1 புள்ளிகள்)
ஈழப்பிரியன் ENG AUS
வீரப் பையன்26 ENG AUS
சுவி AUS ENG
நிலாமதி ENG AUS
குமாரசாமி ENG AUS
தியா ENG AUS
தமிழ் சிறி ENG AUS
புலவர் AUS ENG
P.S.பிரபா AUS ENG
நுணாவிலான் AUS ENG
பிரபா USA AUS ENG
வாதவூரான் AUS ENG
ஏராளன் AUS ENG
கிருபன் ENG AUS
ரசோதரன் AUS ENG
அஹஸ்தியன் AUS ENG
கந்தப்பு AUS ENG
வாத்தியார் ENG AUS
எப்போதும் தமிழன் ENG AUS
நந்தன் AUS ENG
நீர்வேலியான் AUS ENG
கல்யாணி ENG AUS
கோஷான் சே ENG AUS

 

46)    முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! 

@theeya ஐத் தவிர எல்லோருக் சரியாகக் கணித்துள்ளனர்!

 

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் OMA
வீரப் பையன்26 OMA
சுவி OMA
நிலாமதி OMA
குமாரசாமி OMA
தியா NAM
தமிழ் சிறி OMA
புலவர் OMA
P.S.பிரபா OMA
நுணாவிலான் OMA
பிரபா USA OMA
வாதவூரான் OMA
ஏராளன் OMA
கிருபன் OMA
ரசோதரன் OMA
அஹஸ்தியன் OMA
கந்தப்பு OMA
வாத்தியார் OMA
எப்போதும் தமிழன் OMA
நந்தன் OMA
நீர்வேலியான் OMA
கல்யாணி OMA
கோஷான் சே OMA

 

 

46 கேள்விகளுக்குப் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பிரபா USA 78
2 ரசோதரன் 78
3 நந்தன் 74
4 ஈழப்பிரியன் 73
5 கோஷான் சே 73
6 சுவி 72
7 கந்தப்பு 72
8 நீர்வேலியான் 72
9 வாதவூரான் 70
10 அஹஸ்தியன் 70
11 கிருபன் 69
12 வாத்தியார் 69
13 எப்போதும் தமிழன் 69
14 P.S.பிரபா 68
15 ஏராளன் 68
16 வீரப் பையன்26 67
17 நிலாமதி 67
18 குமாரசாமி 67
19 தமிழ் சிறி 67
20 கல்யாணி 65
21 தியா 64
22 புலவர் 64
23 நுணாவிலான் 62

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, theeya said:

16வது இடத்திலும் ஒரு அமெரிக்கன் 🤣

12 நீர்வேலியான் 60

12 வது இடத்திலும் ஒரு அமெரிக்கன்.

 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கிருபன் said:

கேள்விகள் 44) இலிருந்து 46) வரைக்கான புள்ளிகள்:

🙏.....

தேர்தலில் ஒவ்வொரு வாக்குப் பெட்டியையும் எண்ணி எண்ணி முடிவை சொல்லிக் கொண்டு போவது போல, நல்ல த்ரிலிங்காக போகுது......

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ரசோதரன் said:

🙏.....

தேர்தலில் ஒவ்வொரு வாக்குப் பெட்டியையும் எண்ணி எண்ணி முடிவை சொல்லிக் கொண்டு போவது போல, நல்ல த்ரிலிங்காக போகுது......

ஐயா மேல நிற்கிறபடியால் திரிலிங்கா போகுது.

கீழ நிற்கிறவர்கள் பாடு முழுசாட்டம் தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேள்விகள் 47) இலிருந்து 49) வரைக்கான புள்ளிகள்:

47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

 

  NZ WI AFG PNG UGA
           
போட்டியாளர்          
ஈழப்பிரியன் NZ WI      
வீரப் பையன்26 NZ WI      
சுவி NZ   AFG    
நிலாமதி NZ WI      
குமாரசாமி NZ WI      
தியா NZ WI      
தமிழ் சிறி NZ WI      
புலவர் NZ   AFG    
P.S.பிரபா NZ WI      
நுணாவிலான் NZ   AFG    
பிரபா USA   WI AFG    
வாதவூரான் NZ   AFG    
ஏராளன் NZ   AFG    
கிருபன் NZ WI      
ரசோதரன் NZ WI      
அஹஸ்தியன் NZ WI      
கந்தப்பு NZ WI      
வாத்தியார் NZ WI      
எப்போதும் தமிழன் NZ WI      
நந்தன் NZ   AFG    
நீர்வேலியான் NZ WI      
கல்யாணி NZ WI      
கோஷான் சே NZ WI      

 

48)    முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.   (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)

இருவர் மாத்திரமே இரண்டு அணிகளின் வரிசையைச் சரியாகக் கணித்துள்ளனர்!

போட்டியாளர் #C1 - ? (2 புள்ளிகள்)
#C2 - ? (1 புள்ளிகள்)
ஈழப்பிரியன் WI NZ
வீரப் பையன்26 WI NZ
சுவி NZ AFG
நிலாமதி WI NZ
குமாரசாமி WI NZ
தியா WI NZ
தமிழ் சிறி WI NZ
புலவர் NZ AFG
P.S.பிரபா NZ WI
நுணாவிலான் NZ AFG
பிரபா USA WI AFG
வாதவூரான் AFG NZ
ஏராளன் NZ AFG
கிருபன் WI NZ
ரசோதரன் WI NZ
அஹஸ்தியன் NZ WI
கந்தப்பு WI NZ
வாத்தியார் NZ WI
எப்போதும் தமிழன் WI NZ
நந்தன் WI AFG
நீர்வேலியான் NZ WI
கல்யாணி WI NZ
கோஷான் சே WI NZ


 

49)    முதல் சுற்று குழு C போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! 

09 பேர் மாத்திரமே சரியாகக் கணித்துள்ளனர்!

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் PNG
வீரப் பையன்26 UGA
சுவி PNG
நிலாமதி UGA
குமாரசாமி UGA
தியா PNG
தமிழ் சிறி UGA
புலவர் UGA
P.S.பிரபா UGA
நுணாவிலான் UGA
பிரபா USA PNG
வாதவூரான் PNG
ஏராளன் PNG
கிருபன் UGA
ரசோதரன் PNG
அஹஸ்தியன் UGA
கந்தப்பு UGA
வாத்தியார் UGA
எப்போதும் தமிழன் UGA
நந்தன் PNG
நீர்வேலியான் UGA
கல்யாணி UGA
கோஷான் சே PNG

 

49 கேள்விகளுக்குப் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பிரபா USA 86
2 ரசோதரன் 83
3 நந்தன் 80
4 ஈழப்பிரியன் 78
5 கோஷான் சே 78
6 சுவி 76
7 கந்தப்பு 76
8 நீர்வேலியான் 74
9 வாதவூரான் 73
10 கிருபன் 73
11 எப்போதும் தமிழன் 73
12 ஏராளன் 72
13 அஹஸ்தியன் 72
14 வீரப் பையன்26 71
15 நிலாமதி 71
16 குமாரசாமி 71
17 தமிழ் சிறி 71
18 வாத்தியார் 71
19 P.S.பிரபா 70
20 தியா 69
21 கல்யாணி 69
22 புலவர் 67
23 நுணாவிலான் 65
  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ஈழப்பிரியன் said:

ஐயா மேல நிற்கிறபடியால் திரிலிங்கா போகுது.

கீழ நிற்கிறவர்கள் பாடு முழுசாட்டம் தான்.

🤣.....

இந்த த்ரிலிங்குக் காரணமே அந்த சிறீலங்கா தானுங்க......அவங்க மட்டும் வென்றிருந்தா, நான் அடியில நின்றிருப்பன்..........

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரசோதரன் said:

🤣.....

இந்த த்ரிலிங்குக் காரணமே அந்த சிறீலங்கா தானுங்க......அவங்க மட்டும் வென்றிருந்தா, நான் அடியில நின்றிருப்பன்..........

சார் இன்னும் விளையாட்டு முடிய‌ வில்லை

இந்தியா கோப்பை தூக்கி எங்க‌ளை மேல‌ தூக்கி விடும்

அது ம‌ட்டும் பொறுமை யுவ‌ர் ஆன‌ர் ஹா ஹா...............................

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, வீரப் பையன்26 said:

சார் இன்னும் விளையாட்டு முடிய‌ வில்லை

இந்தியா கோப்பை தூக்கி எங்க‌ளை மேல‌ தூக்கி விடும்

அது ம‌ட்டும் பொறுமை யுவ‌ர் ஆன‌ர் ஹா ஹா...............................

🤣.....

இந்தியா வென்றது எனக்கு மனதார சந்தோசம் என்று ஒரு அறிக்கையையும் இப்பவே தயார் செய்து வைக்கின்றேன்.............

அடுத்த கட்டமாக இங்கு உள்ளூரில் அரசியல்வாதியாக வேண்டியது தான்.......🤣.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேள்விகள் 50) இலிருந்து 52) வரைக்கான புள்ளிகள்:

50)    முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்)

  SA SL BAN NED NEP
           
போட்டியாளர்          
ஈழப்பிரியன் SA SL      
வீரப் பையன்26 SA SL      
சுவி SA   BAN    
நிலாமதி SA SL      
குமாரசாமி SA SL      
தியா SA SL      
தமிழ் சிறி SA SL      
புலவர் SA SL      
P.S.பிரபா SA SL      
நுணாவிலான் SA SL      
பிரபா USA SA SL      
வாதவூரான் SA SL      
ஏராளன் SA SL      
கிருபன் SA   BAN    
ரசோதரன் SA   BAN    
அஹஸ்தியன் SA SL      
கந்தப்பு SA SL      
வாத்தியார் SA SL      
எப்போதும் தமிழன் SA SL      
நந்தன் SA SL      
நீர்வேலியான் SA SL      
கல்யாணி SA       NEP
கோஷான் சே SA SL      

 

51)    முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும்  இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.  கேள்வி 50) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும்.   (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்)

மூன்று பேர் மாத்திரமே இரண்டு அணிகளின் வரிசையைச் சரியாகக் கணித்துள்ளனர்!

போட்டியாளர் #D1 - ? (2 புள்ளிகள்)
#D2 - ? (1 புள்ளிகள்)
ஈழப்பிரியன் SA SL
வீரப் பையன்26 SL SA
சுவி SA BAN
நிலாமதி SL SA
குமாரசாமி SA SL
தியா SA SL
தமிழ் சிறி SA SL
புலவர் SA SL
P.S.பிரபா SA SL
நுணாவிலான் SA SL
பிரபா USA SA SL
வாதவூரான் SL SA
ஏராளன் SA SL
கிருபன் SA BAN
ரசோதரன் SA BAN
அஹஸ்தியன் SA SL
கந்தப்பு SA SL
வாத்தியார் SA SL
எப்போதும் தமிழன் SA SL
நந்தன் SA SL
நீர்வேலியான் SA SL
கல்யாணி NEP SA
கோஷான் சே SA SL

 

52)    முதல் சுற்று குழு D போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! 

மூன்று பேரைத் தவிர எல்லோரும் சரியாகக் கணித்துள்ளனர்!

 

போட்டியாளர் பதில்
ஈழப்பிரியன் NEP
வீரப் பையன்26 NEP
சுவி NEP
நிலாமதி NED
குமாரசாமி NEP
தியா NEP
தமிழ் சிறி NEP
புலவர் NEP
P.S.பிரபா NEP
நுணாவிலான் NEP
பிரபா USA NEP
வாதவூரான் NEP
ஏராளன் NEP
கிருபன் NED
ரசோதரன் NEP
அஹஸ்தியன் NEP
கந்தப்பு NEP
வாத்தியார் NEP
எப்போதும் தமிழன் NEP
நந்தன் NEP
நீர்வேலியான் NEP
கல்யாணி BAN
கோஷான் சே NEP

 

முதல் சுற்றுப் போட்டிகளுக்கான 52 கேள்விகளுக்குப் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பிரபா USA 91
2 ரசோதரன் 91
3 நந்தன் 85
4 சுவி 84
5 ஈழப்பிரியன் 83
6 கோஷான் சே 83
7 கந்தப்பு 81
8 கிருபன் 80
9 நீர்வேலியான் 79
10 எப்போதும் தமிழன் 78
11 ஏராளன் 77
12 அஹஸ்தியன் 77
13 குமாரசாமி 76
14 தமிழ் சிறி 76
15 வாதவூரான் 76
16 வாத்தியார் 76
17 P.S.பிரபா 75
18 வீரப் பையன்26 74
19 தியா 74
20 நிலாமதி 73
21 புலவர் 72
22 கல்யாணி 71
23 நுணாவிலான் 70
  • கருத்துக்கள உறவுகள்

இனி பெரிசா புள்ளிகள் வர வாய்ப்பில்லை!!

நியூஸிலாந்தும் சிறீலங்காவும் கவுத்திட்டாங்கள்!!😡

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.