Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா நாண‌ய‌த்தில் வென்று ம‌ட்டைய‌ தெரிவு செய்து இருக்கின‌ம்.............................

Link to comment
Share on other sites

  • Replies 1.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
LIVE
Final, Bridgetown, June 29, 2024, ICC Men's T20 World Cup
India FlagIndia   (1.6/20 ov) 23/2

India chose to bat.

Current RR: 12.54
Live Forecast:IND 173
Edited by ஏராளன்
score
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஏராளன் said:
LIVE
Final, Bridgetown, June 29, 2024, ICC Men's T20 World Cup
India FlagIndia       (1.5/20 ov) 23/1

India chose to bat.Stats view

Current RR: 12.54
Live Forecast:IND 173

ந‌ல்ல‌ தொட‌க்க‌ம்

ரோகித் ச‌ர்மா கீழால அடிக்க‌ அது கைச்சுக்கு போய் விட்ட‌து............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2 விக்கெட் விழுந்ததால் ஓட்டம் எடுப்பது கட்டுப்படுத்தப்படும்.

Link to comment
Share on other sites

I feel if India get the job done today they are going to go on a trophy winning spree .. they have so much quality in and out of this squad .. Its been 10 yrs since they won a trophy and this one could lead to quite a few over the next years .. #T20WC2024Final

பன்ட் , வெளியே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கந்தப்பு said:

2 விக்கெட் போயிட்டுது

போன‌ விளையாட்டிலும் இந்தியா விக்கேட் கீப்ப‌ர் சீக்கிர‌ம் அவுட் ஆகினார் இந்த‌ விளையாட்டிலும் வ‌ந்த‌ கையோட‌ வெளிய‌ போய் விட்டார்.......................

4 minutes ago, சுவைப்பிரியன் said:

இந்த முறை ரோகித்

சுழ‌ல் ப‌ந்துக்கு ச‌ஞ்சு ச‌ம்சுன் ந‌ல்லா அடிப்பார்......................

 

இந்த‌ உல‌க‌ கோப்பையில் இந்தியா அணியில் பெரிய‌ மாற்ற‌ம் இல்லை 

 

12 வீர‌ர்க‌ள் தான் இதுவ‌ரை விளையாடி இருக்கின‌ம்....................................

Link to comment
Share on other sites

சூரியகுமார் ஒரு தத்தில் இருந்து தப்பியுள்ளார்.🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி எவராலும் தடுக்க முடியாது.............. ஆள் மாறி விட்டது, ஆனாலும் சூனியம் வேலை செய்யுது......🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nunavilan said:

சூரியகுமார் ஒரு தத்தில் இருந்து தப்பியுள்ளார்.🙂

இப்ப போயிட்டார்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nunavilan said:

ஓட்ட சராசரி கிட்டத்தட்ட 8.  சூரி வெளியே

அப்கானிஸ்தான் வீர‌ர்க‌ள் தென் ஆபிரிக்கா கூட‌ சிமி பின‌லில் விளையானின‌ மாதிரி இருக்கு இந்தியா வீர‌ர்க‌ளின் விளையாட்டு.................................

Link to comment
Share on other sites

இந்தியாவுக்கு ஓட்டங்கள் எடுக்க விக்கட்டுகள் தேவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, வீரப் பையன்26 said:

போன‌ விளையாட்டிலும் இந்தியா விக்கேட் கீப்ப‌ர் சீக்கிர‌ம் அவுட் ஆகினார் இந்த‌ விளையாட்டிலும் வ‌ந்த‌ கையோட‌ வெளிய‌ போய் விட்டார்.......................

சுழ‌ல் ப‌ந்துக்கு ச‌ஞ்சு ச‌ம்சுன் ந‌ல்லா அடிப்பார்......................

 

இந்த‌ உல‌க‌ கோப்பையில் இந்தியா அணியில் பெரிய‌ மாற்ற‌ம் இல்லை 

 

12 வீர‌ர்க‌ள் தான் இதுவ‌ரை விளையாடி இருக்கின‌ம்....................................

பையா என்ன சோதனை இது?!

3 பேர் ஆட்டமிழந்துவிட்டார்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இது யாரு Axar Patel............. இந்தப் பொடியனை கணக்கில் எடுக்காமல் விட்டு விட்டோமே..........

இவருக்கும் வைக்கிறம் இப்ப ஒன்று......

Edited by ரசோதரன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nunavilan said:

சூரியகுமார் ஒரு தத்தில் இருந்து தப்பியுள்ளார்.🙂

பின‌லில் எப்ப‌டி விளையாட‌னும் என்று தெரியாது இந்திய‌ வீர‌ர்க‌ளுக்கு

 

போன‌ வ‌ருட‌ம் ந‌ட‌ந்த‌ உல‌க‌ கோப்பையில் ஆர‌ம்ப‌த்தில் ரோகித் ச‌ர்மா தூக்கி கித்தினார் 

பிற‌க்கு எல்லாரும் சீக்கிர‌ம் அவுட்

 

அதே போல் இந்த‌ உல‌க‌ கோப்பையிலும் ந‌ட‌க்க‌ கூடும் ர‌ன் அடிக்க‌ வீர‌ர்க‌ள் இல்லாம‌ இந்தின‌ தின‌ற‌க் கூடும்.............................

Link to comment
Share on other sites

3 minutes ago, வீரப் பையன்26 said:

அப்கானிஸ்தான் வீர‌ர்க‌ள் தென் ஆபிரிக்கா கூட‌ சிமி பின‌லில் விளையானின‌ மாதிரி இருக்கு இந்தியா வீர‌ர்க‌ளின் விளையாட்டு.................................

சென்ற உலக கோப்பையிலும் அவுஸ்திரேலியாவிடம் இப்படி தான் விளையாடினார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரசோதரன் said:

இது யாரு Axar Patel............. இந்தப் பொடியனை கணக்கில் எடுக்காமல் விட்டு விட்டோமே..........

இவ‌ர் சிற‌ந்த‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் ம‌ற்றும் ந‌ல்ல‌ ம‌ட்டைய‌டி வீர‌ர்............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஏராளன் said:

பையா என்ன சோதனை இது?!

3 பேர் ஆட்டமிழந்துவிட்டார்கள்!

பேப்பர் தான் நேற்றே அவுட் ஆனதே....... நீங்கள் சிலர் பார்க்கவில்லை போல...........🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஏராளன் said:

பையா என்ன சோதனை இது?!

3 பேர் ஆட்டமிழந்துவிட்டார்கள்!

ரிக்ச‌ர் ப‌ன்ட் 

மூன்றாவ‌தாய் விளையாடுவ‌து அணிக்கு தான் பாதிப்பு....................இவ‌ர் இந்த‌ உல‌க‌ கோப்பையில் பெரிசா சாதிக்க‌ வில்லை..........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தமுறை கோலி தப்பிடுவார், மிச்ச பேருக்குத்தான் சனம் திட்டப்போது.
என்றாலும் இந்திய மத்தியவரிசைத் துடுப்பாட்டக்காறர்களை குறைத்து மதிப்பிடமுடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வீரப் பையன்26 said:

இவ‌ர் சிற‌ந்த‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் ம‌ற்றும் ந‌ல்ல‌ ம‌ட்டைய‌டி வீர‌ர்............................

நல்ல மட்டையடி வீரர் என்றால் ரோகித் மாதிரி அடிப்பாரா...........😜.

இவரையும் தட்டிறம்......... கோப்பயைத் தூக்கிறம்.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

150-160 ஓட்டங்கள் எடுத்தால் போட்டி சுவாரசியமாக இருக்கும்.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.