Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 26/5/2024 at 14:38, ஈழப்பிரியன் said:

ஆனாலும் சிங்கன்   @குமாரசாமி மகா கெட்டிக்காரன்.

உறவினர்களின் கொண்டாட்டத்திலேயே பெரிய விருந்தோம்பல் செய்தது மட்டுமல்லாமல் பொதி செய்தும் கொடுத்திருக்கிறார்.

 எமக்கு அவப்பெயரை ஏற்படுத்த நாம் உமக்கு என்ன தீங்கு செய்தோம் 🤣

 

Crying.Gif GIF - Crying Vadivelu Funny - Discover & Share ...

Edited by குமாரசாமி
தவறவிட்ட எழுத்து இணைப்பு.
  • Haha 2
  • Replies 256
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:
On 26/5/2024 at 08:38, ஈழப்பிரியன் said:

ஆனாலும் சிங்கன்   @குமாரசாமி மகா கெட்டிக்காரன்.

உறவினர்களின் கொண்டாட்டத்திலேயே பெரிய விருந்தோம்பல் செய்தது மட்டுமல்லாமல் பொதி செய்தும் கொடுத்திருக்கிறார்.

 எமக்கு அவப்பெயரை ஏற்படுத்த நாம் உமக்கு என்ன தீங்கு செய்தோம் 🤣

போன இடத்தில 50 யூரோவை கொடுத்தமா சபையில் சாப்பிட்டமா என்று வரவேண்டும்.

அதை விட்டுட்டு நண்பர்களைக் கூப்பிட்டு ஊரா வீட்டு காசில கொண்டாடியது மடுமல்லாமல்

பாவி பெரியதொரு பொதியும் எல்லோ கொடுத்தனுப்பி இருக்கிறார்.

பெரிசு இப்ப மொய் எவ்வளவு தான்யா வைத்திருக்க வேண்டும்.

மூன்று மடங்கு கூடுதலாக வைத்திருக்க வேண்டும்.

இதுக்கு தான் 200-300 யூரோ போனாலும் பரவாயில்லை என்று செக்குறுட்டி காட்டை வாசலில் நிற்பாட்டுறது.

சிறியர் சும்மாவே முழுசுறவர் இதில வசமா மாட்டுப்பட்டிருப்பார்.

நந்தன் காற்றோட்டத்துக்காக சாரத்தோடு நிற்கிறாரோ?

இருவரையும் பார்க்க சந்தோசமாக இருக்கிறது.

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, குமாரசாமி said:

இந்தாளோடை ஒரே ரென்ஞ்சனப்பா.....
மனிசன் படம் பாக்கிறதிலையே குறியாய் இருக்குது...

Whats-App-Bild-2024-05-25-um-15-46-55-653aea30.jpg

பட உபயம் சிறித்தம்பி.

 

9 hours ago, ஈழப்பிரியன் said:

சோடா போத்தலுகள் நல்லாயிருக்கு.

animiertes-gefuehl-smilies-bild-0029.gif  இந்தப் படத்தைப் பார்த்த.. ஆட்கள் முக்கியமான கேள்வி ஒன்று கேட்டிருக்க வேண்டுமே... ஏன் இன்னும் கேட்கவில்லை என்று, ஆச்சரியமாக உள்ளது.  animiertes-gefuehl-smilies-bild-0090.gif

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, தமிழ் சிறி said:

இந்தப் படத்தைப் பார்த்த.. ஆட்கள் முக்கியமான கேள்வி ஒன்று கேட்டிருக்க வேண்டுமே... ஏன் இன்னும் கேட்கவில்லை என்று, ஆச்சரியமாக உள்ளது.

மண்டபத்துக்குள் தமிழ் சிறி எப்படி புகுந்தான் என்பது தானே?

நானும் நினைத்தனான்.ஆனாலும் போன உடனே கிழவனைத் தேடிப் பிடிக்க போன இடம் அப்பிடியே சந்தன கும்பாவை எடுத்து ஒரு பெரிய பொட்டும் வைத்துவிட்டால் கூட்டத்தோடு கூட்மாக நிற்கலாம் .

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 26/5/2024 at 12:04, goshan_che said:

@குமாரசாமி அண்ணை எம் ஜி ஆர் கலரில் தக தக என பட்டு வேட்டி சால்வையில் மின்னி இருப்பார் என்பதை ஊகிக்க முடிகிறது😎.

ஒரே ஜெகஜோதியாய் ஜொலிச்சுக்கொண்டிருந்தன் 🤣  உள்ள சனமெல்லாம்  என்னை கண் வெட்டாமல் பார்த்தபடியே.....எண்டால் யோசிச்சு பாருங்கோவன் 😁 

 

  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, ஈழப்பிரியன் said:

சோடா போத்தலுகள் நல்லாயிருக்கு.

படங்கள் மெல்ல மெல்ல இணைக்கப்படூம். அமைதி காக்குமாறு வேண்டப்படுகின்றீர்கள். :cool:

Whats-App-Bild-2024-05-28-um-12-20-51-ef791d94.jpg

  • Like 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, குமாரசாமி said:

ஒரே ஜெகஜோதியாய் ஜொலிச்சுக்கொண்டிருந்தன் 🤣  உள்ள சனமெல்லாம்  என்னை கண் வெட்டாமல் பார்த்தபடியே.....எண்டால் யோசிச்சு பாருங்கோவன் 😁 

 

அந்த பார்வை எத்தனை சோட் ஈட்ஸ் பார்சலை கார் பார்க்குக்கு நகர்த்துகிறீர்கள் எண்ட கழுகு பார்வையாய் இல்லாதவரை ஓக்கே🤣

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, குமாரசாமி said:

ஒரே ஜெகஜோதியாய் ஜொலிச்சுக்கொண்டிருந்தன் 🤣  உள்ள சனமெல்லாம்  என்னை கண் வெட்டாமல் பார்த்தபடியே.....எண்டால் யோசிச்சு பாருங்கோவன் 😁 

 

உண்மை தான் சனமெல்லாம் பார்த்துக் கொண்டே இருந்தது.

ஏன் பார்த்ததுகள்?

வந்தவன் என்னடா பலகாரத் தட்டை எல்லாம் கொண்டு போகிறானே என்று தான் பார்த்ததுகள்.

ஆறு மாதம் செல்லும் வீடியோ வர

அதைப் பார்த்திட்டு தானே இருக்கு விளையாட்டு.

59 minutes ago, goshan_che said:

அந்த பார்வை எத்தனை சோட் ஈட்ஸ் பார்சலை கார் பார்க்குக்கு நகர்த்துகிறீர்கள் எண்ட கழுகு பார்வையாய் இல்லாதவரை ஓக்கே🤣

 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 26/5/2024 at 15:20, குமாரசாமி said:

ஏனென்றால் இதே போல் தான் இன்னொரு யாழ்கள உறவின் சந்திப்பை வேலை நிமித்தம் காரணமாக அண்மைய நாட்களில் தவற விட்டிருந்தேன். "அண்ணை தெண்டிச்சு வரப்பாருங்கோ" என மனமார/உரிமையோடு கூப்பிட்டும் சந்திக்க முடியவில்லை என்ற மனக்கவலை வாழ்நாள் கவலையாக மாறிவிட்டது. ☹️
 

சிறியின் மகளின் கலியாணத்துக்கு இந்த மாதம் ஜெர்மனி சென்று இருந்தபோது குசா அண்ணாவை எப்படியாவது சந்தித்து விடவேண்டும் என்று ஆவலுடன் இருந்தேன். அவரது வெளிப்படையான, நகைச்சுவையான பதிவுகள், பதில்களை தாண்டி நல்ல உள்ளம் கொண்ட ஆளுமையான மனிதர் என்று நான் கணித்ததால் கட்டாயம் ஒருமுறையாவது சந்தித்து பேச வேண்டும் என்று இருந்தேன். 

ஏமாற்றம் என்றாலும், இன்னுமொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம் என்று நம்புகிறேன். கு சா அண்ணா, நாங்கள் நாலு யாழ் களத்து உறுப்பினர்கள் ஒரு get together வைக்கலாம் என்று இருந்தோம். முடிந்தால் நிச்சயம் வந்திருப்பீர்கள்தானே?

Edited by nilmini
  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 25/5/2024 at 11:08, தமிழ் சிறி said:

photo-thumb-10404.jpgsun.thumb.gif.552c4ab473c8142d50970d1385 photo-thumb-4862.jpg

குமாரசாமி அண்ணையுடன்...  தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.

சென்ற  மாதமளவில் @குமாரசாமி  அண்ணை, நான் வசிக்கும்  இடத்திற்கு அண்மையில் ஒரு சுப நிகழ்வு நடைபெற இருப்பதாகவும் அதில் கலந்து கொள்ள தான் வருவதாகவும் அப்படி வரும் போது எம்மை சந்திக்க ஆவலாக உள்ளதாகவும் கூறி இருந்தார். அதற்கு  நானும் தாராளமாக animiertes-gefuehl-smilies-bild-0233.gif வாருங்கள்  சந்திப்போம்  என்று கூறி இருந்தேன்.

தொடரும்.... ✍️

மிகவும் அரிய இனிமையான சந்திப்பு. நான் சிறியின் மகளின் கலியான வீட்டுக்கு இந்தமாதம் Germnay போகும்போது குசா அண்ணாவையும் பாஞ் அண்ணாவையும் சந்திக்கலாம் என்று இருந்தேன். பாஞ் அண்ணா வந்திருந்தார் குசா அண்ணாவுக்கு தவிர்க்க முடியாத காரணத்தால் வரமுடியவில்லை.

யாழில் கலியான வீடு மற்றும் எனது பார்வையில் ஜேர்மன் மற்றும் யூரோப் தமிழ் மக்கள் பற்றி இந்தக்கிழமை முடிவில் எழுதலாம் என்று இருக்கிறேன்.

Edited by nilmini
  • Like 8
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, nilmini said:

குசா அண்ணாவுக்கு தவிர்க்க முடியாத காரணத்தால் வரமுடியவில்லை.

நல்லகாலம் வரல்லை.

வந்திருந்தால் அங்கையும் பலகாரங்களை ஆட்டையைப் போட்டிருப்பார்.

சிறி தப்பிவிட்டார்.

  • Like 1
  • Haha 4
  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 hours ago, குமாரசாமி said:

 எமக்கு அவப்பெயரை ஏற்படுத்த நாம் உமக்கு என்ன தீங்கு செய்தோம் 🤣

 

Crying.Gif GIF - Crying Vadivelu Funny - Discover & Share ...

 

சரி கவலைப்பட வேண்டாம். @ஈழப்பிரியன் அவர்கள் முன்பு தனது பிள்ளைகளின் திருமணத்தின் போது யாரோ சாப்பாடு/பலகாரத்தில் ஆட்டையை போட்டுவிட்டதால் பழைய கோபம் தணியாமல் உள்ளார் போல. 

சில திருமண/வைபவ நிகழ்வுகளின்போது பாயாசம்/வடை/சாப்பாடு போதாமல வருவதும் சம்மந்திகள்/விழா அமைப்பாளர்/பெற்றோர் ஆளையாள் முறைத்து பார்ப்பதுவும் நடக்கத்தான் செய்கின்றன.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

On 26/5/2024 at 14:38, ஈழப்பிரியன் said:

ஆனாலும் சிங்கன்   @குமாரசாமி மகா கெட்டிக்காரன்.

உறவினர்களின் கொண்டாட்டத்திலேயே பெரிய விருந்தோம்பல் செய்தது மட்டுமல்லாமல் பொதி செய்தும் கொடுத்திருக்கிறார்.

 

4 hours ago, goshan_che said:

அந்த பார்வை எத்தனை சோட் ஈட்ஸ் பார்சலை கார் பார்க்குக்கு நகர்த்துகிறீர்கள் எண்ட கழுகு பார்வையாய் இல்லாதவரை ஓக்கே🤣

குமாரசாமி அண்ணையை ஆக பகிடி பண்ணாதேங்கோ...  😂
அடுத்த சந்திப்பில்... பலகாரம் கிடைக்காமல் போய்விடும் என்று பயமாக உள்ளது.animiertes-gefuehl-smilies-bild-0043.gif  🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, nilmini said:

சிறியின் மகளின் கலியாணத்துக்கு இந்த மாதம் ஜெர்மனி சென்று இருந்தபோது குசா அண்ணாவை எப்படியாவது சந்தித்து விடவேண்டும் என்று ஆவலுடன் இருந்தேன். அவரது வெளிப்படையான, நகைச்சுவையான பதிவுகள், பதில்களை தாண்டி நல்ல உள்ளம் கொண்ட ஆளுமையான மனிதர் என்று நான் கணித்ததால் கட்டாயம் ஒருமுறையாவது சந்தித்து பேச வேண்டும் என்று இருந்தேன். 

ஏமாற்றம் என்றாலும், இன்னுமொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம் என்று நம்புகிறேன். கு சா அண்ணா, நாங்கள் நாலு யாழ் களத்து உறுப்பினர்கள் ஒரு get together வைக்கலாம் என்று இருந்தோம். முடிந்தால் நிச்சயம் வந்திருப்பீர்கள்தானே?

கடந்த காலங்களில் எழுத சொல்லி கேட்டுக் கொண்ட நிலுவைகள் நிறைய இருக்கிறது அக்கா..🖐️😀

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, nilmini said:

யாழில் கலியான வீடு மற்றும் எனது பார்வையில் ஜேர்மன் மற்றும் யூரோப் தமிழ் மக்கள் பற்றி இந்தக்கிழமை முடிவில் எழுதலாம் என்று இருக்கிறேன்.

நில்மினி…. உங்கள் பதிவை வாசிக்க ஆவலுடன் காத்து இருக்கின்றேன். 🥰

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, ஈழப்பிரியன் said:

சோடா போத்தலுகள் நல்லாயிருக்கு.

தனிய போத்தில்களை மட்டும் பாக்காமல் அங்காலை இஞ்சாலை திரும்பி பாக்க வேணும் கண்டியளோ
பழக்கதோசம் விடுதில்லை போல... 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 hours ago, குமாரசாமி said:

சிங்கம்🦁 11.45 மணிக்கே என்னுடன் நேரடியாக தொடர்பு கொண்டார். அப்போது பல விஞ்ஞான/ அஞ்ஞான அரசியல் நிகழ்வுகளை நாங்கள் எங்களுக்குள் அலசி ஆராய்ந்த பின்னரும் சந்திப்பது பற்றி எவ்வித முடிவுகளும் எடுக்கப்படவில்லை🤣.ஏனென்றால் அப்படியான கொண்டாட்ட  நிலவர அனுபவங்கள் எனக்கு அத்துப்படி.....:cool:

என் வழக்கப்படி எதையுமே பெரிசாக யோசிக்காமல் மூட்டை முடிச்சுகளுடன் வைபவம் நடக்கவிருக்கும் நகரை நோக்கி பயணித்தேன். கிட்டத்தட்ட ஐந்தரை ஆறு மணித்தியாலங்கள் கடந்து தங்கவிருக்கும் விடுதியை வந்தடைந்தோம். வந்தவுடன் முதல் வேலையாக நாங்கள் தங்கியிருக்கும் விடுதியின் முகவரியை கூகிள் மூலம் சிறித்தம்பியருக்கு அறிவித்து விட்டேன்.

இப்போது கூட சந்திப்பது பற்றி எவ்வித  அசுமாத்தங்களும் அறவே இல்லை. 🤣

ஆரம்பத்தில் நூற்றுக்கு நூறு வீதம் சந்திப்போம் என்ற நம்பிக்கை மாறி 50/50 என்ற நிலைக்கு இறங்கி விட்டேன்.இருந்தாலும் கார் தரிப்பிடத்திலாவது அவசர அவசரமாகவது சந்தித்து முகத்தை பார்த்து ஒரு வணக்கமாவது சொல்லிவிடலாம் என்ற நப்பாசை அடி மனதில் உருண்டோட..... நாளை காலை நேரத்துடன் எழும்பிவிட வேண்டும் என்ற கட்டாயத்துடன் கண்களை இறுக மூடிக்கொண்டேன்.😴

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
22 hours ago, ஈழப்பிரியன் said:

நந்தன் காற்றோட்டத்துக்காக சாரத்தோடு நிற்கிறாரோ?

இருவரையும் பார்க்க சந்தோசமாக இருக்கிறது.

அவர் சாரம் சம்பந்தப்பட்ட திரியை யாழ்களத்தில் தேடினேன் காணவில்லை. லிங்க் பிளீஸ் 😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 hours ago, தமிழ் சிறி said:

 

 

குமாரசாமி அண்ணையை ஆக பகிடி பண்ணாதேங்கோ...  😂
அடுத்த சந்திப்பில்... பலகாரம் கிடைக்காமல் போய்விடும் என்று பயமாக உள்ளது.animiertes-gefuehl-smilies-bild-0043.gif  🤣

ஆஹா .....அடுத்த சந்திப்பும் அடுத்த கல்யாண வீட்டில் நடக்க வேண்டும் என்னும் மனசிருக்கே அதுதான் சார் கடவுள்.......!   😂

  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, suvy said:

ஆஹா .....அடுத்த சந்திப்பும் அடுத்த கல்யாண வீட்டில் நடக்க வேண்டும் என்னும் மனசிருக்கே அதுதான் சார் கடவுள்.......!   😂

hPgvyz.gif

ருசி கண்ட பூனை.... 😂 

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 26/5/2024 at 17:55, வீரப் பையன்26 said:

நான் 4வ‌ருட‌த்துக்கு முத‌லே  ப‌ட‌த்தில் பார்த்து விட்டேன்

நேரில் இன்னும் பார்க்க‌ல‌ 

தாத்தா ந‌டிக‌ர் பார்த்திப‌ன் போல் க‌ருப்பும் ந‌ல்ல‌ இள‌மையும்

அடேய் அது நானில்லை.....அந்தப்படம் பக்கத்து வீட்டுக்காரன்ர.....நான் கிட்டத்தட்ட அரவிந்தசாமி மாதிரி :cool:

inner11560251883.jpg

  • Haha 5
  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, குமாரசாமி said:

நாளை காலை நேரத்துடன் எழும்பிவிட வேண்டும் என்ற கட்டாயத்துடன் கண்களை இறுக மூடிக்கொண்டேன்.😴

அதிகாலை எனக்கு முதலே குடும்பம் எழும்பி ஹொட்டல் அறையை மேக்கப் றூம் மாதிரியே மாற்றிவிட்டிருந்தார்கள்...ஒரு மாதிரி தடக்குப்பட்டு எழுந்து ஏதாவது நல்ல செய்தி தேடி போனை நோண்டிய போது இப்படியான  செய்தி ஒன்று என்னைப்பார்த்து புன்னைகை செய்தது..

Quote

இந்த இடத்திற்கு மதியம் போல் நாங்கள் (பாஞ்ச்) வந்து சந்திப்பதைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள். இதைப் பற்றி இன்னும் பாஞ்சுடன் கதைக்கவில்லை. எனது யோசனை மட்டுமே.   ஏனென்றால்… பாஞ்சுக்கு மாலை மூன்று மணிக்கு வேறு ஒரு நிகழ்ச்சி உள்ளதாக நேற்று தெரிவித்தார்.


அதை பார்த்ததும் எனக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. இவர் எதற்கு என்னுடன் அனுமதி கேட்கின்றார் உரிமையுடன் வரவேண்டியது தானே என மனதுக்குள் நினைத்துக்கொண்டு பதில் செய்தியை அனுப்பினேன்.

Quote

ஓம்...பெரிய சந்தோசம்.வாங்கோ

தொலைபேசியில் இப்படியே பல சம்பாசணைகள் போய்க்கொண்டிருக்கும் போதே நானும் குளித்து முழுகி கும்பகோண பட்டு உடுத்தி கலாதியாக வெளிக்கிட்டு விட்டேன்.🤪

2-69c0de0e-414c-4232-a6e6-118cc61960b7.webp

அப்படியே .....அதே கோலத்துடன் விடுதியின் காலை உணவு பகுதிக்கு சென்றேன். முதலில் எனக்கு காலை சாப்பாடு  சாப்பிடும் நோக்கமில்லை(காரணம் நாள் முழுக்க பானை வண்டியை எக்கிக்கொண்டு நிக்க வேண்டிய கட்டாயம் கண்டியளோ   சாப்பிட்டால் அது ஏலாது😎). இருந்தாலும் மனைவி இதுக்கெல்லாம் சேர்த்துதான் காசு கட்டினனாங்களப்பா..... கட்டின காசை வீணாக்காமல் போய் சாப்பிட்டிட்டு வாங்கோப்பா எண்டு  எண்டு சொல்லி வாய் மூடக்கு முதல்...வரேக்கை எங்களுக்கும்  கிடக்கிறதிலை ஏதாவது கட்டிக்கொண்டு வாங்கோப்பா என அறிவுறுத்தப்பட்டது....😂

மறு வார்த்தை பேசாமல் இந்த பாடலை மனதுக்குள் நினைத்தபடி....

மாடி படிகளை நோக்கி பெண்கள் சாறியை தூக்கிக்கொண்டு நடப்பது போல் நானும்  பட்டு வேட்டியை தூக்கிக்கொண்டு நகர்ந்தேன்.😊

  • Like 3
  • Thanks 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 29/5/2024 at 04:31, குமாரசாமி said:

அவர் சாரம் சம்பந்தப்பட்ட திரியை யாழ்களத்தில் தேடினேன் காணவில்லை. லிங்க் பிளீஸ் 😎

அந்தாளுக்கு அறளை பேந்துபோச்சு😁

பேஸ்புக்கல பாத்ததுக்கு இங்க கொமண்ட் போட்டிருக்கு😂

  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, குமாரசாமி said:

அப்படியே .....அதே கோலத்துடன் விடுதியின் காலை உணவு பகுதிக்கு சென்றேன்.

சோறு முக்கியம் பெரிசு.

1 hour ago, நந்தன் said:

அந்தாளுக்கு அறளை பேந்துபோச்சு😁

பேஸ்புக்கல பாத்ததுக்கு இங்க கொமண்ட் போட்டிருக்கு😂

வயது போட்டுதில்ல.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ஈழப்பிரியன் said:

வயது போட்டுதில்ல.

வயது ஒரு எண்.   நீங்கள் இப்போதும் எப்போதும்,..இளைஞன் தான்    

  • Thanks 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.