Jump to content

பொதுஜன பெரமுன எடுத்த அதிரடித் தீர்மானம்!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
29 JUL, 2024 | 06:22 PM
image
 
ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் மொட்டுச் சின்னத்தில் வேட்பாளரை களமிறக்க தீர்மானித்துள்ளதாக அதன் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கப் போவதில்லையென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தீர்மானமிக்க கூட்டம் கொழும்பு – விஜயராம மாவத்தையிலுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டில் இடம்பெற்றது. 

கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக செயற்படுவோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டதாகவும் சாகர காரியவசம் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் தொடர்பான தகவல்களை வெகு விரைவில் வெளியிட தீர்மானித்துள்ளதாகவும் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/189724

Link to comment
Share on other sites

  • Replies 59
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

தமிழ் சிறி

ஒருவரும் சேர்க்கவில்லை. 😂 போற இடம் எல்லாம் கட்சிகளை பிளந்து கொண்டு இருந்தால், யார்தான் பக்கத்தில் வைத்திருப்பார்கள். 🤣

புலவர்

எப்படித் திரண்டாலும் தமிழர் ஒருவர் சிறிலங்காவின் ஜனாதிபதியாக வர முடியாது. ஆனால் தமிழர்கள் இதனை தங்களின் சுயநிர்ணய உரிமைக்கான வாக்கெடுப்பாகப் பயன்படுத்தலாம். அதற்கு தமிழரசுக்கட்சியும் தமித்தேசிய முண்ணன

நிழலி

வேறு எப்படிப் போகும் என நினைக்கின்றீற்கள்? பொது வேட்பாளர் என்பது மொக்குத்தனமானது மட்டுமல்ல, எமக்கிடையே இருக்கும் ஒற்றுமையின்மையையும், வடக்கு கிழக்கு, மற்றும் மலையக தமிழ் மக்களிற்கிடையே உள்ள அரசிய

3 hours ago, ஏராளன் said:

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கப் போவதில்லையென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ரனில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். எங்கும் தாவலாம் என்ற முடிவோடோ தெரியவில்லை. அல்லது ஒருவரும் சேர்க்கவில்லையா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
13 minutes ago, nunavilan said:

ரனில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். எங்கும் தாவலாம் என்ற முடிவோடோ தெரியவில்லை. அல்லது ஒருவரும் சேர்க்கவில்லையா???

ஒருவரும் சேர்க்கவில்லை. 😂
போற இடம் எல்லாம் கட்சிகளை பிளந்து கொண்டு இருந்தால், யார்தான் பக்கத்தில் வைத்திருப்பார்கள். 🤣

Edited by தமிழ் சிறி
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை முனைப் போட்டி........... சஜித், ரணில், அநுரகுமார, சரத் பொன்சேகா, மொட்டுக் கட்சி வேட்பாளர் (தம்மிக பெரேரா?), சுதந்திரக் கட்சி விஜேயதாச, தமிழ் பொது வேட்பாளர்,................ இவ்வளவு வேட்பாளர்களும் நாட்டில் மேடை போடுவதற்கும், கூட்டம் கூடுவதற்கும், சுவரொட்டிகளை ஒட்டுவதற்குமே போதிய இடம் கிடைக்காது போல.........

எவருக்கும் 50% கிடைக்கா விட்டால், இரண்டாவது மூன்றாவது தேர்வு வாக்குகள் எப்படி எண்ணப்படும் என்று டெயிலி மிர்ரரில் ஒரு விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அதியுயர் கால்குலஸ் தோற்றது போங்கோ............🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

ஒருவரும் சேர்க்கவில்லை. 😂
போற இடம் எல்லாம் கட்சிகளை பிளந்து கொண்டு இருந்தால், யார்தான் பக்கத்தில் வைத்திருப்பார்கள். 🤣

UNP clarifies Ranil-Mahinda dinner pictures circulating on social media -  Newswire

ஆக்கள் ஒண்டுக்கை ஒண்டு கண்டியளோ.இப்ப லெக்சன் சீசன். கிட்டத்தட்ட சீட்டாட்டம் மாதிரி. தெமில,கொட்டியா எண்டு சொல்லிப்பாருங்கோ. இரண்டு பேரும் கட்டிப்பிடிச்சுக்கொண்டு நிப்பினம்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ரசோதரன் said:

எத்தனை முனைப் போட்டி........... சஜித், ரணில், அநுரகுமார, சரத் பொன்சேகா, மொட்டுக் கட்சி வேட்பாளர் (தம்மிக பெரேரா?), சுதந்திரக் கட்சி விஜேயதாச, தமிழ் பொது வேட்பாளர்,................ இவ்வளவு வேட்பாளர்களும் நாட்டில் மேடை போடுவதற்கும், கூட்டம் கூடுவதற்கும், சுவரொட்டிகளை ஒட்டுவதற்குமே போதிய இடம் கிடைக்காது போல.........

எவருக்கும் 50% கிடைக்கா விட்டால், இரண்டாவது மூன்றாவது தேர்வு வாக்குகள் எப்படி எண்ணப்படும் என்று டெயிலி மிர்ரரில் ஒரு விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அதியுயர் கால்குலஸ் தோற்றது போங்கோ............🤣

ஒரு தேரரும்… ஜனாதிபதி வேட்பாளாராக போட்டி போடுவதற்கு,
கடந்த வெள்ளிக்கிழமை தேர்தல் ஆணையத்துக்கு சென்ற போதுதான் தெரிந்தது… அவர் கட்டுக்காசு பணத்தை விகாரையில் மறந்து போய் விட்டு விட்டு வந்து விட்டாராம். 😂
திங்கள்கிழமை (இன்று) கட்டுவதாக சொல்லிவிட்டு வந்து விட்டாரம்.
இன்று கட்டினாரோ தெரியவில்லை. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

UNP clarifies Ranil-Mahinda dinner pictures circulating on social media -  Newswire

ஆக்கள் ஒண்டுக்கை ஒண்டு கண்டியளோ.இப்ப லெக்சன் சீசன். கிட்டத்தட்ட சீட்டாட்டம் மாதிரி. தெமில,கொட்டியா எண்டு சொல்லிப்பாருங்கோ. இரண்டு பேரும் கட்டிப்பிடிச்சுக்கொண்டு நிப்பினம்.

🤣.....

இந்தப் பக்கம் இருப்பவர்கள் தட்டுகளில் இன்னமும் ஒன்றும் போடவேயில்லை...........அந்தப் பக்கத்தில் சாப்பிடவே ஆரம்பித்து விட்டார்கள்..........😜.

4 minutes ago, தமிழ் சிறி said:

ஒரு தேரரும்… ஜனாதிபதி வேட்பாளாராக போட்டி போடுவதற்கு,
கடந்த வெள்ளிக்கிழமை தேர்தல் ஆணையத்துக்கு சென்ற போதுதான் தெரிந்தது… அவர் கட்டுக்காசு பணத்தை விகாரையில் மறந்து போய் விட்டு விட்டு வந்து விட்டாராம். 😂
திங்கள்கிழமை (இன்று) கட்டுவதாக சொல்லிவிட்டு வந்து விட்டாரம்.
இன்று கட்டினாரோ தெரியவில்லை. 🤣

🤣....

எப்படியும் கடைசியில் ஒரு நாற்பது, ஐம்பது ஆட்களாவது போட்டியில் வந்து சேர்ந்து விடுவினம், சிறி அண்ணை. கட்டுக்காசை நல்லா கூட்டி விட்டிருக்கின்றார்கள் என்று ஒரு ஞாபகம்......... சிவாஜிலிங்கம் நிற்பது சந்தேகம் தான்......... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, தமிழ் சிறி said:

ஒருவரும் சேர்க்கவில்லை. 😂
போற இடம் எல்லாம் கட்சிகளை பிளந்து கொண்டு இருந்தால், யார்தான் பக்கத்தில் வைத்திருப்பார்கள். 🤣

உலகத்தில் மக்களால் தெரிவு செய்யப்படாதா. சகல அதிகாரமும்  கூடிய அதிகாரம்கள். கொண்ட ஐனதிபதி  ரணில்  தான்     இந்த தேர்தல் அந்த தேர்தல்   என்று பூச்சாண்டி   காட்டி  இன்னும் நான்கு ஐந்து வருடங்களுக்கு பதவியிலிருப்பார்.  யார் தான் என்ன செய்ய முடியும்   ?? இலங்கையில் ஊடகத்துறை பலமற்றது பொய்யும். ஊழல்களும். நிறைந்தது  ஒரு பிழை விட்டால்   பகிங்கரமாக.  பிழை என்று அறிவித்து  மன்னிப்பு கேட்க மாட்டார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
14 minutes ago, குமாரசாமி said:

UNP clarifies Ranil-Mahinda dinner pictures circulating on social media -  Newswire

மற்றப் பக்கம்… காப்பு கை ஒண்டு தெரியுது 😂. யாராய்… இருக்கும் 🤔,
தெரியாட்டி தலை வெடிச்சிடும் போலை இருக்கே.. 🤣

5 minutes ago, Kandiah57 said:

உலகத்தில் மக்களால் தெரிவு செய்யப்படாதா. சகல அதிகாரமும்  கூடிய அதிகாரம்கள். கொண்ட ஐனதிபதி  ரணில்  தான்     இந்த தேர்தல் அந்த தேர்தல்   என்று பூச்சாண்டி   காட்டி  இன்னும் நான்கு ஐந்து வருடங்களுக்கு பதவியிலிருப்பார்.  யார் தான் என்ன செய்ய முடியும்   ?? இலங்கையில் ஊடகத்துறை பலமற்றது பொய்யும். ஊழல்களும். நிறைந்தது  ஒரு பிழை விட்டால்   பகிங்கரமாக.  பிழை என்று அறிவித்து  மன்னிப்பு கேட்க மாட்டார்கள் 

கட்சியில் தனி ஒரு ஆளாக நின்று,
ஜனாதிபதி ஆகிய பெருமை… உலகத்தில் எவருக்குமே கிடைக்காது.
ஶ்ரீலங்கா ஒரு விசித்திரமான நாடு. 😂

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தமிழ் சிறி said:

மற்றப் பக்கம்… காப்பு கை ஒண்டு தெரியுது 😂. யாராய்… இருக்கும் 🤔,
தெரியாட்டி தலை வெடிச்சிடும் போலை இருக்கே.. 🤣

ரணிலுக்கு பக்கத்திலை யார் நிக்கவேணுமோ அவிங்க தான் நிக்கிறாங்க... 🤣
 
image-d5801ed6a8.jpg

😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

அது மகிந்தவின்ர மனிசிதான். கிளியராய் தெரியுதே.

23 minutes ago, தமிழ் சிறி said:

மற்றப் பக்கம்… காப்பு கை ஒண்டு தெரியுது 😂. யாராய்… இருக்கும் 🤔,
தெரியாட்டி தலை வெடிச்சிடும் போலை இருக்கே.. 🤣

அது மகிந்தவின்ர மனிசிதான். கிளியராய் தெரியுதே.

அட நான் பாதிப்படம் பார்த்து ஊகித்து எழுதிவிட்டு பார்த்தால் குமாரசாமியர் முழுப்பட்ததையும் போட்டுவிட்டார்.

Edited by புலவர்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, புலவர் said:

அது மகிந்தவின்ர மனிசிதான். கிளியராய் தெரியுதே.

36 minutes ago, குமாரசாமி said:

UNP clarifies Ranil-Mahinda dinner pictures circulating on social media -  Newswire

குமாராசாமி அண்ணை இணைத்த முதல் படத்தில், காப்பு மட்டும்தான் தெரிந்தது புலவர். 😁

அதுதான்…. ஆரெண்டு அறிய வேணும் என்று ஆவல் வந்தது. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

குமாராசாமி அண்ணை இணைத்த முதல் படத்தில், காப்பு மட்டும்தான் தெரிந்தது புலவர்.

வடிவாய்ப் பாருங்கள் சிறி காப்பு மட்டுமா தெரியுது?முக்கியமான தடயம்  இருக்கு வடிவாயப்பாருங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, புலவர் said:

வடிவாய்ப் பாருங்கள் சிறி காப்பு மட்டுமா தெரியுது?முக்கியமான தடயம்  இருக்கு வடிவாயப்பாருங்கோ.

புலவர், வடிவாய் உற்றுப் பார்த்தும்… முக்கிய தடயத்தை காணவில்லையே. 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:
29 JUL, 2024 | 06:22 PM
image
 
ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் மொட்டுச் சின்னத்தில் வேட்பாளரை களமிறக்க தீர்மானித்துள்ளதாக அதன் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கப் போவதில்லையென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தீர்மானமிக்க கூட்டம் கொழும்பு – விஜயராம மாவத்தையிலுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டில் இடம்பெற்றது. 

கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக செயற்படுவோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டதாகவும் சாகர காரியவசம் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் தொடர்பான தகவல்களை வெகு விரைவில் வெளியிட தீர்மானித்துள்ளதாகவும் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/189724

 ரணில் மகிந்தவின் மொட்டுக்கட்சியில் இருந்து எத்தனை எம்பிக்களை இழுத்தெடுத்தாலும் ராஜபக்டீசக்களின் ஆதரவு இல்லாமல் ஒண்ணும் புடுங்க முடியாது. சிங்களவர்களைப் பொறுத்தவரையில்  மகிந்த நவீன துட்டகைமுணு.

2 minutes ago, தமிழ் சிறி said:

புலவர், வடிவாய் உற்றுப் பார்த்தும்… முக்கிய தடயத்தை காணவில்லையே. 🤣

பார்க்கிறவரகளின் புலன் வேறு எங்கும் போகமால் திசை திருப்புவதற்காகக்தான் பெண்கள்  நகைகளை அணிகிறார்கள்  என்பது சரிதான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல முனைப்போட்டியில் சிங்கள வாக்குகள். 

தமிழர்கள் தனித்து ஒற்றுமையாக ஓன்று திரண்டால்....???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

எவருக்கும் 50% கிடைக்கா விட்டால், இரண்டாவது மூன்றாவது தேர்வு வாக்குகள் எப்படி எண்ணப்படும் என்று டெயிலி மிர்ரரில் ஒரு விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அதியுயர் கால்குலஸ் தோற்றது போங்கோ.....

அதன் இணைப்பை முடிந்தால் இணைக்கவும். தமிழ்பொதுவேட்பாளரை நிறுத்திற ஆட்கள் ஒரு வாக்கை மட்டும் செலுத்த வலியுறுத்த வேண்டும் இல்யைேல் பேசாமல் இருக்கலாம்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, புலவர் said:

அதன் இணைப்பை முடிந்தால் இணைக்கவும். தமிழ்பொதுவேட்பாளரை நிறுத்திற ஆட்கள் ஒரு வாக்கை மட்டும் செலுத்த வலியுறுத்த வேண்டும் இல்யைேல் பேசாமல் இருக்கலாம்.

https://www.dailymirror.lk/top-story/How-will-second-third-preferences-matter-in-case-no-candidate-gets-over-50/155-288264

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

பல முனைப்போட்டியில் சிங்கள வாக்குகள். 

தமிழர்கள் தனித்து ஒற்றுமையாக ஓன்று திரண்டால்....???

எப்படித் திரண்டாலும் தமிழர் ஒருவர் சிறிலங்காவின் ஜனாதிபதியாக வர முடியாது. ஆனால் தமிழர்கள் இதனை தங்களின் சுயநிர்ணய உரிமைக்கான வாக்கெடுப்பாகப் பயன்படுத்தலாம். அதற்கு தமிழரசுக்கட்சியும் தமித்தேசிய முண்ணனியும் பொது வேட்பாளரரை ஆதரிக்க வேண்டும். இங்கே சிக்கல் என்ன டவென்றால் பொது வேட்பாளரை நிநறுத்துவதற்கு  ஒப்பந்தம் போட்டிருக்கும் கட்சிகளும் அரசியல் விமர்சகர்களும் இந்திய நலனை முன்னிறுத்துபவர்கள். அவர்கள்13 மேல்  எதனையும் கேட்க மாட்டார்கள். அவர்கள் உண்மையிலேயே வெளித்தூண்டல்கள் இன்றி  பொது வேட்பாளரை நிறுத்தினால் வரவேற்கலாம். சுமத்திரன் பொது வேட்பாளரைப் புறக்கணிப்பதாக ஏற்கனவே அறிவித்து விட்டார். மாவையும் சிறிதரனும் வழமை போல் மதில மேல் பூனையாக  இருக்கிறார்கள். கஜேந்திரகுமார் சுகவீனம் காரணமாக நடப்பு அரசியலில் நேரடியாக இல்லை. அதனால் முன்னனி எப்போதும் போல புறக்கணிப்பு நிலைப்பாட்டில் உள்ளது.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விசுகு said:

பல முனைப்போட்டியில் சிங்கள வாக்குகள். 

தமிழர்கள் தனித்து ஒற்றுமையாக ஓன்று திரண்டால்....???

எண்ணிக்கையில், விகிதத்தில் மிகவும் குறைந்து விட்டோம், விசுகு ஐயா. ஒன்றாக நின்றாலும் முதல் இரண்டு இடங்களிற்குள் எங்களின் வேட்பாளர் வர முடியும் என்று தோன்றவில்லை.

மலையக மக்களும், இஸ்லாமியர்களும், நாங்களும் நாடு முழுவதும் ஒன்றாகச் சேர்ந்தால்................ இதை விட பூமி வெடித்து, விண்கல் விழுந்து, இப்படி உலகமே அழிந்து விடுவதற்கு சாத்தியம் கூட..........

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம‌கிந்தா கூட்ட‌த்தை சிங்க‌ள‌ ம‌க்க‌ள் நாட்டை விட்டு விர‌ட்டி அடிச்ச‌து ராமாவா

நான் சொறில‌ங்கா அர‌சிய‌லை 2009க்கு பிற‌க்கு எட்டியும் பார்த்த‌து இல்லை

ம‌கிந்தான்ட‌ வீட்டை எல்லாம் எரித்தார்க‌ள்.........

இப்ப‌ எப்ப‌டி இவ‌ர்க‌ளால் சொறில‌ங்காவில் ந‌ட‌மாட‌ முடியுது😁.................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, வீரப் பையன்26 said:

ம‌கிந்தா கூட்ட‌த்தை சிங்க‌ள‌ ம‌க்க‌ள் நாட்டை விட்டு விர‌ட்டி அடிச்ச‌து ராமாவா

பையன் சார், அதுக்கு பெயர் ட்ராமா இல்லை..... அதன் பெயர் அரகலிய.

எல்லாம் ஒரு 'ஹைபர் ஆக்டிவிட்டி' தான். சின்ன பிள்ளைகள் பார்ட்டிகளில் சோடாவையும் குடித்து, இனிப்புகளையும் சாப்பிட்டு விட்டு, சுழன்று கொண்டு திரிவார்களே, அது போல. 

வெரி சிம்பிள் பையன் சார்...... அவர்களுக்கு பாணும், பருப்பும் தங்கு தடையில்லாமல் கிடைத்தால் அவர்கள் வேறு எதையும் கண்டுகொள்ளமாட்டார்கள். அப்ப அரசியல்வாதிகளும், தேரர்களும் என்னவும் செய்யலாம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரசோதரன் said:

சிங்க‌ள‌ ம‌க்க‌ள் இப்ப‌டி அரிசி ப‌ருப்புக்கு ம‌ட்டும் வாழுகிறார்க‌ள் என்று இப்ப‌ தான் தெரியுது.................அப்ப‌ நாட்டின் மீது ப‌ற்று இல்லை நாடு நாச‌மாய் போனாலும் அரிசி ப‌ருப்பு கிடைச்சா போதும்..........................சீனன் இல‌ங்கையை க‌ட்டி எழுப்புகிறான் இது பெருத்த‌ ஆவ‌த்தில் போய் முடியும் சீனால‌ங்கா என்று பெய‌ர் கால‌ போக்கில் வ‌ந்தாலும் ஆச்ச‌ரிய‌ ப‌ட‌ ஒன்றும் இல்லை......................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
31 minutes ago, வீரப் பையன்26 said:

சிங்க‌ள‌ ம‌க்க‌ள் இப்ப‌டி அரிசி ப‌ருப்புக்கு ம‌ட்டும் வாழுகிறார்க‌ள் என்று இப்ப‌ தான் தெரியுது.................அப்ப‌ நாட்டின் மீது ப‌ற்று இல்லை நாடு நாச‌மாய் போனாலும் அரிசி ப‌ருப்பு கிடைச்சா போதும்..........................சீனன் இல‌ங்கையை க‌ட்டி எழுப்புகிறான் இது பெருத்த‌ ஆவ‌த்தில் போய் முடியும் சீனால‌ங்கா என்று பெய‌ர் கால‌ போக்கில் வ‌ந்தாலும் ஆச்ச‌ரிய‌ ப‌ட‌ ஒன்றும் இல்லை......................

அங்கு நான் படித்த காலம். ஐந்து வருடங்கள் அவர்களுடன் இருந்திருக்கின்றேன். காலையில் பாணும், பருப்பும். அதில் பருப்பு இருக்காது, தட்டில் நீரோடும். இரவிலும் இதுவே இருக்கும். மத்தியானம் சோறு. ஜெயில் சாப்பாடே பல மடங்கு திறம் என்பது போல இருக்கும்.

ஆனால் அவர்கள் எந்த குறையும் சொல்வதில்லை. மிக ஒழுங்காக சாப்பிட்டு விட்டு போய் விடுவார்கள். தமிழர்களில் வசதி உள்ளோர், பலரிடம் வசதி இருந்தது, வெளியே போய் நகரத்தில் சாப்பிட்டுக் கொள்வார்கள். வெளியே போக முடியாதோரில் சிலர் குமட்டிக் கொண்டே கிடப்பார்கள்.

ஒரு தடவை அங்கிருக்கும் சில தமிழர்கள் ஒன்று சேர்ந்து அந்த விடுதி உணவுச்சாலையில் கதைத்து, கொஞ்சம் நல்ல சாப்பாடு, கொஞ்சம் அதிகமான விலையில் தயாரிக்கச் சொன்னார்கள். சில நாட்கள் இது போனது.

திடீரென்று ஒரு நாள் அன்றைய அநுரகுமார திசாநாயாக்காவின் ஆட்கள் உணவுச்சாலைக்குள் புகுந்து எல்லாவறையும் நிற்பாட்டி விட்டார்கள். எல்லோருக்கும் ஒரே பாண், ஒரே பருப்பு, அதே சோறு, ஒரு புல்லுச் சுண்டல்,............ என்று சொல்லிவிட்டனர். அவர்களை மீறமுடியாது.

இதே அநுரகுமார இன்று அதிபர் பதவிக்கு வந்தால், நாடு முழுவதும் பாலும் தேனும் ஓடுகின்றது என்று சொல்வது போல பாணும் பருப்பும் ஓடும் போல............  

Edited by ரசோதரன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, ரசோதரன் said:

அவர்களின் பாணில். பல வகைகளுண்டு ....எனது அப்பா  நன்றாக சிங்களம் கதைப்பார். அவரகளுடன்.   பேக்கரியில். வேலை செய்தவர். நாங்கள் சின்ன வயதிலிருக்கும்போது ....சங்கிலி. பாண்...       இப்படி நல்ல சுவையான  பலவகையிலும் கொண்டு வருவார்கள்’’     பாண்.  நல்ல உணவு தான் 🤣🤣🤣

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்கள் கருத்துடன் முரண்பாடில்லை.  அவர் ஒரு சாதாரண பொறுப்பில் இருந்தால்.  உங்களுக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். நான் பிரான்ஸில் உள்ள எனது ஊரின் ஒன்றியத்தின் தலைவராக இருந்த நேரத்தில் எனது ஊரில் இருந்து 3 தலைகள் வந்து என்னை சந்தித்தார்கள். அந்த மூன்று பேரும் எனது உறவினர்கள் மட்டும் அல்ல நான் மிகவும் மதிப்பவர்கள். ஆனால் ஒன்றியத்தின் தலைவராக ஒன்றியத்தின் யாப்புக்குள் நின்று தான் என்னால் பேச முடிந்தது. அவர்கள் வந்த நோக்கம் மற்றும் என்னை தனியே சந்தித்த நோக்கம் நிறைவேறவில்லை.  ஆனால் மாவை சிங்களவரை மோட்டுக் கூட்டம் என்று இன்னும் நினைத்தபடி சயித் வெல்ல அவரது கட்சி பிரச்சாரம் செய்ய இவர் ரணில் வெல்ல வேண்டும் என்று அறிக்கை விடுவதை நீங்களும்....??
    • வடக்கு பகுதியில் 3 இடங்களில், படிம எரிபொருள் வளம் இருப்பதாக கிந்தியா கண்டு அறிந்து உள்ளது. அதில் வடக்கின் கிழக்கு பகுதி கரையோரம் ஒரு பகுதி. மற்ற 2 இடங்களும் எதுவென்று அடையாளப்படுத்தப்படவில்லை. இவை எல்லாம் வாய்வழி தகவல் தான், சொல்லியவர்கள் ஹிந்தியா அரசுக்கு நெருக்கமானவர்கள் (குறிப்பாக வளஅகழ்வு, வணிகத் துறையுடன்).  ஆனால் நெருப்பில்லாமல் புகையாது என்பது போல. இது மன்னார் வளைகுடா அல்ல என்பதே வெளியில் சொல்லப்படாத புரிதல். அதிலும் தெளிவற்ற தன்மையை வெளிவரும் வரை (கிந்தியா) பேணுவதற்கு.  ஏன் இப்போது காங்கேசன் துறையில் கிந்தியாவின் கவனம், முதல் தலையீட்டில் இருந்து இப்பொது திரும்பி உள்ளது என்பதையும் நோக்கவேண்டி உள்ளது.  (வடக்கில் சொத்துக்கள் இருப்பவர்கள் , கவனமாக இருக்கவும்.)
    • அதிலும் சுமந்திரனின் சின்ன வீடு என்று ஒத்துக் கொண்டவர்கள் மட்டுமே அங்கே செருப்பை கழட்ட முடியும் 
    • இந்த ப்தக்கம் தொடர்பான கனேடிய அரசின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் செய்தி  👇 தற்போதுதான் தகுயான போட்டியாளர்களை விண்ணப்பிக்கும்படி கேட்டிருக்கிறார்கள்.  வீரகேசரியின் செய்தி எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.  ☹️ https://www.canada.ca/en/department-national-defence/services/medals/medals-chart-index/king-charles-iiis-coronation-medal.html King Charles III’s Coronation Medal The official description, eligibility, criteria, and history of King Charles III’sCoronation Medal.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.