Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

தமிழ் பொது வேட்பாளருக்கு முதலாவது வாக்கை செலுத்தி இரண்டாவது வாக்கை சஜித் பிரேமதாசவிற்கு செலுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட குழுவினர் கூறியதாக யாழ்ப்பாண வணிகர் கழக தலைவர் இ.ஜெயசேகரம் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான குழுவினர் யாழ்.வணிகர் கழக பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

நடைபெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாணம் வணிகர் கழகம் தமிழ் பொது வேட்பாளருக்கு ஏன் ஆதரவு வழங்கியுள்ளது என்பது தொடர்பாக வருகைதந்தவர்களுக்கு தெளிவுபடுத்தியதாக யாழ்ப்பாண வணிகர் கழக தலைவர் இ.ஜெயசேகரம் தெரிவித்தார்.

அதற்கு பதில் வழங்கிய பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், நீங்கள் விரும்பியது போன்று தமிழ் பொது வேட்பாளருக்கு உங்களுடைய முதலாவது வாக்கை செலுத்தி இரண்டாவது வாக்கை சஜித் பிரேமதாசவிற்கு செலுத்துங்கள் என்று கூறியதாக இ.ஜெயசேகரம் மேலும் தெரிவித்தார்.

குறித்த சந்திப்பில் யாழ்ப்பாண வணிகர் கழக தலைவர் இ.ஜெயசேகரம், ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரத்ன, பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை, யாழ்ப்பாண வணிகர் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

https://thinakkural.lk/article/308937

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சஜித்தின் கட்சிக்காரர் உமாசந்திரபிரகாசும் இப்படித்தான் கூறினார். அவர் கூறினால் அது சஜித்   கூறியமாதிரித்தான்.சஜித் சொன்னாலும் சுமத்தின் சொல்லமாட்டார். ஏன் என்றால் அவருடைய அரசியல் இருப்பு சரிந்து கொண்டே வருகிறது.பொது வேட்பாளரை ஆதரிப்பதன் மூலம் தனக்குத்தானே ஆப்பு வைக்க மாட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
28 minutes ago, புலவர் said:

சஜித்தின் கட்சிக்காரர் உமாசந்திரபிரகாசும் இப்படித்தான் கூறினார். அவர் கூறினால் அது சஜித்   கூறியமாதிரித்தான்.சஜித் சொன்னாலும் சுமத்தின் சொல்லமாட்டார். ஏன் என்றால் அவருடைய அரசியல் இருப்பு சரிந்து கொண்டே வருகிறது.பொது வேட்பாளரை ஆதரிப்பதன் மூலம் தனக்குத்தானே ஆப்பு வைக்க மாட்டார்.

அது சரி புலவர்   முதலாவது வாக்கும்.  இரண்டாவது வாக்கும். என்ன வித்தியாசம்  ??    1=2.   இல்லையா?? 🤣😂😂🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, புலவர் said:

சஜித்தின் கட்சிக்காரர் உமாசந்திரபிரகாசும் இப்படித்தான் கூறினார். அவர் கூறினால் அது சஜித்   கூறியமாதிரித்தான்.சஜித் சொன்னாலும் சுமத்தின் சொல்லமாட்டார். ஏன் என்றால் அவருடைய அரசியல் இருப்பு சரிந்து கொண்டே வருகிறது.பொது வேட்பாளரை ஆதரிப்பதன் மூலம் தனக்குத்தானே ஆப்பு வைக்க மாட்டார்.

தமிழரின் அரசியல் இருப்பின் வீழ்ச்சிக்கும் சுமந்திரன்தான் காரணமா? 

இலங்கைத் தமிழர் இந்தியாவிற்கு விசுவாசமாக,  ஆதரவாக இருக்குவரை இலங்கைத் தமிழரின் அரசியல் இருப்பு வீழ்ச்சியடைந்துகொண்டே செல்லும். 

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

முதல் புள்ளடி பொதுவேட்பாளருக்கு; இரண்டாவது புள்ளடி சஜித்துக்கு; பீரிஸ் அறிவுரை

பீரிஸ் என்பவரின் அறிவுரை சஜித்துக்கு ஆதரவான வாக்குகளை வீணாக்குகின்ற வேலை போல தெரிகின்றது ஏன் என்றால் இலங்கை ஜனாதிபதி தேர்தல் பற்றி தெரிந்தவர்கள் சொன்னது படி  புள்ளடி போடுவதானால் ஒருவருக்கு மட்டுமே போட முடியும் இரண்டு புள்ளடிகள் போட்டால் அந்த வாக்கு செல்லுபடியற்றதாகிவிடும்

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, விளங்க நினைப்பவன் said:

முதல் புள்ளடி பொதுவேட்பாளருக்கு; இரண்டாவது புள்ளடி சஜித்துக்கு; பீரிஸ் அறிவுரை

பீரிஸ் என்பவரின் அறிவுரை சஜித்துக்கு ஆதரவான வாக்குகளை வீணாக்குகின்ற வேலை போல தெரிகின்றது ஏன் என்றால் இலங்கை ஜனாதிபதி தேர்தல் பற்றி தெரிந்தவர்கள் சொன்னது படி  புள்ளடி போடுவதானால் ஒருவருக்கு மட்டுமே போட முடியும் இரண்டு புள்ளடிகள் போட்டால் அந்த வாக்கு செல்லுபடியற்றதாகிவிடும்

இந்தா பிடியுங்கோ 👇

Upcoming Presidential Election: How second and third preferences will matter

11 Aug 2024 | By Pamodi Waravita 

With the next crucial Presidential Election slated to be held on 21 September, Sri Lanka is gearing up to a number of election outcomes. 

Traditionally, the country has seen two main frontrunners dominating the polls, making the final count relatively straightforward. However, this year’s election may present a different scenario, with some analysts suggesting that it could be a three-way race. This potential scenario raises questions of whether any one candidate would get the required 50% to win the election. 

To understand the legal framework in place for a potential second count of votes, The Sunday Morning spoke with election monitors and the Election Commission. 

50% + 1 vote 

Speaking to The Sunday Morning, Commissioner General of Elections Saman Sri Ratnayake said that according to the Presidential Elections Act No.15 of 1981, in order for one candidate to win, they must obtain 50% and one vote. 

“If nobody receives 50% and one vote in the first count, then the two leading candidates – that is, those two who have received the highest number of votes – are considered for the second count. Votes for these two leading candidates are temporarily set aside and everyone who voted for the other candidates are considered – that is, the votes for the other candidates. From these, the second and third preferences are counted towards the first two candidates,” said Ratnayake. 

He noted that some voters may not have the leading candidates as their second or third preference, resulting in their votes being set aside. 

“Some may not have either one of the first two candidates as their second preference but would have them as their third preference. That will be counted,” said Ratnayake.

The highest number wins in second round 

Institute for Democratic Reforms and Electoral Studies (IRES) Executive Director Manjula Gajanayake clarified the process, noting that if no candidate was able to collect the required 50% and one vote to win the election, the first and second candidates would be kept aside and the preferential votes cast by those who voted for the remaining candidates counted. 

“For example, if there are ten candidates, the first and second ones will be kept aside and the preferential votes of those who voted for the other eight candidates will be counted. These will be gradually added to the first or the second candidate. Both of these two votes can be counted in one round. 

“Once one of those two candidates gets the highest votes, the Election Commission will reveal the winner. Importantly, the 50% law will not be considered in the second round – whoever gets the highest number of votes will win.” 

Casting your vote 

said that the least number of candidates in an election historically has been six. As of Thursday (8), the Election Commission said that 22 candidates had officially placed bond deposits, marking their intention to run this time. 

“When there are more than three candidates, voters can cast their vote by marking ‘1’ and show their next preferences using the numbers ‘2’ and ‘3’,” said Ratnayake. 

“However, our voters have become accustomed to drawing the cross so if someone draws a cross, we equalise it to ‘1’ or their vote. There is less understanding about the second and third preference votes.” 

Elections researcher and analyst, Attorney-at-Law D.M. Dissanayake further warned that marking three crosses on the ballot paper or one cross and the numbers ‘2’ and ‘3’ would make the vote invalid.

Coin toss

Commenting on whether the second count should be done within a specific timeframe, Dissanayake said that there was no such rule. 

“Usually the first count is sent to the main tabulation centre, which will then announce whether a candidate has obtained the 50% requirement to win the election. The general practice of the staff is to count the second preferences as well, immediately after they count the vote, as they’re waiting for the main centre to dismiss them. Therefore, the whole process won’t take a long time.”

However, both Dissanayake and Gajanayake said that the chance of such a situation arising – where a second count would be needed – was unlikely.

“This hasn’t happened before. We have always voted for two main candidates. That is the trend – even though this time there are many candidates, two will rise to the top,” said Dissanayake. 

Gajanayake said that this was an inherent feature of Sri Lanka’s electoral system which promotes an executive-level individual.

“If the race is tied even after the second count, the Election Commission can toss a coin to determine the winner.”

Modest contingency electoral system

pointed out that Sri Lanka had adopted the practice of counting the second and third preferential votes in case of no clear winner as we had no money to conduct a run-off election.

“In France and the Maldives, if someone is unable to collect the required votes to win, run-off elections will be held. This happened in the Maldives a few months back because none of the candidates was able to collect 50%, so there was another election between the first two candidates. 

“The US President is chosen according to the electoral college. However, in Sri Lanka we have a ‘modest contingency electoral system’ where we have enough alternatives to elect our President in one election,” said Gajanayake

 

  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
33 minutes ago, விளங்க நினைப்பவன் said:

முதல் புள்ளடி பொதுவேட்பாளருக்கு; இரண்டாவது புள்ளடி சஜித்துக்கு; பீரிஸ் அறிவுரை

பீரிஸ் என்பவரின் அறிவுரை சஜித்துக்கு ஆதரவான வாக்குகளை வீணாக்குகின்ற வேலை போல தெரிகின்றது ஏன் என்றால் இலங்கை ஜனாதிபதி தேர்தல் பற்றி தெரிந்தவர்கள் சொன்னது படி  புள்ளடி போடுவதானால் ஒருவருக்கு மட்டுமே போட முடியும் இரண்டு புள்ளடிகள் போட்டால் அந்த வாக்கு செல்லுபடியற்றதாகிவிடும்

இல்லை  இந்த இரண்டாவது வாக்கு   அதாவது தமிழரின் இரண்டாவது வாக்கு  சஜித்க்கு   முதல் வாக்கு தான்    இது ஒரு மிகச்சிறந்த சுற்றுமாத்து   அதாவது சுமத்திரனின். தமிழரசுக்கடசியின். தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது மாதிரி 

43 minutes ago, Kapithan said:

தமிழரின் அரசியல் இருப்பின் வீழ்ச்சிக்கும் சுமந்திரன்தான் காரணமா? 

ஆம்  ஏனெனில் அவர் கட்சியில் இணைந்த முறை  கட்சியை கேவலமாக்கி விட்டது   மேலும் அந்த கட்சியிலிருந்து கொண்டு கட்சிக்கு எதிராக வழக்கு போட்ட. முதலாவது இலங்கையன்  எந்தவொரு கட்சியிலும். இப்படி இதுவரை இலங்கையில் நடந்தது இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இரண்டாவது வாக்கையாவது தாருங்கள் என்று பேரினவாத கட்சிகள் கேட்பது

பொதுவேட்பாளருக்கு கிடைத்த வெற்றியே.

Edited by ஈழப்பிரியன்
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ஈழப்பிரியன் said:

இரண்டாவது வாக்கையாவது தாருங்கள் என்று பேரினவாத கட்சிகள் கேட்பது

பொதுவேட்பாளருக்கு கிடைத்த வெற்றியே.

பலன்? 

3 hours ago, Kandiah57 said:

ஆம்  ஏனெனில் அவர் கட்சியில் இணைந்த முறை  கட்சியை கேவலமாக்கி விட்டது   மேலும் அந்த கட்சியிலிருந்து கொண்டு கட்சிக்கு எதிராக வழக்கு போட்ட. முதலாவது இலங்கையன்  எந்தவொரு கட்சியிலும். இப்படி இதுவரை இலங்கையில் நடந்தது இல்லை 

கந்தையருக்கு ஞாபக மறதி 

🙄

  • Downvote 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, Kapithan said:

பலன்? 

கந்தையருக்கு ஞாபக மறதி 

🙄

உங்கள் தலைவர் சுமத்திரனின். சாதனைகள் பற்றி எழுதுங்கள் வாசிப்போம் 🙏

  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, Kandiah57 said:

அது சரி புலவர்   முதலாவது வாக்கும்.  இரண்டாவது வாக்கும். என்ன வித்தியாசம்  ??    1=2.   இல்லையா?? 🤣😂😂🙏

புள்ளடி போடுவதாயின் ஒரு புள்ளடி மட்டும்தான் போட முடியும் உன்றுக்கு மேற்பட்ட புள்ளடிகள் இருந்தால் அது செல்லுபடியற்றதாகி விடும்.புள்ளடி போடாமல் 1.2.3 என்று எண்கள் இடப்பட்டால்1 என்பது முதல் சுற்றில் எண்ணப்படும். முதல் சுற்றில் 50 வீதத்திற்குமேல் பெற்ற வேட்பாளர் வெற்றி பெறுவார். முதல்சுற்றில்  எவருக்குமே 50 வுpதத்திற்கு மேல் கிடைக்காவிட்டால் மலாம் இரண்டாம் இடத்தைப் பெற்ற வேட்பாளர்கள் மட்டும் தெரிவு செய்யப்பட மற்றையவர்கள் நீக்கப்படுவார்கள். பின்னர் 2வது 3வது தெரிவுகள் எண்ணப்படும்.இதுவரையில் நடந்த ஜனாதிபதித் தேர்தலகளில் 2வது சுற்று எண்ணப்படவில்லை. இந்த முறை அப்படிப்ப நிலை வரலாம் என்று நம்பப்படுகிறது.

  • Like 2
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பீரிஸ் சொன்னால் சரியாய்த்தான் இருக்கும். 😁

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
12 hours ago, Kapithan said:
15 hours ago, ஈழப்பிரியன் said:

இரண்டாவது வாக்கையாவது தாருங்கள் என்று பேரினவாத கட்சிகள் கேட்பது

பொதுவேட்பாளருக்கு கிடைத்த வெற்றியே.

பலன்? 

காலம் காலமாக வாக்கைப் போட்டு பேரினவாதிகளை தெரிவு செய்து கண்டது தான் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, புலவர் said:

புள்ளடி போடுவதாயின் ஒரு புள்ளடி மட்டும்தான் போட முடியும் உன்றுக்கு மேற்பட்ட புள்ளடிகள் இருந்தால் அது செல்லுபடியற்றதாகி விடும்.புள்ளடி போடாமல் 1.2.3 என்று எண்கள் இடப்பட்டால்1 என்பது முதல் சுற்றில் எண்ணப்படும். முதல் சுற்றில் 50 வீதத்திற்குமேல் பெற்ற வேட்பாளர் வெற்றி பெறுவார். முதல்சுற்றில்  எவருக்குமே 50 வுpதத்திற்கு மேல் கிடைக்காவிட்டால் மலாம் இரண்டாம் இடத்தைப் பெற்ற வேட்பாளர்கள் மட்டும் தெரிவு செய்யப்பட மற்றையவர்கள் நீக்கப்படுவார்கள். பின்னர் 2வது 3வது தெரிவுகள் எண்ணப்படும்.இதுவரையில் நடந்த ஜனாதிபதித் தேர்தலகளில் 2வது சுற்று எண்ணப்படவில்லை. இந்த முறை அப்படிப்ப நிலை வரலாம் என்று நம்பப்படுகிறது.

பீரிஸ்  முதலாவது புள்ளடி இரண்டாவது புள்ளடி  என்றது பிழை   அதற்கு பதிலாக இலக்கம்    1.   இலக்கம்    2.   என்று வர வேண்டுமா  ??

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, ஈழப்பிரியன் said:

காலம் காலமாக வாக்கைப் போட்டு பேரினவாதிகளை தெரிவு செய்து கண்டது தான் என்ன?

சாணக்கியனுக்கு  60 கோடிகள் கொடுக்கப்பட்டுள்ளது   ....சுமத்திரனுக்கு   இதைவிடவும் கூட இருக்கும் மற்றவரகளும். வேண்டியவர்கள்   இது எல்லாம் உங்கள் வாக்குகளுக்கான.   பணம் ஆகும் 😂.  நல்லாட்சி காலத்தில் எவ்வளவு கொடுக்கப்பட்டிருக்கும்.?? 

ஆண்டவனுக்கு தான் தெரியும் 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
18 hours ago, Kapithan said:

பலன்? 

எந்த பலனும் கிடைத்துவிட கூடாது குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவோம் என்பது தானே தமிழ் பொது வேட்பாளர் நியமித்ததின் நோக்கமே

  • கருத்துக்கள உறவுகள்
Posted
35 minutes ago, விளங்க நினைப்பவன் said:

எந்த பலனும் கிடைத்துவிட கூடாது குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவோம் என்பது தானே தமிழ் பொது வேட்பாளர் நியமித்ததின் நோக்கமே

நல்லது அப்ப என்ன தான் செய்யலாம்?

அதையாவது சொல்லித் தொலையுங்க.

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

மேலே உள்ள காணொளியில் விளக்கபடுத்துபவர் குழப்பி அடிக்கிறார் என்று நினைக்கிறேன்.
(1:25 ) முதல் விருப்பத்திற்கு புள்ளடியும் போட்டு  பின்பு 2 ம் வேட்பானரை 2 என்று எழுதி தெரிவு செய்யலாம் என்கின்றார்

புலவர் சொன்ன மாதிரி  புள்ளடி போடுவதாயின் ஒரு புள்ளடி மட்டும்தான் போட முடியும் ஒருவருக்கு

Edited by விளங்க நினைப்பவன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 4/9/2024 at 13:20, Kandiah57 said:

சாணக்கியனுக்கு  60 கோடிகள் கொடுக்கப்பட்டுள்ளது   ....சுமத்திரனுக்கு   இதைவிடவும் கூட இருக்கும் மற்றவரகளும். வேண்டியவர்கள்   இது எல்லாம் உங்கள் வாக்குகளுக்கான.   பணம் ஆகும் 😂.  நல்லாட்சி காலத்தில் எவ்வளவு கொடுக்கப்பட்டிருக்கும்.?? 

ஆண்டவனுக்கு தான் தெரியும் 

கீழேயுள்ள காணொளியைப் பாருங்கள்.

மாவைக்கும் பெட்டி போயிருப்பதாலேயே பம்முகிறார்.

 



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வணக்கம் வாத்தியார் . ........! ஆண் : அடியே மனம் நில்லுனா நிக்காதுடி கொடியே என்ன கண்டு நீ சொக்காதடி தாப்பாள போடாம கேட்பார கேளாம கூப்பாடு போடாதடி ஆண் : வெட்கம் என்னடி துக்கம் என்னடி உத்தரவ சொன்ன பின்பு தப்பு என்னடி ஆண் : முத்தம் என்னடி முத்து பெண்ணடி மொட்டவிழ்க்க என்ன வந்து கட்டிக்கொள்ளடி ஆண் : ஹே வெட்கம் என்னடி துக்கம் என்னடி உத்தரவ சொன்ன பின்பு தப்பு என்னடி பெண் : { மனம் கேட்காத கேள்வியெல்லாம் கேட்குதய்யா பாக்காத பார்வையெல்லாம் பாக்குதய்யா } (2) பெண் : காலம் கடக்குது கட்டழகு கரையுது காத்து கெடக்குறேன் கைய கொஞ்சம் புடி ஆண் : கட்டிலிருக்கு மெத்தையிருக்கு கட்டளைய கேட்ட பின்பு சொர்க்கம் இருக்கு பெண் : கிட்டயிருக்கு கட்டி நொறுக்கு தட்டுகிற மேளங்கள தட்டி முழக்கு ஆண் : ஆ கட்டிலிருக்கு பெண் : ஆ ஹா ஆண் : மெத்தையிருக்கு பெண் : ஆ ஹா ஆண் : கட்டளைய கேட்ட பின்பு சொர்க்கம் இருக்கு ஆண் : தூங்காம நான் காணும் சொப்பனமே பெண் : உனக்காக என் மேனி அா்ப்பனமே பெண் : சாய்ந்து கெடக்குறேன் தோள தொட்டு அழுத்திக்க சோலைக்கிளி என்ன சொக்க வச்சுப்புடி ஆண் : இச்சை என்பது உச்சம் உள்ளது இந்திரன போல ஒரு மச்சம் உள்ளது பெண் : பக்கம் உள்ளது பட்டு பெண்ணிது என்னிடமோ இன்பம் மட்டும் மிச்சம் உள்ளது ஆண் : இது பாலாக தேனாக ஊறுவது பெண் : பாராத மோகங்கள் கூறுவது ஆண் : பாசம் இருக்குது பக்கம் வந்து அணைச்சிக்க பெண் : காலு தவிக்குது பக்குவமா புடி ........!   --- அடியே மனம் நில்லுனா நிக்காதுடி ---
    • இரு மருங்கிலும் காணியை விடவில்லை, 600 யார் வீதியை மட்டும் விட்டார்கள். அப்போதும் காணி உரிமையாளர் அனுரவுக்கு எழுதிய கடிதத்துக்கு பதில் வரவில்லை என்பதையும் எழுதினேன். என்ன குதி குதித்தீர்கள்… வோட்டு போட்ட மக்களை திட்ட வேண்டாம்…. அனுர இப்போதான் வந்துள்ளார்… நல்லெண்ண சமிக்ஞை….தேங்காய் என்ணை சமிக்ஞை என….. இதுதான் அவர்கள் எப்போதும்.  
    • தமிழரசுக் கட்சி சார்ந்த இத்திரியில் தீவிர வரட்டு தேசியம் பற்றி பிதற்றும் தங்கள் மூளை கொஞ்சம் அல்ல மிகவும் முற்றிய பைத்தியநிலையே. எனவே பேசி இது தணிய வாய்ப்பில்லை. டொட். 
    • எது தமிழ்த் தரப்பு? நிலாந்தன். என்பிபியின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரும் வெளிவிவகார இணை அமைச்சரமாகிய அருண் ஹேமச்சந்திர வீரகேசரி யூரியூப் சனலுக்கு வழங்கிய நேர்காணலில்,ஓரிடத்தில் தமிழ்த் தரப்பு என்ற வார்த்தை தொடர்பாக கேள்வி எழுப்புகிறார். அவர் அங்கே என்ன கூற வருகிறார் என்றால், இப்பொழுது வடக்கு கிழக்கில் இருந்து ஏழு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் உண்டு. வடக்கு கிழக்குக்கு வெளியேயும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்டு. எனவே தமிழ்த் தரப்பு என்பது இப்பொழுது தமிழ் தேசியத் தரப்புமட்டும் அல்ல என்பதுதான். அரசாங்கத்தில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களில் குறிப்பாக வடக்குக் கிழக்கில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்களில் ஜேவிபியின் நீண்ட கால உறுப்பினராக இருந்தவர் அவர். மேலும் மூன்று இனங்களின் வாக்குகளையும் பெற்று நாடாளுமன்றத்துக்கு வந்தவர். அவர் கூற வருவது போல,இம்முறை தமிழ் தேசியத் தரப்பு மொத்தம் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களோடு காணப்படுகிறது. அதே சமயம் தமிழர் தாயக பகுதியில் இருந்து ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துக்கு உண்டு. எனவே தமிழ்த் தரப்பு என்று வரும் பொழுது தமிழ் தேசிய தரப்பு மட்டும் அல்ல. அரசாங்கத்தோடு நிற்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை பிரதிநிதித்துவப் படுத்தவில்லை.எனவே இனப்பிரச்சனைக்கான தீர்வைக் காண முற்படும்பொழுது வடக்குக் கிழக்கில் அரசாங்கத்திற்கு விழுந்த வாக்குகளையும் கவனத்தில் எடுக்க வேண்டும் என்பதுதான். தமிழ் பிரதிநிதிகள் என்று பார்த்தால் இப்பொழுது அரசாங்கத்தில் மொத்தம் 28 பேர் உண்டு. அதில் வடக்கு கிழக்கில் மட்டும் ஏழு பேர் உண்டு. இனப்பிரச்சனைக்கு தீர்வு என்று வரும்போது அரசாங்கத்தோடு நிற்கும் ஏழு பேரின் நிலைப்பாட்டையும் எப்படிப் பார்ப்பது? இதில் அதிகம் விவாதத்துக்கு இடமில்லை. அவர்கள் ஏழு பேரும் அரசாங்கத்தின் பிரதிநிதிகள்தான். தமிழ்த் தேசியத்தின் பிரதிநிதிகள் அல்ல. அரசாங்கக் கொள்கையை அவர்கள் பிரதிபலிப்பார்கள். பேச்சுவார்த்தை மேசையில் அவர்கள் அரசாங்கத்தின் தரப்பாகத்தான் பங்குபற்றலாம். தமிழ்த் தேசியத் தரப்பாக அல்ல. ஆனால் தமிழ்த் தேசியத் தரப்பானது மொத்தம் பத்து உறுப்பினர்களாகச் சுருங்கி போய் இருப்பதனால், அருண் ஹேமச்சந்திர போன்றவர்கள் தமிழ்த் தரப்பு என்றால் தனிய தமிழ்த் தேசியத் தரப்பு மட்டும் அல்ல என்ற பொருள்பட கருத்துக் கூற முற்படுகிறார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் மத்தியில் அரசாங்கம் பெற்ற வெற்றிகளை வைத்து அவ்வாறு கூறமுடிகிறது. ஆசனக் கணக்கின் அடிப்படையில் பார்த்தால் தமிழ்த் தரப்பு நாடாளுமன்றத்தில் மிகவும் பலவீனமாகிவிட்டது. தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை உறுதியாக எடுத்துக் கூறக்கூடியவர்களின் எண்ணிக்கை மேலும் குறைந்திருக்கிறது. இனப்பிரச்சினை அல்லாத ஏனைய பிரச்சினைகளும் தமிழ் மக்களுக்கு உண்டு என்று கூறி, இனப்பிரச்சினையை பத்தோடு பதினொன்றாக மாற்ற விரும்புகிறவர்களுக்கு அது வாய்ப்புகளை அதிகப்படுத்தியிருக்கிறது.தமிழ் மக்கள் ஒரு தேசமாக, பலமாக இல்லை. ஒரு திரட்சியாக இல்லை என்பதனை தேர்தல் முடிவுகள் உணர்த்தியிருக்கின்றன. எல்லாத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் அதற்குப் பொறுப்புக் கூற வேண்டும். வென்ற தலைவர்களும் தோல்வியுற்ற தலைவர்களும் அதற்குப் பொறுப்புக் கூற வேண்டும். இந்தத் தோல்விகளின் பிதா சம்பந்தர்தான். சம்பந்தர் தொடக்கியதை சுமந்திரன் கச்சிதமாக முடித்து வைத்தார். முடிவில் தமிழ் ஐக்கியமும் சிதைந்து அவர்களுடைய சொந்தக் கட்சியும் சிதைந்து விட்டது. இப்பொழுதும் கட்சி நீதிமன்றத்தில் நிற்கின்றது. அதற்கு யார் தலைவர் என்பது தெளிவில்லை. நேற்று வவுனியாவில் நடந்த கட்சியின் மத்திய குழுக்கூட்டம் அதைக் காட்டுகின்றது. இதில் சுமந்திரன், சம்பந்தர் மட்டும் குற்றவாளிகள் இல்லை. மாவை முதற்கொண்டு கட்சியின் எல்லா மூத்த தலைவர்களுமே குற்றவாளிகள்தான். சுமந்திரனை பொருத்தமான விதங்களில் எதிர்த்து தன் தலைமைத்துவத்தை நிறுவத் தவறிய சிறீதரனும் குற்றவாளிதான். தமிழசுக் கட்சி மட்டுமல்ல, அக்கட்சியை எடுத்ததற்கெல்லாம் குறை சொல்லிக் கொண்டிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் குற்றவாளிதான். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அரசியலானது ஒருவித எதிர்மறை அரசியலாகவே இருந்து வந்தது. ஏனைய கட்சிகளைக் குற்றம் காட்டுவதன் மூலம் தன்னைப் புனிதராகக் காட்டிய அக்கட்சியானது, தன்னைத் தமிழரசுக் கட்சியைத் தோற்கடிக்கும் ஒரு மாற்றுச் சக்தியாகக் கட்டி எழுப்பத் தவறிவிட்டது. தேசியவாத அரசியல் எனப்படுவது மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவதுதான் என்ற எளிமையான உண்மையை இரண்டு கட்சிகளுமே விளங்கி வைத்திருக்கவில்லை. தங்களைச் சுற்றி விசுவாசிகளைக் கட்டி எழுப்பிய அளவுக்கு தேசத்தைக் கட்டி எழுப்பத் தவறி விட்டார்கள். இரண்டு முக்கிய கட்சிகளுடையதும் தோல்விகளின் விளைவாகத்தான் இப்பொழுது தமிழ்த் தேசியத் தரப்பு மட்டும் நாடாளுமன்றத்தில் தனி ஒரு பலமான தமிழ்த் தரப்பாக இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. இது பேச்சுவார்த்தை மேசையில் தமிழ்த் தரப்பை பலவீனப்படுத்தும். தேசிய மக்கள் சக்தி இதுவரையிலும் இனப் பிரச்சினைக்கான தீர்வு எந்த அடிப்படையில் அமையும் என்பதனை அதற்குரிய அரசியல் அடர்த்திமிக்க வார்த்தைகளில் வெளிப்படுத்தியிருக்கவில்லை. இனப் பிரச்சினைக்கான தீர்வு பற்றி உரையாடும் பொழுது “சம உரிமை” என்ற வார்த்தையை அரசாங்கம் பயன்படுத்துகின்றது.இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்ட வெளிவிவகார பிரதி அமைச்சரின் நேர்காணலிலும் அது கூறப்படுகிறது. சம உரிமை என்றால்,எல்லாரும் இலங்கையர்கள். ஒருவர் மற்றவருக்குச் சமம் என்பதா? அவ்வாறு நாட்டில் உள்ள எல்லா மதங்களும் சமமானவை என்று ஒரு நிலை தோன்ற வேண்டுமென்றால் இப்பொழுது அரசியலமைப்பில் தேரவாத பௌத்தத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் முன்னுரிமை அகற்றப்பட வேண்டும். அனுர அதைச் செய்ய மகா சங்கம் அனுமதிக்குமா? மேலும்,இனப்பிரச்சினை தொடர்பில் இங்கே சீனத் தலைவர் மாவோ சேதுங் கூறும் உதாரணம் ஒன்றைச் சுட்டிக் காட்டலாம். கடலில் பெரிய மீனும் சிறிய மீனும் வாழும் பொழுது, இரண்டுக்கும் சம உரிமை என்று சொன்னால், அது சிறிய மீனைப் பாதுகாக்காது. ஏனென்றால் பெரிய மீன் சிறிய மீனைச் சாப்பிட்டு விடும். ஆனால் சிறிய மீனால் பெரிய மீனைச் சாப்பிட முடியாது.எனவே பெரிய மீனால் வேட்டையாடப்படாத பாதுகாப்பு ஏற்பாடு சிறிய மீனுக்கு வேண்டும்.தமிழ் மக்கள் அதைத்தான் கேட்கிறார்கள். தமிழ் மக்களை இறைமையும் சுய நிர்ணய உரிமையும் கொண்ட ஒரு தேசிய இனமாக,தேசமாக ஏற்றுக்கொண்டு உருவாக்கப்படும் கூட்டாட்சியைத்தான் தமிழ் மக்கள் கேட்கின்றார்கள். இலங்கைத் ஒன்றுக்கு மேற்பட்ட இனங்கள், தேசங்கள் உண்டு என்ற பல்வகைமையை, ஒன்றுக்கு மேற்பட்ட மதங்கள், ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகள் உண்டு என்ற பல்வகைமையை ஏற்றுக்கொண்டு ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்களுக்கு இடையில் இணக்கமான ஒரு கூட்டாட்சி ஏற்பாட்டை உருவாக்க வேண்டும். அவ்வாறான ஒரு கூட்டாட்சி ஏற்பாட்டுக்குரிய முன்மொழிவைத்தான் சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மக்கள் பேரவை முன்வைத்தது. இப்பொழுது அந்த முன் மொழியின் அடிப்படையில் தமிழ்க் கட்சிகளை ஒருங்கிணைத்துக் கொண்டு தமிழ்த் தேசியத் தரப்பாக பேச்சுவார்த்தை மேசைக்கு வருவதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முயற்சிக்கின்றது. தமிழ் மக்கள் நாடாளுமன்றத்தில் ஒரு தரப்பாகப் பலவீனமடைந்திருக்கும் ஒரு சூழலில், கஜேந்திரகுமாரின் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது. தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் அப்படி ஒரு நிலைப்பாட்டை எடுத்திருந்திருந்தால், இப்பொழுது நாடாளுமன்றத்தில் இப்படி ஒரு நிலை வந்திருக்காது. தமிழ் மக்களைத் தோற்கடித்துத்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் இன்னும் எத்தனை நந்திக் கடல்களை தமிழ் மக்கள் கடக்க வேண்டியிருக்கும்? https://athavannews.com/2024/1412357
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.