Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, Justin said:

இப்பவும் எருமை மாடுகள் அமெரிக்காவையோ, வேறு லிபரல் ஜனநாயக நாடுகளையோ மதிப்பதில்லைத் தானே? கடாபி, சதாம் ஹுசைன், இடி அமீன், லீ பென், புரின்  போன்ற பேர்வழிகளைத் தானே புகழ்ந்து கொண்டாடுகின்றன😎?

இங்கே ஈழத்து அமெரிக்கர்கள் எழுதி  தொலைப்பது தங்கள் அமெரிக்க நலன் கருதி.
நான் அமெரிக்க அரசியலில் எழுதுவது உலக அரசியல் நலன் சம்பந்தமாக மட்டுமே.:cool:

ஈராக்,சிரியா,லிபியா போன்ற நாடுகளை சீர்குலைத்த பின்னர் அங்கு நடைபெறும் சீர்கேடுகளை கண்டீர்களா? கேள்விப்பட்டீர்களா? 😎

அல்லது தங்களுக்கு இன்னும் எக்ஸ்ராவாய் இரண்டு கண்ணும் காதும் தேவையா? 😁
 
  • Replies 56
  • Views 3.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    இந்தப் பாடல் நல்லா இருக்குது...... கமலா ஹாரீஸின் ரியாக்‌ஷன்..........🤣.         

  • இவர் என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும் இந்த முறை வெல்ல முடியாது. என் ஒரேயொரு வாக்கு எங்கள் அக்காவுக்குத்தான் 🤪

  • புலவர்
    புலவர்

    2 முறை முயற்சி ஆனால் ட்ரம்ப் எந்தவித பாரதூரமான விளைவுகளும் இன்றி தப்பியிருக்கிறார். னகுறி தப்பியதா அல்லது ட்ரம்புக்கான அனுதாப அலையை உருவாக்குவதற்கான நாடகமா?கமலா அமெரிக்க ஜனாதிபதி ஆவதை ட்ரம்பால் தடுக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, Justin said:

இது இராணுவத்திற்கு மட்டுமல்ல, சகல வளங்களுக்கும் பொருந்துமென நினைக்கிறேன்.

வளைகுடா எமிறேற் நாடுகள் பல, குடிமக்களுக்கு சகலவற்றையும் இலவசமாக வழங்கும் அளவுக்கு செல்வம் மிகுந்தவை. ஆனால், மக்கள் அங்கேயிருந்து சில சமயங்களில் அமெரிக்காவிற்கும், ஐரோப்பாவிற்கும் வந்து தங்கி விடுகிறார்கள். (சவூதி அரச குடும்பத்தினரே தங்கள் இராட்சத போயிங் விமானத்தில் பறந்து வந்து இங்கே தான் உடுப்பு வாங்குகிறார்கள்!).

ரஷ்யாவிடம் எரி சக்தி வளம், பாரிய நிலப் பரப்பு எல்லாம் இருந்தாலும், ஒருவரும் ரஷ்யாவின் எல்லையில் போய் "அசைலம்" கேட்டு வரிசையில் நிற்பதில்லை (இங்கே ரஷ்யாவை தலையில் தூக்கி வைத்திருப்போர் கூட ரஷ்யாவை அண்டவில்லை😂!).

எனவே, ஒரு பலன்ஸ் இருக்க வேண்டும் எந்த நாட்டிலும். ஒரு விடயத்தில் பலத்தை வளர்த்து, இன்னொரு முக்கியமான விடயத்தில் பூச்சியத்தில் நின்றால் ஒரு நாடு சம நிலையில் இருக்கிறதெனச் சொல்ல முடியாது!

நீங்கள் எல்லாரும் ரஷ்யா மேல கண்ணை புடுங்கி வைச்சிருக்க....
சீனாக்காரன் அந்தமாதிரி உலகத்திலை உள்ள எல்லா இடத்திலையும் புகுந்து விளையாடுறான்.ஒரு இடம் பாக்கியில்லை.
ஈரானிலும் அவன் ஆதிக்கம்.
ஐரோப்பாவிலும் அவன் ஆதிக்கம்.
அமெரிக்காவிலும் அவன் ஆதிக்கம்
மத்திய கிழக்கிலும் அவன் ஆதிக்கம்.
இதை டொனால்ட் ரம்ப் இடித்துரைக்கும் போது விளங்குவதில்லை.
சீனாவின் ஆதிக்கத்தை ஜேர்மனியில் நான் உணர்கின்றேன்.
இலங்கையில் என் உறவினர்கள் உணர்கின்றனர்.
கிழக்கு ஐரோப்பிய நண்பர்கள் உணர்கின்றனர்.
பிலிப்பைன்ஸ் மக்கள் உணர்கின்றனர்.
யப்பானியர்கள் சீனாவின் வளர்ச்சியை பார்த்து அச்சப்படுகின்றனர்.

ஆனால்....

ரஷ்யா உக்ரேன் கலவரத்திற்கு முன் என்றுமே  மேற்குலகை மீறி எதையும் அடாத்தாக செய்யவில்லை. அது மட்டுமல்ல. சோவியத் பிளவுகளின் பின்னர் ரஷ்யா மேற்குலகுடன் நட்புடனேயே கைகுலாவி வந்துள்ளது. 

நம்பிக்கை துரோகம் என்றுமே பொல்லாதது. 👈  😎

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

இந்த Power Index கூட இந்த இரு நாடுகளையும் சரியாக சுட்டிக் காட்டுகின்றனவா என்பது சந்தேகமே

நீங்கள் கூறுவது சரிதான், இதனை Military logistic என கூறுவார்கள், 

தற்போது உலகலவில் இந்த இரண்டு நாடுகளிலே பெரியளவிலான இந்த வசதிகள் உள்ளது அதில் அமெரிக்கா முதல் இடத்திலும் சீனா இரண்டாம் இடத்திலும் உள்ளது, ஆனாலும் இந்த கட்டுமானங்கள் உறுதியாக போரின் போக்கை தீர்மானிகின்றன ஆனால் இந்த கட்டுமானத்தில் ஒப்பீட்டளவில் பாரிய வித்தியாசம் உள்ள புலிகள் அமைப்பு இலங்கை இராணுவத்தின் மிக சிறந்த கட்டுமானங்கள் கொண்ட படையினை சமாளிப்பதற்காக அவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களை சிறப்பாக பயன்படுத்தியமை குறிப்பிடலாம் (துருப்புகளையும் பின் கள வசதிகளையும் விரைவாக நகர்த்தும் திறன்).

கேர்ஸ்க் ஊடுருவலுக்கு கூறப்பட்ட தொழினுட்பம், திட்டம் அடங்கலாக அனைத்து கட்டுமானமும் நேரடியான நேட்டோவின் மாதிரி, ஆனால் அதனை இரஸ்சியா பலவீனமாக்கிய விடயத்திலேயே எனது நேட்டோ தொடர்பான சந்தேகம் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

நீங்கள் எல்லாரும் ரஷ்யா மேல கண்ணை புடுங்கி வைச்சிருக்க....
சீனாக்காரன் அந்தமாதிரி உலகத்திலை உள்ள எல்லா இடத்திலையும் புகுந்து விளையாடுறான்.ஒரு இடம் பாக்கியில்லை.
ஈரானிலும் அவன் ஆதிக்கம்.
ஐரோப்பாவிலும் அவன் ஆதிக்கம்.
அமெரிக்காவிலும் அவன் ஆதிக்கம்
மத்திய கிழக்கிலும் அவன் ஆதிக்கம்.
இதை டொனால்ட் ரம்ப் இடித்துரைக்கும் போது விளங்குவதில்லை.
சீனாவின் ஆதிக்கத்தை ஜேர்மனியில் நான் உணர்கின்றேன்.
இலங்கையில் என் உறவினர்கள் உணர்கின்றனர்.
கிழக்கு ஐரோப்பிய நண்பர்கள் உணர்கின்றனர்.
பிலிப்பைன்ஸ் மக்கள் உணர்கின்றனர்.
யப்பானியர்கள் சீனாவின் வளர்ச்சியை பார்த்து அச்சப்படுகின்றனர்.

ஆனால்....

ரஷ்யா உக்ரேன் கலவரத்திற்கு முன் என்றுமே  மேற்குலகை மீறி எதையும் அடாத்தாக செய்யவில்லை. அது மட்டுமல்ல. சோவியத் பிளவுகளின் பின்னர் ரஷ்யா மேற்குலகுடன் நட்புடனேயே கைகுலாவி வந்துள்ளது. 

நம்பிக்கை துரோகம் என்றுமே பொல்லாதது. 👈  😎

உதெல்லாம் காதைப் பொத்திக்கொண்டு மற்றவனுக்குப் பாடமெடுக்க நினைப்பவர்களுக்கு புரியப்போவதில்லை. ஏனென்றால் அவர்கள் மூழையின் பகுத்தறியும் பகுதி அதீத நன்றியறிதலால் கழுவப்பட்டுள்ளது. 

4 hours ago, குமாரசாமி said:

இங்கே ஈழத்து அமெரிக்கர்கள் எழுதி  தொலைப்பது தங்கள் அமெரிக்க நலன் கருதி.
நான் அமெரிக்க அரசியலில் எழுதுவது உலக அரசியல் நலன் சம்பந்தமாக மட்டுமே.:cool:

ஈராக்,சிரியா,லிபியா போன்ற நாடுகளை சீர்குலைத்த பின்னர் அங்கு நடைபெறும் சீர்கேடுகளை கண்டீர்களா? கேள்விப்பட்டீர்களா? 😎

அல்லது தங்களுக்கு இன்னும் எக்ஸ்ராவாய் இரண்டு கண்ணும் காதும் தேவையா? 😁
 
நாங்கள் எல்லாம் யார்,.? 

ஒன்று நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு வருவோம். அது சரி வராவிட்டால் சடாரெனெக் காலில் விழுந்துவிடுவோம்ல,..... 🤣

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

ஆனால்....

ரஷ்யா உக்ரேன் கலவரத்திற்கு முன் என்றுமே  மேற்குலகை மீறி எதையும் அடாத்தாக செய்யவில்லை. அது மட்டுமல்ல. சோவியத் பிளவுகளின் பின்னர் ரஷ்யா மேற்குலகுடன் நட்புடனேயே கைகுலாவி வந்துள்ளது. 

நம்பிக்கை துரோகம் என்றுமே பொல்லாதது. 👈  😎

அப்பிடியோ? இந்த தலை கீழ் வரலாற்றை எங்கே எடுத்தீர்கள்? பதில் அவசியமில்லை. 2014 இல் கிரிமியாவை ஒரு எதிர்ப்புமில்லாமல் வந்து ரஷ்யா பிடித்தது நட்புறவான செயல் என்கிறீர்களா? அந்த நேரம் சும்மா இருந்தது போல இப்போதும் சும்மா மேற்கு இருந்திருந்தால், நீங்களும் இப்ப அகதியாக மேற்கு நோக்கி வந்திருப்பீர்கள் என நான் ஊகிக்கிறேன்! கிழக்கு நோக்கி ரஷ்யாவுக்கு போயிருப்பீர்கள் என்று சொன்னாலும் நம்புகிறேன்😎!

17 hours ago, குமாரசாமி said:

இங்கே ஈழத்து அமெரிக்கர்கள் எழுதி  தொலைப்பது தங்கள் அமெரிக்க நலன் கருதி.
நான் அமெரிக்க அரசியலில் எழுதுவது உலக அரசியல் நலன் சம்பந்தமாக மட்டுமே.:cool:

ஈராக்,சிரியா,லிபியா போன்ற நாடுகளை சீர்குலைத்த பின்னர் அங்கு நடைபெறும் சீர்கேடுகளை கண்டீர்களா? கேள்விப்பட்டீர்களா? 😎

அல்லது தங்களுக்கு இன்னும் எக்ஸ்ராவாய் இரண்டு கண்ணும் காதும் தேவையா? 😁
 
இவ்வளவு "உலக நலன்" கருதி எழுதுகிறீர்கள் என்கிறீர்கள்! ஆனால், நீங்கள் வந்து தஞ்சம் பெற்ற நாடே அமெரிக்காவினால் நாசிகளிடமிருந்தும், பின்னர் நேட்டோவினால் ஸ்ராலினிடமிருந்தும் காப்பாற்றப் பட்ட நாடு என்பதை எங்கேயும் வாசித்தறியவில்லையா? அல்லது உருப்படியான ஒலி ஒளி மூலங்களில் கேட்டுக் கூட அறிய முடியவில்லையா? இதற்கு தற்போது உங்களிடம் இருக்கிற ஒரு சோடி கண்ணும் காதுமே போதுமே உங்களுக்கு? பாவிக்க மாட்டீர்களா😂?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, Kapithan said:

உதெல்லாம் காதைப் பொத்திக்கொண்டு மற்றவனுக்குப் பாடமெடுக்க நினைப்பவர்களுக்கு புரியப்போவதில்லை. ஏனென்றால் அவர்கள் மூழையின் பகுத்தறியும் பகுதி அதீத நன்றியறிதலால் கழுவப்பட்டுள்ளது. 

நாங்கள் எல்லாம் யார்,.? 

ஒன்று நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு வருவோம். அது சரி வராவிட்டால் சடாரெனெக் காலில் விழுந்துவிடுவோம்ல,..... 🤣

நீங்கள் சொல்வது நூறுவீதம் சரியானதே. 👈  👍

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

நீங்கள் சொல்வது நூறுவீதம் சரியானதே. 👈  👍

""சீர்குலைத்த பின்னர் அங்கு நடைபெறும் சீர்கேடுகளை கண்டீர்களா? கேள்விப்பட்டீர்களா? 😎

அல்லது தங்களுக்கு இன்னும் எக்ஸ்ராவாய் இரண்டு கண்ணும் காதும் தேவையா? 😁""

👆இதற்கு இன்னும் பதிலைக் காணோம்…பிசியா 

😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.