Jump to content

புதிய ஜனாதிபதியின் பதவியேற்பினை முன்னிட்டு ஆசி வேண்டி விஷேட துஆ பிராத்தனை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் 9 ஆவது புதிய ஜனாதிபதியின் பதவியேற்பினை  முன்னிட்டு பல சமூக நலப்பணிகளும் சமய நிகழ்வுகளும் நாடு முழுவதிலும் திங்கட்கிழமை (23)   இடம்பெற்றன. 

தேசிய மக்கள் சக்தி (NPP)யில்   ஜனாதிபதி   வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற   அனுர குமார  திசாநாயக்க புதிய 9 ஆவது ஜனாதிபதியாக   பதவியேற்றுக் கொண்டார். 

குறித்த நிகழ்வினை முன்னிட்டு அவருக்கும் புதிய அரசாங்கத்தின் எதிர்கால வெற்றிக்கும்  ஆசி வேண்டி விஷேட துஆ பிராத்தனையொன்று தேசிய மக்கள் சக்தி கல்முனைத் தொகுதி அமைப்பாளர் ஆதம்பாவா  தலைமையில் சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜூம்மா  பள்ளிவாசலில் அஸர் தொழுகையின் பின்னர் இன்று  இடம்பெற்றது . 

இந் நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் ஒலுவில் , கல்முனை, சாய்ந்தமருது, நிந்தவூர், மருதமுனை, நற்பிட்டிமுனை, மாளிகைக்காடு, பெரிய நீலாவணை , உள்ளிட்ட முக்கியஸ்தர்கள்   உட்பட பிரதேச இளைஞர்கள் இதில் கலந்து கொண்டனர். 

 அத்துடன் கல்முனைத் தொகுதி அமைப்பாளர் ஆதம்பாவா பள்ளிவாசலின் நிர்வாகிகள் உட்பட  தேர்தலில் ஒத்துழைப்பு வழங்கிய   அனைவருக்கும் நன்றி கூறி உரையாற்றியதுடன் இறுதியாக விசேட துஆ பிராத்தனையுடன் இந்நிகழ்வு சிறப்பாக நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

sdfghj__14_.jpeg

புதிய ஜனாதிபதியின் பதவியேற்பினை முன்னிட்டு ஆசி வேண்டி விஷேட துஆ பிராத்தனை! | Virakesari.lk

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்டி பிள்ளையார் கோவிலில் ஜனாதிபதி அநுர வழிபாட்டில் ஈடுபட்டார்.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, zuma said:

கண்டி பிள்ளையார் கோவிலில் ஜனாதிபதி அநுர வழிபாட்டில் ஈடுபட்டார்.

 

என்ன தான் முற்போக்கு சிந்தனையுடன் இருந்தாலும் ....மக்களின் மத நம்பிக்கையின் முன் எல்லாம் வேசம் போட வேண்டிய நிலை....

எப்ப நல்லூருக்கு போகின்றாராம்...சேர்ட் போடமால் போவார் அப்ப நாங்கள் அவரின் மனசை  பார்க்கலாம்.

 

 

Just now, putthan said:

 

என்ன தான் முற்போக்கு சிந்தனையுடன் இருந்தாலும் ....மக்களின் மத நம்பிக்கையின் முன் எல்லாம் வேசம் போட வேண்டிய நிலை....

எப்ப நல்லூருக்கு போகின்றாராம்...சேர்ட் போடமால் போவார் அப்ப நாங்கள் அவரின் மனசை  பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, putthan said:

மக்களின் மத நம்பிக்கையின் முன் எல்லாம் வேசம் போட வேண்டிய நிலை....

எப்ப நல்லூருக்கு போகின்றாராம்...சேர்ட் போடமால் போவார் அப்ப நாங்கள் அவரின் மனசை  பார்க்கலாம்.

புத்தன் அண்ணைவை ஏமாற்ற முடியாது வேசத்தை கண்டு மெய்மறந்துவிட மாட்டார் என்பது உறுதியாகின்றது.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, zuma said:

கண்டி பிள்ளையார் கோவிலில் ஜனாதிபதி அநுர வழிபாட்டில் ஈடுபட்டார்.

 இது அரசியல் பிரச்சாரத்தின் போது எடுக்கப்பட்ட காணொளி.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, குமாரசாமி said:

 இது அரசியல் பிரச்சாரத்தின் போது எடுக்கப்பட்ட காணொளி.

இதுக்கு தான் சொல்லுறது அனுபவபட்டவங்கள் தளத்தில் உலா வர் வேணுமென்று ...
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

 இது அரசியல் பிரச்சாரத்தின் போது எடுக்கப்பட்ட காணொளி.

 

17 hours ago, putthan said:

இதுக்கு தான் சொல்லுறது அனுபவபட்டவங்கள் தளத்தில் உலா வர் வேணுமென்று ...
 

அநுர ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்னர் தலதா மாளிகைக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்ட பின்னர் பிள்ளையார் கோவிலுக்கும் சென்று உள்ளார், அன்றிரவு ஆயர் மல்கம் ரஞ்சித்தையும் சந்தித்து ஆசி பெற்று உள்ளார்.

 

 

இவ் காணொலிகள் அனைத்து ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்னர் ஒரேநாளில் பதிவேற்றப்பட்டுள்ளது. அவருடைய உடையலங்காரமும் ஒரே மாதிரிக்காக உள்ளது.

Edited by zuma
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, zuma said:

 

அநுர ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்னர் தலதா மாளிகைக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்ட பின்னர் பிள்ளையார் கோவிலுக்கும் சென்று உள்ளார், அன்றிரவு ஆயர் மல்கம் ரஞ்சித்தையும் சந்தித்து ஆசி பெற்று உள்ளார்.

 

 

இவ் காணொலிகள் அனைத்து ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்னர் ஒரேநாளில் பாதிவேற்றப்பட்டுள்ளது. அவருடைய உடையலங்காரமும் ஒரே மாதிரிக்காக உள்ளது.

நீங்கள் கூறுவது சரி
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, zuma said:

 

அநுர ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்னர் தலதா மாளிகைக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்ட பின்னர் பிள்ளையார் கோவிலுக்கும் சென்று உள்ளார், அன்றிரவு ஆயர் மல்கம் ரஞ்சித்தையும் சந்தித்து ஆசி பெற்று உள்ளார்.

 

 

இவ் காணொலிகள் அனைத்து ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்னர் ஒரேநாளில் பதிவேற்றப்பட்டுள்ளது. அவருடைய உடையலங்காரமும் ஒரே மாதிரிக்காக உள்ளது.

நன்றி Zuma

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.