Jump to content

புலம்பெயர் தமிழர்களுக்கு அநுர அரசாங்கத்தின் அழைப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

சோரம் போகாத தமிழ் அரசியல் தலைமைகள் சிங்கள அரசியல்வாதிகளுடன்   இதுபற்றி பேரம் பேசி அரசியல் முன்னெடுப்புகளை செய்ய வேண்டும்.அப்போது சோரம்போகாத புலம்பெயர் அமைப்புகளும் உடனிருக்க வேண்டும்.

தமிழ் அரசியல்தலைவர்கள் என்றவுடன் பொய்யன் சுமந்திரன் உங்கள் நினைவிற்கு வந்தால் இத்துடன் டொட்.       👈 😎

தாத்தா சும‌த்திர‌ன் மீது ச‌ரியான‌ கோவ‌த்தில் இருப்ப‌து தெரியுது

என‌து சிறு வ‌ய‌து தோழ‌னிட‌ம் சும‌த்திர‌னை ப‌ற்றி கேட்டேன்

காது கொடுத்து கேக்க‌ முடியாத‌ அள‌வுக்கு அவ‌னும் அவ‌னின் கோவ‌த்தை வெளிப் ப‌டுத்தின‌வ‌ன்..................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தான் சொன்னாலும் இப்போதுள்ள நிலையில் தமிழரசை உயர்த்த சுமந்திரனால் மட்டுமே முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

சோரம் போகாத தமிழ் அரசியல் தலைமைகள் சிங்கள அரசியல்வாதிகளுடன்   இதுபற்றி பேரம் பேசி அரசியல் முன்னெடுப்புகளை செய்ய வேண்டும்.அப்போது சோரம்போகாத புலம்பெயர் அமைப்புகளும் உடனிருக்க வேண்டும்.

தமிழ் அரசியல்தலைவர்கள் என்றவுடன் பொய்யன் சுமந்திரன் உங்கள் நினைவிற்கு வந்தால் இத்துடன் டொட்.       👈 😎

மூச்சு பேச்சை காணோம். நீங்க மடியில கை வைக்கலாமா? வேறு இடங்களில் வரட்டும் வகுப்பெடுக்க.....

8 hours ago, குமாரசாமி said:


.       👈 😎

 

Edited by விசுகு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, valavan said:

சுவைப்பிரியன்,

அவர்களுக்கு உழைத்தே ஆகவேண்டிய நிலை வந்தே தீரும், வெளிநாட்டிலிருந்து காசு அனுப்புகிறவர்களுக்கு வயசு போக அவர்களின் வாரிசுகள் இலங்கையிலிருப்பவர்களுக்கு பணம் அனுப்ப போவதில்லை, நான் கஷ்டப்பட்டு உழைக்கிற காசை இவர்களுக்கு அனுப்ப நான் என்ன லூசா என்றுதான் கேட்பார்கள்,

இனிவரும் சந்ததிக்கு வெளிநாடு வருவது எல்லாம் சாத்தியமில்லாத ஒன்று வந்தாலும் அகதி மனுவை ஏற்காமலே திருப்பி அனுப்புவான்,குளம் வற்றிவிட்டால் கொக்குகள் இரைதேடி பறந்தே ஆக வேண்டும்,

அதையும் மீறி இவர்கள் வேலைக்கு போகவில்லையென்றால் போரினால் வாழ்வாதாரமிழந்து தடுமாறும் பெண்கள் முன்னாள் போராளிகள் , எந்த வெளிநாட்டு உதவியும் இல்லாமல் வாடும் ஆயிரக்கணக்கான ஏழைகளும் அந்த இடத்தை நிரப்புவார்கள்.

 

புத்தன்,

யாதும் ஊரே யாவரும் Listen என்று அவர்களும் நினைத்திருந்தால்

தரப்படுத்தல் வந்திருக்காது, கொழும்பிலிருந்து அடித்து கப்பலில் ஏற்றி அகதியாக, யாழ்ப்பாணத்துக்கு அனுப்பும் நிலமையும் வந்திருக்காது, சுனாமிக்கு அடுத்தவன் தந்த காசையே தமிழனுக்கு கொடுக்க கூடாது என்று நீதிமன்றம் செல்ல சொல்லியிருக்காது,

ஒரேமொழி பேசும் மக்கள் கூட்டமுள்ல வடக்கு கிழக்கையும் பிரிச்சுவிட சதி பண்ணியிருக்காது.

தகுதிகள் பார்த்து வேலைக்கமர்த்த தாய்வான்போல விமானம், தொலைபேசி,கார்கள் கம்பியூட்டர்களுக்கான மென்பொருள் தயாரிப்பில் ஈடுபடுவார்களென்று நினைக்கவில்லை,

உள்ளூர் உற்பத்தியுடன் இணைந்து சந்தை வாய்ப்புக்களை கண்டறிவதும் இறக்கி ஏற்றும் வியாபார முயற்சிபோல் அங்கிருந்து இறக்கி மீள் உருவாக்கி மறுபடியும் ஏற்றுமதி செய்யும் தொழில் முயற்சிகளாகவே அதிகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

இவையெல்லாம் எந்தவேகத்தில் ஆரம்பிக்கப்பட போகின்றன நடைமுறைப்படுத்தப்பட போகின்றன என்பது வேறு விஷயம், மேற்குலகம்போல பலநூறு தொழிற்சாலைகள் உருவாக்கப்பட போவதும்  இல்லை,

அந்த பிராந்திய மக்களை பணிக்கமர்த்த ஒப்பந்தம் போடாமலிருந்தால் பிற இனத்தவர்கள் வேலைக்கு வந்து அங்கேயே நிரந்தரமாக குடியேறிவிடுவார்கள்  , அரசும் அவர்கள் ஆட்களென்றால் அதற்கான தங்குமிடங்கள் வேலைதிட்டங்களை அசுர வேகத்தில்  செய்யும்.

பிறகு அது ரோட்டால சும்மா போனா ஆசாரியை கூப்பிட்டு சார் பிளீஸ் எனக்கு ஒரு ஆப்பு அடிச்சிட்டு போங்க  என்று சொன்ன கதையாகிவிடும், 

முதலீடுகள், தொழிலாளர்களிடமிருந்து பெறப்படும் வரியே அரசுக்கும் பிற இனங்களுக்கும் ஒருவகை வருமானம்தானே அது போதும் அவர்களுக்கு.

இது எல்லாம் சிங்களத்துடன் முதலீடுகளை ஆரம்பிக்கவேண்டுமென்ற அவசரம் அல்ல இப்படியாவது எந்த உதவிகளும் இல்லாத எம்மக்கள் கூட்டத்தின் வறுமை ஒழியாதா என்ற ஏக்கம்தான்.

 

 

12 hours ago, valavan said:

 

முதலீடுகள், தொழிலாளர்களிடமிருந்து பெறப்படும் வரியே அரசுக்கும் பிற இனங்களுக்கும் ஒருவகை வருமானம்தானே அது போதும் அவர்களுக்கு.

 

 

மிக்க நன்றி ..விளக்கமாக எழுதியமைக்கு ...இப்பவும் எம்மை அறியாமல் ,எமக்கு தெரியாமல் மற்ற இனத்தவர்களுக்கு உதவுகின்றோம் ..கொழும்பிலிருந்து யாழ் செல்லும் பாதையிலயே பல வேற்று இனத்தவர்கள் வியாபாரம் செய்கின்றனர் ...ஏன் இராணுவத்தினரின் கடைகளுக்கே சென்று உணவு அருந்துகின்றோம் ....இதைவிட சுற்றுலா என்ற வகையில் தென் பகுதியில் ஹோட்டல்கள் ,களியாட்ட விடயங்களில் பணம் செலவளிக்கின்றோம்....

நீங்கள் எழுதியவற்றில் அரைவாசி நிறைவெற்றினாலயே மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்...பார்ப்போம்...

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, putthan said:

80 வீதமான மக்கள் உழைக்க தயாராக தான் இருக்கின்றனர் ,உழைக்கின்றனர்...உழைக்காமல் எப்படி இவ்வளவு காலமும் சாப்பாடு கிடைக்கின்றது..அரசாங்கம் இலவச உணவு வழங்குவதில்லையே...
அரசியல்வாதிகளை ஊழல்வாதிகள் என்றும் மக்களை சோம்பறிகள் என்று சொல்வதும்.....எங்களின் பொழுது போக்கா போய்விட்டது😅

 

வேலைக்கு ஆட்க்கள எடுப்பது இங்கு  பாடு.அதை வைத்துத்தான சொன்னேன்.நீங்கள சொல்வது மாதிரி பெரும் பாலானோர் உழைப்பாளிகளதான் ஆனால் ஒரு பகுதியினர் லோனையும் இலவசங்களையும் நம்பி காலத்தை ஓட்டுகின்றனர்.லோன் காசு கட்ட மட்டும் உழைக்கின்றனர்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, சுவைப்பிரியன் said:

 

18 hours ago, சுவைப்பிரியன் said:

ஆனால் ஒரு பகுதியினர் லோனையும் இலவசங்களையும் நம்பி காலத்தை ஓட்டுகின்றனர்.லோன் காசு கட்ட மட்டும் உழைக்கின்றனர்.

ஆனால் ஒரு பகுதியினர் லோனையும் இலவசங்களையும் நம்பி காலத்தை ஓட்டுகின்றனர்.லோன் காசு கட்ட மட்டும் உழைக்கின்றனர்.

அந்த நிலையை தோழர் அனுரா மாற்றுவார் என நம்புவோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, putthan said:

அந்த நிலையை தோழர் அனுரா மாற்றுவார் என நம்புவோம்

ஈழத்தமிழருக்கு என்றும் நம்பிக்கைதானே வாழ்க்கை.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

ஈழத்தமிழருக்கு என்றும் நம்பிக்கைதானே வாழ்க்கை.

தேசிய இனங்களின் தனித்துவத்தை அழிப்பதற்காக (முக்கியமாக ஆசியா,ஆபிரிக்கா தேசிய இனங்கள்) ,தேசிய இனங்களை ஒன்றிணைத்து தேசியநாடாக உருவாக்கி எண்ணிக்கையில் அதிகமாக உள்ள தேசிய இன‌த்துக்கு ஆட்சி அதிகாரத்தை கொடுத்து விட்டு சென்ற பின்பு ...ஏனைய தேசிய இனங்கள் நம்பிக்கையில் வாழ வேண்டிய நிலையில் ... உள்ளது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/11/2024 at 16:23, குமாரசாமி said:

முதலில் தமிழர் முன் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள். 
அதற்காக பொய்யன் சுமந்திரனை தமிழர் பிரச்சனை குறித்து பேச அழைக்காதீர்கள்.👈

சும‌த்திர‌ன் க‌ள்ள‌ன் என்று சோசல் மீடியாக்க‌ளில் கூட‌ எழுதுகின‌ம் தாத்தா

ஈழ‌த்தில் வாழும் எம் உற‌வுக‌ளுக்கு விழிப்புன‌ர்வு தேவை..............................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

சும‌த்திர‌ன் க‌ள்ள‌ன் என்று சோசல் மீடியாக்க‌ளில் கூட‌ எழுதுகின‌ம் தாத்தா

ஈழ‌த்தில் வாழும் எம் உற‌வுக‌ளுக்கு விழிப்புன‌ர்வு தேவை..............................

சனங்கள் கள்ளனை கள்ளன் எண்டு எழுதாமல் வேற எப்பிடி எழுதுவினமாம் 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,TVK படக்குறிப்பு, தவெக மாநாட்டில் விஜய் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ், சென்னை நாம் தமிழர் கட்சியைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மறைமுகமாகவும் பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா நேரடியாகவும் விமர்சித்துள்ளனர். ஆனால், அ.தி.மு.க, தே.மு.தி.க ஆகிய கட்சிகள் த.வெ.க-வை இதுவரையிலும் விமர்சிக்கவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்தே அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள் அமைந்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். தி.மு.க, பா.ஜ.க, நாம் தமிழர் கட்சி ஆகியவை த.வெ.க மீது கடும் விமர்சனத்தை முன்வைப்பது ஏன்? இதன் பின்னணி என்ன? த.வெ.க மாநாடும் விமர்சனமும் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் பேசிய நடிகர் விஜய், "சாதி, மதம், இனம் என மக்களைப் பிரிக்கும் பிளவுவாத அரசியலையும், ஊழல் மலிந்த அரசியல் கலாசாரத்தையும் எதிர்ப்பேன்" என்றார். தொடர்ந்து பேசிய விஜய், "மக்கள் விரோத ஆட்சியை ‘திராவிட மாடல்’ ஆட்சி என்று கூறி ஏமாற்றுகிறார்கள். பிளவுவாத அரசியல் செய்பவர்கள் த.வெ.க-வின் கொள்கை எதிரி. திராவிடம், பெரியார், அண்ணா பெயரை வைத்துக் கொண்டு, தமிழ்நாட்டைச் சுரண்டும் குடும்ப சுயநலக் கூட்டம் நமது அரசியல் எதிரி" என்றார். 'திராவிடமும் தமிழ்த் தேசியமும்' எனது இரு கண்கள் என்று விஜய் குறிப்பிட்டார். அவரது இந்தப் பேச்சு, நாம் தமிழர் கட்சியின் வட்டாரங்களில் கடும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியது. "திராவிடமும் தமிழ்த் தேசியமும் வேறுவேறு. இரண்டும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்? இது நடுநிலை அல்ல. கொடுநிலை" என்றார் சீமான். மறைமுகமாக விமர்சித்த ஸ்டாலின் திங்கள்கிழமையன்று சென்னை கொளத்தூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், த.வெ.க-வை மறைமுகமாகச் சாடினார். நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், "புதிது புதிதாக கட்சி தொடங்குகிறவர்கள் எல்லாம் தி.மு.க ஒழிய வேண்டும், அழிய வேண்டும் எனப் பேசி வருகிறார்கள். நான்கு ஆண்டுகளைத் தொடப் போகும் இந்த ஆட்சியில் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்பதைப் பாருங்கள். உங்களின் வசைச் சொற்களுக்கெல்லாம் நாங்கள் கவலைப்பட மாட்டோம்" என்றார்.   "தி.மு.க.வில் சேரலாம்" -ஹெச்.ராஜா பட மூலாதாரம்,MK STALIN/FACEBOOK படக்குறிப்பு, புதிது புதிதாக கட்சி துவங்கியவர்கள் அனைவரும் திமுக அழிய வேண்டும் என்றுதான் பேசி வருகிறார்கள் என ஸ்டாலின் பேச்சு தமிழக பா.ஜ.க-வின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பா.ஜ.க ஒருங்கிணைப்புக் குழு தலைவரான ஹெச்.ராஜா, "புதிதாக விஜய் தொடங்கிய கட்சியின் தீர்மானங்களைப் பார்க்கும் போது அவர் தி.மு.க.வில் சேரலாம்" என்றார். "மத்திய அரசை ஒன்றிய அரசு எனக் கூறும் விஜய் எப்படி பா.ஜ.க.,வின் பி டீமாக இருப்பார்?" எனக் கேள்வி எழுப்பிய ஹெச்.ராஜா, "இத்தனை பி டீம்களை எங்கள் கட்சி தாங்காது" என்றார். தே.மு.தி.க கூறுவது என்ன? "இப்போதுதான் மாநாடு நடத்திக் கொடியேற்றியிருக்கிறார். அவரின் செயல்பாடுகளைப் பொறுத்துதான் எல்லாம் இருக்கிறது" என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார். தேசியம், திராவிடம் குறித்துப் பேசிய பிரேமலதா, "தேசியத்தில்தான் திராவிடம் இருக்கிறது. திராவிடத்தில்தான் தமிழ்நாடு இருக்கிறது" என்றார். அதிமுக கருத்து அ.தி.மு.க-வை நடிகர் விஜய் விமர்சிக்காதது குறித்து விமர்சனங்கள் எழுந்தன. இதற்குப் பதில் அளித்த அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "இதில் மற்றவர்களுக்கு என்ன கஷ்டம்?" எனக் கேள்வி எழுப்பினார். மேலும், "அ.தி.மு.க ஆட்சியில் நல்ல திட்டங்களைக் கொண்டு வந்தோம். ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு குறிக்கோள் இருக்கும். மற்ற கட்சிகளை ஏன் விமர்சிக்கவில்லை என ஆதங்கப்பட வேண்டிய அவசியம் இல்லை" என்றார்.   தமிழ்நாட்டு அரசியலில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,SEEMAN/ X தமிழக வெற்றிக் கழகம் குறித்த தமிழக அரசியல் கட்சிகளின் கருத்துகள் பற்றி மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணியிடம் பிபிசி தமிழ் பேசியது. "வரவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில், 'தி.மு.க-வை எதிர்த்து வெற்றி பெறுவதற்கு விஜய் வந்திருக்கிறார்' என நினைப்பவர்கள் த.வெ.க-வை ஆதரிக்கின்றனர். இது அ.தி.மு.க மற்றும் தே.மு.தி.க ஆகிய கட்சிகளின் கணக்காக உள்ளது. இதன் பாதிப்புகளை உணர்ந்ததால்தான் விஜயை முதலைமைச்சர் விமர்சித்துப் பேசுகிறார். பா.ஜ.க.வை பொருத்தவரை ஹெச்.ராஜாவின் பேச்சைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. லண்டனில் இருந்து அண்ணாமலை வந்த பின்னர்தான் நிலவரம் தெரியும்" என்கிறார். "தமிழ்நாட்டில் பா.ஜ.க-வை தவிர அனைத்துக் கட்சிகளுக்கும் ஒரே மாதிரியான கொள்கைகள்தான் உள்ளன. விஜய் கட்சியின் செயல் திட்டங்களைப் பார்த்தால் பிற கட்சிகளுக்கும் அவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை" என்கிறார், மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம். 2026 சட்டமன்ற தேர்தலில் புதிய கூட்டணி உருவாகுமா? "தற்போதைய அரசியல் நகர்வுகளைப் பார்த்தால், 2026 தேர்தலில் தி.மு.க-வுக்கு எதிராக அ.தி.மு.க, த.வெ.க, தே.மு.தி.க ஆகிய கட்சிகள் ஒரு புள்ளியில் இணைவதற்கான வாய்ப்புகள் உள்ளன" என்கிறார் ஷ்யாம். தொடர்ந்து பேசிய அவர், "தி.மு.க எதிர்ப்பு, ஆட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவது, குடும்ப ஆட்சி முறை ஆகியவற்றை இந்த மூன்று கட்சிகளும் எதிர்க்கின்றன. இவர்களின் இலக்கு என்பது, தி.மு.க எதிர்ப்பு வாக்குகளைத் திரட்டுவது; பா.ஜ.க எதிர்ப்பு வாக்குகளைப் பெறுவது; தமிழ், தமிழ்நாடு, நீட் எதிர்ப்பு, இலங்கைத் தமிழர் ஆதரவு வாக்குகளைக் கவர்வது போன்றவை" என்கிறார் அவர். வரவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி பழனிசாமி இருப்பதாகக் கூறும் ஷ்யாம், "த.வெ.க பக்கம் அணி சேரும் கட்சிகளால் 35 சதவீத வாக்குகளைப் பெற முடியும் என்றால் அந்தப் பக்கம் மேலும் சில கட்சிகள் செல்வதற்கு வாய்ப்புகள் உள்ளன" என்கிறார்.   திமுக அழிய வேண்டும் என்று தவெக கூறவில்லை பட மூலாதாரம்,EDAPPADI PALANISAMY/FACEBOOK படக்குறிப்பு, விமர்சிக்கவில்லை என்பதால் மற்றவர்களுக்கு இதில் என்ன கஷ்டம் என்று அ.தி.மு.கவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். த.வெ.க முன்வைக்கும் சமத்துவக் கோட்பாடுகளால் தங்களுக்கு பாதிப்பு வரும் என்பதாலேயே சில கட்சிகள் விமர்சிப்பதாகக் கூறுகிறார் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் லயோலா மணி. "பிற கட்சிகளின் வாக்குகளைப் பிரிப்பதற்காக த.வெ.க வரவில்லை. மற்ற கட்சிகளை அழிப்பதும் நோக்கமல்ல. எங்கள் கொள்கையைப் பிடிக்காதவர்கள்தான் வன்மத்துடன் பேசுகிறார்கள்" என்கிறார் லயோலா மணி. முதலமைச்சரின் விமர்சனம் குறித்துப் பேசிய அவர், "த.வெ.க தலைவரை ஒருமையில் விமர்சித்துப் பேசியது சரியல்ல. தி.மு.க அழிய வேண்டும் என எந்த இடத்திலும் த.வெ.க தலைவர் கூறவில்லை. விஜய் சொல்லாத ஒரு விஷயத்தை சொன்னதாகக் கூறுவது வருத்தம் அளிக்கிறது" என்கிறார்.   தி.மு.க-வுக்கும் விஜய்க்கும் பிரச்னையா? பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT படக்குறிப்பு, தங்களுக்கு பாதிப்பு வரும் என்பதாலேயே சில கட்சிகள் விமர்சிப்பதாக கூறுகிறார் லயோலா மணி இந்தக் கருத்தில் முரண்படும் தி.மு.க செய்தித் தொடர்பு செயலர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன், "த.வெ.க தலைவரை முதலமைச்சர் ஒருமையில் விமர்சிக்கவில்லை. 'புதிதாக வருகிறவர்கள் எல்லாம் தி.மு.க-வை விமர்சிக்கிறார்கள்' என்றுதான் பேசினார்" என்கிறார். "தி.மு.க ஆட்சிக்கு எதிரான வாக்குகளை அ.தி.மு.க பிரிக்கலாம் அல்லது நாம் தமிழர் கட்சியின் பக்கம் செல்லலாம். இதில் த.வெ.க-வுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லை" என்று கூறுகிறார் கான்ஸ்டன்டைன். மேலும், "நடிகர் விஜய்க்கும் தி.மு.க-வுக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. தற்போது அவர் பேசி வரும் இதே கருத்தைப் பேசிய பலரும், எங்களுடன் கூட்டணி வைத்துள்ளனர்" என்றும் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clydvkw11v7o
    • உலகின் அதிக மதிப்புமிக்க நிறுவனம் என்ற ஆப்பிளின் சாதனையை என்விடியா நிறுவனம் முறியடித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு நுட்ப கணினி சிப் தயாரிப்பு நிறுவனம் என்விடியா. ஆப்பிள் நிறுவனத்தின் மொத்த சந்தை மூலதன மதிப்பு 3.38 டிரில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்ததே உலக சாதனையாக இருந்தது. இந்த சாதனையை செவ்வாய்க்கிழமை என்விடியா நிறுவனம் முறியடித்துள்ளது. என்விடியா நிறுவனத்தின் மொத்த சந்தை மூலதன மதிப்பு 3.43 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது. 2022ஆம் ஆண்டு ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி என்ற புதிய வசதி வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. இந்த பரிசோதனையில் அங்கம் வகித்த என்விடியா நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு அன்று முதல் தற்போது வரை 850 விழுக்காடு உயர்ந்துள்ளது. செவ்வாய்க்கிழமை அமெரிக்க பங்குச்சந்தையில் என்விடியா நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 139 புள்ளி 93 டொலர்களாக இருந்தது. https://thinakkural.lk/article/311843
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.