Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

465272830_9698018336894327_1349053069304

இவரின் கூற்றுக்கு... சில  பின்னுட்டங்கள். 

ஐயன்மீர் பிரிகேடியர் சம்பந்தன், கேணல் அமிர், லெப்கேணல் சிவபாலன் போன்ற பல "மாமா"வீரர்களைக் கொண்ட கட்சியை அழியவிடாதீர்!

Eelapriyan Balan

இதைச் சொல்ல இவனுக்கு வெட்கமில்லையா?

Amuthan Singanayagam

தாங்களே அழித்துக் கொண்டு மக்களை அழிய விடாதீர்களாம்..இம் முறையுடன் கதை முடியலாம்.

Sasi Sasikaran

இப்படி கேட்பதை வேறு ஏதாவது கேட்கலாமே. அதுவும் இவரா... இவர், இனத்துரோகி ஆச்சே. சுமந்திரனுக்கு கூசா தூக்குபவனாச்சே.

Sinniah Tiemann Loganathan

வீட்டுக்கு.. தோல்விப் பயம் வந்திட்டு.

Mano Jeganathan

 

Edited by தமிழ் சிறி
  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்களை அழிக்க யாரும் முன்வரமாட்டார்கள்.

அதற்கு முதலே நீங்கள் அழிந்துவிடுவீர்கள்.

இன்னொரு 12 நாட்களுக்கு பொத்திக் கொண்டு இருக்க மாட்டீர்களோ?

53 minutes ago, தமிழ் சிறி said:

வீரர்களைக் கொண்ட கட்சியை அழியவிடாதீர்!

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, ஈழப்பிரியன் said:

உங்களை அழிக்க யாரும் முன்வரமாட்டார்கள்.

அதற்கு முதலே நீங்கள் அழிந்துவிடுவீர்கள்.

இன்னொரு 12 நாட்களுக்கு பொத்திக் கொண்டு இருக்க மாட்டீர்களோ?

ஊத்தை வேலை  எல்லாத்தையும் செய்து விட்டு.... தங்களுக்கு சம்பந்தம் இல்லாத மாதிரி 
நாடகம் ஆடிக் கொண்டு இருக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நேற்று சந்தையில் ஒரு வேட்பாளர் தமிழ் தேசியம் பேசிக்கொண்டு விழுப்புண்ணடைந்த ஒரு முன்னாள் போராளிமுன் போய் நின்று பேசபோய் ஒரே அசிங்கமா போய்ச்சு குமாரு ரேஞ்சுக்கு ஆயிட்டார்,

போதாக்குறைக்கு ஒரு முன்னாள் போராளி முன் தானும் ஒரு போராளி என்று சொல்லபோக,  அவர் கவுண்டமணி பாணியில ஓட்றா எந்திரிச்சு ஓடிர்றா எண்டு கலைச்சுவிட்டார் அப்படியே ஓடி போயிட்டார் அவர்.

 

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ததேகூ வை சொன்னாலும் பரவாயில்லை.

தமிழரசுக்கும் மாவீரருக்கும் என்னையா சம்பந்தம்?

சங்கரி உதயசூரியனை மடக்கியதால் ததேகூ வுக்கு வீட்டு சின்னத்தை பாவித்தார்கள்.

அம்புட்டுத்தே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, goshan_che said:

தமிழரசுக்கும் மாவீரருக்கும் என்னையா சம்பந்தம்?

தமிழரசுக்கட்சியின் நரி, சி. வி. கே .சிவஞானம் தேர்தல் பயத்தில் உளறுறார். இளைஞரை ஆயுதம் தூக்க வைத்து சந்ததியை அழித்த கூட்டம். தாங்களே வீட்டை உடைக்கிறது, உடைத்த பின் மக்கள் கட்டியெழுப்ப வேண்டுமாம், தாங்கள் குடியேறியிருந்து பிச்சுக் கொட்ட. முதலில் சுமந்திரன் வீட்டை விட்டு வெளியேறட்டும்.      

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இதிலை முன்னுக்கு வாற வெள்ளைச் சேட்டு ..குறும்தாடிக்கரரரை பார்த்தால் கனடாவிலை தமிழ் சி.என் .என் ..பேப்பர் காரர் போல் இருக்குது...யாருக்காவது தெரியுமா



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.