Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்து மொழியில் அரைகுறை வித்தகம் உடையவருக்கும், அவரின் சக body களுக்கும்,

1. உக்ரேனுக்கான, செலன்ஸிக்கான ஆதரவில் மாற்றம் இல்லை. அது ஒரு சுய நிர்ணயத்துக்காக போராடும் தேசிய இனத்தவனாக அதே நிலையில் இருக்கும் இன்னொரு தேசிய இனத்துக்கான ஆதரவு.

2. உக்ரேன் பற்றிய அத்தனை திரிகளிலும் - டிரம் 2025 இல் வந்தால் உக்ரேன்/செலன்ஸ்கி கதை ஓவர் எண்டே எழுதியுள்ளேன். அப்போ எழுதியதை கிரகிக்க மூளையில் திசுக்கள் இல்லாதவருக்கு, இப்போ இதை நான் புதிதாக எழுதுவது போல் தெரியலாம். அதுக்கு நான் பொறுப்பல்ல.

2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

Uk இப்பவே யூரோப்பில் மறுபடி சேர துண்டைப்போடுது..😂😂

அடுத்த 4 வருசம் புட்டின் காட்டில் மழைதான்.

ஈயூவில் யூகே சேர்ந்தாலும், சேராவிட்டாலும் ஒன்றும் செய்ய முடியாது.

6 hours ago, விசுகு said:

மரத்தில் இருந்தபடி மரத்தை தறிக்கும் வேலையை நான் ஒரு  போதும் செய்வதில்லை. இவருடைய வெற்றி விரைவில் வேகமாக நாம் வாழும் நாடுகளுக்கும் பரவும்.

புலத்திலும், நிலத்திலும் தன் இனத்தின் எதிர்காலத்தை சிந்திப்பவரின் நிலைப்பாடு இப்படித்தான் இருக்கும்.

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு. 2009 ஐ இட்டு மேற்கின் மீது உங்களுக்கு இல்லாத கோவம் இங்கே வேறு எவருக்கும் இல்லை.

ஆனாலும் இது உங்கள் கண்ணை மறைக்கவில்லை.

புலிகளை - இனத்துக்கா நேசித்தவர்களுக்கும், புலிகளை “ஸ்கோர்” கேட்டு இன்பம் அடை, நேசித்த விசிலடிச்சான் குஞ்சுகளுக்கும் இதுதான் வித்தியாசம்.

Edited by goshan_che

  • Replies 174
  • Views 9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ட்ரம்ப், புரின் லவ்வர்ஸ் மகிழ்ச்சிக் களிப்பில் இருக்கிறார்களெனத் தெரிகிறது😎. யாரோ இங்கே சுட்டியது போல போலந்து வீழந்தால், இவையள் அனேகமாக நான் முன்னரே ஒரு தடவை குறிப்பிட்டது போல Ramstein Airbase இற்கு ஷ

  • நிச்சயமாக இது நடக்காது, இந்த போரில் உக்கிரேன் வெறும் அம்பு மட்டுமே, அதிபர் தேர்தலில் வேட்பாளர்கள் தொழில்முனைவர்கள், சமூக ஆர்வலர்களினை குறிவைத்து சமாதானம் எனும் தொணிபட பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தால

  • குமாரசாமி
    குமாரசாமி

    பொய்யான அரசியல் என்றுமே நிலைப்பதில்லை என்பதற்கு இந்த அமெரிக்க தேர்தல் நல்ல உதாரணம். இது போல் இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் மாற்றங்கள் வரும் என நம்பலாம். கேடு கெட்ட உக்ரேன் ஊத்தை அரசியல் இனியும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
53 minutes ago, nunavilan said:

கருத்து கணிப்பு ஊடகங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?🙂

அந்த அநியாயங்களை எப்பிடி எழுதுறது?
ஜேர்மனி ஊடகங்கள் ஒரு கிழமைக்கு முதல் கருத்துக்கணிப்புகள் நடத்தி கமலா அக்காவ அமெரிக்க ஜனாதிபதியாக்கி அழகு பார்த்தார்கள். ஆனால் இன்றோ பம்மி பம்மி  ரம்பின் வெற்றிச்செய்தியை வாசிக்கின்றார்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

What a Trump presidency would mean for global wars and European security |  World News | Sky News

ட்ரம்ப் ஐயா அவர்கள், ஜனாதிபதியாக பதவியேற்ற உடன்...
வெள்ளை மாளிகையில்  முதல் சந்திப்பு...  புட்டினுடன் இருக்க வேண்டும்.
அந்தப் படத்தை பார்த்து... செலன்ஸ்கிக்கு வயிறு  பத்தி எரிய வேணும். 💪

😂

நோ வே…

புட்டின் ஒரு சொடக்கு சொடக்கினால் டிரம் கிரெம்ளினில் ஓடிப்போய் நிற்பார்🤣. அங்கதான் சந்திப்பு.

ஏன் என்றால் டிரம்ப்பின் சிதம்பர ரகசியம் புட்டின் கையில். 

வரலாற்றில் முதல் தடவையாக டிரம்ப் புட்டினை எந்த அரச அதிகாரியும் இல்லாமல் முதலே சந்தித்தவர்.

பிகு

ஜேர்மனின் கிழக்கு போர்டரில் ரஸ்யா இருக்கும் நிலைக்கு இப்பவே தயாராகவும் 😝.

போலந்து வீழும் போதுதான் பல ஜேர்மன் அண்ணைமாருக்கு செலன்ஸ்கி, உக்ரேன், கோஷானின் அருமை புரியும் 🤣

2 hours ago, வாலி said:

இது இப்ப நடக்க வாய்ப்பில்லை. செத்தகிளிக்கு உக்ரேனைவிட்டு வெளியேறுமாறு கடும் செய்திசொல்லப்படும். இப்ப ட்றம்புக்குத் தெரியும் செத்தகிளி ஒரு பல்லில்லாத பாம்பு எண்டு. அடுத்தது பயங்கரவாத நாடுகளான இரானினதும் துருக்கியினதும் கனவு ஜெருசலேமை கைப்பற்றுவதுதான். அதற்கு பாலஸ்தீனர் மீதான அக்கறை என்று தங்க முலாமிட்டுள்ளனர். பிராந்தியத்தில் இவ்விரு பயங்கரவாத நாடுகளினதும் முக்கிய பயங்கரவாதக் கூட்டாளிதான் செத்தகிளி.  

இந்தமுறை நாங்கள் செத்தகிளிக்கெதிரா அடித்து ஆடுறம். கனபேர் வாய்பாத்துக்கொண்டு நிக்கப்போயினம்!😂

செத்த கிளிதான் ஆனால் அதன் கையில் இருப்பது டிரம்பின் உயிர் கிளி😜.

ஆகவே இது நடக்க வாய்பில்லை என்றே நினைக்கிறேன்.

ஆனால் தமிழன் போல யூதன் மொக்கன் இல்லை - சும்மா பட்டரில் கத்தி போகுமால் போல்,

டிரம்ப்+புட்டின்+யூதர் vs பலஸ்தீனியர் +ஹிஸ்புல்லா+ஈரான் என ஆக்கி விடுவார்கள்.

இதில் பலியாடுகள் உக்ரேனும், ஈரானும்.

தமிழன் - எப்பவும் போல் எல்லாருக்கும் எதிரி 🤣.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
40 minutes ago, ஈழப்பிரியன் said:

47 வது அமெரிக்க ஜனாதிபதியாக வெற்றிவாகை சூடிய டொனால்ட் ரம்புக்கு வாழ்த்துக்கள்.

டொனால்ட் ரம்ப் அவர்கள் தேர்தல் முடிவுகள் வந்து தனது வெற்றியை தன் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய போது  எரிசக்கி அரசியலையும் உலக சண்டைகளை  தீர்க்கப்போவதாக அறிவித்துள்ளார். இன்றைய உலகிற்கு இவை இரண்டும் தான் முக்கிய தேவையாக இருக்கின்றது. அது நல்லபடியாக நடந்தால் அனைவருக்கும் சந்தோசமே.

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, goshan_che said:

ஐந்து மொழியில் அரைகுறை வித்தகம் உடையவருக்கும், அவரின் சக body களுக்கும்,

1. உக்ரேனுக்கான, செலன்ஸிக்கான ஆதரவில் மாற்றம் இல்லை. அது ஒரு சுய நிர்ணயத்துக்காக போராடும் தேசிய இனத்தவனாக அதே நிலையில் இருக்கும் இன்னொரு தேசிய இனத்துக்கான ஆதரவு.

2. உக்ரேன் பற்றிய அத்தனை திரிகளிலும் - டிரம் 2025 இல் வந்தால் உக்ரேன்/செலன்ஸ்கி கதை ஓவர் எண்டே எழுதியுள்ளேன். அப்போ எழுதியதை கிரகிக்க மூளையில் திசுக்கள் இல்லாதவருக்கு, இப்போ இதை நான் புதிதாக எழுதுவது போல் தெரியலாம். அதுக்கு நான் பொறுப்பல்ல.

அடுத்த 4 வருசம் புட்டின் காட்டில் மழைதான்.

ஈயூவில் யூகே சேர்ந்தாலும், சேராவிட்டாலும் ஒன்றும் செய்ய முடியாது.

புலத்திலும், நிலத்திலும் தன் இனத்தின் எதிர்காலத்தை சிந்திப்பவரின் நிலைப்பாடு இப்படித்தான் இருக்கும்.

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு. 2009 ஐ இட்டு மேற்கின் மீது உங்களுக்கு இல்லாத கோவம் இங்கே வேறு எவருக்கும் இல்லை.

ஆனாலும் இது உங்கள் கண்ணை மறைக்கவில்லை.

புலிகளை - இனத்துக்கா நேசித்தவர்களுக்கும், புலிகளை “ஸ்கோர்” கேட்டு இன்பம் அடை, நேசித்த விசிலடிச்சான் குஞ்சுகளுக்கும் இதுதான் வித்தியாசம்.

ரம்ப. நினைந்த. மாதிரி அமெரிக்காவை ஆட்சி செய்ய முடியாது    

மூன்று மாதங்களுக்கு முன்னர் கலிபோர்னியாவில் அதன் கவர்னர்   சொன்னார்  அமெரிக்கா ஐனதிபதி   எங்களுக்கு ஒன்றும் பெரிய ஆள் இல்லை என்று     அமெரிக்கனே இப்படி சொல்லும் போது   வெளியில் இருப்பவர்கள்  அரசியலில் இல்லாதவர்கள்   ஏதோ லொத்தர். விழுந்து விட்டது போல். குத்தாட்டம் போடுகிறார்கள்   

ரம்ப்.   பேச்சுகளை  நாலு வருடங்களுக்கு கேட்டு மகிழ்ச்சியாக இருக்கலாம்  ஆனால்  உலகில் எந்தவொரு பெரிய மாற்றங்களும் எற்படாது    

ஒரு ஐனதிபதி தெரிவில்  உலகத்துக்கு. முன் உதாரணமாக அமெரிக்காவல். இருக்க முடியவில்லை

78 வயது கிழவனை   பணக்காரனை   தெரிவு செய்தான் மூலம்   

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kandiah57 said:

அது மாநிலங்களுக்கான அதிகாரத்தை அமெரிக்க அரசியல் சட்டம் வரையறை செய்ததன் அடிப்படையில் உள் நாட்டு விவகாரம் பற்றி கூறியது.

வெளிநாட்டு விடயங்களில் அதிபருக்கு அந்தளவு கட்டுப்பாடு இல்லை. அத்தோடு இருக்கும் கட்டுப்பாடுகளும், காங்கிரஸ், செனேற், மிக அரிதாக உச்ச நீதிமன்றால் அமல்படுத்தப்படலாம்.

இதில் உச்சநீதிமன்று டிரம் நொமினிகள் வசம். காங்கிரசும், செனற்றும் அவர் வசம் என்றால் - அது மிகபெரிய அதிகார எல்லையை, வெளிநாட்டு விடயங்களில் டிரம்புக்கு கொடுக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

ஆமாம்  இவரால் ஐரோப்பாவின். ஒத்துழைப்பு இல்லாமல்  வெளிநாட்டுகளுடன். போர் செய்ய முடியுமா?? பென்டகன். அனுமதிக்குமா???   இந்த அமெரிக்காவை பிரித்தானியா பிரான்ஸ் ஸ்பானியா. ......போன்ற நாடுகள் பங்கு போட்டு ஆடசி செய்த வரலாறு உண்டு”      கடந்த சில வருடங்களுக்கு முன்னாள் பொருளாதார பிரச்சனைகள் ஏற்ப்பட்ட போது சீனா தான்  மிட்டு எடுத்தது   1991  -11-9 இல். ஏற்பட்ட நிலமையினை இவரது ஆட்சியில் நடந்தால்  இவர் என்ன செய்வார்.??   

அப்போதும்கூட சமாதன் புறாக்களை பறக்க விடுவாரோ?? 🙏

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றைய காலகட்டத்தில் அமெரிக்கா இல்லாமல் ஐரோப்பா இயங்கமுடியாது என்பது ஒரு சிலருக்கு தெரியவில்லை. இன்னும் மேலே சொல்லப்போனால் உலகமே இவர்களின்  அரசியலில் தான் தங்கியுள்ளது.

சொன்னாலும் சொல்லாட்டிலும் அதுதான் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

இன்றைய காலகட்டத்தில் அமெரிக்கா இல்லாமல் ஐரோப்பா இயங்கமுடியாது என்பது ஒரு சிலருக்கு தெரியவில்லை. இன்னும் மேலே சொல்லப்போனால் உலகமே இவர்களின்  அரசியலில் தான் தங்கியுள்ளது.

சொன்னாலும் சொல்லாட்டிலும் அதுதான் உண்மை.

தெரியும்    இதே ரம்ப். கட்சி   ஆட்சியில்   1991   இல்   போர் செய்யும்போது   தனியாக போரிட முடியவில்லை  ஜேர்மனியை  பணமும்   ஆயுதமும். படையணியையும். கேட்டாரகள்.  மேலும்   சீனா அது தான்   இவர்களை விலை பேசும் அளவுக்கு வளர்தது உள்ளன்.       

எனது கேள்வி 1991   நடந்தது இப்போது ரம்ப. ஆட்சியில் நடந்தால்  சமானப் புறாக்களை பறக்கவிடுவாரா?? 🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

டொனால்ட் ரம்ப் அவர்கள் தேர்தல் முடிவுகள் வந்து தனது வெற்றியை தன் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய போது  எரிசக்கி அரசியலையும் உலக சண்டைகளை  தீர்க்கப்போவதாக அறிவித்துள்ளார். இன்றைய உலகிற்கு இவை இரண்டும் தான் முக்கிய தேவையாக இருக்கின்றது. அது நல்லபடியாக நடந்தால் அனைவருக்கும் சந்தோசமே.

ஜேர்மனிக்கும் ஆப்பிருக்கு ஆயத்தமாக இருங்கோ?

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Kandiah57 said:

ஆமாம்  இவரால் ஐரோப்பாவின். ஒத்துழைப்பு இல்லாமல்  வெளிநாட்டுகளுடன். போர் செய்ய முடியுமா?? பென்டகன். அனுமதிக்குமா???   இந்த அமெரிக்காவை பிரித்தானியா பிரான்ஸ் ஸ்பானியா. ......போன்ற நாடுகள் பங்கு போட்டு ஆடசி செய்த வரலாறு உண்டு”      கடந்த சில வருடங்களுக்கு முன்னாள் பொருளாதார பிரச்சனைகள் ஏற்ப்பட்ட போது சீனா தான்  மிட்டு எடுத்தது   1991  -11-9 இல். ஏற்பட்ட நிலமையினை இவரது ஆட்சியில் நடந்தால்  இவர் என்ன செய்வார்.??   

அப்போதும்கூட சமாதன் புறாக்களை பறக்க விடுவாரோ?? 🙏

முடியும். உதாரணம் சதாம் மீதான போர்.

உலக யுத்தம் அல்லது ரஸ்யா, சீனாவுடன் போர் என்றாலும் ஐரோப்பிய உதவி பயன்படாது, காரணம் அது அணுயுத்தமாக முடியும்.

பெண்டகன் - ஜனாதிபதியின் கீழ்த்தான். உத்தியோக பூர்வமாக எதையும் செய்ய முடியாது. ஆனால் ஓவராக அமெரிக்க நலனை பாதித்தால் போட்டு தள்ள கூடும்.

பிகு

டிரம்ப் சமாதான புறா அல்ல.

புட்டினின் கையாள்.

ஐரோப்பாவை அமெரிக்கா பகைப்பது பலவழிகளில் அதன் நீண்டகால நலனுக்கு பாதகமானது. டிரம்பை வைத்து இதை செய்விப்பதே புட்டினின் நீண்டகால திட்டம்.

அதாவது

சோவியத் ரஸ்யாவுக்கு கோபர்சேவ்.

அமரிக்காவுக்கு டிரம்ப்

14 minutes ago, ஈழப்பிரியன் said:

ஜேர்மனிக்கும் ஆப்பிருக்கு ஆயத்தமாக இருங்கோ?

டிரம்ப் பிரான் அவர்கள் ஒரு நவீன messiah.

அகண்ட ரஸ்ய சாம்ராஜ்ஜியத்தை அவர் கட்டி எழுப்பி, பவேரியா ரஸ்ய குடியரசு,  பிரண்டன்பேர்க் ரஸ்ய குடியரசு போன்றவற்றை ஸ்தாபிக்கும் போது, அவரின் கீர்த்தியை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 minutes ago, ஈழப்பிரியன் said:

ஜேர்மனிக்கும் ஆப்பிருக்கு ஆயத்தமாக இருங்கோ?

ஜேர்மனிக்கு கஷ்டகாலம் இருக்கு எண்டதை நான் ஆரம்பத்திலை இருந்தே சொல்லிக்கொண்டு வாறன் கண்டியளோ.....

அநேககமாய் தேர்தல் வரலாம்.
அப்பிடி வந்தால் அடுத்த ஜேர்மன் தலைவர் இவர்தான்...👇

Zukunft der CDU - Wie Friedrich Merz Kanzlerkandidat werden kann

Friedrich Merz 👍

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Kandiah57 said:

1991  -11-9 இல். ஏற்பட்ட நிலமையினை இவரது ஆட்சியில் நடந்தால்  இவர் என்ன செய்வார்.??   

அப்போதும்கூட சமாதன் புறாக்களை பறக்க விடுவாரோ?? 🙏

2001 ஐ கேட்கிறீர்களா? இல்லை, அதே போல் அல்கைடா, தாலிபான் மீது போர் தொடுப்பார்.

2001 நடவைக்கையை கூட அமெரிக்கா தனியே செய்திருக்கலாம். ஐரோப்பிய கூட்டு தேவைப்பட்டது ராஜதந்திரத்துக்கு (diplomatic cover). இராணுவ பலத்துக்கு அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

நோ வே…

புட்டின் ஒரு சொடக்கு சொடக்கினால் டிரம் கிரெம்ளினில் ஓடிப்போய் நிற்பார்🤣. அங்கதான் சந்திப்பு.

ஏன் என்றால் டிரம்ப்பின் சிதம்பர ரகசியம் புட்டின் கையில். 

வரலாற்றில் முதல் தடவையாக டிரம்ப் புட்டினை எந்த அரச அதிகாரியும் இல்லாமல் முதலே சந்தித்தவர்.

donald trump handshake GIF by euronews

அப்ப முதல்  சந்திப்பு... கிரெம்ளினில் என்று சொல்கிறீர்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, goshan_che said:

2001 ஐ கேட்கிறீர்களா? இல்லை, அதே போல் அல்கைடா, தாலிபான் மீது போர் தொடுப்பார்.

2001 நடவைக்கையை கூட அமெரிக்கா தனியே செய்திருக்கலாம். ஐரோப்பிய கூட்டு தேவைப்பட்டது ராஜதந்திரத்துக்கு (diplomatic cover). இராணுவ பலத்துக்கு அல்ல.

9 -11-2001   ஆம்  அமெரிக்காவை  போர் நடத்தும்படி செய்ததே  அந்த நிகழ்ச்சி. ஒரு சிறு குழு தான்  அந்த குழு அமெரிக்காவை இயக்கியுள்ளாதா?? இல்லையா?? இல்லை அந்த குழு தான் அமெரிக்காவை இயக்கியுள்ளது  

எனவே… அமெரிக்கா உலக நாடுகளை   இயக்கிறது என்பது பிழை 

மேலும் நாலு வருடஙம் ரம்ப்  பலமுடன். இருக்கும் வாய்ப்புகள் இல்லை   இடையில் பல தேர்தல்கள் வரும்  அதில் இவர் தோற்ப்பார்.  பலமிழப்பார்.  மிஞ்சி போனால் இரண்டு ஆண்டுகள் பலமிருக்கும் 

வியட்னாம் இல் அமெரிக்கா பிரான்ஸ்  போர் செய்தவர்கள் தான்  தோல்வி  இப்போது செய்தால் படுதோல்வி கிடைக்கும் 

எனது தனிப்பட்ட பார்வையில்  இதுவரை நடந்த போரில் அமெரிக்கா  தாக்கப்படவில்லை  

அமெரிக்கா எப்போது தாக்கப்படுகிறதோ அதன் பின்னர் அமெரிக்கா  எந்தவொரு போரிலும். வெல்ல முடியாது  

அந்த காலம் வரத் தான் போகிறது   இது பற்றிய உங்கள் கருத்துகள் என்ன??? 🙏

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

donald trump handshake GIF by euronews

அப்ப முதல்  சந்திப்பு... கிரெம்ளினில் என்று சொல்கிறீர்கள். 😂

தனியாக இருட்டு அறையில் முரட்டு குத்து ரேஞ்சில் இருக்கும் சந்திப்பு.

கீழே ஒரு நேரடி ஒளிபரப்பு.

வடிவேலு - டிரம்ப்

ரெளடி - புட்டின்.

அல்ல கைகள் - Fox News, Elon Musk etc

51 minutes ago, Kandiah57 said:

9 -11-2001   ஆம்  அமெரிக்காவை  போர் நடத்தும்படி செய்ததே  அந்த நிகழ்ச்சி. ஒரு சிறு குழு தான்  அந்த குழு அமெரிக்காவை இயக்கியுள்ளாதா?? இல்லையா?? இல்லை அந்த குழு தான் அமெரிக்காவை இயக்கியுள்ளது  

எனவே… அமெரிக்கா உலக நாடுகளை   இயக்கிறது என்பது பிழை 

இது கள்ளன் களவு எடுத்தான்.

போலீஸ் நடவடிக்கை எடுத்தது.

ஆகவே பொலிசையும், நாட்டையும் இயக்குவது கள்ளந்தான் எண்ட மாதிரியான தர்க்கம் அண்ணை.

53 minutes ago, Kandiah57 said:

மேலும் நாலு வருடஙம் ரம்ப்  பலமுடன். இருக்கும் வாய்ப்புகள் இல்லை   இடையில் பல தேர்தல்கள் வரும்  அதில் இவர் தோற்ப்பார்.  பலமிழப்பார்.  மிஞ்சி போனால் இரண்டு ஆண்டுகள் பலமிருக்கும் 

இது சரி. அடுத்த மிட்டேர்மில் காங்கிரசில், செனேட்டில் ஒன்றிலாவது ஆளுகையை இழந்தால் பவர் குறையும். இரெண்டிலும் இழந்தால் செத்த பாம்புதான். உள்ளூர் விடயங்களில்.

வெளிவிவகாரத்தில் யுத்தம் நடத்த முடியாவிட்டாலும், அமெரிக்காவுக்கு எதிரான போதிய நாசகார வேலைகளை செய்ய முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Kandiah57 said:

வியட்னாம் இல் அமெரிக்கா பிரான்ஸ்  போர் செய்தவர்கள் தான்  தோல்வி  இப்போது செய்தால் படுதோல்வி கிடைக்கும் 

எனது தனிப்பட்ட பார்வையில்  இதுவரை நடந்த போரில் அமெரிக்கா  தாக்கப்படவில்லை  

அமெரிக்கா எப்போது தாக்கப்படுகிறதோ அதன் பின்னர் அமெரிக்கா  எந்தவொரு போரிலும். வெல்ல முடியாது  

அந்த காலம் வரத் தான் போகிறது   இது பற்றிய உங்கள் கருத்துகள் என்ன??? 🙏

நிச்சயம் அப்படி ஒரு காலம் வந்தே தீரும்.

இந்த பூவுலகில் வீழாத சாராஜ்யம் என்று எதுவுமே இருந்ததில்லை, இருக்கப்போவதும் இல்லை.

அமெரிக்காவும் ஒரு நாள் வீழும்.

பொதுவாக ஒரு சாம்ராஜ்யம் வீழ முன் அதனுள் ஒழுங்கான தலமையில்லை, உள்பிளவுகள் தலைதூக்கும்.

அமெரிக்காவில் இப்போ நிகழ்வதை வீழசியின் ஆரம்பம் என கருதுவோர் உளர்.

ஆனால் எனது வாழ்நாளில் வீழும் என நான் நினைக்கவில்லை.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியனுகள் அதுவும் தமிழ்நாட்டு இந்திய ஊடகனுகள் கடைசிவரை கமலா வருவா எண்டு நம்பினவனுகள். கொஞ்சக்காலம் சில்லறை ஒண்டு பிரித்தானியாவின் பிரதமரா இருந்த போது என்னென்ன கதைகளெல்லாம் சொன்னானுகள்.  இப்ப அடக்கீட்டம்ல!😂

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வாலி said:

இந்தியனுகள் அதுவும் தமிழ்நாட்டு இந்திய ஊடகனுகள் கடைசிவரை கமலா வருவா எண்டு நம்பினவனுகள். கொஞ்சக்காலம் சில்லறை ஒண்டு பிரித்தானியாவின் பிரதமரா இருந்த போது என்னென்ன கதைகளெல்லாம் சொன்னானுகள்.  இப்ப அடக்கீட்டம்ல!😂

சொந்த மாவட்டம் திருவாரூர்ல ஏதோ ஒரு கோவிலில், வென்றால் அன்னதானம் என கேள்விப்பட்டேன்.

#வடை போச்சே🤣

  • கருத்துக்கள உறவுகள்

தற்செயலாக இன்று கமலா வென்று இருந்தால்…இந்தியா கமறி இருக்கும்.
இப்ப இருந்த இடம் தெரியாமல், பம்மிக் கொண்டு இருக்கின்றார்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

ஜேர்மனிக்கும் ஆப்பிருக்கு ஆயத்தமாக இருங்கோ?

முடியாது இவர் ரம்ப்.  இங்கே இருந்து அனுப்பிய விதையில்.  முளைத்தவர். தான்   .....முன்பும் நாலு வருடங்களாக கத்தி கொண்டு திரிந்தவர். தான்  

அமெரிக்கா ரஷ்யா பிரான்ஸ் பிரித்தானியா   போன்ற நாடுகள் ஒற்றுமையாக  பல வருடங்களாக ஜேர்மனியை பங்கு போட்டு   இருந்தும்   ஜேர்மன் கம்பீராமாகத் தான் 28. நாடுகள் கொண்ட ஐரோப்பா கூட்டணிக்கு தலைமையும் ஆலோசனையும் வழங்கியுள்ளது வழங்கி வருகிறது 

இவரது ஆப்பை திருப்பி இவருக்கே கொடுக்க கூடியவர்கள்   

உக்கிரேன். ஒரு சின்ன நாடு   ரஷ்யா ஆகக்கூடியது ஒரு கிழமையில். துவசம். செய்திருக்கும்.   ஆனால் முடியவில்லை 

காரணம் தொடர்ச்சியாக ஆயுத வழங்கல்   

வியட்னாம் போரை எடுங்கள்  அமெரிக்கா வெல்ல முடியவில்லை 

காரணம்  சீனாவின் தொடர்ச்சியான ஆயுத உதவிகள்.   

இஸ்ரேலினை பல முஸ்லிம் நாடுகள் சேர்ந்தாலும். வெல்ல முடியாது    காரணம் அமெரிக்கா தொடர்ந்து உதவும்   

ஆகவே எனது கருத்து  எந்தவொரு சின்ன நாட்டையும்  உதவிகள். தொடர்ந்து கிடைக்கும் பட்சத்தில் ரஷ்யா  அமெரிக்கா     இந்தியா சீனா,    .போன்ற நாடுகளால்.  தனித்து நின்று எதுவும் செய்ய முடியாது   வெல்ல முடியாது   

தமிழ் ஈழ விடுதலை புலிகளிற்கு  தொடர்ந்து ஆயுதம் தங்கு தடையின்றி  கிடைத்து இருக்குமாயின்  தோல்வி அடைத்து இருப்பார்களா   ?????????? கபித.        🙏

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

இந்தியனுகள் அதுவும் தமிழ்நாட்டு இந்திய ஊடகனுகள் கடைசிவரை கமலா வருவா எண்டு நம்பினவனுகள். கொஞ்சக்காலம் சில்லறை ஒண்டு பிரித்தானியாவின் பிரதமரா இருந்த போது என்னென்ன கதைகளெல்லாம் சொன்னானுகள்.  இப்ப அடக்கீட்டம்ல!😂

ரம்ப்.   ஜேர்மனியிலிருந்து   சென்ற மூன்றாவது தலைமுறை  அவரது மனைவி கிழக்கு ஐரோப்பா    இந்த ரம்ப்.     அமெரிக்கன். என்றால் .....

மூன்றாவது தலைமுறையை சேர்ந்த   கமலாவும்.  அமெரிக்கா தான்   எப்படி அவர் மட்டுமே

இந்தியா ஆக முடியும்   ???  அப்படி சொல்வது என்றால் 

அமெரிக்காவை ஜேர்மனியன். ரம்ப்.  ஆளப்போகிறான். என்று ஏன் சொல்லக்கூடாது????????? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மனிய ஊடக நம்பகத்தன்மையில் இதும் ஒன்று.
ஒரு காலத்தில்  நம்பகத்தன்மையாக இருந்த ஊடகங்கள் இன்றில்லை. உக்ரேன் போர்முனை செய்திகளை திரித்து வெளிடுவதில் இவர்கள் முதன்மையாகிவிட்டார்கள்.

ரம்ப் அவர்களின் வெற்றி பொய்யான ஜேர்மனிய ஊடகங்களுக்கு பேரிடி.

Bild

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kandiah57 said:

ரம்ப்.   ஜேர்மனியிலிருந்து   சென்ற மூன்றாவது தலைமுறை  அவரது மனைவி கிழக்கு ஐரோப்பா    இந்த ரம்ப்.     அமெரிக்கன். என்றால் .....

மூன்றாவது தலைமுறையை சேர்ந்த   கமலாவும்.  அமெரிக்கா தான்   எப்படி அவர் மட்டுமே

இந்தியா ஆக முடியும்   ???  அப்படி சொல்வது என்றால் 

அமெரிக்காவை ஜேர்மனியன். ரம்ப்.  ஆளப்போகிறான். என்று ஏன் சொல்லக்கூடாது????????? 

அண்ணா 

இந்த பைத்தியம் வென்றதில் ஒரே ஒரு நிம்மதியான விடயம் இரண்டு பைத்தியங்களும் நண்பர்கள் என்பதால் பட்டினை அமுக்குவேன் என்று இனி பயமுறுத்த மாட்டார்கள். 

Edited by விசுகு
எழுத்துப்பிழை

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.